கில்லி Re-release அப்போ திரிஷா மாதிரி getup white சுடிதார் போட்டுட்டு வந்தாங்க தளபதி Fan Girls..
அதே மாதிரி நீங்களும் பில்லா நயன்தாரா getup'ல வந்தா கொறஞ்சா போயிடுவிங்க..😂
மத்தவன் மாதிரி என்னை முதல்வர் ஆக்கினால் நான் எல்லாம் செய்வேன் என்று சொல்லி அரசியலுக்கு வரவில்லை..
எல்லாம் செஞ்சிட்டு வந்தவருடா
என் தளபதி
@actorvijay
🛐🔥 "
கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில் கள்ளச் சாராயம் அருந்திய 25க்கும் மேற்பட்டோர் காலமான செய்தி, மிகுந்த அதிர்சியையும் மன வேதனையையும் அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதோடு, உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று
பழைய கக்கூஸ்க்கு பெயிண்ட் அடிச்சு அத வீடுனு அவனுங்களயே நம்ப வச்சு திறப்பு விழா கொ ண்டாடுற ஒரே கோஷ்டி இந்த உலகத்துலயே நம்ம விஜய் அண்ணா கோஷ்டி தான்🤣🤣🤣🤣🤣🤣🤣
@actorvijay
#FraudTVK
#VidaaMuyarchi
இப்ப தா புரியுது அஜித் சார் எதுக்கு இத்தன வருசமா English Title வைக்கலனு😳
அவர் முன்னாடியே English Title வச்சிருந்தா விஜய்னு ஒருத்தன் இருந்துருக்கமாட்டான் 😌
பாவம் நண்பர் பொழச்சிபோட்டும்னு பிச்சை போட்ருக்கார்🙏
#VidaaMuyarchi
||
#GoodBadUgly