C.Rajashekaran Profile Banner
C.Rajashekaran Profile
C.Rajashekaran

@irajashekaran

5,023
Followers
2,313
Following
2,472
Media
35,274
Statuses

Practicing Lawyer in Honble Indian Courts ⚖️. Chennai 🔁 Delhi.🏠!Love being Voice for the Voiceless Anywhere & Everywhere in the Universe. @JoinVOT @VOT24x7 🌎

India
Joined August 2017
Don't wanna be here? Send us removal request.
Pinned Tweet
@irajashekaran
C.Rajashekaran
9 months
30ஆண்டுகளாக பொது வாழ்வில் உள்ளேன். 20வயதில் மாணவர் காங்கிரஸில் ஆரம்பித்த அரசியல் வாழ்க்கை இன்று வரை ஓயாமில் சேவையில்.ஆனால் நேற்று பெய்த மழைக்கு முளைத்த ஒரு சில நச்சுக்காளான்களை தமிழக அரசியிலிருந்து களையெடுக்க தமிழ்நாட்டு மக்களோடு கூட்டணி அமைப்பது தான் சரியான முடிவு!ஆம் விரைவில்🙏
Tweet media one
4
2
15
@irajashekaran
C.Rajashekaran
4 years
தம்பி உதய் ஏன் இந்த வீன் விளம்பரம். உன் உயரம் உனக்கு தெரியாது.நான் சொல்லுகிறேன் கேள்!நீ ராக்கெட் வேகத்தில் சென்றாலும் திரு. @rajinikanth அவர்களின் நிழலைக்கூட பார்க்க முடியாது.ஏன் தெரியுமா,அவர் உள்ளத்தில் உண்மையான ஒரு மனிதநேயமிக்க மனசாட்சி உள்ள நல்ல மனிதர். #சத்தியமா_விடவே_கூடாது
@Udhaystalin
Udhay
4 years
தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி என நீதிமன்றம் ‘பல’ நாட்களுக்கு முன்பே குறிப்பிட்டுள்ளது. அக்குடும்பத்துக்கு நீதிகிடைக்க @CMOTamilNadu ஐ எழுப்பும் தலைவர் @mkstalin அவர்களின் தொடர் முயற்சியில் இணைந்துகொண்ட சூப்பர்ஸ்டார் @rajinikanth அவர்களுக்கு நன்றி.
613
2K
6K
177
1K
2K
@irajashekaran
C.Rajashekaran
3 years
குட்டி கதை:-இன்று தமிழ்நாட்டின் முதல்வர் திரு @mkstalin ,இதே நாற்காலியில் மறைந்த ஜெ.ஜெயலலிதா இருந்தால்,சத்தியமாக மதுரை A.A.G.அதிரடி நீக்கம்!அட்வகேட் ஜெனரலுக்கு கிழி கிழி.!P.P.பதவி பறிப்பு! இதையாவது செய்வீர்களா @CMOTamilnadu !அன்று திமுகவின் பலமே வழக்கறிஞர் அணி,இன்று பலவீனம்/தோல்வி!
69
369
2K
@irajashekaran
C.Rajashekaran
4 years
Mr.Shankar FYKI,Pl Grow Up,Mr @Rajinikanth has A Physiotherapy Unit at Kelambakkam wt all Amenities &An Office/Residence. Moreover A Walking Area as Advised by his Doctors. So let’s hv Some basic Courtesy.This Cheap Politics Always done by DMK intruding into Pvt/Personal matters!
@savukku
Savukku_Shankar
4 years
பண்ணை வீடு என்ன இசபெல்லா மருத்துவமனையா ? அங்க போறதுக்கு என்ன மெடிக்கல் எமர்ஜென்சி ?
Tweet media one
282
487
2K
119
722
2K
@irajashekaran
C.Rajashekaran
4 years
Breaking News :- CBCID arrests all major accused in Sattankulam PS case within 24 hours. -DGP CBCID .👏👍 @CMOTamilNadu 💐 #சத்தியமா_விட_கூடாது ⚖️⚖️ Mr. @rajinikanth sir அதிசயம்,அற்புதம் நடந்தது.👍
37
720
2K
@irajashekaran
C.Rajashekaran
4 years
பெருமதிப்பிற்குரிய ஐயா திரு @rajinikanth சார்,உங்களின் அரசியல் நேர்மைக்கும்,உண்மைக்கு,பொதுவாழ்வில் தூய்மைக்கும்,இந்த ஊரடங்கு நேரத்தில் மக்களுக்கு @rmmoffice அரசியல் செய்யாமல்,அமைதியாக தமிழகம் முழுவதும் மன்றத்தினர் சேவைப்புரட்சி செய்துகிறார்கள்.இது மக்கள் மீது உள்ளஅ��்பும்,பாசமும்!
@rajinikanth
Rajinikanth
4 years
இந்த நேரத்தில் அரசு டாஸ்மாக் கடைகளை மறுபடி திறந்தால் மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்து விட வேண்டும். தயவுகூர்ந்து #கஜானாவை_நிரப்ப_நல்ல_வழிகளை_பாருங்கள்
6K
15K
58K
31
602
1K
@irajashekaran
C.Rajashekaran
3 years
Who would become the Next PM of India 🇮🇳post 2024 Election’s?
MamataBanerji.!
566
Yogi Adhithyanath.!
3517
M.K.Stalin.!
842
Narendar Modi.!
16774
406
713
1K
@irajashekaran
C.Rajashekaran
4 years
I am Openly Admitting One imp Truth,Either Directly or indirectly Sh @rajinikanth sir is the only Person magnanimously & Silently Helping the Ppl/Needy in Deep Distress throughout the State during tis #COVID #Lockdown21 .Tnx to @rmmoffice Sh @karatethiagu .My Appreciations.Rgds.🙏
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
30
451
1K
@irajashekaran
C.Rajashekaran
3 years
#HBDSuperstarRajinikanth Wish U Many More Happy Returns of the Day #SuperstarRajinikanth sir. May God Almighty Bless u wt Best of Health & Happiness Sh @rajinikanth sir,HBD to U:)🎂🎂🎂🎂🎂🎉🎉🎉💐💐💐💐💐💐
Tweet media one
5
610
1K
@irajashekaran
C.Rajashekaran
4 years
The Legendary Actor,SuperStar & A Fantabulous Human Being. 🙏 An Icon of Indian Cinema. Sh @rajinikanth sir.congrats 💐💐 #45YearsOfRAJINISM #Rajinism #45YearsOfRajinismCDP
Tweet media one
17
984
1K
@irajashekaran
C.Rajashekaran
10 months
Day-4,No Electricity but heard all TV News saying max power supply restored. Even in 2015 Floods,within 2days power restored.i see no fear among hierarchy of administration. I’m in anguish,no options left but to plead . @mkstalin sir me & my fly voted for u & we don’t deserve tis!
Tweet media one
122
359
1K
@irajashekaran
C.Rajashekaran
4 years
#சத்தியமா_விடவே_கூடாது நேற்று இவரின் டிவீடு! சரியாக 24 மணி நேரத்திற்குள் தமிழக காவல்துறையின் #CBCID பிரிவு சாத்தான்குளம் காவல்நிலைய சம்பவத்தை”கொலை வழக்காக” மாற்றி இதுவரை முக்கிய குற்றவாளிகள் ஐந்துபேர் கைது! A1,A2,A3,A4,A5 & Others. இது தான் அதிசயம்,அற்புதம்! நன்றி @CMOTamilNadu 🙏
@rajinikanth
Rajinikanth
4 years
#சத்தியமா_விடவே_கூடாது
Tweet media one
Tweet media two
5K
20K
73K
24
497
1K
@irajashekaran
C.Rajashekaran
4 years
திரு. @rajinikanth சார் 👍💐#சத்தியமா_விடவே_கூடாது ⚖️ @CMOTamilNadu 👍
Tweet media one
12
480
948
@irajashekaran
C.Rajashekaran
4 years
Congratulations Mr @rajinikanth sir . 💐💐💐🙏
@soundaryaarajni
soundarya rajnikanth
4 years
45 Years! An Icon of Indian Cinema 🙏🏻🙏🏻🤘🏻🤘🏻 Extremely Happy to release our beloved Thalaivar Superstar Rajinikanth’s #45YearsOfRajinismCDP #Thalaivar @rajinikanth appa ... you are truly one in many zillions ❤️❤️❤️😇😇😇🤗🤗🤗 #NeverBeforeNeverAgain #OneAndOnly
Tweet media one
313
4K
15K
8
631
948
@irajashekaran
C.Rajashekaran
4 years
திரு. @rajinikanth சார் மிகவும் நேர்மையான மனிதம் போற்றும் மனிதர்.நிஜத்தில் நடிக்காத உண்மை!அரசியல் கட்சி ஆரம்பித்தால் தமிழக மக்களுக்கு ஜாக்பாட் உறுதி.சினிமாவில் நடிகர்,சூப்பர்ஸ்டார்🌟.தமிழகம் எதிர்பார்ப்பது ஆசையில்லா ஆளுமை!கிட்டினால் மக்களுக்கு வரப்பிரசாதம்.Rest will be History🙏
Tweet media one
29
407
931
@irajashekaran
C.Rajashekaran
4 years
இது ரொம்ப ஓவர்,இதை உங்க அப்பா திரு @mkstalin சொன்னால் கூட சகித்துக்கொள்ளலாம்,எந்த உழைப்பும்,போராட்டம் செய்யாமல் நேரடியாக இளைஞர்அணி செயலாளர் பதவியை பறித்துக்கொண்டு,பலஆண்டுகளாக உழைத்த கட்சியின் தொண்டனின் வாழ்கையில் மண்ணை போட்டுவிட்டு,ஆகாயத்திலிருந்து குதித்து நபர் வாயை மூடுவதே சரி!
@Udhaystalin
Udhay
4 years
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வருக்கே அவர்களின் வலி, வேதனையை உணரமுடியும் என்பதற்கு @TelanganaCMO அவர்களே உதாரணம். ஆனால் காலைப் பிடிப்பதுதான் கோட்டைக்கான வழி என கூவத்தூர் வழியாக புது ரூட் பிடித்தவர்களுக்கெல்லாம் அவற்றை உணரமுடியாது என்பதற்கு @CMOTamilNadu சான்று #சொல்போதாதுEPS
Tweet media one
367
842
2K
26
310
842
@irajashekaran
C.Rajashekaran
2 years
2021சட்டமன்ற தேர்தலில் @EPSTamilNadu வை @RSSorg அடிமை @BJP4India ஊதுகுழல் என பிரச்சாரம்,திரு @mkstalin ஐ ஆதரித்தது தமிழ்நாடு,பத்திரிக்கைகள்,ஊடகம்,நடுநிலையாளர்கள்,ஆனால் இன்று @arivalayam ஆட்சியை விட @AIADMKOfficial மேல்,ஏன் சங்கிகள்,சங்கபரிவார்கள் பரவாயில்லை என நினைக்க தோன்றுகிறது!
54
122
826
@irajashekaran
C.Rajashekaran
3 years
Good Start & Well Done , #AmmaCanteen Board Reinstalled after Cadres Ransacked it . Fantastic DMk @arivalayam & Hatsoff to CM @mkstalin sir . This is what Expected from U & U Did it.Tnq 🙏🙏🙏🙏
39
338
813
@irajashekaran
C.Rajashekaran
4 years
நான் மூன்று நபர்களின் பித்தலாட்டத்தை பற்றி கேட்கிறேன்? @INCTamilNadu தலைவர் கே.எஸ்அழகிரி எப்படி பெங்களூரு சென்று வந்தார்?திமுக கே.என்.தேரு எப்படி கட்சி பஞ்சாயத்து பண்ண திருநெல்வேலிக்கும்,தூத்துக்குடிக்கும் சென்றார்? @Udhaystalin தினமும் இரவில்BeasntNgrBeach க்குTeddyBear பாக்கவா?
@savukku
Savukku_Shankar
4 years
இதுலயும் ��ித்தலாட்டமா !! ஈ பாஸ் வாங்குனது இன்னோவா வாகனத்துக்கு. ஆனா வாகனமோ பி.எம்.டபிள்யூ. நல்லா சிஸ்டத்தை சரி பண்றீங்க @rajinikanth சார் 👌
Tweet media one
474
728
2K
21
399
800
@irajashekaran
C.Rajashekaran
4 years
RK sir Sry to say as ur a Good Friend but #COVID impact has Made U Deaf,Blind #Masked .Y tis Selective Suggestion to @rajinikanth sir? Y Not to Kamal,Vijay,Ajith,Vaiko,Sr&Jr Dr.Ramdoss,TTV,PC,A.Raja,List Follows. BTW @rmmoffice has done a Humane Service without Making Any Noises.
@RKRadhakrishn
RadhakrishnanRK, PhD.
4 years
. @rajinikanth saar, where are you? Romba depressing times saar with this #COVID19 pandemic. Light-a come outside and give a byte saar. @BabuSrinivasa10 , thanks for reminding!
355
151
1K
45
397
809
@irajashekaran
C.Rajashekaran
4 years
My Mother Mrs Revathi Chandrasekaran Passed Away due to Sudden Cardiac Arrest in Chennai.😭
617
74
792
@irajashekaran
C.Rajashekaran
4 years
நான் ஏன் சூப்பர்ஸ்டார் திரு. @rajinikanth அவர்களை மதிக்கின்றேன்?மற்றவர் உழைப்பை தன்னுடையது என்று சொல்லமாட்டார்.அனைவரிடமும் அன்பாக,உண்மையாக,பண்போடு பழகுவார்.தனக்கு தான் எல்லாம் தெரியும் என்று நினைப்பது கிடையாது.ஏழை மக்களுக்கு உதவும் மனசு.மிக பெருந்தன்மையான எண்ணம்,கடவுள் நம்பிக்கை🙏
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
21
236
740
@irajashekaran
C.Rajashekaran
4 years
Thiru @rajinikanth sir Called Me at 11.40am & Extended his Heartfelt Condolences to Our Fly members to the Sudden Demise of My Mother Mrs.RevathiChandrasekaran. at 1.30am on Sunday.23/8/20. May the Noble Soul Rest in Peace.🙏
Tweet media one
Tweet media two
70
217
727
@irajashekaran
C.Rajashekaran
2 years
#HBDRajinikanth wishing u many more happy returns of the day. Happiest birthday to a Fantabulous Human Being,Superstar & God’s most loved child Mr @rajinikanth sir. May God almighty bless u wt all prayers answered & wishes fulfilled. #Rajinikanth 12/12/22. #HappyBirthdayThalaiva
Tweet media one
Tweet media two
0
361
735
@irajashekaran
C.Rajashekaran
3 years
SuperStar Mr @rajinikanth ’s Movie #AnnaattheReview .I throw open challenge to all who Criticise a Man at 71yrs who’s Will Power & Stamina,Works to entertain all his fans & followers around the World,bcos we don’t know what would happen at 60 for us,as we Retire but He still acts.
16
267
708
@irajashekaran
C.Rajashekaran
4 years
Today-ie 22/2/21 #5 .41 pm Happy to hv Received a Call from #Superstar Sh @rajinikanth sir🙏. I wished him the best of Health & Requested him for a Personal Appointment to Meet since He Met @ikamalhaasan ,BTW incidentally I was in #MGMHospital to meet Our Doctor along-with my wife!
9
122
695
@irajashekaran
C.Rajashekaran
4 years
I Met Mr @rajinikanth sir before Lockdown & He was Candid in Admitting to Harsh Truths.IMHO A Very Brilliant & Pragmatic Person.He Can’t be influenced by Anybody But He will listen to all Views.I don’t want to insinuate his Decisions.Time & Tide will not Wait,He is the BestJudge.
Tweet media one
21
159
691
@irajashekaran
C.Rajashekaran
4 years
I Strongly Condemn @savukku Shankar for Unnecessarily & Unwantedly Attacking Mr @rajinikanth Sir in Social Media Platforms.The language Ur Using is Derogatory. My only Point is When U Lecture abt Ethics & Policies,is it not Unfair to Personally Hurt/Provoke his Fans & Followers!
Tweet media one
45
204
662
@irajashekaran
C.Rajashekaran
4 years
I’m Flabbergasted & Astounded by the Stoic Silence of One Particular Gentleman with a Huge CompassionateHeart💓who believes inAction Not Lipservice.Unlike Many Who r Hapless. In #COVID__19 times He is REALSUPERHUMAN,Obviously it’s Mr. @rajinikanth sir & @rmmoffice 🙏மனிதம்போற்றும்.
27
324
656
@irajashekaran
C.Rajashekaran
4 years
Well Said Sir, #அனுபவமே_பாடம்
@rajinikanth
Rajinikanth
4 years
ராகவேந்திரா மண்டப சொத்து வரி... நாம் மாநகராட்சியில் மேல்முறையீடு செய்திருக்க வேண்டும். தவறைத் தவிர்த்திருக்கலாம். #அனுபவமே_பாடம்
2K
7K
29K
15
410
657
@irajashekaran
C.Rajashekaran
4 years
Dr.Senthil FYKI நீங்கள் அடிமையாக இருக்கும் @arivalayam தை குத்தகை எடுத்திருக்கும் @PrashantKishor க்கு Superstar திரு @rajinikanth சார் கட்சி ஆரம்பிக்கும் தேதி தெரியும். இது தான் ரஜினி ஸ்டைல். மகிழ்ச்சி..! @karatethiagu @mkstalin புரிஞ்சவர்கள் பிஸ்தா.!
@DrSenthil_MDRD
Dr.Senthilkumar.S
4 years
Sir, அத உங்க owner வந்து சொல்ல சொல்லுங்க.
263
350
2K
33
259
645
@irajashekaran
C.Rajashekaran
4 years
இதை தான் திரு @rajinikanth அவர்கள் அதிசயம்?அற்புதம்?என்று சொன்னாரா?நாற்காலி இல்லை!ஜமக்காளம் இல்லை!ஏ.சி.இல்லை! @SudhakarVM அனைத்து @rmmoffice மாவட்ட செயலாளர்களுக்கும் போகக்கூடாது என்ற உத்தரவு!ஆனால் மற்ற கட்சிகள் அனைத்து ஏற்பாடுகளும் செய்த பிறகும் இந்த”Mass”வராது! @arivalayam ?FYKI
Tweet media one
Tweet media two
12
231
634
@irajashekaran
C.Rajashekaran
4 years
I’m in Live Debate on @IndiaToday TV at 5.30pm -Super Star @rajinikanth ’s Political Plunge. TN is Waiting for 2021 Polls. 👍🔥💐
21
178
632
@irajashekaran
C.Rajashekaran
4 years
Mr @rajinikanth sir Never Drove the @BMW on 26/6/20.It was his Driver.Ins Palani had issued a Challan in the Name of the Owner!This what Would Happen wen Ur The World Famous SuperStar.Immediately Everybody Jumped the Gun for Either TRP/SM Etc.None verified.Finally Truth Triumphs!
Tweet media one
Tweet media two
Tweet media three
12
293
622
@irajashekaran
C.Rajashekaran
4 years
Thiru @rajinikanth sir the PIL Filed By Me & @officialVOT after Witnessing the Struggle & Sufferings of the Citizens. I was Keenly Monitoring @rmmoffice Service which Motivated me to Do Something to the State & People at Large.I dedicate this PIL to Each TN Fly & Ur inspiration🙏
@irajashekaran
C.Rajashekaran
4 years
I had Filed P.I.L. wt Regard to Extension of E.B.Bill Payment for Ordinary Consumers to All MSME’s Etc. Here is the Order Copy of the Honble High Court& @CMOTamilNadu @PThangamanioffl Extended the Last Date till 22/5/20,This is the Victory for Everybody During tis PandemicCrisis.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
6
51
134
13
276
604
@irajashekaran
C.Rajashekaran
4 years
Sh @rajinikanth sir extends his Hearty wishes to Muslim Clerics of Tamil Nadu Ulamakkal Sabai.This is a Good Gesture & Welcomed 💐
Tweet media one
7
176
607
@irajashekaran
C.Rajashekaran
4 years
Tax Evasion by @arivalayam Leaders. @DrSenthil_MDRD has been Traveling in a Pondy Registration EClass @MercedesBenz ! #வரிஏய்ப்பு_எம்பிசெந்தில்குமார் #TaxEvasion_TNMP Almost All the Politician’s Violate Motor Vehicle’s Act & to EvadeTax,Register luxury Sedans &SUV’s in UT Pondy!
Tweet media one
Tweet media two
27
451
573
@irajashekaran
C.Rajashekaran
4 years
Mr @Rajinikanth Sir நீங்க ஒரு முறை சொன்னால் நூறு முறை சொன்னமாதிரி இது தானா.? மகிழ்ச்சி! Nice to See,Unbelievably True! All Said & Done Credit Goes to @rmmoffice @rmmpudukkottai நூறாவது நாள் மக்கள் சேவை இன்று கீரனூரில் இனிதே நடைப்பெற்றது சேவைகள் தொடரும் 🙏 #RmmPudukkottai100Days
Tweet media one
9
250
579
@irajashekaran
C.Rajashekaran
4 years
சில முட்டாள்கள்,மூடர்களுக்காக இந்த பதிவு. திரு @rajinikanth சார் அரசியல் கட்சி இன்னும் ஆரம்பிக்கவில்லை, @rmmoffice யை சேர்ந்தவர்கள் எந்த ஒருஅரசியல் கட்சியை சார்ந்தவர்கள் அல்ல,ஆகையால் தாங்கள் உழைத்த பணத்தில் கட��்த 78நாட்களாக அயராத மக்களுக்கு பொருள் உதவி செய்கிறார்கள்.இது தான் சேவை!
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
26
267
557
@irajashekaran
C.Rajashekaran
1 year
Rogue . @annamalai_k mind ur language,if u hv Problems wt . @Udhaystalin call him directly & speak,why r u dragging TN Christian Community when they don’t even contest anywhere in TN elections but for their vote bank. Aren’t u ashamed to call Urself an ex.IPS wt this cheap mindset.
@annamalai_k
K.Annamalai
1 year
The only resolve that the Gopalapuram Family has is to accumulate wealth beyond the State GDP. Thiru @Udhaystalin , you, your father, or his or your idealogue have a bought-out idea from Christian missionaries & the idea of those missionaries was to cultivate dimwits like you to
2K
13K
34K
185
140
560
@irajashekaran
C.Rajashekaran
4 years
Yes Mr @rajinikanth is the only Choice for all.
@republic
Republic
4 years
#TheRajiniFactor | Rajinikanth has been the superstar of Tamil Nadu and Indian Cinema. If he announces his Party, he will change Tamil Nadu politics and everybody will be desperate to join him: C Rajashekharan, Lawyer
19
162
696
12
132
543
@irajashekaran
C.Rajashekaran
4 years
#அனுபவமே_பாடம் இது தான் நாம் அனைவரும் பின்பற்ற வேண்டிய குணாதிசயம்! 👍 உண்மையான,நேர்மையான,மிக சரியான விளக்கம் கொடுத்துள்ளார் திரு @rajinikanth அவர்கள்.
Tweet media one
Tweet media two
10
269
531
@irajashekaran
C.Rajashekaran
3 years
நான் ரெடி @annamalai_k உடன் நேருக்கு நேர் விவாதிக்க தயார்.எங்கே?எப்போ?தேதி?நேரம்? இவை அனைத்தையும் தெரிவித்தால் அங்கே நான் வர தயாராக உள்ளேன்! முதலில் என்னை போன்ற சாதாரண தமிழ்நாட்டின் குடிமகனிடம் விவாதிக்கட்டும்,பிறகு மற்றவர்களை அழைக்கட்டும்.நன்றி. Jai Hind.🙏
@p_nikumar
Sk Palanikumar Yadav
3 years
பாஜக மாநில தலைவர் திரு.அண்ணாமலை அவர்களுடன் நேருக்கு நேர் விவாதிக்க விடியாத ஆட்சியில் திராணி உள்ள ஒருவர் கூட இல்லை என்பதே உண்மை..!!
127
169
1K
189
81
535
@irajashekaran
C.Rajashekaran
4 years
#சத்தியமா_விடவே_கூடாது ⚖️⚖️
@rajinikanth
Rajinikanth
4 years
#சத்தியமா_விடவே_கூடாது
Tweet media one
Tweet media two
5K
20K
73K
5
465
516
@irajashekaran
C.Rajashekaran
5 years
நான் உங்கள் இதயத்தின் என்னத்தை அப்படியே வழிமொழிந்து ஏற்றுக்கொள்கிறேன்.ஆட்சியாளர்களுக்கு உங்களால் மட்டுமே இப்படி நேரடியாக ஒரு கடுமையான செய்தியை மெண்மையான வார்த்தைகளால் சொல்லமுடியும். தமிழ்நாட்டிற்க்கும் தமிழக வாக்காளர்களுக்கும் இதுவே கடைசி வாய்ப்பு.வாழ்க மக்கள் ஜனநாயகம்.ஜெய்ஹிந்து
@rajinikanth
Rajinikanth
5 years
அரசியல் மாற்றம்... ஆட்சி மாற்றம் இப்ப இல்லைன்னா எப்பவுமே இல்லை என்கிற கருத்தை பாமர மக்களும் பேசுகின்ற,சிந்திக்கின்ற வகையில் கொண்டு போய் சேர்த்த ஊடகங்களுக்கும்,பத்திரிகைகளுக்கும், சமூக வலைதளங்களுக்கும், மன்ற உறுப்பினர்களுக்கும், ரசிகர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி. 🙏🏻
4K
12K
48K
6
209
518
@irajashekaran
C.Rajashekaran
2 years
@CMOTamilnadu Mr @mkstalin , @V_Senthilbalaji @sechennaicentrl I had been vociferously batting & defending this @arivalayam Govt in TV Channels & Social Media that there is No Power Cut but unfortunately Recently last whole week & now No Electricity in my area. @chennaipolice_ FYI
Tweet media one
Tweet media two
112
152
487
@irajashekaran
C.Rajashekaran
3 years
#RahulGandhi ’s Explosive Speech in the Parliament was
The Best of RG.!
607
Making of next PM.!
1268
Shocked RSS/BJP/MODI.!
423
Failed & Not impressive!
5509
250
430
477
@irajashekaran
C.Rajashekaran
4 years
Who is Mr @rajinikanth ?An Unbiased Opinion! He is A Very Brilliant & Honest Person without Any Hidden Agendas.Definetly Not a Regular Political Mind.Humble Not Easy!Good Listener Not Hasty!Soft & Gentle but TaskMaster!Trusts only Few!Reads Pulse of TN Ppl!Never Die Attitude!2021?
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
11
160
488
@irajashekaran
C.Rajashekaran
4 years
சிலர் என்னிடம் ஏன் @Udhaystalin யை விமர்சிக்குறேன் என்று கேட்கிறார்கள்.நான் மறைந்த கலைஞரை மதிக்கின்றேன்,திரு @mkstalin னின் உழைப்பும்,அரசியல் வளர்ச்சியும்,வரவேற்கின்றேன்.ஆனால் இவர்களின் பேரன்,மகன் என்ற ஒரே தகுதி மட்டும் உள்ள ஒருவர் பல ஆண்டுகள்உழைத்த தொண்டனை மீறி பதிவியா?NowaySry!
38
106
473
@irajashekaran
C.Rajashekaran
4 years
I Just now at 11.11 am Spoke to Mr.Augustin,Son/Bro-in-Law of #JusticeForJayarajandBennicks .I Conveyed My Deepest Heartfelt Condolences to Fly.They want All involved in tis “BrutalKilling”to be Arrested.He said Mr @rajinikanth sir Spoke to Mrs.Jeyaraj gave Condolences in Grief🙏.
Tweet media one
7
213
470
@irajashekaran
C.Rajashekaran
3 years
SuperStar ⭐️Mr @rajinikanth sir is absolutely Hale & Healthy. Hospital Sources Say all his Parameters are Normal & has been admitted for Routine Check Up of his Health Condition as he had Travelled to NewDelhi & Returned. Pl don’t fwd/believe SocialMedia Rumours.Wishing him Fine.
5
178
483
@irajashekaran
C.Rajashekaran
4 years
All Said & Done Late Kalaignar M.Karunanidhi was an intelligent visionary Politician to have understood the Caliber & Humility of Mr. @Rajinikanth sir.
@Rajni_FC
Rajinikanth Fans
4 years
Kalaignar about #Thalaivar #Rajinikanth . #Kalaingar Compare #Thalaivar with Sooriyan (உதயசூரியன்) #STELLARLeaderRAJINI
1
193
565
6
154
463
@irajashekaran
C.Rajashekaran
2 years
Since induction as President of @BJP4TamilNadu I had Vehemently Criticised @annamalai_k for his arrogance but Now I’m left wt No Choice but to RT in support of Article 19(1)a.Grave Political Mistake by @arivalayam Govt.Don’t make Us Feel Known Devil is better than Unknown Angels!
@annamalai_k
K.Annamalai
2 years
பத்திரிக்கையாளர்கள் எல்லாம் அச்சத்தில், அறிவாலயம் அதிகார மமதையின் உச்சத்தில்! @vikatan @MaridhasAnswers
Tweet media one
352
2K
6K
33
87
467
@irajashekaran
C.Rajashekaran
4 years
Mr @arrahman sir u rightly Said,we are all Waiting a Divine interventionist Mr @rajinikanth sir had Said Arputham!Adhisayam! will Happen for Sure.May God Almighty Bless TN & India.Its Gods Will & Destiny Good Happens to All.Amen🙏
Tweet media one
11
153
454
@irajashekaran
C.Rajashekaran
4 years
#எல்லாமதமும்சம்மதமே Most Aptly & Wonderfully Said Mr. @rajinikanth sir 💐👍 @rmmoffice @karatethiagu
Tweet media one
16
252
462
@irajashekaran
C.Rajashekaran
4 years
2021 சட்டமன்ற தேர்தலில் நிச்சயமாக திரு @rajinikanth அவர்கள் தான் தமிழக முதல்வர். என்னுடைய கணிப்பு அவர் கண்டிப்பாக பா.ஜ.க.,காங்கிரஸ், திமுக,அதிமுக இல்லாத ஒரு ஆட்சியை அமைப்பார்.ஓய்வு,ராஜினாமா,பணிநீக்கம் செய்யப்பட்ட அதிகாரிகளின் கனவு பலிக்காது,”Q”வில் பலர்!தமிழகமக்கள் புத்திசாலிகள்.
Tweet media one
35
130
451
@irajashekaran
C.Rajashekaran
4 years
I Strongly Second Dr @Swamy39 ! Abolish income taxes @IncomeTaxIndia ! This is the best way to make the Most Vibrant Democracy A 3 Trillion Economy! FYKI Ms @nsitharaman @RBI !
Tweet media one
32
156
443
@irajashekaran
C.Rajashekaran
3 months
@Stella_Assange Well Balanced Observations & Judgement to free . @JulianAssange_ . Best wishes & Good Luck to . @wikileaks & Team . It’s a great feeling & sense of peace to family. Congrats to all especially the defence attorneys & their Team for relentless fight for Free speech .
2
59
434
@irajashekaran
C.Rajashekaran
4 years
#எங்கெங்கும்_கலைஞர் முன்னிலையில் #AjithKumar தைரியமாக சில குற்றச்சாட்டுகளை முதல்வர்கலைஞர் சார்ந்தவர்கள் மீது மேடையில் பேசினார்.திரு @SrBachchan திரு @ikamalhaasan மவுனமாக அமர்ந்துக்கொண்டிருந்தனர்.ஆனால் திரு @rajinikanth மட்டுமே தனியாக ஆதரித்து எழுந்து நின்று கைதட்டினார்.#அரசியல்.
Tweet media one
Tweet media two
9
119
435
@irajashekaran
C.Rajashekaran
4 years
2015 ல் உண்மையை பேசிய @Udhaystalin க்கு எதனால் பொய் பேசி அரசியல் பிழைப்பு நடத்தனும். இப்போ புரியுதா எந்த உழைப்பும்,தகுதியும் இல்லாத ஒரு நபர் திரு. @mkstalin மகன் என்பதற்காக மட்டுமே தலைமை பொறுப்பை அபகரிக்க முடியும் என்றால்? @arivalayam எப்படி நேர்மையான,நியாமான மக்களாட்சி செய்யும்?
7
246
420
@irajashekaran
C.Rajashekaran
4 years
ThamizhNadu Welcome’s U Back & We are All Waiting:)🎉🎉🎉💐💐🙏🙏
21
116
415
@irajashekaran
C.Rajashekaran
2 years
சமீபகாலமாக தமிழ்நாட்டில் நடக்கும் அரசியலை பின்தொடரும் போது,வலிமையான,உண்மையான ஒரு தலைவன்/முதல்வன் தேவைபடுகிறார்.ஆம் எல்லா தகுதியும் உள்ளவர் திரு @thirumaofficial .முக்கியமாக எந்த ஊழல் குற்றச்சாட்டுகள் இல்லை,குடும்ப உறுப்பினர்கள் தலையீடு இல்லை.நேர்மையாக சங்கிகளின் சங்கு அறுக்கிறார்.
60
99
417
@irajashekaran
C.Rajashekaran
3 years
Mr @rajinikanth sir Wish U Best of Health & Safety at the @Ramoji_FilmCity Shooting Sets of #Annathe ! On behalf of @officialVOT I Req the administration of @SunTV to ensure utmost care & Precautions during the Process of Film making. Good Luck to Team #annatthe ! #Maran ’s
2
89
414
@irajashekaran
C.Rajashekaran
3 years
I’m Humbled & Touched by the Overwhelming Magnanimous Gesture to receive a Call just now from SuperStar Mr. @rajinikanth sir,acknowledging my tv debates & @VOT24x7 YouTube TV interviews abt his latest Announcement.Tnq SuperStar,ur A fantabulous human being beyond Human Criticism🙏
Tweet media one
8
128
412
@irajashekaran
C.Rajashekaran
4 years
Mr @rajinikanth sir, I hv Volunteered My Fullest Support to the Fly of #JusticeForJayarajandBennicks . I had informed Mr.Augustin,if they Wish,I will Assist them in this Case as a Pro Bono Counsel & Help their fly to Get Justice in the @CBItweets investigations & in the Courts.🙏
Tweet media one
7
154
397
@irajashekaran
C.Rajashekaran
4 years
Well Said Sir ,Nobody has the Right to insult Any Religion & their Faiths. I Wholeheartedly Second Ur Line “எல்லா மதமும் சம்மதமே”!!!. This is the Righteous Term!👍💐
@rajinikanth
Rajinikanth
4 years
#கந்தனுக்கு_அரோகரா
Tweet media one
5K
16K
52K
7
223
396
@irajashekaran
C.Rajashekaran
4 years
IMHO Mr @rajinikanth is A Good & Honest Gentleman without Greed & Selfishness.SELDOM we get an opportunity to meet such an Unique Person in life. POLITICALITITUTTES hv multiple agendas but only Few r ProBono Selfless Human’s wt Magnanimous Heart. Pl wait for the 🌟“GOOGLY” in Dec
Tweet media one
Tweet media two
11
91
392
@irajashekaran
C.Rajashekaran
4 years
What A Nonsensical & Immatured Comment.Aren’t U ashamed of even calling Yourself an Veteran Actor in the Tamil Film Industry.Yes we the People of TN know who is who? Better Think Twice before U Tweet abt the Most Celebrated Human Being in this Universe.
@KasthuriShankar
Kasturi
4 years
Maybe the photographer was available only today ?
475
301
3K
25
191
390
@irajashekaran
C.Rajashekaran
4 years
Mr @rajinikanth sir U wer Honest & Truthful to Ur Conscience,the Ppl of TN & Openly Denounced Ur Not Interested in CM’s Chair but Ur wellwishers & Fans Pray U should Reconsider.I’m Surprised to Understand How can Mr @ikamalhaasan ’s Party Make Such Ridiculous & Stupid Comments🤦‍♂️
Tweet media one
38
108
377
@irajashekaran
C.Rajashekaran
4 years
ThamizharuviManian has Given a Press Release Referring to SuperStar Mr @rajinikanth ’s Political Announcement Today ie-Mahatma Gandhi’s Birth Anniversary & Perunthalaivar Kamaraj’s Death Anniversary. @VOT24x7 @PTI_News @ANI @Ahmedshabbir20 @karthickselvaa @polimernews @ThanthiTV
Tweet media one
Tweet media two
10
152
379
@irajashekaran
C.Rajashekaran
4 years
இன்னா நக்கல் பேச்சு,நம்ம ஆட்டோடைப் தவறாக டிவீட் போட்டால் கழுவி ஊத்தவேண்டியது!திரு @mkstalin ன் பொதுக்குழுபதாகையில் வாசகம்,காணொலியா?காணொளியா?இது கூட தெரியாமல் இவர்கள் தமிழ்மொழிக்கு ISO முத்திரை கொடுப்பவர்கள் மாதிரி என்ன ஆட்டம்!நம்ம முதல்வர் @EPSTamilNadu உண்மையாக எளிமையான மனிதர்👍
Tweet media one
167
112
369
@irajashekaran
C.Rajashekaran
4 years
Yes Right Way to Extend Support to the Bereaved Fly of #JusticeForJayarajandBennicks . “No Playing Politricks”when the State is Mourning.I thank Mr @rajinikanth sir for Understanding the Grief & Pain of A Devastated Wife/Mother & Fly of Late Jeyaraj & Bennix who brutally Killed.
@JoinVOT
VOT-e/VoiceofThamizhNadu/வாய்ஸ்ஆஃப்தமிழ்நாடு.
4 years
திரு @rajinikanth சார் இது தான் மிக சரியானது. சும்மா அறிக்கை விடுவது,டிவீட் செய்வதை விட நேரடியாக இந்த கொரொனா தொற்று காலத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை தொடர்பு கொண்டு ஆழ்ந்த இரங்கல் தெரிவிப்பது தான் உண்மையான மன ஆறுதல் அளிக்கும்.அந்த குடும்பத்தின் வலியை புரிந்து செய்த செயல்.🙏
16
434
877
7
214
374
@irajashekaran
C.Rajashekaran
4 years
யாரு சார் இந்த @johnroshan இப்படி பொசுக்குன்னு தாரு மாரா ஆதாரத்துடன் 100% உண்மையான புகைபடங்களை போட்டு தமிழகத்தில் ஈழம் பெயரில் வியாபாரம் செய்யும் டுபாக்கூர் சினிமா அரசியல் வியாதிகளை துவம்சம் செய்துட்டார்!! இந்த photoshop பண்ணாதா படங்களை முதல் முறையாக பார்த்தேன்.நன்றி.பதிவிடவும்!
@skybluekrishna
🌟🌟Dr.Crow🌟🌟
4 years
ஜான் மகேந்திரனை கடிச்சு குதறும் நாம் தமிழர் தம்பிகளே இவரு போட்ட மாதிரி நாலு வேணாம் ஒரே ஒரு புகைப்படமாவது அண்ணனை போட சொல்லுங்க பாப்போம்😂😂😂
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
56
498
2K
7
142
373
@irajashekaran
C.Rajashekaran
4 years
அதுஎன்ன திரு @rajinikanth சாரை சம்மந்தமே இல்லாமல் எவன் எவனோ பேசறதுக்கும்,எழுதறதுக்கும் அவரை தரம் தாழ்ந்து பதிவுபோடுவது சரியே அல்ல!😡ஆனால் திமுக வை குடும்ப சொத்தாக மாற்றிய @mkstalin மகன் @Udhaystalin யை மெதுவாக தட்டிக்கொடுப்பது சரியா?இரட்டை நிலைபாடி ஏன்?சவுக்கு சுத்தாதா?கத்தாதா?Y?
@savukku
Savukku_Shankar
4 years
அன்பில் மகேஷும் இந்த சுள்ளானும் சேந்து திமுகவை முட்டு சந்துக்கு கூட்டிட்டு வராம ஓய மாட்டானுங்க. @mkstalin
Tweet media one
88
74
480
23
135
349
@irajashekaran
C.Rajashekaran
3 years
I’m humbled & touched by the magnanimous gesture & regards extended by the one & only #SuperStar Mr @rajinikanth sir #Annaththe .Just received a call from the Wonderful Humane for responding to my call seeking his appointment to meet which he kindly said later.Tnq Sir🙏 @JoinVOT
1
114
351
@irajashekaran
C.Rajashekaran
4 years
தமிழ்நாடும்,8கோடி மக்களும் திரு @rajinikanth அவர்கள் எதை சொன்னாலும் ஏற்றுக்கொள்வார்கள்.அவருடைய ரசிகர்கள் மிகவும் நம்பகமான,நேர்மையான மாபெரும் சேவை எண்ணம் கொண்டவர்கள். @rmmoffice ஒருசிறந்த முன்னுதாரணம்.அவரின் 2017டிசம்பர் பேச்சின் உண்மைத்தன்மை இதுவே “கடமையை செய்,பலன் தானாக வரும்”🙏
Tweet media one
Tweet media two
23
107
351
@irajashekaran
C.Rajashekaran
4 years
The biggest mistake ever Made in the History of DMK Party is Helicoptering @Udhaystalin as Secy YW. Mr @mkstalin has made this Historic Blunder for which He will definitely Regret Post Poll 2021 Results. TN Common Public & Voters r Brilliant. Even Late Kalaignar didn’t Risk MKS?
@savukku
Savukku_Shankar
4 years
மறுக்கா சொல்லு சுப்புரமணி !!
Tweet media one
79
45
543
45
52
336
@irajashekaran
C.Rajashekaran
6 years
@rajinikanth @rmmoffice @karatethiagu Today I Watched #Petta Movie wt My Fly.Honestly SuperStar Rajini,68yrs is The Ultimate No:1 in Style,Acting & Action.Only Actor On TOP For 4O yrs & Has Fans From 3 To 80yrs.IMO If He Enters Politics I’m Sure He Will WIN.BEWARE TN POLITICIANS
32
105
323
@irajashekaran
C.Rajashekaran
2 years
Mr @RahulGandhi I’m Sry but what’s happening to @INCIndia TN? I don’t know the name of this @chennaicorp Councilor representing Congress who Prostrates to A DMK Minister in Chennai.Shameful as ter has to be some basic Principles & Ethics wt any alliance Partners.Reflects TN Cong?
45
130
323
@irajashekaran
C.Rajashekaran
4 years
என் தந்தை பேரறிஞர் அண்ணாவை பற்றி சொன்ன உண்மை சம்பவங்களில் ஒன்று கட்சி வேறு,குடும்பம் வேறு என்பது.இன்று எந்த உழைப்பும் இல்லாமல் @mkstalin ன் மகன் என்பதற்காக அண்ணா உருவாக்கிய கட்சியை அபகரித்த @Udhaystalin க்கு 2021ல் திமுக தோற்றது என்பதே “தமிழநாடு”அண்ணாவுக்கு செய்யும் நன்றிக்கடன்🙏
Tweet media one
10
112
323
@irajashekaran
C.Rajashekaran
4 years
இன்று 12/8/20.அரசியல் அறிக்கை:- @AIADMKOfficial தலைமையில் கூட்டணி! @arivalayam தலைமையில் கூட்டணி! @TTVDhinakaran தலைமையில் கூட்டணி! @BJP4TamilNadu தலைமையில் கூட்டணி! இதில் சுவாரஸ்யமான ஒரு தகவல் விரைவில் @rmmoffice தலைமையில் கூட்டணியுடன் இயக்கங்கள்,கட்சிகள்,பல தலைகளுடன் தலையும்!👍
16
96
316
@irajashekaran
C.Rajashekaran
2 months
சவுக்கு சங்கர் மீது பாசம் காட்டும் X அனுதாபிகளே, இந்த சங்கர் கையூட்டாக பல லட்சம் பணம் பெற்றுக்கொண்டு கொடுப்பவருக்கு ஆதரவாக பேசுவது எதிராளியை கீழ்த்தரமாக சமூக வலைதளத்தில் அவதூறு பரப்புவது ஏற்புடையதே அல்ல. அவன் ஒன்றும் மகாயோக்கியனும் இல்லை! இது எப்படி என்றால் சாத்தான் வேதம்
118
65
332
@irajashekaran
C.Rajashekaran
3 years
Who will be next Chief Minister of ThamizhNadu in 2021 ? Any Guesses?
351
39
312
@irajashekaran
C.Rajashekaran
3 years
Congratulations & Best wishes to Mr @rajinikanth sir & Tnx to Mr @narendramodi sir Mr @PrakashJavdekar sir for Announcing this Here #Dadasaheb Phalke Award to one of the Finest Human Being & An Extraordinary Gentleman Super Star ⭐️! 💐💐
1
142
311
@irajashekaran
C.Rajashekaran
10 months
Day-4,10.23pm I just now received a call from a new mob numb & it was . @TThenarasu minister who was courteous & concerned abt the unprecedented situation & hardships faced by a citizen/voter which means a lot. I’m touched by his gesture. Politics aside definitely he made a Mark🙏
Tweet media one
12
49
324
@irajashekaran
C.Rajashekaran
2 years
My Salutation to the best Journo’s of ThamizhNadu Mr @Ahmedshabbir20 & Ms @lakhinathan .We need more bravo like 👍 u both. We the Common Public of TN are Watching the nauseating behaviour & arrogance of @annamalai_k since he was Helicoptered from Karnataka.Tamils r too brilliant.
114
46
313
@irajashekaran
C.Rajashekaran
4 years
Sh @rajinikanth sir U have Been Silently Doing So many Good Deeds & this is just A Peanut. The Works & Service done by @rmmoffice is 1000 Times More than this. Ur Too Magnanimous & Class Wen U Help the Poor. தர்மம் தலைகாக்கும்,தக்க சமயத்தில் உயிர்காக்கும்..! Longlive & God Bless.
@VOT24x7
VOT 24x7
4 years
#BREAKING "கோடம்பாக்கம் ராகவேந்திர மண்டபத்தை கொரோனா சிகிச்சைக்காக பயன்படுத்தலாம்; பராமரிப்பு பணியால் மண்டபத்தை தர முடியாது என கூறியதாக தவறான தகவல் பரவுகிறது!" - நடிகர் ரஜினிகாந்த் #Rajinikanth | #Lockdown3 | #COVID19outbreak | #CoronaVirus @rajinikanth #vot24x7
Tweet media one
Tweet media two
1
162
308
5
155
294
@irajashekaran
C.Rajashekaran
4 years
இந்த மாதிரி சம்மந்தமே இல்லாமல் இப்படி தான் எல்லோரும் பேச ஆரம்பிப்பார்களா?திரு @mkstalin தலைமையில் தானே கூட்டணி?அதுவும் பிளாட்பாரமே இல்லாத ரயில்வே ஸ்டேஷனில் நின்று,இவர் ஏன் ஆட்றார் கொடியை?அதுவும் எல்லா ஸடேஷனில் பல கோடி ரசிகர்கள் உள்ள திரு @rajinikanth யை அழைக்கிறார்?தமாசு..தமாசு.!
@PTTVOnlineNews
PuthiyathalaimuraiTV
4 years
ரஜினியும், கமல்ஹாசனும் எங்கள் அணியில் இணைந்தால் வரவேற்போம் - கே.எஸ்.அழகிரி @KS_Alagiri | @rajinikanth | @ikamalhaasan
Tweet media one
88
15
209
10
91
291
@irajashekaran
C.Rajashekaran
4 years
கமல் பினாமிக்கள் ரகசிய சந்திப்பூ- மஞ்சள் கம்பெனி Broker சபரீசனை சந்தித்த்து டீல் பேசியது அம்பலம்! @ikamalhaasan தொடர்ந்து @rajinikanth பெயரை பத்திரிக்கையாளர்களிடம் சொல்வது திசை திருப்பும் முயற்சி! நிச்சயமாக ரஜினி-கமல் கூட்டணி அமைவது சாத்தியம் அல்ல.சூப்பர் ஸ்டார் புகழ் வீண்போகாது!
Tweet media one
Tweet media two
Tweet media three
17
78
288
@irajashekaran
C.Rajashekaran
4 years
திரைத்துறையில் நல்லவர்களும் உண்டு,நேர்எதிரும்உண்டு!கதை திருடுவது,உழைப்பு,பொருள்,நம்பிக்கை திருடுவது,ஏன் இன்று நீதிமன்ற தீரப்பையே திருடிதனக்கு கிடைத்தது போல் ஒரு மாய்யை உருவாக்கியது ஈனச்செயல்,தனிமனித ஒழுக்கமும் இல்லை,தமிழக தாய்மார்களிடம் நேர்மையும் இல்லை,மக்களிடம் செருப்படி உருதி!
Tweet media one
Tweet media two
Tweet media three
17
129
287
@irajashekaran
C.Rajashekaran
3 years
எந்த முதல்வனிடம் இல்லாத ஒன்று,ஏதோ..ஏதோ உன்னிடம் இருக்கிறது! நீயாக சென்றாயே,கொரோனா வார்டில் நின்றாயே,அனைவருக்கும் தைரியம் சொன்னாயே..!என் உயிரினும் மேலான என்பது இதுதானா?தேவை ஒரு நல்லாட்சி, கோவை மக்களின் மனசாட்சி.!👍 #Welcome_TNCM_Stalin #WelcomeStalin #MKStalinEraBegins @Udhaystalin
Tweet media one
Tweet media two
2
63
281
@irajashekaran
C.Rajashekaran
4 years
Wish U Many More Happy Returns of the Day Dear Super Star ⭐️ Mr. @rajinikanth Sir.May God Almighty 🙏Bless U wt Best of Health & Victory.🎂💐 C.Rajashekaran,Advocate Founder/President Voice of ThamizhNadu. @officialVOT @VOT24x7 @OfficialLathaRK @ash_r_dhanush @soundaryaarajni
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
5
152
278
@irajashekaran
C.Rajashekaran
4 years
What is PIL?பொதுநல வழக்கு என்பது எந்த ஒரு தனி நபர் தனக்கு சுயவிளம்பரம் செய்துகொள்ளாமல் இருப்பதுதான்!ஆனால்இன்று #Tasmac வழக்கில் தீர்ப்பு வருவதற்கு முன்பே ஒரு கூட்டம் தங்களுக்கு கிடைத்த வெற்றி என்று ஊரெல்லாம் டிஜிட்டல்போஸ்டர்அடித்து பரப்பி,ஆனால் தீர்ப்பு வந்ததோ நண்பர் ராஜேஷ் WPMP!
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
20
186
274
@irajashekaran
C.Rajashekaran
4 years
I’m sry U were not in Circulation anywhere for Reasons Known to U for Several Yrs.I pity U for Ur Holier than Thou!One video made U Roll in Circulation.END.Unfortunately Couple of Ridiculous Bad Old Coins,Roll Out Good Coins our of Circulation. No Match to A”Humane Legend”Beware!
8
133
276
@irajashekaran
C.Rajashekaran
4 years
Wer is E-Pass @Udhaystalin ? #இபாஸ்_எங்க_உதய் Last 125 Days EpidemicDiseasesAct of India 1897 & @NDRFHQ Disaster ManagementAct are invoked & in Force.Being the Situation Nobody is CanTravelMLA/MP & Others!How did @mkstalin ’s Son Travel to Tutucorin to Meet Fly of Jeyaraj? #JEALOUSY
Tweet media one
10
170
270
@irajashekaran
C.Rajashekaran
3 years
Professor @rvaidya2000 sir is an equilibrium icon between Humour & sensitivity,when it especially concerns husbands survival & happiness in life!Just watch this clip & decide for Urself as nothing is left to insinuate! Total Family has been Damaged without any partiality! 🤔🤔🤷‍♂️
12
61
266
@irajashekaran
C.Rajashekaran
4 years
நாவடக்கம் ரொம்ப முக்கியம்!நீ யார்?உன் பூர்வீகம் என்ன?என்று பேச தயாரா?அரசியலில் நாகரீகம் மிக அவசியம்!அநாகரீகமாக பேசினால் நீ என்ன பெரிய பருப்பா?Mind it.மறைந்த முதல்வர் அம்மையார் ஜெ.ஜெயலலிதா பெயரில் நடைபெறும் திரு. @EPSTamilNadu அவர்களின் ஆட்சி. FYKI @AIADMKOfficial @AIADMKITWINGOFL
@Udhaystalin
Udhay
4 years
முத்தமிழறிஞர் கலைஞரின் சிந்தனையாலும், தலைவர் @mkstalin அவர்களின் உழைப்பாலும் உருவான மெட்ரோ ரயில் நிலையத்துக்கு முதல் குற்றவாளி என அறிவிக்கப்பட்டவரின் பெயரை வைத்துள்ளது அடிமைக்கூட்டம். மெட்ரோ ஆகாதென மோனோ கேட்டவர் பெயரை, கழக அரசால் வந்த மெட்ரோவுக்கு வைப்பது அறுவறுப்பின் உச்சம்!
1K
2K
6K
220
77
249
@irajashekaran
C.Rajashekaran
2 years
Alert:-The Nauseating behaviour & arrogant language used by @annamalai_k in Pressers will definitely help @arivalayam @mkstalin to consolidate the Majority Votes bcos TN has 90% Literacy rate & Ppl are Politically Knowledgeable.I spoke to many apolitical individuals who hate BJP!
73
45
258
@irajashekaran
C.Rajashekaran
4 years
அன்பார்ந்த தமிழக வாக்காள பெருமக்களே.! கடந்த 120நாட்களாக இந்த #LockdownTransformation காலத்தில் எல்லோருடைய மனநிலையும்,சூழ்நிலையும் முற்றிலும் தலைகீழாக மாறிக்கொண்டருக்கிறது. @rmmoffice சேவையை எந்த ஒரு mainstream மீடியாவும் செய்தியாக கூட ஒளிபரப்பவில்லை?இது தான் நடுநிலையா? @VOT24x7 👍
Tweet media one
18
141
251
@irajashekaran
C.Rajashekaran
3 years
Egoless,Selfless,Humbleness,meekness,Etc are the Words attributed to One & only #SuperStar Mr @rajinikanth sir,an university for Humility. An icon Never failed to express his gratitude to Ex.Colleague Bus Driver & Father-figure Brother.These words Speak Volumes abt Him. #RealHero
Tweet media one
1
100
247