திருச்சி சரவணன் Profile Banner
திருச்சி சரவணன் Profile
திருச்சி சரவணன்

@TrichiSaravana

25,669
Followers
41
Following
1,246
Media
3,759
Statuses

நான் தமிழன்... தமிழன் என்ற செருக்கு எமக்கு உண்டு!!!

Tiruchirapalli, India
Joined June 2014
Don't wanna be here? Send us removal request.
@TrichiSaravana
திருச்சி சரவணன்
6 months
இனத்தின் வலியை வலிமையான குரலாக ஒலிக்க எனது வாக்கை செலுத்தி விட்டேன்.
Tweet media one
86
375
3K
@TrichiSaravana
திருச்சி சரவணன்
3 years
இவனை ஏன் விட்டோம் என்று கதற வைப்பேன்... காத்திருங்கள் நாளை வரை...
208
431
2K
@TrichiSaravana
திருச்சி சரவணன்
7 months
#சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி #NTK_Symbol_Mike
Tweet media one
83
1K
2K
@TrichiSaravana
திருச்சி சரவணன்
11 months
10 ஆண்டுகளுக்கு பிறகு அண்ணனுடன் அவர் பிறந்தநாளில் எடுத்த படம்! என்றும் அன்பு மாறாது!💕 #அடுத்து_நாமதான்ணே
Tweet media one
19
375
2K
@TrichiSaravana
திருச்சி சரவணன்
2 years
😍😍
Tweet media one
21
203
2K
@TrichiSaravana
திருச்சி சரவணன்
3 years
நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்த 29,58,458 மக்களுக்கும் நாம தான் பிரதிநிதி. நாம தான் சட்டமன்ற உறுப்பினர்... எடுங்கடா அந்த திமுகவுடைய தேர்தல் அறிக்கையை... நாம் தான் எதிர்கட்சி. இன்றிலிருந்தே ஆட்டத்தை ஆரம்பிப்போம்...
35
363
2K
@TrichiSaravana
திருச்சி சரவணன்
1 year
என்னை பெற்றெடுத்த தாய்க்கு இனிய அகவை தின வாழ்த்துகள்!! @Dhanamrajmohan
Tweet media one
133
140
1K
@TrichiSaravana
திருச்சி சரவணன்
3 years
நாளைக்கு அக்கா சுந்தரவள்ளிக்கு ( @Sundara10269992 ) பொங்கல் வைக்கலாம்ன்னு இருக்கேன்... உங்க கருத்து??🤔🤔🤔
135
158
1K
@TrichiSaravana
திருச்சி சரவணன்
2 years
Tweet media one
45
371
1K
@TrichiSaravana
திருச்சி சரவணன்
2 years
என்னடா @AMuktharAhmed1 விவாதிப்போமா? நாங்க காசு வாங்கிட்டு தேர்தலை சந்தித்தோமா? நீயும் நாங்க காசு வாங்கியதாக சொன்ன நாயும் தான் காசு வாங்கிட்டு பேசியிருக்கீங்க? உண்மையிலுமே வெட்கம் மானம் இருந்தா செத்துடு!
27
387
1K
@TrichiSaravana
திருச்சி சரவணன்
11 months
மாவீரர் நாள் 2023 திருச்சி ஜீ கார்னர் திடல்!!! தயாராகிறது!!! #மாவீரர்நாள்2023
12
349
1K
@TrichiSaravana
திருச்சி சரவணன்
2 years
கூவம் தான் பேனா இருக்க வேண்டிய இடம்! கடலில் வைத்தால் உடைப்போம்! வனவாசம் எழுதிய பேனாவுக்கும் சிலை வைப்போமா? #கடலில்பேனா_வேண்டாம் #அசுரன்
25
439
1K
@TrichiSaravana
திருச்சி சரவணன்
2 years
ஏன்டா ஐடியா கொடுத்தியே ஒழுங்கான முழக்கத்தை எழுதி கொடுத்தியா?? அடங்க மறு அத்துமீறுன்னு உளறி நீ அனுப்புன அடியாளுன்னு காமிச்சு கொடுத்துட்டானுங்க! அடுத்த முறை நல்லா பயிற்சி கொடுத்து அனுப்புடா பாடி சோடா! @VanniKural
Tweet media one
30
370
1K
@TrichiSaravana
திருச்சி சரவணன்
7 months
ஆட்டுக்குட்டி அண்ணாமலை வேட்புமனு தேர்தல் ஆணையம் கொடுத்த வடிவத்தின் படி இல்லாததால் அதை நிராகரிக்க கூறி எதிர்கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்! தேர்தல் நடத்தும் அலுவலர் அண்ணாமலையின் நெருங்கிய நண்பர் என்பதால் நிராகரிக்க மறுப்பு தெரிவிக்கிறார்! #சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி
11
740
1K
@TrichiSaravana
திருச்சி சரவணன்
3 years
'நாம் தமிழர்' கட்சிக்கு விழுந்த வாக்குகளை நினைத்து கவலையடைகிறேன் - ப.சிதம்பரம். காங்கிரஸ் கட்சிக்கு விழுந்த வாக்குகளை நினைத்து எரிச்சலடைகிறேன்...
10
197
1K
@TrichiSaravana
திருச்சி சரவணன்
3 years
இருங்கடே இன்னைக்கு ஒரு பாயாசத்தை போடுறேன்... பிறகு நல்லா கதறுங்க... அடக்கி ஆட்சி செய்யலாம் என்று நினைக்காதீங்க... திமுகவுக்கு எதிராக இன்னும் வேகமாக களமாடுவோம்!!!
Tweet media one
132
282
1K
@TrichiSaravana
திருச்சி சரவணன்
3 years
அடக்க முடியாத யானை திமுக- ஸ்டாலின் பாகன் மோடி தானே? 🤔🤔🤔
61
204
1K
@TrichiSaravana
திருச்சி சரவணன்
7 months
உளமார உழைக்கும் எங்கள் அன்புத் தளபதி! @dasanclicks வாழ்த்துகள் தல!
Tweet media one
Tweet media two
5
333
1K
@TrichiSaravana
திருச்சி சரவணன்
3 years
தலைவன் ஒருவனே!! தமிழ் இனத்தின் இறைவனே!! உங்கள் அடக்குமுறை கண்டு அஞ்ச நாங்கள் எலிகள் அல்ல புலிகள்!!! தலைவனை தொட்டால் வருவோம்!!! #தலைவருக்காக
Tweet media one
185
380
1K
@TrichiSaravana
திருச்சி சரவணன்
3 years
முரசொலி(ளி) மூரசொலி(ளி) மூக்ரசொலி(ளி) மூக்குரசொலி(ளி) மூக்குலச்சொலி(ளி) மூக்குலச்சாலி(ளி) மூக்குலச்சலி(ளி) மூக்குல சளி
37
265
1K
@TrichiSaravana
திருச்சி சரவணன்
2 years
அண்ணன் சாட்டை துரைமுருகன் மீதான குண்டாஸ் ரத்து! வழக்கை நடத்திய வழக்கறிஞர்களுக்கு வாழ்த்துகள்!
17
198
1K
@TrichiSaravana
திருச்சி சரவணன்
3 years
வாகனத்தில் பயணம் செய்யும்போது கவனமாக இருங்கள்... நூலிலையில் உயிர் தப்பியவனின் வேண்டுகோள்... மிகுந்த கவனத்தோடு பயணம் செய்யுங்கள்...
Tweet media one
75
216
1K
@TrichiSaravana
திருச்சி சரவணன்
3 years
கோமாளி??? யாருடே கோமாளி??? திராவிடம் என்பதே ஆரியத்தின் கோமாளி வேசம் தான்... #திராவிட_கோமாளி
21
331
1K
@TrichiSaravana
திருச்சி சரவணன்
3 years
உபி : ப்ரோ கம்மியான இடங்களில்தான் வென்றிருக்கிறீர்கள் எப்படி ப்ரோ கொண்டாடுறீங்க? நான்: அடேய் நீங்க காசு கொடுத்து வெற்றியை வாங்கியிருக்கீங்க. நாங்க கருத்தை சொல்லி வெற்றி பெற்றிருக்கிறோம். நாங்க தான்டா கொண்டாடுவோம். இன்னும் கொண்டாடுவோம்... #RiseOfNTK
9
335
999
@TrichiSaravana
திருச்சி சரவணன்
6 months
அடேய் அவதூறுக்கு பிறந்த கபிலா! அண்ணாமலை வேட்புமனுவில் தவறு இருக்கு என்று சுட்டிக்காட்டிய ஒரே வேட்பாளர் இவங்கதான்! அந்த திராணி உங்க திமுக நிறுத்தியுள்ள டம்மி வேட்பாளருக்கு கூட இல்ல! ஓரமா போடே!
15
321
993
@TrichiSaravana
திருச்சி சரவணன்
2 years
ஈரோடு கிழக்கு மக்கள் அதிர்ஷ்டம் செய்தவர்கள்!! காத்திருங்கள்!!
65
136
961
@TrichiSaravana
திருச்சி சரவணன்
3 years
ஆசிரியர் தின வாழ்த்துகள்... அரசியல் ஆசானே!!
Tweet media one
19
184
972
@TrichiSaravana
திருச்சி சரவணன்
2 years
இந்த வலையொளியில் நான் பார்த்து ரசித்தது இவர்கள் தனித்து வழங்கும் நிகழ்ச்சியை தான். இவர்களுக்கும் ராஜவேல் செயல்பாட்டுக்கும் சம்பந்தம் இருக்காது என்று என்னுகிறேன்! இவர்கள் சம்பளத்துக்கு வேலை பார்ப்பவர்கள்! ராஜவேல் இவர்களின் முதலாளி! அதைத்தான்டி இவர்களை விமர்சிக்க ஏதுமில்லை!
Tweet media one
26
155
972
@TrichiSaravana
திருச்சி சரவணன்
3 years
சித்தப்புவே எதிர்கட்சின்னு சொல்லிட்டாப்ள... பஞ்சாயத்து முடிஞ்சு கிளம்புங்க... நன்றிங்க சித்தப்பு....
Tweet media one
14
282
967
@TrichiSaravana
திருச்சி சரவணன்
3 years
5 வயதில் இன்று தான் தொலைத்தேன். 26 ஆண்டுகள் தேடிக்கொண்டே இருக்கிறேன்... தந்தையின் அரவணைப்பை...😭😭😭
Tweet media one
40
73
958
@TrichiSaravana
திருச்சி சரவணன்
4 years
இனத்திற்கான பயணங்களுக்கு இடையில் அருந்தும் தேநீரின் சுவையே தனிதான்...
Tweet media one
25
107
957
@TrichiSaravana
திருச்சி சரவணன்
2 years
ராகுலின் பேச்சுக்கு பிஜேபி பயப்படுது! அண்ணன் சீமானின் பேச்சுக்கு மொத்த திராவிடமும் பயப்படுது! வழக்கு எண்ணிக்கை 128. அவ்வளவு தான்.
Tweet media one
24
352
951
@TrichiSaravana
திருச்சி சரவணன்
3 years
திராவிடர்கள் கதறலை கண் முன் காண்பது எவ்ளோ ஆனந்தம்... இன்று சத்திரக்குடியில் திமுக, அதிமுக இரண்டு கட்சியையும் சேர்த்து கதறவிட்டது நாம் தமிழர்... நிகழ்வை ஏற்பாடு செய்த உறவுகளுக்கு வாழ்த்துகள்...
21
257
935
@TrichiSaravana
திருச்சி சரவணன்
2 years
என்னை பெற்றெடுத்த அன்னைக்கு இனிய அகவை தின வாழ்த்துகள்!♥️♥️♥️ @Dhanamrajmohan
Tweet media one
60
60
940
@TrichiSaravana
திருச்சி சரவணன்
3 years
நாம் தமிழர் கட்சி மீதும் அண்ணன் சீமான் மீதும் அவதூறு பரப்பும் @VanniArasu_VCK மீது அண்ணன் @thirumaofficial நடவடிக்கை எடுங்கள்... இல்லை அவர் செய்வது சரி என்றால் சொல்லுங்கள்... நாங்களும் பேசுகிறோம்... கருத்தியலாக...
33
278
927
@TrichiSaravana
திருச்சி சரவணன்
3 years
மஞ்ச துண்டும் கருப்பு கண்ணாடியும் போட்டு ஒரு காணொளி எடுக்கலாமா? உடன் பிறப்புகள் என்ன நினைப்பார்கள்? 🤔🤔🤔
61
126
924
@TrichiSaravana
திருச்சி சரவணன்
3 years
Tweet media one
20
31
924
@TrichiSaravana
திருச்சி சரவணன்
3 years
ஒரு அண்ணன் பதிவு.. தம்பி கவனமாக இருப்பா. திமுக ஆட்சிக்கு வந்தா கொலை கூட செய்வார்கள்.. அண்ணனுக்கு பதில்: கொலையே செய்யட்டுமே!! அதற்கு முன்னாடி அவங்க அம்மாவிடம் குடித்த பாலை கக்கவைத்து சாவேன்.. நான் பிரபாகரன் வழியை ஏற்றவன். சீமானின் தம்பியானவன்.. அன்புன்னா அன்பு வம்புன்னா வம்பு..
11
188
913
@TrichiSaravana
திருச்சி சரவணன்
9 months
நாம் தமிழர் கட்சி நிர்வாகி சேவியர்குமார் அவர்களை கொலை செய்த திமுக நிர்வாகிகளை கைது செய்யாமல் வேடிக்கை பார்க்கும் திராவிட மாடல் அரசை கண்டித்து திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில்! @_ITWingNTK @Santhosh_Magizh @PackiaSe @TiruchiPrabhu
6
525
920
@TrichiSaravana
திருச்சி சரவணன்
3 years
தேர்தலில் பணத்தை விதைத்தவர்கள் பெட்டியை பாதுகாத்து நிற்கிறார்கள்... தத்துவத்தை விதைத்தவர்கள் மக்கள் கண்ணீர் துடைக்க நிற்கிறார்கள்... #NTK மக்களின்நம்பிக்கை
10
266
911
@TrichiSaravana
திருச்சி சரவணன்
2 years
இந்த அடி தேவையா ஆதி தமிழர் கட்சிக்கு? திமுகவிடம் காச வாங்குனமா காத்துல கம்பு சுத்தனமான்னு இருந்திருக்கனும்... நேரில் போனால் இப்படித்தான்!
Tweet media one
35
200
913
@TrichiSaravana
திருச்சி சரவணன்
3 years
விசிகவில் இருந்து அடுத்த மிரட்டல்... முகநூலில் மிரட்டிய நபர் பற்றிய காணொளி நாளை... டேய் நீங்க மிரட்டி அடக்க நாங்கள் நரிகள் இல்லைடா... புலிகள்டா... முடிந்தால்....😂😂😂😂
35
224
896
@TrichiSaravana
திருச்சி சரவணன்
3 years
அண்ணனின் அன்பு மகனுக்கு இனிய அகவை தின வாழ்த்துகள்...
Tweet media one
62
63
892
@TrichiSaravana
திருச்சி சரவணன்
3 years
அப்புறம் உன்னை மாதிரி ஜால்ரா போட்டுட்டா இருக்க முடியும்? இங்குட்டு திமுகவ திட்டுவது அங்கிட்டு திமுகவுக்கு முட்டுக்கொடுப்பது... போடா டம்மி பீஸ்...
@savukku
Savukku_Shankar
3 years
வீடியோ போட்றான். ஜெயிலுக்கு போறான். வெளிய வர்றான். வீடியோ போட்றான். ஜெயிலுக்கு போறான். வெளிய வர்றான். ரிப்பீட்டு தலைவரே
Tweet media one
97
377
3K
20
245
872
@TrichiSaravana
திருச்சி சரவணன்
3 years
குமரிக்கண்டத்தில் தொலைத்ததை குமரியில் இருந்து மீட்கிறோம்... வெற்றி பெற்ற அனைவருக்கும் புரட்சி வாழ்த்துகள்... இதுவரை 8. இன்னும் வரும்... #RiseOfNTK
8
203
863
@TrichiSaravana
திருச்சி சரவணன்
2 months
திரள் நிதி திரட்டுவது கூட தப்பில்லை! ஆனால் அடுத்தவர்களின் தனிப்பட்ட உறையாடலை கேட்டு அதை வியாபாரமாக்கும் செயல் தான் கேவலம் அசிங்கம் அவமானம் அருவெறுப்பான வேலை!
28
308
867
@TrichiSaravana
திருச்சி சரவணன்
11 months
தீரா தீரா மின்னல் வாள் வீசும் கரிகாலா!!! வீரா வீரா கண்கள் ஆள் தாக்கும் குறுவாளா!!! அண்ணன் சீமான்♥️ #மாவீரர்_நாள்_2023
7
234
854
@TrichiSaravana
திருச்சி சரவணன்
1 year
படித்தவர்கள் அரசியல் செய்தால் இப்படித்தான் நேர்த்தியாக இருக்கும்! திருச்சியில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தகவல் தொழில்நுட்ப பாசறை உறவுகள் செயலியில் தங்கள் வருகையை பதிவு செய்ய ஏற்பாடு செய்திருந்தார்கள்! காவிரி மீட்பு களத்தில் நின்ற அனைத்து உறவுகளுக்கும் வாழ்த்துகள்!
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
7
353
839
@TrichiSaravana
திருச்சி சரவணன்
7 months
இவனை நிறுத்துங்கயா யாராவது!
@SavukkuOfficial
Savukku Shankar
7 months
தோற்பதற்காகவே தேர்தலில் அதிக முறை போட்டியிட்ட கட்சின்னு வரலாற்றில் இடம் பெறலாம் தம்பி.
128
47
466
8
251
841
@TrichiSaravana
திருச்சி சரவணன்
24 days
அதையே தான்டா கேட்கிறோம்! அரசியலில் அண்ணன் திருமாவுக்கு 40 ஆண்டு அனுபவம்! உதயநிதிக்கு 4 ஆண்டுகள் கூட ஆகல! அவருக்கு இல்லாத தகுதி உதயநிதிக்கு எப்படி வந்தது?!
@haraappan
Haraappan
24 days
7 மாதத்திற்கு முன் வந்த இந்த ஜோக்கர் அரசியல் அறிவில்லமால் செய்யும் செயல் விசிகவையே பாதிக்கும்
84
172
609
94
244
853
@TrichiSaravana
திருச்சி சரவணன்
8 months
கொடுத்த காசுக்கு மேல கூவாதீங்க கொய்யா! சவுக்கை இயக்கும் சத்யன்?!
Tweet media one
26
272
845
@TrichiSaravana
திருச்சி சரவணன்
2 years
உங்க கட்சியில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்னு ஒருத்தர் இருக்காரே அவர் ஜெயலலிதா மோடி சந்திப்பை பற்றி பேசினாரே அது பெண்களை இழிவுபடுத்தும் நோக்கத்தில் பேசியது இல்லையா? அன்று எந்த பொந்துக்குள் ஒளிந்திருந்தீங்க அக்கா @jothims ? பெண்களை அரசியலை விட்டு நகர்த்தும் வேலையை சிறப்பா செய்வது நீங்க
14
202
826
@TrichiSaravana
திருச்சி சரவணன்
2 years
தமிழர்களுக்கான தலைவர் என்று அங்கீகரித்த அரசுக்கு நன்றி ♥️ இன்னும் வீரியமாக வடவர் ஆதிக்கத்தை எதிர்ப்போம்!! #TNDemands_InnerLinePermit
Tweet media one
20
291
824
@TrichiSaravana
திருச்சி சரவணன்
2 years
சீமானால் மயிரை கூட புடுங்க முடியாது - உபிஸ் அடேய் அங்க வைக்கிறது கலைஞர் பேனா சிலைடா! ஸ்டாலின் "விக்" சிலை இல்லடா மயிர புடுங்க!!!
14
170
826
@TrichiSaravana
திருச்சி சரவணன்
1 year
வித்தியாசமான வாய்ப்பூட்டு சட்டமா இருக்கே! நெய்வேலி ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டத்தில் யார் வேண்டுமானாலும் பேசலாமாம் நான் மட்டும் பேசக்கூடாதாம்! பயப்படுறியா குமாரு!? காவல்துறை தொடர் அராஜகம்!
Tweet media one
Tweet media two
Tweet media three
19
399
817
@TrichiSaravana
திருச்சி சரவணன்
3 years
திமுகவின் கொத்தடிமை பிரிவே விசிக வன்னியரசு பிரிவு... @VanniArasu_VCK அண்ணன் திருமா ஒரு பிரிவாகவும் வன்னியரசு ஒரு பிரிவாகவும் செயல்படுவதாக தகவல்... #கொத்தடிமை_உபிஸ்
17
229
790
@TrichiSaravana
திருச்சி சரவணன்
3 years
இந்த காட்சிக்கு முன்பான 20 நிமிடம் நினைத்து பார்க்க முடியாத மன அழுத்தத்தை கொடுத்தது... இடைப்பட்ட நிமிடங்களில் நக்கல் பதிவுகள் போட்ட நாய்களே உங்கள் தலைமைகளுக்கு இது போன்ற நிலை வந்தால் தெரியும்...
Tweet media one
19
160
790
@TrichiSaravana
திருச்சி சரவணன்
7 months
நீங்க வந்து ப்ரோக்கர் வேலை பாருங்க! கமிஷன் தருகிறோம்!
@SavukkuOfficial
Savukku Shankar
7 months
சின்னம் சிக்கிடுச்சு. அடுத்து நிலம்தான். நிலம் சிக்குனதும் @GSquareHousing க்கு வித்துருவேன்.
Tweet media one
213
180
2K
16
234
806
@TrichiSaravana
திருச்சி சரவணன்
6 months
உபிஸ் உங்களுக்குத்தான்! வச்சுக்கோங்க!
8
233
798
@TrichiSaravana
திருச்சி சரவணன்
3 years
திராவிட தத்துவத்தில் 4 பேர் படம் போட்டாலும் தமிழ்தேசியத்தில் இருவர் படம் போட்டாலும் *stronger tamil nationalist* will be stronger than coward dravidians...
Tweet media one
12
239
777
@TrichiSaravana
திருச்சி சரவணன்
2 years
இது பெண்களை இழிவு செய்வதில் வருமா வராதா? நீங்களே சொல்லுங்க அக்கா @salma_poet
Tweet media one
32
356
779
@TrichiSaravana
திருச்சி சரவணன்
1 year
டேய் பைத்தியம் எம்.ஜி.ஆர் தமிழர் இல்லை என்று முதலில் சொன்னது கருணாநிதி! வரலாற்றை படிச்சிட்டு பேச சொல்லுடா அந்த தம்பியை!!! வாடகை 200ரூ இல்ல 500ரூ?
@Surya_BornToWin
Surya Born To Win
1 year
சின்னப் பையன் தான்.. ஆனா பேசுற ஒவ்வொரு வார்த்தையையும் சீமானை செருப்பால் அடித்து பேசி இருக்கிறான்👌👏🔥🔥🔥 கண்டிப்பாக பாருங்கள்🙏
160
2K
4K
71
222
767
@TrichiSaravana
திருச்சி சரவணன்
8 months
உன் சவுக்கு சேனலுக்கு யார் ஸ்பான்சர்? எடப்பாடியா இல்லை ராஜ் சத்யனா? என்ன சவுக்கு சங்கர் முட்டு பாய்ஸ் வரிசையில் வாங்க! #அசுரன்
48
292
775
@TrichiSaravana
திருச்சி சரவணன்
3 years
இரண்டுநாள் உபிஸ் கதறலுக்கு பதில்... இந்தா வாங்கிக்க... Take the 200 rs... #சங்கி_ஸ்டாலின்
18
323
757
@TrichiSaravana
திருச்சி சரவணன்
3 years
உண்மையாவே நீங்க வழக்கறிஞர் தானா? ஒரு தனியார் நிறுவனம் அங்கு உணவு நஞ்சாக வழங்கப்பட்டிருக்கிறது அதற்கு நடவடிக்கை எடுக்கனும்னு அரசுக்கு சொன்னா அது வதந்தியா? பாதிக்கப்பட்டவர்கள் இறந்தனரா இல்லையா என்று போராட்ட களத்தில் இருப்பவர்கள் கேட்கிறார்கள் என்று கேட்டால் வதந்தி? @rajiv_dmk
28
259
749
@TrichiSaravana
திருச்சி சரவணன்
3 years
ஒன்னு இந்த ஆபாச குப்பைகள் plip plip channel ஐ தடை செய்ங்க... இல்ல கருத்து சுதந்திரம் என்றால் எங்களுக்கும் அனுமதி கொடுங்க மரியாதையா எப்படி பேசுறோம்னு பாருங்க... அப்புறம் வந்து புண்படுத்திட்டான்! புடுங்கிட்டான்! வழக்கு போடுங்கன்னு கதறக்கூடாது...
Tweet media one
19
237
752
@TrichiSaravana
திருச்சி சரவணன்
7 months
நாங்களாவது விளையாடுறோம். நீங்க வேடிக்கை தான பார்க்க போறீங்க?! ஓரமா நின்று பாருங்க தம்பி!
@SavukkuOfficial
Savukku Shankar
7 months
என்ன சின்னம் தம்பி? இது சின்னம் வச்சிருக்கவங்க விளையாடுற விளையாட்டு. சின்னம் வாங்கிட்டு வாப்பா.
130
53
527
8
210
761
@TrichiSaravana
திருச்சி சரவணன்
3 years
மாற்று சிந்தனையோடு வெளியே சென்றாலும் அண்ணனின் வளர்ச்சி என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது... வாரிசு அரசியலை புறந்தள்ளிவிட்டு தலைமை ஏற்க காத்திருக்கும் அண்ணன் @rajiv_dmk அவர்களுக்கு தம்பியின் வாழ்த்துகள்... #rajiv4dmkhead
28
230
750
@TrichiSaravana
திருச்சி சரவணன்
1 year
தொடை நடுங்கி பயலுக! கணக்கை முடக்கலாம்! கருத்தை முடக்க முடியுமா? கூமுட்டைகளின் ஆட்சி! கூறுகெட்ட கோமாளிகளே சாட்சி!
@Saattaidurai
Duraimurugan
1 year
அண்ணன் சீமான் அவர்கள் உள்ளிட்ட நாம் தமிழர் கட்சியின் முக்கிய பொறுப்பாளர்களின் ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டு இருக்கிறது கருத்து சுதந்திரம் பேசும் கண்ணியவான்களே நாங்கள் சமூக வலைதளங்களில் பேசுவதை கூட உங்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லையா?
Tweet media one
358
742
2K
30
347
750
@TrichiSaravana
திருச்சி சரவணன்
1 year
முன்பெல்லாம் கூட்டம் பேசும் போது உபிஸ் யாராவது வந்து கூட்டத்தை தடுப்பார்கள்! இப்பெல்லாம் நேரடியாக காவல்துறையே வந்து தடுக்கிறார்கள்! நல்ல ஜனநாயகம்!
Tweet media one
21
272
746
@TrichiSaravana
திருச்சி சரவணன்
2 years
அனைவருக்கும் யுகாதி வாழ்த்துகள்!
Tweet media one
56
178
734
@TrichiSaravana
திருச்சி சரவணன்
4 years
அடுத்து அண்ணன் தமிழ்கேள்வி செந்தில்!!! @Senthilvel79 என்ன அண்ணே ரொம்ப கோவப்பட்டீங்க போல.. இருங்க என்னிடமும் கேள்வி இருக்கு... கேட்கிறேன்... காணொலி வடிவில் நாளைக்கு...
27
174
718
@TrichiSaravana
திருச்சி சரவணன்
4 months
நன்றி அண்ணா! விரைவில் களத்திற்கு வாருங்கள்!♥️♥️♥️
@tvkvijayhq
TVK Vijay
4 months
நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மக்களின் நம்பிக்கையைப் பெற்று, மாநிலக் கட்சிகளாக அங்கீகாரம் பெறும் தகுதியை வென்றெடுத்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும், நாம் தமிழர் கட்சிக்கும் எனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
714
8K
33K
3
130
738
@TrichiSaravana
திருச்சி சரவணன்
2 years
மோடி வருகை திமுக தலைமையின் நிலை!!!
19
204
729
@TrichiSaravana
திருச்சி சரவணன்
1 year
அன்று விவசாயிகள் போராடும் போது மோடி கிரிக்கெட் வீரர் வரவேற்புக்கு போனாரு! இன்று மக்கள் நல பணியாளர்கள் போராடுகிறார்கள் முதல்வர் ஸ்டாலின் கிரிக்கெட் பார்க்க போறாரு! ஒன்றுக்கு ஒன்று சளைத்தது அல்ல! விளம்பரம்!
Tweet media one
18
312
725
@TrichiSaravana
திருச்சி சரவணன்
2 years
தென்னிந்திய ஆணழகன் போட்டியில் 5ம் இடம் பிடித்த அண்ணன் குமரய்யா அவர்களுக்கு வாழ்த்துகள்!
Tweet media one
11
87
719
@TrichiSaravana
திருச்சி சரவணன்
1 year
நீதிமன்றத்துக்கு போனால் விஜயலட்சுமி வழக்கு நிற்காது முக்தார் ஒப்புதல். ஏன்டா மாமா முக்தார் இந்த பிழைப்பு தேவையா? திமுகவின் பிண்ணனியில் அவதூறு அம்பலம்! #அசுரன்
14
314
724
@TrichiSaravana
திருச்சி சரவணன்
3 years
வாழ்க்கையில் அதிகம் ஏமாந்தது அந்த ஒற்றை வார்த்தை.... இனியும் ஏமாறாதீர்கள்!!! #திராவிடம்
12
160
715
@TrichiSaravana
திருச்சி சரவணன்
7 months
முத்தமிழ் வித்தகர், நடமாடிய ஆண் ஔவை, அஞ்சுகம் பெற்றெடுத்த அன்பு மகனின் பேரன், தமிழுக்காக அரும்பாடு பட்ட திமுகவின் இளவரசர் சின்னவர் எனும் நகைச்சுவை நடிகர் தமிழ் படிக்கும் இலட்சணத்தை முதலில் பாருங்க!🤣🤣🤣
@MMathivadhani
S.M.Mathivadhani
7 months
நாம் தமிழர் ! சாரி நான் ஓமன் தமிழர்! -விருதுநகர் வேட்பமனு தாக்கல் பரிதாபம்
259
202
1K
20
414
730
@TrichiSaravana
திருச்சி சரவணன்
3 years
எழுவரை விடுதலை செய்யுங்கள்... எப்பொழுதும் எதிர்க்கும் நான் கூட உங்களை வாழ்த்தி பேசுகிறேன்... #எழுவர்விடுதலை #இனத்தின்_விடுதலை @mkstalin
Tweet media one
5
129
714
@TrichiSaravana
திருச்சி சரவணன்
3 years
நீங்கள் எங்களை காட்டவில்லை என்றாலும் உங்களுக்காக நாங்கள் பேசுவோம்... ஏனென்றால் அவர் உங்களுக்கானவர்.... @SeemanOfficial
Tweet media one
2
228
715
@TrichiSaravana
திருச்சி சரவணன்
9 months
யார் ஆபாசத்தையும் அவதூறையும் பரப்புகிறார்கள்?! திமுக ஐடி விங் தலைமையே இப்படி செய்யலாமா? #ஆபாச_குப்பை_திமுக #ReleaseKaali
31
430
709
@TrichiSaravana
திருச்சி சரவணன்
3 years
தொடர்ச்சியாக நிராகரிக்கப்பட்டால் நிதானத்துடன் நகர்ந்து நின்று ரசித்து பார்... உண்மையில் உன் செயல்பாடு வீண் போகாது... ஒரு நாள் வரும்...
8
102
691
@TrichiSaravana
திருச்சி சரவணன்
1 year
இதே ஜுன் 13, 2021 கைது செய்துவிட்டதாக காவல் நிலையத்தில் விசாரணைக்கு சென்றபோது சொன்னார்கள்! அப்போது கூட நாங்க நெஞ்சுவலி என்றோ மூச்சு விட முடியவில்லை என்றோ சொல்லவில்லை! மாறாக மகிழ்ச்சியாக படம் எடுத்தோம்! காரணம் நாங்க சீமான் வளர்ப்பு! கருணாநிதி அல்லது ஜெயலலிதா வளர்ப்பு
Tweet media one
Tweet media two
37
192
694
@TrichiSaravana
திருச்சி சரவணன்
3 years
விதைத்தல் தொடரும்... விவசாயிக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி... நம்பிக்கையோடு நகர்வோம்... ஒரு நாள் வெல்வான் விவசாயி...
7
131
686
@TrichiSaravana
திருச்சி சரவணன்
2 years
ஏழு தமிழர் விடுதலையே இனத்தின் விடுதலை என்று முன்வைத்தோம்! ஏழு தமிழரை மீட்டு விட்டோம்! இனத்தையும் மீட்போம்!♥️♥️♥️
Tweet media one
20
160
686
@TrichiSaravana
திருச்சி சரவணன்
3 years
Tweet media one
18
25
676
@TrichiSaravana
திருச்சி சரவணன்
2 years
கடைசியா யாருக்கு எதிராக ஓசிக பேசியதோ அவர்களிடமே 6 சீட்டுக்கு முட்டி போட்டதையும் காட்சிப் படுத்தி இருக்கலாம் வெற்றிமாறன்!!
@FriendsOfVck
🌾கவிகண்ணா🌾
2 years
படம் முழுக்க முழுக்க #விடுதலைசிறுத்தைகள் 90 காலக் கட்டத்தில் மேடைகளிலும் மக்கள் போராட்ட களத்திலும் பேசிய அனைத்து அரசியலையும் அச்சு அசல் பிதறாமல் ஒவ்வொரு பிரேமிலும் காண்பித்துள்ளார் இயக்குனர் #வெற்றிமாறன் அவர்கள். #viduthalai 🔥
Tweet media one
116
139
1K
57
156
672
@TrichiSaravana
திருச்சி சரவணன்
3 years
அது இருக்கட்டும் உங்க மகன் விக்கு எங்கே போய் விழும் தெரியுமா?
@sunnewstamil
Sun News
3 years
#TIMETRAVEL | முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் ட்வீட் வைரல்! #SunNews #TNElection2022 | #ResultWithSunNews | #MKStalin | #DMK | #Kalaingar | @kalaignar89
Tweet media one
54
440
3K
34
120
679
@TrichiSaravana
திருச்சி சரவணன்
3 years
தெரியாம சொல்லிட்டேன்னு சொல்ல எச்.ராஜாவோ தெரியாம போட்டுட்டேன்னு சொல்ல மு.க.ஸ்டாலினோ இல்ல மன்னிப்பு கேட்க முடியாதுன்னு சொல்ற சீமான்டா. அதெல்லாம் கேட்க முடியாதுடா. உழைத்து தின்னுங்கடான்னு சொன்னா எரியுதா? அது சரி உபிக்கள் எப்படி உழைத்து சாப்பிடுவார்கள்? #சீமான்சொல்வதுசரிதான்
16
346
672
@TrichiSaravana
திருச்சி சரவணன்
2 years
கண்டன ஆர்ப்பாட்டம் என்றால் ஒரு 500 நபராவது இருக்க வேண்டாமா? சிறுமைப் படுத்தாதீர்கள்! பெயருக்கு முன்பாக சாட்டை என்று இல்லை! சாட்டை லோகோ இல்லை! என் படம் போடவில்லை! முறையாக ஆர்ப்பாட்டம் நடத்துங்கள் என்று எங்கள் கண்டனத்தை பதிவு செய்கிறோம்! @Saattaidurai
Tweet media one
59
107
680
@TrichiSaravana
திருச்சி சரவணன்
10 months
ஜனவரி ஆறு! கலைஞர் நூறு! புதிய வரலாறு! வந்தது அறுநூறு பேரு! #சாத்தான்100
Tweet media one
16
294
681
@TrichiSaravana
திருச்சி சரவணன்
2 years
திருச்சி பக்கம் கூட்டம் பேச வருவீங்களா அண்ணா?
@rajiv_dmk
R.Rajiv Gandhi ✨
2 years
வா ஒத்தைக்கு ஒத்தை என்று உதார் விடுவது! ஓரே அடியில் 50 பேரை அடிப்பேன் என வீரவசனம் பேசுவது! செருப்பினை தூக்கி காட்டுவது! மேடையில் கெட்ட வார்த்தை பேசுவது! என அரசியலில் தவறான முன்னுதாரணம் சீமான் அவர்கள்! இந்த அநாகரிக மேடை உதார் பல இளைஞர்களின் வாழ்க்கையை சீரழித்தது தான் மிச்சம்!🤦🏽‍♂️
790
786
3K
74
127
674
@TrichiSaravana
திருச்சி சரவணன்
1 year
உங்க தாத்தா நாயக்கர் என்றால் நீங்க எப்படி வன்னியர் #Veeralakshmi ? அந்த திருக்கழுக்குன்றம் பண்ணை வீடு சொகுசா இருக்கா? திமுக முன்னாள் எம்.எல்.ஏவின் பாதுகாப்பில் விஜயலட்சுமியும் வீரலட்சுமியும்?! #அசுரன்
29
291
663
@TrichiSaravana
திருச்சி சரவணன்
2 months
என்னடா இது திமுக உபிஸ்க்கு வந்த சோதனை! மூன்றுநாளா முட்டு கொடுத்தது எல்லாம் வீணாப்போச்சே!?
13
344
683
@TrichiSaravana
திருச்சி சரவணன்
3 years
இந்த ஒத்த பரதேசியை எதிர்க்க முடியல இதுல ஆரியத்தை அறுத்து தள்ளுவாங்கலாம் இந்த #தொடைநடுங்கி_திராவிடன்ஸ்
Tweet media one
11
265
656
@TrichiSaravana
திருச்சி சரவணன்
3 years
கனிம வளக்கொள்ளையை தடுக்க முடியாது... கனிம வளங்கள் எடுத்து செல்ல தடை இல்லை... அப்போ பிறப்பில் சந்தேகம் உள்ளது... தவறாக இல்லை தமிழரா? திராவிடரா? என்று!
10
228
664
@TrichiSaravana
திருச்சி சரவணன்
1 year
ஐய்யய்யோ பயங்கரமான ஆளாச்சே இவங்க! பயமா இருக்கே!
Tweet media one
@DMKITwing
DMK IT WING
1 year
@Saattaidurai அந்த பயம் இருக்கட்டும் 😎
129
67
300
17
136
666
@TrichiSaravana
திருச்சி சரவணன்
1 year
என்ன முக்தார் நீ தான்னு ஒரு செய்தி வருது?! அப்படியா @AMuktharAhmed1
Tweet media one
26
153
656
@TrichiSaravana
திருச்சி சரவணன்
3 years
வார்டுக்கு நிறுத்த ஆட்கள் இருக்காங்களா என்று கேட்டானுங்க... வாக்குசாவடி முகவரே நிரப்பியாச்சு... வெற்றி உறுதி (திமுக டகுல்பாஸ் வேலை காட்டாமல் இருந்தால்)... களத்தில் நின்ற அனைவருக்கும் புரட்சி வாழ்த்துகள்... #திருச்சி_மேற்கு
Tweet media one
3
138
642