Iηιɣαvαη 🆔 Profile Banner
Iηιɣαvαη 🆔 Profile
Iηιɣαvαη 🆔

@Iniyav_vijay

737
Followers
675
Following
2,845
Media
28,528
Statuses

என் முகம் மறைத்தாலும் என் குணம் மறையேன்😍 I hide my face but never hide my character💕 Naturally introverted❤️ but selectively extroverted 💛 தமிழும் கவியும்!

Earth, Solar system, Milky way
Joined July 2019
Don't wanna be here? Send us removal request.
Pinned Tweet
@Iniyav_vijay
Iηιɣαvαη 🆔
1 year
பூவாக என் காதல் தேனூருதோ… தேனாக தேனாக வானூருதோ… கண்ணம்மா… கண்ணம்மா… கண்ணிலே என்னம்மா… #GoodNight #தமிழ் #tamilsongs #kannamma
4
20
51
@Iniyav_vijay
Iηιɣαvαη 🆔
1 year
அவள் ஒரு அரக்கி 😍😍
1
20
79
@Iniyav_vijay
Iηιɣαvαη 🆔
5 years
0
0
46
@Iniyav_vijay
Iηιɣαvαη 🆔
1 year
கண்மணி நீயில்லையேல் கவிதைகள் இல்லையே 😍😍 #தமிழ் #tamilsongs #கவிதை
3
10
49
@Iniyav_vijay
Iηιɣαvαη 🆔
1 year
@Bacteria_Offl கடவுள் concept ah பயன்படுத்தி அந்த காலத்துல வாழ்ந்த சில ஆம்பள பூமருங்க வேல வெட்டி இல்லாம இதெல்லாம் fantasize பண்ணி எழுதி வெச்சிட்டு போனதுனு... இந்த காலத்துல இதெல்லாம் கேட்டு சிரிச்சிட்டு போகணுமே தவிர சீரியஸா ஆராய அவசியம் இல்ல... Ithan unmai...
1
7
53
@Iniyav_vijay
Iηιɣαvαη 🆔
5 years
0
0
31
@Iniyav_vijay
Iηιɣαvαη 🆔
5 years
0
0
32
@Iniyav_vijay
Iηιɣαvαη 🆔
1 year
ஒரு காதல் தோல்விதானே!!!!
1
12
37
@Iniyav_vijay
Iηιɣαvαη 🆔
5 years
@ShaluShamu Alagiiiiii... lovely girl...
Tweet media one
1
1
31
@Iniyav_vijay
Iηιɣαvαη 🆔
1 year
ஒவ்வொரு முறை மெனக்கெட்டு அவளை நினைக்காதிருக்கும் போதும் முன்பை விட அதிகமாய் நினைக்கிற மனசை ஒருபோதும் கட்டுப்படுத்த முடிவதில்லை....!!🖤❤️
Tweet media one
6
5
31
@Iniyav_vijay
Iηιɣαvαη 🆔
1 year
என்னை வெறுப்பெற்றி ரசிப்பாள் பிடிவாதக்காரி #தமிழ் #கவிதை
0
3
24
@Iniyav_vijay
Iηιɣαvαη 🆔
1 year
நீ எனை தேடுவாய் எனும் சுவாரசியத்துடன் தெரிந்தே தொலைகிறேன்! அன்பே!! #goodmorning
Tweet media one
3
6
29
@Iniyav_vijay
Iηιɣαvαη 🆔
9 months
மாதவன் பாடல் 😍😊
@SaranyaaaRaj
🤍அழகிய கவிதை 🕊️
9 months
@Iniyav_vijay இன்னைக்கு எல்லாரும் விஜய் சாங் தான் போடுறீங்க
1
0
1
0
4
22
@Iniyav_vijay
Iηιɣαvαη 🆔
1 year
காணும் காணும் இருவிழி காதல் பேச இமைகளிலே கவிதைபடி ஏதோ ஏதோ ஒருவித ஆசை தோன்ற தனிமையிது கொடுமையடி #Tamil #Songs #melody #Love #goodafternoon
2
1
21
@Iniyav_vijay
Iηιɣαvαη 🆔
9 months
நல்லா இருக்குல்ல...😍😍 #GoodNight #Smile
6
3
23
@Iniyav_vijay
Iηιɣαvαη 🆔
1 year
எதை கேட்டாலும் வெட்கத்தையே பதிலாக தரும் அந்த அழகிய மொழியை எங்கு கற்றாய்! பெண்ணே!! #தமிழ் #love
Tweet media one
3
4
21
@Iniyav_vijay
Iηιɣαvαη 🆔
1 year
அக்கினி கொழுந்தில் பூத்த மஞ்சள் 💛 #Yellow #CSK #தமிழ் #tamilsong #sundayvibes
0
5
19
@Iniyav_vijay
Iηιɣαvαη 🆔
9 months
@swathikasarah @blackiscooll So all religions are against women. But women are deeply following religious norms and forcing their younger generation too..
2
2
22
@Iniyav_vijay
Iηιɣαvαη 🆔
1 year
என் கவிதைக்கு உயிர் கொடுத்து என் கற்பனையில் வாழும் உனக்கு முகம் கொடுக்க பல முகங்களை பொருத்தி பார்க்கிறேன்! மனமோ ஏனோ ஏற்க மறுக்கிறது! இது தொடரும் உனை காணும் வரை! #கவிதை #தமிழ் #poetry #poetic #Love #search
Tweet media one
5
7
18
@Iniyav_vijay
Iηιɣαvαη 🆔
1 year
மருதாணியை அப்பிக்கொல்வதால் உன் விரல் சிவக்கவில்லை. உன் விரலை பற்றிக்கொண்டதால் தான் மருதாணி சிவந்தது! பெண்ணே!! #mehandhi #red #beautifulgirl
Tweet media one
2
5
15
@Iniyav_vijay
Iηιɣαvαη 🆔
1 year
உதட்டில் துடிக்கும் வார்த்தை… அது உலர்ந்து போனதோ… உள்ளங்கள் துடிக்கும் ஓசை… இசை ஆகாதோ… @Vedha_twitz 😍😍 #friend #GoodEvening #TamilSongs #ilayaraja #ஹிட்
2
4
20
@Iniyav_vijay
Iηιɣαvαη 🆔
1 year
@PTTVOnlineNews Venkatajalapathyke naamaththa pottaan paaru thalaivan 😂😂😂
0
0
21
@Iniyav_vijay
Iηιɣαvαη 🆔
1 year
பலமுறை அவள் வழியில் நிற்கிறேன்.! ஒருமுறையேனும் அவள் விழியில் விழுந்துவிட மாட்டோமா என்ற ஏக்கத்தில்..!
Tweet media one
4
3
20
@Iniyav_vijay
Iηιɣαvαη 🆔
1 year
இன்னும் எத்தனை அழகிய கனவுகளையும், தூக்கமில்லா இரவுகளையும் தாங்கக் காத்திருக்கின்றனவோ என் தலையணைகள்! #sundayvibes
Tweet media one
2
5
19
@Iniyav_vijay
Iηιɣαvαη 🆔
1 year
பேனா முனையும், மையும் அவள் மேல் காதல் கொண்டது!! அவளை பற்றி கவிதை வார்க்கையில்!!! #love #GoodEvening #poem
Tweet media one
1
7
18
@Iniyav_vijay
Iηιɣαvαη 🆔
1 year
For you ☺️😊 @chellalal877
@Chellalal877
🖤𝓒𝓱𝓮𝓵𝓵𝓪 𝓛𝓪𝓵 🖤
1 year
3
7
38
2
6
17
@Iniyav_vijay
Iηιɣαvαη 🆔
10 months
நீ பேசவில்லை என்றாலும் என் அருகில் இரு...! நீ என்னோடு இருக்கிறாய் என்ற உணர்வே போதும்...! தனிமைக்கும் வெறுமைக்கும் இடமில்லாமல் போகும்...! எல்லாவற்றிலும் நீயே நிறைந்திருப்பாய்..! 💚💙🧡 #கவிதை #தமிழ்
Tweet media one
4
5
16
@Iniyav_vijay
Iηιɣαvαη 🆔
1 year
உன் புருவங்களின் நடுவே பொட்டாக ஓட்டி கொண்டது என் மனம்! விலக முயற்சித்தேன் உன் கண்கள���ல் கைது செய்து இமைகளால் சிறைப்பிடித்தாய்! பெண்ணே! #கவிதை #தமிழ் #poetry #poetrycommunity #poetrylovers #weekendmood
Tweet media one
1
8
14
@Iniyav_vijay
Iηιɣαvαη 🆔
1 year
உன்னுடனான நினைவுகளை சிறுக சிறுக என் இதயத்தில் சேமித்து வைக்கிறேன்..! உன் பிரிவின் காலங்களில் உன் நினைவுகளை கொண்டு என் வாழ்வை நகர்த்துவதற்கு..! #goodmorning #கவிதை #தமிழ்
Tweet media one
4
4
14
@Iniyav_vijay
Iηιɣαvαη 🆔
7 months
நீ வருவாய்யென காத்திருக்கிறேன்....! உனக்காக காத்திருப்பதில் சிரமம் இல்லை..! உன்னை காணாமல் இருப்பது தான் சிரமம்..! காலங்கள் ஓட ஒருவர் மீதான ஈர்ப்பு குறையுமாம்..! அதை பொய்யாக்கியது உன் மீதான அன்பு..! என்றும் உனை எதிர்நோக்கி.... ..நான்... 💙🩷💚 #goodmorning #கவிதை #தமிழ்
Tweet media one
5
4
15
@Iniyav_vijay
Iηιɣαvαη 🆔
1 year
யார் அவள்! இயற்கையின் எழில்! மழலையின் சிரிப்பு! பூக்களின் வாசம்! தாயின் பாசம்! அலைகளின் ஓசை! குழலின் இசை! கரும்பின் இனிமை! பனியின் குளுமை! மாலையின் தென்றல்! படைப்பின் ஆச்சர்யம்! #love #poetry
Tweet media one
3
7
17
@Iniyav_vijay
Iηιɣαvαη 🆔
1 year
தேவதைகள் பெரும்பாலும் தமிழ்நாட்டில் இருக்கும் தான் இருப்பார்கள் ☺️💖❤️ #Angels
Tweet media one
1
1
13
@Iniyav_vijay
Iηιɣαvαη 🆔
3 years
1
0
16
@Iniyav_vijay
Iηιɣαvαη 🆔
2 years
Most lovable clip
1
2
13
@Iniyav_vijay
Iηιɣαvαη 🆔
2 years
@iamriyaxx Cute 🥰
Tweet media one
0
0
15
@Iniyav_vijay
Iηιɣαvαη 🆔
1 year
மயிலிறகாய் என் கவிதை கொண்டு உன் பாதம் வருடுகிறேன்! அந்த வருடல் தரும் இன்பத்தில் உன் இதழ்கள் மலர்வாயா!! 😍😍😍 #தமிழ் #கவிதை #GoodEvening
Tweet media one
3
7
12
@Iniyav_vijay
Iηιɣαvαη 🆔
7 months
உன்னை ஏன் பிடிக்கும் எவ்வளவு பிடிக்கும் என கேட்கிறாய்...!!! சில காரணங்களுக்குளோ அளவீடுகளுக்குள்ளோ உன் மீதான அன்பை அடைக்க விரும்பவில்லை...!!! அன்பு இந்த பிரபஞ்சம் போலே நாளுக்கு நாள் விரிவடைந்து கொண்டே செல்கிறது..!!! #GoodMorningEveryone #தமிழ் #கவிதை
Tweet media one
2
5
13
@Iniyav_vijay
Iηιɣαvαη 🆔
4 years
Latest addict ❤️
Tweet media one
1
1
12
@Iniyav_vijay
Iηιɣαvαη 🆔
1 year
நான் இன்னும் DM லயே மெஸேஜ் பண்ணல... ஆடியோ கால், வீடியோ கால்...🤭🤭 *Conditions apply..
Tweet media one
5
1
12
@Iniyav_vijay
Iηιɣαvαη 🆔
9 months
மயக்கும் விழியில் மை தீட்டி கொள்வது_கொல்வது பாவம்...!😍 இருந்தும் அவள் அதை அழகாய் செய்வாள்..!! 🧡❤️💚💙 #GoodnightEveryone #தமிழ் #கவிதை
Tweet media one
2
5
13
@Iniyav_vijay
Iηιɣαvαη 🆔
1 year
பேராசை என்று பெரியதாக எதுவும் இல்லை.. "அவள்" விருப்ப பட்டியலில் எப்பொழுதும் முதலிடம் எனதாக இருத்தல் வேண்டும் என்பதை தவிர..💕
Tweet media one
3
3
12
@Iniyav_vijay
Iηιɣαvαη 🆔
1 year
கண் பார்த்து கதைக்க முடியாமல் நானும் தவிக்கின்ற ஒரு பெண்ணும் நீ தான்!😍 கண் கொட்ட முடியாமல் முடியாமல் பார்க்கும் சலிக்காத ஒரு பெண்ணும் நீ தான்! 😍 #TamilSongs #ownvoice
6
5
14
@Iniyav_vijay
Iηιɣαvαη 🆔
1 year
நாம் பேசாதிருந்த நாட்களில்! என் நாவு சுவை அறியவில்லை உன் பெயரை உச்சரிக்காது! என் கண்கள் வறண்டன உன்னை காணாது! குளிரும் பனியும் வீணாய் தெரிந்தது உன் அணைப்பின் கதகதப்பை உணராமல்! நீ என் வாழ்வில் வாரா முன் தனிமை இனிமை என்றேன்! இன்றோ நீ இல்லா நாட்கள் தனிமை என்றால் கொடுமை என்பேன்!
Tweet media one
1
4
11
@Iniyav_vijay
Iηιɣαvαη 🆔
1 year
நீ எனக்கானவளென்று நினைக்கவில்லை! ஆனால் எனக்காக உன்னிடம் ஓரிடம் இருக்குமென்றுதான் நினைக்கின்றேன்..!! #love
Tweet media one
1
4
12
@Iniyav_vijay
Iηιɣαvαη 🆔
1 year
அத்தனை பெண்களுக்கு நடுவில் அவளை தேடி தேடி களைத்த பின் தேடலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தருணத்தில் காற்புள்ளியாக அவள் வருகை! அழகு!! அருமை!!! #WaitingForYouForALongTime
Tweet media one
5
4
12
@Iniyav_vijay
Iηιɣαvαη 🆔
1 year
காலங்கள் கடந்து சென்றாலும் பசுமையாய் சில நினைவுகள்...☺️
Tweet media one
2
2
14
@Iniyav_vijay
Iηιɣαvαη 🆔
1 year
பல மணி நேரம் பேசி சிரித்து மகிழ்ந்து பிரியாவிடை தந்தாய்.!🌹💕 கனவு கலைந்து புன்முறுவலுடன் என் காலை தொடங்குகிறது இவ்வாறாக.!😊 உன்னோடு பேசியதை விட உன் நினைவுகளோடு பேசியதே அதிகம்.!🥰 கற்பனையில் வாழும் எனக்கு ஒருமுறையேனும் காட்சி தருவாயா.!😍 #GoodMorningEveryone #கவிதை #தமிழ்
Tweet media one
2
6
10
@Iniyav_vijay
Iηιɣαvαη 🆔
1 year
போகிறேன் என்று இதழ்கள் சொன்னது! விட்டுவிடாதே என்று கைகள் இருக பற்றிக்கொண்டது! அவள் ஒரு முரண்களின் மோகினி 😍😍 #poetrytwitter #தமிழ் #கவிதை
Tweet media one
1
6
12
@Iniyav_vijay
Iηιɣαvαη 🆔
1 year
☺️அவளும் குழம்பியும்☕🤎 அந்த குழம்பி தான் எத்தனை அதிர்ஷ்டசாலி🥰!! தினமும் அவள் இதழை பலமுறை சுவைக்கிறது😋!! அவளும் அருந்தும் போது இதழோர புன்னகை😊!! அப்பப்பா கொள்ளை அழகு❤️ !! அவளும் குழம்பியும் இணைபிரியா காதலர்கள்🖤🤎!! இவண்- ரசிகன் #CoffeeLover #she #Coffee
Tweet media one
2
4
10
@Iniyav_vijay
Iηιɣαvαη 🆔
1 year
For you @saranya121289 ☺️☺️
@saranya121289
சரண்யா
1 year
யாராவது எனக்காக ஒரு பாட்டு இறக்குமதி செய்யவும்... 😏
40
2
47
1
1
13
@Iniyav_vijay
Iηιɣαvαη 🆔
9 months
Quote Yours.. 😄😂 Anger : 3/10 Romantic : -5/10 (minus la pottu vaippom appa than nallavannu nambuvanga) Drive : 2/10 Cook : 7/10 Dance : 1/10 Outing : 0/10 Sleepy : 6/10 Foodie : 7/10 Sing : 4/10 Egoistic : 2/10
@Mithaa_Offcl
Mithaa💖
9 months
Quote Yours.. 😄☺🏃‍♀️🏃‍♀️ Anger : 3/10 Romantic : 5/10 Drive : 5/10 Cook : 9/10 Dance : 8/10 Outing : 9/10 Sleepy : 10/10 Foodie : 6/10 Sing : 10/10 Egoistic : 3/10
0
0
3
3
0
5
@Iniyav_vijay
Iηιɣαvαη 🆔
2 years
@KollyCensor Yellow 🟡💛
0
0
8
@Iniyav_vijay
Iηιɣαvαη 🆔
1 year
அத்தனை அழகும் கொட்டி கிடக்கும் ஒற்றை அழகி ! #beautifulgirl #தமிழ் #கவிதை
Tweet media one
1
0
9
@Iniyav_vijay
Iηιɣαvαη 🆔
1 year
மழையும் குழம்பியும்.. குளிரும் கதகதப்பும்.. மழைச்சாரலும் மண்வாசனையும்... நானும் நினைவுகளும்.. அழகிய இணைகள்...😍😍😍 #தமிழ் #கவிதை
Tweet media one
1
6
11
@Iniyav_vijay
Iηιɣαvαη 🆔
7 months
உன்னை கண்டதும் முந்தி செல்லும் உற்சாகத்தை கட்டுப்படுத்த முடியாமல் தவிக்கிறேன்...! உன்னை காணும் போதெல்லாம் நான் என் சமநிலையை இழக்கிறேன்..! என்றோ நடக்கும் நிகழ்வுகளுக்கே இத்தனை பாதிப்புகள் என்றால்...! இனி உன்னோடு தான் என்றாகும் போது என்னாவேனோ?! 😍😍😍 #தமிழ் #கவிதை #poetry
Tweet media one
3
5
10
@Iniyav_vijay
Iηιɣαvαη 🆔
10 months
காற்றில் கலந்தாயே... #விஜயகாந்த் #RIPvijayakanth
0
6
12
@Iniyav_vijay
Iηιɣαvαη 🆔
1 year
@saranya121289
சரண்யா
1 year
@Iniyav_vijay மகிழ்ச்சி யானா பாட்டு... 😍😍
0
0
1
1
3
10
@Iniyav_vijay
Iηιɣαvαη 🆔
1 year
கார்மேகத்தால் செய்த பெண்ணோ நீ! நீ வரும்போதெல்லாம் என்னுள் மகிழ்ச்சி மழை பொழிகிறதே! என் கண்ணும் மனமும் குளிற்கிறதே! #கவிதை #தமிழ் #பெண் #poetry #goodnight
Tweet media one
0
2
11
@Iniyav_vijay
Iηιɣαvαη 🆔
1 year
அவளை ஏன் விரும்புகிறேன் என்று நான் அறியேன்! அவள் என்பதால் மட்டுமே அவளை விரும்புகிறேன் என்று மட்டும் நான் அறிவேன்! #GoodMorningTwitterWorld #Lovepoem #love #தமிழ் #Tamil
Tweet media one
0
0
10
@Iniyav_vijay
Iηιɣαvαη 🆔
1 year
@itz_radhi3
𝐑𝐚𝐝𝐡𝐢𝐤𝐚
1 year
எனக்கு யாராவது பாட்டு போடுங்க!..Reels போடாம Original பாட்டா போடுங்க!! 🤩🤩
37
1
54
1
1
9
@Iniyav_vijay
Iηιɣαvαη 🆔
10 months
வெட்கத்திற்கு புது முகவரியே தந்து விட்டாய் பெண்ணே! உன் வெட்கத்தை எதை கொண்டு விவரிக்க 😍 #தமிழ் #கவிதை
Tweet media one
2
3
9
@Iniyav_vijay
Iηιɣαvαη 🆔
1 year
சில்லென்ற காலை பயணம்❤️ அவள் நிறுத்தம் நெருங்க நெருங்க மனதில் படபடப்பு🎶 பேருந்தில் அவள் பாதம் பட மற்றவை மறைய அவள் தெளிவானாள்😍😍 விழிகளால் பின்தொடர்ந்த எனை நோக்கி ஒரு துளி புன்னகை வீசினாள்☺️☺️ பயணம் அழகாய் மாறியது 💕 #தமிழ் #கவிதை #travel
Tweet media one
1
4
10
@Iniyav_vijay
Iηιɣαvαη 🆔
1 year
For you @Vedha_twitz 😊😊😊
1
5
8
@Iniyav_vijay
Iηιɣαvαη 🆔
1 year
நேசிப்பதற்கு அவள் இருக்கையில் எதையும் இழப்பதற்கு தயார் தான்! #GoodEvening
Tweet media one
1
0
9
@Iniyav_vijay
Iηιɣαvαη 🆔
10 months
Saranya 😊😊😊
@saranya121289
சரண்யா
10 months
பக்தியுடன் புது வருடம்.... 🤩🤩 #HappyNewYear
Tweet media one
65
18
244
2
3
9
@Iniyav_vijay
Iηιɣαvαη 🆔
1 year
செடியில் பூ பூத்து கண்டிருக்கிறேன்! இது என்ன ஒரு அதிசயம் மலரின் இதழில் பூ பூத்திருக்கிறது! எத்தனை துயரமும் நொடியில் மாயமாக்கும் மாயாவி! உன் சிரிப்பு! இதை படிக்கையில் அந்த மலரே இதழ் விரித்து சிரிக்கிறது! ☺️☺️ இப்படிக்கு உன் சிரிப்பு மழையில் அதிகம் நனைந்தவன் #Smile #smileplease
Tweet media one
1
2
8
@Iniyav_vijay
Iηιɣαvαη 🆔
1 year
மனவதை தடை சட்டம் ஒன்று இயற்றி கைது ���ெய்ய நேர்ந்தால் அவள் தான் முதல் குற்றவாளி!! பல பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விடலாம்!! ❤️❤️❤️ #கவிதை #தமிழ் #poetry #poetrycommunity #poetrylovers #GoodEvening
Tweet media one
0
4
9
@Iniyav_vijay
Iηιɣαvαη 🆔
2 years
Tweet media one
0
0
5
@Iniyav_vijay
Iηιɣαvαη 🆔
1 year
நதிமீது சருகை போல் உன் பாதை வருகின்றேன்!🥰 கரை தேற்றி விடுவாயோ கதி மோட்சம் தருவாயோ!!😍😍 #TamilSongs #ownvoice
6
3
10
@Iniyav_vijay
Iηιɣαvαη 🆔
1 year
விழுவதும் சுகம் தான்! அது அவள் விழியாக இருப்பின்!!
Tweet media one
2
2
11
@Iniyav_vijay
Iηιɣαvαη 🆔
7 months
உன்னை ஏன் பிடித்தது என்று எனக்கே தெரியாத போது உனக்கெப்படி புரிய வ���ப்பேன்...! சொல்லாத அன்பை இந்த சொற்களில் சொல்லி விட நினைத்தேன்..! #தமிழ் #கவிதை
Tweet media one
0
3
8
@Iniyav_vijay
Iηιɣαvαη 🆔
4 years
Vowww
Tweet media one
0
1
11
@Iniyav_vijay
Iηιɣαvαη 🆔
1 year
"கோடிட்ட இடங்களை நிரப்புக" கோடிட்ட இடங்களை எல்லாம் உன் பெயர் கொண்டே நிரப்புகிறேன்! நான் உனையன்றி யாதொன்றும் அறியேன்!! பெண்ணே!!! #poetic #தமிழ் #கவிதை #love #poetrylovers
Tweet media one
3
1
10
@Iniyav_vijay
Iηιɣαvαη 🆔
9 months
அவன் போல் காதலிக்க அவளுக்கு தெரியாது..! அவன் காதல் அவளுக்கே தெரியாது!!!😂😍
0
2
9
@Iniyav_vijay
Iηιɣαvαη 🆔
1 year
எத்தனை நாள் தான் உன்னை என் இதயத்தில் தாங்குவது?! ஒருமுறையேனும் என் கால்கள் உன்னை தாங்கட்டுமே! உனை தாங்கும் சுகம் இனி கால்கள் அறியும்! #கவிதை #தமிழ் #poetry #goodmorning #poetrylovers #poetrycommunity
Tweet media one
4
5
9
@Iniyav_vijay
Iηιɣαvαη 🆔
1 year
வா பெண்ணே! ஒரு நெடுந்தூர பயணம் செல்வோம்!😘 காசு எதுவும் வேண்டாம்!!🥰 காதல் மட்டும் நிரப்பி கொண்டு வா! ❤️❤️ பயண செலவுக்கு!!!🥰🥰 #தமிழ் #கவிதை #poet #poetrytwitter #GoodEvening #poem #Travel #love
Tweet media one
4
4
10
@Iniyav_vijay
Iηιɣαvαη 🆔
3 years
@Rajadur33832168 @Jaanu_69 Dil do primeshots series
0
1
8
@Iniyav_vijay
Iηιɣαvαη 🆔
1 year
மீண்டும் மீண்டும் திருட தூண்டும் அழகிய நிமிடங்கள் உன்னோடு இருக்கையில் உண்டாகிறது..! என்ன செய்ய!!
@pavijammy
꧁☆💞❀பவி❀💞☆꧂
1 year
களவாடப்படும் நிமிடங்கள் யாவும் நீண்டு கொண்டே செல்கின்றன... களவாணியின் அருகில்!! #பவி
Tweet media one
2
5
9
0
1
9
@Iniyav_vijay
Iηιɣαvαη 🆔
7 months
நீ கொண்ட கோபத்தில் நான் கண்ட அன்பை என் நெஞ்சில் பதியமிட்டு கொள்கிறேன்...! அது வேரூன்றி வளர்ந்து கிளைப்பரப்பி என்னுள் படற ஆவல் கொண்டேன்..! #GoodNightTwitterWorld #கவிதை #தமிழ்
Tweet media one
0
3
7
@Iniyav_vijay
Iηιɣαvαη 🆔
9 months
அவளை சிறுகதை என்று நினைத்தேன் அவளோ நெடுங்கதையாக தொடர்கிறாள்...!!! Hey இந்த வீடியோ உனக்கு தான்...tag பண்ணிக்கோ 😍😍 #தமிழ் #கவிதை
2
1
10
@Iniyav_vijay
Iηιɣαvαη 🆔
5 years
0
0
7
@Iniyav_vijay
Iηιɣαvαη 🆔
1 year
அவள் பாதங்களை அலங்கரிக்க கொலுசு அணிந்தாளோ என் மனதை பறிக்க அணிந்தாளோ தெரியவில்லை!!😍😍 இந்த இரண்டையும் சரியாய் செய்தது அந்த கொலுசு!!! ❤️❤️ #தமிழ் #கவிதை #Poetry #poetrylovers
Tweet media one
0
3
9
@Iniyav_vijay
Iηιɣαvαη 🆔
7 months
உன் இமைகளின் இடையில் தவம் செய்தேன் உன் இதயத்தில் நுழைய...!!! 😍😍😍
Tweet media one
1
2
10
@Iniyav_vijay
Iηιɣαvαη 🆔
1 year
அவளை கண்டதும் என்னுள்ளே கவிதைகள் ஆர்ப்பரிக்கின்றன! அவளை கண்ட மறுநோடியே உறைந்து போகிறேன் அவள் அழகில்!! #LoveinTheAir
Tweet media one
1
5
10
@Iniyav_vijay
Iηιɣαvαη 🆔
1 year
பிறர் சிரித்தால் என் முகம் மலரும்..!😊😊 அவள் சிரித்தால் மட்டுமே என் மனம் மலரும்..!😍😍 அவள் சிரிப்பில் சில மாயங்கள் நிகழ்ந்து விடுகிறது என்னுள்.!!! ❤️❤️❤️ #SMILEPRINCESS #Smile #smileplease #GoodEvening #தமிழ் #கவிதை
Tweet media one
1
2
10
@Iniyav_vijay
Iηιɣαvαη 🆔
1 year
ஒரு வேழம் நாகம் ஒன்றை வீழ்த்த பார்க்கையில் #GoodEvening #tamilsongs #Love
2
2
8
@Iniyav_vijay
Iηιɣαvαη 🆔
10 months
"யார் நீ" என்று ஆரம்பித்த சில சந்திப்புகள் முடிவிலா அன்பாகி "யாதும் நீ" என நீள்கிறது..!! 💚😍❤️ #கவிதை #தமிழ் #inspired
Tweet media one
2
2
8
@Iniyav_vijay
Iηιɣαvαη 🆔
7 months
நீயில்லாத நானே... குளிர் நீரில்லாத மீனே... 😍😍😍 #ownvoice
6
2
9
@Iniyav_vijay
Iηιɣαvαη 🆔
1 year
தோத்தே போனாலும் அவகிட்டதானே!!!
0
3
9
@Iniyav_vijay
Iηιɣαvαη 🆔
1 year
பேசாம இருக்க ஒவ்வொரு நொடியும் அவ அவ்ளோ அழகா இருப்பா 😍😍
1
1
8
@Iniyav_vijay
Iηιɣαvαη 🆔
1 year
"உலகத்தின் கொடூரமானவர்களை வரிசை கட்டி நிறுத்தினால், அதில் ஆதிக்க இந்துக்களை இரண்டடி முன்னே நிறுத்தலாம். அவர்கள் நாக்கில் ராமனையும் கக்கத்தில் கொடுவாளையும் வைத்திருப்பார்கள். அவர்கள் துறவியைப் போல் பேசுவார்கள். ஆனால் கசாப்பு கடைக்காரன் போல நடந்துகொள்வார்கள்". -அண்ணல் அம்பேத்கர்
2
3
7
@Iniyav_vijay
Iηιɣαvαη 🆔
2 years
❤️☺️❤️
Tweet media one
0
2
9