Leosivakumar Profile Banner
Leosivakumar Profile
Leosivakumar

@leosivakumar02

1,275
Followers
274
Following
215
Media
1,053
Statuses

Actor #Azhagiyakanne 🔥 "நெருப்பாற்றில் நீந்த துணிந்தேன் கொதிக்கின்ற தார் எனக்கு குளிர் நீர்" 🔥

Chennai, India
Joined August 2017
Don't wanna be here? Send us removal request.
Pinned Tweet
@leosivakumar02
Leosivakumar
4 years
@Udhaystalin @dindigulleoni @shunpakee @aloysiousrabeen @thambikottaibal @DirectorBose சேனைத் தலை நின்று போர் செய்யும் போதினில் தேர் நடத்திக் கொடுத்திடும் அண்ணனுக்கு எனது நன்றிகளும் அன்பும்.🥰🙏
4
2
35
@leosivakumar02
Leosivakumar
2 years
Life la ippadi Oru nimidam varumnu nan nenachu kuda paathathu illa.. My lifetime pic Thalaivaa🔥🔥 @rajinikanth Appa ku Nandri @dindigulleoni Ulagame oru nimisham ninna maathiri irundhuchu🥰 Thank you @BlackSheepTamil #DevaTheDeva #SuperstarRajinikanth
Tweet media one
49
416
3K
@leosivakumar02
Leosivakumar
3 years
Love you appa🥰😘😘 #HappyFathersDay @dindigulleoni
Tweet media one
9
66
2K
@leosivakumar02
Leosivakumar
2 years
2
56
319
@leosivakumar02
Leosivakumar
4 years
திருடன் போலீஸ் தற்பொழுது Ktv யில்.. அன்பு சகோதரர் பாலா @Bala_actor அவர்களை நாங்கள் குடும்பத்தோடு @dindigulleoni ரசித்து பார்த்த படம்❤️ வாழ்த்துக்கள் சகோ💐💪
Tweet media one
0
2
221
@leosivakumar02
Leosivakumar
3 years
Had a wonderful evening with a great musician,singer,actor @gvprakash anna... This was the great moment in my debut career.. Thank u fr the great opportunity @NRRaghunanthan and my dear director Annan #vijayakumar @PriyankaNKOffl #Azhagiyakanne
Tweet media one
Tweet media two
Tweet media three
7
12
215
@leosivakumar02
Leosivakumar
2 years
#diary படம் பார்த்து விட்டு அந்த 13-ஆவது கொண்டை ஊசி வளைவுக்கு போயே ஆகனும்னு என் மகன் #தன்மானம் பிடித்த அடத்தால் ஒரு வழியாக ஊட்டி வந்து புகைப்படம் எடுத்தாச்சு. எப்பவும் போல் @arulnithitamil அண்ணா script தேர்வு அருமை படத்துக்கு படம் மெருகாயிட்டே இருக்கீங்க அண்ணா வாழ்த்துக்கள்.(1/2)
Tweet media one
Tweet media two
3
18
169
@leosivakumar02
Leosivakumar
4 years
Tweet media one
0
4
151
@leosivakumar02
Leosivakumar
2 years
இன்று தமிழக முதல்வர் அய்யா திரு. ஸ்டாலின் அவர்களை எங்கள் குடும்பத்தோடு அவரது இல்லத்தில் சந்தித்து கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களைப் பெற்றோம். @mkstalin @CMOTamilnadu @DMKITwing @dindigulleoni #MerryChristmas #MerryChristmas2022
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
3
6
145
@leosivakumar02
Leosivakumar
4 years
Nice to meet u❤️ @mirnaaofficial
Tweet media one
1
4
130
@leosivakumar02
Leosivakumar
1 year
Met my senior Siva anna @Siva_Kartikeyan at Dubai.. #sivawithsiva Congratulations my dear bro @iamarunviswa Hearty congratulations for the entire team for huge success. @madonneashwin @AditiShankarofl @RedGiantMovies_ #MaaveeranFormJuly14 #maaveeranpromotion
Tweet media one
1
41
123
@leosivakumar02
Leosivakumar
2 years
1
27
107
@leosivakumar02
Leosivakumar
3 years
Thank u very much our beloved Kabilan anna🔥❤️ @arya_offl
@arya_offl
Arya
3 years
Excited to share the First Look of #AzhagiyaKanne #அழகியகண்ணே @dirrvijayakumar @xavierbrittoPF #EsthellEntertainer @SanchitaShettyy @Vairamuthu @NRRaghunanthan @RIAZtheboss Happy Birthday to #Leosivakumar @Sivakumar0215 All the best to the entire team for huge success!!!
Tweet media one
Tweet media two
3
49
610
6
6
98
@leosivakumar02
Leosivakumar
4 years
இன்று மே17 இயக்கத் தலைவர் திரு.திருமுருகன் காந்தி @thiruja அவர்கள் என் படைப்பான "நீ எந்தன் உயிரன்றோ" பார்த்து பாராட்டிய நெகிழ்வான தருணம்😊 படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி❤️🙏 @dindigulleoni @shunpakee @aloysiousrabeen #neeenthanuyirandro #TTTPictures
Tweet media one
Tweet media two
3
13
89
@leosivakumar02
Leosivakumar
2 years
கழக #கொள்கைபரப்புசெயலாளர் ஆக மீண்டும் அப்பாவை @dindigulleoni அறிவித்த முதல்வர் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அறிவாலயத்தில் எங்கள் குடும்பத்தோடு சந்தித்து வாழ்த்து பெற்றோம். @mkstalin @DMKITwing @arivalayam @dmk_youthwing @CMOTamilnadu
Tweet media one
Tweet media two
4
2
79
@leosivakumar02
Leosivakumar
3 years
#TheRisingSun பத்திரிக்கை துவக்க விழா முடிந்து தலைவரை அறிவாலயத்தில் சந்தித்த நெகிழ்வான தருணம்❤️🙏 @mkstalin @Udhaystalin @DMKITwing @dindigulleoni
Tweet media one
3
2
69
@leosivakumar02
Leosivakumar
4 years
பட்டிமன்ற வரலாற்றில் முதன் முறையாக திண்டுக்கல் ஐ.லியோனி @dindigulleoni 3 வேடங்களில் நடுவர் மற்றும் பேச்சாளராக கலக்கும் triple Action pattimandram நவயுக கவிஞர் மதன் கார்க்கி @madhankarky ஞாயிறு (19th April) மாலை 6 மணிக்கு வெளியிடுகின்றார். Wait & see guys🔥
Tweet media one
5
4
65
@leosivakumar02
Leosivakumar
3 years
இன்று பிறந்தநாள் காணும் என் அன்பிற்கினிய அண்ணன் திறன்மிகு இயக்குனர் #Vijayakumar அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவர் எல்லா நலன்களோடும் உடல் உள்ள சுகத்தோடும் வாழ இறைவனை வேண்டுகிறேன்💐💐 #hbdvijayakumar #azhagiyakanne
Tweet media one
Tweet media two
Tweet media three
1
5
48
@leosivakumar02
Leosivakumar
1 year
Memorable evening❤️🙏🏻
@dindigulleoni
Dindigulleoni
1 year
திமுக இளைஞரணி செயலாளராக பொறுப்பேற்று ஐந்தாம் ஆண்டு அடி எடுத்து வைத்திருக்கும் மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் தம்பி @Udhaystalin சந்தித்து எனது #வளர்ந்தகதைசொல்லவா நூலினை வழங்கி #மாமன்னன் படத்தின் இயக்குனர் @mari_selvaraj அவர்களையும் வாழ்த்தி மகிழ்ந்தேன்.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
8
98
806
2
0
39
@leosivakumar02
Leosivakumar
4 years
இன்று எங்கள் தோட்டத்தில் சொர்கம், இலுப்பை, நாவல், கொய்யா, மருதம், சாத்துக்குடி, அத்தி போன்ற பல மர வகைகளை நட்டு வைத்த தருணம்.. @dindigulleoni @VijaySethuOffl @seenuramasamy
Tweet media one
0
6
37
@leosivakumar02
Leosivakumar
2 years
அப்பாவோடு ஒரு க்ளிக்❤️😘 @dindigulleoni
Tweet media one
3
0
32
@leosivakumar02
Leosivakumar
2 years
அனைவருக்கும் இனிய தைத் திருநாளாம் பொங்கல் தின நல்வாழ்த்துக்கள். @dindigulleoni #happpypongal2023
Tweet media one
Tweet media two
3
3
33
@leosivakumar02
Leosivakumar
3 years
#அப்பா #அம்மா @dindigulleoni #அமுதாலியோனி #HAPPYNEWYEAR2022
Tweet media one
2
1
32
@leosivakumar02
Leosivakumar
2 years
@innasi_dir அண்ணா உங்கள் பொறுமைக்கும் உழைப்புக்கும் கிடைத்த வெற்றி. படக்குழுவினர் அனைவருக்கும் அன்பு வாழ்த்துக்கள். @arulnithitamil அண்ணா அந்த கோயம்புத்தூர் பஸ் எப்ப வரும்னு என்ன தூங்கவே விடலனா😂😂 விரைவில் சந்திப்போம். லியோ சிவக்குமார்.
0
3
32
@leosivakumar02
Leosivakumar
2 years
முத்தமிழறிஞர் அய்யா கலைஞர் வழியில்.. சொல்ல வார்த்தைகள் இல்லை அண்ணா😊 Love you anna🥰😘 @Udhaystalin #UdhayanidhiStalin proud of you Appa😘😘 @dindigulleoni @IPSenthil @r_sakkarapani
1
4
30
@leosivakumar02
Leosivakumar
2 years
Padam vera level.. Next level acting anna @Udhaystalin what a script sir, hattrick success #magizhthirumeni sir.. #Arav brother ultimate & awesome performance.. #kalai bro sema🔥 All the best to the entire team for huge success💪 #KalagaThalaivan #KalagaThalaivanFromNov18
Tweet media one
1
4
30
@leosivakumar02
Leosivakumar
3 years
என் இரட்டைப் பிள்ளைகள் படிக்கும் போது இடையில் நிறுத்தி அடுத்த வகுப்பிற்கு பள்ளியில் இடமில்லை என்று கூறியதை நினைத்து ஒரு பெண் குழந்தையின் தகப்பனாக இப்போது மகிழ்ச்சி கொள்கிறேன். @dindigulleoni #PSBB
0
3
29
@leosivakumar02
Leosivakumar
3 years
Always Thalapathi❤️💯 @actorvijay
1
8
30
@leosivakumar02
Leosivakumar
1 year
மாண்புமிகு அண்ணன் ஜெ.அன்பழகன் அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவஞ்சலியை ஒட்டி அவரது நினைவிடத்தில். என்றும் நீங்கா நினைவில்🙏🏻 #ஜெ_அன்பழகன் @raja_anbazhagan
Tweet media one
Tweet media two
Tweet media three
1
0
30
@leosivakumar02
Leosivakumar
4 years
தமிழகத்தின் நம்பிக்கை தலைவர்”எனும் காணொலி கருத்தரங்கம் கழக இளைஞர் அணி செயலாளர் அண்ணன் @Udhaystalin அவர்கள் தலைமையில் செ.கனிமொழி,பாலா,டான்அசோக், அப்துல்லா, தமிழன்பிரசன்னா கலந்து உரையாற்றிய நிகழ்வில் கலந்து கொண்ட போது.. @dmk_youthwing @DMKITwing
Tweet media one
1
7
26
@leosivakumar02
Leosivakumar
3 years
வண்ணங்கள் இன்றியே வானவில் தோன்றுமோ! வலிகள் இல்லாமல் வாழ்க்கை நகருமோ! காயங்கள் தந்திடும் பாடங்கள் போலவே! மனம் குழம்பி நிற்கும் நேரங்களில் தோள் மீது கை வைத்து என்னை தேற்றிடும் ஆசான் அன்பு அண்ணன் #மக்கள்இயக்குனர் #சீனுராமசாமி அவர்களை சந்தித்து மகிழ்ந்தேன். @seenuramasamy
Tweet media one
1
0
29
@leosivakumar02
Leosivakumar
3 years
என்னை எப்போதும் ஆரத் தழுவும் அப்பாவுக்கு 63வது பிறந்தநாள் விழா வாழ்த்துக்கள்....❤️🙏 #hbddindigulileoni #hbdleoni @dindigulleoni
1
2
27
@leosivakumar02
Leosivakumar
4 years
@madan3 கற்றது தமிழ்
0
1
25
@leosivakumar02
Leosivakumar
3 years
Tweet media one
0
4
23
@leosivakumar02
Leosivakumar
4 years
Love u dad😘❤️🙏 @dindigulleoni
Tweet media one
0
0
23
@leosivakumar02
Leosivakumar
3 years
திசை எங்கிலும் தீபஒளி பரவிட, தீராக் காதல், ஓயா உழைப்பு, வீழா வெற்றி அமைந்திட இந்நன்னாளில் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள். அன்புடன் லியோ சிவகுமார் @dindigulle @தின் #HappyDiwali
Tweet media one
0
0
23
@leosivakumar02
Leosivakumar
6 years
Such a fantastic movie & family entertainer.. nice message.. As I am proud to ur college junior.. you won as an Actor & Great Producer.Thanks to all #Kanaa Team by given wonderful movie.wishes from Sivakumar S/o Dindigul I Leoni.. @Siva_Kartikeyan @AishwaryaRjFC @Arunrajakamaraj
Tweet media one
0
6
17
@leosivakumar02
Leosivakumar
3 years
Wish u a many more happy returns of the day & happy birthday Director Pandiraj sir💐💐❤️ @pandiraj_dir #HBDPandiraj
Tweet media one
0
5
19
@leosivakumar02
Leosivakumar
3 years
அன்பும் நன்றியும் அண்ணா❤️🙏 @Udhaystalin @dindigulleoni
@Udhaystalin
Udhay
3 years
தமிழ்நாடு பாடநூல் கழக தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அண்ணன் @dindigulleoni அவர்களின் பணி சிறக்க வாழ்த்தினேன். பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணியை தொடங்கி, பட்டிமன்றம், அரசியல் என பயணிக்கும் அண்ணன் அவர்கள் மாணவரின் தேவையுணர்ந்து பணியாற்றுவார் என்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். வாழ்த்துகள்
Tweet media one
Tweet media two
69
452
2K
2
3
19
@leosivakumar02
Leosivakumar
3 years
Tweet media one
1
1
18
@leosivakumar02
Leosivakumar
5 years
@thisisysr @VijaySethuOffl @SGayathrie @seenuramasamy @pavijaypoet @U1Records @YSRfilms @irfanmalik83 I am very proud to be a part of in this movie.. All credits goes to Director @seenuramasamy sir..Very proud to acting with @VijaySethuOffl Anna😘😘
Tweet media one
Tweet media two
Tweet media three
0
4
19
@leosivakumar02
Leosivakumar
5 years
"வைகை நதி நடந்தா வயக்காடு முந்தி விரிக்கும் வல்லவனே நீ நடந்தா புல்லுவெளி நெல்லு விளையும்" அன்பு அண்ணன் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் 💐💐💐😘😘😍 @VijaySethuOffl
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
1
8
19
@leosivakumar02
Leosivakumar
4 years
Hindi theriyathu ‘poda’👊👊
Tweet media one
0
2
18
@leosivakumar02
Leosivakumar
1 year
0
5
18
@leosivakumar02
Leosivakumar
4 years
செந்நிற சூரியனால் ஒளிரும் மாலை..! உதயசூரியனாய் ஒளிரும் நாளை..! ❤️ #naturelover #இயற்கைவிரும்பி
Tweet media one
1
1
18
@leosivakumar02
Leosivakumar
4 years
தஞ்சை மண்ணின் மைந்தர்.. மண்ணின் பெருமையை மக்களுக்கு எடுத்துரைப்பதில் வல்லுநர்.. பாசமிகு இயக்குனர் அன்பு அண்ணன் @erasaravanan அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்💐💐❤️
Tweet media one
1
1
17
@leosivakumar02
Leosivakumar
4 years
மா உலகில் கழகங்கள் படைசூழ உன்னை மன்னன் என்கிறோம். மனதில் காதல் நிறைசூழ்ந்து உன்னை அண்ணன் என்கிறோம். மன்னனாகவும் அண்ணனாகவும் எங்களின் இருள் நீக்கப் பிறந்த இளஞ்சூரியனே...!!!! தமிழ் போல் வாழ்க தமிழ் போல் வாழ்க🖤✨ @Udhaystalin @DMKITwing @dindigulleoni #HBDUdhayanidhiStalin
Tweet media one
1
3
17
@leosivakumar02
Leosivakumar
2 years
கழக இளைஞரணி செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள அண்ணன் @Udhaystalin MLA அவர்களுக்கு அன்பும், வாழ்த்தும். @dmk_youthwing
Tweet media one
0
1
18
@leosivakumar02
Leosivakumar
2 years
நான் முதன் முதலில் திரையில் அறிமுகமாகும் படத்தில் இசைஞானி @ilaiyaraaja ,யுவன் @thisisysr அண்ணா இசையில்,அன்பு அண்ணன் @VijaySethuOffl நடிக்கும் வாய்ப்பளித்த இயக்குனர் #SeenuRamasamy அண்ணனுக்கு நன்றி🙏 @studio9_suresh எல்லாப் புகழும் மக்கள் இயக்குநருக்கே @seenuramasamy #மாமனிதன்
Tweet media one
Tweet media two
2
3
17
@leosivakumar02
Leosivakumar
2 years
தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர், திருவெறும்பூர் சட்ட மன்ற உறுப்பினர் என் அன்பிற்கினிய அண்ணன் மாண்புமிகு @Anbil_Mahesh அண்ணனுக்கு பாடநூல் கழகம் மற்றும் @dindigulleoni குடும்பத்தின் சார்பாக இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். @DMKITwing @dmk_youthwing @Udhaystalin #hbdanbilmahesh
Tweet media one
Tweet media two
0
3
17
@leosivakumar02
Leosivakumar
2 years
இன்று பிறந்தநாள் காணும் கழக இளைஞரணி செயலாளர், சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் திரு. உதயநிதி அவர்களை அய்யா,தலைவர் கலைஞர் அவர்கள் நினைவிடத்தில் சற்றுமுன் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தேன்❤️ @Udhaystalin #HBDUdhayanidhiStalin #HBDUdhayAnna @dmk_youthwing @DMKITwing
Tweet media one
2
0
16
@leosivakumar02
Leosivakumar
3 years
அன்பிற்கினிய அண்ணன் பள்ளி கல்வி துறை அமைச்சர் @Anbil_Mahesh பொய்யாமொழி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்💐💐 #Hbdmaheshpoiyamozhi
Tweet media one
1
0
15
@leosivakumar02
Leosivakumar
4 years
@seenuramasamy அண்ணனின் நம்பிக்கை..என் வாழ்க்கை🙏🙏🙏
Tweet media one
0
1
14
@leosivakumar02
Leosivakumar
2 years
இன்று பிறந்தநாள் காணும் மாண்புமிகு தமிழக முதல்வர் அய்யா @mkstalin அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவரது தமிழ்ப்பணி,மக்கள் பணி மென்மேலும் சிறக்க மனதார வாழ்த்துகிறோம்.🙏🏻 #HBDCMStalin #HBDMKStalin70 #DravidaNayagan
Tweet media one
0
1
15
@leosivakumar02
Leosivakumar
2 years
என் ஆசைகளை உங்கள் ஆசையாகவும்.. என் கனவுகளை உங்கள் கனவுகளாகவும் கொண்ட.. எனக்காக வாழும் என் தந்தைக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.. உங்கள் வாழ்வில் என்றும் மகிழ்ச்சி பொங்க மனதாராக வாழ்த்துகின்றேன். #happybirthdayappa #birthday #celeberation #64th #dindigul #leoni #pattimandram
1
0
13
@leosivakumar02
Leosivakumar
3 years
Tweet media one
0
0
12
@leosivakumar02
Leosivakumar
5 years
Watching Aagaya pookkal in KTv mam🥰🥰🥰 Acting sema😍😍 @KasthuriShankar
Tweet media one
1
0
12
@leosivakumar02
Leosivakumar
1 year
It’s a #MAAMANNAN day❤️ Best wishes @Udhaystalin Anna @mari_selvaraj sir @Vadiveluhere Anna & entire team for huge success.
Tweet media one
0
3
14
@leosivakumar02
Leosivakumar
4 years
Tweet media one
0
0
14
@leosivakumar02
Leosivakumar
4 years
Wish u a many more happy returns of the day & happy birthday my dear bro.. My inspiration, my screen saver.. @TheVishnuVishal
Tweet media one
0
0
14
@leosivakumar02
Leosivakumar
4 years
நேற்று என் இணையாள் ஊரான திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி கூத்தைப்பாரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தன்மானம், அண்ணன் இளைஞரணி செயலாளருக்கு பொன்னாடை போர்த்தினார்❤️🙏 @Udhaystalin @dindigulleoni @DMKITwing #VidiyalaiNokki_Stali விடியலை #விடியலைநோக்கி_ஸ்டாலினின்குரல்
Tweet media one
0
0
13
@leosivakumar02
Leosivakumar
2 years
அப்பாவுக்கு @dindigulleo ட்விட்டர் ல வைக்க நல்ல புகைப்படமே இல்ல டா ஒன்னு நல்லா எடுத்து குடுனு கேட்டதுக்கு அவ்ளோ அழகா எடுத்து குடுத்தான். #photocourtesy @stalinjacka #StalinJacob #rip #RIPstalinjacob @DMKITwing
Tweet media one
1
0
14
@leosivakumar02
Leosivakumar
4 years
@csamudhan மிகச்சிறப்பு 🔥
0
5
12
@leosivakumar02
Leosivakumar
4 years
அன்பு அண்ணன் விஜய் சேதுபதியின் செல்ல மகளை அவதூறாக பேசியதை கண்டித்து ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் நானும் ஒரு மகளை பெற்ற அப்பா என்ற முறையில் புகாரளித்துள்ளேன். இது போன்ற தைரியம் இனிமேல் யாருக்கும் வராமல் இருக்கும்படியான தண்டனை கிடைக்கப் போராடுவோம்🙏 @VijaySethuOffl
1
1
12
@leosivakumar02
Leosivakumar
4 years
Nice to meet u bro😍💐 @Atharvaamurali
Tweet media one
0
0
11
@leosivakumar02
Leosivakumar
10 months
ஒரு மாணவன் அவன் படித்த பள்ளிக்கு சென்று அவனை வளர்த்த ஆசிரியரை சந்தித்தால் கிடைக்கும் மகிழ்ச்சியை உணர்கிறேன். "கோழிப்பண்ணை செல்லதுரை" படத்தில் மக்கள் இயக்குனர் இயக்கத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். அன்புக்கு நன்றி அண்ணா. @seenuramasamy #Seenuramasamy
Tweet media one
0
0
13
@leosivakumar02
Leosivakumar
3 years
நன்றி அன்புள்ள அண்ணன் பள்ளி கல்வித் துறை அமைச்சர் @Anbil_Mahesh
@Anbil_Mahesh
Anbil Mahesh
3 years
தமிழக பள்ளிக் கல்வி இயக்குநராக டி.பி.ஐ வளாகத்தில், தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவராகத் திரு. @dindigulleoni அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டார். பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் என்ற முறையில் வரவேற்று அவரது இருக்கையில் அமர வைத்து எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டேன்.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
163
483
3K
1
2
11
@leosivakumar02
Leosivakumar
3 years
Tweet media one
3
0
12
@leosivakumar02
Leosivakumar
3 years
அன்புக்கு நன்றி அண்ணா❤️🙏 @seenuramasamy
0
1
12
@leosivakumar02
Leosivakumar
3 years
Happy Birthday director @vijayfilmaker sir.. 💐💐
Tweet media one
1
0
11
@leosivakumar02
Leosivakumar
2 years
எங்கோ ஓர் முதல் பட்டதாரி எங்கோ ஓர் கலைஞர் காப்பீடு பயனாளி எங்கோ ஓர் இலவச மின்சார விவசாயி எங்கோ ஒர் உழவர் சந்தை பயனாளி எங்கோ ஓர் கைம்பெண் எங்கோ ஓர் மாற்றுத்திறனாளி எங்கோ ஓர் திருநங்கை. உன்னை வாழ்த்திக்கொண்டுதான் இருப்பார்கள். அதுதான் உன் வாழ்வியல் சாதனை தலைவா!🙏 #Kalaingarforever
Tweet media one
0
0
12
@leosivakumar02
Leosivakumar
4 years
Congratulations dear dad for the successful completion of the project after a long time.. All the best for your future projects💐 @dindigulleoni
@dindigulleoni
Dindigulleoni
4 years
20 ஆண்டுகளுக்குப் பின் @kjr_studios ராஜேஷ் தயாரிப்பில் பாரி K விஜய் இயக்கத்தில் @actor_vaibhav , @paro_nair , முனீஸ்காந்த் இவர்களுடன் நானும் முக்கிய வேடத்தில் நடித்து வெளிவரவிருக்கும் முழு நீள நகைச்சுவை படமான #Aalambana படப்பிடிப்பு வெற்றிகரமாய் முடிந்தது விரைவில் வெள்ளித்திரையில்.
Tweet media one
Tweet media two
Tweet media three
1
8
33
2
0
10
@leosivakumar02
Leosivakumar
3 years
அன்பும் நன்றியும் அண்ணா❤️🙏 @seenuramasamy
Tweet media one
3
1
11
@leosivakumar02
Leosivakumar
3 years
Tweet media one
0
0
11
@leosivakumar02
Leosivakumar
4 years
Happy Birthday little maestro Yuvan sir💐💐💐❤️ @thisisysr #HBDYuvanShankarRaja
Tweet media one
1
0
12
@leosivakumar02
Leosivakumar
4 years
@Bala_actor Anna really fantastic co incidence.. Yesterday me too impressed in that same dialogue and taken screen shot❤️🔥 I am introducing myself I am S/o Pattimandram naduvar Dindigul I Leoni .. @dindigulleoni
Tweet media one
0
1
11
@leosivakumar02
Leosivakumar
4 years
Happy birthday dear Anna❤️❤️ A lovely person❤️ #HBDMakkalSelvan #HBDVijaySethupathi #VijaySethupathi
Tweet media one
1
5
11
@leosivakumar02
Leosivakumar
2 years
நான் குட்டுப்பட்ட மோதிரக்கைக்குச் சொந்தக்காரர், கலைஞர்களை உருவாக்கும் கலைஞர், #மாமனிதன் வழியாக என்னை மக்கள் செல்வனோடு @VijaySethuOffl நடிக்கும் வாய்ப்பளித்தவர், மக்கள் இயக்குனர்,என் அன்பிற்கினிய ஆசான் @seenuramasamy அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். #HBDSeenuRamasamy
Tweet media one
Tweet media two
@dindigulleoni
Dindigulleoni
2 years
தென்மேற்குபருவக்காற்றில் @VijaySethuOffl எனும் கலைஞனை உருவாக்கிய, தேசிய விருது (ம) மக்களின் விருதுகளைப் பெற்ற, என் மகன் @Sivakumar0215 #மாமனிதன் எனும் படத்தில் அறிமுகப்படுத்திய மக்கள் இயக்குனர் @seenuramasamy பிறந்தநாளில் மேலும் சாதனைகள் படைக்க வாழ்த்துகிறேன். #hbdseenuramasamy
Tweet media one
3
5
38
0
0
11
@leosivakumar02
Leosivakumar
3 years
Tweet media one
0
0
10
@leosivakumar02
Leosivakumar
4 years
Our short film #Neeendhanuyirandro Teaser will be released by @actor_vaibhav today at 6pm.. Get ready Folks🔥 @dindigulleoni @DirectorBose @idiamondbabu
Tweet media one
0
2
11
@leosivakumar02
Leosivakumar
3 years
It's a Dream come true Moment Recoding session with our Favourite Singer @singersaindhavi Can't thank you enough for such a great opportunity given by our Beloved Chairman #XavierBritto sir and Dir #Vijayakumar to the Entire team of #AzhagiyaKanne @NRRaghunanthan @gvprakash
Tweet media one
Tweet media two
1
1
10
@leosivakumar02
Leosivakumar
6 years
இன்றைய மாலை மலர் செய்தி.. நன்றி அண்ணன் மக்கள் இயக்குனர் திரு. சீனு ராமசாமி அவர்கள்..🙏🙏 @seenuramasamy @VijaySethuOffl @YSRfilms @thisisysr
Tweet media one
Tweet media two
Tweet media three
1
0
11
@leosivakumar02
Leosivakumar
2 years
Not only #ronaldo cried.. Like my son so many kids were cried due to his loss.. win or lose you are always our champion🔥 It’s ok champion thank you for making us to watch football⚽️ @Cristiano #FIFAWorldCup #FIFAWorldCupQatar2022 @dindigulleoni @BlackSheepTamil
0
0
11
@leosivakumar02
Leosivakumar
3 years
"நாம நம்ம ஊர்ல இந்தி பேசுறதாலேயே உலகம் முழுக்க அதை பேசுவாங்கனு எதிர்பார்த்தா யார் முட்டாள்? #Familyman2
0
1
9
@leosivakumar02
Leosivakumar
4 years
முதுமையின் ஆசைகளையும் ஒரு சிறுவனின் அன்பின் எதிர்பார்ப்பையும் பற்றி எதார்த்தமாக சொல்லப்பட்ட படம்.. எதார்த்த சினிமாவுக்கு ஒரு எடுத்துக்காட்டு.. மனமார்ந்த வாழ்த்துக்கள் இயக்குனருக்கு @memadhumita
1
2
10
@leosivakumar02
Leosivakumar
1 year
முடியுமா நம்மால் என்பது தோல்விக்கு முன்பு வரும் தயக்கம்.. முடித்தே தீருவோம் என்பதே வெற்றிக்கான தொடக்கம்.. இந்நன்னாளில் உன்னை வணங்குகிறோம் தலைவரே. #கலைஞர்❤️ #Kalaingar100 #Kalaingar100
Tweet media one
0
0
9
@leosivakumar02
Leosivakumar
3 years
இன்று ஆனந்த விகடனில் அப்பாவோடு நான் @dindigulleoni @AnandaVikatan @CinemaVikatan @vikatan #Azhagiyakanne #அழகியகண்ணே
Tweet media one
Tweet media two
1
1
9
@leosivakumar02
Leosivakumar
4 years
Happy birthday sir💐 @vijayfilmaker
Tweet media one
1
3
8
@leosivakumar02
Leosivakumar
4 years
செத்துரலாம்🤪😂😂
Tweet media one
1
2
9
@leosivakumar02
Leosivakumar
2 years
“பேரலைமேலே விளையாடும் காகம்போலே யார் எனைத் துணிவாய்ப் படைத்தார்” "சீறும் புலியைப் பார்த்தே சிரிக்கின்ற சிசுவைப் போலே கோபங்கள் மறந்தே சிரிப்பேனே" #staypositive #spreadpositivity
Tweet media one
0
0
9
@leosivakumar02
Leosivakumar
4 years
தன்மானத் தமிழர்களின் தளபதி(தீ)! ஏழை மக்கள் இதயங்களின் அதிபதி(தீ)! மேகம் கிழித்து தாகம் தீர்க்கும் மழை நீர் போலே.. இதயம் கிழித்து அன்பை பொழியும் இனியவரே! இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்💐🙏 என்றும் அன்புடன் #லியோசிவக்குமார் @mkstalin @Udhaystalin @dindigulleoni #HBDMKStalin
Tweet media one
0
0
10
@leosivakumar02
Leosivakumar
2 years
அன்பிற்கினிய அண்ணன் கழக இளைஞரணி செயலாளர் திரு.உதயநிதி @udhay_stalin அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்தோம். @dindigulleoni @dmk_youthwing @DMKITwing #udhayanithistalin #dmk #dmkitwing
Tweet media one
Tweet media two
0
1
10
@leosivakumar02
Leosivakumar
2 years
அன்பிற்கினிய அண்ணன் "இசை அசுரன்" #GV பிரகாஷ்குமார் அவர்களுக்கு இனிய அகவைத் திருநாள் வாழ்த்துக்கள். @gvprakash #HBDGVPrakash
Tweet media one
0
0
9
@leosivakumar02
Leosivakumar
2 years
#விசித்திரன் முன்னோட்ட காட்சி #fourframes திரையரங்கில் கண்டு களித்தேன். அழைப்பு விடுத்த மக்கள் இயக்குனர் @seenuramasamy அண்ணனுக்கு நன்றி. இப்படத்தை இதை விட சிறப்பாக யாரும் நடிக்க முடியாது என்பதை தன் கண்களின் நடிப்பால் நிரூபித்துள்ளார் அண்ணன் @studio9_suresh அவர்கள்..
Tweet media one
2
0
8
@leosivakumar02
Leosivakumar
4 years
எனதன்பு மாமா பழனி சட்டமன்ற உறுப்பினர், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர், எங்கள் வீட்டில் எல்லா சுக துக்கங்களிலும் பங்கு கொள்ளும் எங்கள் குடும்ப உறுப்பினர் அன்பு மாமா இ.பெ செந்தில் குமார் I.P.Senthilkumar MABL MLA அவர்களுக்கு இனிய அகவைத் திருநாள் நல்வாழ்த்துக்கள். @IPSenthil
Tweet media one
Tweet media two
0
1
9