சுஜிதா Profile Banner
சுஜிதா Profile
சுஜிதா

@_sujitha_1

2,659
Followers
43
Following
104
Media
1,080
Statuses

இங்க ஒன்றும் இல்லை 😜😜

தஞ்சாவூர்
Joined April 2024
Don't wanna be here? Send us removal request.
@_sujitha_1
சுஜிதா
12 days
குடி சிகரெட் பழக்கம் இல்லாதவங்க இங்க இருக்கிங்களா?
510
34
668
@_sujitha_1
சுஜிதா
3 months
தெரியல ஒரு id உள்ள போயி பாக்ககூடதத பாத்துடேன் 🤦🏻‍♀️ நைட்டு எப்படி தூங்குவேன்😫😫😩
108
6
255
@_sujitha_1
சுஜிதா
24 days
யாராவது தூங்காம முழிச்சு இருகிங்களா 🫦
177
11
265
@_sujitha_1
சுஜிதா
3 months
அவசரமா ஒரு பாய்பிரண்ட் வேணும் 👀👀🙈
178
6
236
@_sujitha_1
சுஜிதா
14 days
நைட்டு ஆனா பசி அதிகமாக வருது 🤭
132
3
241
@_sujitha_1
சுஜிதா
3 months
மனசுல ஒரு சந்தேகம் இருக்கு ஆனா கேக்க கூச்சமா இருக்கு
122
11
198
@_sujitha_1
சுஜிதா
13 days
கிராமத்து பொண்ணுங்கள நம்பவேகூடாது பா 🤦🏻‍♀️ ஊம குசும்பு வேல நல்ல பாக்குறாங்க
56
6
213
@_sujitha_1
சுஜிதா
25 days
வாங்க பழகலாம் 💃
142
7
198
@_sujitha_1
சுஜிதா
3 months
இங்கயும் ஜாதி பாத்து பழகுறாங்க 🤷🏻‍♀️ 🤦🏻‍♀️🤦🏻‍♀️
109
4
170
@_sujitha_1
சுஜிதா
3 months
வசதிக்கு இல்லனாலும் அசதிக்கு வேணும் பா 🤭😜
90
2
176
@_sujitha_1
சுஜிதா
26 days
ஞாயிற்றுக்கிழமை எனக்கு காலை விடிவது 12 மணிக்கு தான் 🤭🤭
54
5
169
@_sujitha_1
சுஜிதா
3 months
அன்பா பேசுனா ரிப்ளை வரும் அதிகமாக பேசுனா பிளாக் வரும் 🤭🤭🤭
71
3
148
@_sujitha_1
சுஜிதா
3 months
தூக்கம் வரல 👀👀 யாராச்சும் இருகின்களா 👀👀
103
2
141
@_sujitha_1
சுஜிதா
25 days
இஞ்சி டீ பிடிக்குமா ?
82
2
147
@_sujitha_1
சுஜிதா
3 months
பசிக்குது டா சீக்ரம் வா டா 🤦🏻‍♀️🤦🏻‍♀️😩😩
58
3
131
@_sujitha_1
சுஜிதா
24 days
பீஃப் சாப்பிடலாமா? உடம்புக்கு நல்லதா
93
5
147
@_sujitha_1
சுஜிதா
2 months
கல்யாணம் பண்ண சரியான வயசு என்ன 🙈🙈🙈
104
2
135
@_sujitha_1
சுஜிதா
21 days
dm ல கண்டத அனுப்புறாங்க 🤦🏻‍♀️🤦🏻‍♀️
59
4
137
@_sujitha_1
சுஜிதா
3 months
வெயில் அதிகம் இருக்குபா 🥵🥵
49
2
118
@_sujitha_1
சுஜிதா
11 days
மழை வர்ற மாதிரி இருக்கு. சூடா வடை பஜ்ஜி சாப்பிடணும் 🙋🏻‍♀️ யாரு வரிங்க
41
1
130
@_sujitha_1
சுஜிதா
25 days
இன்னைக்கு நைட்டு டின்னர் ஒரு புடி புடிக்க போறேன் 🤭🤭
48
3
116
@_sujitha_1
சுஜிதா
3 months
இனிமே கண்டத லைக் பண்ணலாம் 😋🤭
20
1
104
@_sujitha_1
சுஜிதா
2 months
உடம்பு சோர்வா இருக்கு. ஆனா தூக்கம் வரல. இது என்ன வியாதியா இருக்கும் 🙄🙄🧐
61
1
101
@_sujitha_1
சுஜிதா
3 months
ராசி பலன்ல எனக்கு பொறுமை போட்டுருக்கான். பொறுமையா பண்ணனும் 😮‍💨😮‍💨
45
5
97
@_sujitha_1
சுஜிதா
12 days
சண்டே கோழி கறி 👌👌 நல்லா வயிறுமுட்ட சாப்பிட்டு குட்டி தூக்கம் போடணும் 🤭
25
1
108
@_sujitha_1
சுஜிதா
25 days
பல் தேய்காம டீ குடிச்சேன் 🤭🤭
56
9
100
@_sujitha_1
சுஜிதா
2 months
உவாக் 🤢 கசக்குது வாய்ல வக்க முடியல
60
2
98
@_sujitha_1
சுஜிதா
2 months
ராத்திரி தூக்கம் வரலன்னா என்ன பண்ணலாம் 👀🙄
61
1
89
@_sujitha_1
சுஜிதா
21 days
ஸ்விகி விட ஜோமாட்டோ காரன் சீக்கிரமா டெலிவரி பண்ணுறான்💃
39
1
93
@_sujitha_1
சுஜிதா
3 months
கல்யாணம் ஆனால் தான் ஆடி மாசம் கணக்கு பார்க்கணும் 🤭 காதல்ல அந்த கணக்கு பார்க தேவை இல்லை 🤭🤭😜
38
6
89
@_sujitha_1
சுஜிதா
26 days
நான் தஞ்சாவூர். உங்க ஊர் என்ன?
@Iamrajipriya
Rajipriya
26 days
நான் சென்னை... உங்கள் ஊர் என்ன ❓
260
7
242
97
3
89
@_sujitha_1
சுஜிதா
24 days
அசிங்கமா பேசுனா பிளாக் பண்ணிடுவேன்
29
2
80
@_sujitha_1
சுஜிதா
21 days
முகத்துல பிம்பிள்ஸ் வருது. உடம்புல சூட்ட குறைக்கனும் 🤦🏻‍♀️
44
0
76
@_sujitha_1
சுஜிதா
3 months
இனிய இரவு 🥀 மனசு பாரமா இருக்குது 😣 நாளை சந்திப்போம்
36
2
65
@_sujitha_1
சுஜிதா
2 months
பஸ்லயும் கூட்டமா இருக்கு ஷேர் ஆட்டோலயும் கூட்டமா இருக்கு சரினு Ola புக் பண்ணி வந்துவிட்டேன் 🤷🏻‍♀️🤷🏻‍♀️ 160 ரூபா கோவிந்தா 😫😫
24
3
66
@_sujitha_1
சுஜிதா
2 months
ஹாய் ஹலோ 👀👀
55
2
70
@_sujitha_1
சுஜிதா
21 days
வெயிலுக்கு கச கசனு இருக்கு உடம்பு 🤦🏻‍♀️
47
0
71
@_sujitha_1
சுஜிதா
26 days
விட்டமின் குறைபாடுட்க்கு என்ன சாப்புடனும் சொல்லுங்க பா
42
1
67
@_sujitha_1
சுஜிதா
2 months
காரட் ஜுஸ் 80 ரூபாயா 🙄🙄 ஒரு கிலோ காரட்டே 80 தானே மார்கெட்ல 👀👀
27
1
69
@_sujitha_1
சுஜிதா
12 days
இந்த புரட்டாசி மாசம் அசைவம் சாப்பிடாம இருக்கும் கெட்ட பழக்கம் எனக்கு இல்ல பா 🤭
23
1
63
@_sujitha_1
சுஜிதா
3 months
என்ன பண்றா இவ 😂😂😂
21
4
57
@_sujitha_1
சுஜிதா
24 days
கும்பகோணம் மக்கள் அதிகமாக இருக்காங்க 👌🏼👌🏼
@_sujitha_1
சுஜிதா
26 days
நான் தஞ்சாவூர். உங்க ஊர் என்ன?
97
3
89
36
4
59
@_sujitha_1
சுஜிதா
3 months
நல்லா சிக்னல் குடுக்குறான் 😜😜
20
2
52
@_sujitha_1
சுஜிதா
2 months
ஜிம் போகனும் ஃபிட் பாகனும் 😜🧘‍♀️
15
3
53
@_sujitha_1
சுஜிதா
3 months
கியூட் 😍😍😍
@TheFigen_
Figen
7 months
Sweet moment. 😂
1K
24K
376K
5
1
51
@_sujitha_1
சுஜிதா
2 months
இஞ்சி டீ நல்லாருக்கு 👌👌
22
0
46
@_sujitha_1
சுஜிதா
3 months
மால்ல எல்லா சாப்பாடு பொருளும் விலை ஜாஸ்தியா இருக்கு பா 👀😒 என்ன மாதிரி எழை மக்கள் எங்க டா போவாங்க 😤😤
20
2
41
@_sujitha_1
சுஜிதா
21 days
🤭🤭🤭
11
0
41
@_sujitha_1
சுஜிதா
2 months
ஞாயிறு நாலே காலைல பத்து மணிக்கு தான் எனக்கு விடியும் 🤭👀🤭 அதுகுள்ள எழும்புநா சாமி குத்தம் ஆயிரும்😜
18
1
34
@_sujitha_1
சுஜிதா
3 months
ஸ்விகில டின்னர் ஆர்டர் பண்ண போறேன் 💃💃
18
0
37
@_sujitha_1
சுஜிதா
3 months
புதிய ஃபாலோவர்ஸ் கவனத்திற்கு 😤😒😒
18
1
41
@_sujitha_1
சுஜிதா
2 months
எனக்கு 16 வயதில் நடந்தது 👀👀🙈
20
1
32