Jaya Plus Profile Banner
Jaya Plus Profile
Jaya Plus

@jayapluschannel

66,888
Followers
3
Following
131,277
Media
162,057
Statuses

We deliver News and Information sticking to our motto, 'News as it should be'. For More Updates :

Chennai
Joined March 2013
Don't wanna be here? Send us removal request.
@jayapluschannel
Jaya Plus
2 years
உலக அளவில் 330 கோடி வசூல் - துணிவு #Thunivu #Ajithkumar #Worldwide #Thunivublockbuster
Tweet media one
400
4K
14K
@jayapluschannel
Jaya Plus
2 years
ஸ்கெட்ச் அஜித்துக்கு இல்ல விஜய்க்கு! @actorvijay @DilRajuOfficial #Varisu #ThalapathyVijay 𓃵
356
4K
8K
@jayapluschannel
Jaya Plus
2 years
அஜித் அப்பவே பண்ணிட்டாரு..! #Thalapathy67 #T67 #Vijay #Ajith #LokeshKanagaraj #Thalapathy67TitleReveal
Tweet media one
272
2K
7K
@jayapluschannel
Jaya Plus
4 years
அஜித் ரசிகருக்கு விஜய் ரசிகரின் நிவாரண உதவி! #Corona #Lockdown #Vijay #ThalapathyVijay #Thala #Ajith #ThalaAjith #Madurai
Tweet media one
57
2K
7K
@jayapluschannel
Jaya Plus
2 years
ரசிகர் வரைந்த படத்தை டிவிட்டர் ப்ரொபைல் படமாக வைத்த நடிகர் விஜய் #ThalapathyVijay 𓃵 #Vijay #Thalapathy66
17
2K
7K
@jayapluschannel
Jaya Plus
5 years
பிகில் படத்திற்கு ஆடியன்ஸ் இல்லையா? - தேவி தியேட்டர் மேனேஜர் விளக்கம் #Bigil #Vijay #Vijayfans #DeviTheatre #Diwali2019 @actorvijay @Atlee_dir @archanakalpathi #TheatreShows #Chennai
60
3K
6K
@jayapluschannel
Jaya Plus
5 years
ரூ.5லட்சம் மதிப்பில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட பள்ளிகளை சீர்திருத்தம் செய்யும் விஜய் மக்கள் இயக்கம். #Vijay #VijayFans #Thalapathy #VijayMakkalIyakkam
Tweet media one
19
2K
6K
@jayapluschannel
Jaya Plus
1 year
2023-ல் விஜய் செய்ததை 20 ஆண்டுகளுக்கு முன்பே செய்துவிட்டார் அஜித்..! #AjithKumar #Ajith #AK #AjithStudentshonour @actorvijay @BussyAnand #VijayMakkalIyakkam #VIJAYHonorsStudents #Vijay #RankHolders #10thStudents #12thStudents #jayaplus
Tweet media one
210
2K
6K
@jayapluschannel
Jaya Plus
3 years
மறைந்த நடிகர் விவேக்கின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து இரங்கல், ஆறுதல் தெரிவித்தார் நடிகர் விஜய் #Vivek #RIPVivekSir #Vijay #ThalapathyVijay @actorvijay
Tweet media one
20
2K
6K
@jayapluschannel
Jaya Plus
2 years
Tweet media one
367
1K
5K
@jayapluschannel
Jaya Plus
2 years
Tweet media one
242
1K
5K
@jayapluschannel
Jaya Plus
4 years
ரசிகருடைய குடும்பத்திற்கு அலைபேசி வாயிலாக இரங்கலை தெரிவித்துள்ளார் நடிகர் விஜய் #Bala #RIPBalaVijay #RIPBala #Vijay #Fan @actorvijay
Tweet media one
31
2K
5K
@jayapluschannel
Jaya Plus
4 years
அஜித் எனக்கு நல்ல நண்பர். அவர் வந்து அப்பாவ பார்த்தா என்ன, பார்க்கலைனா என்ன? - SPB சரண் #SPB #SPBalasubrahmanyam #SPBCharan #ActorAjith #Ajith
91
2K
5K
@jayapluschannel
Jaya Plus
2 years
விஜய் பிறந்தநாளை ஆதரவற்ற குழந்தைகளுடன் கேக் வெட்டி கொண்டாடிய ரசிகர்கள் !! #Vijay #ThalapathyVijay #Thalapathy67 #Thalapathy66 #Thalapathy66FirstLook
Tweet media one
6
1K
5K
@jayapluschannel
Jaya Plus
5 years
பள்ளி மேம்பாட்டுப் பணிகளில் ஈடுபட்டு வரும் விஜய் ரசிகர்கள். #SchoolDevelopement #VijayMakkalIyakkam #ThalapathyVijay #தளபதி_பள்ளி_மேம்பாட்டு_பணிகள் #CCTV #Thalapathy65
Tweet media one
22
1K
5K
@jayapluschannel
Jaya Plus
2 years
அம்மா பிறந்தநாள் - ரஜினி வாழ்த்து #Amma #PuratchiThalaivi #Rajinikanth @rajinikanth
126
1K
5K
@jayapluschannel
Jaya Plus
2 years
வாரிசுக்கு பணிந்ததா துணிவு? @actorvijay #Ajithkumar 𓃵 #ThalapathyVijay 𓃵 #Varisu #Thunivu #Cinema #Kollywood
Tweet media one
126
2K
4K
@jayapluschannel
Jaya Plus
4 years
அரசு மருத்துவமனையில் ’விலையில்லா விருந்தகம்’ மூலம் மக்களுக்கு இலவசமாக உணவு வழங்கும் விஜய் ரசிகர்கள்! #Vijay #விலையில்லாவிருந்தகம் #VijayFans #ThalapathyVijay
Tweet media one
23
1K
4K
@jayapluschannel
Jaya Plus
5 years
ஹெல்மெட்டின் முக்கியத்துவம் குறித்து ட்விட்டரில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விஜய் ரசிகர்கள். #MASTERHELMETAWARNESS #Vijay #VijayFans #ThalapathyVijay #Thalapathy #Helmet
Tweet media one
9
1K
4K
@jayapluschannel
Jaya Plus
3 years
நடிகர் அஜித்தின் 50வது பிறந்தநாளை முன்னிட்டு புதுச்சேரியில் 300 தூய்மை பணியாளர்களுக்கு பிரியாணி மற்றும் முகக்கவசம் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் வழங்கிய அஜித் ரசிகர்கள். #Puducherry #ThalaAjith #Thala50 #Ajith #AjithKumar #Ajith50 #PuducherryAjithFansClub
Tweet media one
9
2K
4K
@jayapluschannel
Jaya Plus
3 years
அரசு மருத்துவமனைக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் வழங்கப்பட்டது. #Vijay #vijaymakkaliyakkam #VMI #ThalapathyVijay #Thalapathy @actorvijay
Tweet media one
13
1K
4K
@jayapluschannel
Jaya Plus
5 years
தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக ட்விட்டரில் அதிகம் பேசப்பட்ட விஜய் படங்கள். #Mersal #Sarkar #Bigil #Vijay #actorvijay #thalapathi64 #Vijay64 #TwitterIndia @TwitterIndia @actorvijay
Tweet media one
11
2K
4K
@jayapluschannel
Jaya Plus
2 years
மீண்டும் மோதும் அஜித் - விஜய் படம் @actorvijay #Ajithkumar 𓃵 @VigneshShivN @Dir_Lokesh #Thalapathy67 #AK62
Tweet media one
125
878
4K
@jayapluschannel
Jaya Plus
2 years
வரட்டா மாமே டுர்ர்ர்ர்...!! #JayaPlus #Viralvideo #Squirrel
239
1K
4K
@jayapluschannel
Jaya Plus
2 years
பாட்டு மட்டும் தான்னு பாத்தா, போஸ்டரும் காப்பிதானா? @MusicThaman #SSThaman #Varisu #VarisuPongal2023 #Petta #Poster
Tweet media one
182
1K
4K
@jayapluschannel
Jaya Plus
2 years
பொங்கல் ரேசில் துணிவு வெற்றி பெற்றதாகக் கூறி ட்விட்டரில் டிரெண்டாகும் “கிங் ஆஃப் ஓபனிங்” என்ற ஹேஷ்டேக் #KingOfOpening #Thunivu #AjithKumar #Ajith #JayaPlus #Trending
Tweet media one
17
1K
4K
@jayapluschannel
Jaya Plus
2 years
"இங்க சந்துருன்னு ஒரு மானஸ்தன் இருந்தான்.. அவன தேடுறேன்!” @maiamofficial #Kamal #KamalHaasan #DMK #Congress #ErodeEast #ErodeEastByElection
141
1K
4K
@jayapluschannel
Jaya Plus
1 year
நடிகர் விஜய் பிறந்தநாளில் #MyDearAJITHKUMAR என்ற ஹேஸ்டேக்கை ட்ரெண்டாக்கி வரும் அஜித் ரசிகர்கள்.. @actorvijay #HBDThalapathyVIJAY #HappyBirthdayThalapathyVijay #HBD #ThalapathyVijay #MyDearAJITHKUMAR #JayaPlus
Tweet media one
143
2K
4K
@jayapluschannel
Jaya Plus
5 years
’பிகில்’ இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசியதற்கு கே.எஸ்.அழகிரி வரவேற்பு #KSAzhagiri #Vijay #BigilAudioLaunch @actorvijay
9
1K
4K
@jayapluschannel
Jaya Plus
3 years
சினிமாவில் என்னுடைய ரோல் மாடல் தல அஜித்குமார். - சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருதை பெற்ற நாக விஷால் ஜெயா ப்ளஸ் சேனலுக்கு பிரத்யேக பேட்டி #NagaVishal #AjithKumar #Ajith #67thNationalFilmAwards #NationalAward #NationalFilmAwards2019 #KDEngiraKaruppudurai
Tweet media one
18
1K
4K
@jayapluschannel
Jaya Plus
5 years
அனிருத் இசையில் மாஸ்டர் படத்தின் ஒரு குட்டி கதை பாடலை பாடியுள்ளார் நடிகர் விஜய். #Anirudh #Master #OruKuttiKathai #ThalapathyVijay #ThalapathyVIJAYselfie #Vijay @anirudhofficial
Tweet media one
1
940
4K
@jayapluschannel
Jaya Plus
3 years
நடிகர் அஜித்குமார் மகன் ஆத்விக் பிறந்தநாளை முன்னிட்டு நடிகர் விஜய் ரசிகர்கள் நடத்தும் கோவை விஜய் விலையில்லா உணவகத்தில் உணவு வழங்கிய அஜித் ரசிகர்கள். #Ajithkumar #ThalapathyVijay #AadvikAjith #VijayFans #AjithFans
Tweet media one
25
970
4K
@jayapluschannel
Jaya Plus
5 years
நடிகர் விஜயின் பிகில் திரைப்படம் நாளை வெளியாவதில் தடையில்லை - பிகில் தனது கதை என கூறிய அம்ஜத் மீரானின் வழக்கை நவம்பர் 5க்கு ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம் #Bigil #BigilDiwali #Vijay #JUSTIN #Diwali2019
7
983
3K
@jayapluschannel
Jaya Plus
2 years
விஜய் ரசிகர்கள் ரத்த தானம் #VijayFans #Vijay #Madurai #BloodDonation
Tweet media one
5
748
3K
@jayapluschannel
Jaya Plus
2 years
வாரிசு வசூல் - உண்மையை மறைத்தாரா தில் ராஜூ? @DilRajuOfficial @actorvijay #Varisu #ThalapathyVijay #VarisuPongalWinner #BreakingNews #ThalapathyVijay
Tweet media one
87
1K
3K
@jayapluschannel
Jaya Plus
4 years
இந்திய ராணுவவீரர் பழனி குடும்பத்திற்கு தேனி மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் ரூ.1 லட்சம் நிதியுதவி. #LadakhBorder #IndiaChinaBorder #Palani #VijayMakkalIyakkam #Thalapathy #THALAPATHYBday
Tweet media one
16
1K
3K
@jayapluschannel
Jaya Plus
5 years
மிக விரைவாக 10 லட்சம் லைக்குகளை பெற்ற Lyrical வீடியோ என்ற சாதனை படைத்துள்ளது வெறித்தனம். #VerithanamHitsRecord1MLikes #Verithanam
10
1K
3K
@jayapluschannel
Jaya Plus
5 years
சுபஸ்ரீ உயிரிழப்பை சுட்டிக்காட்டி நல்ல விஷயங்களுக்காக ஹேஷ்டேக் உருவாக்கி டிரெண்ட் செய்யுங்கள். பிகில் ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் குறிப்பிட்டதையடுத்து, தற்போது #JusticeForSubaShree என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டாகி உள்ளது. #Bigil #BigilAudioLaunch @actorvijay
Tweet media one
17
2K
3K
@jayapluschannel
Jaya Plus
2 years
ஓடிடியிலும் வாரிசை முந்திய துணிவு !! #Ajithkumar 𓃵 #ThunivuPongal #ThunivuOnNetflix #ThalapathyVijay 𓃵 #Varisu #VarisuOnPrime
52
1K
3K
@jayapluschannel
Jaya Plus
4 years
விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக ட்விட்டரில் களமிறங்கிய விஜய் ரசிகர்கள்! #VIJAYFansSupportFarmers #ThalapathyVijay #Trending #FarmersProtests #FarmBills2020
Tweet media one
24
1K
3K
@jayapluschannel
Jaya Plus
3 years
" பீஸ்ட் " திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. #Thalapathy #Vijay #BeastMode #BeastUpdate #NelsonDilipkumar #PoojaHegde @Nelsondilpkumar
Tweet media one
5
1K
3K
@jayapluschannel
Jaya Plus
4 years
தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு நடிகை ஜோதிகா ரூ.25 லட்சம் நிதியுதவி #Jyothika #Thanjavur #GovtHospital @Vijayabaskarofl
Tweet media one
44
1K
3K
@jayapluschannel
Jaya Plus
3 years
நடிகர் விஜய் நடிக்கும் "பீஸ்ட்" திரைப்படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு #BeastUpdate #ThalapathyVijay #Thalapathy #BeastMode #Vijay
Tweet media one
12
1K
3K
@jayapluschannel
Jaya Plus
5 years
நடிகனுக்கான எந்த தகுதியும் இல்லாமல் நடிக்க வாய்ப்பு கிடைத்து நடிகன் ஆனேன். தகுதியில்லாத என்னை மக்கள் ஏற்றுக் கொண்டனர். - நடிகர் சூர்யா #ActorSurya #AgaramFoundation #Surya @Suriya_offl
Tweet media one
6
1K
3K
@jayapluschannel
Jaya Plus
3 years
அரசு மருத்துவமனைக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் வழங்கப்பட்டது. #Vijay #vijaymakkaliyakkam #VMI #ThalapathyVijay #Thalapathy @actorvijay
10
1K
3K
@jayapluschannel
Jaya Plus
3 years
உலகிலேயே மிகப்பெரிய திரையரங்கில் வெளியாகும் அஜித்தின் வலிமை திரைப்படம் !! #Valimai #ValimaiFromFeb24th #AjithKumar #ThalaAjith #ValimaiFDFS #ValimaiDay
Tweet media one
11
1K
3K
@jayapluschannel
Jaya Plus
5 years
ட்விட்டரில் #SaveGIRLSfromNithyananda எனும் ஹேஷ்டேகை ட்ரெண்ட் செய்து வரும் விஜய் ரசிகர்கள். #Vijay #Thalapathy #SaveGIRLSfromNithyanandaAshramam
Tweet media one
12
1K
3K
@jayapluschannel
Jaya Plus
2 years
ஹலோ லைகா ஓனருங்களா? @LycaProductions #AK62 அப்டேட் எப்போ சார் வரும்? #Ajithkumar 𓃵 #Ajith #AK62 #AK62Update #LYCAProduction
Tweet media one
52
879
3K
@jayapluschannel
Jaya Plus
1 year
12 ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் அஜித்குமார் ரசிகர் மன்றங்களை கலைத்த தினம் இன்று #AjithKumar #disbanding #FanClub #JayaPlus
Tweet media one
17
847
3K
@jayapluschannel
Jaya Plus
5 years
எகிப்தில் வெளியான முதல் தமிழ்த் திரைப்படம் எனும் பெருமையை பெற்றுள்ளது பிகில். #Bigil #Egypt #BigilHits200CRs #BigilDiwali #BigilInEgypt #FirstTamilMovie #ThalapathyVijay #Vijay #Nayanthara @Atlee_dir
Tweet media one
5
986
3K
@jayapluschannel
Jaya Plus
4 years
நடிகர் மகேஷ்பாபுவுன் கீரின் இந்தியா சவாலை ஏற்று மரக்கன்று நட்டார் நடிகர் விஜய் #GreenIndiaChallenge @actorvijay @urstrulyMahesh
Tweet media one
12
1K
3K
@jayapluschannel
Jaya Plus
5 years
பிறவியிலேயே நடக்கமுடியாத குழந்தை விஜய் பாடல்களைக் கேட்டு நடக்க ஆரம்பித்துள்ள ஆச்சர்யம். #Kerala #VijaySongs #Vijay #Thalapathy
11
1K
3K
@jayapluschannel
Jaya Plus
4 years
தங்கம் வென்றார் தல! #ThalaAjith #Gold #Ajith #AjithKumar #Valimai #தலஅஜித் #Thala #அஜித்குமார்
Tweet media one
10
1K
3K
@jayapluschannel
Jaya Plus
4 years
அஜித் எனக்கு நல்ல நண்பர். அவர் வந்து அப்பாவ பார்த்தா என்ன, பார்க்கலைனா என்ன? - SPB சரண் #SPB #SPBalasubrahmanyam #SPBCharan #ActorAjith #Ajith
Tweet media one
45
1K
3K
@jayapluschannel
Jaya Plus
5 years
விஜய்யின் ’தளபதி 64’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று மாலை 5 மணிக்கு வெளியாக உள்ள நிலையில், தற்போது #Thalapathy64FLday ஹேஷ்டேக் சென்னை அளவில் முதல் இடத்திலும், இந்திய அளவில் நான்காம் இடத்திலும் ட்ரெண்டாகி வருகிறது. #Vijay64 #Vijay #FirstLook @Dir_Lokesh #Thalapathy64update
Tweet media one
4
888
3K
@jayapluschannel
Jaya Plus
2 years
சென்னை ஏ.வி.எம் ஸ்டுடியோவில் நடைபெற்ற தளபதி 67 திரைப்படத்தின் பூஜையில் நடிகர் விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர் #Thalapathy67 #Vijay #Thalapathy #LokeshKanagaraj @actorvijay @Dir_Lokesh
Tweet media one
18
427
3K
@jayapluschannel
Jaya Plus
5 years
வெளியான 3 நாட்களில் 1 கோடி பார்வையாளர்களைக் கடந்து சாதனை படைத்துள்ள வெறித்தனம் பாடல் லிரிக் வீடியோ; விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம். #Verithanam #Vijay #BigilDiwali #1CroreViewsVerithanamSong
12
1K
3K
@jayapluschannel
Jaya Plus
5 years
நாளையுடன் வேதாளம் திரைப்படம் வெளியாகி 4 வருடங்கள் நிறைவடைவதையொட்டி ட்விட்டரில் இந்திய அளவில் ட்ரெண்டாகியுள்ளது #4YrsOfHistoricalBBVedalam ஹேஷ்டேக். #Vedalam #Ajith #Thala
11
1K
3K
@jayapluschannel
Jaya Plus
4 years
ட்விட்டரில் விஜய் மற்றும் தனுஷ் பிறந்தநாள் கொண்டாட்டத்தை முன்கூட்டியே தொடங்கியுள்ள ரசிகர்கள். #Vijay #Thalapathy #Dhanush #ThalapathyVijay #ஜுன்22தமிழன்திருவிழா #ஜூலை28தங்கமகன்திருவிழா
Tweet media one
36
1K
3K
@jayapluschannel
Jaya Plus
3 years
2021-ல் அதிகம் ட்வீட் செய்யப்பட்ட படங்களின் பட்டியலில் விஜய்யின் #Master திரைப்படம் முதல் இடமும், அஜித்தின் #Valimai திரைப்படம் 2-ம் இடமும், சூர்யாவின் #JaiBhim 4-வது இடமும் பிடித்துள்ளது. #Twitter #Vijay #Suriya #AjithKumar @TwitterIndia
Tweet media one
14
1K
3K
@jayapluschannel
Jaya Plus
5 years
ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகும் #BigilTeaser #Bigil #Vijay @archanakalpathi @actorvijay
Tweet media one
17
817
3K
@jayapluschannel
Jaya Plus
3 years
மதுரை வைகை ஆற்றில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை சுத்தம் செய்த விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் #Madurai #Vaigairiver #Plastic #VijayMakkalIyakkam
Tweet media one
11
767
3K
@jayapluschannel
Jaya Plus
2 years
"தீனா" படத்தை ரீமேக் செய்வேன். - லோகேஷ் கனகராஜ் #Ajithkumar 𓃵 #AK #AK61 #LokeshKanagaraj #Lokesh #Dheena
Tweet media one
9
600
3K
@jayapluschannel
Jaya Plus
3 years
திரைத்துறையில் நடிகர் அஜித் 29வது ஆண்டில் அடி எடுத்து வைப்பதை முன்னிட்டு புதுச்சேரி அஜித் ரசிகர்கள் சார்பாக புதுச்சேரியில் போதை பொருட்கள் மற்றும் தலை கவசம் பற்றிய விழிப்புணர்வு இரு சக்கர வாகன பேரணியை நடத்தினர். #Puducherry #Ajith #AjithFans #AjithKumar #AjithKumar
Tweet media one
15
1K
3K
@jayapluschannel
Jaya Plus
2 years
நடிகர் அஜித்தின் ‘துணிவு’ படம் மகத்தான வெற்றி பெற்றிருக்கும் நிலையில், இயக்குநர் வினோத் சபரிமலை யாத்திரை... #Thunivu #HugeHit #DirectorHVinod #AjithKumar #SabarimalaPilgrimage
9
896
3K
@jayapluschannel
Jaya Plus
4 years
விருத்தாசலம் தளபதி மக்கள் இயக்கம் சார்பில் விருத்தாசலத்தில் உள்ள அனைத்து திரையரங்க ஊழியர்களின் குடும்பத்திற்கும் ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி, மளிகை பொருட்கள், காய்கறி, வேஷ்டி சேலை மற்றும் மதிய விருந்தும் வழங்கப்பட்டது. #Thalapathy #ThalapathyVijay #Virudhachalam #MakkalIyakkam
Tweet media one
8
923
3K
@jayapluschannel
Jaya Plus
1 year
18 ஆண்டுகள் முன்பு இதே நாளில் வெளியான திரைப்படங்கள் உங்களுக்கு மிகவும் பிடித்த திரைப்படம் எது? @rajinikanth @actorvijay #Sachin #JayaPlus #Movie #Cinema
Tweet media one
355
313
3K
@jayapluschannel
Jaya Plus
5 years
2019ல் ட்விட்டரில் அதிகம் பேசப்பட்ட நிகழ்வுகளில் விஸ்வாசம் திரைப்படம் முதலிடம் பிடித்து சாதனை. #Visawasam #Ajith #VISWASAMTopsInfluentialMoment
Tweet media one
13
1K
3K
@jayapluschannel
Jaya Plus
5 years
தீபாவளிக்கு வெளியாகும் விஜயின் பிகில் படத்திற்கென பிரத்யேகமாக ட்விட்டர் வெளியிட்டுள்ள ‘பிகில் எமோஜி’ #Bigil #BigilDiwali #வெறித்தனம் #தளபதி63 #PodraVediya @actorvijay @Ags_production @archanakalpathi #Vijay #Nayanthara @Atlee_dir @arrahman @Screensceneoffl @SonyMusicSouth
Tweet media one
10
969
3K
@jayapluschannel
Jaya Plus
2 years
விஜய்யை இன்ஸ்டாவில் பின்தொடர்ந்த முதல் பிரபலம் கீர்த்தி சுரேஷ்! @actorvijay @KeerthyOfficial #KeerthiSuresh #Vijay #Insta #JayaPlus #Followers
Tweet media one
173
708
3K
@jayapluschannel
Jaya Plus
3 years
மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள், முகக் கவசங்கள் & கையுறைகள் வழங்கப்பட்டது. #VMI #vijaymakkaliyakkam #Mayiladuthurai #Thalapathy #ThalapathyVijay #Vijay @actorvijay
Tweet media one
5
896
3K
@jayapluschannel
Jaya Plus
2 years
2022 ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் டாப் 10 நடிகர்களின் பட்டியலில் நடிகர் விஜய் முதலிடம் #ThalapathyVijay 𓃵 @actorvijay @alluarjun #Ormax2022 @tarak9999 #Vijay #Ajithkumar #Yash #Prabhas #AlluArjun 𓃵 #Suriya 𓃵 @Suriya_offl
Tweet media one
40
977
3K
@jayapluschannel
Jaya Plus
4 years
தற்கொலை எதற்கும் தீர்வல்ல என்றும் பாலாவிற்கு இரங்கலையும் தெரிவித்து #RIPBala என்ற ஹேஷ்டேக்கில் டிவிட்டரில் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். #ThalapathyVijayFans #RIPBalaVijay #RIPBala #Suicide
Tweet media one
21
1K
3K
@jayapluschannel
Jaya Plus
2 years
"பீஸ்ட்" ரிலீஸ் - ஏப்ரல் 13 ஆம் தேதி விடுமுறை அறிவித்த நிறுவனம் !! #ThalapathyVijay #BeastMovie #BeastFromApril13 #BeastBookings #BeastFDFS #NelsonDilipkumar #PoojaHegde @hegdepooja @Nelsondilpkumar
Tweet media one
11
859
3K
@jayapluschannel
Jaya Plus
1 year
புகைப்பிடிக்கும் காட்சியை நீக்குவாரா விஜய்..? @actorvijay @draramadoss @BussyAnand @TVMIoffl #Vijay #ThalapathyVijay #VIJAYHonorsStudents #தளபதிவிஜய்கல்விவிருது #NaReady #Leo #LeoFirstSingle #Vijaymakkaliyakkam #anbumaniramadoss #pmk #JayaPlus
Tweet media one
189
945
3K
@jayapluschannel
Jaya Plus
1 year
நடிகர் AKவின் Car Driving வீடியோவை வெளியிட்ட நடிகை ஷாலினி.. #Ajithkumar #Shalini #CarDriving #AK #ActorAK #ShaliniAjith #JayaPlus
9
814
2K
@jayapluschannel
Jaya Plus
3 years
மதுரை திருப்பரங்குன்றம் பகுதியில் விஜய் மக்கள் இயக்கத்தினர் ஆதரவற்றோர்களுக்கு உணவுகளை வழங்கினர். #Madurai #Thiruparangundaram #VijayMakkalIyakkam #ThalapathyVijay #CoronaVirusUpdates
Tweet media one
9
704
2K
@jayapluschannel
Jaya Plus
4 years
இந்தாண்டில் இந்திய அளவில் மாஸ்டர் படம் குறித்த ட்வீட்டுகள் அதிகம் பதிவாகியுள்ளன! #Master #MasterTopsTwitter2020 @TwitterIndia #Vijay #LokeshKanagaraj #VijaySethupathi
Tweet media one
9
838
2K
@jayapluschannel
Jaya Plus
2 years
உயர, உயர பறந்தாலும் ஊர் குருவி பந்தாகாது - அன்றும், இன்றும் ஒரே சூப்பர் ஸ்டார்தான் ரஜினி ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர்களால் விஜய் ரசிகர்கள் கொந்தளிப்பு #Rajinikanth #Superstar #RajiniFans #Vijay #VijayFans @rajinikanth @actorvijay
Tweet media one
77
634
2K
@jayapluschannel
Jaya Plus
5 years
இந்திய டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்த மாஸ்டர் படத்தின் #OruKuttyKathai ஹேஷ்டேக் #OruKuttiKadhai #Vijay #ThalapathyVijay #Anirudh #ArunrajaKamaraj @actorvijay @anirudhofficial
Tweet media one
3
1K
2K
@jayapluschannel
Jaya Plus
3 years
நடிகர் விஜய் தனது இயக்குநர்களை எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரல்! #Vijay #ThalapathyVijay #Atlee #NelsonDilipkumar #LokeshKanagaraj @Atlee_dir @actorvijay @Nelsondilpkumar @Dir_Lokesh
Tweet media one
1
684
2K
@jayapluschannel
Jaya Plus
2 years
உங்களுக்கு மிகவும் பிடித்த விஜய்யின் ஹேர் ஸ்டைல் எது? #LEO #ThalapathyVijay #Thalapathy67 #SanjayDutt #LokeshKanagaraj #Kashmir #Vijay
Tweet media one
405
310
2K
@jayapluschannel
Jaya Plus
5 years
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அதிக டிஆர்பி பெற்று பிகில் இசை வெளியீட்டு விழா சாதனை; 12.86 டிஆர்பி புள்ளிகளுடன் முதலிடம். #Bigil #BigilAudioLaunch #Vijay #Nayanthara #Atlee #TRPKingThalapathyVIJAY #Thalapathy64Poojai
Tweet media one
6
789
2K
@jayapluschannel
Jaya Plus
5 years
நெய்வேலி : மாஸ்டர் படப்பிடிப்பு தளத்தில் ரசிகர்களுடன் செல்பி எடுத்துக் கொண்ட விஜய். #Vijay #Thalapathy #Master #ThalapathyVijay #MasterShootingSpot #ViralVideo
4
975
2K
@jayapluschannel
Jaya Plus
5 years
நடிகர் விஜய் பிகில் திரைப்படத்திற்கு ரூ 50 கோடி, மாஸ்டர் திரைப்படத்திற்கு ரூ 80 கோடியை ஊதியமாகப் பெற்றுள்ளார். ஊதியத்திற்கான வரியை முறையாக செலுத்தியுள்ளார். - வருமான வரித்துறை #Vijay #ThalapathyVijay #Master #Bigil #IncomeTax #ITRaid
Tweet media one
8
880
2K
@jayapluschannel
Jaya Plus
1 year
எல்லாப்புகழும் இறைவன் ஒருவனுக்கே பாடலுக்கு விஜய்யை போல் நடனமாடி அசத்திய ஜப்பான் ரசிகை... @actorvijay @arrahman @immasterdinesh #Riina #japanesegirl #VijayFan #CoverDance #JayaPlus
18
659
2K
@jayapluschannel
Jaya Plus
3 years
'விஜய் 65' படத்தின் பர்ஸ்ட் லுக் அறிவிப்பு. #ThalapathyBdayCDP #Thalapathy65FirstLook #ThalapathyBirthday #Vijay65 #VIjay #VijayTheMaster
Tweet media one
5
884
2K
@jayapluschannel
Jaya Plus
4 years
விஜய் வளர்ந்து வரும் தமிழன். ஒரு நல்ல நடிகர். - செல்லூர் ராஜு #SellurRaju #Vijay #Thalapathy #ThalapathyVijay
28
656
2K
@jayapluschannel
Jaya Plus
3 years
யூரோ கால்பந்து தொடரில் வலிமை அப்டேட் கேட்ட அஜித் ரசிகர்! #ValimaiUpdate #Valimai #ThalaAjith
Tweet media one
4
1K
2K
@jayapluschannel
Jaya Plus
3 years
அஜித் நடிக்கும் வலிமை திரைப்படம் பொங்கலுக்கு (13.01.2022) வெளியாகிறது JayaTVCinemaExclusive Update #Valimai #ValimaionJan13 #ValimaiPongal #Thala #ThalaAjith #ValimaiUpdate #ValimaiOnJanuary13th #JayaTVCinemaExclusive
Tweet media one
6
997
2K
@jayapluschannel
Jaya Plus
5 years
டிசம்பர் 31ம் தேதி மாலை 5 மணிக்கு தளபதி64 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகிறது. - பட நிறுவனம் அறிவிப்பு #Thalapathy #Thalapathy64 #ThalapathyVijay @Dir_Lokesh #Thalapathy64update #thalapathy64firstlook
Tweet media one
4
834
2K
@jayapluschannel
Jaya Plus
4 years
மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்றதை அடுத்து ட்விட்டரில் #CongratsTHALAAjith எனும் ஹேஷ்டேகில் அஜித் ரசிகர்கள் தொடர்ச்சியாக வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். #Thala #ThalaAjith
Tweet media one
3
1K
2K
@jayapluschannel
Jaya Plus
2 years
சூர்யாவை அழைக்கும் ஆஸ்கர்! #Suriya #Oscars #TheAcademy #SuriyaSivakumar @Suriya_offl
Tweet media one
2
644
2K