Pradeesh Profile Banner
Pradeesh Profile
Pradeesh

@gpradeesh

25,442
Followers
270
Following
4,379
Media
61,808
Statuses

Joined April 2010
Don't wanna be here? Send us removal request.
@gpradeesh
Pradeesh
2 years
The worst nightmare for Modi & his followers.. வணக்கம்டா மாப்ள, தமிழ்நாட்லருந்து... 😂😂😂 @ptrmadurai
Tweet media one
Tweet media two
36
635
3K
@gpradeesh
Pradeesh
3 years
அன்புள்ள முதல்வர் @mkstalin அவர்களுக்கு, இந்தியில் பெயிலான வடமாநிலத்திவர், தமிழில் தேர்ச்சி பெற்றதாக(?!) காட்டி தமிழ்நாட்டில் நிரப்பப்பட்ட அத்தனை வேலைக்கும் மீண்டும் முறைப்படி தேர்வு நடத்தி, முறைகேடுகளை களைந்து அந்த இடங்களை தமிழக இளைஞர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
30
965
2K
@gpradeesh
Pradeesh
8 months
"தெய்வத்துக்குக் கிட்னி ட்ரப்ள் வருமா?" - ஊமக்குத்து & குசும்பு
15
651
2K
@gpradeesh
Pradeesh
11 months
😝
@gpradeesh
Pradeesh
11 years
பருத்திவீரன்ல தாழ்த்தப்பட்ட பெண்ணை கலப்புத் திருமணம் பண்ணுன தம்பதிய இடிச்சு சாகடிக்கிற லாரி பேரு ராமதாஸ்!
9
62
92
20
449
2K
@gpradeesh
Pradeesh
11 months
அமீர் பேட்டிகள வரிசையா பாத்துட்ருந்தேன். நல்லா பேசிக்கிட்ருக்காப்ல, டக்குனு அர்த்தராத்திரில கூட மக்களுக்காக சிந்திக்கிற மனிதர் சீமான்றாப்ல..
Tweet media one
32
242
2K
@gpradeesh
Pradeesh
4 years
Breaking news : அதிமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடர்பான ரகசிய காணொளி வெளியானது
21
481
1K
@gpradeesh
Pradeesh
3 years
சார்பேட்டா'ல ரங்கன் வாத்தியார் படிக்கிற மாதிரி ஒரு செகண்ட் வர்ற இந்த தலைப்புச் செய்திக்கு ஒரு வரலாறு இருக்கு. #கலைஞர் #எமெர்ஜென்சி
Tweet media one
20
200
1K
@gpradeesh
Pradeesh
4 years
Road density map of india. Art Artist
Tweet media one
Tweet media two
16
403
1K
@gpradeesh
Pradeesh
4 years
தலைவர் on beast mode 🔥🔥
14
524
1K
@gpradeesh
Pradeesh
3 years
தமிழ்நாட்ல ஜெயிச்ச கிட்டத்தட்ட 10,000 திமுக கவுன்சிலர்களையும் நேரு ஸ்டேடியம் மாதிரி ஒரே இடத்துல கூட்டி, முதல்வர் வாழ்த்து, அறிவுரை வழங்கலாம். அப்பத்தான் திமுகவோட இந்த வெற்றியோட பிரம்மாண்டம் நாட்டுக்கே மாஸா ரீச் ஆகும்.
24
238
1K
@gpradeesh
Pradeesh
4 years
இந்த தேர்தல்ல ஸ்டாலினோட மாஸ்டர் பீஸ்னா அது, திமுக vs மநீம'னு தோற்றம் கொண்டு வர்றதுக்காக, கமல் தர ரேஞ்சுக்கு இறங்கி ஸ்டாலின வம்பிழுத்தும் கூட, கமல மயிறாக் கூட மதிக்காம பீச்சாங்கையால ஸ்டாலின் டீல் பண்ணது தான். 🔥🔥🔥
53
334
1K
@gpradeesh
Pradeesh
1 year
கலைஞர் செஞ்சத சொல்றதுக்கு இவருக்கு டைம் பத்தல. ஆனா அவருக்கு குடுத்த டைம்ல எம்.ஜி.ஆர் என்ன செஞ்சார்னு பேசுறதுக்கு டாபிக்கே சிக்கல. Reel Hero vs Real hero #கலைஞர் ❤️
@vijaytelevision
Vijay Television
1 year
கலைஞர் VS எம் ஜி ஆர் 👍 #DeksanRomoariyo #Muthukumaran தமிழ்ப்பேச்சு எங்கள் மூச்சு - இன்று காலை 11.30 மணிக்கு நம்ம விஜய் டிவி ல.. #TamilPechuEngalMoochu #TPEM #VijayTelevision
173
1K
3K
10
524
1K
@gpradeesh
Pradeesh
5 years
லஸ்லியா அப்பாவப் பாத்து 10 வருசம் ஆச்சாம், கனடால இருக்காராம். விஜய் டீவிகாரனுக்கு அல்வா மாதிரி கண்டெண்ட். அவர சர்ப்ரைஸா கூட்டிட்டு வந்து 'தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்'ம பேக்கிரவுண்ட்ல போட்டு விட்டு, கண்டெஸ்டெண்ட்ஸ கதற விட்டு கல்லா கட்டிருவானுக
28
263
963
@gpradeesh
Pradeesh
5 years
அண்ணா சாலை, அண்ணா மேம்பாலம், அண்ணா விமானமுனையம், அண்ணா பல்கழைக்கழகம், அண்ணா நூற்றாண்டு நூலகம், அண்ணா நமக்குநாமே திட்டம், அண்ணா நகர்(கள்), அண்ணா சிலைகள், கடைசியாய் தன் அண்ணனுக்கு போராடி கடற்கரையிலே அண்ணா சதுக்கம்.. ஒரு தம்பியாய் தன் அண்ணனைக் கொண்டாடிய தலைவன் கலைஞர்.
19
331
957
@gpradeesh
Pradeesh
8 months
ஏது? கலைஞர் கனவுவீடுத் திட்டம் ஒன்றியத் திட்டத்தோட காப்பியா? 2010லயே கலைஞர் வீடு வழங்கும் திட்டம் வந்துருச்சு. ஆவாஸ் யோஜனா ஆரம்பிச்சதே 2015ல தான். வாயத் தொறந்தாலே பொய் தானா? @VanathiBJP
@VanathiBJP
Vanathi Srinivasan
8 months
மத்திய அரசின் திட்டங்களுக்கு வேறொரு பெயரை வைத்து அறிவித்திருக்கிறார்கள்
44
72
247
12
549
1K
@gpradeesh
Pradeesh
1 year
இந்த லேடி பயோபிக் யாராவது எடுக்கனும். அதுல சுஹாசினி மேடம் நடிக்கனும். அவ்ளோதான் என் ஆசை
@sunnewstamil
Sun News
1 year
Full Video: நிர்மலா சீதாராமன் நிகழ்ச்சியில் பரபரப்பு - என்ன நடந்தது? #SunNews | #NirmalaSitharaman | #Coimbatore
295
822
3K
59
146
885
@gpradeesh
Pradeesh
4 years
O.P.ரவீந்திரநாத்தோ, உதயநிதியோ, வாரிசுன்றத விட அவங்க எத, யாருக்கான அரசியல பேசுறாங்கன்றது தான் முக்கியம் - @karupalaniappan மாம்ஸ்..👌🏻👏🏻 @Udhaystalin
11
381
865
@gpradeesh
Pradeesh
4 years
இந்த தேர்தல் அதிமுக, திமுகவுக்கு இடையேயான தேர்தல் இல்ல. RSS, மோடிஷாவுக்கும், தமிழக மக்களுக்கும் இடையேயான தேர்தல் - ராகுல் காந்தி 👌
5
277
780
@gpradeesh
Pradeesh
4 years
AC Roomல உக்காந்துக்கிட்டு, வாட்சப்ல வர்ற வாந்திகள வச்சு இலவசங்கள கிண்டல் பண்ண @ARMurugadoss எங்க? அதே இலவசங்களோட உண்மையான வீச்சப் பதிவு பண்ண காக்காமுட்டை மணிகண்டன் எங்க? டீவி, அடுப்பு #கலைஞர் 😍😍
20
318
755
@gpradeesh
Pradeesh
11 months
இந்த மாதிரி எந்த நாயாவது ஸ்டிக்கர் ஒட்ட வரும்னு தெரிஞ்சுதான், தலைவன் கல்வெட்டாவே செதுக்கி வச்சுட்டு போயிருக்காரு. படிக்கத் தெரியுமா?
Tweet media one
@CTR_Nirmalkumar
CTR.Nirmalkumar
11 months
60 வருஷமா ஸ்டிக்கர் ஒட்டுவதை தவிர வேறு எந்த உருப்படியான திட்டத்தையும் கொண்டு வரவில்லையா @arivalayam ? "கன்னியாகுமரி விவேகானந்தர் பாறைக்கு அருகில் உள்ள 133அடி திருவள்ளுவர் சிலை அடிக்கல் விழா அழைப்பிதழ் "
Tweet media one
127
153
357
4
419
710
@gpradeesh
Pradeesh
2 years
Nelson now:
@Chrissuccess
Christopher Kanagaraj
2 years
#Thalaivar169 Superstar Rajinikanth, Aishwarya Rai Bachchan, Ramya Krishnan, Priyanka Arul Mohan, Shivarajkumar. Directed by Nelson Story - Rajinikanth Screenplay - KS Ravikumar Music - Anirudh Produced by SUN Pictures. Shoot begins from July 2022.
182
840
7K
11
147
624
@gpradeesh
Pradeesh
5 years
அம்மஞ்சல்லிக்கு பிரயோஜனம் இல்ல. அடுத்தவாரமே நீங்க இதுவரைக்கும் எனக்கு ஒன்னுமே பண்ணலனு மூக்க சீந்துவாளுக..
@thaufikrahman19
DRAVIDIAN TR😎😎😎
5 years
Semma surprise vera level 😍🥰❤️
70
2K
5K
28
250
600
@gpradeesh
Pradeesh
4 years
* 650 கோடியோட பிடிச்ச 3 கண்டெய்னர் கேஸ் என்னாச்சு? * RK நகர் தேர்தலப்போ குட்காபாஸ்கர் வீட்ல நடந்த IT ரெய்டு என்னாச்சு? * 11 MLA தகுதிநீக்க கேஸ் என்னாச்சு? * எடப்பாடி சம்பந்தி, சேகர் ரெட்டி வீட்ல நடந்த ரெய்டு என்னாச்சு? * கொடநாடு தொடர் கொலைகள் கேஸ் என்னாச்சு?
23
404
597
@gpradeesh
Pradeesh
4 years
கர்ணன் பார்ப்பானுக்கு எதிரான படம் இல்ல. ஆனா பார்ப்பானுக தான் பதறுறானுக. ஏன்னா இது இடைநிலை சாதியோட நிக்காது, அடுத்து எங்க வரும்னு அவனுகளுக்குத் நல்லாத் தெரியும். சாமி, சாதி இந்த ரெண்டுந்தான் பார்ப்பானுகளுக்கு கவசம். அது பிம்பம் உடைஞ்சிரக் கூடாதுன்றதுல ரொம்பவே கவனமா இருப்பாங்க.
5
251
612
@gpradeesh
Pradeesh
2 years
ஒரு நாய அவுத்து உட்ருக்கனும்..
@CbeNakkals
Coimbatore Satire.
2 years
This woman suffers from schizophrenia. She needs a medical diagnosis urgently. சாமி ஆடாது. அப்படி ஒன்று இருந்தால் தானே ஆடுவதற்கு!
21
65
222
10
149
594
@gpradeesh
Pradeesh
2 years
நேத்து ஒரு டீம் லன்ச். கேரளா கர்நாடகாலருந்து கிட்டத்தட்ட PhD level படிச்ச ஆட்கள். தாஜ்மஹாலுக்குக் கீழ சிவன் கோயில் இருக்கு, சைனாவ வளைக்க மோடி ரகசியமா டைமண்ட் நெக்லெஸ்னு ஒரு ப்ளான் பண்ணிட்டு இருக்காருன்ற ரேஞ்சுல டீப்பா பேசிட்ருந்தாங்க. 2034லயும் நமக்கு மோடி தான் ப்ரண்ட்ஸ்
16
96
556
@gpradeesh
Pradeesh
2 years
This is the most reasonable explanation, I ever heard from a theist.
1
113
512
@gpradeesh
Pradeesh
4 years
இங்கு நல்ல மீன்கள் விற்கப்படும்.. இப்ப வெறும் போர்டு மட்டுந்தா இருக்கு. 😂😂
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
17
264
501
@gpradeesh
Pradeesh
3 years
கலைஞர் did this in 1989. தமிழ்நாட்ட விட இந்திய அரசு 33 வருசம் பின்தங்கி இருக்கு.
Tweet media one
@polimernews
Polimer News
3 years
தந்தையின் சொத்தில் மகள்களுக்கும் பங்குரிமை உண்டு - உச்சநீதிமன்றம் #SupremeCourt | #FathersProperty | #Daughters
9
23
175
4
165
485
@gpradeesh
Pradeesh
3 years
அயர்ன் லேடி ஆட்சில கோகுல்ராஜ் கொலை பிரச்சினை பெருசானப்ப, யுவராஜ போலீஸ் ரொம்பநாளா தேடியும் கைது பண்ண முடியல. ஆனா ஜெ அர்சுக்கு சவால் விட்டு அவன் சரணடையுற நேரமும் டைமும் அறிவிச்சு, கெத்தா ரோட்ல நடந்து வந்து சரண்டர் ஆனான். அய்ரன்லேடி கவுண்டர் ஒட்டுக்காக கமுக்கமா இருந்திருச்சு
4
134
470
@gpradeesh
Pradeesh
4 years
ரஜினி அரசியலுக்கு வர்றாரோ இல்லையோ, ரஜினிய வர்றாரு, வந்துட்டார்னு அடிச்சுவிட்டு 30 வருசமா கல்லாக் கட்னது @vikatan தான்.
Tweet media one
Tweet media two
3
117
473
@gpradeesh
Pradeesh
3 years
நேற்று வாழ்க்கைல என்னைக்கும் மறக்காத மாதிரி 2 பரிசு கிடைச்சது. 1. நம்ம @Udhaystalin அவர்களை சந்திக்கும் வாய்ப்பு 2. அவர் கையால் பரிசளித்த 'தந்தை பெரியார்' சிலை. மிக்க நன்றி @Udhaystalin 🙏🏻🙏🏻
Tweet media one
33
26
454
@gpradeesh
Pradeesh
7 years
அனிதாக்களை பள்ளிக்கு அனுப்பி, அதுவும் 1176 மார்க் எடுக்க வைத்தது தான் திராவிடத்தின் சாதனை. அத தான் குடுமிகளால ஜீரணிக்க முடியல
17
385
428
@gpradeesh
Pradeesh
4 years
தலைவன், கவாஸ்கர்கள், டெண்டுல்கர்கள், கோலிகள விட்டுட்டு கபில்தேவ், தோனியப் பிடிக்கும்னு சொன்னதுக்கு காரணம் இப்பப் புரியுதா?
4
168
433
@gpradeesh
Pradeesh
3 years
குளித்தலை, சைதாப்பேட்டை, துறைமுகம், சேப்பாக்கம், திருவாரூர்ல திமுக வெற்றி.. ஆண்டிபட்டி, பர்கூர், ஸ்ரீரங்கம், ஆர்.கே. நகர் தொகுதிகளில் அதிமுக படுதோல்வி.. That's it. That's the tweet.
14
121
409
@gpradeesh
Pradeesh
4 years
ஆத்தாடி!! அவன் அவன் இருக்கிற வெறியப் பாத்தா முரட்டு சம்பவம் காத்திருக்கு போலயே.. 2019அ விட பெரிய சுனாமியா இருக்கும் போல.. அதிமுக சில தொகுதிகள்ல டெப்பாசிட் போனாக்கூட ஆச்சர்யப் படுறதுக்கு இல்ல.
5
102
396
@gpradeesh
Pradeesh
3 years
ஒருபக்கம் சூர்யா ஒரு மினிபட்ஜெட் படம் எடுத்து ஓடீடில ரிலீஸ் பண்ணி, ஒரு கோடி தானம் பண்றாப்ல.. இன்னொரு பக்கம் 100 கோடி சம்பளம் வாங்கிக்கிட்டு, இல்லாதவங்களுக்கு அள்ளி குடுத்துப்பாரு அதான் சந்தோசம்னு டயலாக் மட்டும் பேசிக்கிட்டு இருக்கு பெருசு.
7
119
402
@gpradeesh
Pradeesh
11 months
2015 மழையை மகமாயி டீல் பண்ண விதம். ஒரு ரீவைண்ட்..
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
1
252
413
@gpradeesh
Pradeesh
5 years
யோவ் பெர்சுகளா @rajinikanth @ikamalhaasan இதுக்குப் பேர் தான் தைரியம். சினிமால பஞ்ச் பேசுறது கிடையாது.
@taapsee
taapsee pannu
5 years
Sums it all For everyone who refuses to look at it, acknowledge it let’s wait till your house burns down.
Tweet media one
656
6K
19K
11
241
398
@gpradeesh
Pradeesh
2 years
திமுக தேர்தலுக்கு முன்னாடி அறிவாலய வாசல்ல ஒரு கவுண்டவுன் டிஸ்ப்ளே வச்சிருந்தாங்க. அந்த மாதிரி தலைமைச் செயலக வாசல்ல என்னென்ன மசோதா எத்தன நாளா கவர்னர் கையெழுத்துப் போடாம வச்சிருக்கார்னு பெருசா ஒரு டிஸ்ப்ளே போர்டு வைக்கனும்
@Kalaignarnews
Kalaignar Seithigal
2 years
ஆளுநரின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் 20 மசோதாக்கள்! #TamilNadu #RNRavi #MinisterRegupathy
Tweet media one
34
201
357
17
276
397
@gpradeesh
Pradeesh
4 years
ஏ ஆமாஞ்சாமி, ஆமாஞ்சாமி நீங்க சொன்னா சர்தான் சாமி.. @ikamalhaasan
3
117
397
@gpradeesh
Pradeesh
4 years
கலைஞர் திமுக தலைவரா சந்திச்ச முதல் MP தேர்தல்ல திமுக 23, திமுக கூட்டணி 38, ஸ்டாலின் திமுக தலைவரா சந்திச்ச முதல் MP தேர்தல்ல திமுக 23, திமுக கூட்டணி 38, கலைஞர் திமுக தலைவரா சந்திச்ச முதல் சட்டமன்ற தேர்தல்ல திமுக 184, திமுக கூட்டணி 205. ஸ்டாலின் 2021 - ?? #DMK4TN
10
114
384
@gpradeesh
Pradeesh
4 years
CAA சட்டம், 10% EWS இடஒதுக்கீடுக்கு எல்லாம் திமுக ஆதரவா வாக்களிச்சதுனு பொய் பேசி ஏகப்பட்ட கூமுட்டைகள நம்ப வச்சிருக்கான் சீமான். அப்பவே திமுக வழக்குப் போட்ருந்தா அசிங்கப்பட்ருப்பான். பொய்ய வளர விட்டு வேடிக்க பாத்துட்டு, இப்ப குத்துதே, குடையுதேனா எப்புடி?
9
143
379
@gpradeesh
Pradeesh
4 years
இந்த தடவையாச்சும் திமுக வேட்பாளர் பட்டியல்ல வாரிசுகள், கோட்டாக்கள் போக ஒரு 10 சீட்ட பணவசதி இல்லாத சாமானியர்கள், 30 வயசுக்குள்ள இருக்கவங்க குறிப்பா பெண்கள், திருநங்கைகள் மாதிரி கலந்து சான்ஸ் குடுத்தா, அதிமுக சொல்லிக்கிற மாதிரி எல்லாருக்குமான கட்சின்ற இமேஜ் திமுகவுக்கு கிடைக்கும்.
12
111
384
@gpradeesh
Pradeesh
5 years
ராஞ்சி மாதிரி பின்தங்கிய ஊர்லருந்து வந்து, இந்த ஆதிக்க 'கர்' மாபியாக்களையும் மீறி ஜெயிச்சது தான் தோனியோட சாதனை, சரித்திரம். அதுக்காகவே அவன் மேல எக்ஸ்ட்ரா வன்மத்தோட திரியுதுகள்.
@sachin_rt
Sachin Tendulkar
5 years
Wish you a happy birthday @msdhoni ! Have a great year. All the very best for the next two games 👍
Tweet media one
1K
13K
181K
7
147
364
@gpradeesh
Pradeesh
4 years
கேள்வி கேட்டா பதில் சொல்லத் தெரியாட்டி சாணிய நக்குனாப்ல மூஞ்சிய வச்சிக்கிற அந்த ஆட்டிட்யூட். நம்மவாக்கு மட்டுமே வாய்த்த வரம்!.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
8
159
376
@gpradeesh
Pradeesh
1 year
திறந்த கையோட, கலைஞர் மருத்துவமனையில் இருக்கும் உயர்சிறப்பு வசதிகளையும், ஆய்வு வசதிகளையும் இர்��பான் மாதிரி பாப்புலரா இருக்க யூட்யூப்கள வரவழைச்சு காட்டி, மக்கள்ட்ட கொண்டு போய் சேக்கனும். முன்னாடி இதெல்லாம் செய்யாம விட்டதுனால தான் ஆத்தா மெட்ரோ என்னதுனு பச்சையா புளுகுச்சு
19
149
376
@gpradeesh
Pradeesh
4 years
இதுவரை திமுக கூட்டணிக்கு விட்டுக் குடுத்துட்டு 120- 150சீட்ல தான் நிக்கும். அதிமுக கறாரா ஒதுக்கிட்டு 160-190 வரை நிக்கும். அதனால vote share படி திமுக 23-28%, அதிமுக 33-40% வரும். அதவச்சு எப்பவுமே திமுகவை விட அதிமுகக்கு வாக்கு வங்கி.. 1/2
7
147
368
@gpradeesh
Pradeesh
2 years
ஆ.ராசா @dmk_raja அடிச்ச அடில இப்பத்தான் பாப்பானுங்க. ஆமா அப்புடித்தான் இருக்கு ஆனா பொருந்தாது ஒத்துக்கிட்டு வர்றானுக.. இதே ஜோர்ல கல்யாண மந்திரம், அர்ச்சனை மந்திரத்துல எல்லாம் எவ்வளவு கேவலமா எழுதீருக்கானுகனு எடுத்து விட்டா திருடனுக்கு தேள் கொட்டுனாப்ல உக்காந்திருப்பானுக.
5
154
356
@gpradeesh
Pradeesh
4 years
ஊர் ஊருக்கு மாணவ, மாணவிகளும், இளைஞர்களும் மா.பா.பாண்டியராஜன் உருவபொம்மைய செருப்பாலடிச்சு, எரிச்சு விடனும்.. அப்பத்தான் புத்தி வரும் அந்த சங்கிக்கு..
0
132
332
@gpradeesh
Pradeesh
3 years
எதிர்க்கட்சியா இருந்தப்போ சுனாமி நிதி குடுத்த புகைப்படம். மேன்மக்கள் என்னைக்கும் மேன்மக்கள் தான்.
Tweet media one
@SuryahSG
Dr.SG Suryah
3 years
சன் குழுமம் ₹30 கோடி நிதி, தி.மு.க அறக்கட்டளை ₹1 கோடி நிதி, உதயநிதி ₹50 லட்சம் நிதி. தி.மு.க ஒருவேளை ஆட்சிக்கு வரவில்லை என்றால் இப்பங்களிப்பு இருந்திருக்காதோ? ஊரடங்கு போட்டு மக்களை முடக்கி, கருணாநிதி பிறந்த தினம் வரை காத்திரு, மளிகை பொருள் தருகிறேன் என சொல்வது எத்தனை அபத்தம்?
259
244
958
3
125
332
@gpradeesh
Pradeesh
4 years
வள்ளுவர் கோட்டம், ஸ்டாலின் மேயரா இருந்து கட்டின 11 பாலங்கள்னு இதுல சொல்லாம விட்ட லிஸ்ட் இதவிட பெருசு.. இன்றைய சென்னையோட, ஏன் மொத்த தமிழ்நாட்டொட உள்கட்டமைப்புமே திமுக ஆட்சில இருந்த 19 வருசத்துல உருவாக்குனது. 😍🔥
0
189
320
@gpradeesh
Pradeesh
6 years
நக்கீரனின் முழு ரிப்போர்ட் வீடியோ.. பொள்ளாச்சி ஜெயராமன் பசங்கள அம்பலப்படுத்துறதுக்கு எல்லாம் தனி தைரியம் வேணும். அவனுக ஆத்தாவையே கதற விட்டவன். இவனுக எம்மாத்திரம் #ArrestPollachiADMKRapists
6
232
321
@gpradeesh
Pradeesh
1 year
நான் இருக்கும் போது மட்டுமல்ல, நான் இல்லாத போதும் திமுகவை எவனாலும் அசைக்க முடியாது. அதற்கான எல்லா வேலைகளையும் செய்துவிட்டுத் தான் இந்த கருணாநிதி போவான் - நிதர்சனமான கலைஞரின் கடைசி உரை. @Udhaystalin ப்ரவுடு பேட்டக்காரன் ப்ரீடு 🔥🔥
@Udhaystalin
Udhay
1 year
#கலைஞர்100
393
3K
9K
3
165
321
@gpradeesh
Pradeesh
5 years
எதற்காக 10 லட்சம் பேர்? தனியாக பேரணியில் நடக்க பயப்படுகிறாரா ஸ்டாலின்? #TweetLikeNews7
15
183
307
@gpradeesh
Pradeesh
5 years
ஏன்டா கந்துவட்டி கோயிந்தா @rajinikanth , நாங்க என்னமோ உன்னயே சிஸ்டத்த சரி பண்ற மெக்கானிக்னு நினைச்சா, சிஸ்டத்த ரிப்பேர் பண்ணதே நீங்க தான் போல்ருக்கே..
Tweet media one
4
114
306
@gpradeesh
Pradeesh
7 years
கூல் ப்ரோ.. குலுக்கல் நடிகைக்கு சினிமா சான்ஸ் போனதும் நாடு மீது பாசம் வரலையா? அதையே 'அம்மா'னுலாம் நம்ம கூப்பிடலையா?
@Hariindic
Hari Prabhakaran
7 years
தன் சொந்த பிரச்சனைக்காக நாட்டை விட்டே வெளியேறுவேன் என்று நீலிக் கண்ணீர் வடித்த தாயகிக்கு திடீர் பாசம் நாட்டின் மீது - சுய லாபத்துக்காக..
59
64
183
14
250
293
@gpradeesh
Pradeesh
4 years
ஒருபக்கம் திமுக, இன்னொரு பக்கம் தேமுதிக, இந்தப்பக்கம் காடுவெட்டி குரூப், அந்தப்பக்கம் வேல்முருகன்.. மாம்பழத்த சக்கையா பிழியப் போறது உறுதி..
7
51
299
@gpradeesh
Pradeesh
2 years
25 வருசம் முன்னாடி அஜித்த முதன்முதலா "தல"நு ஸ்க்ரீன்ல கூப்ட்ட மகாநதி சங்கரோட காம்பினேசன் சீக்குவன்ஸ். ஒரு இடத்துலயாவது தலனு கூப்டுறாப்ல சீன் வரும்னு பாத்துட்ருந்தேன். வரல. பழச வச்சு யாவாரம் பாக்காத அந்த துணிவு தான். ஒரு படி மேல உக்கார வச்சிரிக்கு.
3
145
291
@gpradeesh
Pradeesh
4 years
தமிழ்நாட்டுக்கு உதவியே ஆகனும்னு அவ்ளோ வெறி இருந்தா, அண்ணா பல்கலைய விட்டுட்டு, அந்த 1,000 கோடிய(!) வச்சு 3 வருசமா செங்கல் வச்சதோட நிக்கிற மதுரை எய்ம்ஸ கட்டி முடிக்கச் சொல்லுங்க மாமா..
@sumanthraman
Sumanth Raman
4 years
Everything is a conspiracy against Tamil people. Even giving "Institute of Eminence" Tag and 1000 crores for upgrading #AnnaUniversity and giving it greater autonomy without affecting 69% reservation. It is a conspiracy to hire professors from abroad & frm industry.
133
82
472
7
157
298
@gpradeesh
Pradeesh
5 years
பேரணியில் ஒரு கலகத்தைக் கூட நடத்த முடியவில்லை. கழகத்தை எப்படி நடத்துவார் ஸ்டாலின்? #TweetLikeNews7
9
187
284
@gpradeesh
Pradeesh
6 years
ஏன் பாஸ், அப்ப நம்ம கூட்டியும் குடுக்குறோம், காட்டியும் குடுக்குறோம். அப்புடித்தான? @PTTVOnlineNews 💦💦💦
Tweet media one
7
187
284
@gpradeesh
Pradeesh
8 years
இப்ப கண்ணீர் விடுற அடிமட்ட தொண்டர்களும், மருகுற தாய்மார்களும் தான் ஜெ.வின் உண்மையான பலம். மண்சோறு, பால்குடம்லாம் சுயநல, பேராசை கூட்டம்
6
346
276
@gpradeesh
Pradeesh
5 years
ஹீரோக்கு 100 கோடிக்கு மேல சம்பளம் குடுப்பானுகளாம். 50 கோடில எடுக்க வேண்டியத 250 கோடிலாம் எடுப்பானுகளாம். அத சம்பாரிக்க டிக்கெட் 1000, 2000நு விப்பானுகளாம், ஸ்பெசல் ஷோஸ் போடுவானுகளாம். நம்ம மட்டும் பைரசில பாக்காம, என்ன ஹைகோர்ட்டுக்கு தியேட்டர்க்கு போய் 2000ரூ தெண்டம் அழுகனுமாம்?
17
119
287
@gpradeesh
Pradeesh
9 months
போன் பேசுறது, அத ரெக்கார்ட் பண்றது, கரெக்டா அதே டைமுக்கு அவனுக வர்றது, இவன் கத்துறதுனு எல்லாம் கச்சிதமா இருக்கு..
Tweet media one
@EPSTamilNadu
Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK
9 months
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் செய்தியாளர் நேசபிரபு கொடூரமான முறையில் தாக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. மர்ம நபர்கள் தன்னை தாக்குவதற்கான அச்சமான சூழ்நிலை நிலவுவதாக நேசபிரபு தொடர்ச்சியாக காவல்துறையிடம் முறையிட்டும், தாக்குதலுக்கு 4 மணிநேரங்களுக்கு முன்பே தெரிவித்தும்
222
1K
3K
4
150
277
@gpradeesh
Pradeesh
3 years
முதல்ல வடிவேலு பேரு.. 😍❤️ இந்த மாதிரி பெருந்தன்மைலாம் வளர்ப்புல தான் வரும். வாழ்த்துகள் @Udhaystalin
Tweet media one
5
36
270
@gpradeesh
Pradeesh
6 years
கனிமொழி ' என்ன அநியாயம் இது'னு கோவப்படுறாங்க. ரங்கராஜன் காதுல வாங்காம ஆதரிக்கிறாப்ல.. நான் முதல்ல பாப்பான். அப்புறம் கம்யூனிஸ்ட் மயிறு மட்டைலாம்.. @KanimozhiDMK 👏👌
@yellovflash
Minato
6 years
We are all her today #10percentreservation
4
73
123
8
185
271
@gpradeesh
Pradeesh
4 years
லாலேட்டன் அலட்டிக்காம, கம்பீரமா அந்த கேரக்டரோட எல்லா உணர்வையும் கடத்தீருப்பாரு. The Best among all Drishyam versions.
@Ganu_twits
◦•●◉✿ Y͛A͛S͛K͛I͛N͛ ✿◉●•◦
4 years
இப்டி நடிக்க இனி ஒருத்தர் பிறந்துதான் வரணும் !!! ❤💙💚💜 #5YearsOfPapanasam
13
206
620
70
126
242
@gpradeesh
Pradeesh
4 years
OTT platformல் நேரடி ரிலீஸ் தான் எதிர்காலத்தில தமிழ் சினிமாக்கு ஆரோக்யமான வளர்ச்சியா இருக்கும். இன்னைக்கு ரசிகர்கள்ன்ற பேர்ல ஒரு கூட்டத்த உருவாக்கி முதல் 3 நாள்ல கோடிக்கணக்குல வித்து 100 கோடிய ஹீரோட்ட குடுக்குறது வளர்ச்சி இல்ல, வீக்கம். OTT தான் அதுக்கு மருந்து.
6
69
263
@gpradeesh
Pradeesh
4 years
ஸ்டாலினோ, உதயநிதியோ அதிமுக+பாஜக கூட்டணி 3 வருசமா கட்ன மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைய கையோடு கொண்டு வந்திருக்கிறேன்னு ஒத்த செங்கல்ல எடுத்து காட்னா செமயா ஒர்க் அவுட் ஆகும்ல?! :-))
16
70
263
@gpradeesh
Pradeesh
4 years
அதிகம்ன்றாப்ல குடுமி மீடியாக்கள் ஒரு பிம்பம் உருவாக்குவாங்க. ஆனா இந்த தடவை திமுக, அதிமுக இரண்டுமே ஏறக்குறைய சமமா 175-180 தொகுதிகள்ல நிக்கப்போறாங்க. உண்மையான வாக்கு வங்கி ஒப்பீடு இந்த தேர்தல்ல தெரிஞ்சிரும். அதனால தான் குடுமிகள் பதறுது. 2/2
5
67
266
@gpradeesh
Pradeesh
1 year
250 கோடில, வெறும் 1.5 வருசத்துல ஒரு சூப்பர் ஸ்பெசாலிட்டி மருத்துவமனைய சென்னைல கட்டீருக்கோம். எய்ம்ஸ்க்கு போட்டியா, இதே மாதிரி ஒரு 10 மருத்துவமனைய கலைஞர் பேர்ல எல்லா பெரிய கார்ப்பரேசன்கள்ல கட்டினா, மோடி மூஞ்சில சாணிய அடிச்சாப்ல இருக்கும். #சொந்தமா 5 வாங்குறோம்
Tweet media one
5
71
264
@gpradeesh
Pradeesh
1 year
Tweet media one
@letscinema
LetsCinema
1 year
10 years of #Thalaivaa . Share your favourite frame from the film 🤳
Tweet media one
Tweet media two
53
789
5K
4
56
251
@gpradeesh
Pradeesh
4 years
பாலு ஜுவல்லர்ஸ், கங்கை அமரன், ஏன் இப்போ சத்யம் காம்ப்ளக்ஸ், ஜாஸ் சினிமாஸ் எல்லாம் ராஜமாதாக்கு எல்லாம் தாமாக முன்வந்து அன்பளிப்பா குடுத்துருப்பாங்க போலருக்கு.. #நடுநிலை பரிதாபங்கள்
@sumanthraman
Sumanth Raman
4 years
For those pointing out Tuticorin, Sathankulam, Pollachi etc. law and order largely means no rowdyism, no harassment of citizens, no extortion threats to shop keepers,no land grabbing etc. Tuticorin & Sathankulam were a blot on this Govt but do not mean breakdown of law and order
377
139
885
5
191
249
@gpradeesh
Pradeesh
5 years
முஸ்லீம்களுக்கு ஆதரவாக பேரனி என் அறிவித்துவிட்டு, 90% இந்துக்களை வைத்து பேரணி. மக்களை ஏமாற்றுகிறாரா ஸ்டாலின்? #TweetLikeNews7
5
145
240
@gpradeesh
Pradeesh
4 years
60 years of 'குண்டி எரியுதுடி மாலா' for பார்ப்பான்ஸ்..
Tweet media one
Tweet media two
1
110
250
@gpradeesh
Pradeesh
6 years
அட மங்குனி.. ராமசாமினு பேர் வச்சுக்கிட்டு, எல்லா சாமியையையும் தூக்கிப் போட்டு மிதிச்சது தான் Original irony!!
@HRajaBJP
H Raja
6 years
படித்ததில் பிடித்தது. நாத்திக வாதம் பேசி தமிழகம் முழுவதும் விநாயகர் சிலைகளை உடைத்த ஈ.வெ..ரா பிறந்த ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அதே நாத்திக கட்சியின் பாராளுமன்ற வேட்பாளர் பெயர் கணேச மூர்த்தி. What an irony
494
580
3K
9
165
245
@gpradeesh
Pradeesh
4 years
Sangi's logic
Tweet media one
1
158
250
@gpradeesh
Pradeesh
6 years
ஆட்சி, அதிகாரம், மீடியா, நீதிமன்றங்கள்னு எல்லாத்தையும் கட்டுக்குள்ள வச்சிக்கிட்டு அராஜகம் பண்ற பாஜக-வுக்கு எதிரா தீர்வு கிடைக்காதுனாலும்.. எதிர்த்துப் போராடுறவன் தான் வீரன்!! அந்த வகையில் கெஜ்ரிவால் தான் இன்னைக்கு மோடிக்கு நிஜ சவால்!!
@aartic02
Aarti
6 years
Hats off to the Fighting Spirit of @ArvindKejriwal Glad to see the Activist in him is Alive even after becoming a Chief Minister. #NationStandsWithKejriwal
Tweet media one
12
197
333
3
173
233
@gpradeesh
Pradeesh
1 year
எங்கூருக்கு ஹாஸ்பிடல் வர்றதுக்கு முன்னாடியே பிறந்துட்டேன். ஹாஸ்பிடல்லாம் வேஸ்ட்னு சொல்ற மாதிரி இருக்கு இந்த உளறல்.
@aravindbal
Aravind Bala
1 year
முடியல டா... நானெல்லாம் 95 96 லேயே ஐடி கம்பனிக்கு வேலைக்கு வந்துட்டேன்...
241
260
1K
2
66
246
@gpradeesh
Pradeesh
6 years
32:30-36:00 கலைஞர் கற்பூரம் மாதிரி புரிந்து கொள்பவர். நெடுஞ்செழியன் ஒரு தத்தி- அண்ணாவே வாயாலேயே சொன்ன கருத்து. இந்த தத்திய நம்பி கட்சியக் குடுக்க ஆசைப்பட்ருப்பாரா அண்ணா?
1
50
243
@gpradeesh
Pradeesh
4 years
ஆட்சீலருக்கப்பவே ரெண்டு தடவ முதல்வர் பதவி போய் ஜெயிலுக்குப் போன ஜெயானாலயே, கலைஞர் மேல ஒரே ஒரு FIR கூட மேல போட முடியல. அவரப் பாத்து பாதர் ஆப் கரெப்சன்னு குலைச்சிக்கிட்ருக்குதுக ஆட்டக்காரியின் அடிபொடிகள்.. த்தா சப்ப.. கதறியே சாவுங்கடா
4
175
227
@gpradeesh
Pradeesh
3 years
#மன்னிப்புகேள்_மாமாவிகடன் @vikatan @JuniorVikatan
Tweet media one
8
132
235
@gpradeesh
Pradeesh
6 years
ரயிலுக்கு காசில்லாதத்தால், கலைஞர் தன் கையில் கிடந்த மோதிரத்தை விற்று அழைத்து வந்தவர்னு சிவாஜி சொல்லிருக்கார். ஆனா திருட்டு ரயிலேறி வந்தவர்னு ஜெயலலிதா திரும்ப திரும்ப சொல்லி நம்பவச்ச பொய்க்கு ஆதாரம் தான் எங்க இருக்குனு தெரியல. யாரும் கேக்கவும் இல்ல.
7
164
223
@gpradeesh
Pradeesh
6 years
அண்ணா சாலை, அண்ணா நூலகம், அண்ணா மேம்பாலம்னு அண்ணநைக் கொண்டாடியவன் அண்ணா சதுக்கம் தேடிப் போகின்றான்.. ;-(((
2
122
224
@gpradeesh
Pradeesh
4 years
How symbolic.. 🤭
Tweet media one
2
95
220
@gpradeesh
Pradeesh
3 years
அஞ்சுகத்தின் மகனுக்கு 'கருணாநிதி'ய விட பொருத்தமா வேற பேர் எப்புடி வைக்க முடியும்?
@anjugam_dr
Dr.Anjugam Boopathy DMK
3 years
எங்கள் குழந்தைக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு #தளபதி அவர்கள் சற்று முன் #கருணாநிதி என பெயர் சூட்டினார்... எங்கள் குடும்பத்தின் சார்பில் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து மகிழ்கிறோம் நன்றி....
Tweet media one
75
142
2K
4
39
228
@gpradeesh
Pradeesh
5 years
10 வருசம் முன்னாடி, மதுரை பக்கத்துல உத்தபுரத்துல இருந்த தீண்டாமைச் சுவர இடிக்க உத்தரவு போட்டு இடிச்சார் அப்போதைய முதல்வர் கலைஞர்.
4
103
219
@gpradeesh
Pradeesh
8 years
50 ஆண்டுகால திராவிட ஆட்சில 20 ஆண்டு மட்டுமே ஆட்சில இருந்த திமுக செய்ததும், 30 ஆண்டு ஆட்சியில் அதிமுக செய்ததும்.. #WhyILikeDMK
Tweet media one
31
208
218
@gpradeesh
Pradeesh
6 years
சுமந்து சாரின் பொதுச்சேவைகள்
Tweet media one
Tweet media two
5
187
218
@gpradeesh
Pradeesh
4 years
பேச பாய்ண்ட் இல்லாட்டி 'ஊழலுக்காக கலைக்கபட்ட முதல் ஆட்சி, கலைஞர் ஆட்சி'னு அடிமைக, சங்கிக, தம்பிகள்லாம் உருளுவானுகளே.. இந்தா ஜெயலலிதா எப்பேர்ப்பட்ட பாஞ்சில்றனு கூட இருந்த திருநாவுக்கரசே சொல்றாப்ல. கேட்டுக்கோங்க..
1
121
208
@gpradeesh
Pradeesh
8 years
@RJ_Balaji தம்பி பொங்கல்ல். நீ ஒரு அரைவேக்காடுனு demonitisation, marina-நு பலவிசயங்கள்ல பாத்துட்டோம். இப்ப சில்ற இல்ல. அப்றமா வா
18
194
202
@gpradeesh
Pradeesh
4 years
நாளைக்கு திருவாரூர் தேரோட்டமாம்.. தமிழ் பண்பாட்டுச் சின்னங்கள காலத்தாலயும் எவனாலயும் அழிக்க முடியாதபடி, அழுத்தமா பதிவு செஞ்சுட்டு தான் போயிருக்கார் தலைவர் கலைஞர் 😍😎
Tweet media one
Tweet media two
Tweet media three
1
65
205
@gpradeesh
Pradeesh
1 year
pass pass வச்சா pass ஆ���ீரலாம்னு ஒருத்தன் சொன்னா சிரிக்கிறானுக. திருமணஞ்சேரில பூஜை பண்ணா, திருமணம் ஆயிரும்னு அய்யர் சொன்னா உடனே சீரியசா கிளம்பீர்றானுக. புத்தி கூட செலக்டிவா தான் சில செய்யுது 🤡🤡
3
118
218
@gpradeesh
Pradeesh
11 months
எப்பவும் தாழ்த்தப்பட்டவங்க ஜெயிச்சா பாப்பார குடுமிகளுக்கு பிடிக்காது. உடனே அவதூறு பரப்ப ஆரம்பிச்சுருவாங்க. முன்னாடி ஆ.ராசாவ குறிவச்சு 50 கவர் ஸ்டோரி போட்ருப்பானுக. இப்ப மேயர சிறுமைப் படுத்த ஆரம்பிச்சுருக்கானுக.
Tweet media one
@JuniorVikatan
@JuniorVikatan
11 months
போட்டோ தாக்கு! இந்தப் புகைப்படத்தைப் பார்த்தவுடன் உங்களுக்குத் தோன்றும் கமென்டுகளை #PhotoThaakku என்ற ஹேஷ்டேக்குடன் `நச்’சென்று பதிவு செய்யுங்கள். தேர்வாகும் கமென்ட்கள் ஜூனியர் விகடன் இதழில் இடம்பெறுவதோடு, பிரசுரமாகும் ‘கமென்ட்’களுக்குப் பரிசும் உண்டு!
Tweet media one
2K
216
903
3
174
217
@gpradeesh
Pradeesh
3 years
😂😜😍 @Udhaystalin
Tweet media one
1
42
211
@gpradeesh
Pradeesh
1 year
பிடிஆர் IT deptல காட்டுற ஆர்வத்தப் பாத்தா சந்தோசமாத் தான் இருக்கு. ஆனா எல்லாம் செஞ்சதும் அதயும் டிஆர்பி ராஜாக்கு குடுத்துட்டு, இவரை கால்நடைத்துறைக்கு அனுப்பவும் சான்ஸ் இல்லாம இல்ல.
17
35
212
@gpradeesh
Pradeesh
5 years
அப்ப கேரளா, மேற்கு வங்கம் ரெண்டையும் சேத்தே 2 சீட்டுக்கு மேல ஜெயிக்காத காலாவதியான கம்யூனிஸ்டுகள கூப்ட்டு 4 சீட்டயும் குடுத்து, நம்ம ஓட்டையும் குடுத்து ஜெயிக்க வச்சிருக்கோம். நம்ம கெத்து தான விக்டர்? 💪💪
5
101
205
@gpradeesh
Pradeesh
5 years
இந்த விஜயபாஸ்கர் ஹாஸ்பிட்டல், ப்ரஸ்மீட், பப்ளிசிட்டி மீட்டிங் அங்க இங்கனு சுத்திட்டு, இன்னைக்கு சட்டசபைக்குள்ள மாஸ்க் இல்லாம சுத்திக்கிட்ருக்காப்டி. அங்க யாரும் மாஸ்க் வேற போடல. எல்லாம் 50+ வேற.. பெருமாளே..
15
86
207
@gpradeesh
Pradeesh
5 years
இவருதான கொடநாடு பஞ்சாயத்து தலைவரா இருந்தப்ப, முதல்வரா இருந்த ஜெயலலிதா வாய்லயே குச்சிய விட்டு ஆட்னவரு?
@PTTVOnlineNews
PuthiyathalaimuraiTV
5 years
தமிழகத்திலேயே முதன்முறையாக நீலகிரி மாவட்ட ஊராட்சி தலைவராக பழங்குடியினத்தை சேர்ந்த பொன்தோஸ் தேர்���ு | #LocalBodyElections | #Nilgiris
Tweet media one
9
25
150
7
47
203