𝐑𝐚𝐝𝐡𝐢𝐤𝐚 Profile Banner
𝐑𝐚𝐝𝐡𝐢𝐤𝐚 Profile
𝐑𝐚𝐝𝐡𝐢𝐤𝐚

@itz_radhi3

33,017
Followers
724
Following
7,566
Media
56,440
Statuses

DMs strictly prohibited🚫 School teacher👩‍🏫 #lordshiva #books #music #coffee @actorvijay Just going with the flow!

Colombo, කොළඹ Srilanka
Joined July 2020
Don't wanna be here? Send us removal request.
Pinned Tweet
@itz_radhi3
𝐑𝐚𝐝𝐡𝐢𝐤𝐚
2 months
கடினமாக உழையுங்கள். நடுவில் கொஞ்சம் வாழ மறக்காதீர்கள்!! இனிய நாள்! 💛💛💛
50
35
287
@itz_radhi3
𝐑𝐚𝐝𝐡𝐢𝐤𝐚
2 months
These 2K kids..😂😂🤦🏼‍♀️🤦🏼‍♀️
Tweet media one
61
449
5K
@itz_radhi3
𝐑𝐚𝐝𝐡𝐢𝐤𝐚
9 months
Found this on Facebook !!🔥 #RIPCaptainVijayakanth
6
659
4K
@itz_radhi3
𝐑𝐚𝐝𝐡𝐢𝐤𝐚
5 months
தினகரனில் வந்து இருக்கு! 🤩🤩🤩
Tweet media one
67
418
4K
@itz_radhi3
𝐑𝐚𝐝𝐡𝐢𝐤𝐚
2 years
என்ன அசால்ட்டா பாடுறான்?? செம்ம செம்ம!! 🥰🥰🥰
33
824
3K
@itz_radhi3
𝐑𝐚𝐝𝐡𝐢𝐤𝐚
4 months
~ Miss..homework எல்லாம் செஞ்சிட்டேன். ஆனா book அ மறந்து வீட்ல வச்சிட்டு வந்துட்டேன். 😂😂
Tweet media one
41
280
3K
@itz_radhi3
𝐑𝐚𝐝𝐡𝐢𝐤𝐚
2 years
Teacher க்கு Vijay பிடிக்க கூடாதாம். Teacher பொழுது போக்க கூடாதாம். Teacher ஜாலியா இருக்க கூடாதாம். So Bio ல இருந்த teacher அ remove பண்ணிட்டேன். போதுமா??🤷🤷🤷
177
379
2K
@itz_radhi3
𝐑𝐚𝐝𝐡𝐢𝐤𝐚
11 months
This Sir! 🔥🔥😀😀 செம்மல?
19
533
2K
@itz_radhi3
𝐑𝐚𝐝𝐡𝐢𝐤𝐚
11 months
👌👌👌 Another one!
29
284
2K
@itz_radhi3
𝐑𝐚𝐝𝐡𝐢𝐤𝐚
2 months
The real home delivery 😂😂
18
256
2K
@itz_radhi3
𝐑𝐚𝐝𝐡𝐢𝐤𝐚
2 years
Me to Son: நெத்திலி மீன் ல நிறையை protein, vitamins எல்லாம் இருக்கு. உடம்புக்கு ரொம்ப நல்லது... சாப்பிடு...சொல்லிட்டேன். He: எல்லாம் இருக்குன்னா அப்பறம் அது ஏன் சின்னதா மெலிவா இருக்கு??
78
135
1K
@itz_radhi3
𝐑𝐚𝐝𝐡𝐢𝐤𝐚
2 years
எல்லை மீறி போரிங்கடா.... செம்ம entertainment ஆ இருக்கு! 😜😜😜 They are watching breaking news from presidential house! 🔥🔥🔥
Tweet media one
26
213
1K
@itz_radhi3
𝐑𝐚𝐝𝐡𝐢𝐤𝐚
2 months
தவறான train ல ஏறிட்டோம்னா முதல் stop லயே இறங்கிடனும். எவ்ளோ தூரம் தொடர்ந்து பயணம் செய்கிறோமோ திரும்பி வர அவ்ளோ தூரம் சிரமபடனும். This is not about train!
84
210
1K
@itz_radhi3
𝐑𝐚𝐝𝐡𝐢𝐤𝐚
2 years
19° C க்கே குளிர் குளிர்னு பொலம்ப வேண்டியது.. ஆனா Life Goal என்னன்னா -4°C உள்ள Canada, Australia, Europe னு settle ஆகுறதாம்! 🤷 😜😜😜
76
112
1K
@itz_radhi3
𝐑𝐚𝐝𝐡𝐢𝐤𝐚
2 years
@VjRamSTR1 7 வருஷமா தானே டீச்சர்! 20 வருஷமா vijay fan 🔥
48
430
1K
@itz_radhi3
𝐑𝐚𝐝𝐡𝐢𝐤𝐚
5 months
Palindrome song in Tamil! 😍👌👌👌
11
221
1K
@itz_radhi3
𝐑𝐚𝐝𝐡𝐢𝐤𝐚
3 years
ரெண்டு பேருக்கும் english தெரியாது. அவருக்கு சிங்களம் தெரியாது இவருக்கு hindi தெரியாது. என்ன பாஷைல பேசி இருப்பாங்க??🤔🤔🤔
Tweet media one
148
174
1K
@itz_radhi3
𝐑𝐚𝐝𝐡𝐢𝐤𝐚
2 years
Haha! Nice! 🤩🤩🤩
40
267
1K
@itz_radhi3
𝐑𝐚𝐝𝐡𝐢𝐤𝐚
1 year
இங்கு எனக்கு மகள் தெரியவில்லை! அப்பா தான் தெரிகிறார்! ❤️❤️❤️
@jayapriyaNTK
jayapriya NTK🎙️🔥🇰🇬
1 year
மகள் ♥️
7
191
1K
14
127
1K
@itz_radhi3
𝐑𝐚𝐝𝐡𝐢𝐤𝐚
9 months
புரட்சி தளபதி விஷால் 😂😂
23
163
1K
@itz_radhi3
𝐑𝐚𝐝𝐡𝐢𝐤𝐚
2 years
நமக்கு கிடைப்பதை நாம் இரண்டு மடங்காக திருப்பி கொடுக்கணும்! அது அன்பா இருந்தாலும் சரி. வம்பா இருந்தாலும் சரி!
222
118
1K
@itz_radhi3
𝐑𝐚𝐝𝐡𝐢𝐤𝐚
5 months
மறுபடி மறுபடி பார்த்துட்டே இருக்கேன்.🤣🤣🤣🤣
26
226
1K
@itz_radhi3
𝐑𝐚𝐝𝐡𝐢𝐤𝐚
1 year
பாடகர் அருண்மொழி.😍😍 மற்றுமொரு கொண்டாட்பபடாத பாடகர். Quote some other songs of அருண்மொழி! #Arunmozhi
45
179
997
@itz_radhi3
𝐑𝐚𝐝𝐡𝐢𝐤𝐚
6 months
பாவத்த....😂😂 ஆண்கள்ன்னாவே........🚶🏼‍♀️🚶🏼‍♀️🚶🏼‍♀️
29
116
991
@itz_radhi3
𝐑𝐚𝐝𝐡𝐢𝐤𝐚
1 year
😂😂😂
Tweet media one
18
114
1K
@itz_radhi3
𝐑𝐚𝐝𝐡𝐢𝐤𝐚
5 months
Awwee.. 😍😍
22
154
977
@itz_radhi3
𝐑𝐚𝐝𝐡𝐢𝐤𝐚
8 months
இனிய நாள்! 🥰💐
54
209
888
@itz_radhi3
𝐑𝐚𝐝𝐡𝐢𝐤𝐚
2 years
Ulti! 🤣🤣🤣
Tweet media one
19
114
909
@itz_radhi3
𝐑𝐚𝐝𝐡𝐢𝐤𝐚
2 years
பழகிய பின்னர் ஒருவர் அழகாக தெரிகிறார் என்றால் அதற்கு அவரின் குணமே காரணம்!
74
110
869
@itz_radhi3
𝐑𝐚𝐝𝐡𝐢𝐤𝐚
20 days
41 வயசுல திரிஷா, 43 வயசுல மஞ்சு வாரியர் எல்லாம் என்னமா dance ஆடுறாங்க. நமக்கு இப்பவே உக்காந்தா எந்திரிக்க முடியல. கால் வலிக்குது. முட்டு வலிக்குது, முதுகு வலிக்குது...🙄🚶🏼‍♀️🚶🏼‍♀️
Tweet media one
127
82
915
@itz_radhi3
𝐑𝐚𝐝𝐡𝐢𝐤𝐚
11 months
எல்லாரும் பக்தி பாடல் share பண்ணிட்டு இருக்கும்போது எனக்கு பிடித்த முருகன் பாடல்.. ஆனால் பக்தி இல்லை காதல் பாடல் 😍😍😍
22
164
882
@itz_radhi3
𝐑𝐚𝐝𝐡𝐢𝐤𝐚
2 months
Mothers 😍😂😂
29
88
886
@itz_radhi3
𝐑𝐚𝐝𝐡𝐢𝐤𝐚
5 months
இன்றும்! 😍 நன்றி நண்பர்களே! நன்றி தினகரன்! 🙏
Tweet media one
28
94
854
@itz_radhi3
𝐑𝐚𝐝𝐡𝐢𝐤𝐚
2 years
நம்மை யாரும் விமர்சிக்கவில்லை என்றால் நாம் உருப்படியாக எதுவும் செய்யவில்லை என்று அர்த்தம்! 🤷🤷🤷🤷
175
104
796
@itz_radhi3
𝐑𝐚𝐝𝐡𝐢𝐤𝐚
1 year
நாம் இல்லாமல் போய் சில நாட்களில் நம்மை மறந்து விடும் இந்த உலகில் யாருக்காக இந்த ஓட்டம்? நமக்காகவும் நாம் கொஞ்சம் வாழலாம்!!! அன்பு வணக்கங்கள்! 🙏🤩💐
165
125
766
@itz_radhi3
𝐑𝐚𝐝𝐡𝐢𝐤𝐚
5 months
Body: நல்லா தூங்கி rest எடுக்க சொல்லும். Mind: எப்படியாவது கஷ்டபட்டு பணம் சம்பாதிக்க சொல்லும். Heart: ஒரு வாழ்க்கை தான். பிடிச்ச மாதிரி வாழுன்னு சொல்லும். ஆனா வேதனை என்னன்னா இது மூனையும் ஓன்னா பண்ண முடியாது.
32
177
841
@itz_radhi3
𝐑𝐚𝐝𝐡𝐢𝐤𝐚
9 months
கோபி சார்...😂😂😎😎
14
134
809
@itz_radhi3
𝐑𝐚𝐝𝐡𝐢𝐤𝐚
2 months
Great idea for kids!
16
153
814
@itz_radhi3
𝐑𝐚𝐝𝐡𝐢𝐤𝐚
1 year
ஆனா last ஆ அந்த "நான் ready தான் வரவா" tune போட்டான் பாரு.. Ultimate 👌👌🤣🤣🤣🤣🤣
15
207
768
@itz_radhi3
𝐑𝐚𝐝𝐡𝐢𝐤𝐚
1 year
கறுப்பு வெள்ளை.🖤🤍🙄
Tweet media one
51
18
619
@itz_radhi3
𝐑𝐚𝐝𝐡𝐢𝐤𝐚
2 years
என் பையன் 6 வயசா இருக்கும்போது, பெரியவனாகி doctor ஆக போறேன்னு சொன்னான். அப்பறம் pilot, police, engineer ன்னு போயி இப்ப சொல்றான் Youtuber ஆக போறேன்னு..... அடேய்...🙄🙄🙄
116
37
727
@itz_radhi3
𝐑𝐚𝐝𝐡𝐢𝐤𝐚
6 months
Legends rock!! 🔥🔥😂😂
20
124
729
@itz_radhi3
𝐑𝐚𝐝𝐡𝐢𝐤𝐚
2 years
காலைலயே செம்ம மழை! 🌧️🌧️🌧️ Class க்கு நான் வந்ததும் ஒருத்தன் சொல்றான் வெள்ளமே வந்தாலும் teacher வருவாங்க school க்கு ன்னு!!! 😜😜😜
139
20
681
@itz_radhi3
𝐑𝐚𝐝𝐡𝐢𝐤𝐚
2 years
இவன் வேற ரொம்ப டாச்சர் பண்றாண்டா ...TV ய போட்டா... தங்கம் வாங்கு ...ந��ை வாங்குனு....🙄🙄🙄 அரிசி வாங்கவே வழி இல்ல இங்க...🤦🤦🤦
Tweet media one
77
90
695
@itz_radhi3
𝐑𝐚𝐝𝐡𝐢𝐤𝐚
2 years
😍😍🤗
Tweet media one
148
30
682
@itz_radhi3
𝐑𝐚𝐝𝐡𝐢𝐤𝐚
2 years
நாம பட்ட கஷ்டம் எல்லாம் நம் பிள்ளைகள் பட கூடாதுன்னு எல்லாத்தையும் பார்த்து பார்த்து அவங்களுக்கு செஞ்சோம்னா அவங்க வாழ்க்கைல எதுவும் தனியா கத்துக்க மாட்டாங்க. வாழ்க்கைய தனியா எதிர் கொள்ளும் தைரியமும் வராது!
50
86
677
@itz_radhi3
𝐑𝐚𝐝𝐡𝐢𝐤𝐚
1 year
சின்னதுல இந்த Hindi Song ரொம்ப பிடிக்கும். இங்க TV ல அடிக்கடி போகும்.😍😍😍
@Cat__offi
black cat
1 year
Quote your favorite Hindi songs ✨✨ Aaja sanam madhur chandni mein hum..😍😅
14
9
93
31
109
671
@itz_radhi3
𝐑𝐚𝐝𝐡𝐢𝐤𝐚
5 months
வேலை பார்க்கும் இடத்தில் நாம் சொகுசாக இருந்தால் உடனே இடத்தை மாற்றி விடுவது நல்லது. அது நம்மை முன்னேற விடாது!!! *********************
29
86
676
@itz_radhi3
𝐑𝐚𝐝𝐡𝐢𝐤𝐚
2 years
1. Vijay 2. Vijay 3. Vijay 🤩
@bakthisaran
ராகவ்
2 years
3. Top 3 actors looking smart/ beautiful for you
22
0
11
17
163
643
@itz_radhi3
𝐑𝐚𝐝𝐡𝐢𝐤𝐚
1 year
எங்க ஊரு கொழும்பு! 😍
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
@BalaAjithAK007
👑𝐊𝐢𝐧𝐠 maker 😍 bala 💕
1 year
எங்க ஊரு சேலம் 😍
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
11
35
124
53
37
630
@itz_radhi3
𝐑𝐚𝐝𝐡𝐢𝐤𝐚
2 months
இது நானாம்! 🙄🚶🏼‍♀️🚶🏼‍♀️😂
34
100
661
@itz_radhi3
𝐑𝐚𝐝𝐡𝐢𝐤𝐚
2 years
😂😂😜
Tweet media one
23
58
643
@itz_radhi3
𝐑𝐚𝐝𝐡𝐢𝐤𝐚
28 days
நான் போனது படம் release ஆகி 5 ஆவது நாள் திங்கள் கிழமை கொழும்பில் உள்ள ஒரு theatre க்கு. அடுத்து அடுத்து shows, அவ்வளவும் கூட்டம். உள்ள போய்ட்டு வெளிய வர கூட முடியல. இதுல இருந்து என்ன தெரியுது. இவங்க review எல்லாம் யாரும் ஒரு Hair ஆ கூட மதிக்கலன்னு. #GOATBlockbuster
@itz_radhi3
𝐑𝐚𝐝𝐡𝐢𝐤𝐚
29 days
தலைவன பார்த்துட்டேன்..🥰🥰🔥 #GOATTheMovie @actorvijay இருந்தாலும் இவ்ளோ அழகா இருக்க கூடாது. ❤️❤️
Tweet media one
19
72
283
16
296
659
@itz_radhi3
𝐑𝐚𝐝𝐡𝐢𝐤𝐚
5 months
Rip போட்டுறலாமா? 🤣🤣🤣
47
64
633
@itz_radhi3
𝐑𝐚𝐝𝐡𝐢𝐤𝐚
1 year
My son won second and third places for English Speech, Recitation and Dictation! 😍😍😍 எல்லாம் second and third places. அம்மா மாதிரி உருட்ட இன்னும் பயிற்சி கொடுக்கணும். 😂
Tweet media one
116
43
569
@itz_radhi3
𝐑𝐚𝐝𝐡𝐢𝐤𝐚
2 years
Tea க்குள்ள biscuit ஆழமா போயிட்டா அது உடைஞ்சிரும். அது போல தான் உறவுகளும். எந்த உறவிலும் ஆழமா போனோம்னா சேதாரம் நமக்கு தான்! (Tea + biscuit சாப்பிடும்போது தோன்றிய தத்துவம்! ) 😜🤷
108
74
592
@itz_radhi3
𝐑𝐚𝐝𝐡𝐢𝐤𝐚
1 year
நான் Pilot ஆகிட்டேன் Friends!! என்னை வாழ்த்தலாமே! 🤪🏃🏼‍♀️🏃🏼‍♀️🏃🏼‍♀️
Tweet media one
116
26
533
@itz_radhi3
𝐑𝐚𝐝𝐡𝐢𝐤𝐚
1 year
ஒரு மனுசனுக்கு எவ்வளவு சோதனை?? 🙄🙄😁 @ChandruLk 😂👍
37
108
563
@itz_radhi3
𝐑𝐚𝐝𝐡𝐢𝐤𝐚
1 year
10 மணிக்கு எந்திரிக்க வேண்டியது. ஒரு அண்டா coffee குடிக்க வேண்டியது. அப்பறம் ஒரு மணித்தியாலம் X அ பாக்க வேண்டியது. _ யாரு??? நான் தான்...😂🤪🤪🏃🏼‍♀️🏃🏼‍♀️🏃🏼‍♀️
105
26
495
@itz_radhi3
𝐑𝐚𝐝𝐡𝐢𝐤𝐚
2 years
சொந்தக்காரங்கள நாம தேடி போக தேவை இல்ல.. நாம நல்லா இருந்தா அவங்களே வருவாங்க! #varisu பஞ்ச் 👌👌😜😜
33
80
548
@itz_radhi3
𝐑𝐚𝐝𝐡𝐢𝐤𝐚
14 days
நானும் blue tick வாங்கிட்டேன் நண்பர்களே! 😍🙏
Tweet media one
133
18
554
@itz_radhi3
𝐑𝐚𝐝𝐡𝐢𝐤𝐚
2 years
பெண்களை நல்லபடியா திருமணம் செய்து கொடுத்தா போதும். அதுவே பெரிய சாதனைனு நினைச்சிட்டு இருக்குற பெற்றோர் இன்னும் இருக்க தான் செய்றாங்க! 🤷🤷🤷🤷
74
37
527
@itz_radhi3
𝐑𝐚𝐝𝐡𝐢𝐤𝐚
10 months
வேலை வணங்காமல் வேறென்ன வேலை... முருகா!! 🙏🙏❤️
Tweet media one
31
57
513
@itz_radhi3
𝐑𝐚𝐝𝐡𝐢𝐤𝐚
2 years
Second half மொக்கையா போகுது! - வாரிசா?? துணிவா?? என் வாழ்க்கை டா!! 🤧🤧😜
60
68
516
@itz_radhi3
𝐑𝐚𝐝𝐡𝐢𝐤𝐚
1 year
நான் டாக்டர் ஆகிட்டேன் Friends!! 🤩🤩🤩
Tweet media one
118
20
484
@itz_radhi3
𝐑𝐚𝐝𝐡𝐢𝐤𝐚
2 years
திங்கள் அதிகாலை எந்திரிப்பதே கொடுமை! அதை விட கொடுமை பண்டிகைக்கு அடுத்த நாள் வரும் திங்கள் எந்திரிப்பது!! 😜😜 காலை வணக்கம்!
69
45
483
@itz_radhi3
𝐑𝐚𝐝𝐡𝐢𝐤𝐚
2 years
நம்ம வாழ்க்கைய திரும்பி பார்த்தா அது நமக்கு கத்து கொடுத்தது ஒண்ணே ஒண்ணு தான்! நாம வாழனும்னா..... மூனு வேளையும் நல்லா சாப்பிடணும்! 😏😏😏
74
56
492
@itz_radhi3
𝐑𝐚𝐝𝐡𝐢𝐤𝐚
2 years
முடியலடா முடியல உங்களோட. 😂😂🤪🤪 அவனோட Insta DM போயி வீட்ல charger இல்லயானு கேக்குராணுங்க!! என்னா கொழுப்பு?? 🤦🤦🤦
Tweet media one
40
110
501
@itz_radhi3
𝐑𝐚𝐝𝐡𝐢𝐤𝐚
5 months
நன்றி தினகரன்! நன்றி அனைவருக்கும்! 🙏🤩🤩
Tweet media one
29
67
508
@itz_radhi3
𝐑𝐚𝐝𝐡𝐢𝐤𝐚
2 years
யார் தடுத்தாலும் உங்களுக்கு பிடிச்சத செய்ங்க! யார் வற்புறுத்தினாலும் உங்களுக்கு பிடிக்காதத செய்யாதீங்க! ⭐⭐⭐⭐⭐
123
74
481
@itz_radhi3
𝐑𝐚𝐝𝐡𝐢𝐤𝐚
2 years
இவன் வேற ரொம்ப torture பண்றான்டா daily.. school இருக்கும்போது வர மாட்டான் ஒழுங்கா..school இல்லாதப்போ 10 தடவ கேள்வி கேப்பான்..🤦🤦🤦
Tweet media one
81
30
502
@itz_radhi3
𝐑𝐚𝐝𝐡𝐢𝐤𝐚
2 years
அடுத்தவன் வீட்ல என்ன வேகுதுன்னு பார்க்க முன்னாடி உங்க வீட்ல என்ன கருகுதுன்னு பாருங்க! 🤷🤷🤷 - யாரோ.
54
50
467
@itz_radhi3
𝐑𝐚𝐝𝐡𝐢𝐤𝐚
2 years
Amma on the call: Night என்ன சாப்பாடு? Me: bread தான்மா.. ரொம்ப tired ஒண்ணும் செய்யல. She: இட்லி அனுப்பி இருக்கேன். அவருக்கும் புள்ளைகளுக்கும் கொடு. நீ bread அயே தின்னு. அப்பறம் அது வீணாகிடும். 🙄🙄🙄
80
27
477
@itz_radhi3
𝐑𝐚𝐝𝐡𝐢𝐤𝐚
2 years
அம்மா, அக்கா, தங்கை, மனைவி, மகள், நண்பி இப்படி எல்லா பெண்களின் பேச்சையும் கேட்டு வீட்டில் நல்ல பிள்ளையாய் இருக்கும் ஆண்கள் என்னும் தியாகிகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்! 🤩🤩🤩 #உலகஆண்கள்தினம்
98
45
456
@itz_radhi3
𝐑𝐚𝐝𝐡𝐢𝐤𝐚
2 years
Me to Son: 9 வயசுல நான் school போய்ட்டு இருக்கும்போது........ Son: இப்பவும் school தான் போய்ட்டு இருக்கிங்க. தயவு செஞ்சி நான் போற school க்கு நீங்க வராதிங்க..வேற எங்கயாவது வேலைக்கு போங்க.. 🙄🙄🙄
74
30
466
@itz_radhi3
𝐑𝐚𝐝𝐡𝐢𝐤𝐚
5 months
அடேய்...😂😂😂 5 வயசு தோழிகளுக்கு gifts அனுப்பி இருக்கான். 🙄🙄
Tweet media one
57
80
475
@itz_radhi3
𝐑𝐚𝐝𝐡𝐢𝐤𝐚
8 months
Aww..🥰🥰🥰
17
68
467
@itz_radhi3
𝐑𝐚𝐝𝐡𝐢𝐤𝐚
6 months
😂🏃🏼‍♀️🏃🏼‍♀️🏃🏼‍♀️
Tweet media one
30
47
474
@itz_radhi3
𝐑𝐚𝐝𝐡𝐢𝐤𝐚
2 years
நல்லா Copy பண்றாங்க இல்ல?? Award கொடுக்கலாம்? Sunday morning நான் போட்டது.
Tweet media one
101
25
444
@itz_radhi3
𝐑𝐚𝐝𝐡𝐢𝐤𝐚
5 months
😂😂 எனக்கு தோனி இருக்கு இப்படி.
Tweet media one
41
50
453
@itz_radhi3
𝐑𝐚𝐝𝐡𝐢𝐤𝐚
9 months
"இவுங்க பெரிய மௌன ராகம் ரேவதி" .... 😎😂❤️ @actorvijay #சச்சின்
6
89
446
@itz_radhi3
𝐑𝐚𝐝𝐡𝐢𝐤𝐚
2 years
மாசம் பூரா school ல கத்தி சம்பாரிச்ச பணத்த ஒரே நாள்ல காலி பண்ணியாச்சு! அதாம்லே ராதிகா! 😜😜
Tweet media one
82
19
429
@itz_radhi3
𝐑𝐚𝐝𝐡𝐢𝐤𝐚
2 years
தனிமையில் இருப்பது வலி அல்ல!. கூட்டமாய் இருக்கும்போதும் தனிமையை உணர்வதே வலி மிகுந்தது! 🥀🥀🥀🥀🥀🥀
69
52
429
@itz_radhi3
𝐑𝐚𝐝𝐡𝐢𝐤𝐚
3 months
My mind: இன்னைக்கு நேரத்தோடு தூங்கனும். My mobile 👇🙄
Tweet media one
26
37
440
@itz_radhi3
𝐑𝐚𝐝𝐡𝐢𝐤𝐚
2 years
Me and my friend Today! 😜😜😜
Tweet media one
59
35
425
@itz_radhi3
𝐑𝐚𝐝𝐡𝐢𝐤𝐚
1 year
தேங்காய்ப்பால், தேங்காய் எண்ணெய் அதிகம் உணவில் சேர்த்தால் என்றும் இளமையாகவும் அழகாகவும் இருக்கலாம். உதாரணம் கேரள மற்றும் இலங்கை பெண்கள்! 🤩🤩🏃🏃
61
38
416
@itz_radhi3
𝐑𝐚𝐝𝐡𝐢𝐤𝐚
2 years
கணவரோட purse மேசை மேலயோ sofa லயோ அனாதையா கிடந்தா அதுல எந்த பணமும் இல்லைன்னு அர்த்தம்! இதான் நான் கண்டு பிடிச்சது! 🤷🤷🙄
77
29
418
@itz_radhi3
𝐑𝐚𝐝𝐡𝐢𝐤𝐚
10 months
"Number" என்னும் வார்த்தையில் "o" இல்லை. ஆனால் Number என்பதை short ஆ No. என்று எழுதுகிறோம். காரணம், Number என்பதற்கு Latin மொழியில் Numero. அதிலுள்ள முதல், கடைசி எழுத்துக்கள் சேர்த்து தான் No என்று எழுதுகிறோம்.
39
91
428
@itz_radhi3
𝐑𝐚𝐝𝐡𝐢𝐤𝐚
1 year
எல்லாரும் 19 வயசு picture போடுறாங்க. நமக்கு இன்னும் 19 வயசு ஆகலன்னு எப்படி உண்மைய சொல்றது!?? 🤧🤧
113
14
408
@itz_radhi3
𝐑𝐚𝐝𝐡𝐢𝐤𝐚
2 years
மத்தவங்க நம்மல குறை சொன்னாங்கன்னா நம்மகிட்ட குறை இருக்குன்னு அர்த்தம் இல்லை! அவங்களுக்கு வேற வேலை இல்லன்னு அர்த்தம்! 🤷🤷🤷
50
44
404
@itz_radhi3
𝐑𝐚𝐝𝐡𝐢𝐤𝐚
2 years
Happy New Year! 💙💙💙
32
50
409
@itz_radhi3
𝐑𝐚𝐝𝐡𝐢𝐤𝐚
1 year
துணி துவைக்கும் போது pocket ல பணம் இருந்தா திரும்ப கொடுக்க கூடாது. அது தான் rules. காய வச்சு எடுப்போம். நாளைக்கு School ல சமோசா, Coffee சாப்பிட உதவும். 🤪😁😁
Tweet media one
81
22
393
@itz_radhi3
𝐑𝐚𝐝𝐡𝐢𝐤𝐚
2 years
நம்ம வீட்டுக்கு கொசு வராம இருக்க என்ன பண்ணனும்?? அது கிட்ட நம்ம Address கொடுக்காம இருக்கணும்! 😜😜😜 Thank me later! 🙌
124
21
390
@itz_radhi3
𝐑𝐚𝐝𝐡𝐢𝐤𝐚
1 year
திரையுலகம் கொண்டாட மறந்த அற்புதமான பாடகர் ஜெயச்சந்திரன். 😍😍😍 எது best ன்னு ஒரு முடிவுக்கு வரவே முடியல.
31
61
386
@itz_radhi3
𝐑𝐚𝐝𝐡𝐢𝐤𝐚
2 years
Happens 😂😂 Wife: நான் வெளிய போறேன். உங்களுக்கு எதாவது வேணுமா?? Husband: நீ வெளிய போறதே போதும் மா. வேற எதுவும் வேணாம். 🙏🙏🙏 😠😠😠
52
30
393
@itz_radhi3
𝐑𝐚𝐝𝐡𝐢𝐤𝐚
2 years
Sunday Wedding Function வச்சா Non Veg போடுங்கப்பா! 🤧🤧😁
67
15
376