@VCK_IT_WING Profile Banner
@VCK_IT_WING Profile
@VCK_IT_WING

@VCK_in

7,949
Followers
2,012
Following
2,862
Media
4,346
Statuses

சாதியற்ற சமூகம் அதுவே எங்கள் கனவு

Joined June 2021
Don't wanna be here? Send us removal request.
@VCK_in
@VCK_IT_WING
1 year
ஹீரோக்களுக்காக திரைப்படம் பார்ப்பது கடந்து விட்டது இன்று இயக்குனர்களுக்காக படம் பார்க்க வைத்துள்ளார்கள். பா.ரஞ்சித் மாரி செல்வராஜ், வெற்றி மாறன் ஞானவேல் ராஜா, போன்றவர்கள். கலைஞர்களால் மட்டுமே இந்த சமூகம் மேம்படும் மக்களின் யதார்த்தமான வாழ்வியலை படம் பிடித்து காட்டு கலைஞனே 1/2
Tweet media one
38
251
3K
@VCK_in
@VCK_IT_WING
7 months
பாஜகவால் விலைக்கு வாங்க முடியாத ஒரே தலைவர் @thirumaofficial
Tweet media one
332
190
2K
@VCK_in
@VCK_IT_WING
6 months
*அதிகமா பரப்புங்க 🙏* *தமிழர்களை எனக்கு பிடிக்காது. தமிழ்நாடு ஒரு கேவலமான மாநிலம். எனக்கு பிடித்த மக்கள் கர்நாடக மக்கள். எனக்கு பிடித்த மாநிலம் கர்நாடக மாநிலம். நான் ஒரு கர்நாடக போலீஸ்காரனாக பெருமைப் படுகிறேன். சொல்வது ஆருத்ரா கேடி, Honey trap king அண்ணாமலை...😄😄*
56
1K
1K
@VCK_in
@VCK_IT_WING
4 months
மாநில கட்சி அங்கீகாரத்தை பெற்றது #விசிக..
9
180
1K
@VCK_in
@VCK_IT_WING
3 months
நாடாளுமன்றத்தில் #விசிக #துரை_ரவிக்குமார் - எம்பி கோரிக்கையும் பாமக #அன்புமணி_இராமதாசு - எம்பி கோரிக்கையும் என்ன..? பத்திரிகையாளர் #இந்திர_குமார்_தேரடி அவர்கள் - கேள்வி
12
349
1K
@VCK_in
@VCK_IT_WING
1 month
#வாழை திரைப்படம் அனைத்து தரப்பினர் மத்தியிலும் அமோக வரவேற்பை பெற்றுள்ள நிலையில், இயக்குநர் #மாரி_செல்வராஜ் அவர்களை #தலைவர்_எழுச்சித்தமிழர் அவர்கள் கட்டியணைத்து உச்சிமுகர்ந்து பாராட்டினார்.
Tweet media one
9
130
1K
@VCK_in
@VCK_IT_WING
3 months
இந்தியா முழுவதும் மது விளக்கை கொண்டுவரவேண்டும் நாடாளுமன்றத்தில் #தொல்_திருமாவளவன் எம்பி எழுப்பிய குரல்..!!
225
190
1K
@VCK_in
@VCK_IT_WING
6 months
*தாயிற் சிறந்ததொரு கோவிலுமில்லை, தந்தை சொல்மிக்க மந்திரமில்லை.....*
Tweet media one
16
87
989
@VCK_in
@VCK_IT_WING
2 years
கப்பை தட்டி தூக்கிய அண்ணன் #விக்ரமன். அறம் வென்றது.👏👏👏👏👏👏
Tweet media one
25
89
946
@VCK_in
@VCK_IT_WING
1 year
145 கோடி...40 ஆயிரம் பேர்' பாகுபலி ஸ்டைலில் பிரம்மாண்டம்..! கம்பீரமா நிற்கும் அம்பேத்கர் @thirumaofficial #ambedkar #hydrabad
6
114
861
@VCK_in
@VCK_IT_WING
1 year
சனாதன சங்கிகளும், சாதிவெறியர்களும் வாழும் இந்த சனாதன நாட்டில் சித்திரை - 1 நாங்க தலை நிமிர்ந்து நடந்த நாள்............. #ஜெய்பீம் 🙏🙏🙏🙏🙏
10
193
854
@VCK_in
@VCK_IT_WING
2 years
அப்படியே நேரில் பார்ததபோல் உள்ளது எந்த ஊர் என்று தெரியவில்லை அந்த ஊரார்களுக்கு வாழ்த்துகள்
2
97
841
@VCK_in
@VCK_IT_WING
8 months
உளவுத்துறை அறிக்கை 10 லட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் குவிந்த மாபெரும் மாநாடு 86.07% சதவீதம் இளைஞர்கள் #வெல்லும்_சனநாயக_மாநாடு வரலாறு காணாத வெற்றி
19
169
806
@VCK_in
@VCK_IT_WING
2 years
#Ambedkar யே தோற்கடிச்ச மக்கள் வாழும் நாட்டில், அவரின் பெயரை உரக்க சொல்லிய உன்னை #Vikraman இம்மக்கள் தோற்கடித்தில் பெரிய ஆச்சர்யம் இல்லை.! #சாதி இன்னும் அணு குண்டைப் போன்று அதே வீரியத்துடன் தான் இருக்கிறது.! #BigBossTamil6
Tweet media one
37
107
791
@VCK_in
@VCK_IT_WING
2 months
என்னைய நீ அண்ணனா தம்பியா பாக்கலையே #திருமா & #ரஞ்சித் விவாதம்.... இது #ஆம்ஸ்ட்ராங்க்கு செய்யும் துரோகம்... தலைவர் #எழுச்சித்தமிழர் அவர்கள்
10
168
786
@VCK_in
@VCK_IT_WING
3 months
அண்ணன் #ஆம்ஸ்ட்ராங் அவர்களின் இறுதி ஊர்வலத்திற்கான ஏற்பாடுகளை தலைவர் #எழுச்சித்தமிழர் அவர்கள் நேரில் சென்று பார்த்து கேட்டறிந்தார்
14
81
751
@VCK_in
@VCK_IT_WING
2 months
ஒட்டுமொத்த தலித் அரசியலோட காட்பாதர் முனைவர் #தொல்_திருமாவளவன் அவர்கள் தான்.! - விசிக துணை பொதுச் செயலாளர் - #ஆதவு_அர்ஜுனா அவர்கள்
6
129
699
@VCK_in
@VCK_IT_WING
3 months
*பயப்படாதீங்க மா....* *நாங்க இருக்கோம்...* *வீடு வீடாக சென்று தலைவர் #எழுச்சித்தமிழர் அவர்கள் ஆறுதல்..!* *கண்ணீரில் கள்ளக்குறிச்சி கருணாபுரம் மக்கள்....*
80
112
667
@VCK_in
@VCK_IT_WING
4 months
30 ஆண்டு கால உழைப்பிற்கு 2024 அங்கீகாரம் 2026 *அதிகாரம்* *விடுதலைச் சிறுத்தைகள் கட்சி* *அரியணை ஏறியது #நந்தன் இனம்*
2
91
661
@VCK_in
@VCK_IT_WING
5 months
தீவட்டிப்பட்டியில் நடந்த கலவரம் காரணமாக ஆதிதிராவிடர் சமுதாய மக்களை மட்டும் குறிவைக்கும் காவல் துறையின் அடாவடிப் போக்கைக் குறித்து #எழுச்சித்தமிழரிடம் பொதுமக்கள் எடுத்துறைத்தார்கள் #எழுச்சித்தமிழர் அம்மக்களுக்கு ஆறுதல் கூறினார்.
96
239
633
@VCK_in
@VCK_IT_WING
3 months
"ஜெய் பீம்" முழக்கங்களோடு பிரியா விடைகொடுத்தார் அண்ணன் #ஆம்ஸ்ட்ராங்
11
94
613
@VCK_in
@VCK_IT_WING
1 year
சமத்துவத்தை பேசும் #மாமன்னன்
Tweet media one
0
49
582
@VCK_in
@VCK_IT_WING
7 months
#விசிக
Tweet media one
56
48
580
@VCK_in
@VCK_IT_WING
1 year
#விசிக ஏற்படுத்திய அரசியல் தாக்கத்தின் விளைவு லட்சுமி ராமகிருஷ்ணன்
Tweet media one
14
50
577
@VCK_in
@VCK_IT_WING
7 months
சென்னையில் அகில இந்திய தேசிய தலைவர் எழுச்சித்தமிழர் அவர்களை.. திரைப்பட நடிகர் அய்யா #தியாகராஜன் [மற்றும்] நடிகர் #பிரசாந்த் அவர்கள் சந்தித்தனர்.. #Thol_Thirumavalavan
Tweet media one
5
62
567
@VCK_in
@VCK_IT_WING
4 months
*விடுதலைச் சிறுத்தைகளுக்கு கிடைத்த அங்கீகாரத்தை தேர் திருவிழா எடுத்துக் கொண்டாடிய தர்மபுரி அருகே பாப்பிரப்பட்டிமக்கள்*..
10
86
567
@VCK_in
@VCK_IT_WING
7 months
மனதில் நிறைய ஆதங்கம் கசப்பும் இருக்கத்தான் செய்கிறது எழுதினால் நேரம் தான் விரையும் . 2026 யில் நீங்கள் நினைப்பது போல் நடக்கும் தோழர்களே இப்பொழுது முக்கியம் இரண்டு பானை சின்னம் வெற்றிமட்டுமே. அதுவும் எளிதாக கிடைத்து விடாது .
Tweet media one
114
62
561
@VCK_in
@VCK_IT_WING
2 years
***இந்திய அரசியல் அமைப்பின்*** தந்தை #அம்பேத்கர் அவர்கஞக்கு எமது செம்மார்ந்த வீரவணக்கம்
3
113
543
@VCK_in
@VCK_IT_WING
4 months
அந்த மழலைக்கு தெரிந்திருக்கிறது இவர்தான் நமக்கு விடுதலைப் பெற்று தந்த #சாமி என்று... அடுத்த தலைமுறையை #அரசியல்_படுத்துவோம்...
13
62
543
@VCK_in
@VCK_IT_WING
7 months
கட்சி ஆரம்பித்தவுடன் அடுத்த ஆண்டே முதலமைச்சர் ஆகிட வேண்டும் என்று அரசியலுக்கு வரும் நடிகர்களுக்கு அண்ணன் #கோபி_நயினார் அவர்களின் தரமான செய்கை.🔥🔥🔥🔥🔥
3
127
542
@VCK_in
@VCK_IT_WING
3 months
*மொழிகளை கடந்த தலைவர்* *சமூக நீதி பாதுகாவலர் முனைவர் #தொல்_திருமாவளவன் எம்பி அவர்கள்*..
0
130
527
@VCK_in
@VCK_IT_WING
7 months
2
83
519
@VCK_in
@VCK_IT_WING
3 months
எங்கள் மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத எங்கள் தலைவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலையில் பாதிக்கப்பட்ட மக்களின் பக்கம் நின்று திமுக அரசை தொடர்ந்து விமர்ச்சிப்போம். அதில் தயக்கம் காட்டமாட்டோம். அவர்கள் கொடுக்கும் சீட்டுக்காக பணிந்து போகிற இயக்கம் அல்ல #விசிக
25
110
523
@VCK_in
@VCK_IT_WING
3 months
"நாங்கள் அம்பேத்கரின் பிள்ளைகள் எங்களுக்கு ஜாதி என்பது கிடையாது " #BSP மாநிலத் தலைவர் அண்ணன் #ஆம்ஸ்ட்ராங் அவர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் உருக்கமான பேச்சு #SaiDheena
11
114
513
@VCK_in
@VCK_IT_WING
8 months
இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள் @VckBalaji @DrSharmila15
Tweet media one
55
28
490
@VCK_in
@VCK_IT_WING
1 year
வருங்கால தமிழகத்தின் முதல்வர் @thirumaofficial
Tweet media one
128
49
491
@VCK_in
@VCK_IT_WING
2 months
அதிகாரத்தை வழங்க நாம உருவாகவேண்டும் வேறொரு கட்சியை பார்த்து அதிகாரத்தை வழங்கு என்று சொல்ல முடியாது நம்ம கட்சியை உருவாக்கவேண்டும்.! விசிக துணை பொதுச் செயலாளர் #ஆதவு_அர்ஜுனா அவர்கள்
7
92
481
@VCK_in
@VCK_IT_WING
6 months
அவர் எங்கள் உயிர் @thirumaofficial
2
90
469
@VCK_in
@VCK_IT_WING
3 months
பாதுக்காப்பாக இருங்கள் கட்டுப்பாடாக இருங்கள்... இந்த சமூகத்திற்காக இந்த தலைமுறை ஒரு தியாக தலைமுறையாக மாற வேண்டும் என்கிற அர்ப்பணிப்பை பெறுங்கள்.. தலைவர் #எழுச்சித்தமிழர் அவர்கள்
4
124
472
@VCK_in
@VCK_IT_WING
1 month
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த பேச்சு வார்த்தையில் அகற்றப்பட்ட #விசிக கொடியை அதே இடத்தில் நிறுவுவது என்று முடிவு செய்யப்பட்டது
Tweet media one
0
96
468
@VCK_in
@VCK_IT_WING
6 months
எனதுஅரசியல் வழிகாட்டி தலைவர் #எழுச்சித்தமிழர் மாண்புமிகு அமைச்சர் @Udhaystalin அவர்கள்
Tweet media one
5
96
459
@VCK_in
@VCK_IT_WING
2 months
இது #திருமா காலம்
25
90
463
@VCK_in
@VCK_IT_WING
1 month
#இது_திருமா_காலம் ஒரு கொடிமீது கை வைத்தாலும் ஒரு நொடிகூட இயங்க முடியாது..
Tweet media one
75
66
457
@VCK_in
@VCK_IT_WING
1 month
தமிழக அரசே காவல்துறையே வன்மையாக கண்டிக்கிறோம்
102
84
456
@VCK_in
@VCK_IT_WING
2 years
எந்த தலைவன் இதுக்கு முன்னே இது போல பிறந்தார் சோறு உன்ன நேரம் இல்ல தூக்கம் துளியும் இல்லை மக்களின் தலைவர் #எழுச்சித்தமிழர்
15
49
432
@VCK_in
@VCK_IT_WING
3 months
இனியும் தடுக்கத் தவறினால் அரசுக்கு களங்கம் ஏற்படும்
Tweet media one
41
68
428
@VCK_in
@VCK_IT_WING
3 months
வரலாற்றில் *போராளிகளை பொறுக்கிகள் கொல்வதுண்டு ஆனால் ஒருபோதும் வென்றதில்லை* ஜெய் பீம்😭😭😭😭😭 *போராளிகள் புதைக்கபடவில்லை விதைக்கபடுகின்றனர்*
Tweet media one
13
40
427
@VCK_in
@VCK_IT_WING
2 years
சிறை சிறுத்தைகள் ஓய்வெடுக்கும் அறை @thirumaofficial
18
48
415
@VCK_in
@VCK_IT_WING
6 months
மாண்புமிகு உயர் கல்வித் துறை அமைச்சர் @KPonmudiMLA அவர்கள் வாகனத்தில் #பானை சின்னம் பார்த்து மகிழ்ந்து போனார்
Tweet media one
2
50
419
@VCK_in
@VCK_IT_WING
3 months
*ஆயிரம் அண்ணாமலை வந்தாலும் அசைக்கமுடியாத ரெட்டைமலை தலைவர் #எழுச்சித்தமிழர் அண்ணன் அவர்கள்...*
27
73
414
@VCK_in
@VCK_IT_WING
1 year
பஞ்சமி நிலத்தை பயிறு வச்சா கொட்டுதடா நோட்டு... அதுல,வந்து ஒட்டிகளையா பறையனோட தீட்டு💥🔥 #பஞ்சமி நில மீட்பு பாடல்💙❤️
6
99
411
@VCK_in
@VCK_IT_WING
8 months
Tweet media one
28
46
407
@VCK_in
@VCK_IT_WING
6 months
இந்த முறை Comfort margin மீண்டும் சிதம்பரம் பாராளுமன்ற உறுப்பினர் ஆகிறார் *முனைவர் தொல். #திருமாவளவன்* கருத்துக்கணிப்பு
5
71
408
@VCK_in
@VCK_IT_WING
1 year
#போராளிவன்னி52 @VanniKural
19
66
395
@VCK_in
@VCK_IT_WING
2 years
காவி கும்பலுக்கு துணை போகும் காக்கி உடையின் அராஜகப்போக்கை விடுதலைச் சிறுத்தைகள் மிக வன்மையாக கண்டிக்கிறோம்... @thirumaofficial @VCKofficial_
64
81
377
@VCK_in
@VCK_IT_WING
1 year
"சாதிதான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விசம் பரவட்டும்" @gvprakash
Tweet media one
17
91
385
@VCK_in
@VCK_IT_WING
4 months
நாங்கள் ஏன் @INCIndia ஆதரிக்க வேண்டும்
16
58
388
@VCK_in
@VCK_IT_WING
6 months
#Chidambaram நாடாளுமன்ற தொகுதியில்போட்டியிடும் தலைவர் அவர்கள் தனது வேட்பு மனுவினை தேர்தல் அதிகாரியிடம் தாக்கல் செய்தார் @MRKPanneer
Tweet media one
5
69
378
@VCK_in
@VCK_IT_WING
7 months
விடுதலை சிறுத்தைகள் கட்சி அங்குலம் அங்குலமாக வளர்ந்து கொண்டே இருக்கிறது, தலைவரின் பொன்மொழிகள் நிறைவேறிகொண்டு இருக்கிறது.
Tweet media one
5
39
376
@VCK_in
@VCK_IT_WING
7 months
Voice of Common #ஆதவ்_அர்ஜுன் அவர்களை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் "துணைப் பொதுச் செயலாளர்" ஆக நியமனம் செய்தார் தியாகத் தலைவர் #எழுச்சித்தமிழர் அவர்கள்..
Tweet media one
16
34
371
@VCK_in
@VCK_IT_WING
5 months
#கர்நாடக மாநிலத்தில் நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் தலைவர் #எழுச்சித்_தமிழர் அவர்கள் #காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து #பெங்களூர் பகுதியில் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்.
Tweet media one
38
50
370
@VCK_in
@VCK_IT_WING
8 months
புரட்சியாளர் #அம்பேத்கர் நிறுத்திய தேரை முன்னோக்கி இழுத்து செல்கிறார்....
Tweet media one
12
50
363
@VCK_in
@VCK_IT_WING
6 months
*எங்கள் நாயகனே.!* *எங்கள் அண்ணனே.!* *எங்கள் மன்னனே.!* *மனிதகுலத்தைக் காப்பவனே.!* *மக்கள் முதல்வனே.!* *மகத்தான தலைவனே.!* *எங்கள் பேராசானே.!* *எங்கள் குலவிளக்கே.!* *எங்கள் அறிவாயுதமே.!* *எங்கள் எழுச்சித்தமிழரே.!* *எதிர்காலத்தின் விடிவெள்ளியே.!* *எப்போதும் உங்கள் பாதையில்
5
82
363
@VCK_in
@VCK_IT_WING
1 year
🔥🔥இன்று டாக்டர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 132 வது பிறந்தநாள் விழாவில் *அம்பேத்கர் பிள்ளைகள்* மரியாதை செலுத்திய போது.. 🙏🙏🙏 @thirumaofficial
Tweet media one
5
26
354
@VCK_in
@VCK_IT_WING
1 year
ஒடுக்க பட்ட மக்களின் வாழ்க்கையின் வரலாற்று வரிகள் அடங்கிய கிராம பாடல் @VCKofficial_
5
60
356
@VCK_in
@VCK_IT_WING
2 months
இந்த பூச்சாண்டி பிடிவாரண்ட்க்கு எல்லாம் சிறுத்தைகள் ஒருபோதும் அஞ்சமாட்டோம்.... எதையும் சந்திக்க எங்க அண்ணன் தயார்.....
13
82
360
@VCK_in
@VCK_IT_WING
2 years
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் தயாராகி வரும் 125 அடி உயர உலகின் மிக உயரமான புரட்சியாளர் #அம்பேத்கரின் வெண்கல சிலை தெலுங்கானா அரசு இதனை நிறுவுகிறது. தெலுங்கானா #முதல்வர் மற்றும் சட்ட மன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றி நன்றி
Tweet media one
2
58
352
@VCK_in
@VCK_IT_WING
2 years
#சனாதனத்திற்கு எதிராக தொடர்ந்து களமாடுவோம் @VanniArasu_VCK
23
50
352
@VCK_in
@VCK_IT_WING
1 year
ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள் வழங்கும் விழா மேடையில் மாண்புமிகு தலைவர் எழுச்சித்தமிழர் #தொல்_திருமாவளவன் அவர்களின் உரை.. தமிழ்நாடு கண்டிராத வரலாற்று தலைவனை காட்டுகிறது. பக்குவப்பட்ட வார்த்தைகள் தீண்டாமை என்பது மனித குலத்தின் எதிரி சாதி ஒழிப்பே மக்கள் விடுதலை.... 💙❤️
9
95
357
@VCK_in
@VCK_IT_WING
3 months
தலைநகர் டெல்லியை சிதறடித்த சிறுத்தைகள். நாடாளுமன்றவளாகத்தில் இருந்த புரட்சியாளர் #அம்பேத்கர் அவர்களின் சிலையையும் #மகாத்மா_காந்தி அவர்களின் சிலையையும் #மகாத்மா_ஜோதி_பாய்_பூலே போன்ற தலைவர்களின் சிலையையும்அப்புறப்படுத்தியதை கண்டித்து தலைநகர் #டெல்லியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
2
91
350
@VCK_in
@VCK_IT_WING
3 months
என் அன்பு இளவலை இழந்துவிட்டேன் தலைவர் #எழுச்சித்தமிழர் பேச்சு #Armstrong
Tweet media one
6
41
348
@VCK_in
@VCK_IT_WING
1 year
*பரியேறும் பெருமாள்* *கர்ணன்* போன்ற திரைப்படங்களில் ஒடுக்கப்பட்ட சமுதாய மக்களின் படும் துன்பங்களையும் அவர்கள் வாழ்வாதார நிலைகளையும் தன் திரைப்படத்தின் மூலம் வெளி கொண்டு வரும் *இயக்குனர் பா ரஞ்சித்* அவர்களைத் தொடர்ந்து *இயக்குனர் மாரி செல்வராஜ்* அவர்களுக்கு வாழ்த்துக்கள்💐💐
1
41
344
@VCK_in
@VCK_IT_WING
11 months
பயிற்சி பட்டறை @thirumaofficial
10
51
339
@VCK_in
@VCK_IT_WING
6 months
*தெருக்கூத்து புராணங்கள் நடத்துற காலங்கள் போய் இப்போ திருமா பாடல் பாடுகிற காலம் வந்துவிட்டது இது #திருமா காலம்..
7
62
340
@VCK_in
@VCK_IT_WING
5 months
நம்ம தலைவர் பற்றி டி.கே .சிவக்குமார்
28
41
338
@VCK_in
@VCK_IT_WING
1 year
நாகை நெல்லுக்கடை மாரியம்மன் கோவில் திருவிழாவில் கலந்து கொண்டார் விசிக @aloor_ShaNavas எம்எல்ஏ
3
58
336
@VCK_in
@VCK_IT_WING
3 months
திரைப்படக் கவிஞர்கள் தலைவர் #எழுச்சித்தமிழர் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்
Tweet media one
5
28
332
@VCK_in
@VCK_IT_WING
6 months
தமிழ்நாடு,கர்நாடகா,கேரளா,மகாராஷ்டிரா, ஆந்திரா உள்ளிட்ட 5 மாநிலங்களில் 24 தொகுதிகளில் போட்டி.
Tweet media one
36
55
327
@VCK_in
@VCK_IT_WING
1 year
தேசம் காப்போம் வெற்றி பேரணியை தொடர்ந்து தமிழகம் முழுவதும் சனநாயகம் காப்போம் பேரணிக்கு ஆயத்தமாவோம் @thirumaofficial
10
62
330
@VCK_in
@VCK_IT_WING
6 months
வேங்கையின் மைந்தன் மாண்புமிகு #எம்_ஆர்_கே_பன்னீர்செல்வம் அவர்கள் சிதம்பரத்தில் #பானை சின்னத்திற்கு வாக்கு கேட்டு தீவிர வாக்கு சேகரிப்பில்
5
64
331
@VCK_in
@VCK_IT_WING
3 months
*பாஜகவிலிருந்து விவாதத்திற்கு வருகிற யாரும் ஆதாரங்களோடு பேசுவதில்லை...* *மோடி ஒரு பயங்கரவாதி என #சந்திரபாபு_நாயுடு பேசியதை சுட்டிக்காட்டிய அண்ணன் #துணைப்_பொதுச்செயலாளர் அண்ணன் #வன்னி_அரசு அவர்கள் *#மோடி_பயங்கரவாதி*
21
100
333
@VCK_in
@VCK_IT_WING
3 months
கொடி பறக்குதா
3
37
332
@VCK_in
@VCK_IT_WING
2 months
#திமுக கூட்டணியில் இருப்பதனால் #தலித்_கட்சிகளுக்கு என்மேல் கோபம்... தலைவர் #எழுச்சித்தமிழர் அவர்கள்...
16
48
330
@VCK_in
@VCK_IT_WING
1 year
எங்களுக்காக ஓடிய கால்கள் மக்களுக்காக தன் வாழ்க்கையை தியாகம் செய்த கால்கள் எங்கள் தலைமேல் வைத்து கொண்டாடுவோம் #இது_திருமா_காலம் உனக்கென்ன @Saattaidurai ஆமைக்கறி தம்பி
19
53
326
@VCK_in
@VCK_IT_WING
1 year
சென்னை வேளச்சேரி தாய்மண் அலுவலகத்தில் தலைவர் #எழுச்சித்தமிழர் அவர்களை நடிகர் #மன்சூர்அலிகான் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்
2
53
316
@VCK_in
@VCK_IT_WING
4 months
உனக்கு கிடைத்த தொண்டர்கள் உலகில் எந்த தலைவனும் பெறவில்லை... #சிறுத்தைகள் எழுதும் சுவர் விளம்பரத்தை ஒருவருர் #முனைவர் பட்டத்திற்கு ஆய்வு செய்யலாம்.. ஐயா கவிஞர் #பாவலர்_அறிவுமதி அவர்கள் புகழாரம்...
2
59
324
@VCK_in
@VCK_IT_WING
2 years
கண்கள் இரண்டும் இணைந்து கலங்குகிறது @thirumaofficial
9
26
324
@VCK_in
@VCK_IT_WING
4 months
திரைப்பட நடிகர் திரு. தம்பி ராமையா அவர்கள் தலைவர் #எழுச்சித்தமிழர் அவர்களை சந்தித்து குடும்ப அழைப்பிதழ் வழங்கியபோது.. இடம். சென்னை அம்பேத்கர் திடல்
Tweet media one
3
21
323
@VCK_in
@VCK_IT_WING
6 months
இந்த பாட்டோட இந்த clip அ பாக்கும்போது உண்மைலயே கண்ணுல தண்ணி வருது... இந்த வரிகள் 100% தலைவர் #எழுச்சி_தமிழர் மட்டுமே பொருந்தும்...
7
67
320
@VCK_in
@VCK_IT_WING
2 months
தலைவர் #எழுச்சித்தமிழர் அவர்களின் 62 வது பிறந்தநாளை முன்னிட்டு முழு காணொளி விரைவில் வெளியீடு... #Thol_Thirumavalavan
19
60
325
@VCK_in
@VCK_IT_WING
3 months
#சிறுத்தைகள்_வலிமை #எதிரிக்கு_தான்_தெரியும் தமிழ்நாட்டின் அரசியலை தீர்மாணிப்பது விடுதலைச் சிறுத்தைகள் என பாஜக மாநில செயலாளர் மத்திய சென்னை வேட்பாளரான வினோஜ் பி செல்வம் உணர்கிறார்
3
64
319
@VCK_in
@VCK_IT_WING
5 months
மனம் வலிக்கிறது தலைவா ...தனக்கென்று ஒரு திருமணம் செய்து கொள்ளாமல் தன் குடும்பத்தை பார்த்துக் கொள்ளாமல் இந்த ஒடுக்கப்பட்ட மக்களின் விளிம்பு நிலையின் வெளிச்சத்திற்காக நீ ஓடிக் கொண்டிருக்கிறாய் ...நமக்காக போராடி கொண்டு இருக்கும் தலைவரின் கால்களின் தற்போதைய நிலைமையை பாருங்கள்...
Tweet media one
114
65
306
@VCK_in
@VCK_IT_WING
6 months
தலைவர் அவர்களின் முழக்கம்
Tweet media one
8
48
307
@VCK_in
@VCK_IT_WING
6 months
சிதம்பரத்தில் சந்திப்போம்...👑 இலக்கு தலைவரை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும்..... #VCK
Tweet media one
28
47
308
@VCK_in
@VCK_IT_WING
6 months
சிதம்பரம் நாடாளுமன்ற தேர்தலில் தலைவா #எழுச்சித்தமிழர் அவர்களுக்கு #பானை சின்னத்தில் வாக்கு சேகரிக்க மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் திரு #கமல்ஹாசன்
Tweet media one
12
46
307
@VCK_in
@VCK_IT_WING
6 months
மறுபடியும் மக்களுக்கு சேவை செய்யணும் #சிதம்பரத்தின்_வெற்றி #வேட்பாளர்_திருமா
4
67
304
@VCK_in
@VCK_IT_WING
1 month
சேரிகளின்‌ தேசிய கீதம்... #தலைவர் பாட்ட போட்டாலே கை,கால் எல்லாம் தானகாவ ஆட்டம் போடும்...
13
55
307
@VCK_in
@VCK_IT_WING
6 months
தேர்தல் ஆணையம் #BJP யின் கைகூலி என்பதை நிருபித்து விட்டது.
Tweet media one
56
98
304
@VCK_in
@VCK_IT_WING
6 months
வெற்றியின் சின்னமான #பானை சின்னத்தில் வெற்றி நாயகன்
Tweet media one
2
46
304
@VCK_in
@VCK_IT_WING
2 years
திருவள்ளூர் மாவட்டம் திருமழிசை பகுதியில் 60 அடி உயர கொடிக்கம்பத்தில் கொடியேற்றினார் #மணிவிழா_நாயகர்
4
31
299