Shanthi Profile Banner
Shanthi Profile
Shanthi

@SholaiShans

1,437
Followers
224
Following
4,265
Media
51,643
Statuses

நல்ல புள்ள😉😏 , True to heart , அன்பான அம்மா, Mood swing party, நெகிழ்ச்சியானவள், லாஸ்ட் பென்ச் அராத்து💃💃

Chennai, India
Joined July 2018
Don't wanna be here? Send us removal request.
Pinned Tweet
@SholaiShans
Shanthi
3 years
ஒரு சிறு முயற்சி 😍 இந்த break ல செஞ்ச உருப்படியான வேலை YouTube Channel ஆரம்பிச்சது. தங்களின் பார்வைக்கு 😍 ஆதரவளிப்பீர்
19
29
119
@SholaiShans
Shanthi
2 years
நம்மளும் இப்டி வெட்டிக்கலாமானு பாக்குறேன்😍😂😂
49
157
1K
@SholaiShans
Shanthi
3 years
பத்து வருட தவத்தின் பலன் இரு தொப்புள்கொடிகள் ❤️❤️ குட்டீஸ் பிறந்ததினம் 🎂
Tweet media one
76
39
1K
@SholaiShans
Shanthi
3 years
நேத்து ஹோட்டல்ல சாப்ட்டு இருந்தப்ப எதுத்தாப்ல ஒரு family வந்தாங்க. அவங்க பையன் ஒரு special kid. அந்த அம்மாக்குதான் எவ்ளோ பொறுமை. அவ்ளோ அழகா handle பண்ணாங்க பையனை. நிதானமா டைம் குடுத்து சாப்ட வச்சு முகத்துல சிரிப்போட😍 மனபலமும் ஆரோக்யத்தோடும் ரொம்ப காலத்துக்கு நல்லாருக்கணும் ❤️
15
122
994
@SholaiShans
Shanthi
2 years
இசை இருந்தால் மரணமேது♥️
16
183
719
@SholaiShans
Shanthi
11 months
ஊரு வந்தாகூட தெரியாதுபோல..மெய்மறந்து😍 அந்த புல்லாங்குழல் வாசிக்குறேன்னு 😂😂😂🤩
24
95
658
@SholaiShans
Shanthi
6 years
Where we live? In india or Somalia... @gvprakash , @khushsundar , @rparthiepan
27
132
345
@SholaiShans
Shanthi
3 years
மேம் சொன்னாங்களாம் birds food வைக்கணும்னு...#குட்டீஸ்
Tweet media one
9
54
318
@SholaiShans
Shanthi
3 years
எலக்ஷன் ல நிக்கிறவங்க ஓட்டு கேட்டு வந்தாங்க...அத ப்ரவுச்சர பாத்துட்டு பாப்பா வரஞ்சது 😂😂
Tweet media one
22
22
319
@SholaiShans
Shanthi
11 months
நேத்து கமலும் BBல இதுலருந்துதான் ஆரம்பிச்சார். இளம்வயதில் மாரடைப்பு அதிகமாக வருவதன் காரணங்கள் இவையாக இருக்கலாம் என..
@skpkaruna
SKP KARUNA
11 months
இந்த மர்மத்தை decode பண்ணாமலேயே அலட்சியமா கடந்து போயிட்டு இருக்கோமோ!
43
106
512
5
95
312
@SholaiShans
Shanthi
1 year
இந்த வீடியோ♥️ எத்தனை முறை பாத்துருப்பேன்னு கணக்கே இல்ல. எப்பப் பாத்தாலும் ஒரு நிறைவைத்தரும். பால்ய காலம்❤️
@macchu_offcl
macchu
1 year
பசிக்கும்ல 😅😂😂😂 Every single time brings a smile
9
55
379
3
35
251
@SholaiShans
Shanthi
3 years
நம்மால் எந்த உபயோகமும் கிடைக்காது என்று தெளிவாகத் தெரிந்து கொண்ட , எந்த எதிர்பார்ப்பும் இல்லாதவர்களிடமிருந்து கிடைக்கின்ற அன்பு ஒரு வரம்❤️ - கி.ரா.
6
99
222
@SholaiShans
Shanthi
1 year
காலேஜ்ல UG படிச்ச, என்னோட Student Marriage 😍 பத்து வருடங்களுக்குப்பிறகு ஒரு அழைப்பு. பசங்க எல்லாரையும் பாத்தது அவ்ளோ சந்தோஷம். மேம் மேம் னு மீண்டும் அந்த நாட்களுக்கே போயாச்சு♥️ மனநிறைவு.. மகிழ்ச்சியான நாள்😍
Tweet media one
10
8
171
@SholaiShans
Shanthi
4 years
வீடு முழுக்க வெள்ளம். ஆனாலும் எப்டி ஜாலியா இருக்காங்க.... அந்த மனசுதான் வரம் @star_nakshatra
7
47
169
@SholaiShans
Shanthi
2 years
இப்ப எப்டி ஓடுறோம்னு மட்டும் பாருங்க 😂😂😂😂😍
13
32
152
@SholaiShans
Shanthi
5 years
Being human is the need of now and then @Prasanna_actor , @Prasanna_actor , @khushsundar , @
Tweet media one
3
11
142
@SholaiShans
Shanthi
1 year
பாணதீர்த்தம் அருவி😍 Plan பண்ணிப் போவதைவிட திடீர்பயணங்கள் அலாதி அனுபவத்தைத் தரும். கீழே அருவிக்குளியல். Forest dept. உணவு.சாரல் மழையோடு மலையேற்றம் Thrilling ride. ரோடே இல்லாத காட்டுவழியே Jeepல் மலையேறி காரையார் டேம், Animals, River crossing,கௌதலை அருவி என செம்ம 😍
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
14
14
139
@SholaiShans
Shanthi
3 years
"அப்பாவ சாப்பிடக்கூப்டுடா" Roomல எட்டிப்பாத்துட்டு "அப்பாவ காணம்மா" எங்கடா இந்த மனுசன்னு எட்டிப்பாத்தா டேபிளுக்கு பின்னாடி கீழ அசையாம மல்லாக்க படுத்துருக்காரு. பதறிப்போயி உலுக்குனா "உஷ் சத்தம் போடாத, யோகா" னு laptop ah காட்டுறாரு. Employees Depression ல இருக்காங்கனு🤦 அடேய்🤦
15
16
126
@SholaiShans
Shanthi
2 years
வாண்டூஸ்க வேல 😍😍
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
16
15
114
@SholaiShans
Shanthi
2 years
@skpkaruna தொடக்க, இறுதி நாள் விழாக்கள், சின்னச்சின்ன விசயமும் பார்த்து பார்த்து செய்த மெனக்கெடல்கள் னு எல்லாமுமே பக்கா🔥🔥 kudos to the team and TN Government🙏😍
1
5
119
@SholaiShans
Shanthi
8 months
சந்திரபாபு பாடுன பாட்டுல வரும் 'மணமுடித்த அனைவருமே சேர்ந்து வாழ்வதில்லை' னு. ஏதோ ஒரு காரணத்தால் சேர்ந்து வசிக்கிறார்கள் அவ்ளோதான். அப்படி ஒரு படம்தான் இது. ஒரு சூப்பர்ஹீரோ இப்டி ஒரு character ல நடிச்சதுக்கே..மம்முட்டி🔥🔥👏👏 #KaathalTheCore 👌
Tweet media one
5
42
115
@SholaiShans
Shanthi
4 months
இதுவர வந்த மீம்ல இது க்யூட்டா இருக்குல பாக்க 😍🤩
10
13
100
@SholaiShans
Shanthi
1 year
பூமழை தூவிட மீனாட்சி ஊர்வலம் 😍
8
12
87
@SholaiShans
Shanthi
4 years
வேலைய ரிசைன் பண்ணி 8 வருஷம் ஆச்சு.. இன்னிக்கு என்னோட student ஒருத்தன் marriageக்கு இன்வைட் பண்ண வீட்டுக்கு வந்தான். ரொம்ப மரியாதையா தட்டுல பூ,பழம்,ஸ்வீட்ஸ் வச்சு பத்திரிக்கை வச்சான். நீங்க அன்னிக்கு இல்லாட்டா நா இப்ப இப்படி இல்ல மேம்னு சொல்லி ரொம்ப நேரம் பேசிட்டு இருந்துட்டு
9
7
83
@SholaiShans
Shanthi
3 years
யாராவது அக்கறையா பேசினா மனம் நெகிழ்ந்து அழுகை வந்துருதே....மனப்போராட்டம்
12
14
81
@SholaiShans
Shanthi
2 years
அட்ட போட்டு stable அடிச்சு label ஒட்டி பேரு எழுதி.....எப்டி சிக்கியிருக்கேன்😏என்னைக்கு முடிக்க நானு😩 இன்னும் புக்கு, அடுத்த செட்டுனு 😔
Tweet media one
18
6
70
@SholaiShans
Shanthi
2 years
பின்ன ஜாங்கிரி சார்😂😂
1
9
60
@SholaiShans
Shanthi
3 years
தீபத்திருநாள் 🔥🔥😍
Tweet media one
9
10
49
@SholaiShans
Shanthi
3 years
மெல்லிதழாள் 😍
Tweet media one
8
15
65
@SholaiShans
Shanthi
2 years
😂😂🙊😷
Tweet media one
11
27
60
@SholaiShans
Shanthi
3 years
கீழ்வானம் சிவக்கும் 😍
Tweet media one
8
15
57
@SholaiShans
Shanthi
2 years
Patterns 😍
Tweet media one
9
6
53
@SholaiShans
Shanthi
2 years
ஓய்வு நேரம்..இசையோடு இப்படியாக 😍😍 #stencilart
Tweet media one
16
6
53
@SholaiShans
Shanthi
1 year
முகில் குடித்திடும் மலை முகடுகளே 😍
Tweet media one
8
11
50
@SholaiShans
Shanthi
5 months
ஜனநாயக கடமையை நிறைவேற்றியாச்💪🤩
Tweet media one
15
2
48
@SholaiShans
Shanthi
1 year
இந்த முருங்கக்கீரைய உருவ ஒரு மிசின் கண்டுபுடிக்கலாம்ல😏 என்னாத்த engineer makes d world oh😌
Tweet media one
24
1
48
@SholaiShans
Shanthi
3 years
#Doctor படம் ரொம்ப நாளைக்குப் பிறகு நல்லா சிரிச்சு enjoy பண்ணியாச்சு. குட்டீஸ்க்கும் புடிச்சிருந்தது 😍 நல்ல படம்
1
29
42
@SholaiShans
Shanthi
2 years
விரல்களின் காம்பில் பூக்கள் முளைத்தது 💛💚😍
Tweet media one
5
10
44
@SholaiShans
Shanthi
3 years
Lockdown ஆரம்பித்த நாள்ல்லருந்து கேம்ப் ரோடு, மாடம்பாக்கம் பகுதிகள்ல காய்கறி வண்டியே வர்றதில்லையாம். யாருகிட்ட கேக்கணும் ?? தாம்பரம் நகராட்சி லயும் no response... Pls help...
11
20
46
@SholaiShans
Shanthi
3 months
A photo of Calm 😍
Tweet media one
@athisha
Athisha
3 months
Quote photo you took, with no people. A photo of calm. Mine, 👇
Tweet media one
0
3
10
8
8
42
@SholaiShans
Shanthi
4 months
SkyWalk and Abbey Falls 🤩😍 குளுருல பல்லு டைப்படிக்குது😂 #Madikeri #Coorg
Tweet media one
Tweet media two
@SholaiShans
Shanthi
4 months
கொம்பனோடு 🐘🤩 #Coorg
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
7
5
25
9
6
42
@SholaiShans
Shanthi
1 year
ராஜா எனும் இசைஅரக்கன்🔥♥️ காலேலருந்து திரும்ப திரும்ப கேட்டுட்டே இருக்கேன்
5
8
42
@SholaiShans
Shanthi
2 months
நாங்கள் 😍😌 Me with my twinnie's ♥️
Tweet media one
18
2
42
@SholaiShans
Shanthi
4 years
போனான். Feeling so blessed....நாமளும் எதையோ சாதிச்ச மாதிரி.....நல்லபடியாதான் இருந்துருக்கோம்னு நிறைய நினைவுகள்....ஆசிரியராக வேலை பார்ப்பவர்களுக்கு இந்த மாதிரியான moments தவிர வேற என்ன பெரிசா இருந்துடமுடியும்...இது போதும் எனக்கு ....இது போதுமே...💕 ன்னு பாடிட்டே இருக்கேன்😂
3
3
40
@SholaiShans
Shanthi
2 years
நம் அனைவர் வாழ்விலும் மகிழ்ச்சி நிறைய, இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்💐
Tweet media one
11
4
38
@SholaiShans
Shanthi
2 years
இந்தமுறை BookFair ல வாங்கியவை‌ கு.அழகிரிசாமி சிறுகதைகள் முழுதொகுப்பும் கிடைத்தது கூடவே இந்த காலண்டரும்❤️ செம்ம ஹேப்பி💃😍 #Bookfair23
Tweet media one
Tweet media two
7
4
39
@SholaiShans
Shanthi
11 months
வெள்ளி ஓடை பேசினால் சொன்ன வாா்த்தை ஞாபகம்😍
Tweet media one
8
8
38
@SholaiShans
Shanthi
2 years
ஒருவருடைய முழுமையான அன்பு நமக்கு கிடைத்த பின்போ அல்லது முழுமையான அன்பினை ஒருவருக்கு கொடுத்த பிறகோ அந்த அன்புள்ளம் நம்மைவிட்டு வேறெங்கும் செல்லக்கூடாது என எண்ணுவது மனித இயல்பு.. - எஸ். ரா
3
6
38
@SholaiShans
Shanthi
2 years
Mam சொன்னதுக்கு, பய School ல பண்ண வேல 😍😁
15
5
39
@SholaiShans
Shanthi
6 months
காழ் நாள்😍 போனவருஷம் இதே நாள். We collect memories and some memories are unforgettable. Its a collection of sweet moments and memories. @narsimp #காழ் அடுத்து பஃறுளி விழாவிற்காக வெயிட்டிங் சார் 😍
13
6
38
@SholaiShans
Shanthi
4 months
மலர் மேலே மழைத்துளி 😍
Tweet media one
12
9
38
@SholaiShans
Shanthi
2 years
அண்ணா நூற்றாண்டு நூலகம் 😍 மொத்தம் 8 தளங்கள். ஒவ்வொரு தளத்திலும் துறைசார்ந்து வகைப் படுத்தப்பட்டிருக்கும் புத்தகங்கள். அவ்வளவு பெரிய இடவசதி, தூய்மை, ஒட்கார்ந்து படிக்க இடவசதி, தெளிவாய் தேடி எடுக்கும் வகையிலான அமைப்புகள் என வியந்து நோக்கும் வகையில் அமைந்துள்ளது.
Tweet media one
3
10
36
@SholaiShans
Shanthi
2 years
Flowers are the Music of the Ground. From Earth's Lips Spoken without Sound😍
Tweet media one
8
4
36
@SholaiShans
Shanthi
5 months
சித்திரை விழாவின் தேர் இன்றைய மழையில்..மதுரை 😍
Tweet media one
11
6
37
@SholaiShans
Shanthi
3 years
வானமகள் நாணுகிறாள் 😍😍
Tweet media one
4
7
36
@SholaiShans
Shanthi
2 years
இப்ப என்னாத்த சொல்லிட்டேன்😏 Function க்கு போக ஒரு புது dress எடுக்கணும்னு சொன்னது ஒரு குத்தமா...அதுக்கு போயி இத WA ல 😏😌
7
11
36
@SholaiShans
Shanthi
3 years
பட்டு வண்ண ரோசா 😍 ஹேப்பி மார்னிங்..
Tweet media one
10
5
35
@SholaiShans
Shanthi
2 years
முட்டல் 😍
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
11
3
35
@SholaiShans
Shanthi
2 months
ஆகாசத்த நா பாக்குறேன் 😍
Tweet media one
12
4
37
@SholaiShans
Shanthi
5 months
தளிரிது மலரிதுதானா 😍 .
Tweet media one
12
7
33
@SholaiShans
Shanthi
14 days
'மறந்தவை என நாம் நினைக்கும் அனைத்தும் மனக்குளத்தின் அடியாழத்தில் மிதந்து கொண்டேதான் இருக்கும் போல, ஒரு சொடுக்கலுக்குக் காத்திருக்கும் சிப்பாயைப்போல' #பஃறுளி #நர்சிம்
7
13
36
@SholaiShans
Shanthi
4 months
சும்மா வீட்ட க்ளீன் பண்ணலாமேனு ஆரம்பிச்சது ஒரு குத்தமா😏 எத எடுத்தாலும் தேவப்படும், இது வேணும் வையி,அது எதுக்காச்சும் ஆகும்ல தூக்கிப்போடாத, நீ எங்குட்டாச்சும் வச்சுட்டு போயிருவ, நா தேடணும்னு ஒன்னயுமே வெளியவும் போடவிடல மாத்தவும் விடல😷 தீஸ் அம்மாஸ்😏செவனேனு இருந்துருக்கலாம்😌😃
15
1
35
@SholaiShans
Shanthi
1 year
அதுல பாருங்க...ஒருத்தன் கேக்குறான் அன்னக்கிளி படத்துக்கு music பண்ணவரும் Modern Love Chennai Music பண்ணவரும் ஒரே ஆளா!!!??? னு 😂😂🙊🤦
Tweet media one
@SholaiShans
Shanthi
1 year
ராஜா எனும் இசைஅரக்கன்🔥♥️ காலேலருந்து திரும்ப திரும்ப கேட்டுட்டே இருக்கேன்
5
8
42
7
10
35
@SholaiShans
Shanthi
4 years
எப்டிலாம் யோசிக்கிறாய்ங்க @vibigraphy , @ividhyac
4
8
36
@SholaiShans
Shanthi
1 year
ஸ்கூல்ல இவள கூப்ட்டு, கொயர்ல பாடசொல்லிருக்காங்களாம் நாளைக்கு. வந்ததுல இருந்து குட்டிமேடம் இந்த மோட்லயே இருக்காங்க😁😍
9
2
32
@SholaiShans
Shanthi
5 months
அனைவரும் நலமா..ஆனைக்கட்டி, கோயமுத்தூரு னு ஒரு ரவுண்டு போய்ட்டு ஊரு வந்தாச்சு.
Tweet media one
Tweet media two
14
0
35
@SholaiShans
Shanthi
2 years
போடா பேமானி னு திட்டுவாங்கல்ல😀 பேமானி என்பது இரானியச்சொல்லாம். பே இமான் என்பது பேமானியாக மருவியிருக்கிறது. பே இமான் என்றால் நாணயம் இல்லாதவன் என்று அர்த்தமாம். FM ல கேட்ட தகவல்😀 #இன்றுஒருதகவல்
7
13
33
@SholaiShans
Shanthi
2 years
விழிகளில் ஒரு வானவில் 😍
Tweet media one
10
5
30
@SholaiShans
Shanthi
7 months
வெண்மலை அருவி பன்னீர் தூவி 😍
Tweet media one
9
11
35
@SholaiShans
Shanthi
1 year
அருவியின் மேற்புறம் 😍 Dam
Tweet media one
10
5
33
@SholaiShans
Shanthi
2 years
One Rose says more than the Dozen..Have a wonderful day 😍
Tweet media one
7
6
33
@SholaiShans
Shanthi
1 year
திற்பரப்பு 😍 அவ்ளோ கூட்டமும் இல்லாம செம்மயாருக்கு
3
0
33
@SholaiShans
Shanthi
11 months
I'm not a photographer, but I took this photo ♥️
Tweet media one
@hayathi_elona1
ꫝꪖꪗꪖꪻꫝ꠸😌
11 months
I'm not a photographer, but I took this photo ♥️
Tweet media one
15
6
99
10
5
33
@SholaiShans
Shanthi
5 years
@Prasanna_actor இன்று உங்கள் படம் திருட்டு பயலே2 பார்த்தேன். ப்பா..... என்னா நடிப்பு!!! எலக்டிரிக் ரயிலில் முதலில் அடி வாங்கியதும் உங்கள் பார்வை, நடிப்பு .... பார்க்கவே பயமாக இருந்தது. செம....செம....
2
4
31
@SholaiShans
Shanthi
2 years
என்ன வேணா நடக்கட்டும் நா சந்தோசமா இருப்பேன்னு ஒரு good vibe ல ஆரம்பிப்போம் இன்றைய நாளை😍💃
2
8
33
@SholaiShans
Shanthi
1 year
யானைக்கு அலங்காரம் நடக்குது😍😁 ரெண்டு நாள் லீவு. ஆட்டமா ஆடிட்டு இப்ப இந்நேரத்துல ஞாவகம் வந்துருக்கு.
Tweet media one
6
3
34
@SholaiShans
Shanthi
2 months
திருமலை நாயக்கர் மஹால் @மதுரை 🤩❤️
Tweet media one
Tweet media two
5
10
34
@SholaiShans
Shanthi
4 months
காலேஜ் ஹாஸ்டல்ல இருந்தப்ப என்னோட உற்ற தோழன்😍நேற்றைய வேலைல கெடச்ச பலன் இதான்😂😂 Good old memories 🤩
Tweet media one
@SholaiShans
Shanthi
4 months
சும்மா வீட்ட க்ளீன் பண்ணலாமேனு ஆரம்பிச்சது ஒரு குத்தமா😏 எத எடுத்தாலும் தேவப்படும், இது வேணும் வையி,அது எதுக்காச்சும் ஆகும்ல தூக்கிப்போடாத, நீ எங்குட்டாச்சும் வச்சுட்டு போயிருவ, நா தேடணும்னு ஒன்னயுமே வெளியவும் போடவிடல மாத்தவும் விடல😷 தீஸ் அம்மாஸ்😏செவனேனு இருந்துருக்கலாம்😌😃
15
1
35
7
2
34
@SholaiShans
Shanthi
1 year
ஞான முதல்வனே 😍🙏
Tweet media one
8
5
32
@SholaiShans
Shanthi
3 years
வீட்ல எப்பவும் ஒரளவாச்சும் cash வச்சுக்கோங்க. எப்பயும் Gay, Net pay னு எந்தப் பேயயும் நம்பி இருக்காதீங்க. அவசரத்துக்கு கையில பணம் இருப்பது நல்லது. #அனுபவம்
8
3
32
@SholaiShans
Shanthi
3 years
மஞ்சள்மலரே 😍 #cactusflower
Tweet media one
2
5
33
@SholaiShans
Shanthi
2 years
கொத்துமலர் அற்புதங்கள்😍
Tweet media one
7
3
33
@SholaiShans
Shanthi
2 months
ஒரு மாலைப்பொழுதில்..😍
Tweet media one
11
6
33
@SholaiShans
Shanthi
1 month
ஆடி வெள்ளிக்கிழமை இன்று 🤩 #Week3
Tweet media one
@SholaiShans
Shanthi
1 month
ஆடி வெள்ளிக்கிழமையிலே 🤩 #Week2
Tweet media one
15
1
23
6
2
32
@SholaiShans
Shanthi
5 months
ஓட்டு போட்டாச்சு..Nextu vacation mode on 🤩 அழகர பாக்கணும். Happy Holidays💃Bye bye chennai 🚗
@SholaiShans
Shanthi
5 months
ஜனநாயக கடமையை நிறைவேற்றியாச்💪🤩
Tweet media one
15
2
48
11
2
32
@SholaiShans
Shanthi
3 years
Day - 5 😍
Tweet media one
2
6
31
@SholaiShans
Shanthi
2 years
ஆவாரம்பூவூ..😍💛💚
Tweet media one
5
7
31
@SholaiShans
Shanthi
4 months
ஸ்வீட் எடு கொண்டாடு 💃😎
Tweet media one
8
2
32
@SholaiShans
Shanthi
1 year
வெய்யிலுக்கு கொஞ்சம் இதமா😁
Tweet media one
3
2
29
@SholaiShans
Shanthi
2 years
Bookfair23😍 இறுதிநாளான இன்று போய்வந்தாச்சு. ஓரளவு கூட்டமும் இருந்தது. எதிர்பாராத சந்திப்புகள் மனதுக்கு நிறைவைத் தந்தது. திரு.வண்ணதாசன் அவர்கள் எத்தனை அன்பாய் அருகே அமரவைத்து நாம் கேட்பவற்றுக்கு காது குடுத்து பொறுமையாய் உரையாடியது மகிழ்ச்சியைத் தந்தது😍😍
Tweet media one
Tweet media two
5
1
31
@SholaiShans
Shanthi
2 years
"Flowers whisper ‘Beauty!’ to the World" 🏵️Good Day
Tweet media one
8
5
27
@SholaiShans
Shanthi
2 years
மெல்ல மெல்ல இருளுதே😍
Tweet media one
5
5
28
@SholaiShans
Shanthi
2 years
நாம நெனக்குறத சரியா convey பண்ணத்தெரிஞ்சுட்டாலே பாதி ப்ரச்சனைகள் இல்லாம போயிரும்ல...
2
2
31
@SholaiShans
Shanthi
8 months
காலமெனும் தேர்😍
Tweet media one
3
8
31
@SholaiShans
Shanthi
2 years
என்னுடைய சிறு முயற்சி, திரு. நர்சிம் அவர்களின் சிறுகதைகளில் சில, @ரசனை-சிறுகதைகள் YT ல்😍 @narsimp #HBDNarsim 1. பிடிகயிறு 2. குறுகுறுப்பு 3. தீபாவளி 4. கவிதைப்போட்டி
3
13
30
@SholaiShans
Shanthi
2 years
மஞ்சள் வானம்😍
Tweet media one
7
7
28
@SholaiShans
Shanthi
2 years
வண்டு முனகும் பாடல்களே..😍
Tweet media one
8
7
29
@SholaiShans
Shanthi
1 year
காணின் குவளை கவிழ்ந்து நிலன் நோக்கும் 😍
Tweet media one
10
9
29