ॐ ஈசன் மகள் ॐ 🇮🇳 Profile Banner
ॐ ஈசன் மகள் ॐ 🇮🇳 Profile
ॐ ஈசன் மகள் ॐ 🇮🇳

@Eesan_Magal

5,233
Followers
390
Following
5,237
Media
29,184
Statuses

#முக்குலத்தோர்🔥 #மறவர்🔥

அப்பா. . .💔 @delhi
Joined February 2016
Don't wanna be here? Send us removal request.
Pinned Tweet
@Eesan_Magal
ॐ ஈசன் மகள் ॐ 🇮🇳
1 year
#தேவரே_தெய்வம்🙏🏻❤️
Tweet media one
14
19
132
@Eesan_Magal
ॐ ஈசன் மகள் ॐ 🇮🇳
5 months
ஓட்டு போடுறதுக்காக 18000 ருவா ticket போட்டு flight புடிச்சு தமிழ்நாட்டுக்கு கை குழந்தையோட வந்து ஓட்டு போட்டு திரும்பி 22000 ரூபாய் ticket போட்டு flight ஏறி வந்தேன் இதெல்லாம் @annamalai_k அண்ணணுக்காக மட்டும் தான் என் தலைவனுக்கு என்னோட ஒரு ஓட்டு கூட ஓட்டு சதவீதத்தை உயர்த்தும்..✌🏻🌷
Tweet media one
293
543
3K
@Eesan_Magal
ॐ ஈசன் மகள் ॐ 🇮🇳
3 years
அழகி பேரழகி என் தாய் மீனாட்சி 💥
Tweet media one
27
231
3K
@Eesan_Magal
ॐ ஈசன் மகள் ॐ 🇮🇳
4 months
இதுக்கு இல்லியா சார் ஒரு எண்டு... உருப்படியா தூங்கி இரண்டு வருசம் ஆச்சு 😭😭😭
34
312
2K
@Eesan_Magal
ॐ ஈசன் மகள் ॐ 🇮🇳
3 years
தனம் தரும் கல்வி தரும் ஒருநாளும் தளர்வறியா மனம்தரும் நெஞ்சில் வஞ்சமில்லா இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே கனம் தரும் பூங்குழலால் அபிராமி கடைக்கண்களே!
Tweet media one
98
185
2K
@Eesan_Magal
ॐ ஈசன் மகள் ॐ 🇮🇳
3 years
சேலத்திலிருந்து சென்னைக்கு ரோடு போட்டா விவசாயம் அழிஞ்சிரும்... பட் சென்னைல இருந்து சேலத்துக்கு ரோடு போடுறதால பயண நேரம் மட்டும் குறையும்.யாருக்கும் பாதிப்பும் இருக்காது.
Tweet media one
62
366
2K
@Eesan_Magal
ॐ ஈசன் மகள் ॐ 🇮🇳
8 months
எங்க வீட்ல எப்பவுமே சக்தி மசாலா தான்...🤗 சமையல் புடிக்கும் னா சக்தி மசாலாவும் புடிக்கும்.....❤️❤️❤️ அனத்தாம மூடிட்டு உக்காருங்க டா...
Tweet media one
46
345
2K
@Eesan_Magal
ॐ ஈசன் மகள் ॐ 🇮🇳
2 years
பெரியார் மட்டும் இல்லைனா ???? இல்லைனா ???? ஆரப்பாளையம் போய்தான் பஸ் ஏற வேண்டியிருக்கும் 🙂🙂🙂
90
173
1K
@Eesan_Magal
ॐ ஈசன் மகள் ॐ 🇮🇳
6 months
கள்ளழகனை காண கண்கோடி வேண்டுமே.....😍❤️
3
202
1K
@Eesan_Magal
ॐ ஈசன் மகள் ॐ 🇮🇳
2 years
🌕பௌர்ணமி இரவில் சேலம் முத்துமலை முருகன் அழகிய திருக்கோலம்.🌕
Tweet media one
13
178
1K
@Eesan_Magal
ॐ ஈசன் மகள் ॐ 🇮🇳
3 years
இன்னிக்கு யோகிக்கு பதில் இன்னொருவரை முதல்வராக RSS முடிவெடுத்தால், அதற்கு கட்டுப்படும் முதல் நபர் யோகியாக தான் இருப்பார். ஆனால் இங்க பதவின்னு வந்துட்டா ஒரு கவுன்சிலர் கூட சுடலையோட சொல் பேச்சு கேட்க மாட்டான்.
23
191
1K
@Eesan_Magal
ॐ ஈசன் மகள் ॐ 🇮🇳
4 years
They: உன்னால கருவறைக்குள்ள போக முடியுமா. ... Me: உன்னால இடஒதுக்கீடு, சலுகை இல்லாம படிச்சு பொது பிரிவுல போட்டியிட்டு வேலைக்கு போக முடியுமா...
Tweet media one
38
215
878
@Eesan_Magal
ॐ ஈசன் மகள் ॐ 🇮🇳
8 months
இன்னையோட 54 வயது முடிந்து 55 வயதில் கால் எடுத்து வைக்கிறேன்... வாழ்த்துபவர்கள் வாழ்த்துங்கள் ஆசிர்வாதம் வேண்டுபவர்கள் வேண்டுங்கள்✋🏻
242
44
847
@Eesan_Magal
ॐ ஈசன் மகள் ॐ 🇮🇳
3 years
சபரீசன் துபாய்ல போட்டோ எடுத்தால், அண்ணாமலை கமலாலயத்துல பிரின்ட் எடுக்குறாரு. யாருடா அந்த ஸ்லீப்ர் செல்?
26
125
809
@Eesan_Magal
ॐ ஈசன் மகள் ॐ 🇮🇳
3 years
Ar ரஹ்மான் தொழில் முறையில் இந்தி படங்களில் பணிபுரிகிறார் ஆனால் தமிழை தான் போற்றுகிறார் இதில் என்ன தப்பு ? ரஹ்மான் விழுதுகள் 🤷 அதுதான்டா வெண்ணை நாங்களும் சொல்றோம் நாங்களும் தொழில் ,பயண முறையாக ஹிந்தியை கற்பதில் என்ன தவறுனு தானே கேட்கிறோம் ?
15
175
770
@Eesan_Magal
ॐ ஈசன் மகள் ॐ 🇮🇳
26 days
படைத்தவனின் துணை இருக்க அடுத்தவனின் துணை எதற்கு. . .❤️
Tweet media one
6
61
796
@Eesan_Magal
ॐ ஈசன் மகள் ॐ 🇮🇳
3 years
அனைத்து டிவி சேனல்கள் மற்றும் You tubers பொய்களை உடைத்து..... சிங்கநடை போட்டு சிகரத்தில் ஏறத்தொடங்கியிருக்கும் தமிழக பாஜக......
Tweet media one
8
143
762
@Eesan_Magal
ॐ ஈசன் மகள் ॐ 🇮🇳
1 year
நம்ம பாரி மாரி ய மானபங்கம் செய்த போது🔥🔥😂😂
10
236
703
@Eesan_Magal
ॐ ஈசன் மகள் ॐ 🇮🇳
2 months
கஷ்டத்திலும் நேர்மையாக இரு நீ ஏமாற்ற பட்டாலும் பிறரை ஏமாற்றாதே நீ செய்த உதவிகளை‌ மனிதன் மறக்கலாம் ஆனால் தெய்வம் ஒருபோதும் மறப்பதில்லை. . .🤍❤️
Tweet media one
8
56
677
@Eesan_Magal
ॐ ஈசன் மகள் ॐ 🇮🇳
4 years
He is faithful when i am not. . . He is constant when i am not. . . He is everything when i am nothing. . . Yet he says that i am his. . . Mahadev my love ❤
Tweet media one
29
95
613
@Eesan_Magal
ॐ ஈசன் மகள் ॐ 🇮🇳
8 months
டேய் உன்மேல நிறைய மரியாத இருக்கு லூசுத்தனமா என்னத்தயாவது பேசி செருப்படி வாங்காத🤧🤧
@tvkvijayhq
TVK Vijay
8 months
Tweet media one
4K
12K
39K
33
129
647
@Eesan_Magal
ॐ ஈசன் மகள் ॐ 🇮🇳
3 years
ஷிபின் @shibin_twitz மீது போடப்பட்ட வழக்கு இன்றுடன் உடைக்கப்பட்டது. . . தொண்டர்களை அண்ணன் @annamalai_k ஒரு போதும் கைவிடுவதில்லை என்பதற்கு சிறந்த உதாரணம்....👌🏻👌🏻🔥🔥🙏🏻🙏🏻 சிங்கம் டா....🔥🔥🔥
Tweet media one
8
87
629
@Eesan_Magal
ॐ ஈசன் மகள் ॐ 🇮🇳
3 years
சின்ன வயசுல இவர்தான் இயேசு கிறிஸ்து னு நினைச்சிட்டு இருந்தேன்... அப்றம் பார்த்தா ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் ஜேசன் கில்லெஸ்பி னு தெரிய வந்தது.
Tweet media one
33
87
615
@Eesan_Magal
ॐ ஈசன் மகள் ॐ 🇮🇳
3 years
36 வயதில் இவ்வளவு திறமையான ஒரு அரசியல் தலைவரை இதுவரை தமிழகம் கண்டதில்லை. அண்ணாமலை is different.
Tweet media one
16
90
614
@Eesan_Magal
ॐ ஈசன் மகள் ॐ 🇮🇳
1 year
பாஜக ஆதரவாளன் சொல்றதா நொனைக்காதீங்க - கடந்த அஞ்சி வருசம் இந்த பிரச்சனை இல்லாம இருந்திச்சி... ஞாபகம் இருக்கா மக்களே😡😡😡😡😡😡😡😡
Tweet media one
41
228
616
@Eesan_Magal
ॐ ஈசன் மகள் ॐ 🇮🇳
3 years
கட்சி பணத்தில்தான் துபாய் சென்றோம்! − தென்னரசு! சொந்த வேலையாத்தான் போயிருக்கீங்க.. அப்ப அண்ணாமலை சொன்னது சரிதானே?
9
119
609
@Eesan_Magal
ॐ ஈசன் மகள் ॐ 🇮🇳
3 years
உலகின் நேர்மையான 13 ஆட்சியாளர்களில் நம் பாரத பிரதமர் #ராஜரிஷி மோடி ஜி முதலிடம்..! #JaiHind 🇮🇳
5
94
558
@Eesan_Magal
ॐ ஈசன் மகள் ॐ 🇮🇳
3 years
🔥🔥🔥 @annamalai_k அண்ணா ஒரு சிறு வேண்டுகோள் ! உங்கள் பார்வையில் இருந்து நிருபர்கள் முகம் தெரியும்படி ஒரு கேமரா வையுங்க , இப்படி கேள்வி கேட்டு வாங்கி கட்டி கொள்ளும் அந்த மூஞ்சிகளையும் மக்கள் பார்க்கட்டும்.
13
164
560
@Eesan_Magal
ॐ ஈசன் மகள் ॐ 🇮🇳
4 years
5 days மேல ஆச்சு இன்னும் fever கொஞ்சம் கூட குறையல... Greater noida ல எந்த hospital லயும் injection கூட போட மாட்றாங்க.. Already 5 days fever இருக்கு ஆனா இன்னும் 1 வாரத்துக்கு calpol tablet எழுதி குடுக்குறாங்க... Please Greater noida ல யாராவது தமிழ் doctors இருந்தா உதவுங்க😭🙏🏻
148
429
551
@Eesan_Magal
ॐ ஈசன் மகள் ॐ 🇮🇳
4 years
காவி வேஷமா போட்டு கொண்டு, காவி ஐடி பெண்களிடம் double meaning ல பேசுறது, dm ல வழியுறது, கமண்ட் ல ஜொல்லு விடுறது னு எவனயாவது பாத்தேன் செருப்ப சாணி ல முக்கி அடிப்பேன்..🤬🤬😠😠😡😡
54
79
538
@Eesan_Magal
ॐ ஈசன் மகள் ॐ 🇮🇳
3 years
இந்தியாவிலியே , ஏன் வேர்ல்ட்லியே நல்லதை மட்டுமே செஞ்சுட்டு அதை தமிழக மக்களிடம் கொண்டுபோக கஷ்ட படர ஒரே கட்சி நம்ம பாஜக கட்சிதான் ...
11
112
529
@Eesan_Magal
ॐ ஈசன் மகள் ॐ 🇮🇳
3 years
கட்டாய மதமாற்றத்தை எதிர்த்து போராடினா மதமாற்ற கும்பலுக்கு தான எரியனும் இந்த உபிஸ் எதுக்கு குறுக்க மறுக்க ஓடிட்டு இருக்கானுக 🤔🤔 #NationWithLavanya #JusticeForLavanya
23
121
532
@Eesan_Magal
ॐ ஈசன் மகள் ॐ 🇮🇳
4 years
இவங்கள டெல்லிக்கு அனுப்பி வச்சா எல்லாம் சரி ஆகிரும்....
Tweet media one
Tweet media two
19
82
510
@Eesan_Magal
ॐ ஈசன் மகள் ॐ 🇮🇳
3 years
அப்பாய்மென்ட் ஆடர அப்டிக்கா குடுத்ததுமே!!! சஸ்பென்ட் ஆடர இப்டிகா குடுத்துட்டாங்களாம். நெல்சன் பரிதாபங்கள்
16
73
513
@Eesan_Magal
ॐ ஈசன் மகள் ॐ 🇮🇳
2 years
ஊர்ல....இடையர்...கோனார் விக்குற பாலுக்கு GST இல்ல.... Milky mist... hutsun...heritage னு Brand பண்ணி விக்குறவனுக்கு தான் GST.... இது.... உள்ளூர்....தனிநபர் பொருளாதாரத்தை தான் ஊக்குவிக்கும்... அதையே.... நீங்க உள்ளூர்ல பாலிதீன் கவர் ல Pack பண்ணியும் விக்கலாம்.... அப்பளம் ...
Tweet media one
17
154
516
@Eesan_Magal
ॐ ஈசன் மகள் ॐ 🇮🇳
3 years
மேற்கு வங்காளம் சட்ட சபையை காலவரையின்றி முடக்கி வைத்தார் ஆளுனர்.. இங்குட்டு பேதி மருந்து வியாபாரம் அமோகமா இருக்கும் போல..?
12
69
497
@Eesan_Magal
ॐ ஈசன் மகள் ॐ 🇮🇳
3 years
மகாபலிபுரம் கடற்கரை கோவில். பல்லவ சாம்ராஜியத்தின் அடையாளம் 😍😍😍
Tweet media one
5
100
493
@Eesan_Magal
ॐ ஈசன் மகள் ॐ 🇮🇳
3 years
டியர் அதிமுகன்ஸ் இப்போ சொல்லுங்க பாஜகவால் தான் தோற்றோம்ன்னு ... இப்போ சொன்னா தான் சரியா இருக்கும்
17
74
477
@Eesan_Magal
ॐ ஈசன் மகள் ॐ 🇮🇳
2 months
சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் ❤️🙏🏻
Tweet media one
7
29
489
@Eesan_Magal
ॐ ஈசன் மகள் ॐ 🇮🇳
3 years
என்னை கவர்ந்த இன்றைய அரசியல் புகைப்படம்..! அந்த பணிவு ஒன்றே போதும் சிகரங்களை தொட வைக்கும்.. வாழ்த்துகள் அண்ணாமலை அண்ணா ❤️❤️❤️❤️❤️ @annamalai_k
Tweet media one
8
66
469
@Eesan_Magal
ॐ ஈசன் மகள் ॐ 🇮🇳
3 years
இந்திய சுதந்திர போராட்ட தியாகிகள் பட்டியலில் இருந்து மாப்ளா கலவரத்தை சேர்ந்த 387 பேர் நீக்கம் வரலாற்று பிழையை திருத்திய மோடி ஜி
9
111
455
@Eesan_Magal
ॐ ஈசன் மகள் ॐ 🇮🇳
3 years
ஏமிரா இதி 🤦🤦🤦🤦😠
Tweet media one
15
101
462
@Eesan_Magal
ॐ ஈசன் மகள் ॐ 🇮🇳
5 months
இந்த திராவி��ியா மண்ணுக்கு ஏதாவது ஒன்னுனா ஓட்டு போட்ட 39 திராவிடியாக்கள் கிட்ட தான் கேக்கனும்.... நேரா போயி மோடிய புழுத்த கூடாது‌‌....🤬🤬🤬🤬
20
83
461
@Eesan_Magal
ॐ ஈசன் மகள் ॐ 🇮🇳
4 years
#NOTA க்கு போடுறது பெரிய அறிவாளித்தனம்னு நினச்சுட்டு இருக்கானுக... IT ல வேலை பாக்குற யார கேட்டாளும் நான் NOTA க்கு போட போறேன்னு சொல்லிட்டு அத பெருமையா வேற பேசுறானுக.. பெரிய Intellectual னு நினப்பு... கடஞ்சு எடுத்த முட்டா பயலுக யாருனா #NOTA க்கு போடுற தற்குறிக தான்டா..
28
144
437
@Eesan_Magal
ॐ ஈசன் மகள் ॐ 🇮🇳
3 years
தாயே மீனாட்சி...🕉🙏🏻
Tweet media one
13
32
433
@Eesan_Magal
ॐ ஈசன் மகள் ॐ 🇮🇳
3 years
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு பின்பு தேசியத்தையும் தெய்வீகத்தையும் முன்னெடுத்து செல்லும் ஒரே தலைவன் @annamalai_k #தலைவர்100
Tweet media one
15
71
440
@Eesan_Magal
ॐ ஈசன் மகள் ॐ 🇮🇳
3 years
இவன் எவ்வளவு பெரிய கூமுட்டையா இருந்தா சவுக்கு கிட்ட போயி நீதிபதிய டிஸ்மிஸ் பண்ண சொல்லி கேட்பான் 😂😂😂😂😂 அடேய் சவுக்கு @savukku இந்த மாதிரி முட்டாபீசு இருக்குறவரை நீ பொழச்சுக்குவ....😂😂😂
Tweet media one
17
85
426
@Eesan_Magal
ॐ ஈசன் மகள் ॐ 🇮🇳
3 years
Zomoto வை எதிர்த்து ஓவரா பொங்கரானுகனா என்ன அர்த்தம் ? Swiggy யை வாங்கிட்டானுகனு அர்த்தம் ..🤠
8
68
422
@Eesan_Magal
ॐ ஈசன் மகள் ॐ 🇮🇳
3 years
காங்கிரஸ் இல்லா பாரதம் @narendramodi ஜி யால் சாத்தியமானது போல..💪 திராவிடம் இல்லா தமிழகம் @annamalai_k அண்ணாவால் விரைவில் சாத்தியமாகும்...🔥
18
81
426
@Eesan_Magal
ॐ ஈசன் மகள் ॐ 🇮🇳
3 years
தென்னாடுடைய சிவனே போற்றி...! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி...! ஓம் அண்ணாமலையே போற்றி...! ஓம் அர்த்தநாரீஸ்வரா போற்றி...!! ஓம் அரப்பளீஸ்வரா போற்றி...!!! ஓம் சிவ சிவ ஓம்!
Tweet media one
14
64
428
@Eesan_Magal
ॐ ஈசன் மகள் ॐ 🇮🇳
3 years
இதிகாசங்களால் சீர் கெட்ட சமூகம்.. -திருமா . இவன எவ்வுளவுதான் கழுவி ஊத்தறது.?
31
60
417
@Eesan_Magal
ॐ ஈசன் மகள் ॐ 🇮🇳
3 years
வீட்டு உரிமையாளர்: “அண்ணாமலையிடம் வாடகை வாங்க மாட்டோம்” அண்ணாமலை: “வீடு வேண்டாம் நன்றி” அது!!! 👌🏼👏🏼💪🏼 🔥
3
69
407
@Eesan_Magal
ॐ ஈசன் மகள் ॐ 🇮🇳
4 years
சங்கிகளுக்கு போர் அடிக்கும் போதுலாம் இந்த கிழவன தான் தூக்கி போட்டு பந்தாடுறாங்க...😂😂😂 செத்தும் கேவலப் படும் ஈனப் பிறவி....🤭🤭🤭 #ஈவேராஎன்னும்ஈத்தரை
8
101
402
@Eesan_Magal
ॐ ஈசன் மகள் ॐ 🇮🇳
4 years
சத்ரிய குல பெண் ணு ஒரு டிவீட் போட்டதுக்கே சிறுத்தை குட்டிக இந்த கதறு கதறுறானுக. . .🤦🏻‍♀️🤦🏻‍♀️ இவனுக இன்னும் தாழ்வு மனப்பான்மைலயே தான் இருக்கானுக... அப்படி தான்டா சொல்லுவேன் நான் சத்ரிய குல மறவன் மகள். . .🔥🔥 கதறியே சாவுங்கடா. . .
Tweet media one
20
63
372
@Eesan_Magal
ॐ ஈசன் மகள் ॐ 🇮🇳
3 years
இந்த சவுக்கு நாயி அதுவா அக்கவுண்ட deactivate பண்ணிட்டு தலைமறைவா ஆகிருக்கான்... பிஜேபி கண்டிப்பா தனியொரு கட்சியாக சாதனை படைக்கும் னு புலனாய்வு புலி சவுக்கு க்கு எந்த எலியோ தகவல் குடுத்திருக்கு போல...😂😂😂 இன்னக்கி சவுக்கு மட்டும் டிவிட்டர் ல இருந்திருக்கனும்... _________😂😂😂😂
16
60
393
@Eesan_Magal
ॐ ஈசன் மகள் ॐ 🇮🇳
3 years
😛😛😛😛
Tweet media one
13
81
391
@Eesan_Magal
ॐ ஈசன் மகள் ॐ 🇮🇳
3 years
இங்கன "NEET" க்கு இன்னும் உருட்டிட்டு இருங்க.. அங்க அவரு 50 சதவீதம் பேருக்கு நாங்க வாங்கர காலேஜ் பீசையே குறைச்சிட்டாரு.. தனியார் மருத்துவ கல்லூரிகள் நவ் 😆
Tweet media one
5
96
384
@Eesan_Magal
ॐ ஈசன் மகள் ॐ 🇮🇳
3 years
பாஜகவின் அனைத்து லோக்சபா மற்றும் ராஜ்யசபா எம்பிக்களும் நாளை மற்றும் புதன் கிழமை தவறாமல் பாராளுமன்ற கூட்டத் தொடரில் கலந்து கொள்ள வேண்டும். (செவ்வாய், புதன்) பாஜக கொறடா உத்தரவு. சட்டுபுட்டுனு நல்ல செய்தியா சொல்லுங்க! 🔥🔥🔥
9
62
383
@Eesan_Magal
ॐ ஈசன் மகள் ॐ 🇮🇳
3 years
ஆகத்து, சூலை, சனவரி, சூன்.....🤧🤧 இப்படி கிறுக்குதனமா ஆங்கிலத்தில் தமிழை தினிக்காம சித்திரை, வைகாசி, ஆணி, ஆடி னு தமிழ் ல எழுதித் தொலைங்கடா... நீங்க தமிழ் வளர்க்குற லட்சனத்தல ஆங்கிலம் செத்துபோயிடும் போல😪
12
86
376
@Eesan_Magal
ॐ ஈசன் மகள் ॐ 🇮🇳
3 years
காஷ்மீருக்கு அனைத்து கட்சி MP குழுவை அனுப்பி வையுங்கள் : திருமா காஷ்மீர் files படத்துக்கு வேனா அனுப்பி வைப்பாங்க போரீயானு கமெண்ட் போட்டவரால் ..
18
51
378
@Eesan_Magal
ॐ ஈசன் மகள் ॐ 🇮🇳
4 years
Be with someone who wants to love God with you. . .❤
Tweet media one
16
48
366
@Eesan_Magal
ॐ ஈசன் மகள் ॐ 🇮🇳
4 years
கைதட்டல் வாங்க சிங்கம் நடந்தாலே போதும். . .🔥🔥🔥 குரங்கு தான் குட்டிகர்ணம் அடிக்கனும். . .😏
Tweet media one
11
60
368
@Eesan_Magal
ॐ ஈசன் மகள் ॐ 🇮🇳
3 years
சுத்த திராவிடியாதனம் என்பது யாதெனில். . . கர்நாடக பெண்களுக்காக பொங்குற எவனும் தங்கை லாவண்யா வுக்காக பொங்க மாட்டானுக..
Tweet media one
6
80
376
@Eesan_Magal
ॐ ஈசன் மகள் ॐ 🇮🇳
3 years
மதம்மாறிட்டான்னா PCR act செல்லாது..... #ருத்ரதாண்டவம் 🔥🔥🔥
5
88
362
@Eesan_Magal
ॐ ஈசன் மகள் ॐ 🇮🇳
3 years
தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்களிடம் வாழ்த்துக்கள் பெற்ற பி.வி.சிந்து
Tweet media one
4
39
377
@Eesan_Magal
ॐ ஈசன் மகள் ॐ 🇮🇳
3 years
பாரதம் இந்த கா்மயோகிக்கு ரொம்பவே நன்றி கடன்பட்டுள்ளது..♥♥ #VaccineCentury
Tweet media one
2
49
368
@Eesan_Magal
ॐ ஈசன் மகள் ॐ 🇮🇳
3 years
இப்போ மட்டும் GST இல்லாம VAT வரி மட்டும் இருந்து இருந்தா இந்நேரம் கண்டமேனிக்கு வரியை போட்டு தீட்டி இருப்பாங்க மாநில அரசிடம் இருந்து மக்களை காப்பாற்றிய பிரதமர் மோடிக்கு மனமார்ந்த நன்றிகள்
14
66
366
@Eesan_Magal
ॐ ஈசன் மகள் ॐ 🇮🇳
3 years
ancient mystical Vitthala Temple in Hampi, Karnataka, India வாழ்வில் ஒரு முறை விஜயநகர பேரரசின் தலைநகரை சென்று பாருங்கள் பிறகு தெரியும் உங்களுக்கு கலாச்சார அழிப்பு என்றால் என்ன என்று ?
Tweet media one
15
112
373
@Eesan_Magal
ॐ ஈசன் மகள் ॐ 🇮🇳
2 years
கிருபானந்தா வாரியாரை சம்மந்தம் இல்லாமல் தற்போது இழுத்துள்ள திமுக வின் RS பாரதியை எதிர்த்து .. தன்னை வாரியாரின் சிஷ்யை என்று சொல்லிக்கொண்டு ,கடந்த வருடம் மேடையில் திமுகவை புகழ்ந்த " தேச மங்கையர்க்கரசி " எதாவது கருத்து சொல்லுவாரா ?
25
67
369
@Eesan_Magal
ॐ ஈசன் மகள் ॐ 🇮🇳
2 years
12 அடி சிவலிங்கம் கண்டுபுடிப்பு புண்படுத்திட்டே இருக்கீங்களேடா...🤧
5
37
367
@Eesan_Magal
ॐ ஈசன் மகள் ॐ 🇮🇳
3 years
ஓட்டு போடாதீங்க, போடாதீங்கனு சொன்னேன்னே கேட்டீங்களா.... இப்ப எல்லாரும் கடன்காரனா ஆயிட்டீங்களே....
Tweet media one
9
100
352
@Eesan_Magal
ॐ ஈசன் மகள் ॐ 🇮🇳
3 years
ஆந்திர முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டி மரணம் துர்மரணமாக இருந்தது உடல்கூட முழுவதுமாக கிடைக்கவில்லை ! சும்மா ஒரு தகவலுக்கு அரசியல் பிழைத்தோருக்கு அறம் கூற்றாகும் 🙌
16
70
351
@Eesan_Magal
ॐ ஈசன் மகள் ॐ 🇮🇳
3 years
தாய் மீனாட்சியின் இன்றைய அலங்காரம். . .🕉🙏🏻
Tweet media one
14
30
348
@Eesan_Magal
ॐ ஈசன் மகள் ॐ 🇮🇳
7 months
தினமும் டிவீட் போட்டாலும் followers ஏறாத சங்கிகள் இருக்கீங்களா Comment பண்ணுங்க... உடனே follow பண்றேன்‌‌....🙏🏻❤️
207
45
354
@Eesan_Magal
ॐ ஈசன் மகள் ॐ 🇮🇳
4 years
Sometimes, simple faith Could lead to profound peace. . .❤ Mahadev my love. . .❤💛
Tweet media one
22
34
317
@Eesan_Magal
ॐ ஈசன் மகள் ॐ 🇮🇳
3 years
கிறிஸ்துவ மிஷினரி வச்சி செஞ்சிருக்காரு மோகன்ஜி👇🤣😂
Tweet media one
Tweet media two
5
73
331
@Eesan_Magal
ॐ ஈசன் மகள் ॐ 🇮🇳
3 years
நான் ஏன் இந்துவாகினேன்? -க்ளௌடியா சியெஸ்லா க்ளௌடியா சியெஸ்லா ஒரு ஜெர்மானிய பாடகியும் நடிகையும் ஆவார். சமீபத்தில் அவர் இந்து தர்மத்தை ஏற்றுக் கொண்டதாக தெரிவித்தார். அவர் எப்பொழுதும் தன்னுடன் ஒரு சிறிய விநாயகர் திருவுருவத்தைக் கொண்டு செல்வாராம்.
Tweet media one
8
89
327
@Eesan_Magal
ॐ ஈசன் மகள் ॐ 🇮🇳
3 years
ஆளுநரை திரும்பப்பெற வேண்டும் DMK mp கதறல் போயி சம்சா வடை தின்னுட்டு வரும் mp களே இன்னும் நல்லா கதறுங்க அப்போ வாது செரிமானமாகும்
15
44
324
@Eesan_Magal
ॐ ஈசன் மகள் ॐ 🇮🇳
5 years
I don't wear bracelets, nailpolish, henna to adorn my hands, My hands feel more beautiful when helping the poor🤩🤩🤩
Tweet media one
Tweet media two
56
73
305
@Eesan_Magal
ॐ ஈசன் மகள் ॐ 🇮🇳
1 year
கட்டுமரம் நவ்:: இப்ப நான்‌ என்ன பண்ணிட்டேன்னு என்னய ஊரே சேந்து பொழந்துகிட்டு இருக்காங்க #ஐயோஅம்மா_கொல்றாங்க
Tweet media one
9
147
331
@Eesan_Magal
ॐ ஈசன் மகள் ॐ 🇮🇳
2 years
நான் அண்ணாமலையை பார்த்து நேரடியாக கேட்கிறேன் நீ அரசியல் பண்றியா, அராஜகம் பண்றியா…? ஊழல் நடந்தால் அதை ஏழு எட்டு வருஷம் கழித்து கண்டு பிடிக்கிறது தானய்யா உலக வழக்கம்..? அதை விட்டுட்டு பிளான் பண்ணும் போதே பிளாக் பண்றது என்னய்யா புது பழக்கம்.
Tweet media one
17
82
323
@Eesan_Magal
ॐ ஈசன் மகள் ॐ 🇮🇳
3 years
எவனெவன் சிலுவையை தோளில் தூக்கிக் கொண்டு திரிந்தானோ அவனே சிலுவையை தாங்கு தடியாக மாற்றி விட்டு அதில் நம் பிள்ளையாரை தோளில் சுமந்து கொண்டு செல்கிறான் இந்த மாற்றம் உலகம் முழுவதும் நடக்கிறது எங்கும் இந்து தர்மம் தானாகவே வியாபிக்கிறது புரிந்து கொள்பவர்கள் பாக்கியவான்கள் #ஈசன்மகள்🔥
Tweet media one
7
91
322
@Eesan_Magal
ॐ ஈசன் மகள் ॐ 🇮🇳
3 years
சிக்கிமை சேர்ந்த இரண்டாவது பெண் ராணுவ அதிகாரி டாக்டர்.தீப்ஷிகா ஷேத்ரி 🔥🔥🔥 ஜெய்ஹிந்த்
Tweet media one
12
68
320
@Eesan_Magal
ॐ ஈசன் மகள் ॐ 🇮🇳
3 years
அரசாணை வெளியிட்டது மத்திய அரசு. தீர்ப்பு வழங்கியது உச்சநீதிமன்றம். இவனுக எதுக்கு வெற்றி வெற்றி என்று கூவுறாங்க
12
63
322
@Eesan_Magal
ॐ ஈசன் மகள் ॐ 🇮🇳
2 years
பணிந்தவருக்கே நிமிர்ந்த வாழ்வு.
Tweet media one
7
29
322
@Eesan_Magal
ॐ ஈசன் மகள் ॐ 🇮🇳
3 years
டிக்கெட் விலை 300 ஓவா.. 20 ரூவா பப்ஸ் 60 ஓவா.. 20 ரூவா பெப்சி 50 ஓவா.. கொஞ்ச நஞ்ச ஆட்டமாடா ஆடுனிங்க.. அனுபவியுங்கள் 😂 ஒளிப்பதிவு வரைவு சட்டம்..👌👌👌வருக வருக
9
70
312
@Eesan_Magal
ॐ ஈசன் மகள் ॐ 🇮🇳
6 months
உனக்கே உயிரானேன் எந்நாளும் எனை நீ மறவாதே.... நீ இல்லாமல் எது நிம்மதி நீ தான் என்றும் என் சந்நிதி....🥹❤️🙏🏻
Tweet media one
7
27
323
@Eesan_Magal
ॐ ஈசன் மகள் ॐ 🇮🇳
3 years
தென்னிந்தியாவில் கட்டாய #மதமாற்றத்திற்கு_தடை சட்டம் கொண்டு வரும் முதல் மாநிலமாக மாறுகிறது #கா்நாடகா.! சபாஷ் கா்நாடகா.! #மதமாற்றம் என்பது ஒரு #தேசிய_அபாயம்
3
49
319
@Eesan_Magal
ॐ ஈசன் மகள் ॐ 🇮🇳
3 years
பூனை வெளியே வந்துவிட்டது....
Tweet media one
12
72
309
@Eesan_Magal
ॐ ஈசன் மகள் ॐ 🇮🇳
3 years
heavy rain in Sree Rangam temple..! Temple elephants... Lakshmee and Aandal... enjoying the shower
6
66
303
@Eesan_Magal
ॐ ஈசன் மகள் ॐ 🇮🇳
3 years
2019 ஆகஸ்டு 5 ஜம்மு காஷ்மீர் 370 நீக்கம் 🚩 2020 ஆகஸ்டு 5 ராமர் கோவில் அடிக்கல்! 🏹 2021 ஆகஸ்டு 5 பொதுசிவில் சட்டம் ? 🔥
13
75
302
@Eesan_Magal
ॐ ஈசன் மகள் ॐ 🇮🇳
2 years
#ராஜ்யசபாவில் 126 உறுப்பினர்களுடன், தனி பெரும்பான்மை பலத்துடன் பா.ஜ.க சரித்திர சாதனை..🌷🌷🌷
3
33
307
@Eesan_Magal
ॐ ஈசன் மகள் ॐ 🇮🇳
3 years
#RaviDahiya wrestling ல் வெள்ளி பதக்கம் வென்றார்...🥈 உங்களால் இந்தியா பெருமையடைகிறது தங்கங்களே....🕉🙏🏻
Tweet media one
4
52
301
@Eesan_Magal
ॐ ஈசன் மகள் ॐ 🇮🇳
3 years
என்ன மதனு நீ அண்ணாமலை அண்ணனுக்கு ஆப்பு வைக்கனும் னு நினச்ச, அவரு உனக்கு சூப்பு வச்சுட்டாரு.....😂😂😂
6
36
292
@Eesan_Magal
ॐ ஈசன் மகள் ॐ 🇮🇳
3 years
தேர்தலுக்கு முன் திமுக உருவாக்கி வைத்த பிம்பம், வலைப்பின்னல், ஊடக தந்திரங்கள், எல்லாம் பெரும் பிரமிப்பை ஏற்படுத்துகிறது. அன்று கூவிய யாருமே இன்று வாய் திறக்கவில்லை. அதிமுகவின் அசட்டுத்தனம் பளிச்சென்று தெரிகிறது. பாஜகவின் கடமையும் புரிகிறது. @annamalai_k கடுமையான சவால் 🔥🙏
16
65
294
@Eesan_Magal
ॐ ஈசன் மகள் ॐ 🇮🇳
2 months
வேண்டுவன அறிவாய் நீ வேண்டுவன தருவாய் நீ. . . ❤️
Tweet media one
11
18
310
@Eesan_Magal
ॐ ஈசன் மகள் ॐ 🇮🇳
3 years
என்ன பண்றாணுக...??😳😳 இது என்ன வகை ஜெப கூட்டம் னு தெரியலயே??? உங்கள நம்பி வந்த அப்பாவி மக்களை ஆட்டு மந்தையாவே மாத்திட்டீங்களேடா பாவிகளா🥺🥺
Tweet media one
23
82
295
@Eesan_Magal
ॐ ஈசன் மகள் ॐ 🇮🇳
4 years
நான் சுட்ட உளுந்த வடை. . . Chef ஆ நானு. . .🥺🥺
Tweet media one
62
16
283
@Eesan_Magal
ॐ ஈசன் மகள் ॐ 🇮🇳
3 years
மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள முக்குறுணி விநாயகப் பெருமான் சந்நதி 🕉🙏🏻
Tweet media one
5
35
299
@Eesan_Magal
ॐ ஈசன் மகள் ॐ 🇮🇳
2 years
அண்ணாமலை அண்ணாவை அவர் போக்கில் விட்டு பின்னால் நின்றால் போதும் வெகு விரைவில் தமிழக அரசியல் சாக்கடை சுத்தமாகும் @annamalai_chap2 @annamalai_k
13
48
293
@Eesan_Magal
ॐ ஈசன் மகள் ॐ 🇮🇳
4 years
பெரிய லார்டு மாதிரி மைக்க தூக்கிட்டு பெண்களிடம் பேட்டி எடுக்குறேன்னு அவங்கள கோவில் அர்ச்சகர் ஆக முடியுமானு கேட்கும் @redpixnews முஸ்லிம் பெண்களிடம் மசூதில மௌலனா ஆக முடியுமா, கிறிஸ்தவ பெண்களிடம் சர்ச் பாஸ்டர் ஆக முடியுமானு கேட்க துப்பு இருக்கா சோத்துல உப்பு போட்டு சாப்பிடுங்கடா🤬
14
100
284