அருணகிரி சிறீதரன் Profile Banner
அருணகிரி சிறீதரன் Profile
அருணகிரி சிறீதரன்

@ArunagirSri

2,309
Followers
29
Following
1,501
Media
6,041
Statuses

முத்தமிழ் சித்தன் முருகனின் பிள்ளை! விருப்பம்- ஈழம் அடங்கிய தனித்தமிழ்நாடு.

உலகாண்ட தமிழகம்💛❤️
Joined November 2017
Don't wanna be here? Send us removal request.
Pinned Tweet
@ArunagirSri
அருணகிரி சிறீதரன்
3 years
தமிழ்தேசியம் என்பது சாதியையும், மதத்தையும் இனத்தையும் வரையறுப்பது அல்ல. தமிழர் மெய்யியலையும், தமிழர் அறத்தையும் மீட்டுருவாக்கம் செய்து அதை செயல்படுத்துவதும், அனைத்து உலகிற்குமான, அனைத்து உயிர்களுக்குமான வாழ்வியலை செழிப்படையச் செய்வதும்தான். தமிழ்தேசியம் - வற்றாத அமிர்த ஊற்று❤️💛
5
47
206
@ArunagirSri
அருணகிரி சிறீதரன்
5 months
காதணி விழா நிகழ்வில் தாரதப்பட்டை ஆரவாரத்துடன் தலைவர் வருகை💛❤️ மதுரை🔥
22
481
2K
@ArunagirSri
அருணகிரி சிறீதரன்
4 months
பிரபாகன் தீவிரவாதி. (அவர்‌தான்‌ கட்சிக்கு தலைவர்) வீரப்பன் ஒரு கொள்ளைக்காரன் (அவருடைய‌ மகள்‌ தான்‌ கட்சிக்கு வேட்பாளர்) முடிஞ்ச்ச்ச்சு கெளம்பு.. வாழ்க தமிழ்! வளர்க தமிழ்தேசியம்!🔥
Tweet media one
63
369
2K
@ArunagirSri
அருணகிரி சிறீதரன்
4 months
சிவகங்கையை அலறவிட்ட நாம்தமிழர்‌ கட்சியினர்! #வேட்புமனுதாக்கல் #சிவகங்கைசீமை #மக்களின்வேட்பாளர் "ஏழைகளின் மகள் #எழிலரசி"
3
381
936
@ArunagirSri
அருணகிரி சிறீதரன்
3 years
இவரு கூட்டம் போட்டா மட்டும் எப்படி இவ்வளவு ஆளுக சேருது? நாகையில் "மாநாடு"
Tweet media one
5
194
829
@ArunagirSri
அருணகிரி சிறீதரன்
2 years
பேனா சிலையை வைக்க கூடாதுனுலாம் சொல்லல, "வச்சா உடைப்போம்னு" தான் சொல்லுறோம். _ சீமான்🔥
9
148
726
@ArunagirSri
அருணகிரி சிறீதரன்
1 year
சீமான் அண்ணனின் சொந்த தொகுதியிலிருந்து அணி அணியாக ஈரோடு நோக்கி..
10
162
717
@ArunagirSri
அருணகிரி சிறீதரன்
2 years
சீமான் கட்சி நடத்தவில்லை ரசிகர் மன்றம் நடத்துகிறார் என பரப்பிவிட்டு நாம்தமிழர் கட்சியை விட்டு திமுக வில் தஞ்சம் அடைந்த ஃபீனிக்ஸ் பறவைகள் இப்போது உதய்ணாவின் ரசிகக்குஞ்சுளாக மாறி நெஞ்சுக்கு நீதி படத்திற்கு Double Bit போஸ்டர் அடித்து ஒட்டித்திறிகின்றனர். காலம் அபூர்வமானது❤🖤
7
192
707
@ArunagirSri
அருணகிரி சிறீதரன்
2 years
நேற்றைய நாள் ராமநாதபுரம் ஜில்லா அரசியல் வரலாற்றில் மிகவும் முக்கியமான நாள்: முதுகுளத்தூரில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஆற்றிய அரசியல் உரைக்கு பிறகு சிறந்த அரசியல் உரை ஆற்றிய ஒரே ஒரு அரசியல் தலைவர் இருப்பாரேயானால் அது செந்தமிழன் சீமான் மட்டுமாக தான் இருப்பார்.
Tweet media one
3
203
712
@ArunagirSri
அருணகிரி சிறீதரன்
2 years
நேற்றும் இன்றும் சென்னையில் கடும் மழை. காலை விடிந்ததும் கூட அந்த நெடுஞ்சாலையில் எதிர்வரும் வாகனங்கள் கூட கண்களுக்கு தெரியாத வண்ணம் அடை மழை வெளுத்து வாங்கியது. மேகங்கள் சாலையின் எல்லா புறங்களிலும் சூழ்ந்து வெளிச்சத்தை மறைத்து நின்றன. வாகன ஓட்டிகளுக்கு வாகனங்களை இயக்குவதென்பதே
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
3
222
698
@ArunagirSri
அருணகிரி சிறீதரன்
2 years
💛❤
8
102
672
@ArunagirSri
அருணகிரி சிறீதரன்
4 months
தமிழ்மண்ணிற்கு நன்றி சொல்லும் வகையில்மைக் சின்னத்தில் வாக்களித்து சனநாயகக்கடமை ஆற்றியுள்ளோம். தமிழ் வெல்லும்!
0
138
632
@ArunagirSri
அருணகிரி சிறீதரன்
2 years
முதுகுளத்தூர் சம்பவம்🔥
7
179
615
@ArunagirSri
அருணகிரி சிறீதரன்
4 months
தேர்தல் நெருங்கிவிட்டது - அண்ணாமலை அழுகிறார் தேர்தலுக்கு முன்பே சின்னம் புடுங்கப்பட்டது - ஆனாலும் மறத்தமிழனாய் ஒருவர் எழுகிறார். கோழைகளின் கடைசி ஆயுதம் கண்ணீர் அதை எந்த வீரனும் ஏந்த மாட்டான்.! ஒரு‌ வீரனோடு பயணிக்கிறோம் என்பதில் கர்வம் கொள்கிறோம்!
Tweet media one
3
198
614
@ArunagirSri
அருணகிரி சிறீதரன்
8 months
எந்த இயக்கத்தை தடை செய்தார்களோ, எவர் படத்தை பயன்படுத்தக் கூடாதென சட்டத்தை திணித்தார்களோ அவருக்கு இன்று 100 அடி யில் படம் வைத்துள்ளனர். ஒருவரது பிறப்பினை உலகமே கொண்டாடி தீர்க்கிறது. அதிலும் தமிழ்நாட்டில் மூலை முடுக்கெங்கும் தலைவரை கொண்டாடுகின்றனர். இதற்கு காரணமாக எத்தனை பெயர்களை
1
154
556
@ArunagirSri
அருணகிரி சிறீதரன்
3 years
மிகப்பிரமாண்டமான மேடைகளெல்லாம் இல்லை. நட்சத்திரப் பேச்சாளர்களும் இல்லை. சின்னஞ்சிறுசுக பூராம் ஒன்னாசேர்ந்து "ஒரு Eicher வண்டிய வாடகைக்கு எடுத்து அதுமேல ஏறி ஒட்டுமொத்த திமுகவயும் அழிச்சு ஒழிச்சுட்டு இருக்குக"...
Tweet media one
9
140
536
@ArunagirSri
அருணகிரி சிறீதரன்
2 years
தண்ணீருக்கு பின்னாடி இருக்கும் உலக அரசியல்..
4
194
522
@ArunagirSri
அருணகிரி சிறீதரன்
3 years
நாம் தமிழர் இன்னும் 1 இடம் கூட வெல்லவில்லை. சீமான்: ஏன் இத்தன இடத்துல வென்ற நீங்க என்ன புடுங்கிட்டா இருக்கீக? ஏன் முல்லைப்பெரியாறுக்கு போராட வரல. சட்டசபைல சும்மாதான உட்காந்து சாணி தட்டிட்டு இருக்கீக. கெளம்பி வர வேண்டியது தான..?😀
2
138
510
@ArunagirSri
அருணகிரி சிறீதரன்
4 months
ராமநாதபுரம்‌ பாராளுமன்ற தொகுதி வேட்பாளர்‌அக்கா சந்திரபாபா அவர்களுக்கு வெற்றிச்சின்னமாம் மைக் சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெறச் செய்யுங்கள்! நமது சின்னம் மைக்!
5
173
522
@ArunagirSri
அருணகிரி சிறீதரன்
2 months
மரபு❤️💛
7
166
499
@ArunagirSri
அருணகிரி சிறீதரன்
2 years
பாராட்டுக்குறியவர்!
Tweet media one
3
92
488
@ArunagirSri
அருணகிரி சிறீதரன்
1 year
தற்போது நாம் தமிழர் கட்சியின் மேடையில் BBC ன் ஆவணப்படம் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. மோடியின் முகமூடியுடன் சேர்ந்தே முத்தமிழை விற்றவரின் முகத்திரையும் கிழிந்து தொங்குகின்றது.
8
226
470
@ArunagirSri
அருணகிரி சிறீதரன்
4 months
பிள்ளையவிடவா எனக்கு வேணும்❤️💛
16
113
475
@ArunagirSri
அருணகிரி சிறீதரன்
6 months
அவர் இருக்காரோ இல்லையோ, ஆனா அவர் மத்தவங்களுக்கு கொடுத்த "பயம்" இன்னும் கொஞ்சம் கூட குறையாம அப்படியேத்தான் இருக்கு! #தமிழினத்தலைவர்
Tweet media one
14
105
467
@ArunagirSri
அருணகிரி சிறீதரன்
3 years
யார் இந்த நாம் தமிழர் கட்சியினர்? சாதியாகவும், மதமாகவும், பிளவுபட்டு கிடந்த பெரும்பான்மையான ஓர் தேசிய இன மக்களை "தமிழன்" என்ற ஒற்றைப்புள்ளியில் ஒருங்கிணைத்தவர்கள். எங்களை சூத்திரர்கள் என சித்தரிக்கும் ஆரியத்திற்கு சாவுமணி அடிக்க வந்தவர்கள்.
4
148
454
@ArunagirSri
அருணகிரி சிறீதரன்
3 years
4 லிருந்து 5க்கு முன்னேறுவது- வளர்ச்சி 4 லிருந்து 8ஐ தாண்டுவது அபரிவிதமான வளர்ச்சி❣️ @NaamTamilarOrg
5
78
441
@ArunagirSri
அருணகிரி சிறீதரன்
2 years
Ops மகன் Mp ஆகிட்டாரு, திராவிடர் கழகம் வீரமணி மகள் அமெரிக்காவுல Settled, கருணாநிதி மகன் Cm ஆகிட்டாரு, ஸ்டாலின் மகன் சின்னவரு MLA ஆக்கிட்டாரு, திமுக, அதிமுக Mla,Mp, கவுன்சிலர் பிள்ளைங்களாம் வெளிநாட்ல படிக்க வச்சுட்டு உள்ளூர்ல சொத்தும் சேர்த்துகிட்டு இருக்காங்க..
Tweet media one
7
119
437
@ArunagirSri
அருணகிரி சிறீதரன்
4 months
மக்களின்‌ வேட்பாளர் - எழிலரசி நமது சின்னம் - மைக் நமது உணர்வு - நாம் தமிழர்‌கட்சி @Ezhil_NTK
2
166
443
@ArunagirSri
அருணகிரி சிறீதரன்
3 years
விடுதலை புலிகள் இயக்கம் - இன்றும் என்றும் தடையே செய்ய முடியாத இயக்கம்.💛❤️ திருப்புவனம் NTK அலுவலக திறப்பு விழா!
Tweet media one
6
62
421
@ArunagirSri
அருணகிரி சிறீதரன்
3 years
விசிக தோழர்களுக்கு அன்பு வேண்டுகோள்: அவதூறு பரப்பி அண்ணன் @VanniArasu_VCK எப்படியும் விசிக வின் பெயரை தனது வாயாலேயே கெடுத்துவிடுவார்.ஒன்று கட்டுப்படுத்துங்கள்.இல்லையெனில் அறிவாலயத்தில் ஏதேனும் அலுவல் பணி இருந்தால் வேலைக்குச்சேர்த்து விடுங்கள்.கட்சியில் வைத்திருக்காதீர்கள். நன்றி!
4
98
420
@ArunagirSri
அருணகிரி சிறீதரன்
2 years
மதுரை வார்டு41ல் நாம்தமிழர் கட்சி சார்பாக போட்டியிடும் பாரதிராஜா அவர்களுக்கான வாக்குசேகரிப்பின் போது மதுரை சல்லிக்கட்டு புகழ் வீரத்தமிழச்சி யோகதர்சினியை சந்தித்து புத்தகம் அன்பளிப்பாக வழங்கினோம்! வளர்க தமிழ்தேசியம்💛❤
Tweet media one
6
79
414
@ArunagirSri
அருணகிரி சிறீதரன்
3 years
எங்கயா 3000 பேரு? சென்னைக்கு வர்ரதுக்கு இன்னும் பஸ் கிடைக்கலியா..? @rajiv_dmk
16
98
412
@ArunagirSri
அருணகிரி சிறீதரன்
4 months
இன்று அனைத்துப் பகுதிகளிலும் பேசுபொருளாக இருந்த ஒரே அரசியல் கட்சி நாம் தமிழர்‌ கட்சி மட்டுமே!
1
95
418
@ArunagirSri
அருணகிரி சிறீதரன்
3 years
NTKன் வாக்கு வங்கி 4% லிருந்து நேரடியாக 10% முதல் 15% வரை செல்ல வாய்ப்பிருக்கிறது. @NaamTamilarOrg
4
57
390
@ArunagirSri
அருணகிரி சிறீதரன்
2 years
சர்தார்: நீரின் தேவை குறித்தும், மினரல் வாட்டர் வியாபாரத்திற்கு பின்புலத்தில் இருக்கும் கார்ப்பரேட் அரசியல் குறித்தும் அதனால் ஏற்படும் எதிர்கால சந்ததிகளின் பாதிப்பு குறித்தும் தெளிவாக எடுத்துக் கூறும் அருமையான திரைப்படம். திரையரங்குகளில் படம் பார்ப்பவர்களில் சிலர்
Tweet media one
Tweet media two
Tweet media three
2
145
399
@ArunagirSri
அருணகிரி சிறீதரன்
2 years
சில உண்மைகள் கசக்கத்தான் செய்யும்..ஆனால், வரலாற்றுப்படி அதுதான் உண்மை.. அதுதான் தமிழர் மெய்யியல், வாழ்வியல்💛❤ தமிழர்கள் அனைவரும் அடிப்படையில் "குறப்பய மக்கள்" தான்
5
124
392
@ArunagirSri
அருணகிரி சிறீதரன்
2 years
கருணாநிதிக்கு சிலை வைத்து விட்டோம் என சிலாகித்துக்கொள்ள என்ன இருக்கிறது? ஈழத்தில் MGRக்கு மூலை முடுக்கெல்லாம் சிலை உண்டு.அவரது பிறந்தநாளை அம்மக்கள் இன்றுவரையிலும் உணர்வுப்பூர்வமாக கொண்டாடிவருகிறார்கள். அப்பனுக்கு மகனே சிலை வைத்து உள்ளூரிலே கொண்டாடிக்கொள்வது பெருமை அல்ல.
Tweet media one
13
77
371
@ArunagirSri
அருணகிரி சிறீதரன்
3 years
ஐயா காயிதேமில்லத்தயும், பழனிபாபாவையும் பேசும் ஒரே கட்சி நாம்தமிழர் கட்சி. - சீமான்❤️
3
76
373
@ArunagirSri
அருணகிரி சிறீதரன்
3 years
பலூன்லாம் வாங��கியாச்சா? இல்லையா? @rajiv_dmk
20
87
366
@ArunagirSri
அருணகிரி சிறீதரன்
2 years
Ntk பேரணிக்கு சென்னையில் அனுமதி தராமல் கூவத்தில் இடம் கொடுத்த அரசு நவ-6ல் நடக்கவிருக்கின்ற RSS பேரணிக்கு அதே கூவத்து சாக்கடையில் இடம் ஒதுக்குமா..? என்ன செய்கிறதென்று பார்ப்போம். திராவிடர்களுக்கு இந்துத்துவாவின் வளர்ச்சி தேவை.. ஆனால் தமிழன் வளர்ந்து விடவும் கூடாது!
5
126
365
@ArunagirSri
அருணகிரி சிறீதரன்
3 years
திருக்குறளில் முரண்படுகிறேன் என வள்ளுவ பெருமகனார் மீதே விமர்சனம் வைத்து அதற்கு பகுத்தறிவு எனவும் பெயர் வைத்தவர் பெரியார். பெரியாரே வள்ளுவரை விமர்சிக்கும்போது நாங்கள் பெரியாரை விமர்சித்தால் மட்டும் ஏன் சங்கி ஆகிறோம். வள்ளுவனுக்கு இல்லாத அறிவும்,ஆற்றலுமா பெரியாருக்கு இருக்கிறது?
17
128
352
@ArunagirSri
அருணகிரி சிறீதரன்
3 years
வெள்ள நிவாரணப் பணிகளில் நாம்தமிழர் கட்சியினர். மக்களுடன் மக்களாக களத்தில். @ITwingNTK @NTK_kurinjipadi @SeemanOfficial @NaamTamilarOrg @kavin25100046
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
3
128
353
@ArunagirSri
அருணகிரி சிறீதரன்
3 years
பெரியாரை ஒரு "Brand" ஆக்கி அந்த Brandஐ விற்று, பிழைத்து, வயிற்றைக்கழுவி வருபவர்களுக்கான அரண் தான் "திராவிடம்".
5
71
344
@ArunagirSri
அருணகிரி சிறீதரன்
3 years
கருப்பு+சிகப்பு = காவி 🖤 + ❤️ = 🧡
3
76
342
@ArunagirSri
அருணகிரி சிறீதரன்
3 years
திரிந்து உருவானதை தவிர வேறு எந்தவொறு வரலாறும் இல்லை "திராவிடத்திற்கு."
4
64
336
@ArunagirSri
அருணகிரி சிறீதரன்
3 years
இளையான்குடி இசுலாமிய மக்கள் பெரும்பான்மையாக வாக்களித்தது திமுகவிற்கு. அவர்களுக்காக இன்று போராடி கைதாகியது நாம்தமிழர் கட்சியினர். #மக்களுக்கானவர்கள்
4
66
332
@ArunagirSri
அருணகிரி சிறீதரன்
3 years
NTK கட்சியில் இருந்து 3000பேர் விலகி திமுகவில் இணையவுள்ளதாக வதந்தி பரப்பப்படுகிறது.அதில் எள்ளவும் உண்மையில்லை.அப்படி அந்த 3000பேரும் நாம்தமிழர் கட்சிக்காரர்கள் என்றால் 3000 பேருடைய NTK உறுப்பினர் அட்டையையும் சமர்ப்பித்துவிட்டு இணைந்துகொள்ளட்டும். வாழ்த்துகள்!
1
88
324
@ArunagirSri
அருணகிரி சிறீதரன்
3 months
எவரையும் உளவியலாக உலுக்கிப் போடுகிற புகைப்படம் இது!!! நம்மைப் போல அழகான குடும்பம் அந்த மனிதனுக்கும் தான் இருந்தது! மனைவியின் மடியில் தலை வைத்து, பிள்ளையைக் கொஞ்சி மகிழும் வாழ்க்கை வாழ அவருக்கும் பிடித்திருக்கும்.
Tweet media one
1
67
325
@ArunagirSri
அருணகிரி சிறீதரன்
4 months
காரைக்குடி சிதம்பரம் குடும்பத்தினரின் கடைசித்தேர்தல் இது! நமது கட்சி - நாம் தமிழர் கட்சி நமது வேட்பாளர் - எழிலரசி நமது சின்னம் - மைக் Political Force Of Sivagangai Parliment❤️💛 @Ezhil_NTK
Tweet media one
0
98
317
@ArunagirSri
அருணகிரி சிறீதரன்
1 year
சாதிச்சண்டை என்றால் திராவிடம் பிழைக்கும் மதச்சண்டை என்றால் ஆரியம் பிழைக்கும் கடல் கடந்த தமிழனாக இருந்தாலும் அவனுக்கோர் இன்னல் என்றால் தமிழர் கை கோர்க்கும்!! நேற்றைய கூட்டம் மதத்திற்கானது அல்ல "இனத்திற்கானது" வாழ்க தமிழ்! வளர்க தமிழ் தேசியம்! 💛❤
Tweet media one
8
77
314
@ArunagirSri
அருணகிரி சிறீதரன்
3 years
இங்கு பெரியாரை மட்டும் கொண்டாடினால் தான் நீ அதிபுத்திசாலி. இல்லையென்றால் நீ ஒரு சங்கி.
3
49
307
@ArunagirSri
அருணகிரி சிறீதரன்
1 year
பெண் என்றும் பாராமல் போதையில் நிதானமற்று மதுபாட்டிலை மேலே தூக்கி வீசி அறிந்தாலும் "தங்கம் என்றைக்கும் தங்கம் தான்" தங்கத்திற்கு வாழ்த்துகள்❤💛
Tweet media one
0
69
310
@ArunagirSri
அருணகிரி சிறீதரன்
4 months
சிவகங்கை பகுதியில் விரட்டியடிக்கப்படும் கார்த்தி! மக்கள் எதிர்பார்க்கும் எழிலரசி! இதுவரை தொகுதிக்கு என்ன செய்து கிழித்தீர்கள் என பொதுமக்கள் கார்த்திக் சிதம்பரத்தை விரட்டியடிக்கின்றனர். பத்து வருடம் இருந்தவன்கிட்ட போய் கேளு! பிடிச்சா ஓட்டு போடு! இல்லனா போடாத! அதுக்காக
Tweet media one
Tweet media two
2
115
313
@ArunagirSri
அருணகிரி சிறீதரன்
4 months
சு.வெங்கடேசன் அவ���்கள் முப்பது லட்சத்திலிருந்து 2.50 கோடியாக தன்னுடைய சொத்துக்கள் 5 ஆண்டுகளில் உயர்ந்ததற்கு காரணமாக தன்னுடைய புத்தகங்களுக்கு கிடைத்த ROYALITY என்று தேர்தல் AFFIDAVIT இல் கணக்கு தெரிவித்திருக்கிறார். அது உண்மை என்று வைத்துக் கொண்டாலும் கூட , ஒரு கம்யூனிஸ்ட்
Tweet media one
25
101
302
@ArunagirSri
அருணகிரி சிறீதரன்
3 years
பஞ்சாபில் மோடியை திருப்பி அனுப்பியதற்கு பெரியார் தான் காரணமா உபி's..?
16
51
291
@ArunagirSri
அருணகிரி சிறீதரன்
3 years
வயதுக்கும் திறமைக்கும்‌ சம்பந்தமில்லை. நெஞ்சுரம் கொண்டால் எதையும் ஏறி அடிக்கலாம்..
4
65
290
@ArunagirSri
அருணகிரி சிறீதரன்
2 years
அண்ணன் சீமானின் மயக்கம் தெளிந்துவிட்டது. மக்களின் மயக்கம் தான் என்றைக்கு தெளியுமோ.?
3
51
288
@ArunagirSri
அருணகிரி சிறீதரன்
1 year
நாம் தமிழர் கட்சி கூட்டத்தில் ஒளிபரப்பபடும் தமிழாக்கம் செய்யப்பட்ட இந்துத்துவா தீவிரவாதிகளால் நிகழ்த்தப்பட்ட மத வெறியாட்டத்தின் BBC ன் ஆவணப்படம். நாங்கள் தான் மதவாதத்தை தடுத்தோம், நாலாய் கிழித்தோம் என வெட்டிப்பேச்சு வியாக்யானம் பேசுபவர்கள்
Tweet media one
2
95
291
@ArunagirSri
அருணகிரி சிறீதரன்
3 years
எந்த அழைப்புகளுமின்றி மாதம்தோறும் ஆயிரக்கணக்கான‌ இளைஞர்கள் நாம்தமிழர் கட்சியில் தாமாக முன்வந்து உறுப்பினராக இணைந்துவருகின்றனர். தமிழ்நாட்டிலேயே பெரிய கட்சி - #NTK
2
68
282
@ArunagirSri
அருணகிரி சிறீதரன்
3 years
நாளை ஊபிஸ் மட்டும் "திராவிடப்பொங்கல்" னு தனியா கிண்டுவாங்க😂
6
48
274
@ArunagirSri
அருணகிரி சிறீதரன்
1 year
புலிகளுக்கு ஒருபோதும் தடை கிடையாது. உலக அரங்கத்தில் தனித்த இடம் பதித்தவர்கள் புலிகள். மே 18 நேற்றைய இன எழுச்சி பொதுக்ககூட்டத்தின் ஆரம்ப உரையாக தலைவர் உரையாற்றினார்.❤💛
1
99
283
@ArunagirSri
அருணகிரி சிறீதரன்
3 years
சீமான் பேசுனாதான் அவர் காலுல போட்டிருக்க செருப்பு கூட "Trending" ஆகுது..
2
65
277
@ArunagirSri
அருணகிரி சிறீதரன்
3 years
"ஐயயோ பிசேபி உள்ள வந்துரும்" உள்ள வந்துரும்னு சொல்லி சொல்லி ஒரு வழியா ஏழு மாசத்துலே உள்ள வர வச்சிட்டாங்க. இதுதான் திராவிடம் - "பிழைக்கத்தெரிந்த தத்துவம்"
1
54
273
@ArunagirSri
அருணகிரி சிறீதரன்
1 year
பிறந்த வீட்டின் சீதனமாக குத்துவிளக்கும் நமது குலவிளக்கும். தமிழ் இருக்கும் வரை நமது தலைவரும் இருப்பார்! புகைப்படம்: திருப்புவனம் ஒன்றியம் நாம்தமிழர்கட்சி
Tweet media one
6
51
264
@ArunagirSri
அருணகிரி சிறீதரன்
29 days
ஈழம் அடங்கிய சோசலிச தனித்தமிழ்நாடு அடைவதே தமிழ்தேசியத்தின் உயரிய லட்சியம். அதுவே எங்கள் உயிரியல் கோட்பாடு❤️💛
Tweet media one
8
74
363
@ArunagirSri
அருணகிரி சிறீதரன்
3 years
சித்தமருத்துவத்தில் சித்தர்கள் குறிப்பிட்டபடி அதிக மருத்துவகுணம் வாய்ந்தது பனங்கள்ளு. பனங்கள் போதை பானம் அல்ல. தாய்ப்பாலுக்கு இணையான ஊட்டச்சத்து பானம். பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் திருட்டு திராவிட ஆட்சியாளர்களின் சதிதான் இந்த தொழில் நசிந்து போனதற்கான காரணம்.
Tweet media one
1
64
259
@ArunagirSri
அருணகிரி சிறீதரன்
2 years
இந்த அரசியல்தான் இங்கே தேவைப்படுகிறதே தவிர தத்திகளின் பொம்மை அரசியல் அல்ல. வளர்க தமிழ்தேசியம்💛❤️
Tweet media one
1
74
266
@ArunagirSri
அருணகிரி சிறீதரன்
3 years
அவர்களுக்கு "ராமர்" எப்படியோ, அப்படித்தான் இவர்களுக்கு "பெரியார்".
8
54
257
@ArunagirSri
அருணகிரி சிறீதரன்
3 months
உலக நாடுகளை நடுநடுங்க வைத்த தலைவரின் Tamil New Tigers (TNT) என்கிற ஆயுதப்போராட்ட அமைப்பு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் (Liberation Tigers of Tamil Eelam, LTTE) என பெயர் மாற்றப்பட்ட நாள் இன்று! 5.5.1976
2
87
267
@ArunagirSri
அருணகிரி சிறீதரன்
2 years
Tweet media one
2
68
258
@ArunagirSri
அருணகிரி சிறீதரன்
5 months
நீங்கள் NTK வின் சின்னத்தை பிடிங்கினாலும் சரி, சின்னமே இல்லையென்றாலும்‌ சரி, தப்பித்தவறி கூட‌ நாங்கள் திமுக அதிமுகவிற்கோ, காங்கிரஸ், பாஜவிற்கோ ஒருபோதும் ஓட்டு செலுத்த மாட்டோம். அது மட்டும் சத்தியம்! NTK விற்கு இதுவரை விழுந்த ஒவ்வொரு ஓட்டும் இப்போதும் கொஞ்சம்கூட பிசிறு தட்டாமல்
Tweet media one
1
87
265
@ArunagirSri
அருணகிரி சிறீதரன்
1 year
இவர் சொல்வது நிதர்சனமான உண்மை. அரசியலால் வெறுப்பேறி வெளியே நிற்பவர்கள் தான் நாம் தமிழர் கட்சிக்குள் ஈர்க்கப்படுகின்றனர். சட்டதிட்டங்கள் முடக்கும் பட்சத்தில் வேறு எந்த வித வழியுமின்றித்தான் (Without anyone option) இந்த வாக்கரசியல் களத்தில் பயணிக்கிறார்கள். பணியாற்றுகிறார்கள்.
3
89
253
@ArunagirSri
அருணகிரி சிறீதரன்
1 year
ஒரு MLA கூட இல்லாத ஒரு கட்சி ரத்தம் கொடுத்து மனிதம் காக்கின்றது.இங்கிருக்கும் ஆளுங்கட்சியோ முக்குக்கு 30 TASMAC கடைகளை திறந்து ஆண்களின் ரத்தத்தையும் குடித்து தாய்மார்களின் தாலியையும் அறுக்கின்றது. திராவிட தற்குறிகளுக்கு அதைப்பற்றியெல்லாம் கவலையில்லை.
Tweet media one
2
107
257
@ArunagirSri
அருணகிரி சிறீதரன்
3 years
இளையான்குடியில் ஆர்ப்பாட்டம் தொடங்கியது.
Tweet media one
0
48
253
@ArunagirSri
அருணகிரி சிறீதரன்
3 years
சோழர் காலத்தில் பெரியாரெல்லாம் இல்லை. ஆனால் பெண்ணுக்கு சம உரிமை இருந்திருக்கிறது. இதற்கும் திராவிடம் தான் காரணமா? @Suba_Vee @AsiriyarKV
Tweet media one
4
77
246
@ArunagirSri
அருணகிரி சிறீதரன்
2 years
Current situation of "New Joining உபி's🖤❤
Tweet media one
3
48
249
@ArunagirSri
அருணகிரி சிறீதரன்
3 years
மக்கள் எங்களை புறக்கணித்தாலும் சரி, தோற்கடித்தாலும் சரி முடிந்தவரை சமூகப்பணிகளில் நாங்கள் மட்டுமே நிறைந்திருப்போம். படம்: மன்னார்குடி சட்டமன்ற தொகுதியிலுள்ள ராசகோபாலசாமி அரசினர் கலைக்கல்லூரிக்கான பேருந்து நிறுத்த கட���டிடம் நாம் தமிழர் கட்சியினரால் மறுசீரமைப்பு செய்யப்பட்டது.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
7
84
247
@ArunagirSri
அருணகிரி சிறீதரன்
5 months
விஜயலட்சுமிய‌ பேச வச்சு வீடியோ வந்தாலே எலக்சன்‌ Date அறிவிக்கப் போறாங்கனு‌ அர்த்தம். நல்ல சகுனம்
Tweet media one
4
44
253
@ArunagirSri
அருணகிரி சிறீதரன்
3 years
சுதந்திர தின விழாவை பிரிட்டனில் கொண்டாடியபோது..!
Tweet media one
1
53
250
@ArunagirSri
அருணகிரி சிறீதரன்
1 year
தலைவர் குறித்து இன்றைய அறிக்கை மற்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பு பற்றிய உண்மையும் தெளிவான விளக்கமும்
5
133
245
@ArunagirSri
அருணகிரி சிறீதரன்
3 years
"போதை ஒழிப்பு" என தென்னைமரங்களை வெட்டுவதும், "மூடநம்பிக்கை ஒழிப்பு" என பிள்ளையார் சிலையை உடைப்பதும் எப்படி முற்போக்கு ஆகும்? கண்ணில் ��ூசி விழுந்துவிட்டது என்பதற்காக அந்தக்கண்ணையே தோண்டி வீசி எறிந்து விடுங்கள் என்பது பகுத்தறிவு ஆகாது. பைத்தியக்காரத்தனம். பிற்போக்குத்தனம்.
11
63
251
@ArunagirSri
அருணகிரி சிறீதரன்
2 years
பிள்ளை உசுரு போயிருக்கு அதலாம் விட்டுட்டாப்ல ரசிகர் மன்ற தலைவர். Certificate எறிஞ்சு போச்சுனு Mediaல காட்டி பிரச்சனைய தி��ை திருப்புறாராம். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தான நீங்க? மாணவர்களோட தகவல்கள வரிசைபடுத்தி மறுபடி எல்லாருக்கும் புதுசா Fresh Copy போட்டுக்குடுக்க முடியாதா என்ன?
Tweet media one
5
105
243
@ArunagirSri
அருணகிரி சிறீதரன்
2 years
நமது முன்னோர்களின் பழைய மருத்துவமுறைகளை அழித்தொழிக்க பகுத்தறிவாளர்கள் (மெத்த படிச்ச மேதாவிகள்) வைத்த பெயர் தான் "மூடநம்பிக்கை.. "
1
113
244
@ArunagirSri
அருணகிரி சிறீதரன்
3 years
1998 - Admk &Bjp கூட்டணி 1999 - Dmk &Bjp கூட்டணி 2004 - Admk &Bjp கூட்டணி 2014 - மதிமுக, தேமுதிக &Bjp கூட்டணி 2019 - Admk &Bjp கூட்டணி இப்புடி எல்லாரும் மாத்தி மாத்தி "அவாளோட கள்ள சவகாசம்" வச்சுகிட்டு 2021ல- நாம் தமிழர் *Bjp யோட B team *Rss ன் கைக்கூலி *சீமான் ஆபத்தானவர்😀
3
124
243
@ArunagirSri
அருணகிரி சிறீதரன்
2 years
வெற்றி பெற்றவன் குடும்பத்துடன் துபாய், டெல்லி என மக்கள் பணத்தில் ஊர் சுத்துகிறான். மக்களுக்காக களத்தில் நின்று தோற்றுப்போனவன் சொந்த மண்ணிலே மயங்கி விழுகிறான். காலம் கொடூரமானது!
2
77
244
@ArunagirSri
அருணகிரி சிறீதரன்
3 years
திமுகவை விமர்சிச்சாலே யாராயிருந்தாலும் அவன் சங்கியாம். பெரியார் கூடத்தான் நிறைய தடவ திமுகவ கழுவி கழுவி ஊத்திருக்காரு. அப்போ "பெரியாரும் சங்கியா..? திராவிடியன்ஸ் பதில் சொல்லுவாங்க இப்போ.
1
64
240
@ArunagirSri
அருணகிரி சிறீதரன்
2 years
Tiger Coming🔥
0
63
243
@ArunagirSri
அருணகிரி சிறீதரன்
3 years
சீமானெல்லாம் ஒரு ஆளானு எகத்தாளம் பேசிட்டு, இன்னைக்கு கருப்புக்கொடி காட்டிட்டு நிக்கிறீங்க.😂
1
51
234
@ArunagirSri
அருணகிரி சிறீதரன்
4 months
தமிழ்மண்ணிற்கு நன்றி சொல்லும் வகையில் மைக் சின்னத்தில் வாக்களித்து சனநாயகக்கடமை ஆற்றியுள்ளோம். தமிழ் வெல்லும்!
Tweet media one
1
54
242
@ArunagirSri
அருணகிரி சிறீதரன்
3 years
எந்த எதிர்பார்ப்பும் இல்லாதவனாய் மக்களின் மகன்.❤️
Tweet media one
1
31
233
@ArunagirSri
அருணகிரி சிறீதரன்
3 years
அன்றிலிருந்து இன்று வரையிலும், சீக்கியர்களும்,தமிழர்களும் தான் இந்திய பிரதமர்களுக்கு "சிம்மசொப்பனமாக விளங்குகிறார்கள்".
5
41
228
@ArunagirSri
அருணகிரி சிறீதரன்
2 years
தமிழ்தேசியசிய சிந்தனையாளர் மேதகு திரைப்பட இயக்குநர் அண்ணன் கிட்டு அவர்களுடன்.
Tweet media one
2
17
227
@ArunagirSri
அருணகிரி சிறீதரன்
2 months
ஸ்டாலின் குடும்பத்திலோ, எடப்பாடி குடும்பத்திலோ யாரேனும்‌ கள்ளச்சாரயம் குடித்து உயிரிழந்தால் ரூ.10கோடி நிதியுதவி தருவதாக அண்ணன் சீமான் அறிவித்துள்ளார்.
3
100
233
@ArunagirSri
அருணகிரி சிறீதரன்
2 years
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் 6 ஆவது வெற்றி - குளச்சல் தொகுதி கல்லுக்கூட்டம் பேரூராட்சி வார்டு 10 வளர்க தமிழ்தேசியம்💛❤
2
58
223
@ArunagirSri
அருணகிரி சிறீதரன்
3 years
காற்று புகமுடியாத இடத்தில்கூட, இயக்கம் நுழையும். #LTTE
2
31
229
@ArunagirSri
அருணகிரி சிறீதரன்
1 year
Political Force Of Tamilnadu
Tweet media one
0
50
229
@ArunagirSri
அருணகிரி சிறீதரன்
3 years
மாண்புமிகு தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் பருப்பு பொருப்பாக எனக்களித்த இந்த பதிலானது என்னை மட்டுமல்ல திருச்சுழி தொகுதியில் இவருக்கு வாக்களித்த 102225 மக்களுக்குமான பதிலாகவே நாம் எடுத்துக்கொள்ளலாம். #வாயதெறங்க_ஐயா #Ban_Ramky @TThenarasu
Tweet media one
3
122
224
@ArunagirSri
அருணகிரி சிறீதரன்
2 years
தலைவர் இயக்கத்திலும், வீரப்பனாரது படையிலும் அலைந்து திறிந்த இனம்மான போராளி அண்ணன் சுபா.முத்துக்குமார் அவர்களுக்கு வீரவணக்கம்!
Tweet media one
2
32
219
@ArunagirSri
அருணகிரி சிறீதரன்
3 years
மோடிக்கு வெளிநாட்டுக்குள்ள மட்டும் தான் அனுமதி போல. உள்நாட்டுல எங்க போனாலும் விரட்டி விரட்டி அடிக்கிறாய்ங்க!
2
37
218
@ArunagirSri
அருணகிரி சிறீதரன்
2 years
ஆ... ஓ.. என இந்த அலறல் சத்தம் கேட்பது திராவிடனின் சத்தமோ, இந்தியனின் சத்தமோ அல்ல.. வந்தோரை எல்லாம் வாழவைத்து விட்டு, அடி வாங்கியேப் பழகிய மானத்தமிழ்பிள்ளைகளின் சத்தம்.. நன்றாக கேளுங்கள்.. கேட்டுவிட்டு கடந்து செல்லுங்கள்..
8
156
221
@ArunagirSri
அருணகிரி சிறீதரன்
3 years
சென்னையில மறுபடியும் மழை ஆரம்பிச்சிருச்சு‌. போட்டாகிராபர் லாம் கேமரா எடுத்து ரெடியா வச்சிக்கங்க. அதே ரொட்டி, அதே புளியோதரை பொட்டணம்.அதே Photoshop. "Stalin தான் வாறாரு.Still கொடுக்க போறாரு."
2
60
212