மெட்ராஸ்காரன் ™ 💙❤🖤 Profile Banner
மெட்ராஸ்காரன் ™ 💙❤🖤 Profile
மெட்ராஸ்காரன் ™ 💙❤🖤

@advocateARULDEV

4,030
Followers
2,625
Following
7,377
Media
65,146
Statuses

🄰🄽 🄰🄳🅅🄾🄲🄰🅃🄴🕴✒ District secretary, Avadi corporation - @INCtamilnadu

Madras, தமிழ்நாடு - INDIA
Joined April 2018
Don't wanna be here? Send us removal request.
Pinned Tweet
@advocateARULDEV
மெட்ராஸ்காரன் ™ 💙❤🖤
2 months
இப்போ இது பதினஞ்சு வருஷமும், பல்லிளிக்கபோற நாடும் 😮
@advocateARULDEV
மெட்ராஸ்காரன் ™ 💙❤🖤
5 years
இனிமே இது : பத்து வருஷமும், பாழாப்போன நாடும் 😞
13
21
91
0
1
5
@advocateARULDEV
மெட்ராஸ்காரன் ™ 💙❤🖤
3 years
#MyLeaderThiruma Hello mango !!!! Im an advocate hav my PG too. And my leader is thiruma.
Tweet media one
20
327
2K
@advocateARULDEV
மெட்ராஸ்காரன் ™ 💙❤🖤
5 years
மோடி ஐநாவில் தமிழில் பேசி பெருமை சேர்த்தார் என்று பெருமை பேசிய அனைத்து 'சொம்புகளும்' வரிசையில் வரவும் !!! யாதும்ஊரே- வை ஐநா எப்பவோ பாத்தாச்சு !! தண்ணிய குடி தண்ணிய குடி தம்பி 'கேடி '✋ #UNGA2019 #ModiUNGASpeech #UNGA
45
741
2K
@advocateARULDEV
மெட்ராஸ்காரன் ™ 💙❤🖤
6 years
70
1K
1K
@advocateARULDEV
மெட்ராஸ்காரன் ™ 💙❤🖤
5 years
அடேய்... யார் பாத்த வேல டா இது? 😂😂😂 #BusDay
40
667
1K
@advocateARULDEV
மெட்ராஸ்காரன் ™ 💙❤🖤
5 years
Tamil comedian trending world no. 1 & Indian comedian is trending no 2 😂😂 #Pray_for_Neasamani #Nesamani #PrayforNesamani #ModiSarkar2
24
352
895
@advocateARULDEV
மெட்ராஸ்காரன் ™ 💙❤🖤
3 years
Old one but sharing it again!! HAPPY EID TO ALL 💐🎉🎉 #eidmubarak2021 #EidUlFitr #Eidulfitr2021 #ramadanmubarak #Ramzan #Ramadan2021 #ரமலான்
Tweet media one
15
107
863
@advocateARULDEV
மெட்ராஸ்காரன் ™ 💙❤🖤
5 years
Tweet media one
88
254
805
@advocateARULDEV
மெட்ராஸ்காரன் ™ 💙❤🖤
5 years
Tweet media one
22
300
782
@advocateARULDEV
மெட்ராஸ்காரன் ™ 💙❤🖤
4 years
ஜீ நாய் வளர்த்தார், மயில் வளர்த்தார், ஏன் இப்போ மயிரை கூட வளர்த்துட்டார் !!! ஆனா நாட்ட மட்டும் வளர்க்கவே இல்ல 😂😂
@DhivCM
Dhivya Marunthiah
4 years
Send me best caption for this alangolams. தீபாவளி பரிசு காத்திருக்கிறது! 🤪 #Shoot
Tweet media one
130
28
325
36
241
759
@advocateARULDEV
மெட்ராஸ்காரன் ™ 💙❤🖤
3 years
நோயை திருவிழாவாக கொண்டாடும் பைத்தியக்கார பிரதமர் இருக்கும்வரை , இன்னும் பல வருடம் ஆனாலும் கொரோனா இந்தியாவை விட்டு போகாது !!!
13
170
764
@advocateARULDEV
மெட்ராஸ்காரன் ™ 💙❤🖤
3 years
தமிழ்சினிமாவில், மதுரைக்காரன்டா, திருநெல்வேலிகாரண்டா, என்று பல பெருமைகள் பொங்கிக்கொண்டிருந்த வேலையில் மெட்ராஸ் என்ற இந்த மண்ணின் சொல்லப்படாத பெருமையை அழுத்தமாக சொல்லிவரும் @beemji க்கு மெட்ராஸ்கரனின் வாழ்த்துக்கள் 💙🤗 #SarpattaParambarai #Sarpatta #சார்பட்டாபரம்பரை
Tweet media one
10
111
735
@advocateARULDEV
மெட்ராஸ்காரன் ™ 💙❤🖤
3 years
அண்ணா மேம்பாலம் அண்ணா பேருந்து நிலையம் அண்ணா நகர் அண்ணா வளைவு அண்ணா நூலகம் அண்ணா சாலை அண்ணா நினைவிடம் அண்ணா சதுக்கம் அண்ணா அறிவாலயம் அண்ணா பல்கலைக்கழகம் இன்னும் பல... எங்கும் அண்ணா . எதிலும் அண்ணா 🙏🙏🙏 #HBDAringarAnna # #HBDAnna113 #அண்ணா #அண்ணாதுரை ❤
19
188
728
@advocateARULDEV
மெட்ராஸ்காரன் ™ 💙❤🖤
5 years
அதாகப்பட்டது இதன்மூலம் நாம் அறிவது என்னவென்றால்..... இந்தியாவிலே மிக தெளிவான, நல்ல மனநிலையுடன், தீர்க்கமாக, நடுநிலையுடன் இருக்கும் மாநில மக்கள் #தமிழ்நாடு மட்டுமே 🔥🔥🔥🔥🔥🔥
25
194
696
@advocateARULDEV
மெட்ராஸ்காரன் ™ 💙❤🖤
3 years
The most lovely video infound today in twitter 🐘🐘
9
165
682
@advocateARULDEV
மெட்ராஸ்காரன் ™ 💙❤🖤
5 years
என்னை உறங்க விடாமல் செய்யும் படம்அந்த சிறுவனின் கண்கள் என்னை உலுக்குகிறது. என்னதான் சீனாவுக்கு நம் பெருமையை காட்டினாலும் இந்த சாதி கொடுமைய இருக்கும்வரை என்றுமே நாம் முன்னேறப்போவதில்லை. பிஞ்சுகளின் நெஞ்சில் நஞ்சு @HRDMinistry @MSJEGOI @beemji @Neelam_Culture @AmbedkarCaravan
Tweet media one
13
261
677
@advocateARULDEV
மெட்ராஸ்காரன் ™ 💙❤🖤
5 years
How many remember this? 😂😂 #90sKids #90s
Tweet media one
24
172
627
@advocateARULDEV
மெட்ராஸ்காரன் ™ 💙❤🖤
4 years
Food ready for 200 migrant workers and poor in my place ! Prepared already. Now to distribute it 🙏 #lockdownindia #Lockdownextention #Covid_19india #migrants #MigrantsOnTheRoad #MigrantLabourersDying
Tweet media one
42
82
598
@advocateARULDEV
மெட்ராஸ்காரன் ™ 💙❤🖤
3 years
The best face suits 200% for police character !!!! 😂
Tweet media one
21
38
595
@advocateARULDEV
மெட்ராஸ்காரன் ™ 💙❤🖤
6 years
15 days remanded for a right to express ?? Not even a single say bloody sve sekar has been remanded for his vulgar comments on women 😨😨wtf is happening #பாசிசபாஜக_ஆட்சிஒழிக
13
470
538
@advocateARULDEV
மெட்ராஸ்காரன் ™ 💙❤🖤
5 years
22
215
552
@advocateARULDEV
மெட்ராஸ்காரன் ™ 💙❤🖤
4 years
இதை மறுபடி பதிவிடுவதில் பெருமை 🔥🔥🔥 @dmk_raja
Tweet media one
3
29
493
@advocateARULDEV
மெட்ராஸ்காரன் ™ 💙❤🖤
5 years
Whenever you are here, ill come with this for you 🔥 #gobackmodi #ModiMadeDisaster #iitmadras
25
284
475
@advocateARULDEV
மெட்ராஸ்காரன் ™ 💙❤🖤
3 years
How many rosemilk fans here? , 😜
Tweet media one
38
25
450
@advocateARULDEV
மெட்ராஸ்காரன் ™ 💙❤🖤
5 years
When you try to stop it.... well do it !!!!! #beef4life @rajakumaari
Tweet media one
13
164
399
@advocateARULDEV
மெட்ராஸ்காரன் ™ 💙❤🖤
6 years
வீடு திரும்புவதற்க்கு ரயிலில் ஏறினேன் கையில் கைபேசியை பார்த்துக்கொண்டே. மூழ்கினேன்.. இடம் கிடைத்தது. ஒரு 25 கிலோமீட்டர் . நான் இறங்க வேண்டிய இடம் வந்தது..அருகில் அமர்திருந்தவரும் எழுந்தார். சட்டென இருவரும் பார்த்தோம்.. டேய் பக்கத்துல தா இருந்தியா?? ஆச்சர்யமாக கேட்டார் -அப்பா
15
97
408
@advocateARULDEV
மெட்ராஸ்காரன் ™ 💙❤🖤
6 years
FYI.. @BJP4TamilNadu This is tamilnadu for you.. !! Wen u try to crush q single voice a million voices wil araise from that 🔥🔥 @rajakumaari #ஆத்தோடஅடிச்சுட்டுபோகப்பிடாதா
21
243
391
@advocateARULDEV
மெட்ராஸ்காரன் ™ 💙❤🖤
3 years
நானே கர்ணனாக உணர்கிறேன் !!! என் வாழ்வின் எல்லா நிலைகளிலும் அவமானங்களையும் வலிகளையும் சுமந்து, #கர்ணன் கையில் வாள் போல, "கல்வி" எனும் போர் வாளை சுமந்து இன்று 'தலை நிமிர்ந்து ' பயணித்து கொண்டிருக்குறேன் !! இன்னும் கம்பீரமாக பயணிப்பேன் !! #Karanan #கர்ணன்ஆள்கிறான்
Tweet media one
10
39
408
@advocateARULDEV
மெட்ராஸ்காரன் ™ 💙❤🖤
4 years
😂😂😂😂😂
Tweet media one
18
32
395
@advocateARULDEV
மெட்ராஸ்காரன் ™ 💙❤🖤
4 years
நான் திமுக கட்சியை சேர்ந்தவனில்லை ஆனால் இங்கே ஒரு பொது எதிரியை வீழ்த்தவேண்டுமெனில் இந்த ஒற்றுமை அவசியம் ❤ #ஒன்றிணையுங்கள்_திமுக_நட்புகளே
Tweet media one
23
61
384
@advocateARULDEV
மெட்ராஸ்காரன் ™ 💙❤🖤
3 years
கல்வி ஒன்றே நம் ஆயுதம் !!! அடித்தால் பரிசு என்று சொல்வார்களேயானால் அவர்கள் யாரென்று அறிந்து ��ொள்வோம் !! மிரட்டல்களுக்கு அஞ்சமாட்டோம் !! #weStandwithSurya @Suriya_offl
Tweet media one
Tweet media two
8
71
351
@advocateARULDEV
மெட்ராஸ்காரன் ™ 💙❤🖤
3 years
Got it !!!!!! 😁
Tweet media one
69
13
352
@advocateARULDEV
மெட்ராஸ்காரன் ™ 💙❤🖤
5 years
இந்த கீழ்த்தரமான நாய என்ன பண்ணலாம்? தலைப்பை என்ன நக்கலா போட்ருக்கான்?? இதை போன்ற இழி பிறவி பத்திரிகைலாம் இருக்கவே கூடாது ! #SriLanka #SriLankaTerrorAttack #PrayForSriLanka #SRILANKABOMBBLAST 😡
Tweet media one
37
234
337
@advocateARULDEV
மெட்ராஸ்காரன் ™ 💙❤🖤
3 years
நான் சட்டம் முடித்து வழக்கறிஞராக வந்த காலத்தில் சில வழக்கறிஞர்கள் என்னை சார் SUPREME COURT லாயர்ஆ னு கேப்பாங்க. அதேபோல பல தருணங்களில் அதையே சொல்லி கிண்டல் பண்ணுவாங்க. நானும் அத ஒரு விளையாட்டாகவே எடுத்து வந்தேன் #கர்ணன்
14
94
360
@advocateARULDEV
மெட்ராஸ்காரன் ™ 💙❤🖤
3 years
உலகிலேயே ஆக்கசிறந்த உருட்டு இந்த MOTIVATIONAL SPEAKERS தான் 🙊
15
34
351
@advocateARULDEV
மெட்ராஸ்காரன் ™ 💙❤🖤
3 years
யாருய்யா நீ?? 🔥🔥🔥🙏🙏🙏 @mkstalin @CMOTamilnadu #COVID19India #Oxygen
Tweet media one
7
40
341
@advocateARULDEV
மெட்ராஸ்காரன் ™ 💙❤🖤
3 years
சிவசங்கர் பாபா என்கிற பேடி பயலுக்கு வலியசென்று பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தி அவனுக்கு முட்டு குடுத்து, அவன் வக்கிரத்துக்கு துணைபோன அனைவரையும் கைது செய்ய வேண்டும் !!!! #sivasankarbaba #SushilHariInternationalSchool
9
61
322
@advocateARULDEV
மெட்ராஸ்காரன் ™ 💙❤🖤
5 years
டேய் இது தான் டா தமிழன் !! நாடே அந்த #SwearingCeremony #ModiCabinet அ வாய பொளந்து பாத்துட்டுருக்கும்போது, அதெல்லாம் எங்கள் மசுருன்னு நம்மாளு போட்டான் பாரு ட்ரெண்ட் #Pray_for_Neasamani #prayfornesamani #Nesamani .. !!தா.. எங்க வழி தனி வழி !தமிழன் டா 💙
Tweet media one
6
136
313
@advocateARULDEV
மெட்ராஸ்காரன் ™ 💙❤🖤
2 years
Schools colleges declared holiday in Chennai today due to heavy rain. Then how this stunts happened? So the children were forced to come for making your useless train's publicity inspite of heavy rains? Jokers😡😡😡
@GMSRailway
Southern Railway
2 years
Large number of School students, Scouts and Guides, Rail Enthusiasts welcoming #VandeBharat Express at Dr MGR Chennai Central today
262
457
4K
9
123
329
@advocateARULDEV
மெட்ராஸ்காரன் ™ 💙❤🖤
3 years
பொறி 😂😂😂
Tweet media one
13
88
312
@advocateARULDEV
மெட்ராஸ்காரன் ™ 💙❤🖤
3 years
ஒரு மாநில முதல்வர் சாலைவழி பயணம் செய்யும்போது அவருடனே பொதுமக்களும் ஒரே நேரத்தில் பயணம் செய்யலாம் என்ற நிலை தமிழகத்திற்கு புதிது. அப்படிப்பட்ட அருமையான வாய்ப்பு இன்று எனக்கும் கிடைக்கப்பெற்றது !!கிண்டி முதல் பூந்தமல்லி வரை 😍 நன்றி முதல்வரே @mkstalin @CMOTamilnadu
4
48
307
@advocateARULDEV
மெட்ராஸ்காரன் ™ 💙❤🖤
3 years
எங்க தொகுதியின் அவமானம் 😡 #ஆவடி
4
45
292
@advocateARULDEV
மெட்ராஸ்காரன் ™ 💙❤🖤
3 years
Thank u for the wonderful gift ❤💙 #Periyar #PeriyarForever
Tweet media one
9
16
293
@advocateARULDEV
மெட்ராஸ்காரன் ™ 💙❤🖤
4 years
ஒரு MLA மரணம், ஒரு அமைச்சருக்கு தொற்று, ஒரு MLA தொற்றால் சிகிச்சை, ஒரு தலைமைச்செயலக அதிகாரி பலி, ஒரு காவல் ஆய்வாளர் பலி. அனைத்தும் எந்த மாநிலத்திலும் இல்லாத சிறப்பு 😞😞 @CMOTamilNadu #Covid_19 #Chennai
10
93
283
@advocateARULDEV
மெட்ராஸ்காரன் ™ 💙❤🖤
3 years
நம்ம அடி நம்ம அடி தான் 😂😂 நம்மால ஆடாம இருக்க முடியாம ஒரு குத்து 😂😂😁😁
20
19
285
@advocateARULDEV
மெட்ராஸ்காரன் ™ 💙❤🖤
4 years
He never surrenders to power. He don't compromise on truth ! #Justice_For_Justice_Karnan
2
153
273
@advocateARULDEV
மெட்ராஸ்காரன் ™ 💙❤🖤
4 years
Who did it 😂😂😂😂😂👌👌👌 #ModiMadeDisaster
Tweet media one
4
33
278
@advocateARULDEV
மெட்ராஸ்காரன் ™ 💙❤🖤
3 years
ஆனா பாருங்க ஒரு சினிமா நடிகரா இருந்து, இங்க சினிமாலேந்து அரசியல் வந்தவங்களவிட மக்கள் நலன் பேசி இப்போ இந்த பாஜக பயலுங்களால குடும்பமே பல பயங்கர மிரட்டல்களுக்கு ஆளான #சித்தார்த் க்கு சினிமாலேந்து ஒரு பய குரல் கொடுக்கல. இந்த அழகுல இவனுங்களாம்😡 #IStandWithSiddharth @Actor_Siddharth
6
60
272
@advocateARULDEV
மெட்ராஸ்காரன் ™ 💙❤🖤
6 years
சாதாரண நாள் ல சாப்டா கூட இந்த சுகம் கிடைக்காது.. இன்னைக்கு ஏதோ #nomeatday வாம். கொய்யால யாருகிட்ட ! இன்னைக்கு பூரா 3 வேலையும் #பீப்கறிசோறுடே #கறிசோறு_டே
Tweet media one
10
78
259
@advocateARULDEV
மெட்ராஸ்காரன் ™ 💙❤🖤
3 years
Tweet media one
4
32
259
@advocateARULDEV
மெட்ராஸ்காரன் ™ 💙❤🖤
3 years
Proud im from chennai !!! A chennai voter. And to be மெட்ராஸ்காரன் ❤❤ But not from a kovai, nagerkoil, thirunelveli🙄🙄🙄
16
26
262
@advocateARULDEV
மெட்ராஸ்கா���ன் ™ 💙❤🖤
5 years
பார் முழுசா சங்கீ ஆகி காவி மயமான தமிழ்நாட்டு "அண்ணா திராவிட " அரசை பார் 😡😡😡 @KASengottaiyan @CMOTamilNadu
6
165
253
@advocateARULDEV
மெட்ராஸ்காரன் ™ 💙❤🖤
3 years
தீ பரவட்டும் !!!🔥🔥🔥 @thirumaofficial
Tweet media one
5
38
248
@advocateARULDEV
மெட்ராஸ்காரன் ™ 💙❤🖤
5 years
50 மணிநேரமாக.... ஒரு குழந்தையை மீட்க முடியாமல், போதிய உபகரணம் இல்லாமல், வந்த இயந்திரங்களும், தொழில்நுட்பங்களும் பழுது ஆகிக்கொண்டே இருக்கும் நிலையில், சந்திரயான் விட்ட நாட்டில் இவ்வளவு அறிவியல் தோல்வி தான் இவர்கள் கண்ட டிஜிட்டல்இந்தியா !! #SaveSurjith #savesurjeet
17
74
242
@advocateARULDEV
மெட்ராஸ்காரன் ™ 💙❤🖤
4 years
பிறந்தநாள் வாழ்த்துக்கள் தோழர் 💙💙 @beemji 💐💐
Tweet media one
5
5
246
@advocateARULDEV
மெட்ராஸ்காரன் ™ 💙❤🖤
3 years
அதுக்கெல்லாம் ஒரு தைரியம் வேணும் 🔥🔥🔥 #CAA #MKStalinGovt @mkstalin
Tweet media one
Tweet media two
3
37
245
@advocateARULDEV
மெட்ராஸ்காரன் ™ 💙❤🖤
3 years
பாஜக ன்னா பாஜக தான் !!!!! Divorce புகழ் புதுசா இருக்கே 😂 வெரி வொர்ஸ்ட் டா டேய் 😁😁😁 @BJP4TamilNadu
Tweet media one
10
56
232
@advocateARULDEV
மெட்ராஸ்காரன் ™ 💙❤🖤
3 years
After very long time. Color boondhi 😂
Tweet media one
14
9
225
@advocateARULDEV
மெட்ராஸ்காரன் ™ 💙❤🖤
5 years
எதன் அடிப்படையில் பாரம்பரியம்மிக்க அரசுக்கு சொந்தமான சென்னை பல்கலைக்கழக வளாகத்தில், பெருமை வாய்ந்த கட்டிடத்தின் உள் வரை பைக் ஓட்டி "ஜக்கி" வாசுதேவ் என்ற நாதாரி சென்றானோ...அதே அடிப்படையில், தனியார் உரிமை அடிப்படையில் கொடுக்கப்பட்டது ✋ #BigilAudioLaunch #bigil
@PTTVOnlineNews
PuthiyathalaimuraiTV
5 years
‘பிகில் விழா: எதன் அடிப்படையில் கல்லூரி அனுமதி கொடுத்தது?’ பிகில் ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு அனுமதி கொடுத்தது ஏன்? - விளக்கம் தர தாம்பரம் தனியார் பொறியியல் கல்லூரிக்கு உயர்கல்வித்துறை நோட்டீஸ் | #Bigil #BigilAudioLaunch
45
226
1K
4
103
210
@advocateARULDEV
மெட்ராஸ்காரன் ™ 💙❤🖤
5 years
Pic 1: சூரிய கிரகணம் Pic 2: நாட்டுக்கே கிரகணம் #solareclipse2019 #SolarEclipse #CAAProtests #ModiLies
Tweet media one
Tweet media two
15
56
211
@advocateARULDEV
மெட்ராஸ்காரன் ™ 💙❤🖤
5 years
*ம்மாள எங்கேந்து வந்து யாரை பத்தி பேசுற... இங்க இருக்க சொரணை இல்லாத நாயிங்க வேணா நக்கி பொழைக்குற காரணத்துக்காக கம்முனு இருக்கலாம் ஆனா இது தமிழ்நாடு.. அப்புறம் தா ஒரு மயிரும் இங்க விக்க முடியாது 😡 #BoycottPatanjaliProducts #Ramdev_insults_periyar #BabaRamdev
10
95
208
@advocateARULDEV
மெட்ராஸ்காரன் ™ 💙❤🖤
5 years
12
94
201
@advocateARULDEV
மெட்ராஸ்காரன் ™ 💙❤🖤
3 years
தமிழ் வாழ்க பெயர் பலகை தேவையா? - தினமலம் ~©ஊரே மயானமாகும்போது "13000 கோடில மோடிக்கு புதிய வீடு நொட்டும்போது இந்த கேள்வி கேட்டானா தினமலம்?? @dinamalarweb #தினமலர் #தினமலம் #தமிழ்வாழ்க #தமிழ்நாடு
2
57
209
@advocateARULDEV
மெட்ராஸ்காரன் ™ 💙❤🖤
3 years
சிங்கம் சார் அவுரு.... யாரு சொன்னது சார்?? அவரே சொல்லிக்கினாரு சார் 😁 @annamalai_k #வாத்து
13
27
211
@advocateARULDEV
மெட்ராஸ்காரன் ™ 💙❤🖤
3 years
My father is a retired central govt staff (HVF) who served defence service for about 35 years. he is a pensioner now getting 15,000 permonth.And from year his DA was deducted in the name of #PMCaresFund . So now if its not 'government fund'then wat he hell the deduction.. /2
11
110
208
@advocateARULDEV
மெட்ராஸ்காரன் ™ 💙❤🖤
5 years
While entire sanghi is taking on @ZomatoIN @Zomato , i saw this outside an hotel in pure sanghi slang "abishtu" idhu kari dosa da 😂😂. This is vera level and im loving it. #WeSupportUberEats #ZomatoSaysNoToHate #Zomato
Tweet media one
9
74
201
@advocateARULDEV
மெட்ராஸ்காரன் ™ 💙❤🖤
3 years
படிக்கணும், அறிவை வளத்துக்கணும் னு சொல்றானா பாரு
@DonUpdates_in
DON Updates
3 years
வாழ்நாளில் ஒரு முறையாவது அயோத்தியை நேரில் காண இளம் தலைமுறையினர் விரும்ப வேண்டும் - பிரதமர் மோடி ஆதங்கம்
Tweet media one
90
13
140
15
40
200
@advocateARULDEV
மெட்ராஸ்காரன் ™ 💙❤🖤
5 years
மக்களவை தேர்தலில் தோற்று, அதிமுக காலை பிடித்து நேராக மானத்தை இழந்து, பதவி மட்டுமே முக்கியம் என்ற ஒரே கொள்கையோடு இன்று மாநிலங்களவையில் உறுப்பினராக பதவியேற்றுக்கொள்ளும் "அன்புமணியாகிய நான் "......,🙏
@News18TamilNadu
News18 Tamil Nadu
5 years
மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றுக்கொண்டார் அன்புமணி ராமதாஸ்! @draramadoss | #ParliamentSession
Tweet media one
22
107
293
7
62
194
@advocateARULDEV
மெட்ராஸ்காரன் ™ 💙❤🖤
5 years
இவனுங்க உலகமே தனி
@imanojprabakar
Manoj Prabakar S
5 years
வேற லெவல் .
Tweet media one
53
122
362
22
62
199
@advocateARULDEV
மெட்ராஸ்காரன் ™ 💙❤🖤
4 years
Didi @MamataOfficial Maintaining social distance from the dangerous VIRUS 😂😂
Tweet media one
5
32
196
@advocateARULDEV
மெட்ராஸ்காரன் ™ 💙❤🖤
5 years
Revealing the real PAPPU here !!! Not even grown up to answer the press but his guardian answers 😂 as usual lik the 5 years hes been a wonderful spectator PM.. so very good #PressConference #Pressappearance 😡 #ModiLies #ModiPC
Tweet media one
6
67
184
@advocateARULDEV
மெட்ராஸ்காரன் ™ 💙❤🖤
5 years
Sorry dude, i've been educated in an ordinary government school !! Not from a high graded institution ! So my english wil be only in this standard !!🙏
29
18
186
@advocateARULDEV
மெட்ராஸ்காரன் ™ 💙❤🖤
4 years
Tweet media one
15
49
191
@advocateARULDEV
மெட்ராஸ்காரன் ™ 💙❤🖤
4 years
Presenting you the "SUPREME" COURT OF INIDIA !!! #PrashantBhushan #onerupee #PrashantBhushanCase #JusticeKarnan
Tweet media one
3
69
195
@advocateARULDEV
மெட்ராஸ்காரன் ™ 💙❤🖤
4 years
காலையில பக்கத்துல இருக்கும் மாநகராட்சி அலுவலகத்துக்கு ஒரு வேலையா வந்தேன் .வந்துதேலேருந்து அந்தம்மா என்னமோ அவங்க வீடு மாதிரி மணி அடிச்சி சாமிக்கு பூஜை பண்ணிட்டு இருக்கு அரசு அலுவலகத்துல !!! மக்கள் பணத்தில் செயல்படும் இங்க ஒரு மதத்தை சார்ந்து இப்படி செய்வது 🙄😬
18
59
188
@advocateARULDEV
மெட்ராஸ்காரன் ™ 💙❤🖤
6 years
Appreciation for completing "MASTER OF LAW" IN MADRAS UNIVERSITY 🤗🤗💕💕
Tweet media one
37
8
173
@advocateARULDEV
மெட்ராஸ்காரன் ™ 💙❤🖤
5 years
HAPPY Today my project on bonded labor - particularly child labour and women bonded labour got approved today in madras university for my masters study! It is necessary to fight against child labour and to care children. #ChildLabour #StopChildLabour #ChildLabourDay
Tweet media one
52
16
178
@advocateARULDEV
மெட்ராஸ்காரன் ™ 💙❤🖤
3 years
ஒரு காலத்துல இது பயங்கர பாக்ஸிங் படம் னு நம்மள என்னமா ஏமாத்திருக்கானுங்க 😁😁😁 #பத்ரி
18
8
187
@advocateARULDEV
மெட்ராஸ்காரன் ™ 💙❤🖤
4 years
இவன் எதுக்கு இப்போ உருதுக்கு போனான் 😂😂
@JSKGopi
Jayam Sk Gopi (Jsk Gopi)
4 years
😁
Tweet media one
185
432
2K
34
17
181
@advocateARULDEV
மெட்ராஸ்காரன் ™ 💙❤🖤
3 years
இந்த பாலகுருசாமி யாருனு தெரியும். அதேமாதிரி மாம்ஸ், AK ராஜன் எந்த தகவலை வைத்து அறிக்கை தயார் பண்ணாருன்னு உருண்டுட்டு இருந்தீங்களே.. இப்போ இந்த குருசாமி எந்த விவரத்தை வெச்சு இந்த கருத்து சொல்றான். இவனெல்லாம் யாரு ஓய் இந்த மயிரெல்லாம் சொல்ல?? ஆள் சேகுறியா குமாரு ✋
@sumanthraman
Sumanth Raman
3 years
Dr. E.Balagurusamy, former VC Anna University on the #AKRajanReport . Scathing.
Tweet media one
Tweet media two
213
349
1K
6
54
180
@advocateARULDEV
மெட்ராஸ்காரன் ™ 💙❤🖤
2 years
Your long time battle has come to an end appa 😥😥 may you hav a peaceful journey to heaven. Miss you appa. My Father passed away today 😥😥
Tweet media one
321
10
183
@advocateARULDEV
மெட்ராஸ்காரன் ™ 💙❤🖤
6 years
Weekend 🔥🔥🔥🔥with @deepsealioness @joBeeGeorgeous busy on #GoBackModi 😂😂
Tweet media one
15
75
159
@advocateARULDEV
மெட்ராஸ்காரன் ™ 💙❤🖤
6 years
This is how @dinathanthi Gives us the news 😡 @beemji Is also one of among the 40. But they never potray him as open😡😡😡😡
Tweet media one
5
17
182
@advocateARULDEV
மெட்ராஸ்காரன் ™ 💙❤🖤
3 years
அய்யா @actorvijay நீங்க ஓகே சொல்லுங்க அந்த எச்ச பய @dinamalarweb மேல ஒரு அவதூறு வழக்கு போட்டுடலாம் !!! (ஆனா 9 வருஷம் கழிச்சி தீர்ப்பு வந்தா நா பொறுப்பல்ல )
3
42
167
@advocateARULDEV
மெட்ராஸ்காரன் ™ 💙❤🖤
3 years
Goosebumps, 🔥🔥🙏🙏🙏 @mkstalin
2
50
175
@advocateARULDEV
மெட்ராஸ்காரன் ™ 💙❤🖤
5 years
❤❤ 🎵🎼🎶 No words !!!🤗
7
42
173
@advocateARULDEV
மெட்ராஸ்காரன் ™ 💙❤🖤
5 years
இயற்கையை அழித்த ஈன "ஈஷாக்களுக்கு " இந்திய அரசே இறங்கி வருமாம்... மலைகளை குடைந்து மாளிகை அமைத்த அவனுக்கு 'மானங்கெட்ட 'மத்திய அரசு மண்டியிடுமாம்.. ஆனால் இயற்கையை காக்க நினைத்த இவருக்கு இந்த இழி பிறவி அரசு இரக்கமில்லாமல் இன்னல் கொடுக்குமாம் 😡 #WhereIsMugilan #Mugilan
0
124
169
@advocateARULDEV
மெட்ராஸ்காரன் ™ 💙❤🖤
5 years
These lines gives a lot of meaning and pain. When wil these tragedy ends?? When wil the govt considers them as" humans "? Why no 'elites pressures government especially about this? are they not humans 😡 #Endmanualscavengingnow #manualscavenging #மலக்குழிமரணங்கள் @beemji
4
48
172
@advocateARULDEV
மெட்ராஸ்காரன் ™ 💙❤🖤
3 years
Thread : The original rajakannu case's judgment in honble highcourt of madras which represented by justice chandrufor the petitioner as advocate !! #JaiBhim #JaiBheem #Chandru @Suriya_offl @tjgnan
Tweet media one
7
63
167
@advocateARULDEV
மெட்ராஸ்காரன் ™ 💙❤🖤
5 years
1
74
150
@advocateARULDEV
மெட்ராஸ்காரன் ™ 💙❤🖤
6 years
நம் நாட்டின் பெண்களை களங்கப்படுத்தி.. அவர்களை இழிவாக பேசி.. ஒவ்வொரு முறையும் பெண்கள் மீது தனக்குள்ள காழ்புணர்ச்சியை விஷமாக கக்கி கொண்டிருக்கும் இவர் தான்..... அன்று "ஆண்டாளுக்காக" குரல் கொடுத்த ஆண்மகன்!!!!!! @HRajaBJP #ArrestHRaja #AllWomenBleed
3
84
162
@advocateARULDEV
மெட்ராஸ்காரன் ™ 💙❤🖤
5 years
யோவ் என்னங்கயா இது புது டிசைன்? வழக்கமா "தமிழ் வாழ்க"னு தான போடுவீங்க இது என்ன யா வந்தே மாதரம்?? 😬😬 @CMOTamilNadu @PTTVOnlineNews #EdappadiPalanisamy
Tweet media one
17
91
153
@advocateARULDEV
மெட்ராஸ்காரன் ™ 💙❤🖤
5 years
திருவள்ளுவர் ஒரு முஸ்லீம் என்பதற்கு அவரது குறளே சாட்சி. 'முகமது' நட்பது நட்பன்று நெஞ்சத்து 'அகமது' நட்பே நட்பு'" !!!!! #BJPInsultsThiruvalluvar #Thirukkural #Thiruvalluvar #திருவள்ளுவர் 😆😆😆😆😆
9
31
156
@advocateARULDEV
மெட்ராஸ்காரன் ™ 💙❤🖤
2 years
கொரோனா வந்தா - விளக்கு பிடி பக்கத்து நாட்டு மேல கோவம் வந்தா - app டெலீட் பண்ணு விலைவாசி ஏறுனா - ஜெய்ஸ்ரீராம் சொல்லு தேசபக்தின்னா - dp la இந்தியா கொடி வை 😂 டேய் யார்ரா நீங்கல்லாம் 😂😂 #BJP5GScam #GST
3
58
162
@advocateARULDEV
மெட்ராஸ்காரன் ™ 💙❤🖤
4 years
ராமனில் ஆரம்பித்து, கிருஷ்ணனில் வந்து, முருகனில் பயணித்து இப்போ விநாயகனுக்கு வந்துருக்கானுங்க 😂😂😂😂 #VinayagarChathurthi
15
22
157
@advocateARULDEV
மெட்ராஸ்காரன் ™ 💙❤🖤
4 years
Wishing the wonderful, lovely,strong woman i met here also in my life. You know how special u are to me. May ur wishes comes true ! Another powerful year to you !! Hugs 💐🤗🤗❤❤HAPPY BIRTHDAY PRABHA. @deepsealioness
Tweet media one
16
7
147
@advocateARULDEV
மெட்ராஸ்காரன் ™ 💙❤🖤
5 years
#beef4life 💙💙 my food my right 🍗🍗
@advocateARULDEV
மெட்ராஸ்காரன் ™ 💙❤🖤
5 years
Today's lunch spot #sukkubhai briyani 🍖🍖🍖
Tweet media one
4
3
43
4
54
151