𝘬𝘢𝘷𝘪✨ Profile Banner
𝘬𝘢𝘷𝘪✨ Profile
𝘬𝘢𝘷𝘪✨

@Kavita__Twitz

15,681
Followers
95
Following
645
Media
24,386
Statuses

அப்பா பொண்ணு ❤️ அன்பானவள் 😍

Coimbatore, India
Joined May 2023
Don't wanna be here? Send us removal request.
Pinned Tweet
@Kavita__Twitz
𝘬𝘢𝘷𝘪✨
4 months
ஆசை யார் மீது வேணாலும் வரலாம்.. ஆனால் ஏக்கம் நமக்கு பிடித்த ஒருவர் மீது தான் வரும்....
Tweet media one
194
164
1K
@Kavita__Twitz
𝘬𝘢𝘷𝘪✨
1 month
பிடிச்ச ஒருவரை தூரமா இருந்தே பார்த்து ரசித்து சிரித்து கடந்து விடனும்... பக்கத்தில போய் பழக நினச்சோம்னா பைத்தியம் பிடிச்சி தான் திரியனும்...
Tweet media one
139
101
2K
@Kavita__Twitz
𝘬𝘢𝘷𝘪✨
1 year
விருந்தாளியின் பசியை போக்கிவிட்டு வீதிக்கு வந்து விடும் வாழை இலை போன்றது தான் நல்லவர்களின் வாழ்க்கையும்..
Tweet media one
232
203
1K
@Kavita__Twitz
𝘬𝘢𝘷𝘪✨
3 months
முடிவு தெரியாமலேயே முடிந்து விடுகிறது சில உறவுகள்....
Tweet media one
103
100
1K
@Kavita__Twitz
𝘬𝘢𝘷𝘪✨
4 months
சூழ்நிலைகள் மாறும் போது பலரது வார்த்தைகள் மாறும், சிலரது வாழ்க்கையும் மாறும்.
Tweet media one
79
93
1K
@Kavita__Twitz
𝘬𝘢𝘷𝘪✨
10 months
Good Night LovelyS..... ❤️😍
Tweet media one
102
49
1K
@Kavita__Twitz
𝘬𝘢𝘷𝘪✨
11 months
Good Morning Lovely S..... ❤️
Tweet media one
86
46
1K
@Kavita__Twitz
𝘬𝘢𝘷𝘪✨
5 months
பிடித்து வைத்து ரசிப்பதை விட, சிலவற்றை பறக்கவிட்டு ரசிப்பதில் தான் மகிழ்ச்சி அதிகம்..
Tweet media one
100
73
1K
@Kavita__Twitz
𝘬𝘢𝘷𝘪✨
9 months
அன்பு யார்மீது வேண்டுமானாலும் காட்டமுடியும் ஆனால் கோபம் உரிமை உள்ளவர் இடத்தில் மட்டுமே காட்டமுடியும் #இனிய_காலை #Good_morning 💐
Tweet media one
153
76
1K
@Kavita__Twitz
𝘬𝘢𝘷𝘪✨
8 months
சுய ஒழுக்கம் ஒருவனை மகிழ்வோடும் மனநிறைவோடும் வாழ வைக்கிறது... #இனிய_காலை #Good_Morning 💐
Tweet media one
134
62
1K
@Kavita__Twitz
𝘬𝘢𝘷𝘪✨
11 months
Good Evening tweets....
Tweet media one
56
32
893
@Kavita__Twitz
𝘬𝘢𝘷𝘪✨
8 months
ஒருவரிடம் வெளிப்படுத்த தெரியாத அன்பு கூட பேரன்பு தானே.... #இனிய_காலை #Good_Morning 💐
Tweet media one
118
60
963
@Kavita__Twitz
𝘬𝘢𝘷𝘪✨
7 months
அன்பால் ஏமாந்தவர்கள் ஒருபோதும் அழிந்ததும் இல்லை... அன்பை வைத்து ஏமாற்றியவர்கள் இறுதிவரை நன்றாக வாழ்ந்ததும் இல்லை.!
Tweet media one
130
65
995
@Kavita__Twitz
𝘬𝘢𝘷𝘪✨
9 months
வாழ்க்கை அவ்வளவு இலகுவானதல்ல, துரோகிகளையும் கெட்டவர்களையும் துணிந்து கடந்து செல்ல பழகும் வரை... #இனிய_காலை #Good_morning 💐
Tweet media one
137
52
964
@Kavita__Twitz
𝘬𝘢𝘷𝘪✨
9 months
அவமானங்களை நினைத்து அழாதீர்கள்... உங்கள் வாழ்க்கைக்கு அடித்தளமே #அவமானங்கள் தான்
Tweet media one
77
54
850
@Kavita__Twitz
𝘬𝘢𝘷𝘪✨
11 months
வாழ்தல் என்பது ஒவ்வொரு நிமிடத்தையும் ரசனையோடு வாழ்வது.... ❤️ #இனிய_காலை
Tweet media one
113
46
772
@Kavita__Twitz
𝘬𝘢𝘷𝘪✨
9 months
அருகில் இருக்கும்போதே அரவணைத்து கொள்ளுங்கள் தூரம் சென்று விட்டால் துயரம் மட்டுமே மிஞ்சும்...
Tweet media one
96
59
832
@Kavita__Twitz
𝘬𝘢𝘷𝘪✨
4 months
🥰♥️
59
58
876
@Kavita__Twitz
𝘬𝘢𝘷𝘪✨
9 months
அத்தனை துன்பத்துக்கு அப்றமும் நானே எனக்குள்ள அடிக்கடி சொல்லிக்கிறது #பரவாயில்ல_பாத்துக்கலாம்_விடு #இனிய_காலை
Tweet media one
109
63
849
@Kavita__Twitz
𝘬𝘢𝘷𝘪✨
3 months
உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்.... #இனிய_காலை
Tweet media one
82
62
900
@Kavita__Twitz
𝘬𝘢𝘷𝘪✨
8 months
அவமானங்களை நினைத்து அழாதீர்கள்... உங்கள் வாழ்க்கைக்கு அடித்தளமே #அவமானங்கள் தான் #இனிய_காலை #Good_Morning 💐
Tweet media one
119
63
836
@Kavita__Twitz
𝘬𝘢𝘷𝘪✨
28 days
நீ எத்தனை காயங்கள் தந்தாலும் இன்னும் அதிகமாவே உன்னை நேசிப்பேன்...
Tweet media one
58
83
916
@Kavita__Twitz
𝘬𝘢𝘷𝘪✨
8 months
யாரை எங்கே வைக்க வேண்டும் என்பதைவிட நாம் எங்கே நிற்க வேண்டும் என்பதை உணர்ந்துகொள்வதே நல்லது... #இனிய_காலை #Good_Morning 💐
Tweet media one
113
48
796
@Kavita__Twitz
𝘬𝘢𝘷𝘪✨
8 months
நம்மை மதிப்பவர்களை நாம்தேடிகூட போகலாம் தவறில்லை... ஆனால்.... நம்மை அலட்சியப்படுத்துபவர்களை திரும்பிகூட பார்க்க கூடாது... #இனிய_காலை #Good_ மார்னிங் 💐
Tweet media one
119
78
763
@Kavita__Twitz
𝘬𝘢𝘷𝘪✨
9 months
மண் வீடு என்றாலும் மனதோடு வாழலாம் மனம் நிறைவோடு.... ❤️
Tweet media one
64
59
726
@Kavita__Twitz
𝘬𝘢𝘷𝘪✨
6 months
விமர்சனங்களை தாங்க முடியாதவர்களால்.. விரும்பியதை அடைய முடியாது... #இனிய_காலை #Good_Morning 💐
Tweet media one
108
59
793
@Kavita__Twitz
𝘬𝘢𝘷𝘪✨
1 month
யாரோ ஒருவராக இருந்து முக்கியமானவராக மாறி, மீண்டும் யாரோவாகி போவது தான் இந்த கால உறவுகள். #இனிய_காலை #Good_Morning 💐
Tweet media one
99
71
841
@Kavita__Twitz
𝘬𝘢𝘷𝘪✨
8 months
அதிக ஆசைகள் இல்லை நம் இருக்கும் நிலை அறிந்து நம்முடன் பயணிக்கும் ஒரு உறவு கிடைத்தால் அதுவே போதும் #இனிய_காலை #Good_Morning 💐
Tweet media one
126
59
755
@Kavita__Twitz
𝘬𝘢𝘷𝘪✨
3 months
காதலியுங்கள்.... எவ்வளவு சண்டை நிகழ்ந்தாலும் விட்டு செல்ல துளியேனும் விரும்பாத திமிர் பிடித்த இதயத்தை...
Tweet media one
61
78
802
@Kavita__Twitz
𝘬𝘢𝘷𝘪✨
8 months
தொலைந்ததை எண்ணி வருந்தாதே மீண்டும் கிடைப்பது பொக்கிஷமாக கூட இருக்கலாம்... #இனிய_காலை #Good_Morning 💐
Tweet media one
121
58
731
@Kavita__Twitz
𝘬𝘢𝘷𝘪✨
11 months
Good Night Lovely S..... ❤️
Tweet media one
74
31
641
@Kavita__Twitz
𝘬𝘢𝘷𝘪✨
8 months
தர்மம் செய்ய நம்மிடம் ஒன்றுமே மில்லாதுவிட்டாலும் ஒன்றே ஒன்று அளவற்றதாக உள்ளது . அதுதான்....அன்பு.. #இனிய_காலை #Good_Morning 💐
Tweet media one
113
64
731
@Kavita__Twitz
𝘬𝘢𝘷𝘪✨
4 months
எதை நீ தொலைத்தாலும்.. உன் மனதை மட்டும் தொலைக்காதே...
Tweet media one
74
58
759
@Kavita__Twitz
𝘬𝘢𝘷𝘪✨
4 months
எதிரே வருகின்றவர் நமக்காக ஒதுங்கி வழி விடும்போது புன்னகை ஒன்றை மனப்பூர்வமாகப் பரிசளித்துச் செல்லலாம்... #இனிய_காலை
Tweet media one
94
64
774
@Kavita__Twitz
𝘬𝘢𝘷𝘪✨
3 months
பிரிதலை தாண்டி புரிதல் இருக்கிற வரைக்கும் உண்மையான காதல் எப்பவும் அழகுதா.... #காலை_தென்றல்
Tweet media one
74
72
774
@Kavita__Twitz
𝘬𝘢𝘷𝘪✨
1 month
அதிக பாசம் காட்டினால் அது பாரமாக தான் தெரியும். அளவான அன்பு மட்டுமே ஆயுள் வரை தொடரும்.
Tweet media one
70
47
792
@Kavita__Twitz
𝘬𝘢𝘷𝘪✨
9 months
அடுத்தவங்கள இம்பிரஸ் பண்ணனும்னு எதாவது பண்ணிட்டு இருந்தா நம்ம லைப் வேஸ்டா தான் போகுதும்...
Tweet media one
96
38
677
@Kavita__Twitz
𝘬𝘢𝘷𝘪✨
8 months
உன்னை மறந்தவர்களை தேடிப் போகாதே.... #இனிய_காலை #Good_Morning_ 💐
Tweet media one
114
52
699
@Kavita__Twitz
𝘬𝘢𝘷𝘪✨
3 months
பொய் சொல்லி ஒன்றை நீ அடைய விரும்பாதே அதனால் வரும் இன்பம் அதிக நேரம் நிடிக்காது....
Tweet media one
58
57
742
@Kavita__Twitz
𝘬𝘢𝘷𝘪✨
5 months
காமத்தின் போது கட்டியணைக்கும் காதலை விட... கவலையின் போது கண்ணீரை துடைக்கும் காதலிக்கே பலம் அதிகம்....
Tweet media one
76
56
735
@Kavita__Twitz
𝘬𝘢𝘷𝘪✨
4 months
யாராவது ஒரு நபரை உதாசீனம் படுத்தினால் ஒரே வார்த்தையில் பதில்.... இன்று எனக்கு.... நாளை உனக்கு... அந்த பொன் சிரிப்போடு கடந்து போயிடணும்... That's all...😻
Tweet media one
72
56
740
@Kavita__Twitz
𝘬𝘢𝘷𝘪✨
5 months
நிராகரிப்புகளின் மூலம் யாரையும் நிர்மூலமாக்கி விட முடியாது... உண்மையில் நிராகரிப்புகளுக்கு பின்தான் ஒருவருடைய விஸ்வரூபமே வெளிப்படுகிறது..
Tweet media one
35
75
716
@Kavita__Twitz
𝘬𝘢𝘷𝘪✨
9 months
வாழ்க்கையின் நோக்கம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பது மட்டுமே ...💖
Tweet media one
69
45
685
@Kavita__Twitz
𝘬𝘢𝘷𝘪✨
7 months
மறக்க முடியாத சில முக்கியமான உறவுகள் எல்லாருடைய வாழ்விலும் இருக்கும்...
Tweet media one
65
40
678
@Kavita__Twitz
𝘬𝘢𝘷𝘪✨
5 months
அளந்து பார்ப்பதல்ல உணர்ந்து பார்ப்பதே அன்பு...
Tweet media one
84
56
708
@Kavita__Twitz
𝘬𝘢𝘷𝘪✨
8 months
பிடித்த எதையும் அனுபவிக்க முடியாமல் வெறும் ஏக்கத்திலேயே பெண்களுக்கு முழு வாழ்க்கையும் முடிந்து விடுகிறது..... #இனிய_காலை #Good_morning 💐
Tweet media one
129
52
668
@Kavita__Twitz
𝘬𝘢𝘷𝘪✨
9 months
வெட்கம் என்பது பெண்களுக்கு ஓர் அடையாளம்.... அந்த அடையாளத்தை கொடுத்து பெண்களை மேலும் அழகு சேர்ப்பது..... அன்பான ஆண்கள் தான்...
Tweet media one
75
47
670
@Kavita__Twitz
𝘬𝘢𝘷𝘪✨
3 months
அதிகாரத்தால் விலைக்கு வாங்க முடியாததில் முதன்மையானது.... பெண்மையின் அன்பு. #இனிய_காலை
Tweet media one
91
69
698
@Kavita__Twitz
𝘬𝘢𝘷𝘪✨
9 months
தன் பலம் அறிந்து அதைச் சரியான இடத்தில் பயன்படுத்தும் சாமர்த்தியம் இருப்பவன் தலைவன் ஆகிறான்.. #இனிய_காலை #Good_morning 💐
Tweet media one
67
61
640
@Kavita__Twitz
𝘬𝘢𝘷𝘪✨
7 months
நீ போதை என்றால் மயங்கும் வரை காத்து நிற்கும் பேராசைக்காரி நான்...
Tweet media one
51
58
662
@Kavita__Twitz
𝘬𝘢𝘷𝘪✨
3 months
நமக்கானதுனு நினைச்சு நாமளா கொண்டாடுற எதுவும்...... நமக்கானது அல்ல...
Tweet media one
62
50
724
@Kavita__Twitz
𝘬𝘢𝘷𝘪✨
28 days
வெட்கம் கலந்த புன்னகை 😍
18
87
740
@Kavita__Twitz
𝘬𝘢𝘷𝘪✨
1 month
ஒருவர் மௌனத்திலும் ஆயிரம் அர்த்தங்கள் புதைந்து இருக்கிறது...
Tweet media one
27
47
722
@Kavita__Twitz
𝘬𝘢𝘷𝘪✨
8 months
என் வாழ்வில் பெரிதாய் எதுவும் எதிர்பார்த்ததில்லை உன் அன்பை தவிர....
Tweet media one
79
52
645
@Kavita__Twitz
𝘬𝘢𝘷𝘪✨
4 months
நேர்மை என்பது ஓர் போதை, பழகிவிட்டால் விட்டுவிடுவது சிரமம்.... #இனிய_காலை #Good_Morning
Tweet media one
109
42
692
@Kavita__Twitz
𝘬𝘢𝘷𝘪✨
5 months
ஈரமில்லா இதயத்தில் அன்பை தேடுவது இருட்டில் நிழலை தேடுவதற்கு சமம்.... #Good_Morning #இனிய_காலை 💐
Tweet media one
114
47
693
@Kavita__Twitz
𝘬𝘢𝘷𝘪✨
8 months
அடைய வேண்டிய இலக்கை ஒருபோதும் விட்டுவிடாதீர்கள். உங்கள் வேலையை நேசியுங்கள்.. #இனிய_காலை #Good_Morning 💐
Tweet media one
99
47
635
@Kavita__Twitz
𝘬𝘢𝘷𝘪✨
7 months
நம்மை மதிப்பவர்களை நாம்தேடிகூட போகலாம் தவறில்லை... ஆனால்.... நம்மை அலட்சியப்படுத்துபவர்களை திரும்பிகூட பார்க்க கூடாது... #இனிய_காலை #Good_ மார்னிங் 💐
Tweet media one
93
64
639
@Kavita__Twitz
𝘬𝘢𝘷𝘪✨
8 months
அன்புக்கு ஆத்திரம் அதிகம் புத்தி மட்டு...
Tweet media one
54
52
623
@Kavita__Twitz
𝘬𝘢𝘷𝘪✨
7 months
எந்த தவறை எங்கே கண்டாலும் அது உங்களிடம் இருந்தால் திருத்திக் கொள்ளுங்கள்... #இனிய_காலை
Tweet media one
111
56
660
@Kavita__Twitz
𝘬𝘢𝘷𝘪✨
1 year
ஆசை தீரும் வரை அல்ல ஆயுள் தீரும் வரை உன்மேல் நான் கொண்ட காதல்... ❤️
Tweet media one
71
65
591
@Kavita__Twitz
𝘬𝘢𝘷𝘪✨
6 months
கடந்து போனவை எல்லாம் ... மறந்து போனவை அல்ல... மரணம் வரை தொடர்ந்து வருபவையே.
Tweet media one
72
54
643
@Kavita__Twitz
𝘬𝘢𝘷𝘪✨
2 months
அதிக வார்த்தையை விட அமைதி மிகவும் அழகானது... #இனிய_காலை
Tweet media one
72
64
674
@Kavita__Twitz
𝘬𝘢𝘷𝘪✨
6 months
யாரோ ஒருவராக இருந்து முக்கியமானவராக மாறி, மீண்டும் யாரோவாகி போவது தான் இந்த கால உறவுகள். #இனிய_காலை #Good_Morning 💐
Tweet media one
103
55
651
@Kavita__Twitz
𝘬𝘢𝘷𝘪✨
3 months
அதிகம் ப்ரியப்பட்ட.... ஒருவரை அவரது...... இயல்பில் இருந்தே..... ஏற்றுக்கொள்வதை விட.... வேறென்ன நிம்மதி..... இருக்கப்போகிறது....
Tweet media one
35
59
673
@Kavita__Twitz
𝘬𝘢𝘷𝘪✨
8 months
இருள் எல்லா இடங்களிலும் ஒரே நிறம் தான்... ஆனால் வெளிச்சம் தான் வெவ்வேறு நிறங்களில் வெளிப்படும்... சில உறவுகளுக்கு அப்படி தான்... #இனிய_காலை #Good_Morning 💐
Tweet media one
101
59
640
@Kavita__Twitz
𝘬𝘢𝘷𝘪✨
5 months
எதுவுமே இங்கே கொஞ்சம் காலம் தான் அத புரிஞ்சுக்க தான் ரொம்ப காலம் தேவைப்படுகிறது.... #இனிய_காலை #Good_Morning 💐
Tweet media one
88
59
653
@Kavita__Twitz
𝘬𝘢𝘷𝘪✨
1 month
என்னுடைய எதிர்பார்ப்பு எல்லாம் எனக்காக நீ ஒதுக்கும்.. நேரம் மட்டுமே ....
Tweet media one
48
44
682
@Kavita__Twitz
𝘬𝘢𝘷𝘪✨
1 month
புரியாத மனங்களில் மௌனம் தான் வலி... புரிந்த மனங்களில் புன்னகை தான் மொழி... காலை வணக்கம்
Tweet media one
65
42
675
@Kavita__Twitz
𝘬𝘢𝘷𝘪✨
11 months
Good Morning Lovelys..... ❤️😍
Tweet media one
89
40
538
@Kavita__Twitz
𝘬𝘢𝘷𝘪✨
2 months
பறிப்பதற்கு ஆள் இல்லாமல் தெருவோரம் மலர்ந்து கிடக்கும் பவளமல்லி.. #இனிய_காலை
Tweet media one
82
55
666
@Kavita__Twitz
𝘬𝘢𝘷𝘪✨
4 months
ஒருவர் தந்த காயங்கள் மன்னிக்கப்பட்டு விடலாம்.. ஆனால் ஒருபோதும் மறக்க படுவதில்லை #இனிய_காலை
Tweet media one
85
72
625
@Kavita__Twitz
𝘬𝘢𝘷𝘪✨
9 months
வாழ்க்கையின் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கியமான ஒன்று. நமக்கான நேரம் வரும் வரை பிறர் தரும் வலியை பொறுத்துக் கொள்வது.... #இனிய_காலை #Good_Morning 💐
Tweet media one
89
49
604
@Kavita__Twitz
𝘬𝘢𝘷𝘪✨
29 days
பொருளாதார ரீதியில் உங்களை நீங்கள் பலப்படுத்தாதவரை உங்களுக்கான மரியாதை பெரிதாக எங்கும் கிடைக்காது. உங்கள் பேச்சும் எடுபடாது... காலை வணக்கம்
Tweet media one
117
64
664
@Kavita__Twitz
𝘬𝘢𝘷𝘪✨
3 months
ஒருவர் தந்த காயங்கள் மன்னிக்கப்பட்டு விடலாம்.. ஆனால் ஒருபோதும் மறக்க படுவதில்லை #இனிய_காலை
Tweet media one
90
66
648
@Kavita__Twitz
𝘬𝘢𝘷𝘪✨
5 months
நீங்க ஜாக்கிரதையாக கையாள வேண்டியது பணமோ பொருளயோ அல்ல.. சில மனிதர்களை.... #இனிய_காலை #Good_Morning 💐
Tweet media one
87
64
622
@Kavita__Twitz
𝘬𝘢𝘷𝘪✨
3 months
உணராத ஒரு அன்பிற்கு கடலாக இருப்பதை விட..!! நம்மை உணரும் ஓர் அன்பிற்கு சிறு ஈரமாக இருந்துவிட்டு....
Tweet media one
43
57
618
@Kavita__Twitz
𝘬𝘢𝘷𝘪✨
9 months
எந்த ஒரு விஷயத்திலும் உங்களின் எல்லை கோட்டை நீங்களே நிர்ணயித்துக் கொள்ளுங்கள். #இனிய_காலை #Good_Morning 💐
Tweet media one
88
40
576
@Kavita__Twitz
𝘬𝘢𝘷𝘪✨
6 months
பிரிதலை தாண்டி புரிதல் இருக்கிற வரைக்கும் உண்மையான காதல் எப்பவும் அழகுதா....
Tweet media one
53
49
597
@Kavita__Twitz
𝘬𝘢𝘷𝘪✨
5 months
ஆசைப்படுவது எல்லாம் கற்பனையோடு மட்டுமே முடிகிறது நம் வாழ்வில்... #இனிய_காலை #Good_Morning 💐
Tweet media one
93
53
601
@Kavita__Twitz
𝘬𝘢𝘷𝘪✨
9 months
ஆறுதல் தேடுவதை நிறுத்தி விட்டால்.. ஒருவரிடம் அடிமையாவதை பெரும்பாலும் தவிர்த்து விடலாம்.. #இனிய_காலை
Tweet media one
82
51
586
@Kavita__Twitz
𝘬𝘢𝘷𝘪✨
1 year
ஊசியும் மனிதர்களும் மிகவும் ஒற்றுமையானவர்கள் தான் கோர்த்து விடுவதிலும் குத்திக் காட்டுவதிலும்......
Tweet media one
122
54
600
@Kavita__Twitz
𝘬𝘢𝘷𝘪✨
3 months
மனதை பணத்திற்காக அடகு வைத்தவனிடம் அன்பை‌ எதிர்பார்த்தால் வலிகள் தான் பதிலாக கிடைக்கும்.... #இனிய_காலை
Tweet media one
75
55
628
@Kavita__Twitz
𝘬𝘢𝘷𝘪✨
8 months
யார் இதயத்தில் இருக்க நினைக்கிறோமோ அவருக்கு இதயமே இருக்காது என்பது தான் மறுக்க முடியாத உண்மை... #இனிய_காலை #Good_Morning 💐
Tweet media one
99
52
557
@Kavita__Twitz
𝘬𝘢𝘷𝘪✨
3 months
தொல்லை செய்யாமல். என்றும் தொடர்பில் இருங்கள், யாரும் உங்களை தொலைக்க முயற்சிக்க மாட்டார்கள்....
Tweet media one
63
54
617
@Kavita__Twitz
𝘬𝘢𝘷𝘪✨
6 months
உண்மை இல்லாத உறவுகளுடன் ஒட்டியிருப்பதை விட ஒதுங்கி இருப்பதே நல்லது...
Tweet media one
53
54
596
@Kavita__Twitz
𝘬𝘢𝘷𝘪✨
8 months
மன்னிப்பு கேட்டால் பேசி விடுவார்கள் என்ற தைரியத்தில் தான் பலரும் நேசிப்பவர்களின் மனதை நோகடிக்கின்றனர்...
Tweet media one
40
54
563
@Kavita__Twitz
𝘬𝘢𝘷𝘪✨
3 months
நம்மை யாரும் கண்டுகொள்ளவில்லை எனில் தொலைந்து போனதாய் அர்த்தமல்ல, யாருக்கும் தொல்லையாய் இல்லை என்று அர்த்தம்.! #இனிய_காலை
Tweet media one
78
59
612
@Kavita__Twitz
𝘬𝘢𝘷𝘪✨
5 months
அறிமுகம் படுத்தும் போது கிடைக்கும் ஈர்ப்பு போகப்போக இருப்பது இல்லை பொருட்களிடம் மட்டும் அல்ல மனிதர்களிடமும் தான்....
Tweet media one
87
48
591
@Kavita__Twitz
𝘬𝘢𝘷𝘪✨
1 year
மலர்ந்த பூவாக இருந்தாலும் உதிர்ந்த பூக்கள் உபயோக மற்றது.... ❤️
Tweet media one
75
46
517
@Kavita__Twitz
𝘬𝘢𝘷𝘪✨
7 months
நெடுங்காலம் புகைந்து கொண்டிருப்பதை விட ஒரு கணமேனும் பற்றி எறிவதே மேல்.. #இனிய_காலை #Good_morning 💐
Tweet media one
93
66
589
@Kavita__Twitz
𝘬𝘢𝘷𝘪✨
4 months
பெண் என்ற புத்தகத்தை படிக்க ஆண் என்ற சொற்கள் தேவை.. ஆண் என்ற சொற்களின் பிழைகளை நீக்க பெண் என்ற இலக்கணம் தேவை .... #இனிய_காலை #Good_Morning 💐
Tweet media one
107
80
591