பா. அரவிந்த் திருவாரூர் Profile Banner
பா. அரவிந்த் திருவாரூர் Profile
பா. அரவிந்த் திருவாரூர்

@aravindh_87

9,930
Followers
3,622
Following
8,086
Media
321,088
Statuses

மாவட்ட ஒருங்கிணைப்பாளர்- தகவல்தொழில்நுட்ப அணி

Tamil Nadu
Joined July 2013
Don't wanna be here? Send us removal request.
@aravindh_87
பா. அரவிந்த் திருவாரூர்
3 years
@MaridhasAnswers டேய் மாரிதாஸ் நாயே மத்திய அரசு தரவேண்டிய GST எங்கே டா கொரானா விற்கு 20000 கோடி எங்கே டா கொண்டகடலை தர்ரேனு சொன்ன மாமி எங்கே டா MLA க்களே விலைக்கு வாங்கும் அமித்ஸா எங்கேடா பத்திரிக்கையாளரை சந்திக்க வக்கற்ற தொடை நடுங்கி மோடி எங்கேடா இப்ப எழுதுடா வெள்ளை போர்டு பன்னியே
48
228
1K
@aravindh_87
பா. அரவிந்த் திருவாரூர்
3 years
அம்மா உணவகம் உடைக்கப்பட்டது தொடர்பாக உடனடியாக இருவரை நீக்கி உத்தரவிட்டதோடு அந்த பெயர் பலகையே உரிய இடத்தில் வைக்க உத்தரவிடுகிறார் முதல்வர் @mkstalin , ஆனால் கடந்த ஆண்டு விழுப்புரத்தில் அதிமுக பிரமுகர் ஒரு சிறுமியே தீவைத்து கொன்றார் ஆனால் @EPSTamilNadu வாயே மூடினு இருந்தார்...
16
398
850
@aravindh_87
பா. அரவிந்த் திருவாரூர்
5 years
இந்தியாவிற்கு வருமானம் தருவதில் தமிழகம் இரண்டாவது மாநிலம் - சீமான் கடந்த 60 வருடமா தமிழகம் திராவிட ஆட்சியில் நாசமா போய்விட்டது - அதே சீமான் @SeemanOfficial உனக்கு எத்தனை வாய்டா...
37
221
701
@aravindh_87
பா. அரவிந்த் திருவாரூர்
3 years
ஆ. ராசா யாருனு தெரியுமா, அதோடு அவர் இணை அமைச்சர் அல்ல கேபினட் அமைச்சர், கோமியம் மட்டுமே குடிக்காத அப்பப்ப சோறு தின்னு
20
213
656
@aravindh_87
பா. அரவிந்த் திருவாரூர்
6 years
அன்புமணி Twitter ல எல்லாம் கேள்வி கேட்கிறார், பதில் சொல்றார், ஆனால் நாடளுமன்றம் வருகை பதிவேட்டில் அதிக நாட்கள் விடுமுறை எடுத்ததில் முதலில் இருக்கிறார், தன் மீதான வழக்கில் பல முறை நீதிமன்றம் போகமாலே வாய்தா வாங்கி கொண்டு நீதிபதி கேள்விகளுக்கு பதிலளிக்க மறுக்கிறார் ஏனோ?
7
221
489
@aravindh_87
பா. அரவிந்த் திருவாரூர்
4 years
110 விதியின் கீழ் ஜெயலலிதா அறிவித்த வண்டலூர் பேருந்து நிலையம் யாராவது பார்த்து இருக்கிங்களா ? அந்த நிலைதான் பழனிசாமி அறிவித்த விவசாய கடன் தள்ளுபடியும் ...
5
71
325
@aravindh_87
பா. அரவிந்த் திருவாரூர்
6 years
எடப்பாடி பழனிசாமி @CMOTamilNadu தமிழகத்திற்கு நல்லது செய்யனும் நீங்க நினைச்சிங்கனா முதல் வேலையா சீமானை கைது செய்து கரண்ட் வயரை கடிக்க செய்து கொன்னுபுடுங்கய்யா.... படித்தவனை எல்லாம் முட்டாள் ஆக்கிட்டு திரியுறான்
7
96
288
@aravindh_87
பா. அரவிந்த் திருவாரூர்
3 years
கர்ணன் படத்தை ஆதரிக்கும் திமுகவினர் அதில் குறிப்பிட்ட வருடத்தை திமுகவினர் எதிர்பதிலும் உண்மை உள்ளது என்பதை புரிந்து கொள்ளவும்
3
58
289
@aravindh_87
பா. அரவிந்த் திருவாரூர்
3 years
இந்தியா ஒரே நாடு என்பான் ஊசியே சரிசமமாக பிரித்து தரமாட்டான் #BJPBetrayingTNPeople
3
130
278
@aravindh_87
பா. அரவிந்த் திருவாரூர்
6 years
தமிழகத்தில் திமுக 89 தொகுதி தான் வெற்றி பெற்றது ஆனால் நின்ற நின்ற அனைத்து தொகுதியிலும் டெபாசிட் பெற்றது.. கர்நாடகத்தில் பாஜக 104 தொகுதி வென்றாலும் 29 தொகுதியிலும் டெபாசிட் இழந்து கேவலப்பட்டு நிற்குது....
12
93
249
@aravindh_87
பா. அரவிந்த் திருவாரூர்
3 years
சாட்டை துரைமுருகனை நாய் டம்ளர் கட்சியிலிருந்து நீக்கி அறிக்கை விட்டான் புழுகுனி சீமான், ஆனால் இன்று அவனோடு இணைந்து மிரட்ட போனது எல்லாம் நாய் டம்ளர் பொறுப்புல இருக்ற பரதேசிகள் , இதான் @SeemanOfficial க்கான மரியாதையோ
3
59
246
@aravindh_87
பா. அரவிந்த் திருவாரூர்
6 years
குரு செத்தப்ப 80 பஸ்களை உடைத்த மாதிரி கலைஞர் இறப்புக்கும் செய்வானுங்க என நாக்க தொங்க போட்டு இராப்பகலா அலைந்து இருக்கானுங்க மாங்காய்ங்க
8
90
238
@aravindh_87
பா. அரவிந்த் திருவாரூர்
3 years
10 வருடம் அமைச்சராக இருந்து வெறும் 4000 வாக்கு வித்தியாசத்தில் வென்றுவிட்டு மேலும் மாவட்டத்தில் உள்ள மற்ற 3 தொகுதிகளில் மீண்டும் மீண்டும் படுதோல்வி அடைந்த அரிசி மூட்டை ஊழல் காமராஜ் 😂😂
3
31
246
@aravindh_87
பா. அரவிந்த் திருவாரூர்
6 years
தமிழ்நாட்டில் உள்ள அத்தனை நீர் ஆதாரங்களையும் தெளிவாக சொல்வார் துரைமுருகன் அவர்கள்.... ரசுனியால் தன் கொள்கையே தெளிவா சொல்ல முடியுமாடா ரசுனி முட்டாள் ரசிகனுங்களே....
38
61
221
@aravindh_87
பா. அரவிந்த் திருவாரூர்
6 years
தெரியமால்தான் கேட்கிறேன் இலங்கையில் போர் முடிந்து கடந்த 9 ஆண்டுகளில் ஒருமுறையாவது #சீமான்டி இலங்கை சென்றதுண்டா? இறந்த தமிழருக்கு மே மாதம் கூட்டம் போடும் இவன் தற்போது வாழும் இலங்கை தமிழனுக்கு ஒத்தை ரூபாய் உதவி செய்து இருக்கிறானா? சொல்லுங்கடா பரதேசிராஜாகளே... கைதட்டும் மடையர்களே..
6
100
218
@aravindh_87
பா. அரவிந்த் திருவாரூர்
5 years
ஒரு சுப. வீ பேட்டிக்கு கதற ஆரம்பிச்சானுங்க அடுத்த விகடன் கட்டுரை மேலும் கதற ஆரம்பிக்றானுங்க, இன்னும் ஒரு பேட்டியோ, கட்டுரையோ வந்தால் கட்சியே கலைத்து ஓடிடுவானுங்க போல #நாய்டம்ளர் பரிதாபங்கள்
15
42
194
@aravindh_87
பா. அரவிந்த் திருவாரூர்
5 years
இரண்டு தினங்களுக்கு முன்னர் பொறியாளர் சபேசன் என்பவர் வீட்டில் ரெயிடு நடந்து கிட்டத்தட்ட 15 கோடி பணம் கைப்பற்ற பட்டிருக்கிறது. இந்த செய்தி எந்த நியூஸ் சேனலிலும் வரவில்லை , பிரேக்கிங் நியூஸ் இல்லை, என்ன கரணம் என்று கேட்கிறீர்களா, சபேசன் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் உதவியாளர்
6
138
182
@aravindh_87
பா. அரவிந்த் திருவாரூர்
6 years
கிழவனை பார்க்க இரவு பகலா காத்து நிற்கும் கூட்டத்தில் 80 சதவிகிதம் இளைஞர் கூட்டமாம்... இதுவே பல பேருக்கு எரியும் போல
6
59
179
@aravindh_87
பா. அரவிந்த் திருவாரூர்
5 years
ஆதித்தனாரிடம் கட்சியே இரவல் வாங்கி, விடுதலை புலிகளின் கொடியே சிறிது மாற்றி, திராவிடர் கழகம் அணியும் கருப்பு சட்டையே அணிந்து கொண்டு, விவசாயிகளின் அடையாளமான பச்சை துண்டை கழுத்தில் சுத்திகொண்டு, நானும் கட்சி தலைவன் என புழுகி திரியும் சுயசிந்தனையற்ற மடையர் யார்?
22
57
173
@aravindh_87
பா. அரவிந்த் திருவாரூர்
5 years
முரசொலி அலுவலக நிலம் பஞ்சமி நிலம்தான் என்பதை நிரூபிக்கவிட்டால் அரசியலை விட்டு விலக தயரா என கேட்டதும் வாயே மூடி கொண்டார் @drramadoss , இன்னொருவர் @mafoikprajan இரண்டு நாளில் ஸ்டாலின் மிசா கைதி இல்லை என நிரூபிப்போம் என்றார் சொல்லி 4 நாளாகுது ஆளைதான் கானும் தேடுங்கடா @SuryahSG
5
77
167
@aravindh_87
பா. அரவிந்த் திருவாரூர்
6 years
ஸ்டாலினால் திமுக விற்கு எந்த அவப்பெயரும் இல்லை அழகிரியால் கிடைத்த பெயரே திருமங்கலம் பார்முலா, தினகரன் அலுவலகம் எரிப்பு போன்றவை அதனால் இனி அழகிரியே திமுகவில் உறுப்பினராக சேர்ப்பதே தவறு
8
55
164
@aravindh_87
பா. அரவிந்த் திருவாரூர்
8 months
திருவாரூர் மாவட்ட இளைஞர் அணி முன்னாள் நிர்வாகிகளில் ஒ���ுவர்‌ மாநில துணை செயலாளர் ஆகிவிட்டார் ஒருவர் ஒன்றிய பிரதியாக உள்ளார் இருவர் கழக சார்பு அணி பொறுப்புகளில் உள்ளனர்‌ ஒருவர் நகர பொருளாளர் ஒருவர் இறந்துவிட்டார்... இவ்ளோதான் மாவட்ட இளைஞர் அணி முன்னாள் நிர்வாகிகள் ...இது கப்சா
@kazhakathozhan
TVK TAMILNADU
8 months
திமுகவில் சுமார் 6 ஆண்டுகளாக திருவாரூர் மாவட்ட இளைஞரணி நிர்வாகியாக பணியாற்றினேன். தளபதியாரின் தீவிர ரசிகனான நான், தனது திமுக'ழகத்தில் வகித்த பொறுப்பை துறந்து, தனது தாய் கழகமான தளபதியின் #தமிழகவெற்றிகழகம் கட்சியில் அதிகாரபூர்வமாக தளபதியாரை சந்தித்து இணையவுள்ளேன். @tvkvijayoffl
208
2K
8K
15
104
161
@aravindh_87
பா. அரவிந்த் திருவாரூர்
1 year
@PTTVOnlineNews அப்படியே கேவலமான சைகை செய்த அமித்ஷா மவன் ஜெய்ஷா வாயில் செய்ததும் அதே ஆள்தான் என சொல்லுடா மக்குமலை
0
11
157
@aravindh_87
பா. அரவிந்த் திருவாரூர்
6 years
திமுக வில் தொண்டன் தப்பு பன்னாலே வாய் போடுற காவிங்க, மாங்காய்கள், பாஜக தேசிய செயலாளர் நீதிமன்றமாவது மயிறாவது என கேட்டுஇருக்கான் ஆனால் இப்பவும் திமுக காரனையே ஊம்... டு திரியுறானுங்க
8
44
147
@aravindh_87
பா. அரவிந்த் திருவாரூர்
3 years
திமுக மீது பொய் சொன்னவன் மன்னிப்பு கேட்குறான் தூய்மை வாதி ஜெயலலிதா குற்றம் நிருபனம் ஆன பிறகு தனக்கு வவுத்து வலி என்றது #CrystalClearKanimozhi
1
51
150
@aravindh_87
பா. அரவிந்த் திருவாரூர்
3 years
சர்பேட்டா படத்துல #அதிமுகவினர் எரி சாராயம் காய்ப்பதை காமித்து இருப்பது #மகோரா சிக்கிய எரிசாராய ஊழலை குறிக்கும் #ரே_கமிசனை குறித்துதானாம்
0
36
149
@aravindh_87
பா. அரவிந்த் திருவாரூர்
3 years
நேர்ல போய் மிரட்டிட்டு வழக்கு எனறதும் 7 பேர் தலைமறைவு ஆகி இருக்கானுங்க.... ஓடி ஒழிவதில் பிரபாகரனை அப்படியே பின்பற்றுகிறானுங்க நாய் டம்ளர்கள்... இதான் மண்டியிடாத மானமா? @SeemanOfficial
2
30
145
@aravindh_87
பா. அரவிந்த் திருவாரூர்
6 years
மிசாவை தடைசெய்யவில்லை என்றால் தமிழகத்திற்கு வர விசா எடுக்க வேண்டி வரும் - தலைவர் கலைஞர் #StatueOfKalaignar
1
79
141
@aravindh_87
பா. அரவிந்த் திருவாரூர்
4 years
தூண்டு சீட்டை விமர்சிக்கம் @EPSTamilNadu அவர்களே நீங்கள் படித்த புத்தகத்தின் பெயரை கூட சொல்ல தெரியாத கூமுட்டைதான் என்பதை மறந்து விடாதீர்கள்
1
36
140
@aravindh_87
பா. அரவிந்த் திருவாரூர்
6 years
மும்பை சனி சிக்னாபூர் கோயிலில் 400 ஆண்டுகளாக பெண்கள் அனுமதிக்கப்படவில்லை. மும்பை உயர்நீதிமன்றம் அந்த தடையை நீக்கி உத்திரவிட்டது. அதை அங்குள்ள பாஜக அரசு அமுல்படுத்தியுள்ளது.சபரிமலையில் உச்சநீதிமன்ற தீர்ப்பை அமுலாக்கும் இடதுசாரி அரசை மட்டும் பாஜக எதிர்ப்பது ஏன்? பேராசிரியர் அருணன்
4
53
122
@aravindh_87
பா. அரவிந்த் திருவாரூர்
3 years
நாய் டம்ளர் பன்றிகள் 10 பேர் சேர்ந்து மிரட்டி வீடியோ எடுத்து இனி பிரபாகரனை பத்தி யாராவது பேசுவிங்களானு கேட்டானுங்க, அதன்பிறகு இன்னும் மோசமா பிரபாகரன் சிதைக்கப்பட்டார் ,இப்ப மிரட்டுனவனுங்க கைதாகிட்டானுங்க எங்கே அந்த வீரவசனம் பேசிய நாய் டம்ளர்கள் தலைமறைவான 7 பேரோடு இருக்கானுங்களோ?
1
40
125
@aravindh_87
பா. அரவிந்த் திருவாரூர்
3 years
இட ஒதுக்கீடு வழக்கில் கிடைத்த வெற்றியே போல், நீட் தேர்வு தடைக்காக தொடரும் முயற்சியிலும் வெற்றி பெற்றே தீருவோம் #ThankYouMKS
1
29
124
@aravindh_87
பா. அரவிந்த் திருவாரூர்
5 years
நாய் டம்ளர் ஒருங்கிணைப்பாளர் புழுகுனி @SeemanOfficial யாரை வேண்டுமானாலும் ஒருமையில் பேசுவான் விமர்சிப்பான் அது வீரமாம், அதே மற்றவர்கள் சீமானின் புழுகலை விமர்சித்தால் பயமாம், கதறலாம்... அடேய் அடங்குங்கடா #டுபாக்கூர்சீமான் நாஜிகூடாரமே
6
35
118
@aravindh_87
பா. அரவிந்த் திருவாரூர்
3 years
@SeemanOfficial @CMOTamilnadu @mkstalin அநாகரிகமாய் பேசினால் உதை வாங்காதன்டா செய்விங்க , உனக்கும் ஒரு நாள் செருப்படி இருக்குடா
3
20
121
@aravindh_87
பா. அரவிந்த் திருவாரூர்
3 years
20 நாட்களில் மருத்துவமனையில் கூடுதலாக 17000 படுக்கை வசதிகள் #TNsavior_MKStalin
4
78
126
@aravindh_87
பா. அரவிந்த் திருவாரூர்
5 years
பகுத்தறிவுக்கும் கோலத்துக்கும் என்னடா சம்மந்தம்... திமுக என்றைக்குடா வாசலில் கோலம் போடுவது தவறு என்றது... மெண்டலான் ரசிகனுங்க ஏன் இப்படி ஆய்டானுங்க
@Nasubbu1
Nasubbu
5 years
@imravee #திருட்டுதிமுக வீடடு வாசலில் கோலம் போட வைத்தான் ஒருவன் ! அவன் எவன்? 😂 பகுத்தறிவு பன்னாடைகளுக்கு இப்ப மண்டையில் உரைத்திருக்கும், ஏன் தமிழர்கள் வீட்டு வாசலில் கோலம் போடுகிறார்கள் என்று...👌😂
4
1
3
7
44
114
@aravindh_87
பா. அரவிந்த் திருவாரூர்
3 years
தற்போது தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கையில் ஒரு விழுக்காடு பழனிசாமி எடுத்து இருந்தா கூட இரண்டாம் அலையே தமிழகத்தை நெருங்கி இருக்காது
@satyenaiadmk
Raj Satyen - Say No To Drugs & Dmk
3 years
இவர் விழித்து இருந்ததனால் தான் நாம் நிம்மதியாக தூங்கினோம்... அவருக்கு ஓய்வு குடுத்தோம் நாம் தூக்கம் தொலைத்தோம்.... கொரோனாவின் கோர தாண்டவம்! #Corona2ndWave
Tweet media one
235
219
691
3
39
119
@aravindh_87
பா. அரவிந்த் திருவாரூர்
6 years
மணந்தால் ஈழப்பெண் அதுவும் கணவனை போரில் இழந்த பெண் என்று கூறிய சீமான் அதையாவது செய்தானா? ஆனால் மே 18 ஈழ தமிழனுக்காக ஒப்பாறி மட்டும் மறக்கமா வச்சுடுவான்... இல்லேனா பிச்சை கிடைக்காதுல்ல.... #May18TamilGenocide
5
43
109
@aravindh_87
பா. அரவிந்த் திருவாரூர்
3 years
அதிமுக itwing இணை செயலாளராம் ஆனால் அண்ணாவை , பெரியாரை விமர்சனம் செய்தமைக்கு எல்லாம் லைக் ஆர் டி என பறக்க விட்டு இருக்கான்... அடிமையின் உடம்பின் இரத்தம் எதற்குடா என உங்களை பார்த்துதான்டா மகோரா வாய் அசைத்து இருப்பான் போல
2
16
115
@aravindh_87
பா. அரவிந்த் திருவாரூர்
7 years
ஜெயலலிதாவை சொத்துகுவிப்பு வழக்கிலிருந்து விடுவித்த சற்றுநேரத்திலேயே அதில் உள்ள தவறுகள் கண்டறியப்பட்டது... ஆனால் 2G விடுதலை தீர்ப்பிலோ ஏதெனும் தவறு இருக்கிறது என்று சுட்டிக்காட்ட வக்கற்றவர்கள்தான் பாஜகவுடன் கூட்டணி,நிதி வென்றது என ஒப்பாரி வைத்து கொண்டு இருக்கானுங்க சில்லறைபயலுங்க
1
65
111
@aravindh_87
பா. அரவிந்த் திருவாரூர்
2 years
@DonUpdates_in இவர் 4 ஆண்டு ஆளுனராக இருந்தது அதிமுக ஆட்சியில்..இப்பேர்பட்ட முறைக்கேட்டில் ஈடுப்பட்ட அதிமுக உடன் கூட்டணி வைத்துதான் 4 சீட்டை பாஜக பெற்றுள்ளது ... இதுல இவனுங்க ஊழலை ஒழிக்க வந்த ஒழுக்க சீலர் என்பானுங்க என்னென்னமோ பேசுவியே @annamalai_k இப்ப வாயே திறடா
1
25
111
@aravindh_87
பா. அரவிந்த் திருவாரூர்
5 years
ஸ்டாலினை மிசாவில் கைது செய்யவில்லை என்று கதறி திரியும் @MadanRavichand4 போன்ற நாய்கள், எதற்காக மிசா காலகட்டத்தில் ஸ்டாலின் சிறையில் அடைக்கப்பட்டார் என���பதன் வழக்கு நகலை ஆதாரத்துடன் காமித்து விட்டு விமர்சனம் செய்ங்கடா.... #DMK_Pride_MKStalin
4
35
100
@aravindh_87
பா. அரவிந்த் திருவாரூர்
3 years
இவனை எல்லாம் 80 களிலேயே தமிழகம் முழுக்க கொண்டு சேர்த்தாச்சு , ஆனால் சைமன் பேசிய பிறகுதான் இவன் விடுதலை புலி இல்ல , சமைக்குற புளி னு தெரிந்தது
@Sunandhaspeaks
Sunandha ThamaraiSelvan
3 years
தமிழ் தேசியத்தலைவரை முகனூலில் மட்டுமல்ல, தமிழகத்தின் ஒவ்வொரு தெருவில் கொண்டு சேர்ப்போம். அந்நாள் விரைவில் வரும். An aggressive repression on freedom of speech. Highly condemnable ! Me and my team ill strive to achieve to lift this ban in our times. @ITwingNTK @packiarajan
Tweet media one
104
97
377
9
39
109
@aravindh_87
பா. அரவிந்த் திருவாரூர்
4 years
திமுக கூட்டணியே உடைக்க திருமாவை தம்பி என்றான் காங்கிரஸிடம் நேரில் சென்றான் ஆனால் தோழமை கட்சியினரோ @ikamalhaasan முகத்தில் சாணியே எடுத்து அடித்து விட்டனர், அந்த ஆதங்கம் தான் நாலந்தர நடிகனை தற்போது வெளிச்சம் போட்டு காட்டுகிறது
0
22
104
@aravindh_87
பா. அரவிந்த் திருவாரூர்
7 years
#திமுக ஆட்சியில் பேரூந்து கட்டணம் ஒரு ரூபாய் கூட உயர்த்தவில்லை 10000 புதிய பேரூந்துகள் போ.ஊழியர்கள் ஊதிய உயர்வுக்காக போராடியதாக செய்தி ஏதும் இல்லை. #அதிமுக ஆட்சியில் இரண்டு முறை பேரூந்து கட்டணம் உயர்வு காலவதியான பேரூந்துகள் ஊழியர்கள் ஊதிய உயர்வு கேட்டு 3முறை போராட்டம். @DMK4TN
5
39
99
@aravindh_87
பா. அரவிந்த் திருவாரூர்
6 years
ஒரு அமைச்சர் ரவுடியே சந்திக்கிறான், ஒரு அமைச்சர் ஓடி ஒழியும் குற்றவாளியே சந்திக்கிறான், எல்லாத்துக்கும் மேல முதலமைச்சராக இருப்பவன் கள்ளநோட்டு கும்பல் தலைவனுடன் சிரிச்சுட்டு போஸ் கொடுக்கிறான்... கேட்டா கொம்மா வழி என்கிறானுங்க #AdmkFails
2
37
102