ƙ♬ƦƬϦɨƙ 💙❤️🖤 Profile Banner
ƙ♬ƦƬϦɨƙ 💙❤️🖤 Profile
ƙ♬ƦƬϦɨƙ 💙❤️🖤

@E_quality_5ter

2,326
Followers
1,471
Following
3,375
Media
26,089
Statuses

நீ பிறந்த சமூகத்தின் விடுதலைக்காக போராடவில்லையெனில் அச்சமூகத்தின் முதல் சாபக்கேடு நீதான் -புரட்சியாளர் அம்பேத்கர், 𝕄𝕖𝕔𝕙𝕒𝕟𝕚𝕔𝕒𝕝 𝕖𝕟𝕘𝕚𝕟𝕖𝕖𝕣 😎,

Chennai, India
Joined August 2017
Don't wanna be here? Send us removal request.
Pinned Tweet
@E_quality_5ter
ƙ♬ƦƬϦɨƙ 💙❤️🖤
7 months
இந்தியாவில் உள்ள சாதிய கட்டமைப்பை உடைத்து காட்டியவர் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள், #JaiBhim #ambekar #E_quality_5ter @thirumaofficial @beemji
2
110
472
@E_quality_5ter
ƙ♬ƦƬϦɨƙ 💙❤️🖤
4 months
அவங்க தவறான நபராக கூட இருந்தாலும் அவங்களுக்கு ஒரு மனசு இருக்கும் அதை நாம் புரிந்து கொண்டாலே சில தீய வார்த்தைகள் தவிர்க்க படும், நாம பேசும் அரசியல் ஒருவரை மாற்றம் செய்தால் கூட அது வெற்றி தான் 🥹🥹🥹💙💙💙
30
783
5K
@E_quality_5ter
ƙ♬ƦƬϦɨƙ 💙❤️🖤
2 months
பெரியார் பேத்தி🔥🔥, #Periyar
16
583
3K
@E_quality_5ter
ƙ♬ƦƬϦɨƙ 💙❤️🖤
3 months
மரண மாஸ் காதல் கதை 🔥🔥💯
8
442
3K
@E_quality_5ter
ƙ♬ƦƬϦɨƙ 💙❤️🖤
26 days
இப்ப யாருங்க சாதி பாக்குறா அப்படி சொல்வனுக்கு எல்லாம் இந்த காணொளி,
26
610
2K
@E_quality_5ter
ƙ♬ƦƬϦɨƙ 💙❤️🖤
13 days
என்ன பெரிய மண்ணாகட்டி society, பெண்கள் சுகந்திரமாக இருக்க வேண்டும், #WomenEmpowement #independent
1
334
2K
@E_quality_5ter
ƙ♬ƦƬϦɨƙ 💙❤️🖤
21 days
#HBD_Vetrimaran பிள்ளையாரவது மயிராவது, திரைக்கதை நல்ல இருந்தா தான் எந்த படமும் நல்லா ஓடும், செருப்படி பதில் #Vetrimaran 🥰
5
401
2K
@E_quality_5ter
ƙ♬ƦƬϦɨƙ 💙❤️🖤
8 months
சனாதன சக்தியால் தமிழ்நாட்டில் எப்போதும் கால் ஊன்ற முடியாது #என்றென்றும்_அண்ணா
38
619
2K
@E_quality_5ter
ƙ♬ƦƬϦɨƙ 💙❤️🖤
27 days
வெறுப்பூர் சுப்பிரமணியம் க்கு இந்த செருப்படி 💯
4
366
2K
@E_quality_5ter
ƙ♬ƦƬϦɨƙ 💙❤️🖤
3 months
அங்க அழுவுற யாரும் ரௌடி இல்ல திருட்டு தற்குறி உடன்பிறப்புகளே🥹🥹
38
321
2K
@E_quality_5ter
ƙ♬ƦƬϦɨƙ 💙❤️🖤
2 months
பிணம் போகும் பாதையில் மலர் தூவும் மனிதர்கள், இரண்டு (காதல்) மனம் போகும் பாதையில் மலர் தூவ மறுப்பது ஏனோ...,🥹🥹🥹 #ImplementActAgainst_Honourkilling
6
368
2K
@E_quality_5ter
ƙ♬ƦƬϦɨƙ 💙❤️🖤
3 months
சமூக மக்களுக்காக ஒரு தலித் பேசுனா அவன் ரௌடி மற்ற சமூக பேசுனா அவன் தலைவர்? வாழ்க அம்பேத்கர்💙 வாழ்க பெரியார்🖤 வாழ்க மார்க்ஸ்❤️ #JaiBhim @beemji
8
313
2K
@E_quality_5ter
ƙ♬ƦƬϦɨƙ 💙❤️🖤
1 month
நீ உருட்டுன கதைய இவ்ளோ நாள் கேட்டோம் இப்ப நாங்க சொல்ற கதையும் கேளு என்ன உங்களுக்கு கொஞ்சம் எரிச்சல் ஊட்டும் 😂😂 @beemji அண்ணன்🔥🔥
18
235
2K
@E_quality_5ter
ƙ♬ƦƬϦɨƙ 💙❤️🖤
1 month
அண்ணே ரஞ்சித் அண்ணே, @beemji 💙💙💙😥 #புத்தர் #அம்பேத்கர் #JaiBhim
20
170
2K
@E_quality_5ter
ƙ♬ƦƬϦɨƙ 💙❤️🖤
14 days
ஏண்டா படிச்சிட்டா அவன் சுய மரியாதையோடு இருப்பான், உனக்கு என்ன கவலை ன்னா உன் வீட்டு வேலை கடைசி வரைக்கும் ஒரு சமூகம் மட்டும் பார்க்க வேண்டும் என நினைக்கிற போல, அது இந்த காலத்தில் நடக்காது உங்க பார்பனிய மன நிலை, #Educacion #Equality #selfrespect #JaiBhim #Ambedkar #E_quality_5ter
13
376
2K
@E_quality_5ter
ƙ♬ƦƬϦɨƙ 💙❤️🖤
2 months
என்னயா fire ஆ பேசுறாரு🔥🔥
5
318
1K
@E_quality_5ter
ƙ♬ƦƬϦɨƙ 💙❤️🖤
21 days
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வெற்றிமாறன் அண்ணா 💙💙 #Vetrimaran #HBD_Vetrimaran
1
237
1K
@E_quality_5ter
ƙ♬ƦƬϦɨƙ 💙❤️🖤
1 year
சாதி வெறியர்களின் உருட்டுகள், ஒங்களுக்கு வந்த ரத்தம் எனக்கு வந்த tomoto சட்னியா *த்தா, இந்த காணொளியை முழுவதும் பார்க்க #மாமன்னன் @thirumaofficial @beemji @mari_selvaraj @_kabilans @imKalaiVani @SivaVck_TN91 @poomaa_Official @Ravanasangu3 @ManiniMati @ramyariya124 @ajay10_ajii
23
404
1K
@E_quality_5ter
ƙ♬ƦƬϦɨƙ 💙❤️🖤
2 months
குப்பையா எடுத்து சென்று எங்க கொட்டுறீங்க மைலாப்பூரிலா? இல்ல வியாசர்பாடிலயா? ஆனா rowdy nnu மட்டும் சொல்ல வேண்டியது தோழர் கோபி நயினார் செருப்படி 🙌
6
323
1K
@E_quality_5ter
ƙ♬ƦƬϦɨƙ 💙❤️🖤
2 months
களம் 8 ல் #nimmi மாமியை திரு #RahulGandhi செஞ்சி விட்டார், @RahulGandhi #BJPFailsIndia
3
327
1K
@E_quality_5ter
ƙ♬ƦƬϦɨƙ 💙❤️🖤
3 months
🥹🥹🥹🥹💔💔💔 #Armstrong
Tweet media one
5
86
1K
@E_quality_5ter
ƙ♬ƦƬϦɨƙ 💙❤️🖤
1 month
ஆண்டைகள் முன்னாடி இது மாறி நடந்தால் இங்க பல பண்ணையார் மன நிலை இருக்கு மயிருக்கு வலிக்க தான செய்யும், நீ ஆடுனா இது நம்ம காலம் @beemji , #Thangalaan
6
179
1K
@E_quality_5ter
ƙ♬ƦƬϦɨƙ 💙❤️🖤
2 months
திருடன் < போலிஸ் < மருத்துவர் வாழ்க சனநாயகம் 🔥 - இயக்குனர் ராம்
2
242
1K
@E_quality_5ter
ƙ♬ƦƬϦɨƙ 💙❤️🖤
22 days
நாடக காதல் சொல்றவன் எல்லாம் தான் பெண்கள் abuse பண்றாங்க, ஆனா @beemji அண்ணன், @mari_selvaraj அண்ணன்கள் படத்தில் பெண்கள் கதாபாத்திரம் ஆண்களுக்கு இணையாக இருக்கும், பெண்களை அடிமையாக காட்ட மாட்டாங்க, #PaRanjith #MariSelvaraj
10
219
1K
@E_quality_5ter
ƙ♬ƦƬϦɨƙ 💙❤️🖤
1 month
Mari cinematic universe ( MCU) BASED ON REAL STORY's 💙💙 @mari_selvaraj #vaazhai
2
132
1K
@E_quality_5ter
ƙ♬ƦƬϦɨƙ 💙❤️🖤
5 months
கூண்டுக்குள் ��ருக்கும் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் சிலை வெளியே வரப்ப இங்க எல்லாம் மாறும் #AmbedkarJayanti #JaiBhim #ஏப்ரல்14_அறிவுத்திருநாள்
2
247
1K
@E_quality_5ter
ƙ♬ƦƬϦɨƙ 💙❤️🖤
3 months
இதெல்லாம் உபி களுக்கு கண்ணுக்கு தெரியாது போல
7
221
1K
@E_quality_5ter
ƙ♬ƦƬϦɨƙ 💙❤️🖤
1 month
எல்லாம் இடத்திலும் #Thangalaan படத்துக்கும் நல்ல review வருது, இதுக்கு முன்னாடி சில தற்குறி பு எல்லாம் movie review பண்ணத நான் பார்த்ததே இல்லை, ஆனா @beemji அண்ணன் மீது வன்மத்தால் படம் நல்ல இல்லன்னு அள்ளி விடுறானுங்க
18
160
1K
@E_quality_5ter
ƙ♬ƦƬϦɨƙ 💙❤️🖤
4 months
ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சாதி, மதம், இனம், மொழி, பாலினம் எதும் தெரியாது, மனுசனா மனிதனா மதிக்க மட்டும் தான் தெரியும் 💙❤️🖤
5
228
1K
@E_quality_5ter
ƙ♬ƦƬϦɨƙ 💙❤️🖤
9 months
சரியான நக்கல் புடிச்ச ஆளுங்க நீங்க @rparthiepan , ஆனா உண்மைய உடைச்சி சொல்லிடீங்க, @beemji @mari_selvaraj
1
157
1K
@E_quality_5ter
ƙ♬ƦƬϦɨƙ 💙❤️🖤
1 month
பாலா ஒரு மாறி ஆயி விட்டார் போல அப்ப #vaazhai படம் அவருள் பெரிய தாக்கத்தை கட்டாயம் ஏற்படுத்தி இருக்கும் 🥹
10
143
1K
@E_quality_5ter
ƙ♬ƦƬϦɨƙ 💙❤️🖤
2 months
சாதி வெறும் மயிருக்கு சமம், சொந்த சாதிக்காரன் கூட மதிக்க மாட்டாங்க நீ படிக்க வில்லை என்றால், பட்டியல் இன மக்கள் காதல் பன்னா அது நாடக காதலாம் என்ன நியாயம் இது, #ImplementActAgainst_Honourkilling
7
315
1K
@E_quality_5ter
ƙ♬ƦƬϦɨƙ 💙❤️🖤
1 year
1
124
958
@E_quality_5ter
ƙ♬ƦƬϦɨƙ 💙❤️🖤
1 month
இனியும் நாங்கள் ஆடுகளல்ல !இளிச்சவாயர் கூட்டமும் அல்ல !சீறிப் பாயும் விடுதலைச் சிறுத்தைகள். படையை பெறுக்கு ! தடையை நொறுக்கு ! அறிவர் @thirumaofficial அவர்கள், #திருமா_காலம் #தமிழர்_எழுச்சிநாள் #HBD_DrThiruma
15
198
996
@E_quality_5ter
ƙ♬ƦƬϦɨƙ 💙❤️🖤
5 months
One love B.R. AMBETHKAR #JaiBhim
1
119
989
@E_quality_5ter
ƙ♬ƦƬϦɨƙ 💙❤️🖤
4 months
கல்வி என்ற ஆயுதத்தை கொண்டு இந்த உலகத்தை உங்களால் மாற்ற முடியும் - சாவித்ரிபாய் பூலே #JaiBhim @thirumaofficial @beemji @mari_selvaraj @anithakadhir11 @Ambiga_vel @imKalaiVani @poomaa_Official @Sivaa_Comrade @Ravanasangu3 @ramyariya124 @_kabilans @ambedkariteIND
2
219
983
@E_quality_5ter
ƙ♬ƦƬϦɨƙ 💙❤️🖤
4 months
பல லட்சம் சிறுத்தைகள் இவரை ஜெயிக்க வைக்க தியாகங்கள் பண்ணி இருக்காங்க, #மீண்டும்திருமா_மீண்டும்ரவிக்குமார்
9
115
971
@E_quality_5ter
ƙ♬ƦƬϦɨƙ 💙❤️🖤
14 days
இதெல்லாம் @beemji அண்ணன் செய்க 💙💙💙, தியாகி இம்மானுவேல் சேகரன் அவர்கள் 💙, #தேசியத்தலைவர்_இம்மானுவேல்சேகரனார் #JaiBhim #E_quality_5ter
3
186
990
@E_quality_5ter
ƙ♬ƦƬϦɨƙ 💙❤️🖤
3 months
இந்த ஆரவாரம் எந்த இயக்குனருக்கும��� நடந்து நான் பார்த்தது இல்லை, @mari_selvaraj அண்ணன் சினிமாவில் சமரசம் கொண்டது இல்லை, #maamannan1year 🐗 #Maamannan
8
81
973
@E_quality_5ter
ƙ♬ƦƬϦɨƙ 💙❤️🖤
26 days
சேரி காதல் ஜோடி💙💙, @KalaiActor @DivyaDuraisamy_ ரெண்டு பேருக்கு chemistry நல்ல work ஆகி இருக்கும் #vaazhai யில் 💙💙,
11
88
972
@E_quality_5ter
ƙ♬ƦƬϦɨƙ 💙❤️🖤
28 days
தீனா அண்ணா 💙💙💙, அடுப்பங்கரையில் அடக்கி விட கூடாது பெண்களில் வாழ்க்கை 🙏, #JaiBhim
0
132
974
@E_quality_5ter
ƙ♬ƦƬϦɨƙ 💙❤️🖤
3 months
அன்றே கணித்தார் @beemji அண்ணன் மற்றும் #Vetrimaran அண்ணன், நம்மள அடிச்சா திருப்பி கேள்வி கேட்டா ரௌடி, ஏன்னா இவங்க எல்லா நல்லவனுங்க பாரேன் 😏
4
196
967
@E_quality_5ter
ƙ♬ƦƬϦɨƙ 💙❤️🖤
7 months
அண்ணன் ரஞ்சித் பரம்பரை💙❤️🖤, #ambethkarism #periyarism #Marxism @beemji
4
129
958
@E_quality_5ter
ƙ♬ƦƬϦɨƙ 💙❤️🖤
2 months
என் மனசுல இருக்குறத அப்படியே சொல்றாரு @leninbharathi1 அண்ணன், அவனுங்க commentary பண்ணும் போது irritate ஆகும் 🗣️
23
268
962
@E_quality_5ter
ƙ♬ƦƬϦɨƙ 💙❤️🖤
7 months
வெற்றிமாறன் என்னும் புத்தகம்💙❤️🖤 #Vetrimaran
0
148
936
@E_quality_5ter
ƙ♬ƦƬϦɨƙ 💙❤️🖤
2 months
எப்படி ஆறுதல் சொல்வது என்று தெரிய வில்லை 😢😢
15
121
945
@E_quality_5ter
ƙ♬ƦƬϦɨƙ 💙❤️🖤
1 month
பரியேரும் தங்கலான் 🔥🔥🔥, நியாயமா பார்த்தால் #Thangalaan படத்தை சமூக நீதி பேசுறவன் எல்லாம் கொண்டாட வேண்டும், இவனுங்க வன்மம் மயிர கக்குறானுங்க,, @beemji
9
115
944
@E_quality_5ter
ƙ♬ƦƬϦɨƙ 💙❤️🖤
3 months
வன்முறை எங்கள் நோக்கம் இல்லை, #JaiBhim
5
153
929
@E_quality_5ter
ƙ♬ƦƬϦɨƙ 💙❤️🖤
3 months
ஒவ்வொரு அநீதியையும் கண்டு ஆத்திரத்தில் அதிர்ந்துபோவாயானால், நீயும் எனது தோழனே,,,, - சேகுவேரா
7
182
921
@E_quality_5ter
ƙ♬ƦƬϦɨƙ 💙❤️🖤
4 months
சினிமாவில் #Vetrimaran @beemji வருகைக்கு முன் ஒரு சமூகத்தை இழிவாக காட்டியது இல்லை தொப்பி போட்ட மயிரு இயக்குனர் அப்ப குப்பத்துல யாரு ஐயர் இல்லனா இடை நிலை சமூக மயிராண்டிகளா இருப்பான்,
8
269
884
@E_quality_5ter
ƙ♬ƦƬϦɨƙ 💙❤️🖤
29 days
தமிழ் சினிமாவில் கமர்சியல் என்ற பெயரில் சாதி வெறி படங்கள் எடுத்த இயக்குனர் ன்னு நினைத்து விட்டீர்களா, புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் அரசியலை நேர்த்தியாக பேசும் ரஞ்சித் அண்ணன் டா💙💙💙💙, @beemji #JaiBhim
4
79
886
@E_quality_5ter
ƙ♬ƦƬϦɨƙ 💙❤️🖤
9 months
#Periyar அப்படி என்ன செய்து விட்டார் இன்றளவில் கூட சாதி மத வெறியன் எல்லாம் இவரை பார்த்து கதறி கொண்டு இருக்கிறான், பெயருக்கு பின்னால் உங்க கேவலமான சாதி அடையாளம் போட முடிய வில்லை, இதுக்கு எல்லாம் ஆப்பு வச்சது யாரு தந்தை பெரியாரு, #Periyar50
14
229
871
@E_quality_5ter
ƙ♬ƦƬϦɨƙ 💙❤️🖤
1 month
நீங்கள் ரஞ்சித்தை ( @beemji ) விரும்புவீர்கள் அல்லது வெறுப்பீர்கள்... ஆனால் உங்களால் தவிர்க்க முடியாது... - @chiyaan ரஞ்சித் செய்த செய்கை அப்படி கதறி தான ஆக ஆக வேண்டும் நல்ல கதறுங்கடா திருட்டு பசங்கலா,
1
91
860
@E_quality_5ter
ƙ♬ƦƬϦɨƙ 💙❤️🖤
3 months
பல ரௌடிகளை உருவாக்க வில்லை, பல வழக்கறிஞர்களை உருவாக்கி உள்ளார், #Amstrong
3
135
851
@E_quality_5ter
ƙ♬ƦƬϦɨƙ 💙❤️🖤
2 months
மனித நேயத்திற்கு பாலினம் இல்லை💙, #humanity
2
61
847
@E_quality_5ter
ƙ♬ƦƬϦɨƙ 💙❤️🖤
3 months
எதற்க்கு சொந்த இடத்தை தர மறுக்கிறது, விஜயகாந்த் ஒரு நியாயம் இவருக்கு ஒரு நியாயமா
7
164
846
@E_quality_5ter
ƙ♬ƦƬϦɨƙ 💙❤️🖤
4 months
காவியம் என் பார்வையில் காலா💙, இந்த படத்தில் எல்லாமே இருக்கு, #6yearsofKaala #JaiBhim @beemji @officialneelam
3
127
846
@E_quality_5ter
ƙ♬ƦƬϦɨƙ 💙❤️🖤
2 months
சம்பவம் - 3 டேய் இது எனக்கு நல்லவே புரியுது, சென்னை பூர்வ குடிகள் கிட்ட இருத்து ஆதிக்க வர்க்கத்திடம் சென்று விட்டது, ஆனால் பூர்வ குடி எல்லாம் மாநகரத்திற்க்கு வெளியே 🙌, #Boat
1
150
847
@E_quality_5ter
ƙ♬ƦƬϦɨƙ 💙❤️🖤
3 months
தலித் சமூகத்தில் இருந்து ஒருத்தன் எதிர்த்து கேள்வி கேட்டா ரௌடி, மற்ற சமூகத்தில் இருந்து கேட்டா சமூக போராளியா? டேய் எல்லா கட்சிகாரனும் ரௌடி பயலுக தான், யோக்கியன் எவனும் இல்லை எல்லா கட்சியிலும் கட்ட பஞ்சாயத்து நடக்குது சூ மூடிட்டு போங்க டா தற்குறி உபி களே🗣️🗣️🗣️🗣️😡 #ArmstrongDeath
20
196
836
@E_quality_5ter
ƙ♬ƦƬϦɨƙ 💙❤️🖤
1 month
உடன்பிறப்புகளுக்கு மட்டும் படம் பிடிக்கல போல அடிச்ச அடி அப்படி என்ன பண்ண 😂😂, நீங்க கதறிகிட்டு இருக்குங்க அடுத்த படம் நிறைய வேலை உள்ளது @beemji na😂, #PaRanjith #Thangalaan
Tweet media one
24
98
814
@E_quality_5ter
ƙ♬ƦƬϦɨƙ 💙❤️🖤
3 months
நிறைய நல்ல விதையை விதைத்து விட்டு தான் போய் இருக்கார் அண்ணன் #Amstrong #JaiBhim
4
107
808
@E_quality_5ter
ƙ♬ƦƬϦɨƙ 💙❤️🖤
6 months
பாமக தன் அரசியலுக்கு இறையாக்கிய தருமபுரி #திவ்யா_இளவரசன் அழகான காதல் ஜோடி!! தர்மபுரி ஆதி திராவிடர் வகுப்பை சார்ந்த இளவரசனும் வன்னியர் வகுப்பை சார்ந்த திவ்யாவும் திருமணம் செய்ததால் ஒரு மிகப்பெரிய சாதிக் கலவரத்தை ஏற்படுத்தி #பாமக-வினரால் எண்ணற்ற தலித் வீடுகள் கொளுத்தப்பட்டது
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
52
261
805
@E_quality_5ter
ƙ♬ƦƬϦɨƙ 💙❤️🖤
2 months
தரமான சம்பவம் 1 🔥🔥🔥 #Boat
0
146
809
@E_quality_5ter
ƙ♬ƦƬϦɨƙ 💙❤️🖤
3 months
நமக்கே கற்று குடுப்பாங்க போல போங்கடா அங்கிட்டு,
1
92
803
@E_quality_5ter
ƙ♬ƦƬϦɨƙ 💙❤️🖤
4 months
செஞ்சி விட்டார் 🔥, @thirumaofficial @beemji @mari_selvaraj
4
154
790
@E_quality_5ter
ƙ♬ƦƬϦɨƙ 💙❤️🖤
3 months
நான் பாடிக்கொண்டிருப்பது ஒரே பாடலாக இருக்கலாம். அதை என் வாழ்நாள் முழுவதும் பாடுவேன் என் வயிற்றிலிருந்து குடலை உருவி ஒரிழை யாழாக மாற்றி தெருத் தெருவாக அதை மீட்டி வருவேன். உண்மையைக் கேட்கக்கூடிய காதுகளைநான் தேடிக் கொண்டேயிருப்பேன். - மாரி செல்வராஜ் 💙 #Maamannan @mari_selvaraj
3
146
785
@E_quality_5ter
ƙ♬ƦƬϦɨƙ 💙❤️🖤
1 month
அந்த பத்திரிக்கையாளரை செருப்பால அடித்த தருணம், விட்ட இங்க ஒடுக்குமுறை இல்லன்னு சொல்லிடுவான் போல 🤐 #vaazhai
2
161
787
@E_quality_5ter
ƙ♬ƦƬϦɨƙ 💙❤️🖤
1 month
எங்க வலிய உங்களால் புரிந்து கொள்ள முடிய வில்லை என்றால் மாற வேண்டியது நாங்க இல்ல நீங்க தான், இன்னும் இங்க ஒடுக்குமுறை இருக்கு அதை வைத்து தான படம் எடுக்குறாங்க, கொஞ்சம் புரிஞ்சிக்க முயச்சி செய்க🙏, - @mari_selvaraj 💙💙🥹 #vaazhai
11
166
786
@E_quality_5ter
ƙ♬ƦƬϦɨƙ 💙❤️🖤
1 month
அறுவடை பாடல் 💙💙 #Thangalaan
2
99
785
@E_quality_5ter
ƙ♬ƦƬϦɨƙ 💙❤️🖤
2 months
இயக்கம் பா.ரஞ்சித்🔥🔥 @beemji
11
89
777
@E_quality_5ter
ƙ♬ƦƬϦɨƙ 💙❤️🖤
3 months
அறிவர் @thirumaofficial அவர்கள் ஏன் #Amstrong அண்ணாவுக்கு இப்படி இறங்கி வேலை செய்யணும் சாதி பாசம் லான் இல்லை, ஆசானுக்கு தெரியும் யார் நல்லவன் கெட்டவன் என்று,
10
87
772
@E_quality_5ter
ƙ♬ƦƬϦɨƙ 💙❤️🖤
1 month
இவர் வருகைக்கு பின்னால் தமிழ் சினிமாவில் பெரிய மாற்றம் ஏற்பட்டது, ஒடுக்கப்பட்ட மக்களின் குரல் ஓங்கி ஒளி(லி)க்க செய்ததது, இப்ப இட சாரி சார்ந்து படம் அழமாக எடுக்கும் எல்லா வற்றைக்கும் விதை @beemji அண்ணன் போட்டது, #12YearsOfPaRanjith #12YearsOfAttakathi
2
96
778
@E_quality_5ter
ƙ♬ƦƬϦɨƙ 💙❤️🖤
3 months
கடவுள் இல்லை என்பது சொன்னதற்காகவே கடவுள் ஆக்க பட்டவர் மாமேதை புத்தர் 💙💙💙, என்றும் அறிவியல் பாதையில் புத்தர் மூட நம்பிக்கைகள் முதலில் எதிர்த்தவர் புரட்சியாளர் புத்தர்💙, #namo_budda @thirumaofficial @beemji @mari_selvaraj
0
163
775
@E_quality_5ter
ƙ♬ƦƬϦɨƙ 💙❤️🖤
3 months
" We must break the chains; Once and forever" - புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் #JaiBhim #E_quality_5ter
0
139
740
@E_quality_5ter
ƙ♬ƦƬϦɨƙ 💙❤️🖤
1 month
பஞ்சி மிட்டாய் Vibe காலை அழகிய லைலா @Nikhilavimal1 ❤️❤️❤️, @KalaiActor அண்ணா @DivyaDuraisamy_ chemistry பங்கம் 💙💙, #Devavibes #vaazhai #MariSelvaraj @mari_selvaraj #VaazhaiReview
0
101
738
@E_quality_5ter
ƙ♬ƦƬϦɨƙ 💙❤️🖤
4 months
எங்கும் எதிலும் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள், #JaiBhim
2
95
723
@E_quality_5ter
ƙ♬ƦƬϦɨƙ 💙❤️🖤
1 year
மோடிக்கு எதிராக வெடிக்கும் போராட்டங்கள் வாழ்த்துக்கள் தோழர் #marxiya , #அமைப்பாய்த்_திரள்வோம் #ஜெய்_பீம் #JaiBhim #SaveManipurTribals #ManipurViolence #BJP_down_down #ManipurBurning #ManipurViralVideo @thirumaofficial @beemji @mari_selvaraj @_kabilans @ajay10_ajii
16
194
683
@E_quality_5ter
ƙ♬ƦƬϦɨƙ 💙❤️🖤
4 months
ராஜா ராஜா சோழன்,,,! இந்த பாட்டு யாருக்கு தான் பிடிக்காது 💙, #mastro81 #HBDIlaiyaraaja
0
100
692
@E_quality_5ter
ƙ♬ƦƬϦɨƙ 💙❤️🖤
1 year
சினிமா துறையில் பல ஆண்டு காலமாக ஒடுக்க பட்ட மக்களை அடிக்கும் காட்சி, ஆண்டைய பார்த்தால் குனியும் காட்சி எல்லாம் பார்த்து ரசித்த ஆண்ட பெரும் மக்கள் நாங்க திருப்பு அடிக்கும் படம் வந்தால் ஒங்களுக்கு வலிக்குதாடா,ஒங்களுக்கு வழிச்சா அதான் உண்மையான வெற்றி படம் @thirumaofficial @beemji
3
145
685
@E_quality_5ter
ƙ♬ƦƬϦɨƙ 💙❤️🖤
9 months
எதிர்பாராததை எதிர் பாருங்கள் #BiggBossTamilSeason7 , நான் இதை எதிர் பார்க்க வில்லை திரு @ikamalhaasan அவர்களிடம், நீங்க சொல்வதை போல் இன்றும் என்றும் புரட்சியாளர் #அம்பேத்கர் அவர்கள் மட்டும் தான், ஏன்னா அவர் இல்லமால் இங்க #அர‌சிய‌ல், #சமத்துவம், #சகோதரதுவம், #சுகந்திரம் இல்லை,
10
249
676
@E_quality_5ter
ƙ♬ƦƬϦɨƙ 💙❤️🖤
24 days
தமிழ் தேசிய போராளி தோழர் தமிழரசன் ❤️💙🖤, #விடுதலை #Vetrimaran
0
82
673
@E_quality_5ter
ƙ♬ƦƬϦɨƙ 💙❤️🖤
5 months
வர்க்க நிலை 🥹 #LabourDay2024
4
111
662
@E_quality_5ter
ƙ♬ƦƬϦɨƙ 💙❤️🖤
3 months
உண்மையான திருமணமே காதல் திருமணம் தான், வயது வந்தோர் இவரும் அவங்களுக்கு பிடித்த வாழ்க்கையை அவர்களே தேர்ந்தெடுத்து கொள்வார்கள், எந்த எதிர் பார்ப்பு இன்றி, Arrange marriage தான் நாடக திருமணம் (அ) வரதட்சனை திருமணம், வரதட்சனை குடுத்தும் பல பெண்கள் ஒழுங்கா வாழ்வது இல்லை 💯
2
181
638
@E_quality_5ter
ƙ♬ƦƬϦɨƙ 💙❤️🖤
3 months
எல்லா இயக்குனரும் சொல்லுவாங்க தேவர் மகன் சிறந்த திரைக்கதை ன்னு, படம் முழுக்க சாதி பெருமை பேசிட்டு கடைசில போய் படிங்கடா என்ன நியாயம், தேவர் மகனில் இசக்கி மாமன்னன் ஆனால் ஆண்டக்கு வலிக்கும் கட்டாயம் வலிக்கும், @mari_selvaraj @Udhaystalin #FahadhFaasil #maamannan1year 🐗 #Maamannan
7
81
617
@E_quality_5ter
ƙ♬ƦƬϦɨƙ 💙❤️🖤
3 months
புரட்சி வீரன் 💙💙🥹
0
49
620
@E_quality_5ter
ƙ♬ƦƬϦɨƙ 💙❤️🖤
3 months
இவங்க மட்டும் தான் படிக்க வேண்டும் இவங்க எல்லாம் படிக்க கூடாது ன்னு உங்க புத்தில செருப்ப தூக்கி தான் அடிக்க வேண்டும், கல்வி எல்லாருக்கு சொந்தமானது, கல்வி தான் எங்களுக்கு பெரிய ஆயுதம், எங்களுக்கு எந்த அரசும் பிச்சை போடல கல்வி மூலம் வர இட ஒதுக்கீடு எங்கள் உரிமை 💙 #JaiBhim
3
193
614
@E_quality_5ter
ƙ♬ƦƬϦɨƙ 💙❤️🖤
22 days
இந்த மாறி படம் எடுங்க தனி தைரியம் வேணும் அது @beemji அண்ண கிட்ட தான் இருக்கு, யாரு என்ன சொன்னாலும் ரஞ்சித் அண்ணன் என்றும் சனாதன இந்து கும்பல்களுக்கு எதிரி தான், #PaRanjith ERA 💙💙 #JAIBHIM #Thangalaan
4
64
607
@E_quality_5ter
ƙ♬ƦƬϦɨƙ 💙❤️🖤
2 months
மாரி செல்வராஜ், மலைகளின் மீது ஏறுவான்.. மலையின் முகடுகளின் மீது நிற்பான்.. அங்கிருந்து நம்மை கூவி அழைப்பான்.. அவனுடைய கருத்துக்களை, காதலை, அன்பை, அரசியலை பேசிக்கொண்டே தான் இருப்பான்.. அதை நாம் கேட்டுத்தான் ஆகவேண்டும்.. ஏனெனில் அது காலத்தின் கட்டாயம்! - தோழர் ராம் 💙
3
107
596
@E_quality_5ter
ƙ♬ƦƬϦɨƙ 💙❤️🖤
1 month
சம்மட்டி அடி, பட்டியல் சமூகம் அடி வாங்குன நல்ல படம், திருப்பி அடிச்சா சாதி படம் என்னங்கடா உங்க நியாயம், @beemji fire on🔥🙌, @mari_selvaraj #vaazhai
1
116
595
@E_quality_5ter
ƙ♬ƦƬϦɨƙ 💙❤️🖤
26 days
ரஞ்சித் அண்ணா மாரி அண்ணா சினிமா உலகம் வேற முழுக்க முழுக்க சமூக நீதி மட்டுமே, தமிழ் சினிமாவை இரண்டாக பிரித்தால் @beemji @mari_selvaraj வருகைக்கு முன் பின் என்று பிரிக்கலாம், பல பேர் கதறியே சாவுறானுங்க இவர்களின் படைப்பை பார்த்து 🔥 #PaRanjith #MariSelvaraj
3
89
596
@E_quality_5ter
ƙ♬ƦƬϦɨƙ 💙❤️🖤
1 month
அண்ணன் @beemji அவர்கள் அறிவர் @thirumaofficial அவர்களை பற்றி கூறுகையில், #தமிழர்_எழுச்சிநாள் #HBD_DrThiruma
6
88
587
@E_quality_5ter
ƙ♬ƦƬϦɨƙ 💙❤️🖤
4 months
Rcb dead body 😂 Ee sala cup namde #RCBvsRR 😂😂
3
119
587
@E_quality_5ter
ƙ♬ƦƬϦɨƙ 💙❤️🖤
2 months
வேற பெருசா என்ன பேச இடது சாரி அரசியல் தான், சமத்துவமும், சுகந்திரம், சகோதரதுவம், சமூக நீதி, கடவுளை மற, மனிதனை நினை, கம்யூனிஸம், 💙❤️🖤🙌
4
115
579
@E_quality_5ter
ƙ♬ƦƬϦɨƙ 💙❤️🖤
3 months
ஏற்க மறுக்கிறது மனசு🥹🥹🥹
4
98
575
@E_quality_5ter
ƙ♬ƦƬϦɨƙ 💙❤️🖤
1 month
வத்திப்போன மார நான் பிச்செடுத்து தாரேன் ரத்தமா நீ முத்தமா நீ மொத்தமா நீ வாயேன் சத்தமா நீ வாயேன்😥, Vocal - ஜெயமூர்த்தி அண்ணன், மீனாட்சி இவனுங்க குரல்ல கேட்க்கும் போது எதோ மனசு குள்ள பண்ணுதுங்க😥, Lyrics - @mari_selvaraj #vaazhai #வாழை,
1
97
577
@E_quality_5ter
ƙ♬ƦƬϦɨƙ 💙❤️🖤
1 month
ரொம்ப நன்றி @beemji அண்ணன் இந்த மாறி சாதி வெறி பிடித்த நாய்களை வெளில கொண்டு வந்ததற்கு, உன் வளர்ச்சிகண்டு பொறாமை 🔥🔥🔥, என்ன பண்றது சில சாதி வெறி பிடித்த தப்பிலிங்க ரஞ்சித் அண்ண ஊ*** இருக்க முடில போல 😂, நல்ல கத்தி சொல்னா #JaiBhim 💙💙💙
4
95
564
@E_quality_5ter
ƙ♬ƦƬϦɨƙ 💙❤️🖤
2 months
முரட்டு edit ra இது ஒரே சிரிப்பு தான் 😂😂
7
159
559
@E_quality_5ter
ƙ♬ƦƬϦɨƙ 💙❤️🖤
1 month
எங்க நிலத்தை எங்களிடம் குடுங்க அது போதும், #பஞ்சமி_நிலம் நிலம் தான் இங்க தீர்மானிக்குது, எங்கள் நிலம் எங்கள் உரிமை, #நிலம்_எங்கள்_உரிமை @thirumaofficial @beemji @mari_selvaraj #Thangalaan
5
107
560
@E_quality_5ter
ƙ♬ƦƬϦɨƙ 💙❤️🖤
5 months
சேரி அம்மாக்கள் 💥 @beemji na🔥🔥🔥
0
86
551
@E_quality_5ter
ƙ♬ƦƬϦɨƙ 💙❤️🖤
1 month
அண்ணன் @mari_selvaraj அவ‌ர்க‌ள் அறிவர் @thirumaofficial அவர்களை பற்றி புரிதல், #தமிழர்_எழுச்சிநாள் #HBD_DrThiruma
1
118
551
@E_quality_5ter
ƙ♬ƦƬϦɨƙ 💙❤️🖤
9 months
இவரு படத்தில் ஒரு சில படங்களை தவிர எல்லா படங்களிலும் சாதி மத எதிர்ப்பாளராக தான் திரையில் தோன்றி உள்ளார், #RIPCaptainVijayakanth #RIPVijayakanth #விஜயகாந்த்
6
96
543