த. மோகண பிரியா BE Profile Banner
த. மோகண பிரியா BE Profile
த. மோகண பிரியா BE

@TMohanaPriya12

1,798
Followers
1,996
Following
740
Media
2,286
Statuses

திராவிட முன்னேற்றக் கழகத்தின் திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் பொன்னேரி தொகுதி தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர்

Ponneri, India
Joined December 2022
Don't wanna be here? Send us removal request.
Pinned Tweet
@TMohanaPriya12
த. மோகண பிரியா BE
11 months
Social Media Influencers Meet @DMKITwing என் வாழ்நாளில் மறக்க முடியாத நிகழ்வு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin தளபதியார் அவர்களை நேரில் சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்ட மகிழ்ச்சியான தருணம்🖤❤️ @Udhaystalin @TRBRajaa @PPalaniappanDMK @isai_ @drtharun @ThamizhmaranA
Tweet media one
5
29
112
@TMohanaPriya12
த. மோகண பிரியா BE
8 months
On the way to Salem♥️ #கழக_இளைஞரணி_மாநாடு
Tweet media one
59
61
866
@TMohanaPriya12
த. மோகண பிரியா BE
8 months
Kaanum Pongal ❤️
Tweet media one
29
20
416
@TMohanaPriya12
த. மோகண பிரியா BE
11 months
#திமுக தகவல் தொழில்நுட்ப அணி மாநிலத் துணைச் செயலாளர் அக்கா @Tamizhachi_Offl அவர்களை சந்தித்த மகிழ்ச்சியான தருணம். #DMKITWING #wing2point0 @krish_itz @Pugal0405gmail4 @saattooran @Vaithegimcdmk @BaskerSerode @anasnagoor_mecc @intellect1233 @dmkintellect123 @dvkperiyar
Tweet media one
16
25
384
@TMohanaPriya12
த. மோகண பிரியா BE
11 months
Social Media Influencers Meet @DMKITwing என் வாழ்நாளில் மறக்க முடியாத நிகழ்வு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin தளபதியார் அவர்களை நேரில் சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்ட மகிழ்ச்சியான தருணம்🖤❤️ @Udhaystalin @TRBRajaa @PPalaniappanDMK @isai_ @drtharun @ThamizhmaranA
Tweet media one
25
53
308
@TMohanaPriya12
த. மோகண பிரியா BE
11 months
வீட்டுக்கு வந்தாச்சு மக்களே. பிரியாணி, சில்லி சிக்கன், பிரட் அல்வானு விருந்து வேர லெவல் டேஸ்ட். அன்பளிப்பு பொருட்கள் அனைத்தும் தரம்👌👌👌🔥🔥🔥 #stalin #DMKITWING @KasinathanA1 @krish_itz @Pugal0405gmail4 @vsasikala10493 @baldeagle_offic
Tweet media one
7
50
276
@TMohanaPriya12
த. மோகண பிரியா BE
11 months
Tweet media one
17
17
243
@TMohanaPriya12
த. மோகண பிரியா BE
11 months
தேர்தலுக்கு முன் அனைத்து உடன்பிறப்புகளின் FOLLOWERS எண்ணிக்கையை அதிகப்படுத்தி கழக சாதனைகளையும் தலைவர் @mkstalin அவர்களின் செயல்பாடுகளையும் பரப்ப வேண்டும் இந்த மாதம்🤝முழுவதும் #எழுவோம்_இணைவோம் #எழுவோம்_இணைவோம்உடன்பிறப்புகளாக #10000FOLLOWERS இலக்கு_5Kநிச்சயம் #Wing2pointO
Tweet media one
13
55
235
@TMohanaPriya12
த. மோகண பிரியா BE
11 months
9
26
202
@TMohanaPriya12
த. மோகண பிரியா BE
11 months
Tweet media one
9
8
190
@TMohanaPriya12
த. மோகண பிரியா BE
11 months
பிறர் கேலி செய்கிறார்கள், என்று பின் தங்கி விடாதே முன்னேறிச்சென்று திரும்பிப் பார் அவர்கள் வேறொருவரை கேலி செய்துகொண்டிருப்பார்கள் ! அனைவருக்கும் இனிய காலை வணக்கம் 🙏 @KasinathanA1 @krish_itz @Pugal0405gmail4 @saattooran @Vaithegimcdmk @BaskerSerode @anasnagoor_mecc @Anbe_sivamoffl
Tweet media one
8
24
181
@TMohanaPriya12
த. மோகண பிரியா BE
11 months
மீட்டிங்க முடிச்சிட்டோம் இனி அடிமைகளையும், சங்கிகளையும் பொளக்குறோம் 🔥 #Wing2Point0 @anasnagoor_mecc @baldeagle_offic @Hereprak @intellect1233 @dmkintellect123 @saattooran @Saran69041939 @marankothi @1979Saravana @AgAshok4g3 @APJ_Dravidan @KanimozhiDMK @TRBRajaa
11
55
178
@TMohanaPriya12
த. மோகண பிரியா BE
11 months
#Wing2pointO I'm waiting 🔥முதல்வரை காண ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கிறோம் @KasinathanA1 @krish_itz @Pugal0405gmail4 @saattooran @Vaithegimcdmk @BaskerSerode @anasnagoor_mecc @intellect1233 @dmkintellect123 @dvkperiyar @Anbe_sivamoffl @Vanitha06119914
Tweet media one
Tweet media two
13
19
152
@TMohanaPriya12
த. மோகண பிரியா BE
11 months
அனைவருக்கும் இனிய தீபத்திருநாள் வாழ்த்துகள்.. அனைவரின் இல்லங்களிலும் உள்ளங்களிலும் மகிழ்ச்சி பொங்கி நலமுடன் வளமுடன் வாழ வாழ்த்துகள் ❤️😃🙌🎇💥
Tweet media one
8
12
135
@TMohanaPriya12
த. மோகண பிரியா BE
11 months
கழகத்தோட உடன்பிறப்பு நான்..!! 🏴🚩
5
50
126
@TMohanaPriya12
த. மோகண பிரியா BE
11 months
சனாதனத்தால் அடிமைப்படுத்தப்பட்டு வீட்டில் முடங்கி கிடந்த பெண்களை சிறகடித்து பறக்கும் தேவதைகளாய் மாற்றியது திராவிடம்🖤❤️..! @KasinathanA1 @krish_itz @Pugal0405gmail4 @saattooran @Vaithegimcdmk @BaskerSerode @anasnagoor_mecc @intellect1233 @dvkperiyar @Anbe_sivamoffl
Tweet media one
5
19
116
@TMohanaPriya12
த. மோகண பிரியா BE
11 months
அண்ணன் @TRBRajaa அவர்கள் தலைமையில் ஆட்டுக்குட்டி பிரியாணியாக்கப்பட்டு விருந்து வைக்கப்பட்ட தருணம்.. #Wing2Point0 @krish_itz @vsasikala10493 @Vanitha06119914 @Pugal0405gmail4 @isai_ @slbala @Stalinkumari
Tweet media one
7
26
112
@TMohanaPriya12
த. மோகண பிரியா BE
11 months
அன்பார்ந்த கழக உடன்பிறப்புகளே சிறப்பான களப்பணி காணும் அனைவருக்கும் வாழ்த்துக்கள் என்னை ஃபாலோ செய்து ரீபோஸ்ட் செய்யும் அனைத்து உடன்பிறப்புகளையும் நான் follow back செய்து கொண்டிருக்கிறேன் ஃபாலோ பேக் தவறும் பட்சத்தில் கமெண்ட்ஸ்ல் பதிவு போடுங்கள் நன்றி @KasinathanA1 @krish_itz
Tweet media one
8
33
99
@TMohanaPriya12
த. மோகண பிரியா BE
11 months
பரம்பரை திராவிடத்தின் இரத்தம்.... யாரலையும் அசைக்க முடியாது.🖤❤️என்றும் திராவிட மாடல்.... @mkstalin தளபதி அவர்களின் வழியில் @KasinathanA1 @krish_itz @BaskerSerode @anasnagoor_mecc @dvkperiyar @Anbe_sivamoffl @Vanitha06119914 @skanimozhi5 @Tamizhachi_Offl @roshinilomesh
8
17
96
@TMohanaPriya12
த. மோகண பிரியா BE
11 months
'நீட் விலக்கு நம் இலக்கு' பொன்னேரி தொகுதி திமுக திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் @KasinathanA1 @krish_itz @Pugal0405gmail4 @saattooran @Vaithegimcdmk @BaskerSerode @anasnagoor_mecc @dvkperiyar @Vanitha06119914 @skanimozhi5 @Tamizhachi_Offl @Stalinkumari @mrithulaM @roshinilomesh
8
42
88
@TMohanaPriya12
த. மோகண பிரியா BE
11 months
கழக தகவல் தொழில்நுட்ப அணி அறிமுக கூட்டம் நடக்கவிருக்கும் களத்தில் எங்கள் @DMKITwing அணி செயலாளர் மாண்புமிகு அமைச்சர் அன்பு அண்ணன் @TRBRajaa அவர்கள்.. @KasinathanA1 @krish_itz @Pugal0405gmail4 @saattooran @Vaithegimcdmk @BaskerSerode @anasnagoor_mecc
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
1
22
88
@TMohanaPriya12
த. மோகண பிரியா BE
11 months
அன்பிற்கும் பாசத்திற்கும் உரிய அண்ணன் திரு.டி.ஜெ.கோவிந்தராஜன் MLA அவர்களுக்கு எனது மனமார்ந்த திருமணநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்து வணங்குகிறேன் 🎁 வாழ்க பல்லாண்🌄 @TJGOVINDARAJAN @KasinathanA1 @krish_itz @Pugal0405gmail4 @saattooran @Vaithegimcdmk @BaskerSerode @anasnagoor_mecc
Tweet media one
3
11
74
@TMohanaPriya12
த. மோகண பிரியா BE
8 months
இந்தியாவின் எதிர்காலத்தை தீர்மானிக்கப்போகும் கழக இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு 🔥 @mkstalin   @udhaystalin @Anbil_Mahesh @TRBRajaa @arivalayam @DMKITwing #DravidanModel
Tweet media one
3
16
73
@TMohanaPriya12
த. மோகண பிரியா BE
11 months
வண்டியை தூக்கிட்டுபோனது ட்ராபிக் போலீஸ் இவனுக சண்டை போடுவது சட்ட ஒழுங்கு போலீஸ் வுடன் கடைசி வரை பாருங்க ஒறவே 😭 என்னா அடி🤧🤧
3
25
68
@TMohanaPriya12
த. மோகண பிரியா BE
10 months
விராட் கோலியின் உலக சாதனைக்கு வாழ்த்துகள் தெரிவித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! @KasinathanA1 @krish_itz @Pugal0405gmail4 @saattooran @Vaithegimcdmk @BaskerSerode @anasnagoor_mecc @dvkperiyar @Anbe_sivamoffl @Vanitha06119914 @skanimozhi5 @Tamizhachi_Offl @roshinilomesh
Tweet media one
1
13
70
@TMohanaPriya12
த. மோகண பிரியா BE
11 months
பல வருடத்தின் ஏக்கம் சில நாட்களில் நிறைவடை போகிறது😂 தலைவரை காண எனக்கு அழைப்பு வந்து விட்டது. மகிழ்ச்சி, மக்கள் போற்றும் பொற்கால ஆட்சி நடத்தி வரும் எங்கள் தலைவருக்கு மனமார்ந்த நன்றிகள். 🙏 @mkstalin @Udhaystalin @TJGOVINDARAJAN @Ananthi06635649 @anasnagoor_ @iamchsekar @Hereprak
Tweet media one
Tweet media two
Tweet media three
4
10
69
@TMohanaPriya12
த. மோகண பிரியா BE
11 months
'என் மனைவி கோயிலுக்கு செல்வது அவரின் விருப்பம், நான் அதை தடுக்க விரும்பவில்லை' 'நாங்கள் ஆரிய ஆதிக்கத்திற்குதான் எதிரியே தவிர ஆன்மிகத்திற்கு எதிரி அல்ல!' சமூக வலைத்தள தன்னார்வலர்கள் சந்திப்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
0
26
65
@TMohanaPriya12
த. மோகண பிரியா BE
11 months
இன்று பிறந்தநாள் காணும் மாண்புமிகு தகவல் தொழில் நுட்பவியல் & டிஜிட்டல் சேவை துறை அமைச்சர் அண்ணன் முனைவர் திரு. @ptrmadurai அவர்களின் அன்பு மகன் தம்பி வேல்ராசன் அவர்களுக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள். #என்_நல்லசிவம் #MKStalin #UdhayanidhiStalin #palanivelthiagarajan
Tweet media one
3
12
61
@TMohanaPriya12
த. மோகண பிரியா BE
11 months
முதல்வரை பார்த்து விட்டோம் என்ற மகிழ்ச்சியின் பிடியில் உறைந்து போன என் மகன்🫰 @KasinathanA1 @krish_itz @Pugal0405gmail4 @Vaithegimcdmk @BaskerSerode @anasnagoor_mecc @dvkperiyar @Anbe_sivamoffl @Vanitha06119914 @skanimozhi5 @Tamizhachi_Offl @Stalinkumari @roshinilomesh
Tweet media one
3
12
62
@TMohanaPriya12
த. மோகண பிரியா BE
11 months
திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் நிர்வாகிகள் அறிமுக கூட்டம்.அனைவரும் வருக! வருக!! வருக!!! #Wing2pointO @KasinathanA1 @krish_itz @Pugal0405gmail4 @saattooran @Vaithegimcdmk @BaskerSerode @anasnagoor_mecc @intellect1233 @dmkintellect123 @dvkperiyar @Anbe_sivamoffl
Tweet media one
11
15
61
@TMohanaPriya12
த. மோகண பிரியா BE
6 months
திருச்சுழில உதய் அண்ணாக்கு கூடிய கூட்டம் 🤩 Photo shop try பண்ணி பாருங்க சங்கிஸ் 😊 @KasinathanA1 @krish_itz @Pugal0405gmail4 @BaskerSerode @Anbe_sivamoffl @SadhaaAzhagiri @Vanitha06119914 @Tamizhachi_Offl @Stalinkumari @SadhaaAzhagiri @TJGOVINDARAJAN @iamchsekar
Tweet media one
10
15
59
@TMohanaPriya12
த. மோகண பிரியா BE
11 months
காலில் செருப்பு அணிந்து உள்ளதை கழற்ற சொல்லவில்லை கைலி அணிந்து உள்ளனர். சொந்த வீட்டில் உள்ளது போல ஒரு உணர்வு பேரன்பிற்குரிய எங்கள் வீட்டு மூத்தவரே. அனைவரின் சுயமரியாதை காக்கும் மாண்புமிகு முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் @mkstalin அவர்களே வணங்கி மகிழ்கிறேன் 🙏👍🖤❤️💐🤝🥰
Tweet media one
2
17
57
@TMohanaPriya12
த. மோகண பிரியா BE
10 months
கலப்புத் திருமணம் செய்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும்..!! தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு 💥 @KasinathanA1 @krish_itz @Pugal0405gmail4 @saattooran @Vaithegimcdmk @BaskerSerode @aAnbe_sivamoff
Tweet media one
4
14
57
@TMohanaPriya12
த. மோகண பிரியா BE
8 months
இப்ப பாப்போமா?
Tweet media one
2
1
54
@TMohanaPriya12
த. மோகண பிரியா BE
11 months
தலைவரின் கலகலப்பான பேச்சு.😂😂 கரைவேட்டி கட்டியவர்கள் போர்வாள். இணையத்தில் போராடுபவர்கள் ஃபயர்வால். தொண்டர்கள் கழகத்தை விமர்சிப்பதை Antivirus alert ஆகத் தான் நான் பார்க்கிறேன். தகவல் தொழில்நுட்ப அணிகளுக்கு அங்கீகாரம் கொடுத்த தலைவர். @mkstalin 😎😍😂😂 @KasinathanA1 @krish_itz
2
20
49
@TMohanaPriya12
த. மோகண பிரியா BE
10 months
50 பது வருடங்கள் முன் மெட்ராஸ் .. சென்னையில் இப்போது இது எந்த இடம் கண்டுபுடிங்கள் பார்ப்போம். @KasinathanA1 @krish_itz @Pugal0405gmail4 @saattooran @Vaithegimcdmk @BaskerSerode @anasnagoor_mecc @dvkperiyar @Anbe_sivamoffl @Vanitha06119914 @skanimozhi5 @Tamizhachi_Offl
Tweet media one
17
10
48
@TMohanaPriya12
த. மோகண பிரியா BE
11 months
Tweet media one
2
20
49
@TMohanaPriya12
த. மோகண பிரியா BE
11 months
கழக இளைஞரணி செயலாளர் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் மாண்புமிகு @Udhaystalin அவர்களின் அறிவுறுத்தலின்படி திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் @TJGOVINDARAJAN அவர்களின் தலைமையில் நடைபெற்றது @arivalayam @DMKITwing @isai_ @TRBRajaa
Tweet media one
1
19
45
@TMohanaPriya12
த. மோகண பிரியா BE
11 months
2
17
44
@TMohanaPriya12
த. மோகண பிரியா BE
11 months
கடல் வற்றி கருவாடு சாப்பிடலாம் என காத்திருந்து குடல் வற்றி செத்துப் போனதாம் கொக்கு 🤣🤣 @KasinathanA1 @krish_itz @Pugal0405gmail4 @saattooran @Vaithegimcdmk @BaskerSerode @anasnagoor_mecc @dvkperiyar @Anbe_sivamoffl @Vanitha06119914 @skanimozhi5 @Tamizhachi_Offl @Stalinkumari
Tweet media one
6
10
41
@TMohanaPriya12
த. மோகண பிரியா BE
1 year
கழக மகளிர் அணி சார்பில் நடைபெறும் மகளிர் உரிமை மாநாட்டினை தலைமையேற்று நடத்தி வைத்த கழக தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்...சிறப்புரையாற்ற வந்திருந்த இந்திய கூட்டணிக் கட்சிகளின் பெண் தலைவர்களை வரவேற்று நினைவுப் பரிசுகளை வழங்கி சிறப்பித்தார் அவர்களுடன் நந்தனம் YMCA மைதானத்தில்
Tweet media one
Tweet media two
Tweet media three
4
10
38
@TMohanaPriya12
���. மோகண பிரியா BE
8 months
இளைஞர் அணி மாநாட்டில் கழகக் கொள்கைகளை மனதிலேந்தி சேலம் மாநாட்டில் நாம் எழுப்பும் #மாநில_உரிமை_மீட்பு_முழக்கம் டெல்லியில் எதிரொலிக்கட்டும்! #DMKYW4StateRights @TJGOVINDARAJAN @iamchsekar
Tweet media one
3
21
42
@TMohanaPriya12
த. மோகண பிரியா BE
1 year
திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக மகளிர் அணி சார்பில்!* *மாபெரும் கண்டன ஆர்பாட்டம்!!
Tweet media one
2
11
42
@TMohanaPriya12
த. மோகண பிரியா BE
11 months
Tweet media one
3
13
39
@TMohanaPriya12
த. மோகண பிரியா BE
11 months
கொடுக்க வந்திருக்கார் என நினைத்து ஆதார் கார்ட் ஜெராக்ஸை வாங்கி பல்பு வாங்கிய ஆடு🤣🤣😂 @KasinathanA1 @krish_itz @Pugal0405gmail4 @saattooran @Vaithegimcdmk @BaskerSerode @anasnagoor_mecc @intellect1233 @dmkintellect123 @dvkperiyar
2
25
42
@TMohanaPriya12
த. மோகண பிரியா BE
10 months
பரம்பரை திராவிடத்தின் இரத்தம்.... யாரலையும் அசைக்க முடியாது.🖤❤️என்றும் திராவிட மாடல்.... @mkstalin தளபதி அவர்களின் வழியில் @KasinathanA1 @krish_itz @BaskerSerode @anasnagoor_mecc @dvkperiyar @Anbe_sivamoffl @Vanitha06119914 @skanimozhi5 @Tamizhachi_Offl @roshinilomesh
Tweet media one
2
7
41
@TMohanaPriya12
த. மோகண பிரியா BE
11 months
வாக்குச்சாவடி பொறுப்பாளர்களான நீங்கள்தான் உங்கள் வாக்குச்சாவடியில் இருக்கும் வாக்காளர்களுக்கு முழு பொறுப்பாளர்.
0
17
38
@TMohanaPriya12
த. மோகண பிரியா BE
11 months
பாராட்ட எவனும் வர மாட்டான், இதே 2 பைசா உயர்வு இருந்தால் குதித்து இருப்பார்கள்... பாராட்டுக்கள் முதல்வரே🏴🚩 @KasinathanA1 @krish_itz @Pugal0405gmail4 @saattooran @Vaithegimcdmk @BaskerSerode @anasnagoor_mecc @intellect1233 @dmkintellect123 @dvkperiyar
Tweet media one
1
24
39
@TMohanaPriya12
த. மோகண பிரியா BE
7 months
DMK ITWing சென்னை மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாநில செயலாளர் மாண்புமிகு தொழில் துறை அமைச்சர் அன்பு அண்ணன் திரு @TRBRajaa அவர்கள் தலைமையில் #பொதிகை_இல்லத்தில் நடைபெற்றது @KasinathanA1 @krish_itz @Pugal0405gmail4 @saattooran @Tamizhachi_Offl @Stalinkumari @TJGOVINDARAJAN
Tweet media one
Tweet media two
Tweet media three
2
14
37
@TMohanaPriya12
த. மோகண பிரியா BE
8 months
சேலம் மாநாட்டு திடல் நோக்கி சுடர் ஓட்டம் - தற்போது சென்னையில் இருந்து தொடங்கி வைத்தார் விளையாட்டுத் துறை அமைச்சர் அண்ணன் @Udhaystalin அவர்கள் @KasinathanA1 @krish_itz @Pugal0405gmail4 @saattooran @Vaithegimcdmk @BaskerSerode @anasnagoor_mecc
1
13
36
@TMohanaPriya12
த. மோகண பிரியா BE
8 months
கழகத்திற்காக களத்தில் ஆற்றுவது போல் தளத்திலும் கழகப் பணி ஆற்றிட வேண்டும் என்பதற்காக @dmk_youthwing மாவட்ட இளைஞர் அணி நிர்வாகிகளுக்கு மாண்புமிகு இளந்தலைவர் @Udhaystalin அவர்கள் வழங்கிய அன்பு பரிசு.. @KasinathanA1 @krish_itz
Tweet media one
1
11
34
@TMohanaPriya12
த. மோகண பிரியா BE
11 months
யாருகிட்டயும் 100,200 கேட்க வேண்டாம் மாசம் பிறந்தால் எனக்கிட்ட ரூ.1000 இருக்கு #கலைஞர்மகளிர் உரிமை தொகை @KasinathanA1 @krish_itz @Pugal0405gmail4 @saattooran @Vaithegimcdmk @BaskerSerode @anasnagoor_mecc @intellect1233
6
19
34
@TMohanaPriya12
த. மோகண பிரியா BE
11 months
உருட்டு VS உண்மை ஆளுநர் மாளிகையின் உருட்டும்.. தமிழ்நாடு காவல்துறையின் உண்மையும்.. @KasinathanA1 @krish_itz @Pugal0405gmail4 @saattooran @Vaithegimcdmk @BaskerSerode @Vanitha06119914 @skanimozhi5 @Tamizhachi_Offl @Stalinkumari @mrithulaM @roshinilomesh
Tweet media one
1
13
32
@TMohanaPriya12
த. மோகண பிரியா BE
11 months
நம்ம மக்களுக்கு இருக்கும் ஒரே என்டர்டெயின்மென்ட் ஆடு தான்.. 🐐 @KasinathanA1 @krish_itz @Pugal0405gmail4 @saattooran @Vaithegimcdmk @BaskerSerode @anasnagoor_mecc @intellect1233 @dmkintellect123 @dvkperiyar @Anbe_sivamoffl @Vanitha06119914 @skanimozhi5 @Tamizhachi_Offl
Tweet media one
2
12
31
@TMohanaPriya12
த. மோகண பிரியா BE
6 months
திருவள்ளூர் தனி தொகுதி வேட்பாளர் சசி காந்த் செந்திலை ஆதரித்து அனல் பறக்கும் பிரச்சாரத்தை மேற்கொண்டார் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் டி ஜே கோவிந்தராஜன் அவர்கள் @KasinathanA1 @krish_itz @Pugal0405gmail4 @Anbe_sivamoffl @SadhaaAzhagiri @TJGOVINDARAJAN @iamchsekar
0
16
32
@TMohanaPriya12
த. மோகண பிரியா BE
11 months
மோடியின் நல்லாசியுடன் அமித்ஷாவின் வழிகாட்டுதலின்படி பாஜக மகளிர் அணி…😂 @KasinathanA1 @krish_itz @Pugal0405gmail4 @saattooran @Vaithegimcdmk @BaskerSerode @anasnagoor_mecc @intellect1233 @dmkintellect123 @dvkperiyar @Anbe_sivamoffl @Vanitha06119914 @skanimozhi5 @Tamizhachi_Offl
5
17
30
@TMohanaPriya12
த. மோகண பிரியா BE
10 months
இன்று பிறந்தநாள் காணும் திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர், திராவிட மாடல் அரசின் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு. @Anbil_Mahesh அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்!
Tweet media one
1
4
31
@TMohanaPriya12
த. மோகண பிரியா BE
11 months
#Wing2PointO 🖤❤️ கழக தகவல் தொழில்நுட்ப அணி சார்ப்பில் டிசம்பரில் நடக்கும் இளைஞரணி மாநாட்டுக்கு ரூ25 இலட்சம் மாநாட்டு நிதியாக மாண்புமிகு அண்ணன் @Udhaystalin 🖤❤️ அவர்களிடம் வழங்கினார் எங்கள் செயலாளர் @TRBRajaa 🖤❤️ @KasinathanA1 @krish_itz @Pugal0405gmail4
Tweet media one
3
12
29
@TMohanaPriya12
த. மோகண பிரியா BE
11 months
இன்று பிறந்தநாள் காணும் கழகத்தின் துணை பொதுச்செயலாளர், நாடாளுமன்ற குழு கொறடா கொள்கை முரசு அண்ணன் @dmk_raja அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் @KasinathanA1 @krish_itz @Pugal0405gmail4 @saattooran @Vaithegimcdmk @BaskerSerode @anasnagoor_mecc @intellect1233 @dmkintellect123
Tweet media one
0
5
30
@TMohanaPriya12
த. மோகண பிரியா BE
11 months
Tweet media one
Tweet media two
Tweet media three
1
14
31
@TMohanaPriya12
த. மோகண பிரியா BE
8 months
அனைவரையும் கரம் பற்றி அன்பால் வாரி அணைக்கும் அண்ணன் @TJGOVINDARAJAN அவர்கள். எளிமையே இவரின் வலிமை! @KasinathanA1 @krish_itz @Pugal0405gmail4 @saattooran @Vaithegimcdmk @BaskerSerode @anasnagoor_mecc @Anbe_sivamoffl @Vanitha06119914 @skanimozhi5 @Tamizhachi_Offl @roshinilomesh
Tweet media one
2
13
31
@TMohanaPriya12
த. மோகண பிரியா BE
6 months
அண்ணாமலை மனைவியின் சொத்துகள் மூன்று ஆண்டில் 117% அதிகரிப்பு 🤔 @KasinathanA1 @krish_itz @Pugal0405gmail4 @BaskerSerode @Anbe_sivamoffl @SadhaaAzhagiri @Vanitha06119914 @Tamizhachi_Offl @Stalinkumari @TJGOVINDARAJAN @iamchsekar
Tweet media one
1
16
30
@TMohanaPriya12
த. மோகண பிரியா BE
11 months
பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவருக்கு 2 மணிமண்டபங்கள் கட்டப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு! @mkstalin @KasinathanA1 @krish_itz @Pugal0405gmail4 @saattooran @Vaithegimcdmk @BaskerSerode @anasnagoor_mecc @intellect1233 @dmkintellect123 @dvkperiyar @Anbe_sivamoffl
Tweet media one
0
14
29
@TMohanaPriya12
த. மோகண பிரியா BE
11 months
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தன்னை சந்திக்க வருபவர்கள் அளித்த புத்தகங்களில் 1500 புத்தகங்களை தமிழ்நாட்டில் உள்ள சிறை நூலகங்களுக்கு நன்கொடையாக வழங்கினார்.
Tweet media one
1
7
29
@TMohanaPriya12
த. மோகண பிரியா BE
11 months
Tweet media one
18
14
25
@TMohanaPriya12
த. மோகண பிரியா BE
1 year
விஞ்ஞானிகளின் விஞ்ஞானி கலைஞர்🔥🔥சட்டப்பேரவையில் திராவிட நாயகன் 🖤❤️ @saattooran @anasnagoor_mecc @Anbe_sivamoffl @APJ_Dravidan @Hereprak @intellect1233 @TRBRajaa @iamchsekar @krish_itz @Pugal0405gmail4 @Ananthi_Mphil @Chella38641 @robert_ruban @marankothi @karuvayan_2itz
7
15
28
@TMohanaPriya12
த. மோகண பிரியா BE
9 months
#வடைவேண்டாம்_நிதிவேண்டும் மோடி முன்னிலையில் திராவிட மாடல் அரசு குறித்து மேடையில் கர்ஜித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! @KasinathanA1 @krish_itz @Pugal0405gmail4 @saattooran @Vaithegimcdmk @BaskerSerode @anasnagoor_mecc @dvkperiyar
Tweet media one
2
21
28
@TMohanaPriya12
த. மோகண பிரியா BE
11 months
சைதையில்...... மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்* இளைய சமுதாயமே! வாய்ப்பு உங்களைத் தேடி *பங்கேற்பீர்! பயன் பெறுவீர்..! @KasinathanA1 @krish_itz @Pugal0405gmail4 @saattooran @Vaithegimcdmk @BaskerSerode @anasnagoor_mecc @intellect1233 @dmkintellect123 @dvkperiyar @Anbe_sivamoffl
Tweet media one
1
14
28
@TMohanaPriya12
த. மோகண பிரியா BE
11 months
Tweet media one
16
10
27
@TMohanaPriya12
த. மோகண பிரியா BE
11 months
வருகிற 21ம் தேதி தலைவரை சந்திக்க வருபவர்கள் எவ்வொரு பரிசுப்பொருளோ, புத்தகமோ எடுத்து வர அனுமதி இல்லையாம். Mobile phone மட்டுமே உள்ளே அனுமதிக்கப் படுமாம். ஆகையால் தலைவரை பார்க்கவருகிற ஆர்வத்தில் எதாவது வாங்கி பணத்தை வீணடிக்க வேண்டாம். தலைவர் நம்மிடம் அன்பை மட்டுமே எதிர்பார்க்கிறார்
2
8
25
@TMohanaPriya12
த. மோகண பிரியா BE
1 year
0
19
27
@TMohanaPriya12
த. மோகண பிரியா BE
8 months
1970-ஆம் ஆண்டு திருச்சியில் கர்ஜித்த கலைஞரின் முழக்கத்தை.. 2024-ஆம் ஆண்டு மீண்டும் சேலத்தில் பறைசாற்றுவோம்!🔥 மாநாட்டில் அணிதிரள்வோம். மாநில உரிமைகள் மீட்போம். நாள்: 21-01-2024 இடம்: சேலம் கழக இளைஞரணி மாநாடு @KasinathanA1 @krish_itz @Pugal0405gmail4 @saattooran @TJGOVINDARAJAN
Tweet media one
0
8
26
@TMohanaPriya12
த. மோகண பிரியா BE
7 months
கழக தலைவர் மாண்புமிகு தமிழக முதல்வர் @mkstalin அவர்களின் வழிகாட்டுதலின் படி @Udhaystalin பொன்னேரி தொகுதி மேற்பார்வையாளர் @SadhaaAzhagiri அழகிரி சதாசிவம் அவர்கள் முன்னிலையில் பொன்னேரி தொகுதி உட்பட்ட ஒன்றிய நகர பேரூர் செயலாளர் மற்றும் நிர்வாகிகள் கூட்டத்தில் OMR sheet பற்றிய கலந்து
Tweet media one
3
6
26