Dr.Kalanidhi Veeraswamy Profile Banner
Dr.Kalanidhi Veeraswamy Profile
Dr.Kalanidhi Veeraswamy

@DrKalanidhiV

34,809
Followers
176
Following
1,426
Media
2,738
Statuses

Member of Parliament - North Chennai, Head - DMK NRI Wing, Politician

Chennai, India
Joined May 2014
Don't wanna be here? Send us removal request.
@DrKalanidhiV
Dr.Kalanidhi Veeraswamy
2 years
தனது கொள்ளு பேரனின் பிறந்தநாள் விழாவில் நேற்று குடும்பத்துடன் கலந்துகொண்டு மகிழ்ந்த ஆர்காட்டார் (என் தந்தை) குறித்து எப்போதும் எங்கள் தலைவர்களை பற்றி உளறும் பா. ஜ.க. தலைவர் @annamalai_k இன்று தவறான கருத்தை கூறியதற்கு வேதனையுடன் வன்மையாக கண்டிக்கிறேன். அவர் நலமாக உள்ளார்.
187
803
4K
@DrKalanidhiV
Dr.Kalanidhi Veeraswamy
2 years
என்ன பேசுகிறோம் அது உண்மையா இல்லையா என்று யோசிக்காமல் பேசும் இவன் ஒரு தலைவன். இது ஒரு கட்சி. நூபுர் ஷர்மா புகழை விரைவில் இவரும் அடைவார் @annamalai_k
233
796
4K
@DrKalanidhiV
Dr.Kalanidhi Veeraswamy
3 years
Am deeply indebted to DMK thalaivar and Mr. Udhayanidhi and other leaders visiting my father in their busy schedule. An unexpected pleasant surprise and an honour.
42
422
3K
@DrKalanidhiV
Dr.Kalanidhi Veeraswamy
2 years
மருத்துவ அமைச்சர் மா.சு. சில தினங்கள் செய்தியாளர்களை சந்திக்கவில்லை என வருந்தும் அண்ணாமலை இந்திய பிரதமர் 8 ஆண்டுகளாக செய்தயாளர்களை ஏன் சந்திக்கவில்லை என கேட்பாரா?? @Subramanian_ma @annamalai_k #ohmygodfamemodi
104
549
2K
@DrKalanidhiV
Dr.Kalanidhi Veeraswamy
3 years
தமிழக பா.ஜ.க. பொது செயலாளர் கரு.நாகராஜன் #ஒன்றியஅரசு என அழைப்பதை எதிர்த்து தேவைப்பட்டால் ஒன்றிய அரசு மீதும் இந்திய அரசியலமைப்பு சட்டம் மீதும் வழக்கு தொடுக்க உள்ளார். வரவேற்புகள், வாழ்துக்கள்
26
157
1K
@DrKalanidhiV
Dr.Kalanidhi Veeraswamy
5 years
விளக்கை ஏற்றலாம் விளக்கை அணைக்காதீர்கள். வீட்டிலும் சரி வாழ்க்கையிலும் சரி
43
147
1K
@DrKalanidhiV
Dr.Kalanidhi Veeraswamy
2 years
அகனிப்பத் அருமையான திட்டம் என்று உளறும் @annamalai_k 10ஆம் வகுப்பு முடித்தவனுக்கு +2 pass என்று கொடுத்தால் எவ்வளவு mark போடுவீங்க. அவர்கள் mbbs, be, etc இதை வைத்து சேரலாமா. பைத்தியக்கார கூட்டம்..
51
268
1K
@DrKalanidhiV
Dr.Kalanidhi Veeraswamy
1 year
தமிழக முதல்வர் - கழகத் தலைவர் தளபதி அவர்களின் அறிவுரையின் படியும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படியும், சென்னையில் ஆகஸ்ட் 3 அன்று தொடங்கி ஆகஸ்ட் 12 வரை நடைபெறவுள்ள "ஹீரோ ஆசிய கோப்பை ஹாக்கி சாம்பியன்ஷிப்"
Tweet media one
Tweet media two
12
160
952
@DrKalanidhiV
Dr.Kalanidhi Veeraswamy
2 years
பிரதமர் மோடி வெளிநாடு சென்றால் இந்தியன் தமிழக அமைச்சர்கள் சென்றால் anti இந்தியன் @annamalai_k நல்லா இருக்கு ஞாயம்
25
152
919
@DrKalanidhiV
Dr.Kalanidhi Veeraswamy
7 months
வடசென்னை நாடாளுமன்ற தொகுதியில் மீண்டும் போட்டியிட வாய்ப்பளித்த கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களுக்கும், கழக இளைஞர் அணி செயலாளரும் மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் @Udhaystalin அவர்களுக்கும் எனது நன்றி. @arivalayam
Tweet media one
112
197
915
@DrKalanidhiV
Dr.Kalanidhi Veeraswamy
5 years
மூளை அளவல்ல வெற்றி; சிந்தனையளவு அது. சிந்தனைகளை கட்டவிழ்த்து விடுங்கள்.
Tweet media one
28
69
811
@DrKalanidhiV
Dr.Kalanidhi Veeraswamy
4 years
70 ஆண்டுகளாக இருந்த அண்ணல் காந்தியடிகளின் சிலையை அப்புறப்படுத்தியதைக் கண்டித்த ஒரு பெண், அதுவும் அந்தத் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினர் என்று கூடப் பார்க்காமல், அவரைத் தரதரவென இழுத்துச் சென்று கைது செய்த காவல்துறையை வன்மையாகக் கண்டிக்கிறோம்...!
Tweet media one
14
244
758
@DrKalanidhiV
Dr.Kalanidhi Veeraswamy
4 years
Vote. That is a right for which so many people have suffered and lost lives
Tweet media one
6
85
729
@DrKalanidhiV
Dr.Kalanidhi Veeraswamy
6 years
வடசென்னை நாடாளுமன்றத் தொகுதியின் கழகக் கூட்டணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, முரசொலி தலைமை நிர்வாக இயக்குனர் உதயநிதி ஸ்டாலின் @Udhaystalin அவர்களை, இன்று காலை அவரது இல்லத்தில் சந்தித்து, பூங்கொத்து வழங்கி பொன்னாடை அணிவித்து வாழ்த்து பெற்ற போது...!
Tweet media one
Tweet media two
42
85
714
@DrKalanidhiV
Dr.Kalanidhi Veeraswamy
26 days
திராவிட அரசியலின் அனைவருக்குமான வளர்ச்சியால் உந்தப்பட்டு, தமிழ்நாடு தொடங்கி அகிலம் முழுவதும் திராவிட கருத்துகளை மக்களிடம் சேர்க்கும் கதிர் கதையை @PEN_Offl இன் #திராவிடத்தால்நான் தொடரில் வெளியிடுவதில் மகிழ்ச்சி கொள்கிறேன். #DravidathaalNaan #DravidianModel
69
443
675
@DrKalanidhiV
Dr.Kalanidhi Veeraswamy
6 years
மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணியின், தி.மு. கழகத்தின் வட சென்னை நாடாளுமன்ற வேட்பாளராக போட்டியிட வாய்ப்பளித்த கழகத் தலைவர் @mkstalin அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றபோது @arivalayam #DMK #Election2019
Tweet media one
61
113
630
@DrKalanidhiV
Dr.Kalanidhi Veeraswamy
2 years
"கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எதிரிகளே இல்லை" என ஜெயலலிதா சொன்னது உண்மை. எல்லாரும் பின்னாடி நின்னுகிட்டு இருந்தாங்க. பாவம் அந்தம்மாக்கு அது தெரியவில்லை. இப்ப அதிமுக office மூடிட்டாங்க
16
120
635
@DrKalanidhiV
Dr.Kalanidhi Veeraswamy
8 months
குடும்பத்துடன் ஹைதராபாத் சென்ற போது மரியாதை நிமித்தமாக மாண்புமிகு தெலுங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி அவர்களை சந்தித்தபோது..
Tweet media one
10
55
630
@DrKalanidhiV
Dr.Kalanidhi Veeraswamy
6 years
கழக தலைவர் @mkstalin அவர்கள் இன்று வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் தமிழக மாணவர்கள் நலன் கருதி நீட் தேர்வு கட்டாயம் ரத்து செய்யப்படும் என்று உறுதிப்படுத்தியுள்ளார். ஒரு மருத்துவராக இவ்வாக்குறுதி எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. #DMKCandidates #LokSabhaElections2019
Tweet media one
13
115
520
@DrKalanidhiV
Dr.Kalanidhi Veeraswamy
4 years
மழை என்றும் வெயில் என்றும் பாராமல் உழைக்கும் தலைவர் நிவர் புயல் முன்னேற்றப் பாடுகளை ஆய்வு செய்து நிவாரண பொருட்கள் வழங்கினார். விரைவில் விடியல் #sunwillrisesoon
Tweet media one
14
104
514
@DrKalanidhiV
Dr.Kalanidhi Veeraswamy
7 months
Probably the first postal ballot in Chennai to oust anti people government
Tweet media one
Tweet media two
Tweet media three
22
110
536
@DrKalanidhiV
Dr.Kalanidhi Veeraswamy
6 years
வடசென்னை நாடாளுமன்றத் தொகுதி கழக வேட்பாளராக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டி, சென்னை தங்கசாலை பகுதியில் அமைந்துள்ள மாநகராட்சி 5வது மண்டல அலுவலகத்தில், தேர்தல் அலுவலர் திவ்ய தர்ஷிணி அவர்களிடத்தில் எனது வேட்புமனுவினை தாக்கல் செய்தேன். #Vote4DMK #DrKalanidhi4NorthChennai
Tweet media one
Tweet media two
13
95
463
@DrKalanidhiV
Dr.Kalanidhi Veeraswamy
5 months
வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினராக நான் இரண்டாவது முறையாக வெற்றி பெற்றதை யொட்டி திரு. சபரீசன் அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றேன். @arivalayam #DMK #DrKalanidhiVeeraswamy
Tweet media one
Tweet media two
51
72
478
@DrKalanidhiV
Dr.Kalanidhi Veeraswamy
4 years
அறம் வெல்லும் அநீதி வீழும்
Tweet media one
9
81
447
@DrKalanidhiV
Dr.Kalanidhi Veeraswamy
5 years
தெற்கில் உதித்த திராவிடச் சூரியனே, நீவீர் வாழ்க பல்லாண்டு.. #HBDMKStalin #DMK
Tweet media one
19
74
437
@DrKalanidhiV
Dr.Kalanidhi Veeraswamy
5 years
நாடாளுமன்ற மக்களவையில்," Medical Termination of Pregnancy Act- 2020" எனும் சட்ட முன்வடிவு மீதான விவாதத்தில், கழகத்தின் சார்பில் பங்கேற்று நான் உரையாற்றிய காணொலி...! #parliamentspeech #DrKalanidhi4NorthChennai
9
105
438
@DrKalanidhiV
Dr.Kalanidhi Veeraswamy
4 years
குட்க்கா வழக்கு என்னாச்சு?? அரசாங்கமே துணை போகிறதா??
Tweet media one
6
169
436
@DrKalanidhiV
Dr.Kalanidhi Veeraswamy
4 years
அனைவருக்கும் தைப்பொங்கல் புத்தாண்டு வாழ்த்துக்கள்
Tweet media one
20
39
419
@DrKalanidhiV
Dr.Kalanidhi Veeraswamy
4 years
வேளாண் சட்டங்களை திரும்ப பெற மத்திய அரசை கண்டித்து நாடு தழுவிய பாரத் பந்த் போராட்டத்திற்கு தி. மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் ஆதரவு தெரிவித்த நிலையில், இன்று திருவொற்றியூரில் ஆர்பாட்டம்
Tweet media one
3
77
394
@DrKalanidhiV
Dr.Kalanidhi Veeraswamy
7 months
இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் மக்கள் நீதி மையத் தலைவர் உலகநாயகன் திரு. கமலஹாசன் அவர்களை மாண்புமிகு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரும் சென்னை கிழக்கு மாவட்டக் கழக செயலாளருமான @PKSekarbabu அவர்கள் தலைமையில் நானும் மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர்
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
14
122
401
@DrKalanidhiV
Dr.Kalanidhi Veeraswamy
6 years
வடசென்னை தொகுதி கழக வேட்பாளராக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அண்ணியார் திருமதி சாந்தா ஸ்டாலின் அவர்களை சந்தித்து வாழ்த்துப் பெற்ற போது.. #DMK4TN #DMKCandidates #Election2019 #Vadachennai4kalanidhiveerasamy
Tweet media one
29
51
391
@DrKalanidhiV
Dr.Kalanidhi Veeraswamy
2 years
*கழகத் தலைவர் - முதலமைச்சர் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றி !* திராவிட முன்னேற்றக் கழக முன்னாள் பொருளாளரும் - தமிழ்நாடு முன்னாள் அமைச்சரும் - கழக உயர்நிலை செயல் திட்டக் குழு உறுப்பினரும் - எனது தந்தையுமான ஆர்க்காடு நா. வீராசாமி அவர்களுக்கு நேற்று 86 ஆவது பிறந்தநாள் !
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
2
64
386
@DrKalanidhiV
Dr.Kalanidhi Veeraswamy
2 years
Bulldozer கலாச்சாரத்தை நியாயப்படுத்தும் யோகி அரசு இப்பொழுது அக்னிபத் போராட்டத்திலும் கடைப்பிடிப்பார்களா @annamalai_k . வன்முறை தவறு, திருத்தப்படவேண்டும். அரசாங்கம் செய்தால் கொடுங்கோல். மக்கள் சக்தி முன் மண்ணவனே ��ண்டியிட வேண்டும் யோகியும் மோடியும் எம்மாத்திரம் #take backagnipath
3
107
376
@DrKalanidhiV
Dr.Kalanidhi Veeraswamy
5 years
நாம் செய்யக்கூடிய மிகப் பெரிய சேவை அடுத்த சில நாட்களுக்கு வீட்டிலேயே இருப்பதுதான். பொங்கல் போல சொந்த இடத்திற்குச் செல்வதை பார்க்கும்போது வருத்தமாக இருக்கிறது. உயிரைக் காப்பாற்ற உள்கட்டமைப்பு இல்லாத கிராமங்களுக்கு கோவிட் 19 ஐ பரப்பலாம் என்பதை அறிந்து பொறுப்புடன் செயல்படுவோம்
9
100
366
@DrKalanidhiV
Dr.Kalanidhi Veeraswamy
5 months
நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினராக இரண்டாவது முறையாக வெற்றி பெற்றதை யொட்டி அண்ணியார் அவர்களை நேரில் சந்தித்து வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வழங்கி வாழ்த்து பெற்றேன். @arivalayam #DMK #DrKalanidhiVeeraswamy
Tweet media one
Tweet media two
Tweet media three
8
52
384
@DrKalanidhiV
Dr.Kalanidhi Veeraswamy
7 months
நேற்றைய தினம் எனது இல்லத்திற்கு வருகை புரிந்த மாண்புமிகு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரும், சென்னை கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளருமான அருமைச் சகோதரர் @PKSekarbabu , அவர்களை எனது குடும்பத்தாருடன் பொன்னாடை அணிவித்து வரவேற்றபோது...! #DMK #DrKalanidhiVeeraswamy
Tweet media one
Tweet media two
10
74
385
@DrKalanidhiV
Dr.Kalanidhi Veeraswamy
2 years
In today's News..
Tweet media one
5
66
367
@DrKalanidhiV
Dr.Kalanidhi Veeraswamy
6 months
நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் உடனிருந்து ஆலோசனை வழங்கி சிறப்பித்து வழிநடத்திய மாண்புமிகு இந்து சமய அறிநிலையத்துறை அமைச்சரும் கிழக்கு மாவட்ட கழக செயலாளருமான அருமைச் சகோதரர் திரு. @PKSekarbabu அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த போது.. #DMK #DrKalanidhiVeeraswamy
Tweet media one
3
67
376
@DrKalanidhiV
Dr.Kalanidhi Veeraswamy
5 years
#CAA வுக்கு எதிரான மாபெரும் கையெழுத்து இயக்கத்தை கொளத்தூரில் தளபதி #MKstalin அவர்கள் துவங்கினார் உடன் நான் #DrKalanithiV #DMK
Tweet media one
Tweet media two
Tweet media three
13
64
342
@DrKalanidhiV
Dr.Kalanidhi Veeraswamy
7 months
வடசென்னை நாடாளுமன்ற தொகுதியில் மீண்டும் போட்டியிட வாய்ப்பளித்த கழக தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை கழகக் கிழக்கு மாவட்ட செயலாளரும் மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான @PKSekarbabu , வடகிழக்கு மாவட்ட செயலாளர் @SUDHARSANAM_S ,
Tweet media one
Tweet media two
Tweet media three
14
72
348
@DrKalanidhiV
Dr.Kalanidhi Veeraswamy
6 months
நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில் மாண்புமிகு பொது பணித்துறை அமைச்சர் திரு. @evvelu அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்த போது.. #DMK #DrKalanidhiVeeraswamy
Tweet media one
0
43
350
@DrKalanidhiV
Dr.Kalanidhi Veeraswamy
2 years
வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களின் ஆண்டு வருமானம் ரூபாய் 30,000 கீழ் உள்ளது. அவர்களுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர் ரூபாய் 200க்கு வழங்க வேண்டும் என்று மக்களவையில் நான் உரையாற்றிய காணொளி
14
123
337
@DrKalanidhiV
Dr.Kalanidhi Veeraswamy
5 years
குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக அமைதி வழியில் போராடிய மக்கள் மீது திட்டமிட்டு கடும் தாக்குதல் நடத்திய எடப்பாடி அரசின் காவல்துறைக்குக் கண்டனத்தைத் தெரிவிக்கும் வகையில் புது வண்ணையில் நடைப்பெற்ற ஆர்ப்பாட்ட நிகழ்வில் கலந்து கொண்ட போது. #nocaanrc #CAA_NRC_Protests
Tweet media one
9
66
325
@DrKalanidhiV
Dr.Kalanidhi Veeraswamy
4 years
அனைவரும் எளிதில் சந்திக்கும் முதல்வர் என்று பிரச்சாரம் செய்யும் முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு ஒரு கேள்வி. #எளிதில்சந்திக்கமுடியாதமுதலமைச்சர்யார்?? காமரஜா, அண்ணாவா, கலைஞரா, எம்.ஜீ.ஆரா, அல்லது.... உங்கள் அம்மாவா??. யார திட்ரீங்கண்ணு தெளிவா மக்களுக்கு சொல்லிடுங்க
7
104
331
@DrKalanidhiV
Dr.Kalanidhi Veeraswamy
2 years
கழக தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களின் பிறந்தநாள் விழாவில் பங்கேற்பதற்காக சென்னை வந்துள்ள மாண்புமிகு முன்னாள் உத்தரபிரதேச முதல்வரும், சமாஜ்வாதி கட்சி தலைவர் திரு. அகிலேஷ் யாதவ் அவர்களை சென்னை விமான நிலையத்தில்
Tweet media one
Tweet media two
1
26
337
@DrKalanidhiV
Dr.Kalanidhi Veeraswamy
5 years
இந்தியாவிற்கான ஜப்பான் நாட்டுத் தூதர் சந்தோஷி சுசுகியை மரியாதை நிமித்தமாகச் சந்தித்து உரையாடிய காட்சி ! என்னுடன், டாக்டர் செந்தில் எம்.பி. ! #japanambassador #Delhi
Tweet media one
10
33
320
@DrKalanidhiV
Dr.Kalanidhi Veeraswamy
4 years
Two honest citizens Jayaraj and Bennix , father and son brutally tortured and murdered for running a shop. They probably paid taxes from which cops get their salary. Their death should not go unanswered. Arrest cops involved immediately
Tweet media one
9
59
303
@DrKalanidhiV
Dr.Kalanidhi Veeraswamy
3 years
அவசர ஊர்திக்கு (Ambulance) வழி விட்டு ஒதுங்கிய cm convoy. இன்று கொளத்தூர் தொகுதி நிகழ்ச்சிகளுக்கு சென்ற முதலமைச்சர் convoy அவசர ஊர்தி சத்தத்தை கேட்டவுடன் முதலமைச்சர் வாகனங்களை ஓரமாக நிறுத்தி அனுமதித்து பின் சென்றார். #tncmishumanecm
11
58
315
@DrKalanidhiV
Dr.Kalanidhi Veeraswamy
4 years
Tweet media one
5
76
305
@DrKalanidhiV
Dr.Kalanidhi Veeraswamy
6 months
முன்னாள் அமைச்சரும், கழக உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினரும், எனது தந்தையுமான திரு. ஆற்காடு நா. வீராசாமி அவர்களின் 87வது பிறந்தநாளை முன்னிட்டு மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அருமைச் சகோதரர் திரு. @Anbil_Mahesh அவர்கள் நேரில் வாழ்த்து தெரிவித்தார்.
Tweet media one
Tweet media two
2
50
318
@DrKalanidhiV
Dr.Kalanidhi Veeraswamy
4 years
கொளத்தூரில் தைப்பொங்கல். ஈ வே ரா பெரியார் என மாறிய வரலாறு தலைவர் விளக்கி சிறப்புரை
Tweet media one
Tweet media two
Tweet media three
6
89
304
@DrKalanidhiV
Dr.Kalanidhi Veeraswamy
5 years
பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவு நாளில், நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அண்ணா அவர்களின் திருவுருவச் சிலைக்கு, கழக நாடாளுமன்ற உறுப்பினர்களான தயாநிதிமாறன் அவர்களும் நானும் - பொன் கெளதம சிகாமணி, வேலுசாமி உள்ளிட்ட கழக நாடாளுமன்ற உறுப்பினர்களும் மலர்தூவி வணங்கிய போது...! #DrkalanithiV
Tweet media one
14
37
297
@DrKalanidhiV
Dr.Kalanidhi Veeraswamy
4 years
இன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து நாடு தழுவிய பாரத் பந்த். தமிழகத்தில் தி. மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் ஆதரவு. விவசாயிகளுக்கும் விரைவில் விடியல் வர போராடுவோம் விவசாயிகளை ஆதரிப்போம்
4
60
296
@DrKalanidhiV
Dr.Kalanidhi Veeraswamy
2 years
அதானிக்கு ஆதரவாகவும் "காந்தி"களுக்கு எதிராகவும் செயல்படும் மோடி அரசை கண்டித்து காங்கிரஸ் முன்னெடுக்கும் போராட்டத்திற்கு திமுக ஆதரவு தெரிவிக்கும் வண்ணம் திமுக உறுப்பினர்கள் கருப்பு உடை அணிந்து நாடாளுமன்றத்தில் போராட்டத்தை முன்னெடுத்தோம்! #BlackDayForIndianDemocracy @arivalayam
Tweet media one
10
147
298
@DrKalanidhiV
Dr.Kalanidhi Veeraswamy
5 years
கொரோனா நோய்த் தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் நிவாரணப் பணிகள் உள்ளிட்டவைகளுக்கு நான், எனது நாடாளுமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஒரு கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளேன். அதுகுறித்து நான் சென்னை மாநகராட்சி ஆணையருக்கு எழுதிய கடிதம் இது.
Tweet media one
17
83
286
@DrKalanidhiV
Dr.Kalanidhi Veeraswamy
5 years
ஞாயமான கேள்விகள். பதில்??...
Tweet media one
6
80
285
@DrKalanidhiV
Dr.Kalanidhi Veeraswamy
5 years
சென்னை ௮ன்ப௧த்தில் ௧ழ௧ இளைஞரணி சார்பில் இன்று நடைபெற்ற, "பொய்ப் பெட்டி" ௭னும் நிகழ்ச்சியில் ௧ழ௧ இளைஞரணிச் செயலாளர் ௨தயநிதி ஸ்டாலின் அவர்களும், ௮ன்பில் ம௧ேஷ் பொய்யாமொழி உள்ளிட்ட கழக இளைஞரணியின் மாநில நிர்வாகிகளும் - சிறப்பு விருந்தினராக நாஞ்சில் சம்பத்.அவர்களும் கலந்து கொண்டனர்.
Tweet media one
12
36
283
@DrKalanidhiV
Dr.Kalanidhi Veeraswamy
6 months
முன்னாள் அமைச்சரும், கழக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினரும் எனது தந்தையுமான திரு. ஆற்காடு நா. வீராசாமி அவர்களின் பிறந்தநாள் அன்று அலுவல் பணி காரணமாக நேரில் வரயிலாததால், கழகப் பொருளாளரும், திருபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதி கழக வேட்பாளருமான அண்ணண் @TRBaaluMP அவர்கள் எனது
Tweet media one
Tweet media two
Tweet media three
4
41
298
@DrKalanidhiV
Dr.Kalanidhi Veeraswamy
4 years
BJP election manifesto to privatise temples will ensure no one other than upper castes can go to temples. Way of complete annihilation of even hindu minorities. #fascistBJP and it's CRONYAIADMK will be routed in TN
5
106
289
@DrKalanidhiV
Dr.Kalanidhi Veeraswamy
4 years
Tweet media one
5
77
282
@DrKalanidhiV
Dr.Kalanidhi Veeraswamy
2 years
பேரறிஞர் அண்ணாவின் வானொலி நேர்காணல் ஆங்கிலத்தில். DMK founder C.N.Annadurai radio interview in English. A rare opportunity for millenials and few decades earlier than that too @DrSenthil_MDRD @mkstalin
7
122
287
@DrKalanidhiV
Dr.Kalanidhi Veeraswamy
3 years
ஆப்கானிஸ்தான் காரில் முக்காடு இல்லாமல் சென்ற 21 வயது பெண் தாலிபான் தீவிரவாதிகளால் சுட்டு கொல்லப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறேன். இந்தியா உள்ளிட்ட அனைத்து நாடுகளும் அங்கு அமைதி திரும்ப வழிவகுக்க வேண்டுகோள்
7
46
283
@DrKalanidhiV
Dr.Kalanidhi Veeraswamy
6 months
முன்னாள் அமைச்சரும், கழக உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினரும், எனது தந்தையுமான திரு. ஆற்காடு நா. வீராசாமி அவர்களின் 87வது பிறந்தநாளை முன்னிட்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சகோதரர் அண்ணண் மு.க. தமிழரசு மற்றும் அவரது மகன் நடிகர். அருள்நிதி ஆகியோர் நேரில்
Tweet media one
2
31
292
@DrKalanidhiV
Dr.Kalanidhi Veeraswamy
4 years
பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாட்சியே சாட்சி #பெண்களின்_எதிரி_அதிமுக
Tweet media one
3
113
278
@DrKalanidhiV
Dr.Kalanidhi Veeraswamy
5 months
Amit shah publicly admonishing Tamilisai will cost BJP heavily in TAMILNADU
55
44
283
@DrKalanidhiV
Dr.Kalanidhi Veeraswamy
5 years
Anybody needing help in tamilnadu can call this number. #ondrinaivomvaa
Tweet media one
10
108
276
@DrKalanidhiV
Dr.Kalanidhi Veeraswamy
5 years
#Thalaivar visited kolathur and participated in several public beneficial events. Also inaugurated park renovation from my MP local area development scheme
Tweet media one
8
36
269
@DrKalanidhiV
Dr.Kalanidhi Veeraswamy
6 months
இன்று எனது பிறந்தநாளை முன்னிட்டு தொலைபேசி மற்றும் சமூக ஊடகங்கள் மூலமாகவும் வாழ்த்து தெரிவித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள். #DrKalanidhiVeeraswamy
Tweet media one
33
39
285
@DrKalanidhiV
Dr.Kalanidhi Veeraswamy
6 months
முன்னாள் அமைச்சரும், கழக உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினரும் எனது தந்தையுமான திரு. ஆற்காடு நா. வீராசாமி அவர்களின் 87 வது பிறந்த நாளை முன்னிட்டு கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்கள் எங்களது இல்லத்திற்கு வருகை புரிந்து தமது வாழ்த்துக்களை தெரிவித்தார்
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
6
68
284
@DrKalanidhiV
Dr.Kalanidhi Veeraswamy
5 years
#BREAKING : ‘ஏப்.15 ஆம் தேதி திமுக சார்பில் அனைத்துக்கட்சி கூட்டம்’ கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மத்திய, மாநில அரசுகளின் அணுகுமுறை குறித்து ஆலோசனை - திமுக * திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஏப்.15 ஆம் தேதி காலை 10 மணிக்கு அனைத்துக்கட்சி கூட்டம் #DMK #MKStalin #Coronai
7
64
266
@DrKalanidhiV
Dr.Kalanidhi Veeraswamy
4 years
#பெண்களின்_அரண்_திமுக தலைவர் ராயபுரம் வார்டு சபை கூட்டத்தில்
Tweet media one
1
55
267
@DrKalanidhiV
Dr.Kalanidhi Veeraswamy
5 years
யதார்த்தமான பேச்சு ஆனால் இன்றைய இளைஞர்கள் புரிந்து கொள்ளக்கூடிய பேச்சு. கடைபிடித்தால் நலம். இல்லையெனில் அவர் சொன்னது போல் ...
6
44
264
@DrKalanidhiV
Dr.Kalanidhi Veeraswamy
5 years
North Chennai people ( and others) can visit my office in Annanagar at B-20, 6th STREET, ANNANAGAR, CHENNAI-600102, OFFICE-044-26203244 for assistance required of Member of Parliament
19
87
262
@DrKalanidhiV
Dr.Kalanidhi Veeraswamy
6 years
தமிழகம் வாக்களித்து ஒன்றும் மோடி பிரதமராக வரவில்லை என்கிறார் ஒருவர்..! தாமரை தியாக ரத்தத்திலாவது மலர்ந்தே தீரும் என்கிறார் மற்றொருவர்..! வெட்டுவோம்..கொல்வோம் என பிரச்சாரம் மேற்கொள்கின்றார் ஒரு வேட்பாளர்..! எந்தவிதமான அரசியல் இது..! சிந்தியுங்கள் மக்களே..! #Vote4DMK
6
75
252
@DrKalanidhiV
Dr.Kalanidhi Veeraswamy
4 years
தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று மாண்புமிகு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு நான், '’'கட்டுமானத் தொழிலாளர்களுக்கென புதிதாக ஒரு அமைச்சகத்தை உருவாக்க வேண்டும்" என்று வேண்டுகோள் விடுத்து கடிதம் எழுதினேன்.
Tweet media one
1
90
262
@DrKalanidhiV
Dr.Kalanidhi Veeraswamy
5 months
அகில இந்திய இரயில்வே தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவராக ஐந்தாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு. என். கண்ணையா அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
Tweet media one
2
26
269
@DrKalanidhiV
Dr.Kalanidhi Veeraswamy
6 years
வடசென்னை நாடாளுமன்றத் தொகுதி - சென்னை கிழக்கு மாவட்டம் - திரு.வி.க நகர் சட்டமன்றத் தொகுதி.! திரு.வி.க நகர் வடக்குப் பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தை முன்னாள் கழகப் பொருளாளரும், எனது தந்தையுமான திரு. ஆர்க்காடு வீராசாமி அவர்கள் துவங்கி வைத்தார்! #vote4DMK #DrKalanidhi4NorthChennai
Tweet media one
4
64
249
@DrKalanidhiV
Dr.Kalanidhi Veeraswamy
5 years
கொரோனா வைரஸ் உலகளாவிய அழிவை ஏற்படுத்தியுள்ள நிலையில், இராணுவம், விண்வெளி ஆராய்ச்சி தொடர்பான அனைத்து மூலதன செலவுகளையும் நிறுத்திவைக்கவும், வருவாய் செலவினங்களை தக்க வைத்துக் கொள்ளவும், பொருளாதார த்தை மீண்டும் கட்டியெழுப்பவும் அனைத்து நாடுகளின் தலைவர்களையும் கேட்டுக்கொள்ளுங்கள்.
6
56
252
@DrKalanidhiV
Dr.Kalanidhi Veeraswamy
5 years
இன்று இரவு 8.00 மணி அளவில் "தந்தி" தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் "ஆயுத எழுத்து" விவாத நிகழ்ச்சியில் கழகத்தின் சார்பில், நான் கலந்து கொள்கிறேன்
Tweet media one
6
34
242
@DrKalanidhiV
Dr.Kalanidhi Veeraswamy
6 months
நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில் மாண்புமிகு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சரும், கழக முதன்மை செயலாளருமான அண்ணன் @KN_NEHRU அவர்களையும் அவரது மகனும் பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதி கழக வேட்பாளருமான @ArunNehru_DMK அவர்களையும் நேரில் சந்தித்து
Tweet media one
Tweet media two
Tweet media three
4
39
263
@DrKalanidhiV
Dr.Kalanidhi Veeraswamy
5 years
இன்று நாடாளுமன்ற மைய மண்டபத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்தியப் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி @SitaramYechury ​அவர்களை மரியாதை நிமித்தமாகச் சந்தித்து உரையாடினேன்...! #DrKalanidhiV #comrade #Delhi #Communist
Tweet media one
14
31
244
@DrKalanidhiV
Dr.Kalanidhi Veeraswamy
1 year
கடந்த ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை நான் ஆற்றிய மக்கள் பணிகளை புத்தகமாக தொகுத்து மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் அண்ணன் @Udhaystalin அவர்களிடம் வழங்கியபோது. @arivalayam
Tweet media one
3
91
255
@DrKalanidhiV
Dr.Kalanidhi Veeraswamy
24 days
மாண்புமிகு மின்சாரம், மற்றும் கலால் வரித் துறை அமைச்சர் சகோதரர் @V_Senthilbalaji அவர்களை தலைமை செயலகத்தில் சந்தித்து மீண்டும் அமைச்சராக நியமிக்கப்பட்டதற்கு பொன்னாடை அணிவித்து எனது வாழ்த்துகளை தெரிவித்தேன்.
Tweet media one
Tweet media two
4
47
253
@DrKalanidhiV
Dr.Kalanidhi Veeraswamy
5 years
௧ழ௧ முதன்மைச் செயலாளராகப் பொறுப்பேற்றுள்ள திருச்சி @KN_NEHRU ௮வர்௧ள், முன்னாள் ௮மைச்சரும் ௧ழ௧ உயர் நிலை செயல் திட்டக்குழு ௨றுப்பினருமான ஆர்க்காட்டார் ௮வர்௧ளை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். இச்சந்திப்பின் போது நானும் உடனிருந்தேன். #DMK
Tweet media one
7
34
237
@DrKalanidhiV
Dr.Kalanidhi Veeraswamy
6 years
2006ல் முதல்வராய் தலைவர் பதவியேற்றக் கணமே 7000 கோடி விவசாயக் கடன் தள்ளுபடி! 2006-2010 விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகையாக மட்டும் 891 கோடி வழங்கியவர் தலைவர் கலைஞர்! என்றும் விவசாயிகள் நலனில் அக்கறை கொண்ட ஒரே இயக்கம்.! திராவிட முன்னேற்ற கழகம். #Vote4DMK #DrKalanidhi4NorthChennai
3
64
230
@DrKalanidhiV
Dr.Kalanidhi Veeraswamy
5 years
குடியுரிமை திருத்தச் சட்டம் உள்ளிட்ட மத்திய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளைக் கண்டித்து, நான் உள்ளிட்ட கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள், இன்று காலை, புதுடெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தியடிகளின் சிலைக்கு முன்னால் கண்டன முழக்கமிட்டு ஆர்ப்பாட்டம் செய்த காட்சி ! #DMK #CAA
Tweet media one
Tweet media two
9
45
231
@DrKalanidhiV
Dr.Kalanidhi Veeraswamy
6 months
மூன்று ஆண்டுகளில் 30 ஆண்டுகளுக்கான சாதனைகளை செய்து நான்காம் ஆண்டிலும் வெற்றி நடைபோட போகிறது நமது முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான அரசு. தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பமும், ஒவ்வொரு மனிதரும் பயன்பெற வேண்டுமென்ற உயரிய லட்சியத்தோடு செயல்பட்டு வரும் நம் கழக அரசின் சாதனைகளை போற்றுவோம்.
Tweet media one
15
41
247
@DrKalanidhiV
Dr.Kalanidhi Veeraswamy
5 months
முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நல்லாசியுடன், கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin மற்றும் கழக இளைஞரணிச் செயலாளரும், மாண்புமிகு விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சருமான சகோதரர் @Udhaystalin ஆகியோரின் வாழ்த்துக்களயும், இந்தியா கூட்டணி தலைவர்களின்
Tweet media one
27
55
245
@DrKalanidhiV
Dr.Kalanidhi Veeraswamy
2 years
கழக தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களின் பிறந்தநாள் விழாவில் பங்கேற்பதற்காக சென்னை வந்துள்ள மாண்புமிகு காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வரும், ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் திரு. பரூக் அப்துல்லா அவர்களை வரவேற்றபோது. @mkstalin @arivalayam #HBDMKStalin70
Tweet media one
Tweet media two
3
31
244
@DrKalanidhiV
Dr.Kalanidhi Veeraswamy
6 months
மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சரும், கழக இளைஞர் அணிச் செயலாளருமான அருமைச் சகோதரர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் நாடா­ளு­மன்­றத் தேர்­தலுக்கான பரப்­பு­ரைப் பய­ணத்தை இரா­ம­நா­த­பு­ரம் நாடாளுமன்றத் தொகுதி திருச்­சு­ழி­யில் கடந்த மார்ச் மாதம் 23-ஆம்
Tweet media one
Tweet media two
2
55
247
@DrKalanidhiV
Dr.Kalanidhi Veeraswamy
5 years
North Chennai consists of 6 mla constituencies #thiruvotriyur #royapuram #rknagar #royapuram #perambur #thiruvikanagar #kolathur . Request residents of these constituencies to inform your major issues. Will try to sort them or talk about it in parliament to ensure it is addressed
18
58
232
@DrKalanidhiV
Dr.Kalanidhi Veeraswamy
6 months
Chennai North South and Central MP candidates blessed by Honourable CM
Tweet media one
9
36
241
@DrKalanidhiV
Dr.Kalanidhi Veeraswamy
5 years
நாடாளுமன்ற மக்களவையில் நான் மருந்து மற்றும் மாத்திரைகள் விற்பனைத் துறையில் ஆன்லைன் வர்த்தகத்தை அனுமதிக்கக்கூடாது எனக்கோரி உரையாற்றிய காணொலி.. #parlimentspeech #DrKalanidhi4NorthChennai #epharmacy #economicslowdown
9
54
226
@DrKalanidhiV
Dr.Kalanidhi Veeraswamy
1 year
தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி மற்றும் வேலை வாய்ப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக ஜப்பான் வருகை தரவுள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுடன் கழக அயலக அணி சார்பாக நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஜப்பான் வந்துள்ள என்னை கழக அயலக அணி நிர்வாகிகள்
Tweet media one
Tweet media two
2
36
235
@DrKalanidhiV
Dr.Kalanidhi Veeraswamy
4 years
ஸ்டான்லி மருத்துவமனையில் முதல்வர் டாக்டர் பாலாஜி அவர்களை சந்தித்து கொரனா காலத்தில் சிறப்பாக மருத்துவ சேவை புரிந்த மருத்துவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொண்டேன்.மேலும் மீண்டும் வேகமெடுத்துவரும் கொரானா தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்க தயாராய் இருக்க விழைந்தேன்
Tweet media one
2
41
229
@DrKalanidhiV
Dr.Kalanidhi Veeraswamy
5 months
வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினராக இரண்டாவது முறையாக வெற்றி பெற்றதை யொட்டி கழக இளைஞரணி செயலாளரும், மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான அருமை சகோதரர் @Udhaystalin அவர்களை வடகிழக்கு மாவட்ட கழக செயலாளர் @SUDHARSANAM_S , சென்னை வடக்கு மாவட்ட கழகச்
Tweet media one
Tweet media two
3
51
234
@DrKalanidhiV
Dr.Kalanidhi Veeraswamy
6 years
இத்தனை ஆண்டுகால அடிமை அரசின் ஆட்சியால் அல்லல்பட்டு வந்த மக்கள், இனிவரும் காலங்களில் சிறுபிள்ளை போல் சிறகடித்துப் பறந்து மகிழ்வான, சிறப்பான வாழ்வினை வாழ்ந்திட...! #Vote4DMK #DrKalanidhi4NorthChennai
Tweet media one
5
50
222
@DrKalanidhiV
Dr.Kalanidhi Veeraswamy
4 years
சென்னை வடக்கு மாவட்டம்- இராயபுரம் சட்டமன்றத் தொகுதியின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யாத அமைச்சர் ஜெயக்குமாரை கண்டித்து நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்...! அமைப்பு செயலாளர் ஆலந்தூர் பாரதி MP சிறப்புரை
Tweet media one
Tweet media two
Tweet media three
1
98
225