சுமோ Profile Banner
சுமோ Profile
சுமோ

@ItzmeSumo

5,733
Followers
1,047
Following
1,087
Media
10,948
Statuses

சொல்லிக்கற மாதிரி ஒன்னும் இல்ல!!☺

Somewhere
Joined February 2014
Don't wanna be here? Send us removal request.
Pinned Tweet
@ItzmeSumo
சுமோ
3 years
மதன் நல்ல பத்திரிகையாளர், அண்ணாமலை நல்ல தலைவர், பாஜக நேர்மையான கட்சி 🤣😂 நீங்களே fun பண்ணிக்கிட்டா நாங்க எதுக்குடா?
42
401
2K
@ItzmeSumo
சுமோ
2 years
தாடிய உட்க்கார வச்சி, ஆண்டவர் voiceoverல வரலாறு சொல்லி விளக்குறது எல்லாம் வேற லெவல் சம்பவம் முதல்வர் @mkstalin . இது வேற level சம்பவம்.. 🔥🔥👌🏾 #DravidianModel #GoBack_Modi
13
295
1K
@ItzmeSumo
சுமோ
2 years
I have never watched or seen such a 3D presentation ever. முதல்வர் @mkstalin rocks, DMK does things in a style. LED light போட்டு ஆத்துல வெளக்கு மெதக்க விடுறவனுக்கு இதெல்லாம் புரியாது.
7
167
653
@ItzmeSumo
சுமோ
3 years
I have never seen any Indian State \ Union minister joining a Twitter spaces and answering questions of his department, on top of it we see MP,MLA&leading journalists participating.Thankyou @NadjaNadika for organising and @TThenarasu sir for ur speech & answers #100DaysOfDMKGovt
Tweet media one
Tweet media two
8
94
417
@ItzmeSumo
சுமோ
3 years
KTR now: மழைக்கால, குளிர்க்கால கூட்டத்தொடர் எல்லாம் உனக்கு சொல்லிக்குடுத்தனே.என் வீடியோவ மொதல போட சொல்லியிருக்கியே கல்நெஞ்சக்காரா. 🤣😂😂
17
127
411
@ItzmeSumo
சுமோ
2 years
Yes,How many times it has to be proved? முதல்வர் @mkstalin is more dangerous Kalaignar. நாங்க அடிச்சா வலிக்கும்.
7
75
402
@ItzmeSumo
சுமோ
3 years
இந்த ஹிம்லர் தானே கன்னியாகுமரியில "எங்களை மீறி அண்ணன் மேல கை வச்சிடுவியா? இதோ இங்க மேடையில கால் மேல கால் போட்டு உட்கார்ந்திருக்கார் இப்ப வந்து கை வை பாப்போம்னு" பேசினவன்? 🤣🤣
18
39
319
@ItzmeSumo
சுமோ
3 years
சீமான் ஒருத்தனால மட்டும் தான் இத்தனை தற்குறிய உருவாக்க முடியும். இவனுங்களுக்கு சொந்த நாட்டோட அரசியலமைப்பும் தெரியல, வெளிநாட்டு அரசியலமைப்பும் தெரியல. ஆனா ஒன்னு வாழ்க்கைய தொலைச்சி கடைசி நம்பிக்கையோட கரை சேரவங்களுங்கு இவனுங்களால 10 பைசா பலனில்லை.
6
49
249
@ItzmeSumo
சுமோ
3 years
IPS க்கு லாயக்கு இல்லனு ஆடு மேய்க்க போக சொன்னானுங்க, அதுக்கும் லாய்க்கு இல்லனு கட்சில சேர்த்துக்கிட்டு தலைவர் ஆக்குனானுங்க இப்ப அதுக்கும் லாயக்கு இல்லனு சொல்றானுங்க. இப்ப நான் எதுக்குத்தான்டா லாயக்கு?
Tweet media one
4
52
183
@ItzmeSumo
சுமோ
3 years
இதெல்லாம் வரலாற்று சம்பவம் 🔥🔥. A picture can speak thousand words.
Tweet media one
6
39
178
@ItzmeSumo
சுமோ
6 months
Hello @tnpoliceoffl this ID @Chaste_tamil is spreading hatred and false news about MP, Dr. @thirumaofficial intentionally. Pls do take action.
Tweet media one
39
106
171
@ItzmeSumo
சுமோ
2 years
அந்த கொடிய மிருகம் ஒரு வழியா என்னையும் தாக்கிடுச்சி. Tested positive with COVID-19.
100
7
157
@ItzmeSumo
சுமோ
2 years
தி.மு.க வில் இருந்து பிரிந்து POTA சட்டத்தில் சிறையில் இருந்து தலைவர் கலைஞர் தலையீட்டால் வெளி வந்த வைகோ, சீமான் வளர்ச்சியை ஓரமாய் நின்று வேடிக்கை பார்த்தவர், இன்று நன்றி மறந்தவர்கள்னு கதுறது காமெடியா இருக்கு
1
28
161
@ItzmeSumo
சுமோ
3 years
Private spaceனு கூப்பிட்டு அந்த அக்காவுக்கே விபுதி அடிச்சிருக்க..🤣😂😂 ஆனா நீ நடிகன்யா நடிகன்
9
8
155
@ItzmeSumo
சுமோ
3 years
என்னடா தம்பிகளும் சங்கிகளும் எதிர் திசையில் நிக்குறானுங்க, யாரு பெருசுனு அடிச்சி காட்டுவானுங்கனு பாத்தா, 2 பேருமே எதிர் ��திர் திசையில் அறிவாலய வாசல்லயே உருள்றானுங்க. கடைசி வரைக்கும் 2 பேரும் எங்கயாவது உருண்டு பிச்சதான் எடுப்பானுங்க போல
7
21
155
@ItzmeSumo
சுமோ
1 month
ஒரே நாள்ல நடந்த தவறை,குளறுபடிகளை சுட்டிக்காட்டி முதல்வர் வரை கொண்டு சேர்த்து,தவறு மீண்டும் நடக்காதவாறு அரசானை முதல் பல நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.இதே மண்ணில் தான் ஒருவர் பால் பாக்கெட் அனுப்பி கொண்டு முதல்வராக இருந்தார்.See the difference. கல்வியே முதன்மை எனும் #Dravida_Model
12
70
162
@ItzmeSumo
சுமோ
3 years
Priorities....🏃🏃
Tweet media one
Tweet media two
4
51
155
@ItzmeSumo
சுமோ
2 years
தி.மு.க விற்கும் தலைவர் கலைஞர் & ஸ்டாலினுக்கு நன்றி சொல்லாத வரைக்கும் ok dhaan 😂😂 உங்கள தூக்கி சுமந்தது போதும்டா
12
25
145
@ItzmeSumo
சுமோ
3 years
#GoBackModi இது சங்கிகளுக்காக #GoBackModi இது நாதக பாய்ஸ்க்காக #GoBackModi இது லும்பன்ஸ்&co விற்காக #GoBackModi இது எப்பவும் வரும்போது குடுக்கும் மரியாதைக்காக மீண்டும் Jan12 போடுவோம்
6
50
137
@ItzmeSumo
சுமோ
2 years
அலிஷாஅப்துல்லா நவ்: நல்ல வேளை இந்த பிரச்சினைல நம்மல மறந்துட்டானுங்க.
Tweet media one
3
35
131
@ItzmeSumo
சுமோ
10 months
தலைவர் கலைஞர் இறப்புல திமுக ஒழிஞ்சிதுனு நெனச்சனுங்க, அவர விட வீரியமா வேற கள சூழல்ல தளபதி தலைவர் @mkstalin களம் காண்கிறார்!! 🔥🔥
30
31
124
@ItzmeSumo
சுமோ
3 years
எத பத்தி பேசுறிங்க? திராவிட அரசியல் பத்தி. யாரப்பத்தி பேசுறிங்க? பெரியார் & அண்ணா. அவங்களுக்கு அப்புறம்? இல்ல நாங்க 69 வரைக்கும் தான் பேசுறோம்,அதுக்கு மேல பேசுனா கலைஞர் பத்தி பேசனும். அப்பறம் சீமான் score பண்ணிடுவாரு, எங்க பொழப்பு?
21
18
110
@ItzmeSumo
சுமோ
2 years
Stalin is more dangerous than Kalaignar. தலைவன் வேற லெவல். அடிப்போம், இனி அடிச்சிட்டே இருப்போம். ஊருக்கே ஆளுமையா இருந்தாலும் நீ எங்களுக்கு தொடப்பக்கட்ட தாண்டா.
3
22
112
@ItzmeSumo
சுமோ
3 years
@sumanthraman @annamalai_k அவரு பெரிய ஆப்பிசர் அவரு கேட்டாருனு இவரு வந்து கேக்குறாரு. RTI போட்டு வாங்கிக்க வேண்டியது தானே? நீங்களாவது போட்டு வாங்கி குடுங்க மாமா.
3
2
111
@ItzmeSumo
சுமோ
1 year
Respected sir @sivasankar1ss one of the TNSTC employee with handle id @Suray_Tamil is propogating against the govt and demeaning ex-cm Thalaivar Kalaignar and gathering people to suppport LTTE, especially in Trichy. @tnpoliceoffl @ITWreports
19
84
112
@ItzmeSumo
சுமோ
3 months
இதை சொல்லக்கூடாது தான் ஆனாலும் சொல்ல வெச்சிட்டாங்க, 1. தன் வாழ்நாளில் எதிரிகளே இல்லைன்னு சொல்லி, தன் கூடா நட்பினால் கைதி ஆகி சிறை சென்ற ஆளுமை 2. உலக எதிரிகளை நுண்ணறியும் ஒரு போராளி அனாதையாய் போய் சேர்ந்தான் 3. சமாதியில் கட்சி காப்பாற்றும் கட்சி 1/n
7
32
113
@ItzmeSumo
சுமோ
2 years
நான் வந்துட்டேன், திரும்ப வந்துட்டேன்னு சொல்லு!!
9
6
107
@ItzmeSumo
சுமோ
1 year
தாய் தமிழ்நாடு நோக்கி 😍😍
25
5
104
@ItzmeSumo
சுமோ
2 years
திரும்பவும் Emergency Exit seat, ஆனா நான் என்ன @Tejasvi_Surya , @annamalai_k மாதிரி லூசு பூனாவா தெறந்து விளையாட??
Tweet media one
3
20
103
@ItzmeSumo
சுமோ
3 years
நான் யாரு தெரியுமா? Twitterல ஒரு லட்சம் followers வச்சிருக்க ஆளு. அத வச்சி என்ன பண்ண? சில்லற அரசியல், அடுத்தவன் குடும்பத்த பத்தி கண்டபடி பேசுனேன்,அப்புறம் எண்ணெய் வித்தேன்.
Tweet media one
8
14
96
@ItzmeSumo
சுமோ
19 days
ஒப்பாரி வெச்சவன் எல்லாம் அழுது முடிச்சீடீங்களா? இப்ப இருந்து துணை முதல்வர்ன்னு கூப்பிட்டு பழகுங்க 😂😂
9
17
103
@ItzmeSumo
சுமோ
2 years
இந்த நாய்க்கு அந்த பாலம் சேதம் அடஞ்சது பத்தி எல்லாம் கவலை இல்லை. போன வாரம் மாற்று திறனாளிகள் மற்றும் பல ஊடகங்கள் இந்த முன் மாதிரி திட்டத்தை பாராட்டின வயிதெரிச்சல் தான் காரணம்.அதிமுக 16.5 கோடிக்கு மெரினால கடைய மாத்துறோம்னு ஆட்டய போட்ட போது நவ துவாரத்தையும் மூடிட்டு இருந்தான்.
@CforCibi
Cibi Chakravarthy
2 years
மெரினாவில், மாற்றுத்திறனாளிகளுக்காக அமைக்கப்பட்ட சிறப்பு பாதை சேதம். 10 நாளில் பணால் ஆனது!
Tweet media one
753
557
3K
1
56
103
@ItzmeSumo
சுமோ
2 months
இழை எப்படி எழுத தெரியாம ஒரு நாள் போச்சு,ஒடுக்கப்பட்ட குறைந்த படிப்பறிவு கொண்ட ஒருவர் தலைவர் கலைஞர் போக்குவரத்து துறையை பொதுவுடமை ஆக்கி ஓட்டுநர் பணி கொடுத்து,அவர் மகனை பொறியாளன் ஆக்கி, அவர் பேரன் நேற்று மேற்கு ஆஸ்திரேலியா பார்லிமென்டில் உறுப்பினர்களோடு மதிய உணவு🙏 வாழ்க நீ என்றும்
19
34
102
@ItzmeSumo
சுமோ
3 years
இத்தன நாள் இந்த வேளான் சட்டத்துக்கு முட்டுக்குடுத்து சுத்திட்டிருந்த எல்லாரும், இப்ப திரும்ப பெறப்படும்னு அறிவிச்ச உடனே.கொஞ்சம் கூட வெக்கமே இல்லாம அவர் விவசாயிகளின் நண்பர்னு தட்ட தூக்கிட்டு வரானுங்க.
7
16
93
@ItzmeSumo
சுமோ
3 years
ஜானி எல்லாம் அறிவுரை சொல்ற அளவுக்கு இருக்கு? 😂🤣
Tweet media one
21
7
86
@ItzmeSumo
சுமோ
3 years
To all my twitter friends here, Irrespective of ideology and anyother indifference, likes and dislikes we may have.Wishing you all and your family a very happy and prosperous new year 2022.
7
2
88
@ItzmeSumo
சுமோ
3 years
#சொந்தநாட்டில்_ஓட_வெச்சிட்டானுங்க ஆரம்பிச்சி வெப்போம் 🤣😂🤣
1
22
88
@ItzmeSumo
சுமோ
2 years
@Madeshjournali1 டேய் டுபாக்கூர், காசு குடுத்து வாங்கிட்டு verifiedனு கம்பி கட்ற? நீ சொல்றத எல்லாம் நம்புறதுக்கு நாங்க என்ன @Veera284 மாதிரி லூசா?
6
10
87
@ItzmeSumo
சுமோ
1 year
மூவரில் இருவர் மட்டுமே வாய்க்கப்பெற்றது 😍😓😳
Tweet media one
7
12
88
@ItzmeSumo
சுமோ
2 years
போனமுறை மேடையில வச்சு குத்துன மாதிரி இந்த முறையும் மூக்குல குத்தமாட்டிங்கள்ல? ச்ச ச்ச இல்ல வெளிநாட்டுக்காரங்க முன்னாடி எப்படி? ஊமக்குத்தாதான் குத்துவேன்.
Tweet media one
4
18
90
@ItzmeSumo
சுமோ
11 months
எதையோ புடிச்சு போயிட்டு இருக்கான், ஆனா போறான். practice makes a man perfect 😍👌
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
20
12
87
@ItzmeSumo
சுமோ
3 years
2
59
86
@ItzmeSumo
சுமோ
1 month
yov @arrahman #harrisjayaraj @Music_Santhosh @thisisysr எதாவது பண்ணி திரும்பி வாங்க இந்த பையித்தியக்காரன் @anirudhofficial சாவடிக்குறான். 🤬🤬
18
20
90
@ItzmeSumo
சுமோ
3 years
எதிர் கருத்தே இல்லாம spacela பேசி Circle Jerk பண்றதுல 1st place தம்பிகள் next place சங்கிகள். இவனுங்களுக்கு உதவி பண்றது ஆண்டைகள மாங்கா பாய்ஸ்...
4
11
80
@ItzmeSumo
சுமோ
8 months
எங்கிருந்தோ வந்தான், மண்டைய அண்ட குடுத்தான், பொலந்துட்டு போயிட்டான் 😩😩
Tweet media one
Tweet media two
30
6
84
@ItzmeSumo
சுமோ
3 years
பிரிவினை பேசி வாழும் மற்ற அமைப்புகள் \ கட்சிகள் இந்த சிங்கப்பூர் தம்பியின் விடயத்தில் கருத்து தெரிவித்து விட்டார்களா?
3
7
79
@ItzmeSumo
சுமோ
3 years
வேற லெவல் சம்பவம் @hihareesh 750+ listeners. You are one of the best hosts to stick to the topic and doing justice to it. Kudos bro. இன்னும் பல சம்பவங்கள் செய்வோம்.
2
7
79
@ItzmeSumo
சுமோ
4 months
நான் வழக்கமா இந்த ரசிக குஞ்சி கடி குரங்குகள் உலகத்துல போறது இல்ல, ஆனா @actorvijay வேற லெவல் கிறுக்கனுங்கள உருவாக்கி விட்டு இருக்கான் 😂😂 await for a comedian soon. 😂😂 PS: இது அரசியல் பதிவு அல்ல
9
20
77
@ItzmeSumo
சுமோ
1 month
ஆனா ஒன்னு நேத்து பூறா குறுக்க மறுக்க கல்வி புரட்சி கொண்டைய மாட்டிட்டு அமைச்சர tag பண்ணி இராஜினாமா பண்ண சொல்லி ஓடிட்டு இருந்த அதிமுக, பிஜேபி, நாதக, 17, நடுநிலை இன்னும் பல ஆட்களை நிறுத்தி ஒரு கேள்வி மட்டும் கேளுங்க "அதிமுக ஆட்சி காலத்தில் யார் கல்வி அமைச்சர்?"
16
13
78
@ItzmeSumo
சுமோ
3 years
சங்கிஸ் டூ ஆடு நவ்: நீங்க ரொம்ப strictனு நேத்து அவ்வளோ கம்பு சுத்தனோம் தலைவரே. இப்ப நீங்களே கட்சிக்கு நல்லது பண்ண நெனச்ச ஆள கட்சிய விட்டு நீக்குனா எப்படி? நீங்க இப்படி செய்வீங்கனு எதிர்ப்பாக்கல, இப்ப என்ன சொல்லி நான் முட்டு குடுப்பேன்?
Tweet media one
2
14
76
@ItzmeSumo
சுமோ
2 years
ஒருவழியா posting வந்துடுச்சு!!! நன்றிகள் உடன் பிறப்புகளே ❤️🔥🔥
13
1
71
@ItzmeSumo
சுமோ
3 years
Here you go, I never spoke about your leader Prabha and @thiruja so far. From now on after the cartoon posted by @jiivacbe , இனி அடி தான், வந்து உருள்றவன் உருளலாம்.இந்த பொழப்புக்கு வேற ஏதாவது பண்ணலாம். இதுக்கு சீமானே தேவலாம்.
2
17
71
@ItzmeSumo
சுமோ
3 years
சமீபமாக ஒரு blue tick வாங்குன பிரபலத்தின் கும்பலின் performance கம்மியா இருக்கே? What happened Fraands??
16
2
67
@ItzmeSumo
சுமோ
3 years
Twitter இன்னும் மாறவே இல்லை, TL சண்டய personal life வரைக்கும் எடுத்துட்டு போன காலம் போய், Spaces சண்டயையும் personal life வரைக்கும் எடுத்துட்டு போறானுங்க. SMல வந்தா கொஞ்சமாவது சகிப்புத்தன்மை இருக்கனும். #growupguys #buildsome_tolerance
2
4
65
@ItzmeSumo
சுமோ
3 years
Photoshopக்கு செத்தவனே, Pakistan president @ArifLvi primeminister @ImranKhanPTI .
@BjpRuleTN
நேதாஜி. 💪🇮🇳💪
3 years
Tweet media one
31
1
10
10
20
67
@ItzmeSumo
சுமோ
3 years
உண்மையை மறைக்க முனைவது விதையை பூமிக்குள் மறைப்பது போலத்தான்.. #KalaignarInAssembly
2
25
68
@ItzmeSumo
சுமோ
2 years
#திராவிட_மாதம்
2
23
64
@ItzmeSumo
சுமோ
2 years
@TrichySuriyaBJP @annamalai ஒரு நல்ல தம்பியை கட்சியில் இல்லாமல் இழந்து வாடும் அக்கா
Tweet media one
0
3
61
@ItzmeSumo
சுமோ
2 years
இந்த Twitter மட்டும் இல்லனா வாழ்க்கைல வேற ஏதாவது பண்ணி பெரிய ஆளா ஆகி இருப்போம்லடா? அவன் நம்ம நல்லதுக்கு தான் பண்றான், போய் உருப்படுற வழிய பாப்போம் 😂😂
Tweet media one
7
6
62
@ItzmeSumo
சுமோ
3 years
நீட் விலக்கு மசோதா - அடிமைகள் வெளிநடப்பு, இந்த பொழப்புக்கு.... சரி வேணாம், இவங்க வேற எதுக்கும் சரிப்பட்டு வர மாட்டாங்க. #நீட்டை_கொண்டுவந்த_எடப்பாடி #அடிமை_அதிமுக
3
25
62
@ItzmeSumo
சுமோ
1 year
ஒரே நாள்ல 3 செய்திகள் 1.அவர்கள் சாத்தானின் பிள்ளைகள் 2.இரயிலில் அவர் வழியில் வழிபடும் ஒருவருக்கு இடையூறாக\போட்டியாக பாட்டு பாடுதல் 3. 6 போகிகள் நடந்து குறிப்பிட்ட ஒரு மதத்தினரை மட்டுமே தேடி கொல்லும் ஒரு அரசு காவலர் 1வது ஆரம்ப நிலை 3வது அது சென்று அடையும் இலக்கு!!
3
27
58
@ItzmeSumo
சுமோ
3 years
ரெண்டே ரெண்டு காரிய பைத்தியம் மொத்த தமிழ் சந்து spacesஉம் காலி.🤣😂🤣
Tweet media one
5
4
57
@ItzmeSumo
சுமோ
6 months
வாழ்க நீ எம்மான் @mkstalin தலைவர் @kalaignar89 பெற்ற புதல்வன் எங்கள் திராவிட தளபதி @CMOTamilnadu @mkstalin 😍😍🔥🔥
8
21
56
@ItzmeSumo
சுமோ
3 years
எத்தன பேரு தான்டா உதவி பண்ணியிருக்கிங்க? பதட்டமா வேற இருக்கானுங்க.
18
6
58
@ItzmeSumo
சுமோ
2 months
கொடிய பாத்தாலே வெறி ஏறுது, நான் இனி அங்க தான். bye friends, 2026ல களத்துல சந்திப்போம் 😂😂
Tweet media one
Tweet media two
13
7
58
@ItzmeSumo
சுமோ
23 days
இதுல பாருங்க நண்பர்களே, லட்டுக்கு exp டேட் or package எல்லாம் இப்ப வரைக்கும் இருக்கானு தெரியல.ஆனா பஞ்சாமிரதத்துக்கு package+exp டேட்+FSSAI std எல்லாம் follow பண்ணி தான் குடுக்குறாங்க. எதுக்காக சொல்றேன்னா அதுக்காக சொல்றேன்.
2
13
56
@ItzmeSumo
சுமோ
1 year
என்ன கடை வெச்சிருக்க? சைவ ஹோட்டல். முட்ட தோசை போடுவியா?
0
9
55
@ItzmeSumo
சுமோ
2 years
பாம்பிற்க��� பால் வார்த்து, அதனிடம் நன்றியை எதிர்பார்ப்பது வீண் என்று ஐயா வை.கோவிற்கு தெரியாதா?
0
8
54
@ItzmeSumo
சுமோ
11 months
இவ்வளவு Water management experts இந்த தமிழ் சந்தில் வாழ்கிறார்கள் என்று அறிந்து கொண்ட 3 நாட்கள். ஆனா சென்னைல நாலு ஊரு பேர் தெரியல. Wow da தற்குறிஸ்.
5
9
51
@ItzmeSumo
சுமோ
3 months
5/5 தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர் இவங்கள மிஞ்சிட்டு வாங்க. அப்புறம் திமுக வ நொட்டலாம்.
6
9
55
@ItzmeSumo
சுமோ
3 years
இவனுங்க எல்லாரையும் crowd funding பண்ணி மொத்தமா ஒரு கப்பல்ல ஏத்தி ஏதாவது தனி தீவுல விட முடியாதா? குறிப்பா கூட ஒக்காந்து சால்ரா அடிக்குற Boomer Unclesஅ.
Tweet media one
10
5
49
@ItzmeSumo
சுமோ
3 years
எவனோ ஒருத்தன் ரொம்ப நேரமா என் ட்விட்டர் accountல login பண்ண try பண்றான். ஏன்டா இவ்வளவு மட்டமா இருக்கிங்க. Better luck next time சங்கி or தம்பி.
7
2
49
@ItzmeSumo
சுமோ
1 year
ரொம்ப நாளாக அமைதியாய் இருந்த நண்பர்கள் Whatsapp group அமைச்சரின் கருத்துக்கு பின் மீண்டும் active ஆனது 😂😂 உள்ள இருக்க சங்கி எல்லாம் வெளிய வரானுங்க. திமுக பிராமணர்களை ஒழிக்க தொடங்கப்பட்ட கட்சியாம் 😂😂 அழுவுறானுங்க my lord!!
2
4
48
@ItzmeSumo
சுமோ
3 years
பலபேர் ட்விட்டர்க்கு,ஒரு நாள் நானும் வலைபாய்வேண்டானு தான் வரான்.ஒரு ரூட்ட பிடிச்சா Dollarகளில் புழங்கும் அளவிற்கு ஆந்திரபுருனர் ஆகலாம் போல.
6
8
42
@ItzmeSumo
சுமோ
2 years
Tweet media one
6
1
47
@ItzmeSumo
சுமோ
2 years
திராவிடம் பிராமணியத்துக்கு எதிரானது, பிராமணர்களுக்கு எதிரானது அல்ல.இன்று விசுவனாத ஆனந்துக்கு கிடைந்த அங்கிகாரம் திராவிடத்தால் மட்டுமே சாத்தியமானது. அவரை கொண்டாட மறந்த இந்துத்துவா இத்தனை எங்கிருந்தது?
2
11
45
@ItzmeSumo
சுமோ
3 years
After a long time a சங்கி சம்பவம்.. #குமுதாஹேப்பிஅண்ணாச்சி
15
3
44
@ItzmeSumo
சுமோ
1 year
This Anime world is unstoppable I guess. #சின்னவன்_drawing
Tweet media one
9
3
46
@ItzmeSumo
சுமோ
3 years
Finally @KSanthanam took a stand and joined his crew...😂😂
9
4
47
@ItzmeSumo
சுமோ
10 months
@aliyarbilal நீங்க tag பண்ணல, நான் பண்றேன் @dhanyarajendran 😂
3
10
47
@ItzmeSumo
சுமோ
3 months
4/n தன் சித்தாந்த அடி நாதத்தில் இருந்து விலகாமல் பயணிக்கும் திமுக சித்தாந்தம் மற்றும் தலைவர் கலைஞர் பலருக்கு பொது எதிரி அந்த வரிசையில் தலைவர் ஸ்டாலின் அவர்களை நிறுவ எத்தனிக்கீரீர்கள்!! நன்றிகள்!! இன்னொரு கலைஞரை உருவாக்கி கொண்டிருக்கீர்கள்.
1
10
46
@ItzmeSumo
சுமோ
3 years
இப்ப நான் நெனச்சா Space host பண்ண முடியும், ஆனா பண்ணமாட்டேன். 🤣😂
Tweet media one
Tweet media two
10
0
45
@ItzmeSumo
சுமோ
1 month
இன்று பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளில் மண நாள் காணும் நண்பர் அன்பு இளவல் @its_selva1 அவர்களுக்கு வாழ்த்துக்கள். தமிழ் போல் என்றும் வாழ வாழ்த்துக்கள்!! வாங்க fraands செல்வா மற்றும் அவர் மனைவிக்கு வாழ்த்து சொல்லுவோம்👏👏🎉
17
11
44
@ItzmeSumo
சுமோ
3 years
இதுக்கு முன்ன இவரு இந்த மாதிரி அறிவிச்ச பலதையும் நிறைவேத்தல,அதனால இந்த சட்டங்கள் முறையாய், முழுமையாய் திரும்ப பெறும் வரை நம்ப மாட்டோம்னு சொல்றாங்க.ஒரு பிரதமரோட அறிவிப்பை கூட நம்ப தயாரா இல்லாத அளவுக்குதான் இவர் செயல்பாடு இருந்திருக்கு. 🤦🤦
1
7
44
@ItzmeSumo
சுமோ
3 years
உங்களுக்கு தான் இலவசமே புடிக்காதே, எதுக்குடா அந்த ஆயிரம் ரூபாய்க்கு இப்படி உருள்றீங்க?
4
3
44
@ItzmeSumo
சுமோ
1 year
அவரு பப்புவாவே இருக்கட்டும், உங்க அப்பு ஏன் வரல? வந்திருந்தா அவுட்கம் என்ன வந்திருக்கும்?
@Johni_raja
Johny Bhai(அண்ணாமலையின் வார் ரூம்)🇮🇳
1 year
பப்பு என்னதான் இன்டலக்சுவல் புளுத்தி மாதிரி ட்ரை பண்ணாலும் கடைசியில மக்கு மண்டை கோமாளியா தான் அவுட்கம் வரும் 😂😂😂
125
92
587
4
8
43
@ItzmeSumo
சுமோ
1 year
ஊருல ஒரு கொடி கம்பம் நட்டாலே பதட்ட படுர @Arappor , போர் வெல் போட்டாலே இயற்கை வளம் போச்சுன்னு அழுவுர @poovulagu & உக்ரைன் வரைக்கும் உலக அரசியல் பேசும் @May17Movement மணிப்பூர் விவகாரம் பத்தி கருத்து சொல்லிட்டாங்களா? 🤔🤔 #chumma_kaettaen
4
14
41
@ItzmeSumo
சுமோ
1 year
@sumanthraman வழக்கமா இந்த மாமா வேற smiley தானே போடுவாரு? இப்ப என்ன தாடி & ஜன்டா எல்லாரையும் பாத்து சிரிக்குறாரு?
2
1
43
@ItzmeSumo
சுமோ
3 months
முன்பு சிகிச்சைக்காக சென்ற சீமானின் உடலில் தனிஒருவன் பாணியில் சாட்டை துரை chip வைத்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது... ⚡️⚡️
8
7
43
@ItzmeSumo
சுமோ
3 years
தமிழ் சந்தின் பலவாய் பங்கஜ் @KSanthanam வாழ்க
7
7
43
@ItzmeSumo
சுமோ
1 year
Tweet media one
7
8
42
@ItzmeSumo
சுமோ
3 years
Tweet media one
9
1
42
@ItzmeSumo
சுமோ
3 years
எறுமை மாடு தமிழ் இன மாடு என்று அறிந்த நாள் இன்று, நம் அறியாமையினால் ஊம்பளச்சேரியின் பின் ஓடுகிறோம். #எறுமையை_மீட்போம்
4
6
43
@ItzmeSumo
சுமோ
3 years
இவனுங்க நல்லாவே sketch போட்டிருக்கானுங்க,கட்சியிலயே ஒரு சூத்திரன் கீழ இருக்க முடியாதுனு ஒருத்தன் இந்த sting ஆபரேசனுக்கு அவன் கு**** அடகு வச்சிருக்கான்.பார்ப்பனியம் ஒருவனை அழிக்க எந்த எல்லைக்கும் செல்லும்,அவன் அதை சாதிக்க ஒரு சூத்திரனே உதவுவான். #பார்ப்பனகட்சிபாஜக
1
13
41
@ItzmeSumo
சுமோ
9 months
காளியப்பன் சித்தன் கைது இந்த சந்தில் பல மாற்றங்கள் ஏற்படுத்தி உள்ளது. தலைவர்கள் மேல் பல அவதூறுகளை அள்ளி வீசும் தற்குறிகள் கவனமா பாத்து பேசுறாங்க.
11
10
42
@ItzmeSumo
சுமோ
3 years
#ஒத்த_ஓட்டு_பாஜக #OneVoteBJP
Tweet media one
2
12
41
@ItzmeSumo
சுமோ
2 years
பேசாம April 1 release பண்ணி இருக்கலாம், சங்கிக முட்டாள்கள் தினத்தையாவது கொண்டாடி இருப்பானுங்க 🤣🤣
5
6
40
@ItzmeSumo
சுமோ
3 years
தம் இருபெரும் பாட்டனார்கள் மற்றும் பெரும்பாட்டியின் சிலைகளை தாங்கி சென்று அவர்தம் பெருமையை கூறும் குடியரசு தின விழாவில் ஊர்திகளை ஒன்றிய அரசு நிராகரித்தது. ஆனா அண்ணன் இப்பவும் மூக்க நோண்டி அடுத்த வருஷமும் வெக்கமே இல்லாம புகழ் \ வீர வணக்கம் post மட்டும் போடுவாரு. #மானங்கெட்ட_சீமான்
Tweet media one
Tweet media two
Tweet media three
5
25
40
@ItzmeSumo
சுமோ
2 years
மூக்கு நோண்டி நவ் 😂😂
Tweet media one
6
2
38