சோழன் மு.களஞ்சியம்.
2 years
தம்பி பாரிசாலன்,ஜோவாணி திருமணம் இன்று காலை 10 மணியளவில் போரூரில்,சங்கீதா திருமண மண்டபத்தில்,தமிழ் முறைப்படி மிக அழகாக நடந்தேறியது
நிகழ்வில்
ஐயா மணியரசன்,ஒரிசா பாலு,இயக்குநர் வி.சேகர் பத்திரிக்கையாளர் ஏகலைவன்,தம்பி முத்துப்பாண்டி,மறத்தமிழ் வேந்தன் ஆகியோருடன் நானும் வாழ்த்தினேன்.