முகுந்தன் Mugundan 🇮🇳 Profile Banner
முகுந்தன் Mugundan 🇮🇳 Profile
முகுந்தன் Mugundan 🇮🇳

@Mannin_Magan

9,356
Followers
663
Following
1,550
Media
41,880
Statuses

🙏 Right Thinker | Kovai Voter

Coimbatore, India
Joined September 2012
Don't wanna be here? Send us removal request.
Pinned Tweet
@Mannin_Magan
முகுந்தன் Mugundan 🇮🇳
2 months
இந்த வீடியோ பார்க்க பார்க்க சிலிர்ப்பா இருக்கு. தாய்மண்ணே வணக்கம், வந்தே மாதரம்ன்னு அடிவயிற்றுல இருந்து குரல் எழுப்பி உணர்ச்சிகரமாக பாடும் ஹர்திக், சாஹல், ஹோலி, ரோஹித் உட்பட்ட நம் வீரர்கள் அனைவருக்கும் தலை வணங்குகிறேன். வந்தே மாதரம் 🇮🇳🇮🇳🇮🇳
1
9
26
@Mannin_Magan
முகுந்தன் Mugundan 🇮🇳
5 months
இதெல்லாம் பார்க்கும் போது புல்லரிக்குது கோவையின் குடியிருப்பு வாட்ஸாப் குரூப்களில் பலர், குறிப்பாக பெண்கள் தன்னிச்சையாக இந்த மனிதன் மீது அன்பை பொழிகிறார்கள் இது அலை என்று சொல்ல முடியாது, ஓருவித சுனாமி என்பது ஜூன்4ல் தெரிய வரும் என்று உறுதியாக நம்புகிறேன் 🙏 #Annamalai4Kovai
49
680
2K
@Mannin_Magan
முகுந்தன் Mugundan 🇮🇳
6 years
செத்துடுங்கடா @beemji @thirumaofficial அடுத்தவன் வீட்டு பொண்ணை கல்யாணம் பண்ணிட்டு வந்தா தான் மேல வரமுடியும்ன்னு சொல்லிட்டு திரியறீங்களே. உழைச்சு முன்னுக்கு வாங்கடான்னு ஒருத்தர் ஆதாரத்தோடு அடிக்கிறார். திருந்துங்கடா, திருந்தவிடுங்க. Hats off to you @arrahman சார்.
23
556
1K
@Mannin_Magan
முகுந்தன் Mugundan 🇮🇳
5 months
The Name அண்ணாமலை 🔥 கவுண்ட் டவுன் ஸ்டார்ட்ஸ்
2
316
1K
@Mannin_Magan
முகுந்தன் Mugundan 🇮🇳
5 years
கைகுடுங்க @asuvathaman சார், இதை தாங்க எதிர்பாக்கறோம் உங்களை தூக்கி வைக்க, நான் யாரையும் குறை சொல்லல ஆனா இந்த வேகத்தை, விவேகத்தை மத்தவங்ககிட்ட மிஸ் பண்றோம்ன்னு சொல்றேன் உங்கள் சேவை நாட்டுக்கும் கட்சிக்கும் மிகப்பெரிய தேவை 💐
11
250
698
@Mannin_Magan
முகுந்தன் Mugundan 🇮🇳
3 months
இத இத இதை தான் எதிர்பார்க்கிறோம் தலைவரே.. இந்த காரசாரமான கேள்வி பதில்களும் அதில் உள்ளடங்கிய தீர்வுகளுமே உங்களது தனித்தரம். இதை விட்டு எந்த காலத்திலும் யாருக்காகவும் அடக்கி வாசிக்காதீர்கள். உங்களை தான் (அண்ணா) மலை போல நம்பி இருக்கிறோம் . @annamalai_k
7
258
653
@Mannin_Magan
முகுந்தன் Mugundan 🇮🇳
5 years
இவ்வளவு எளிமையான வெளிப்படையான தலைவரை ஒரு சில்லரைத்தனமான ஏரோபிளேன் போராளியின் நடவடிக்கையால் ஏதோ பொறுமையற்றவர் என்ற தோற்றம் உருவாக்க முனைந்தது இந்த மீடியா அதுவும் இயல்பாக கடந்து வந்த மண்ணின் மகளுக்கே தங்கள் வாக்கு. #தமிழிசை4தூத்துக்குடி @DrTamilisaiBJP @arth_wader @BJP4TamilNadu
87
149
608
@Mannin_Magan
முகுந்தன் Mugundan 🇮🇳
1 year
யாரோ ஒரு முதுகெலும்புள்ள இயக்குநர் . @cpimspeak போட்டு கிழிச்சு விட்டு இருக்கார் பேப்பரும் பேனாவும் இல்லாத, எதிர்த்து பேசவே முடியாத ஒரு அராஜக நிலை தான் நிஜ கம்யூனிஸம். செவிட்டில் அடித்தது போன்ற கடைசி வார்த்தைகள் என்னைக்கும் அழிவை நோக்கிய பயணம் மட்டும் தான் கம்யூனிஸ்ட் சாதனை.
29
399
622
@Mannin_Magan
முகுந்தன் Mugundan 🇮🇳
2 years
ஆன்மீக பூமியா, பெரியார் மண்ணா? இப்போ சொல்லுங்கடா பார்க்கலாம். அவன் இன்றி ஒரு அணுவும் அசையாது. ஓம் நமசிவாய 🙏🙏🙏
6
227
570
@Mannin_Magan
முகுந்தன் Mugundan 🇮🇳
5 years
மற்ற ஊடகங்களை விட புதியதலைமுறை பின்தொடர்ந்ததில் தெரிந்து கொண்ட அறிய தகவல் எதிர்மறை கருத்துக்கள் மட்டுமே சொல்லும் ஆட்களை மட்டும் தேடி பிடித்து வந்து பேச வைப்பது கூடவே சர்ச்சிலும் மசூதியிலும் பிரார்த்தனை பண்றதை மட்டுமே காட்டுவது நல்லா பண்றீங்கடா @karthickselvaa @PTTVOnlineNews
22
188
487
@Mannin_Magan
முகுந்தன் Mugundan 🇮🇳
6 years
என்ன . @ahmedshabbir20 ரங்கராஜ் பாண்டே அப்படியே உன்னோட முட்டைபப்ஸ் லீலையெல்லாம் வெளியே சொல்றாரு பாரு. பிரேமலதா வேற கிழிச்சிட்டங்க உன் நாற பொழப்பை. 300 ரூவாக்கு கேட்ல நின்னா கேள்வி கேக்கற உரிமை போய்டுச்சே, உண்மை தானே வெக்கம் மானம் சூடு சொரணை எல்லாம் கொஞ்சமாவது இருக்காடே 💦💦
13
288
466
@Mannin_Magan
முகுந்தன் Mugundan 🇮🇳
6 years
கூகுள் CEO சுந்தர் பிச்சை தமிழர். இஸ்ரோ தலைவர் தமிழர். ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் தமிழர். UPல் ஒரு அதிரடி கலெக்டர் தமிழர். புனே பல்கலை துணைவேந்தர் ஒரு தமிழர். அது எல்லாம் பெருமை. ஆனால் இங்கே மட்டும் வேறு மாநில ஆட்கள் வேலை செய்ய கூடாதா?? என்னங்கடா உங்க நியாயம்....
24
227
434
@Mannin_Magan
முகுந்தன் Mugundan 🇮🇳
2 years
உலகின் மிகப்பெரிய தேசிய கட்சியின் மகளிரணி தேசிய தலைவரின் விசுவாசத்தையே பகடையாக வைத்து திரைக்கதை எழுதும் மூன்றாம் தர பத்திரிகையாளர்களுக்கும் அதை வைத்து மாநில தலைவர் மீது அவதூறு பரப்பி பசியாறும் சினிமா நடிகைக்கும் இந்த பதிவு சமர்ப்பணம்.
@VanathiBJP
Vanathi Srinivasan
2 years
மகளிரணியின் தேசிய தலைவராக பொறுப்பேற்று இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் சுற்றுப்பயணம் முடித்து நிறைவாக " சிக்கிம் " மாநில @BJPMahilaMorcha நிகழ்ச்சிகளுக்காக பாக்டோக்ரா வந்தடைந்தேன். அன்பான வரவேற்பளித்த @BJPMM4Bengal சகோதரிகளுக்கு நன்றி.
45
231
2K
9
65
440
@Mannin_Magan
முகுந்தன் Mugundan 🇮🇳
4 months
ஒன்னு குண்டும் குழியுமா இருக்கு இல்லேன்னா சேறும் சகதியுமா இருக்கு. மூன்றாண்டு திராவிட ஆட்சி.. இந்த பாழாபோன சாலைகளே சாட்சி இலவசத்துக்கு ஓட்டு போட்டா இப்படி தான் உயிரும் இலவசமா போயிடும் 😢
9
206
446
@Mannin_Magan
முகுந்தன் Mugundan 🇮🇳
3 years
முதல்வரின் தாயாரை கேவலமாக பேசிய @dmk_raja வை கண்டித்து கரூரில் கட்சி பாராமல் திரண்ட பெண்கள் போராட்டம்
3
156
420
@Mannin_Magan
முகுந்தன் Mugundan 🇮🇳
5 months
வேற மா.திரி இருந்தான்பா அவன்... நெருப்பு மாதிரி இருந்தான்டா... 🔥🔥🔥 #Annamalai #Annamalai #Annamalai #Annamalai4Kovai
7
143
414
@Mannin_Magan
முகுந்தன் Mugundan 🇮🇳
3 years
இன்று உலகமே ஜூம் மீட்டிங்ல் நடைபெறும் பொழுது, ஒரு ஓன்றிய முதல்வர் மெனக்கெட்டு கோவைக்கு வருவானேன்? #GoBackStalin
20
182
392
@Mannin_Magan
முகுந்தன் Mugundan 🇮🇳
4 years
உலகமே சங்கியா மாறிட்டு வ்ருத. டேய் @savukku நீங்க மட்டும் ஏண்டா அந்த புளியமரத்தை உரசிட்டு நிக்கறீங்க
@ThanthiTV
Thanthi TV
4 years
அனுமன் சஞ்சீவி மூலிகையை கொண்டுவந்து லக்ஷ்மன் உயிரை காப்பாற்றியது போல இந்தியா ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்தை வழங்கி பிரேசில் மக்களை காக்க வேண்டும் ராமாயணத்தை மேற்கோள்காட்டி பிரேசில் அதிபர் ஜேர் போல்செனாரோ பிரதமர் மோடிக்கு கடிதம் #Hydroxychloroquine | #JairBolsonaro | #PMModi
Tweet media one
199
1K
7K
13
83
381
@Mannin_Magan
முகுந்தன் Mugundan 🇮🇳
3 years
நாங்கள் திட்டமிட்டு மோடி வெறுப்பை உருவாக்கினோம் - திருமா யார் இந்த நாங்கள் - நமக்கு எல்லாம் தெரிஞ்ச திமுக+காங்கிரஸ்+விசிக+கம்யூனிஸ்ட் அனால் நம்ம கண்ணுக்கு தெரியாதது - இதுல அதிமுகவும் கூட்டணின்னு எப்படின்னு சொல்றேன் கேளுங்க
31
131
365
@Mannin_Magan
முகுந்தன் Mugundan 🇮🇳
3 years
பளார், பளார், பளார் திமுகவின் ஒவ்வொரு தொண்டனும் ஒவ்வொரு நடுநிலை வாக்காளனும் கேட்க வேண்டிய பதிவு. 100 மடங்கு சரி @annamalai_k சார். பொய் மட்டுமே பரப்பி, வெறுப்பை மட்டுமே விதைத்து, பிரிவினை மட்டுமே தூண்டும் திமுகவின் அதிகார வர்க்கத்தை வேரறுப்போம்
9
169
351
@Mannin_Magan
முகுந்தன் Mugundan 🇮🇳
5 years
"என்ன மர்மம்???" ஸ்டாலின் மருமகன் சபரீசன் பெயர் அடிபட்டதும் பொள்ளாச்சி விவகாரம் கப்சிப் ஆகிவிட்டதே...🤔 #DMKFails
17
140
346
@Mannin_Magan
முகுந்தன் Mugundan 🇮🇳
1 year
நான் ரெடி, நீங்க ரெடியான்னு கேக்கறார் தலைவர் . @annamalai_k தலைவன் எவ்வழியோ.. தொண்டன் அவ்வழி தலைவரே... 🔥
6
136
364
@Mannin_Magan
முகுந்தன் Mugundan 🇮🇳
6 years
சும்மா சும்மா நித்யானந்தாவையே பார்த்து போரடிச்சிடுச்சு. சும்மா ஒரு சேஞ்சா இருக்கட்டுமேன்னு!😉👇🏻
12
211
307
@Mannin_Magan
முகுந்தன் Mugundan 🇮🇳
1 year
தமிழக சட்டமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர்  நாளையுடன் முடிவுக்கு வருகிறது நமது தலைவர் . @annamalai_k    வெளியிட்ட திமுகவினரின் சொத்து பட்டியல் வெளியிட்டு சரியாக ஒரு வாரம் ஆகிறது. இதை பற்றி கண்டிப்பாக அதிமுகவினர் கேள்வி எழுப்ப மாட்டர், திருடனுக்கு தேள் கொட்டிய கதையாக.. (1/4)
12
75
328
@Mannin_Magan
முகுந்தன் Mugundan 🇮🇳
3 years
ஒரு ரூபாய்க்கு இட்லி விற்பனை செய்து வரும��� கமலாத்தாள் பாட்டி, தனக்கு உதவிய பிரதமர் மோடியை ஒரு முறையாவது நேரில் பார்த்துவிட வேண்டுமென விருப்பம்.! திரு @annamalai_k ஜி, பாட்டியின் இந்த ஆசையை நிறைவேற்றிட வேண்டுகிறேன் @narendramodi
5
127
312
@Mannin_Magan
முகுந்தன் Mugundan 🇮🇳
3 years
திமுகவின் அராஜகம் ஆரம்பிச்சாச்சு, பெண்களுக்கு ஆபத்துன்னு சிம்பாலிக்கா சொல்றாங்க பாருங்க வாக்குபதிவு இயந்திரத்தை ஓடைச்சா கூப்பிட்டு வெச்சு கொஞ்சுவாங்களா திமுகவினர் மறியல் பண்ணிட்டு, அவசரத்துக்கு தாண்டி போன பெண்களிடம் வம்பிழுத்திருக்காங்க தலைவன் எவ்வழியோ, தொண்டன் அவ்வழி.
11
164
308
@Mannin_Magan
முகுந்தன் Mugundan 🇮🇳
5 years
ஹிந்தி படிச்சா தப்பா சார்? தப்பில்லைன்னு தான் தோணுது தனியார் பள்ளில ஹிந்தி சொல்லி குடுத்தா தப்பா சார்? அதுவும் தப்பில்லைன்னு தான் தோணுது அப்புறம் ஏன் சார் அரசு பள்ளில மட்டும் படிக்க கூடாது? யோவ் திமுககாரன் படிச்சு ஹிந்தில பேசும் போது , வாயை பொளந்து பாக்க ஆள் வேனும்ல
6
118
309
@Mannin_Magan
முகுந்தன் Mugundan 🇮🇳
4 years
மாண்புமிகு முதல்வர் @CMOTamilNadu நீங்கள் ஒரு குறிப்பிட்ட மதத்தை குற்றம் சொல்ல வேண்டாம் என்று சொல்வதை நாங்கள் பின்பற்றி வருகிறோம் ஆனால் ஈஷா மையத்தை பற்றியும் அதன் மூலம் ஹிந்துக்கள் பற்றியும் தவறான செய்திகள் பரப்பும் திமுக கயவர்கள் எதிராக மவுனமாக இருப்பது வேதனை அளிக்கிறது
7
90
305
@Mannin_Magan
முகுந்தன் Mugundan 🇮🇳
5 months
. @annamalai_k மத்திய அமைச்சராக பொறுப்பேற்றதும் கோவையில் உருவாகும் மாற்றங்கள் 1. விரிவாக்கபடும் கோவை, போத்தனூர் ரயில் நிலையங்கள் 2. விரிவாக்கபடும் கோவை விமான நிலையம் 3. அசுர வேகத்தில் கோவை மெட்ரோ 4. முழுமை பெரும் மேற்கு புறவழிசாலை 5. தொழில்துறைக்கு புதிய SEZ கட்டமைப்பு
16
117
310
@Mannin_Magan
முகுந்தன் Mugundan 🇮🇳
2 years
. @annamalai_k என்ற அரசியல்வாதியை ஒதுக்கி வைத்து விட்டு ஒரு 51 நிமிடம் இந்த காணொளிக்கு செலவழியுங்கள். சிவில் சர்வீஸ் தேர்வுக்கு மட்டும் அல்ல, உங்கள் வாழ்க்கையை disciplined ஆக வாழ எளிமையாக வழிகாட்டுகிறார்.
5
95
303
@Mannin_Magan
முகுந்தன் Mugundan 🇮🇳
4 years
இன்று காலை @BJP4India அகில இந்திய தலைவர் @JPNadda முன்னிலையில், பாஜகவில் இணைகிறார் அண்ணாமலை (IPS) @annamalai_k இருகரம் நீட்டி வரவேற்கிறோம். 💐💐💐 வாங்க பிரதர். தமிழகத்தின் மாற்றம் உங்களிடமிருந்து துவங்கட்டும்.
Tweet media one
12
61
291
@Mannin_Magan
முகுந்தன் Mugundan 🇮🇳
1 year
கோவையில் வாக்கிங் சென்ற பெண்ணிடம் காரில் வந்து தாலியை அறுக்க முயன்ற நகைபிரியர்கள். விடியல் நல்லாட்சியில், நகைபிரியர்களின் வாழ்வாதாரமும் முன்னேற்றியுள்ளதற்கு இதுவே சாட்சி இனிமேல் நகை அணிந்து வாக்கிங் செல்பவர்கள் ஹெல்மெட் அணிந்து செல்ல அறிவுறுத்தல்.
11
157
296
@Mannin_Magan
முகுந்தன் Mugundan 🇮🇳
7 years
கோவை காவி மயம் என்று புழுங்கும் கம்மூனிஸ்ட்களே, நன்றாக ஒரு தடவை கண்மூடி பிராதிர்த்து கொள்ளுங்கள்.
14
89
265
@Mannin_Magan
முகுந்தன் Mugundan 🇮🇳
5 years
பாரதிய ஜனதா கட்சியின் தென்னிந்திய தகவல் தொழில்நுட்பம் & சமூக ஊடகப்பிரிவின் பொறுப்பாளராக நியமிக்கபட்டுள்ள நண்பர் திரு. @CTR_Nirmalkumar அவர்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள். முயற்சி திருவினையாக்கும் என்பதற்கு சிறந்த உதாரணம் 👏👏
11
64
277
@Mannin_Magan
முகுந்தன் Mugundan 🇮🇳
5 years
இதென்னடா தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை முந்தா நேத்து தான் காபி தமிழர் கலாச்சாரம் இல்லேன்னு சொன்னானுக. இப்போ டீயும் வேண்டாம்னா நாங்க என்ன பினாயிலா குடிக்கிறது. 😀😀 ஆமா இந்த கார்ப்பரேட்களுக்கு என்ன தான் ஆச்சு. கேப் விடாம அடிக்கிறாங்க. 😂😂😂
9
97
280
@Mannin_Magan
முகுந்தன் Mugundan 🇮🇳
2 years
திமுகவில் புனிதர்களுக்கு இடம் இல்லை - அமைச்சர் நேரு அண்ணாமலைக்கு, எங்கள் ரவுடித்தனத்தை காட்டி புரியவைப்போம் - ஆர்.எஸ்.பாரதி எங்கள் முதல்வர் பெயரில் உள்ள முதல் எழுத்தே தமிழ் இல்லை - அமைச்சர் தங்கம் தென்னரசு யாருடா நீங்க எல்லாம்? இவ்வளோ நாள் எங்க இருந்தீங்க 😂😂
8
87
284
@Mannin_Magan
முகுந்தன் Mugundan 🇮🇳
5 years
வஞ்சபுகழ்ச்சி அணின்னு ஒன்னு நாம படிச்சிருக்கோம். ஆனா கேட்டு இருக்கீங்களா @ikamalhaasan பெரிய அறிவாளின்னு நினைப்புன்னு சொல்றது 😂😂 அதுவும் புக்கை படிச்சு வாந்தி எடுப்பார், அந்தாளு பேசினா தூக்கம் வரும்ன்னு சொல்றது எல்லாம் வேற லெவல் 😂😂
13
109
268
@Mannin_Magan
முகுந்தன் Mugundan 🇮🇳
4 years
தயாநிதியை தட்டிகேட்கவோ, திருமாவை திட்டவோ, வீரமணியை ஆட்டி பார்க்கவோ, பிட்டுபட பிரசன்னாவின் குட்டை உடைக்கவோ, பிரதமரை கல்லால் அடிப்பேன் என்ற சோதிமணியை கண்டிக்கவோ எதற்கும் வக்கில்லை இந்த நடுநிலை ஊடக நாய்களுக்கு.. ரெட்லைட் ஊடகவேசிகள்
5
94
268
@Mannin_Magan
முகுந்தன் Mugundan 🇮🇳
3 years
🦠 கொடிய கொரானா நமது சகோதரர் @SaffronDalit அவர்களின் தந்தையை பலிகொண்டதாக அறிகிறேன். 😢😢 தந்தையை இழந்து வாடும் அவருக்கும் அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள். ஓம் ஷாந்தி 🙏 இந்த கடினமான நேரத்தில் அவருக்கு மனதைரியம் அளித்து துணைபுரிய இறைவனை வேண்டுகிறேன். 🙏
110
70
268
@Mannin_Magan
முகுந்தன் Mugundan 🇮🇳
5 years
என்னய்யா @Arunan22 உங்க சீன தோழர், உங்களை எல்லாம் கம்முனிஸ்ட்டா கூட மதிக்கலயாமே ஹோட்டல் லாபில கூட விடாம துரத்தி விட்டுட்டாங்களாமே, பாவம்யா நீ 😂😂😂
13
67
250
@Mannin_Magan
முகுந்தன் Mugundan 🇮🇳
3 years
ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த வீரர்களின் உடல்களை சுமந்து சென்ற ஆம்புலன்சை கண்டு, தேசபற்றால் தேம்பி, தேம்பி அழுத சகோதரி... தமிழகத்தில் கொங்கு பகுதி தனித்து தெரிவது இதனால் தான். எங்களுக்கு தாய்ப்பாலுடன் கலந்து புகட்ட பட்டதடா தேசபற்று. 💪💪
9
69
257
@Mannin_Magan
முகுந்தன் Mugundan 🇮🇳
4 years
ஒரு பக்கம் சீனாவில் இருந்து இறக்குமதியான வைரஸை சீன வைரஸ் என்று சொல்ல கூடாதுன்னு சொல்றாங்க இன்னொரு பக்கம் வுகான் நகரத்தை துடைச்சு கழுவி, ஒண்ணுமே நடக்காத மாதிரி காட்டாறாங்க. பயோ வார்ல சீனாவும் அதன் ஊடககூட்டாளிகளும் சேர்ந்து எடுக்கும் முதல் வரலாற்று அழிப்பு இது.
4
75
251
@Mannin_Magan
முகுந்தன் Mugundan 🇮🇳
2 years
நேற்று : அண்ணாமலை மன்னிப்பு கேட்காவிட்டால் அவரது நிகழ்ச்சியை புறக்கணிப்போம் இன்று : பாஜகவின் போராட்டத்தை அனைத்து ஊடகங்களும் நேரலை மலை... அண்ணாமலைடா... 💪💪
3
100
257
@Mannin_Magan
முகுந்தன் Mugundan 🇮🇳
1 year
தலைவர் . @annamalai_k நேற்றைய சமூக ஊடகவியலார் சந்திப்பில் குறிப்பிட்ட ஒரு விஷயம் கதை சொல்லிகள் பற்றி. ஒவ்வொரு சம்பவத்தையும் ஒரு திரைக்கதை போல வடிவமைத்து சொல்ல கற்றுக்கொள்ளுங்கள் என்றார் . @RaArjunamurthy அவர்களும் Pictorial representation பற்றி குறிப்பிட்டார் ..(1/5)
Tweet media one
1
44
255
@Mannin_Magan
முகுந்தன் Mugundan 🇮🇳
3 years
சிலர பார்த்த உடனே பிடிக்கும் - @narendramodi சிலர பார்க்க பார்க்க பிடிக்கும் - @EPSTamilNadu சில சில்லறைகளை பார்த்த உடனேயும் பிடிக்காது, எவ்வளோ பார்த்தாலும் பிடிக்காது - @mkstalin @Udhaystalin வகையறா
2
61
243
@Mannin_Magan
முகுந்தன் Mugundan 🇮🇳
4 years
From the supermarket today from melbourne @narendramodi is now a brand. That too worldwide. Look at the caption. Means a lot.
Tweet media one
10
45
243
@Mannin_Magan
முகுந்தன் Mugundan 🇮🇳
2 years
சாராய அமைச்சர பத்தி யாருமே பேச கூடாதா? இல்லே @CTR_Nirmalkumar நிர்மல் குமார் மட்டும் பேச கூடாதா? சீப்பை ஒளிச்சு வெச்சா கல்யாணம் நின்னுடுமா? நிர்மல்க்கு வாய்ப்பூட்டு போட்டா சாராய அமைச்சர் உத்தமனாயிடுவாரா? இதெல்லாம் பேச்சுரிமைல வராதா? என்னயா நடத்தறீங்க?
6
62
248
@Mannin_Magan
முகுந்தன் Mugundan 🇮🇳
5 years
திமுககாரன் எல்லாம் பாக்க தேவாங்கு மாதிரி இருக்கீங்க. இந்த லட்சணத்தில் தமிழச்சி எனும் வயதில் மூத்த பெண்மணிக்கு புற அழகுக்காக ஓட்டு போட சொல்றார் முன்றாம் கலைஞர் நீங்க என்னத்த கிண்டல் அடிச்சாலும் சிரிச்சிட்டே கடந்துபோகும் அகஅழகு கொண்ட எங்கள் @DrTamilisaiBJP அக்கா அவர்களுக்கே ஓட்டு
5
73
232
@Mannin_Magan
முகுந்தன் Mugundan 🇮🇳
1 year
#CMMKSTALIN சார், 10 லட்சம் பணமும், அப்படியே குடும்பத்துல ஒருத்தருக்கு அரசு வேலையும் போட்டு குடுத்தீங்கன்னா புண்ணியமா போகும் பாழாப்போன டாஸ்மாக்ல குடிச்சா உங்க அமைச்சருக்கு தான் வருமானம் இதுவே கள்ளச்சாராயம்னா, எங்கள மாதிரி ஏழைக குடும்பத்துக்கே ஒரு நல்ல வழி காட்டி இருக்கீங்க
4
76
238
@Mannin_Magan
முகுந்தன் Mugundan 🇮🇳
4 years
என்ன மேடம் @ashokhavarshini @ThanthiTV இதெல்லாம் என்ன பொழப்பு. ஒரு முஸ்லீம் கூட்டத்தை சுட்டிக்காட்ட ஒரு ஹிந்து படம் போட்டு திசைத்திருப்பல் செய்வது என்ன மாதிரி ஊடகத்தனம். இது மத வன்முறையை தூண்டாதா? நாங்க வெறுப்புல கமெண்ட் போட்டா மட்டும் ரோஷம் பொத்துட்டு வரும்.
Tweet media one
26
102
221
@Mannin_Magan
முகுந்தன் Mugundan 🇮🇳
3 years
கோவை 28வது வார்டு, காலம் காலமாக கம்யூனிஸ்ட்கள் ஆதிக்கம் செலுத்தும் ஆவாரம்பாளயம் பகுதியில் தெறிக்க 🔥 விட்ட தலைவர் @annamalai_k இதை போன்ற தெருமுனை கூட்டங்களை தான் பலகாலமாக எதிர்பார்த்தேன், அது இன்று கண்கூடாக பலன் தருவதில் ஏக மகிழ்ச்சி. @apmbjp
Tweet media one
Tweet media two
7
77
231
@Mannin_Magan
முகுந்தன் Mugundan 🇮🇳
5 years
சிரிச்சு மாளல 😂😂😂 நினைச்சே பாக்க முடியாத குற்றங்கள், அக்கிரமங்கள், ஊழல்கள், எதற்கெடுத்தாலும் லஞ்சம், கரப்ஷன், கமிஷன், கலெக்ஷன் அப்படின்னு ஒரு பெரிய கொள்ளை கூட்டத்தை நிர்வகிச்சோம்ன்னு பெருமைப்படுது இந்த எருமை 😍
12
111
223
@Mannin_Magan
முகுந்தன் Mugundan 🇮🇳
5 months
வாழ்நாளில் முதன்முறையாக ஒரு கேபினட் மந்திரியை தேர்ந்தெடுக்க கோவை மக்களுக்கு அரிய வாய்ப்பு. செல்லுமிடமெல்லாம் இவர் ஜெயிச்சா தான் கோவைக்கு மறுவாழ்வு, இழந்த பெருமையை மீட்டெடுக்கலாம், இதை விட்டா இன்னொரு வாய்ப்பு கிடைக்காது என்ற பரவலான கருத்து நிலவுகிறது . @iamradioguru
3
113
234
@Mannin_Magan
முகுந்தன் Mugundan 🇮🇳
9 months
சென்னையை சிங்கப்பூர் ஆக்கிறோம்ன்னு சொல்லிட்டு கடைசில நெல்லையை சென்னை ஆக்கிட்டீங்களேடா 😢 இன்னும் என்னன்ன பேக்கேஜ் எல்லாம் ஸ்டாக் வெச்சிருக்காங்கன்னு தெரியலையே 🏃🏃
10
100
223
@Mannin_Magan
முகுந்தன் Mugundan 🇮🇳
5 years
குடும்பம்னா கோயில், அது இருக்கிறவனுக்கு தான் அதோட அருமை தெரியும். எப்படியும் வாழலாம் என்பவர் இருக்கும் உலகில் இப்படியும் வாழலாம் என்று வாழ்பவர் அக்கா @DrTamilisaiBJP அரசியல் பிணிகளுக்கு இடையில் கணவர்கள் ஒரு உபாதை என்று இருக்கும் சிலபேர் இவரைகண்டு தெளிய வேண்டும் @BJP4TamilNadu
4
87
206
@Mannin_Magan
முகுந்தன் Mugundan 🇮🇳
4 years
ஒரு தலைவன்க்கு இருக்கிற தகுதி ஒண்ணு கூட இல்லாத இந்த தற்குறி @mkstalin முதல்ல நேரா உக்கார தெரியணும் சட்டை காலர் சரி பண்ணி, பட்டன் போட்டு உக்கார தெரியணும் இதெல்லாம் இல்லாம ஒரு ரவுடி ரேஞ்சுக்கு உக்காந்து என்ன ஆத்து ஆத்துன்னு ஆத்தினாலும், காறி துப்ப தான் தோணும்
@mkstalin
M.K.Stalin
4 years
கொரோனா அச்சம் தவிர்ப்போம்! வைரஸ் வருமுன் காப்போம்! #covidindia #Coronaindia
480
2K
6K
28
65
212
@Mannin_Magan
முகுந்தன் Mugundan 🇮🇳
3 years
அப்படி என்ன படிப்புடா படிச்சீங்க, என்ன வேலைடா பார்க்கறீங்க, இப்படி ஒரு வீடு சம்பாதிக்க அவனவன் வாயை கட்டி வயித்தை கட்டி லோன் வாங்கி 365 நாளும் வேலை செஞ்சு அந்த லோன் திருப்பி கட்ட முடியாம அடிமாட்டு விலைக்கு வித்திட்டு இருக்கான் நாலு பேர் குடும்பம் குடியிருக்க இவ்வளோ பெரிய வீடா 😢
7
109
209
@Mannin_Magan
முகுந்தன் Mugundan 🇮🇳
5 years
Disclaimer : இது தகுந்த ஆதாரங்களுடன் கிடைத்த பதிவு, யார் மனமும் புண்படும் எனில், அதற்கு நிர்வாகம் பொறுப்பாகாது சாமியாரிடம் சிக்கிய பெரியார் கடைசி வரிவரை, படியுங்கள், உண்மைக்கு சான்று உயிருடன் உள்ளது
Tweet media one
Tweet media two
Tweet media three
13
149
210
@Mannin_Magan
முகுந்தன் Mugundan 🇮🇳
3 years
திரு மகேஷ் அவர்கள் கவனத்திற்கு, உங்கள் பணியை போற்றும் சக கட்ச��க்காரனா கேக்கறேன் தப்பா நினைக்காதீங்க, இவ்வளவு கஷ்டப்பட்டதும் கேவலம் ஒரு MLA சீட்டுக்கு தானா? @rajnathsingh வரை புகழப்பட்ட உங்கள் பணிக்கு தேசிய தலைமை கை விரித்துவிடுமா சார்? கோபத்தை கட்டுப்படுத்துங்கள் ப்ளீஸ்
@Mahesh10816
Mahesh 🇮🇳
3 years
I have resigned from the post of State Vice President of TNBJP Prachar Vibagh. With immediate effect I thank @narendramodi ji @AmitShah ji @blsanthosh ji , @CTRavi_BJP ji @Murugan_TNBJP ji For giving me the opportunity to serve the party. Pranams 🙏
Tweet media one
401
166
873
23
27
215
@Mannin_Magan
முகுந்தன் Mugundan 🇮🇳
5 years
ஜெய்க்கிற கட்சிக்கு ஓட்டு போட்டு பார்த்திருக்கொம் ஆனா தமிழ்நாட்டுகாரனுக மட்டும் தான் மிக்சர் திங்கிற கட்சிக்கு ஓட்டு போடுவாங்க போன தடவ அதிமுககாரங்க தின்னாங்க, பாக்கி பொட்டலத்தை திங்க இப்போ திமுககாரன் வந்துட்டான்.
4
59
202
@Mannin_Magan
முகுந்தன் Mugundan 🇮🇳
2 years
Breaking News: சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இடமாற்றம் ஊழல் ஆதாரங்கள் அண்ணாமலைக்கு லீக் ஆன விவகாரத்தில் நடவடிக்கை கைப்புள்ளக்கு கோவம் வந்திடுச்சு, இனி எவ்வளோ தலை உருள போகுதோ 😢 - @dinamalardaily
12
57
205
@Mannin_Magan
முகுந்தன் Mugundan 🇮🇳
5 years
நீர்த்துளிகள் கவனத்திற்கு.... ஒரு பெரிய மனுஷன்க்கு மரியாதையை கொடுக்கணும்ன்னு சும்மா இருந்தா உடனே அது எங்க வீக்னெஸ்ன்னு நினைக்காதீங்கடா ரகோத்தமனுக்கு @SuryahSG திரும்ப வகுப்பு எடுத்த போது. 👌 என்ன ப்ரோ, இப்படி கேஷுவலா கலாய்க்கறீங்க, பாவம் கண்ணதாசன் விட்டா அழுதிடுவார்.😂😂😂😂
3
82
197
@Mannin_Magan
முகுந்தன் Mugundan 🇮🇳
5 years
உயரோடு இல்லாதவர்களை பற்றி பேசினால் நாகரிகம் இல்லையாம் சட்டுபுட்டுன்னு நியூஸ் ரீடர் வரலாறு, மகளின் தோழியை கல்யாணம் செஞ்ச வரலாறு, பெனாயில் வரலாறு, உதயமான பேபி வரலாறு எல்லாம் பேசி முடிங்கய்யா அப்புறம் இந்த அசிங்கத்தை ஏன் முன்னமே பேசலேன்னு வரலாறு நம்மள மன்னிக்காது
3
58
199
@Mannin_Magan
முகுந்தன் Mugundan 🇮🇳
7 months
மாரிதாஸின் இந்த வீடியோவை ஒவ்வொரு உண்மையான அதிமுக தொண்டரும், ஆதரவாளர்களும் தங்கள் சாதிய முகமூடியை கழட்டி எறிந்து விட்டு தவிர்க்காமல் பாருங்கள் இதே கருத்தை நான் மூன்று வருடங்களாக சொல்லி வருகிறேன் அதிமுக என்ற கட்சிக்கு திமுக எதிர்ப்பு ஒன்று மட்டுமே கொள்கை
2
82
209
@Mannin_Magan
முகுந்தன் Mugundan 🇮🇳
5 years
பின்னீடீங்க ப்ரோ @SuryahSG @PonnaarrBJP பற்றி இழிவா பேசும் கண்ணதாசனுக்கு சூர்யா அதே மருந்தை திருப்பி @mkstalin க்கு கொடுக்கும் போது மட்டும் கசக்குதா? இனிமே ப்ரிப்பேர் பண்ணிட்டு வாங்க நீர்த்துளிகளா 😂😂
6
82
197
@Mannin_Magan
முகுந்தன் Mugundan 🇮🇳
5 years
மாரிதாஸ் குற்றம் சொன்னது மார்ட்டின் பற்றி, டைசன் வெச்சிருக்கிற 30 கம்பெனி பற்றி, அதுல நடக்கிற சட்டவிரோத பணபரிமாற்றம் பற்றி, தேசவிரோத நடவடிக்கைக்கு மே17 இயக்கம் பயன்படுத்திறது பற்றி ஆனா எங்கப்பன் குதிருக்குள்ள இல்லேன்னு திமுக வாலாண்டியரா முன்னாடி வந்து நிக்குது #ISupportMaridhas
@Kalaignarnews
Kalaignar Seithigal
5 years
மாரிதாஸ் மீது தி.மு.க புகார்! தி.மு.க மீது அவதூறு பரப்பும் நோக்கத்தில் பொய்யான தகவல்களோடு காணொளிகளை வெளியிட்டு வரும் மாரிதாஸ் மீது காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார்! #Maridhas #BJP #DMK #Complaint #Youtube
Tweet media one
240
200
618
5
138
189
@Mannin_Magan
முகுந்தன் Mugundan 🇮🇳
5 years
கலவரத்தில் போன உயிர்கள் ஒவ்வொன்றும் ஏற்படுத்தும் வலியை விட இதில் மீடியாக்களின் திசை திருப்பல்கள் கண்டு மனம் வெம்புகிறது போன இந்து உயிர்கள் எல்லாம் இஸ்லாமியர் எனவும், கலவரம் செய்யும் ஷாருக் போன்றோர் இந்துக்கள் எனவும் பொய்பரப்பி மக்களை நம்ப வைக்கும் பொழுது காறி துப்ப தோன்றுகிறது
4
66
194
@Mannin_Magan
முகுந்தன் Mugundan 🇮🇳
3 years
கோவில் நிலங்களை அபகரிக்கும் திமுகவின் தேர்தல் திட்டம் ஒரு முறை அல்ல, நூறு முறை யோசிச்சு ஓட்டு போடுங்க மக்களே திமுக வந்தால் நாடு தாங்காது
Tweet media one
2
110
189
@Mannin_Magan
முகுந்தன் Mugundan 🇮🇳
5 years
என் சமூகம் உனக்கு முன்பாக செல்லும் சரி ஓரமா ஒதுங்கி போக சொல்லு, நான் கொஞ்சம் வேகமா வண்டி ஓட்டுவேன்
11
38
184
@Mannin_Magan
முகுந்தன் Mugundan 🇮🇳
5 years
நக்சலா மாவோயிஸ்ட்டான்னு போலீஸ் துருவி துருவி கேட்டாங்க ��ன்ன அநியாயம். ஒரு பயங்கரவாதி என்றும் பாராமல்... போலீஸ் எப்படி இப்படி கேக்கலாம்😱
8
99
192
@Mannin_Magan
முகுந்தன் Mugundan 🇮🇳
6 years
பெண்தானே என்று அசால்ட்டாக போன கமலை தூக்கி பந்தாடி நான் வெறும் பெண் அல்ல பெண்சிங்கம் என்று சொல்லாமல் சொன்ன ஸ்ம்ரிதி இராணி @smritiirani கமலின் அறிவுஜீவித்தனம் என்ற முகத்திரை கிழிந்த தருணம் இதுக்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா 😁 @vaanaram_in @SaffronDalit
9
107
177
@Mannin_Magan
முகுந்தன் Mugundan 🇮🇳
5 years
கார்ப்பரேட் ரவுடியும், கார்ப்பரேட் திருடனும்.
@KartiPC
Karti P Chidambaram
5 years
Tweet media one
42
85
383
8
74
177
@Mannin_Magan
முகுந்தன் Mugundan 🇮🇳
5 years
நம்ம சார் ரொம்ப ஸ்ட்ரிக்ட்டு வலது கையில இருக்கிற வாட்ச் கரெக்ட்டா ஒடுதான்னு இடது கையில இருக்கிற வாட்ச்ல அடிக்கடி செக் பண்ணிக்குவார்.... ஆமா ரொம்ப ஸ்ட்ரிக்ட்டு
Tweet media one
13
31
182
@Mannin_Magan
முகுந்தன் Mugundan 🇮🇳
4 years
என்ன இருந்தாலும் ஒரு வருங்கால முதல்வரை போயி..... 😀😀😀😀
3
70
181
@Mannin_Magan
முகுந்தன் Mugundan 🇮🇳
5 years
ஊடகங்களை பின்தொடர்ந்ததில் கண்ட மூணு விஷயம் 1. இன்று தீபாவளி கொண்டாட வேண்டாம் 2. சில அரைவேக்காடுகளை கொண்டுவந்து அரசை குற்றம் சொல்ல வேண்டும் 3. முன்னமே தடுத்து இருக்க வேண்டும்ன்னு சொல்லிட்டு நாசூக்கா போர் போட்ட அப்பனை சீன்லயே கொண்டு வராம இருக்கணும்
6
51
185
@Mannin_Magan
முகுந்தன் Mugundan 🇮🇳
4 years
ஆமாம் அந்த மனித தன்மையற்ற, சாடிஸ்ட் குணம் கொண்ட, நகராட்சி ஆணையர் சிஸில் தாமஸ் என்பவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆனால் எதற்கும் உங்கள் பங்குத்தந்தை எஸ்ரா சற்குணமிடம் ஒரு வார்த்தை கேட்டீங்கன்னா நல்லா இருக்கும்.
@KanimozhiDMK
Kanimozhi (கனிமொழி)
4 years
வாணியம்பாடி ஆணையரின் இந்த மனிதத்தன்மையற்ற செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஏழை வியாபாரிகள் என்றால் அவ்வளவு இளக்காரமா ? எளியவர்களிடம் மட்டுமே இவர் போன்றவர்களின் அதிகாரக் கரங்கள் அத்துமீறும். எச்சரிக்கை செய்வதை விடுத்து, இப்படி உணவுப் பொருட்களை கொட்டிக் கவிழ்க்க யார்.. 1/2
391
2K
4K
7
72
180
@Mannin_Magan
முகுந்தன் Mugundan 🇮🇳
5 years
பொள்ளாச்சியில் ஊதி பெரிதாக்கிய நக்கீரனும், விகடனும் சென்னை கிறிஸ்துவ கல்லூரி விஷயத்தை காணாமல் இருப்பது ஏன்? அன்று தேர்தல் தேவை, ஆனால் இன்றோ கிறிஸ்துவ சமுதாயம் என்பதால் கண்டுகொள்ளாமல் இருக்க திமுக தலைமை அறிவுறுத்தியதா? அடேய் ஊடக விபசாரிகளே, பாதிக்கப்பட்ட பெண் என்றும் பெண் தானே?
Tweet media one
5
129
181
@Mannin_Magan
முகுந்தன் Mugundan 🇮🇳
5 years
என்னங்க திரு. @karthickselvaa நான் கேள்விபட்டது @arivalayam மட்டுமே திமுகவினரிடம் பிரதமரை அடைமொழியில்லாமல் அழைக்க வேண்டும் என கடும் உத்தரவு பிறப்பித்துள்ளதாக அறிகிறேன். ஒரு நெறியாளர்க்கு ஏன் இந்த வன்மம். ஒரு கட்சி வேறு, ஒரு ஊடகம் வேறு. நெறி தவறுகிறது உங்களிடம்
@cosmicblinker
காஸ்மிக்பிளின்கர் (மோடியின் குடும்பம்) 🇮🇳
5 years
"திரு" ராகுல் காந்தி , "திரு" ஸ்டாலின் என்று மரியாதையுடன் அழைத்து  @karthickselvaa பிரதமரை "மோடி" என மரியாதை இல்லாமல் அழைப்பது தவறு மோடி பிரதமர், உங்களுக்கும் தான்! பதிவிக்காவது மரியாதை கொடுங்கள்😡  @PTTVOnlineNews respects Rahul,Stalin with "Thiru(Sri)" but Not @narendramodi
233
424
921
15
96
178
@Mannin_Magan
முகுந்தன் Mugundan 🇮🇳
1 year
😂😂😂 போட்டு கிழிக்கிறார் @TrichySuriyaBJP ஜெயலலிதா இட்லி சாப்பிட்டார், பொங்கல் சாப்பிட்டார்ன்னு புளுகிட்டு பதவி அனுபவிச்சுட்டு இன்னைக்கு உத்தமன் வேஷம் போட்ற எவனுக்கும் ஜெயலலிதா பேர சொல்ற அருகதை கிடையாது. பேஷ் 👏👏
0
57
188
@Mannin_Magan
முகுந்தன் Mugundan 🇮🇳
5 years
கீழடி தமிழர் நாகரிகம்ன்னு ஓவரா கூவறவன் எல்லாம் யாருன்னு பார்த்தா பூரா பயலும் அகதிகளா இருக்கானுக டேய் இது எங்க நாடு, நீங்க முதல்ல இலங்கைல ஏதாவது தேறமான்னு பாருங்க @SaffronDalit
1
50
167
@Mannin_Magan
முகுந்தன் Mugundan 🇮🇳
5 years
#ISupportMaridhas மாரிதாஸ் பல தடவ திமுகவ கிழிச்சு தொங்க போட்டார். ஆனா @arivalayam ஈரதுணி கட்டிட்டு படுத்திட்டு இருந்துச்சு இன்னைக்கு பணம் வர்ற ரூட்டுக்கு கோடு போட்டதும், அய்யய்யோ. இத்தனைக்கும் அவர் பிஜேபில இல்லே. ஆனா அவருக்கு எதிரா ஊடகவேசிகள் அவ்வளோ பேரும் களத்தில 😂. பணம்ம்ம்
3
89
172
@Mannin_Magan
முகுந்தன் Mugundan 🇮🇳
4 years
தமிழக பாஜகவில் இப்படி @SuryahSG போல் பதிலுரைக்க ஒரு சிலரே உள்ளனர். அருமையான தெளிவான விளக்கம் இன்னும் ஆணித்தரமாக ஒரு சில கருத்துக்கள் கூறவேண்டி இருந்தாலும், உரைத்த வரை பாராட்ட வேண்டிய செயல். இதில் முக்கியமான விஷயம், இவருக்கு கிடைத்த மேடை.
7
91
179
@Mannin_Magan
முகுந்தன் Mugundan 🇮🇳
3 years
என் மொழி, மதம், இனம் அனைத்திற்கும் முன் நிற்பது என் தேசம் இது தான் உனது பிரிவினைவாத கொள்கைக்கு எரிச்சல் தரும் என்றால் மீண்டும் மீண்டும் சொல்வேன் #ஜெய்ஹிந்த்💪 எவனோ ஒரு ஜாதிவெறி அரசியல்வாதி எடுக்கும் வாந்தி, அதை கண்டுரசிக்கும் ஒரு கூட்டம் 😢😢
17
97
180
@Mannin_Magan
முகுந்தன் Mugundan 🇮🇳
4 years
விஜயபாஸ்கர் சார் @Vijayabaskarofl இப்பவாவது சொல்லுங்க சார் அந்த தாய்லாந்து நாட்டுகாரங்க யாரு, எதுக்கு இங்கே வந்தாங்கன்னு. அவங்க மூலமா ஒரு உயிர் கூட போயிடுச்சு. கிட்டத்தட்ட 12 பேர் பாசிட்டிவ் ஆயிருக்காங்க. இன்னுமா மவுனம். என்ன எதுன்னு சொன்னா மக்கள் உஷாரா இருப்பார்களே
@Vijayabaskarofl
Dr C Vijayabaskar - Say No To Drugs & DMK
4 years
#CoronaUpdate : #TN reports 8 new positive cases from Erode (contact of the Thai Nationals who are undergoing treatment at IRT Perundurai).The Pts were identified thru #TNHEALTH ’s contact tracing. All patients are isolated for treatment. @MoHFW_INDIA @CMOTamilNadu #Vijayabaskar
276
2K
7K
6
77
177
@Mannin_Magan
முகுந்தன் Mugundan 🇮🇳
4 years
ஆஹா நல்ல கேள்வி.நல்ல கேள்வி. சரி அப்புறம் நேரடியா பதில் சொல்லுங்க சாரே @dmk_raja அதுக்கு ஏன் சுத்தி வளைச்சு மூக்கை தொடறீங்க. சரி உங்க கூற்றுபடியே அந்த 98% மக்கள்க்கு நவோதயா பள்ளிகள் மூலம் கிடைக்க இருக்கும் வாய்ப்பை கெடுத்து தடுக்கறீங்க.
7
78
175
@Mannin_Magan
முகுந்தன் Mugundan 🇮🇳
4 years
நாயை குளிப்பாட்டி நடுவீட்ல உக்கார வெச்சாலும் அது பண்றது தான் பண்ணுமாம் என்ன தான் இந்துக்கள் அதிமுகக்கு ஓட்டு போட்டு ஜெயிக்க வெச்சாலும் அந்த @AIADMKOfficial இந்துகளுக்கு எதிராக தான் நடந்து கொள்ளுமாம் ஈவேராவை எல்லாம் பின்பற்றினா வேற எப்படி இருக்கும்கிறேன். #AntiHinduAdmk
Tweet media one
15
69
169
@Mannin_Magan
முகுந்தன் Mugundan 🇮🇳
5 years
இன்னும் நிறைய பேருக்கு உபிஸ்க்கு அர்த்தம் தெரியாம கேக்கறாங்க நல்லா கேட்டுகோங்க உபி அப்படின்னா, யாருக்கும் "உபயோகம் இல்லாத பிறப்பு" ன்னு அர்த்தம் @mkstalin
2
39
171
@Mannin_Magan
முகுந்தன் Mugundan 🇮🇳
5 years
கிட்டத்தட்ட 2 வருஷம் திமுகவோட அராஜகம் எதிரா பிரச்சாரம் பண்ணிட்டு இருக்கோம் இந்துக்களை பழிப்பவர்களுக்கு ஓட்டு போடாதீங்கன்னு சொன்னா சரின்னு கேட்டுட்டு அதைவிட கேவலமா பேசற கமலுக்கு ஓட்டு போட்டுட்டு வருது ஒரு ஜாதி. உப்பு போட்டு சாப்பிடுங்கடா, சொரணை கெட்ட ஜென்மங்களா.
7
60
165
@Mannin_Magan
முகுந்தன் Mugundan 🇮🇳
3 years
கோவில் என்பது அனைத்து சமுதாயத்தினருக்கும் பொதுவானது, அங்க நிகழ்ச்சி நடந்த @OurTemples டம் அனுமதி வாங்க வேண்டியது கட்டாயமா? ஸ்ரீரங்கம் கோவில் என்ன அவன் அப்பன் வீட்டு சொத்தா? இந்த காக்கா கத்தினா, கூடவே திமுகவின் அண்டங் காக்காகளும் கத்துது பாருங்க
3
79
169
@Mannin_Magan
முகுந்தன் Mugundan 🇮🇳
3 years
@PTTVOnlineNews இந்த தனியார் பள்ளியின் பேர் Saint France De Salea Matriculation Higer Secondary School போக்ஸோல அரெஸ்ட் பண்ணாம பணி நீக்கம் செஞ்சா போதுமா @karthickselvaa என்ன தான் ஆசிரியர் பேர் மட்டும் போட்டாலும் இந்த மாதிரி எதாவது தடயம் விட்டுடறீங்களே.
Tweet media one
7
61
173
@Mannin_Magan
முகுந்தன் Mugundan 🇮🇳
5 years
இது என்னய்யா இப்படி கேவலமா பேசிருக்கார் என்ன தான் மாற்றுகட்சியில் இருந்தாலும் மைக் கிடச்சா இப்படி பேசலாமா @khushsundar அரசியலுக்கு அப்பாற்பட்டு உங்களுக்கு நாங்க சப்போர்ட் பண்றோம் @Udhaystalin தம்பி இது எல்லாம் உங்க கண்ணுக்கு தெரியாதா? இப்படிப்பட்டவருக்கா உங்க புகழ் மாலை?
15
98
165
@Mannin_Magan
முகுந்தன் Mugundan 🇮🇳
4 years
அது எப்படிடா, ஒரு சின்ன எதிர்ப்பு வந்ததும், உடனே பெயிண்ட் பக்கெட்ட தூக்கிட்டு வந்திடறீங்க. அனுதாபம் தேடறதுல இன்னும் நம்பியார் காலத்து டெக்னிக்ல இருந்து வெளியே வாங்கடா #திமுக_கருப்பர்_கூட்டம் ராமசாமி எல்லாம் ஒரு ஆளு. போங்கடா ��ேய்.
10
61
163
@Mannin_Magan
முகுந்தன் Mugundan 🇮🇳
5 years
நலலா பாருங்க மக்களே. துடியலூர் சம்பவத்திற்கு காவிகள் தான் காரணம்ன்னு @sindhan போன்றவர்கள் கூப்பாடு போட்டதுக்கு பின்னாடி இது தான் காரணம் இவங்களே பண்ணிட்டு காவிகள் மேல பழியை போட பரப்பிருக்காங்க. த்தூ சில்லறை காமுனிஸ்ட்களா, உங்க அரசியல்க்கு அந்த பிஞ்சு குழந்தை என்ன பாவம் பண்ணிச்சு
Tweet media one
Tweet media two
10
151
158
@Mannin_Magan
முகுந்தன் Mugundan 🇮🇳
5 years
எனக்கு புரியாத ஒரே கேள்வி @mafoikprajan சார். திமுகவை குற்றம் சாட்டினால், திமுக நேரடியாக பதிலோ அல்லது ஆதாரங்களை சமர்ப்பிக்காமல், தனிநபர் தாக்குதல், வெளிநாட்டு அறிக்கை, பத்திரிக்கையாளர் மூலம் பதில் சொல்வது, மூன்றாம் மனிதர்கள் வக்காலத்து, கடைசியாக நீலிக்கண்ணீர் வடித்து அனுதாபம்
@mafoikprajan
Pandiarajan K
5 years
ஆனைக்கும் அடி சறுக்கும் ! நான் மதிக்கும் நீதியரசர் சந்துரு அவர்கள் நான் பேசியதை முழுமையாக கேட்காமல் இந்த கருத்தைப் பதிவிட்டதில் வருத்தம். மிசா காலத்தில் ஸ்டாலின் அவர்கள் ஓராண்டு சிறையில் இருந்ததையோ, அவர் சிறையில் தாக்கப்பட்டதையோ நான் மறுக்கவில்லை. என்னுடைய கேள்வி எல்லாம் (1/n)
148
183
534
6
51
165
@Mannin_Magan
முகுந்தன் Mugundan 🇮🇳
11 months
தம்பி ஃப்யாஸ்தீன், என்ன இருந்தாலும் இந்த வயசுல நீ இப்படி உணர்ச்சிவசப்பட கூடாதுப்பா 😂😂 அன்னைக்கு ஃப்யாஸ்தீன் பற்ற வைத்த நெருப்பு🔥 இன்னைக்கு ஜெகத்ரட்சகன் வயித்துல எரியுது 😝
7
72
170
@Mannin_Magan
முகுந்தன் Mugundan 🇮🇳
4 years
கோவை அன்னூர் புளியம்பட்டிக்கு இடைப்பட்ட சோதனை சாவடியில��, epass இல்லாதவர்களிடம் 300₹ முதல் 1000₹ வரை லஞ்சம் பெற்றுக்கொண்டு அனுமதிக்கும் அவலம் நடக்கிறது. பணம் குடுத்தால் கொரானா வராதா என்ன? இதெல்லாம் என்ன மாதிரி ஆட்சி. இந்த பணம் எல்லாம் உடம்புல ஒட்டுமா. த்தூ
17
50
161
@Mannin_Magan
முகுந்தன் Mugundan 🇮🇳
4 years
அப்படி என்னய்யா வெறுப்பு அந்த மனுஷன் உங்களை பத்தி ஒரு வார்த்தை தப்பா சொல்லல அவர் கட்சி எப்படி நடத்த போறேன்னு சொன்னா உனக்கு ஏன்யா வயிறு எரியுது. திமுககாரனும் கம்முனிஸ்ட்களும் மட்டும் நெஞ்சில அடிச்சிட்டு ஒப்பாரி வைக்கும் போதே தெரியுது, யாருக்கு பாதிப்புன்னு
@Arunan22
arunan
4 years
புரியாமல் பேசுறாரே, இவர் என்ன கமல்ஹாசனா என்பார்கள். இனி, ரஜினிகாந்தா எனலாம்!
357
105
1K
4
55
160
@Mannin_Magan
முகுந்தன் Mugundan 🇮🇳
3 years
என்ன ஒரு எளிமையான மனிதர் @EPSTamilNadu , அந்த ரவுடி கும்பலின் தலைவனுக்கும் இவருக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது. இவர் மீண்டும் முதல்வராக தங்கள் ஆதரவை பதிவு செய்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி 🙏🙏
0
34
162