Ram Prabu Profile Banner
Ram Prabu Profile
Ram Prabu

@RamprabuSG

2,452
Followers
2,506
Following
4,478
Media
9,151
Statuses

நீங்கள் நீங்களாக இருங்கள், இந்த உலகம் Adjust பண்ணட்டும்...🖤

Singapore
Joined July 2020
Don't wanna be here? Send us removal request.
Pinned Tweet
@RamprabuSG
Ram Prabu
5 months
நீயில்லாமல் எது நிம்மதி....!! நீ தான் என்றும் என் சன்னிதி...!! #Ilayaraja is the one Legend. Healing Therapist. #HBDIlayaraja 💜
24
278
2K
@RamprabuSG
Ram Prabu
2 years
ரிங்கு சிங் வின்னிங் சாட் அடிச்சதும் மொத்த கேகேஆர் டீமும் பிட்ச்ல வந்து ரிங்கு சிங்க தூக்கி வச்சு கொண்டாடுனாங்க. அந்த சமயம் பவுலர் யாஷ் தயால் இடிஞ்சு போய் அப்படியே க்ரவுன்ட்ல உக்காந்துட்டான்.... அப்ப ஒரு கை அவனது சோல்டரில் வைத்து ஆறுதல் சொன்னது. அது வேறு யாருமல்ல. 1/2
Tweet media one
12
241
2K
@RamprabuSG
Ram Prabu
2 years
எதிர்முனையில் நின்றிருந்த உமேஷ் யாதவ்.... ஒரு பவுலராக அந்த தருணம் எவ்வளவு கடினமாக இருக்கும் என்பதை உமேஷ் யாதவ் நன்கு அறிவார்.... இதனால் தான் கிரிக்கெட்டை ஜென்டில்மேன் விளையாட்டு என்கிறார்கள்... #வெல்டன்_உமேஷ்_யாதவ்....❤️👏
5
131
1K
@RamprabuSG
Ram Prabu
9 months
மனிதன் சக்திக்கு எட்டாத தத்துவமே முருகா... #தைப்பூசம் வாழ்த்துக்கள் 🙏❤
3
202
1K
@RamprabuSG
Ram Prabu
3 years
விஜய் சேதுபதிய அடித்த காரணத்தையும் நடந்த சம்பவங்களையும் விளக்கும் அந்த நபர்.! அவன அடிச்சது தப்பே இல்ல ப்ரோ.! 🔥
21
286
655
@RamprabuSG
Ram Prabu
1 year
இதுவரை பசும்பொன் செல்லாதவர்கள் வாழ்க்கையில் ஒரு முறையேனும் அக்டோபர் 30 அன்று பசும்பொன் சென்று வாருங்கள். புதுவித அனுபவத்தை பெறுவீர்கள். அழைப்பாளர்கள் இல்லாமல் விழா கமிட்டியார்கள் இல்லாமல் தன்னெழுச்சியாக தென் தமிழகத்தின் ஒரு குக்கிராமத்தில் எப்படி இந்த நிகழ்வு வருடத்திற்கு 1/7
Tweet media one
10
77
602
@RamprabuSG
Ram Prabu
5 months
அரைகுறை ஆடைக்கு தன்னோட பாணியில் நக்கலடித்த கவுண்டமணி. #HBDGoundaMani
2
49
314
@RamprabuSG
Ram Prabu
2 years
~ ஹீரோக்கு ஆங்கில தெரியாது, ஹீரோயின்க்கு தமிழ் தெரியாது, ரெண்டு பேருக்குமாண காதல் பாடலுக்கு வரிகள் வேணும். நா. முத்துக்குமார் ❤
Tweet media one
0
39
248
@RamprabuSG
Ram Prabu
2 years
அது ஒரு உயிர் இல்லயா, நெல்பயிரு.. செத்துப்போவாதா..? ஒரு உசுருக்கா வேண்டி ஆயிர உசுரு கொல்றதா...? Oneyear of கடைசி விவசாயி... ❤🙏
3
57
213
@RamprabuSG
Ram Prabu
1 year
பாரிசாலன் ~ உங்கொப்பன் இருந்தா கோமாளிதனமா இருக்கும்...😐
6
54
180
@RamprabuSG
Ram Prabu
1 year
தேவர்மகன் இசக்கி தான் மாமன்னன் - மாரி செல்வராஜ் டேய் அந்த இசக்கியே படத்துல தேவர் தான்டா..!
Tweet media one
5
46
149
@RamprabuSG
Ram Prabu
1 year
அரசியல்வாதிகள் சுயரூபத்தை தன் படங்களில் மூலம் அப்பட்டமாக வெளி காட்டிய மகான் கவுண்டமணி...😬 #HBDGoundaMani
2
44
152
@RamprabuSG
Ram Prabu
1 year
தென்பாண்டி சிங்கமே தேவரய்யா... தேவர்குல தங்கமே தேவரய்யா.... பெரியத்தேவர் கம்பீரம் 😎
5
28
133
@RamprabuSG
Ram Prabu
3 years
நவரசத்தையும் பிழிந்து எடுத்துவிட்டார் நான்கு சீட் நாளைய சி.எம் 😝😝
Tweet media one
12
14
133
@RamprabuSG
Ram Prabu
1 year
சாதியத்தின் குறியீடு அல்ல; தேவர், சரித்திரத்தின் குறியீடு! அவர் தமிழராய் பிறந்ததில் நமக்கு பெருமை; அவரை ஒரு வட்டத்திற்குள் அடக்குவது நமக்கு சிறுமை! பசும்பொன் தேவர் நாமம் வாழ்க....🙏
Tweet media one
1
22
128
@RamprabuSG
Ram Prabu
1 year
One Man,One Team Million Emotions 💛 #CSKforever 👑
3
25
113
@RamprabuSG
Ram Prabu
3 years
குடும்பத்தின் முதல் பட்டதாரி! 😭😭 #சாதிக்கொரு_நீதி #JusticeForManikandan
Tweet media one
0
83
108
@RamprabuSG
Ram Prabu
1 year
இது தாங்க மதுரையோட பெருமை. கத்தி, ரவுடிசம் தான் மதுரைனு தப்பு தப்பா இந்த சினிமாகாரனுக காட்டி எங்க தெய்வீக மதுரையின் தெய்வீகத் தன்மையை மறைக்க பார்க்கிறானுக. சங்கம் வைத்து தமிழ் வளர்த்த ஆன்மீக பூமிடா மதுரை, ஆத்தா மீனாட்சி...🙏❤
2
21
108
@RamprabuSG
Ram Prabu
3 years
கள்ளர் மறவர் அகமுடையார் என்னும் முக்குலத்தோரின் சமுகப் பிரிவுகளை 'தேவரினம்' என ஓரினமாக அறிவித்து (11.9.1995) ல் அரசானை வெளியிட்டவர் அம்மா தான்.. அதனை நடைமுறைப்படுத்த இந்த தேவரினம் போராட்டத்தை தொடங்குமா?😌
Tweet media one
4
16
108
@RamprabuSG
Ram Prabu
3 years
மக்கள் வரி பணத்தை வாரி இறைப்பவர் எல்லாம் வள்ளல் கிடையாது, தன் வறுமையிலும் மக்களின் நலனுக்காக கல்லூரிகளை கட்டி கல்வியறிவை ஊட்டியவர் தான் வள்ளல். மூக்கையாதேவர் இறக்கும்போது 5லட்சம் ரூபாய் கடன், ஏழை மக்கள் படிப்பதற்காக நிலத்தை அடமானம் வைத்து மூன்று கல்லூரிகளை கட்டிய வள்ளல் பெருமகன்.
Tweet media one
1
24
102
@RamprabuSG
Ram Prabu
3 years
மாற்றானுக்கு கோஷம் போடுவதை தவிர்த்து இனத்தானுக்காக வரலாற்று முக்கியத்துவத்துடனும் தற்போதைய இட ஒதுக்கீடு குறித்தும் எடுக்கப்பட்டு வரும் #போர்குடி திரைக்காவியத்திற்கு ஆதரவு கொடுங்கள்... #முக்குலத்தோர் @Aarubala1
Tweet media one
3
25
98
@RamprabuSG
Ram Prabu
2 years
இவ்வுலகால் போற்றத்தக்க வகையில் சிறந்து விளங்கும் ‘கோரிப்பாளையம் தேவர் சிலை’ நிறுவப்பட்ட நாள் 5-1-1974 இன்று! எவ்விடத்தில் வைத்து தேவர் திருமகனார் பொய் வழக்கில் கைது செய்யப்பட்டாரோ அதே இடத்தில் மெய்யாய் வெண்கலத்தில் 14 அடியில் உயர்ந்து நிற்கிறார்...🙏
Tweet media one
0
18
98
@RamprabuSG
Ram Prabu
3 years
மும்பையில் புதிதாக திறக்கப்பட்ட தெய்வீகத் திருமகன் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் சிலை!
Tweet media one
2
10
91
@RamprabuSG
Ram Prabu
2 years
எதிரியோ துரோகியோ வீழ்த்துவதை விட அவர்கள் நாணி, கூனி குறுகும்படி ஒரு வாழ்வை நீங்கள் வாழ்ந்து விடுங்கள்... #HBD சசிகலா அம்மையார்...🖤
Tweet media one
0
7
90
@RamprabuSG
Ram Prabu
1 year
அரைகுறை ஆடைக்கு தன்னோட பாணியில் நக்கலடித்த கவுண்டமணி.😬 #HBDGoundaMani
2
25
88
@RamprabuSG
Ram Prabu
2 months
@VinodhRavi4 இதுபோல சிந்தனை நிறைந்த கதைகளை தொடர்ந்து பதிவிடவும் சித்தப்பூ
Tweet media one
1
2
88
@RamprabuSG
Ram Prabu
1 year
அழகா இருக்குல, குட்டி தேவர் திருமகனார்... ❤ #தேவர்ஜெயந்தி #மதுரை
1
17
87
@RamprabuSG
Ram Prabu
3 years
அடக்க முடியாத மாத உபாதையை தன் காதலனிடம் பகிர்ந்து கொள்வதும் ஒரு வலி நிவாரணம் தான்.❤
Tweet media one
5
8
87
@RamprabuSG
Ram Prabu
2 years
வீட்டுல ஒரு புள்ளையா, ஊரே தெய்வமா வணங்குற இவங்களா டா மாட்டை துண்புறுத்துறாங்கனு சொல்றீங்க.. மேலப்பூங்குடி கோவில் காளை 🙏🙏 சிவகங்கை சீமை...
0
27
87
@RamprabuSG
Ram Prabu
1 year
பக்குவப்பட்ட ஒருவன் இந்து கோவிலில் காட்டப்படுகிற தீப வெளிச்சத்தையும் கிறிஸ்துவ ஆலயங்களில் ஏற்றப்படுகிற மெழுகுவர்த்தி ஒளியையும் முகம்மதியர் ஊதுபத்தியில் காணுகின்ற சுடரையும் தன் சரீரத்தின் இருட்டை போக்க எழுப்ப வேண்டிய ஞானவிளக்கின் சொரூபமாக காண்பான் -தேவர்🙏 #தேவர்_குருபூஜை Vibes
1
21
87
@RamprabuSG
Ram Prabu
1 year
குசு விடுறவங்ககிட்ட கூட சாதி வெறி இருக்கு.... ஏன் வ்ரோ...? நசுக்குறாங்களே....😑😑😑
Tweet media one
7
9
78
@RamprabuSG
Ram Prabu
1 year
பக்தியோட ஆரம்பிப்போம்... 😊🙏
0
13
79
@RamprabuSG
Ram Prabu
3 years
Veramangai Velu Nachiyar was the first queen to fight for the freedom from the British in India, She ruled Sivaganga! She granted powers to the Marudu brothers to administer the country in 1780. VeluNachiyar born on 3rd January! 🙏 #Queen_of_sivagangai_velunachiyar
Tweet media one
1
35
74
@RamprabuSG
Ram Prabu
3 years
தேவரை குற்றவாளி என்று நிரூபிப்பதற்கான ஆதாரங்கள் இங்கு சமர்பிக்கப்படவில்லை என்பதைவிட, தேவரை குற்றவாளி என்று சந்தேகிக்கும் அளவிற்கு கூட ஆதாரங்கள் சமர்பிக்கப் படவில்லை எனவே தேவர் விடுதலை! -நீதியரசர் எம். அனந்தநாராயணன்! புதுக்கோட்டை நீதிமன்றம் அறத்தை நிறுவியநாள் இன்று 07/01/1959.
Tweet media one
2
10
76
@RamprabuSG
Ram Prabu
3 years
#வேலுநாச்சியார்! பத்து மொழிகளறிந்த பெண்ணரசி! வீரக்கலைகள் அத்துணையும் கற்றுணர்ந்த பேரரசி உடையாளையும், குயிலியையும் சரிசமமாய் பாவித்த சமத்துவ நாயகி! உற்றவன் உயிரிழந்தால் உடன்கட்டை ஏறாமல், உற்றவனை கொன்றவனை கருவறுக்கும் வரை உறங்கமாட்டேன் என்றுரைத்த புதுமை புகழரசி! 1/3
Tweet media one
3
20
79
@RamprabuSG
Ram Prabu
2 years
தாய் இனமாம் தமிழினத்தின் மரபியல் அறம் பேசும் ஓர் உன்னத படைப்பு... மக்களோட சிறந்த படம் கடைசி விவசாயி தான்...❤
Tweet media one
0
8
76
@RamprabuSG
Ram Prabu
3 years
கள்ளர்கள் படிப்பறிவு இல்லாத காட்டு மிராண்டிகள். - கள்ளன் பட தயாரிப்பாளர் அப்றம் என்ன மயித்துக்கு கோடிகளை கொட்டி "கள்ளன்" ங்கிற டைட்டில் வைக்கிற. போர்க்குடிகளோட வரலாறு தெரியலபோல.. படம் நக்கிட்டு தான்டா போகும்...😏
Tweet media one
2
20
70
@RamprabuSG
Ram Prabu
1 year
தேவர் வீட்டு நாச்சியார்... 🔰 பெண் குழந்தைகளின் நளினம் தான் எவ்வளவு அழகு மிளிர்கிறது...❤
0
11
70
@RamprabuSG
Ram Prabu
3 years
The Hon'ble Chief Minister of Tamil Nadu, take immediate action against the police officers who committed this murder and demand justice for the death of innocent young man Mr. Manikandan, Neerkoliyeanthal, Muthukulathoor, Ramnad District #Justiceformanikandan @CMOTamilnadu
Tweet media one
1
85
68
@RamprabuSG
Ram Prabu
21 days
பழனி பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மருந்து கலப்பதாக அவதூறு பரப்பிய இயக்குனர் மோகன் ஜி கைது.. ஓஹோ இந்த பேச்சுக்கு தான் கைதா..😐 #MohanG
5
35
72
@RamprabuSG
Ram Prabu
1 year
#குலதெய்வத்தை விட்டு நீ எத்தனை கோயிலுக்கு போய் நீ சாமி கும்பிட்டு, என்ன பண்ணாலும் ஒரு பிரயோஜனமும் இருக்காது. புதுசு புதுசா சாமிய கண்டு பிடிச்சு கும்பிடுறவுங்களுக்கு இது பொருந்தும்..😊
Tweet media one
5
13
71
@RamprabuSG
Ram Prabu
3 years
பெண்கள் ஆரத்தி எடுத்தால் தன் கையால் தொட்டு பொட்டு வைத்து கொள்ளும் பழக்கம் கொண்டவர் ஒரே தலைவர் தேவர்! அவர் அரசியல்வாதி அல்ல அரசியல்ஞானி!🙏
Tweet media one
1
13
71
@RamprabuSG
Ram Prabu
25 days
என்ன நம்மள பச்சைக்குத்தி வச்சிருக்கா 🚶🚶
Tweet media one
18
3
71
@RamprabuSG
Ram Prabu
3 years
கமுதி தேவர் கல்லூரி மாணவன் மணிகண்டன் உடலை மறு உடற்கூராய்வு செய்ய உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு துணை நின்ற அனைத்து வழக்கறிஞர் தோழமைகளுக்கும் நன்றி🙏. #JusticeForManikandan
Tweet media one
1
29
70
@RamprabuSG
Ram Prabu
4 years
இந்துமத முறைப்படி விரதமிருந்து #தேசிய_தலைவர் படத்தில் தேவராக ஜெ.எம்.பஷீர் அவர்கள் நடிக்கிறார்கள்... வெற்றிப்பெற வாழ்த்துக்கள் பட குழுவினருக்கு❤
Tweet media one
1
10
66
@RamprabuSG
Ram Prabu
3 years
பசும்பொன் தெய்வத்தின் மேல் களங்கம் கற்பித்த கோரிப்பாளைய இடத்திலேயே வானுயர சிலை வைத்து அதை இந்தியாவின் முதல் குடிமகன் கையாலே திறக்க வைத்து அந்த களங்கத்தை துடைத்த உறங்காப்புலி ஐயா மூக்கையா தேவர் புகழ் போற்றி🙏 #பிகேமூக்கையாதேவர்
Tweet media one
0
19
67
@RamprabuSG
Ram Prabu
4 years
ஆன்மீக அரசியலுக்கு முதன் முதலில் விதை வித்திட்டு அதை திறன்பட கையாண்டு தமிழ் குடிகளின் செல்வாக்குகளை பெற்று சாதிமதம் பாறாது முருகபெருமானின் மறுஉருவமாக வாழ்ந்து காட்டியவர் எங்கள் தெய்வம்..... #தெய்வீக_திருமகனார்❤
Tweet media one
0
13
65
@RamprabuSG
Ram Prabu
2 years
Good morning Anju @AnjaliTwitz
2
10
63
@RamprabuSG
Ram Prabu
2 months
#Raayan movie வெற்றி தியேட்டர், மாட்டுத்தாவணி 😍
Tweet media one
Tweet media two
2
21
64
@RamprabuSG
Ram Prabu
3 years
அதிகாரமும் பதவியும் இருக்க அதனை வைத்து அனைத்தையும் சரி கட்டி விடலாம் என்று எண்ணாதீர்கள், உங்கள் பிடறியை பிடித்து வெளியே தள்ள மக்களுக்கு சக்தி உண்டு.😖 #மணிகண்டனுக்கு_நீதி_எங்கே
Tweet media one
1
30
61
@RamprabuSG
Ram Prabu
3 years
#குற்றப்_பரம்பரை நாவலை படித்துப் பாருங்கள். ஜெய்பீம் போன்ற நூறு படங்களை எடுக்கலாம். அந்தளவு வலியும் வேதனையும் கொண்டது சீர்மரபினரின் கடந்த காலங்கள்‌. நிகழ்காலத்திலும் அவர்களுக்கு ஒன்றும் பெரிய அதிசயம் நடந்துவிடவில்லை. அவர்களின் கிராமங்களை ஆய்வு செய்யுங்கள். உண்மை புலப்படும்.
Tweet media one
1
19
63
@RamprabuSG
Ram Prabu
2 years
சாதியத்தின் குறியீடு அல்ல; தேவர், சரித்திரத்தின் குறியீடு! அவர் தமிழராய் பிறந்ததில் நமக்கு பெருமை; அவரை ஒரு வட்டத்திற்குள் அடக்குவது நமக்கு சிறுமை! தேவர் நாமம் வாழ்க...🙏
Tweet media one
0
16
64
@RamprabuSG
Ram Prabu
3 years
திருமாவளவன்: நான் சனாதனத்தை ஒழிக்க போறேன். பின்னாடி சிலுவை மாட்டிருக்கு அத முதல எடுத்து விடு ப்ரோ.!😂
Tweet media one
3
18
57
@RamprabuSG
Ram Prabu
1 year
அழைப்பாளர்கள் , அமைப்பாளர்கள் இல்லாமல் இத்தனை லட்சம் மக்களை இந்த குக்கிராமத்திற்கு அழைத்து வருவது எது என்பதுதான் அதுவே பசும்பொன்னார் மகிமை..🙏 #தேவர்_குருபூஜை #தேவர்ஜெயந்தி
Tweet media one
1
10
62
@RamprabuSG
Ram Prabu
3 years
வேல்ங்கிற படத்தோட வில்லன் வீட்டுல ஐயா பசும்பொன்தேவர் போட்டோ இருக்கு! -அக்கினி அடேய் வடக்குல மாதிரி சாதிவெறிய தூண்டி இழிவான அரசியல் தெற்குல இல்லைடா! அதுமட்டுமில்ல இதுல கதாநாயகன், வில்லன் ஒரே சமூகம்தான்! படம் வந்து 14 வருஷம் ஆச்சு யாரும் கொந்தளிக்க வேண்டாம்! 😌
Tweet media one
1
12
62
@RamprabuSG
Ram Prabu
3 years
முத்துராமலிங்க தேவர் வாழ்க்கை வரலாற்று படமான தேசிய தலைவர் படத்தில் தத்ரூபமான பசும்பொன்னார் தோற்றத்தில் ஜெ.எம் பசீர் நடிக்கிறார்.... படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்👏💪
Tweet media one
0
4
64
@RamprabuSG
Ram Prabu
3 years
#சிவகாசி_பட்டாசுகள் வருடத்தில் ஒருநாள் தீபாவளி பண்டிகை தங்கள் உயிரை பொருட்படுத்தாமல் சிவகாசி மக்கள் தயாரிக்கும் சிவகாசி பட்டாசுகளை வாங்கி தீபாவளி பண்டிகை சிறப்பாக கொண்டாடுவோம்... தயவுசெய்து சீன பட்டாசுகளை தவிர்ப்போம்.
Tweet media one
Tweet media two
0
29
60
@RamprabuSG
Ram Prabu
3 years
பசும்பொன் சித்தர் தேவர் திருமகனாரின் நல்லாசியுடன் அனைவரின் வாழ்க்கை தரம் மேம்பட்டு சிறக்க வாழ்த்துக்கள்! ❤
Tweet media one
0
7
61
@RamprabuSG
Ram Prabu
3 years
கருத்து சுதந்திரம் என்ற போர்வையில் தேவரின மக்களை தொடர்ந்து இழிவுபடுத்தும் போக்கு தமிழகத்தில் சமீப காலமாக மிக அதிகமாக நடக்கிறது. இதை நேதாஜி இளைஞர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது... @NetajiSangam
Tweet media one
0
23
60
@RamprabuSG
Ram Prabu
3 years
#தேவர்திருமகனார் தவறுகள் நடப்பது தீயவர்களால் அல்ல. அதை அமைதியாக வேடிக்கை பார்க்கும் நல்லவர்களாலேயே... #வாளுக்குவேலிஅம்பலம்வீரவணக்கநாள்
Tweet media one
0
18
57
@RamprabuSG
Ram Prabu
1 year
கல்யாண வீடுனா கண்ட வாடை வர்ர தான் செய்யும்.. 🖤❤️😂
1
20
57
@RamprabuSG
Ram Prabu
3 years
தஞ்சையில் மாமன்னர் ராஜராஜ சோழனின் 1036 வது சதய விழா பந்தக்கால் முகூர்த்தம்.
Tweet media one
0
10
57
@RamprabuSG
Ram Prabu
3 years
"பசும்பொன்" ஆலயத்துக்கு வேல் உடன் வந்து தேவர் திருமகனாரை தரிசித்த இஸ்லாமிய சகோதரி. #ThevarJayanthi #தேவர்_ஜெயந்தி
Tweet media one
1
11
58
@RamprabuSG
Ram Prabu
2 years
வேலுநாச்சியார் அவரது கணவர் முத்துவடுக நாதரையும், தான் ஆண்ட சிவகங்கையையும் 1772ல் ஆங்கிலேய ஏகாதிபத்தியிடம் பறிகொடுத்து மீண்டும் 8 ஆண்டுகள் கழித்து 1780ல் போரிட்டு சிவகங்கையை மீட்டார். சுதந்திர போராட்ட வரலாற்றில் இழந்த நாட்டை மீட்ட ஒரே ராணி... #வேலுநாச்சியார்..🙏
Tweet media one
0
13
56
@RamprabuSG
Ram Prabu
3 years
மடையர்கள் ஆட்சி செய்தால் மக்களுக்கும்! ஆளுகின்றவனுக்கும் நீங்காது பகை இருக்கும் - சன்மார்க்க சண்டமாருதம். #பசும்பொன்_முத்துராமலிங்க_தேவர் ஐயா 🙏
Tweet media one
0
7
55
@RamprabuSG
Ram Prabu
3 years
புகை, மது, மாது, மாமிசம் என சகல கெட்ட சுவாசம் கொண்ட நான் சொல்கிறேன்! இந்த உலகில் ஒழுக்கமான பிரமச்சாரி உண்டு என்றால் அது உத்தம சீலர் பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர் மட்டுமே! 🙏 -கவிஞர் கண்ணதாசன் @NetajiSangam
Tweet media one
0
12
53
@RamprabuSG
Ram Prabu
2 years
~நீயாவது நல்லாயிருக்கியா...?? ஒரு யுகத்திற்கான கேள்வி...😒💜
0
15
54
@RamprabuSG
Ram Prabu
3 years
முத்தமிழைத் திருதீராய்க் கொண்ட நெற்றி முகமலரில் ஞானஒளிவீசும் கண்கள்! தத்துவங்கள் பிறப்பெடுத்த அரிய நெஞ்சம் தனக்குவமை இல்லாத் இனிய தோற்றம்! இத்தனையும் கொண்டதொரு தலைவராக ஏறுநடை போட்டுவந்த வீரசிங்கம்! முத்துக்கும், ராமனுக்கும், லிங்கத்துக்கும் முடிபோடும் பெயர் கொண்ட பசும்பொன்தங்கம்
Tweet media one
1
5
52
@RamprabuSG
Ram Prabu
4 years
அதிகாரமும் பதவியும் இருக்க அதனை வைத்து அனைத்தையும் சரிகட்டி விடலாம் என்று எண்ணாதீர்கள், உங்கள் பிடறியை பிடித்து வெளியே தள்ள மக்களுக்கு சக்தி உண்டு... -#பசும்பொன்னார்🙏 @karunaasethu
Tweet media one
0
8
51
@RamprabuSG
Ram Prabu
3 years
Tamils continue to live in perpetual fear not because they have not been able to outlive the horrors of the civil war but the horrors continue to haunt them in the name of special camp #ReleaseTamilsFromSpecialCamp
Tweet media one
1
103
52
@RamprabuSG
Ram Prabu
3 years
ஊடகங்கள் பேச வேண்டிய அநீதிகளை யூடியூப் மீடியாக்கள் பேசினால் கருத்துரிமை விதி மீறல்! நல்லா இருக்குடா உங்கள் சட்டமும்! நீங்களும்!😖 #மணிகண்டனுக்கு_நீதி_எங்கே
Tweet media one
0
26
48
@RamprabuSG
Ram Prabu
3 years
சுவாமி விவேகானந்தர் பிறந்தநாள்!🙏 விவேகானந்தர் மட்டும் இம்மண்ணில் பிறக்காமல் இருந்திருந்தால், இந்தியாவில் உள்ள கோவில்கள் எல்லாம் தாலுகா ஆபீஸ்களாகவும், ரிஜிஸ்டர் ஆபீஸ்களாகவும் என்றோ மாறி இருக்கும். -பசும்பொன் தேவர் திருகனார்
Tweet media one
0
13
51
@RamprabuSG
Ram Prabu
2 years
வரலாற்றில் மே 29-1755..!!! #நத்தம்_கணவாய்_போர் கள்ளர்களின் குலக்கோவிலை கொள்ளையடித்து சென்ற ஆங்கிலேயர்களை வழிமறித்து அவர்களுடன் தன்னரசு நாட்டு கள்ளர்கள் யுத்தம் செய்து ஆங்கிலேயனை புறமுதுகிட்டு ஓட செய்து சாமி சிலைகளை மீட்ட சரித்திர நிகழ்வு. நம் முன்னோர்களை போற்றி வணங்குவோம்.🙏
Tweet media one
0
16
49
@RamprabuSG
Ram Prabu
3 years
கோட்டையும் கொத்தளங்களும் கட்டி வாழ்ந்தவங்க இவங்கள வெள்ளைக் காரன் வரைக்கும் நேரடியா ஜெயிக்க முடியாம அவனும் நம்பிக்கை துரோகத்தை கையில் எடுத்தான் இப்போ எதிர்க்கிற நீங்க எல்லாம் சின்ன பசங்க 🔥🤩 @Aarubala1 அண்ணா 🔥🔥🔥
Tweet media one
0
19
48
@RamprabuSG
Ram Prabu
9 months
1994ல் தமிழக அரசு பிறப்பித்த தேவரினம் என்ற அரசாணை பற்றி விழிப்புணர்வு தேவை முக்குலத்தோர் மக்களுக்கு. அவரவர் பகுதிகளில் உள்ள நம் சமுதாயமக்கள் சான்றிதழ் பதிவிடும் போது கள்ளர் மறவர் அகமுடையார் தேவரினத்தின் உட்பிரிவுகளை மட்டுமே கணக்கெடுப்பு அலுவலர்கள் பதிவிடுகிறார்கள். 1/3
Tweet media one
1
17
47
@RamprabuSG
Ram Prabu
1 year
மாமன்னன் படம் திரையிடப்பட்டால் தேனி வெற்றி திரையரங்கம் மீது தாக்குதல் நடத்தப்படும். ~ அகில இந்திய பார்வார்ட் பிளாக் எச்சரிக்கை…😎
Tweet media one
5
5
45
@RamprabuSG
Ram Prabu
3 years
கிட்டத்தட்ட 600க்கு மேற்ப்பட்ட கிராமத்துல மஞ்சுவிரட்டு நடக்கும் ஒரே மாவட்டம்! வீரமும் வீரம் சார்ந்த இடமாம்! #சிவகங்கைசீமை!🔥
1
14
46
@RamprabuSG
Ram Prabu
1 year
பசும்பொன் தேவர் ஐயாவை இரண்டே வார்த்தையில் வர்ணிக்கலாம்... தனிமனித ஒழுக்கம்...❤ #தேவர்_குருபூஜை #தேவர்_ஜெயந்தி
Tweet media one
3
7
45
@RamprabuSG
Ram Prabu
2 years
மகனையோ மகளையோ கோபத்தில் திட்டிவிட்டு, அவர்களுக்கு பிடித்ததை வாங்கி, அவர்களுக்கே தெரியாமல், தாயிடம் கொடுத்தனுப்பும் தந்தையிடம், ஆயிரம் தாயைக் காணலாம்... Dad's love #DaDa 💜
3
19
46
@RamprabuSG
Ram Prabu
2 years
Happy weekend thozhi @AnjaliTwitz ❤❤
2
6
39
@RamprabuSG
Ram Prabu
3 years
தாய்மையைபோற்றும் தமிழ் கலாச்சாரத்தில் தாயென்ற அடைமொழியுடன் அழைக்கபடும் ஒரே ஆண்பால் உரிமை உறவு தாய்மாமன் மட்டும்தான்.தாயின் அன்பையும் தந்தையின் அரவனைப்பையும் ஒருசேர கொடுக்கும் ஒரே உறவு. அழுது ஆர்ப்பாட்டம் செய்து மொட்டை அடிக்க ஒர் மடிதந்த சொந்தம். #ஆடி18 தாய்மாமன்தினம்❣️
Tweet media one
0
19
42
@RamprabuSG
Ram Prabu
1 year
ஆதி தமிழ்குடிகள் அரசியல் சூழ்ச்சிகளை உடைதெறிந்து இணையும் காலங்கள் ஆரம்பமாகிவிட்டது, வரவேற்போம்...🙏 #தேவர்ஜெயந்தி #தேவர்குருபூஜை
Tweet media one
2
15
45
@RamprabuSG
Ram Prabu
2 years
பசும்பொன் சித்தர் பீடத்தில் யாரும் மலர்வளையம் வைக்கவேண்டாம் என்று கமிட்டி கூறியும், சென்ற ஆண்டு மலர்வளையம் வைத்த இருவரும் இந்த ஆண்டு வரமுடியாத சூழ்நிலை ஆகிவிட்டது. ஒருவருக்கு முட்டிவலி ~எடப்பாடி இன்னொருவருக்கு முதுகுவலி ~ஸடாலின் Karma is boomerang.... #தேவர்_குருபூஜை 🙏
Tweet media one
0
14
44
@RamprabuSG
Ram Prabu
2 years
பழக்கத்துக்காக பழக்கத்துக்காகன்னு சொல்லியே வாழ்க்கையை பாழாக்கிட்டோமேடா ~பரமன் 85நாட்களில் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட Blockbuster மூவி... #14YearsOfSubramaniyapuram
Tweet media one
0
6
42
@RamprabuSG
Ram Prabu
1 year
அடேய்களா நீங்க வந்த பைக் எங்கடா 🤣🤣
2
15
41
@RamprabuSG
Ram Prabu
2 years
~ பட்ருக்கேன் சொல்றேன்...❤ #DaDa
0
28
42
@RamprabuSG
Ram Prabu
11 days
#6yearsof96 💜 '96' ராம் ஒரு அற்புதமான, அதீதமான, அழகியலில், இயல்புகளை மீறி படைக்கப்பட்ட கதாபாத்திரம். ஒரு கைதேர்ந்த கலைஞனின் கற்பனையில் உருவாக்கப்பட்ட ராமிற்கு அடிப்படைப் பிரச்சனையான சாப்பாடுப் பிரச்சனை கூட இல்லை என்பதும்,ஊர் ஊராகச் சுற்றும் வேலை என்பது போன்ற ஃபேன்டசிகள், எட்டு
Tweet media one
5
9
42
@RamprabuSG
Ram Prabu
1 year
எமனே JCBல வந்தாலும் கடவுள் பொலிரோல வந்து காப்பாத்துவான்டா மொமண்ட் வாத்தலக்க...😐💔
0
12
40
@RamprabuSG
Ram Prabu
1 year
அடிமட்டத்தில் இருந்து பல சூழ்ச்சிகளுக்கு மத்தியில் ஜெயித்து காட்டிய இரண்டு நபர்களின் கள்ளங்கபடமில்லா புன்னகை.... 💛💛💛💛
0
9
39
@RamprabuSG
Ram Prabu
1 year
ரம்ஜான் வாழ்த்துக்கள் தலைவா @420rudra 😍
5
5
38
@RamprabuSG
Ram Prabu
3 years
தங்க தாரகை ஜெயலலிதா அம்மையார் நமது சென்னையில் நந்தனத்தில் தேவர் சிலை நிறுவி அச்சாலைக்கு பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர் சாலை என்று பெயர் வைத்த நாள் இன்று. #தேவர்ஜெயந்தி2021
Tweet media one
0
7
39
@RamprabuSG
Ram Prabu
2 years
Music ❤
@AnjaliTwitz
அஞ்சலி👸
2 years
ஓம் நமசிவாய🙏
37
102
781
2
4
38
@RamprabuSG
Ram Prabu
3 years
லாக்-அப் மரணம் மணிகண்டனுக்கு நீதி வேண்டும்! #JusticeForManikandan
Tweet media one
0
18
38
@RamprabuSG
Ram Prabu
3 years
அதிமுக வின் அதிகார பூர்வ நாளிதழ் நமது அம்மாவின் ஆசிரியர் மருது அழகு ராஜ் அவர்களின் வரிகளில் தென்பாண்டி சிங்கம் வாளுக்குவேலி அம்பலம் #வாளுக்குவேலிஅம்பலம்பெருவிழா
Tweet media one
0
16
38
@RamprabuSG
Ram Prabu
2 years
இந்தியாவிலே முதன் முதலாக நேதாஜி அவர்களுக்கு சிலை நிறுவியது நமது வீரம் விளைந்த சிவகங்கைசீமை மண்ணில் தான். அவரது பிறந்தநாளில் (23.01.1946) சிலை நிறுவியவர் சுந்தராஜன் சேர்வை...! வீர வணக்கம்...🙏 #நேதாஜி 🇮🇳
Tweet media one
0
7
39
@RamprabuSG
Ram Prabu
3 years
நேதாஜி சுபாஷ் சந்திர போஸை விட இந்த உலகத்தில் புரட்சியை விதைத்தவன் யாருடா இருக்கா! #நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்! நேதாஜி இளைஞர் சங்கம் @NetajiSangam
1
14
38