Contractor Arasu 🇮🇳 Profile Banner
Contractor Arasu 🇮🇳 Profile
Contractor Arasu 🇮🇳

@ATV_Arasu

3,764
Followers
5,137
Following
4,678
Media
175,598
Statuses

Non-Brahmin #DMK -Hindus! Since1949! Defenders of Dalits-Muslims-Kristians! #DMK தமிழ்-தமிழர்-தமிழ்நாடு வெல்க! இந்தியா வெல்க! தலைவர் #MKStalin வெல்க! #2021DMK

Joined May 2019
Don't wanna be here? Send us removal request.
Pinned Tweet
@ATV_Arasu
Contractor Arasu 🇮🇳
3 years
கொள்கை முழக்கம்💪💪💪
Tweet media one
9
16
75
@ATV_Arasu
Contractor Arasu 🇮🇳
3 years
"ஒன்றிய அரசு" கடந்த சில ஆண்டுகளில் இந்த சொற் பயன்பாட்டை அதிகப்படுத்தி மீண்டும் பரவலாக்கிய பெருமைக்கு சொந்தக்காரர் #ஜெயரஞ்சன்.
Tweet media one
80
812
5K
@ATV_Arasu
Contractor Arasu 🇮🇳
4 years
இந்த மூவரின் 2019 நாடாளுமன்ற தேர்தல் வெற்றியை பல தீய சக்திகளால் இன்று வரை ஜீரணிக்க முடியவில்லை! #I_Stand_With_Jothimani
Tweet media one
Tweet media two
Tweet media three
94
721
3K
@ATV_Arasu
Contractor Arasu 🇮🇳
3 years
புது கவர்னர் Ex.IPS - சங்கி பயல்கள் புளகாங்கிதம் தளபதியார் நியமித்த தமிழ்நாடு DVAC DGP கந்தசாமி IPS யார் தெரியுமா? தெரியாட்டி அமித் ஜி-யை கேட்கவும்! தொயரமான ஸ்டோரி!🙃
Tweet media one
17
317
2K
@ATV_Arasu
Contractor Arasu 🇮🇳
4 years
"வாய்க்கரிசி போட்டுட்டுகிட்டு தான் திமுக உள்ளயே நொழஞ்சவங்க நாங்க" - @JAnbazhagan 😭 #RIPAnbalagan
5
508
1K
@ATV_Arasu
Contractor Arasu 🇮🇳
1 year
RSS தீவிரவாதி ரெவி!!!! 🚩🚩
Tweet media one
@JuniorVikatan
@JuniorVikatan
1 year
சனாதன தர்மத்தின் உச்ச நட்சத்திரம் வள்ளலார்! - ஆளுநர் ஆர்.என்.ரவி!
Tweet media one
166
224
1K
8
259
830
@ATV_Arasu
Contractor Arasu 🇮🇳
2 years
மரியாதைக்குரிய அண்ணன் @TRBRajaa அவர்களுக்கு! இரணியல் பேரூராட்சி 4வது வார்டில் திமுக வேட்பாளர் 1 ஓட்டு மட்டும் பெற்றதாக #Fakenews பரப்பி, அதன் அடிப்படையில் தரக்குறைவான கேலிச்சித்திரம் பகிர்ந்த இந்த பாஜக ITWing நிர்வாகி @CTR_Nirmalkumar மீது வாய்ப்பிருந்தால் நடவடிக்கை எடுக்கவும்
Tweet media one
Tweet media two
16
331
742
@ATV_Arasu
Contractor Arasu 🇮🇳
3 years
தமிழ்நாட்டு சுதந்திர போராட்ட வீரர்களை காவிகள் அவமதித்து இருக்கக்கூடாது.‌ முதல்வர் அதிரடி முடிவுக்கு‌ எட்டுத்திக்கும் ஆதரவு.
Tweet media one
6
176
669
@ATV_Arasu
Contractor Arasu 🇮🇳
3 years
@VanathiBJP @ptrmadurai @HRajaBJP @SadhguruJV அவர் டீசன்டாக சொன்னார்! நீர் கேட்காமல் போய் பேசி இப்படி கதறினால் நிர்வாகம் பொறுப்பல்ல😂😂😂
Tweet media one
4
61
573
@ATV_Arasu
Contractor Arasu 🇮🇳
5 years
வரலாறு காணாத, மிகக் கேவலமான முறையில் நடைபெற்று வரும் #சென்னை புத்தகக் கண்காட்சி 2020! #பேச்சாளர் ஒடுக்கப்படும் காட்சி! கண்டித்த பொதுமக்கள்! @BapasiOfficial @Ahmedshabbir20 @SuVe4Madurai @DMK4TN @asaravanan21 @ptrmadurai
14
425
538
@ATV_Arasu
Contractor Arasu 🇮🇳
4 years
ஒரு காலத்தில் CMகள், PMகள் ரஜினி சாருடன் போட்டோ எடுத்தனர்! இப்போது வீட்டுக்கு வந்து போகும் ஆட்களை பாருங்கள்.....🤦🏾‍♂️🤦🏾‍♂️🤦🏾‍♂️ 'கூடா நட்பு கேடாய் முடியும்' !!!
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
23
213
503
@ATV_Arasu
Contractor Arasu 🇮🇳
3 years
விராலிமலை ஜீசஸிடம் எந்த பத்திரிக்கையாளராவது இப்படி பேசினாரா?? ஆட்சி ஏற்று 10 நாள் கூட ஆகவில்லை! மா.சு.அண்ணனிடம் சண்டை போட்டு என்ன பயன்??
33
207
516
@ATV_Arasu
Contractor Arasu 🇮🇳
4 years
உதடுகள் தான் அவரை 'பப்பு' என்கின்றன. உள்ளத்தில் ராகுல் காந்தி மீது இவ்வளவு பயமா @BJP4India ?
13
157
496
@ATV_Arasu
Contractor Arasu 🇮🇳
3 years
@DrSenthil_MDRD கருப்பு சட்டை போட்டு பதவிப் பிராமணம் எடுத்த போதே அலர்ட் ஆனோம்! யார் இவரு, ஓ! இவரும் நம்மாள் தான் என!😁 #திராவிடம் #வெல்க
Tweet media one
4
30
499
@ATV_Arasu
Contractor Arasu 🇮🇳
5 years
முதல்வரும் வரவில்லை! போலி இந்து காவலரும் வரவில்லை! "சுடலை" என விளிக்கப்படும், எங்கள் தலைவர் @mkstalin மட்டும், "சொடலமாடசாமி போல் கடும் சினத்துடன் மக்கள் பக்கம் நிற்கிறார்!! சுடுகாடான தமிழ்நாட்டை, காக்கும் எல்லச்சாமி, இந்த சொடலமாடசாமி! @HRajaBJP @ptrmadurai
Tweet media one
6
156
424
@ATV_Arasu
Contractor Arasu 🇮🇳
3 years
நாடாளுமன்ற விவாதங்களைக் கண்டு அஞ்சும் கோழைகளுக்கு பல ஆயிரம் கோடியில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் ஒரு கேடா?
Tweet media one
3
87
427
@ATV_Arasu
Contractor Arasu 🇮🇳
4 years
திமுக IT Wing செயற்பாட்டாளர் திரு.ஜெயச்சந்திரன் @maha2017jaya கைதுக்கு வன்மையான கண்டனங்கள் @CMOTamilNadu பேச்சுரிமைக்கு தடை போடாதீர்! உடனடியாக வழக்கை வாபஸ் வாங்கி விடுதலை செய்ய வேண்டும். Please Pass it On🔄
Tweet media one
Tweet media two
12
173
418
@ATV_Arasu
Contractor Arasu 🇮🇳
3 years
இந்த கண்ணில் கருணை, பிள்ளைய பறிகொடுத்த சோகம் எதாவது கொஞ்சமாவது தெரிகிறதா? பேச்சும் சரியில்லை! போலீஸ் தீர விசாரிக்க வேண்டும்.
Tweet media one
28
101
410
@ATV_Arasu
Contractor Arasu 🇮🇳
4 years
ரயில் மீது கல்லெறிவது இட ஒதுக்கீட்டுப் போராட்டமா? கோர்ட் கோர்ட்டாக ஏறி #திமுக நடத்தியது இட ஒதுக்கீட்டு போராட்டமா? #BanPMK
Tweet media one
Tweet media two
4
101
379
@ATV_Arasu
Contractor Arasu 🇮🇳
2 years
#RIPShinzoAbe இந்திய குடியரசு தின விழாவில் கலந்து கொண்ட முதல் ஜப்பானிய பிரதமர் ஏப்! ஜப்பானுக்கும் தமிழ்நாட்டுக்கும் நீண்ட உறவு உள்ளது. அந்நாட்டின் பெரும் தொழில் முதலீடுகள் இங்குள்ளன. 2006-11 திமுக ஆட்சி வித்திட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்கு பெருநிதி தந்தது JICA 🇮🇳🇯🇵 @JapaninIndia
Tweet media one
Tweet media two
5
101
357
@ATV_Arasu
Contractor Arasu 🇮🇳
3 years
கோவையில் 0 / 10 MLA திருப்பூரில் 3 / 8 MLA இந்த நிலையில் திமுக அமைச்சர்கள் RSS நிகழ்ச்சியில் பங்கு பெறுவது என்ன நியாயம்? கொங்கு பகுதி தமிழ்நாட்டில் தான் உள்ளதா? @arivalayam
Tweet media one
21
149
332
@ATV_Arasu
Contractor Arasu 🇮🇳
4 years
Dear BJP President @JPNadda @blsanthosh do you approve of your party Spokesperson Karu.Nagarajan's 'below the belt' comments on Karur MP Ms.Jothimani? Will any action be taken against him? Or is this how women will be treated by BJP? #I_Stand_with_Jothimani
Tweet media one
23
176
320
@ATV_Arasu
Contractor Arasu 🇮🇳
2 years
எதோ பீஃப் சாப்பிட்டால் தான் காவி கும்பல் வன்முறையை ஏவும் என நம்பும் சூத்திர இந்துக்களே!இனி #RamNavami போன்ற கலவர நாட்களில் RSSBJP எண்ணத்திற்கு மாறாக சிக்கன், மட்டன், மீன் சாப்பிட்டால் கூட மண்டைகள் உடையும்! நேற்றிரவு டெல்லி JNU பல்கலை சம்பவம் ஒரு உதாரணம்.‌
5
223
332
@ATV_Arasu
Contractor Arasu 🇮🇳
3 years
மதுபிரியர் கிஷோர் கைது. இவரது ஆபாச பேச்சு SS இருந்தால் பரப்பிவிடுங்கள் தோழர்களே. பாப்பார லாபி இந்து-சந்து என திசை திருப்ப முயற்சிக்கும்.
Tweet media one
15
78
299
@ATV_Arasu
Contractor Arasu 🇮🇳
3 years
திமுகவுக்கு ஓட்டுப் போடாத வெறும் ஜாதி பெருமை பேசும் OBC (BC/MBC) மக்கள் பார்வைக்கு👇 வெகு விரைவில் அகில இந்திய 15% கோட்டாவில் OBC இட ஒதுக்கீடு கிடைக்கும் என நம்புவோம்.
Tweet media one
2
75
301
@ATV_Arasu
Contractor Arasu 🇮🇳
4 years
மாமிகளுக்கு மாலை மரியாதை! தமிழ்ப் பெண்களுக்கு அவமரியாதை! கேவலமான பட்டம்! இது தான் #பாஜக இந்து தர்மமா? காவி நாகராஜன் டிவியில் வந்து மன்னிப்பு கேட்க வேண்டும்! #I_standwith_Jothimani
Tweet media one
Tweet media two
15
102
285
@ATV_Arasu
Contractor Arasu 🇮🇳
4 years
When life makes you a Pandey, be a @TanushreePande not a fraudster like @RangarajPandeyR
Tweet media one
Tweet media two
4
139
289
@ATV_Arasu
Contractor Arasu 🇮🇳
3 years
முதல்வர் தொலைபேசியில் அழைத்து திரு.சீமானுக்கு ஆறுதல் கூறும் காட்சி! ஆழ்ந்த இரங்கல்கள்🙏🏾
4
96
276
@ATV_Arasu
Contractor Arasu 🇮🇳
4 years
ஈரோட்டுக் கிழவன் தைரியம் வேறு எவருக்கும் வராது🔥
4
89
278
@ATV_Arasu
Contractor Arasu 🇮🇳
9 months
#Paruthiveeran Cult film #Gangs_of_Wasseypur இயக்குநர் அனுராக் கஷ்யப், டைட்டில் கார்டில் #மதுரை #மும்மூர்த்திகள் எனது உந்து சக்தி என பதிவு செய்தது வரலாறு! பாலா-அமீர்-சசி! கேணவேல் ராஜா போன்ற சினிமா தரகர்களுக்கு பணம் மட்டும் தான் குறி! படைப்பின் தாக்கம் அல்ல!
Tweet media one
0
45
283
@ATV_Arasu
Contractor Arasu 🇮🇳
3 years
காவி கும்பலுக்கு இவரை எப்படி கையாள்வது என ஒரே குழப்பம். ஒரு மாதமாக ஓயாத மரண ஓலம். 🚩
Tweet media one
10
22
247
@ATV_Arasu
Contractor Arasu 🇮🇳
1 year
"மலைக்கோட்டை மாமன்னர்" @KN_NEHRU 🔥🔥🔥 காசு வாங்கி கொண்டு செய்தி போடும் 2K திருட்டு மீடியா முன் போலியாக நடிக்கத் தெரியாத 60's கிட்ஸ் மொரட்டு திமுககாரர்!
2
48
258
@ATV_Arasu
Contractor Arasu 🇮🇳
2 years
Modi and Sha are India's 2 biggest accused personalities - Tamilnadu BJP State Executive Member Radharavi. Trending in TN 😹😹😹 #ரெண்டு_அக்யூஸ்ட்_BJP
Tweet media one
9
144
251
@ATV_Arasu
Contractor Arasu 🇮🇳
10 months
@jacksonhinklle From Malaysia🇲🇾🇵🇸
2
62
251
@ATV_Arasu
Contractor Arasu 🇮🇳
2 years
மாசம் ஒரு முறை நேரு ஸ்டேடியம் வந்து அசிங்கப்படுவதே ஜி-க்கு வேலையா போச்சு!😄😄 அடுத்த விழாவுக்கும் ஜி தான் 'சீப் கெஸ்ட்'!
Tweet media one
5
48
235
@ATV_Arasu
Contractor Arasu 🇮🇳
4 years
காவி ரவுடி கும்பலுக்கு அஞ்சாத திரு. @vikramGalatta தொடர்ந்து சமூக வலைதளங்களில் தாக்கப்பட்டுகிறார்! அவரது குடும்பமும் தாக்கப்படுகிறது! தமிழ் பற்றாளர்கள் ஆதரவு தரலாமே!
7
84
222
@ATV_Arasu
Contractor Arasu 🇮🇳
4 years
Non #Brahmin Tamil Women Velu Nachiyar Died for 🇮🇳 : 1796 Dalhousie Broom Lakshmi died:1858 Surgeon Dr.Muthulakshmi (Reddy):1912 Ayush Quack LMP Anandi: 1886 Eelam 2nd Lieutinant Malathi: 1987 Broom Chathurvedi: 2016 So us Tamils say, shove ur #Brahmin Caste pride up urs!
Tweet media one
Tweet media two
Tweet media three
21
74
200
@ATV_Arasu
Contractor Arasu 🇮🇳
4 years
@disclosetv Second time, third time, fourth time - No use. Failure of the Constitution.
2
7
154
@ATV_Arasu
Contractor Arasu 🇮🇳
3 years
"தம்பி, கத்தியை தீட்டாதே, புத்தியை தீட்டு" என #அண்ணா சொன்னது போல் சட்டப் போராட்டம் நடத்தி நடத்தி நம் உரிமைகளை மீட்கும் பெருமை மிகு கருப்பு சிவப்பு Legal Eagle!⚫🔴 #ThankYouMKS
Tweet media one
1
49
201
@ATV_Arasu
Contractor Arasu 🇮🇳
2 years
நாங்க கூட இப்படி திட்டல்லை! ரெவி சார் @rajbhavan_tn ! சங்கிப் பய சகவாசம் குல நாசம்!!!! #மண்டியிட்ட_RNரவி
Tweet media one
11
99
203
@ATV_Arasu
Contractor Arasu 🇮🇳
3 years
💛💛💛 பகைவனுக்கருள்வாய் நன்நெஞ்சே!
Tweet media one
0
20
191
@ATV_Arasu
Contractor Arasu 🇮🇳
4 years
300 MP அதிகாரத் திமிரில் எல்லோரையும் அடிக்கின்றனர். எல்லோரும் ஒரு நாள் சேர்ந்து திருப்பி அடிக்கும் போது...... என்னாகுமோ!
Tweet media one
6
40
182
@ATV_Arasu
Contractor Arasu 🇮🇳
4 years
மதுரையில் கறிக்கடை திறந்து வைத்திருந்த வயதான முசுலீம் ஒருவர் போலீஸ் அடியால் மரணம்! - - - செய்தி சந்தோஷமா சங்கிகளே? காவி ரவுடிகளே? எத்தனை முசுலீம் செத்தால் உங்கள் வெறி அடங்கும்? @maharaja_2020 @DMKMadurai @ptrmadurai
Tweet media one
Tweet media two
26
143
173
@ATV_Arasu
Contractor Arasu 🇮🇳
3 years
@Sgo__ @teakkadai1 சென்னை அண்ணா நகரில் "அண்ணா பவள விழா" நுழைவு வாயிலையும் இடிக்க முற்பட்டார். எந்திரங்கள் 2 நாட்கள் போராடியும் உடைக்க முடியாததால் வேறு வழியின்றி கைவிட்டார், அந்த அற்ப அம்மையார்.
Tweet media one
Tweet media two
5
73
168
@ATV_Arasu
Contractor Arasu 🇮🇳
3 years
சொந்த ஜாதிக்காரன், கட்சிக்காரன் தப்பு செய்து சிக்கி அசிங்கப்பட்டால், அதை கண்டிக்காது "மாட்டிக்கறா மாறியா தப்பு செய்வீங்க?" என அழும் அந்த மனசு தான் RSSBJP 300 MP வெல்ல காரணம். மதவெறி திருட்டு பயல்களிடம் உள்ள ஒற்றுமை. //Another political career goes up in smoke//🙄 😏😏
Tweet media one
2
70
169
@ATV_Arasu
Contractor Arasu 🇮🇳
5 years
God save INDIA from Fascists, Dictators, Murderers and HINDUTUVA Hate Brigade! #JamiaProtest
4
109
147
@ATV_Arasu
Contractor Arasu 🇮🇳
3 years
குறுக்கு வழியில் வந்தவர் உதயநிதி ஸ்டாலின் - தாராபுரத்தில் ஜி அழுகாச்சி! மூத்த கலவர கபோதி அட்வானியை முதுகில்குத்தி PM ஆனவர் யார்? - இம்ரான் கானா? 😋
Tweet media one
2
74
160
@ATV_Arasu
Contractor Arasu 🇮🇳
9 months
@idonashok //வாழ்த்து சொல்பவர்கள் எல்லாம் தலைவர்கள் அல்ல, வாழ வைப்பவர்களே தலைவர்கள்// 👏👏👏
Tweet media one
2
37
167
@ATV_Arasu
Contractor Arasu 🇮🇳
4 years
தமிழாசிரியர் சர்மா ஜி! வானதி சீனி - பானதி சீனி பானு கோமு - வானு கோமு பாரதம் - வாரதம் பஜனை - வஜனை பட்டர் - வட்டர்
Tweet media one
18
50
150
@ATV_Arasu
Contractor Arasu 🇮🇳
2 years
90% சதவிகித திமுக அமைச்சர்களுக்கு ஆங்கிலம் தெரியாது - ஆடு @annamalai_k எலிசபெத்து ராணியின் அக்கா மகன் இங்கிலீஷில் பொளந்து கட்டியபோது....👇🏾
9
78
161
@ATV_Arasu
Contractor Arasu 🇮🇳
1 year
Tamil Nadu is the 🇺🇲 of India! Celebrates its Heroes! Caste, Religion, Ethnicity - Doesn't matter!
Tweet media one
Tweet media two
@screamingshades
Tea-Rex
1 year
A Gujarati won the match for @ChennaiIPL to become champions for the 5th time. Poetic justice! #IPLFinal
2
25
277
3
37
167
@ATV_Arasu
Contractor Arasu 🇮🇳
3 years
@sumanthraman ஜேப்பியார் ஜெயிலுக்கு போகலாம், பச்சமுத்து ஜெயிலுக்கு போகலாம், பிராமண ஓனர்கள் ஜெயிலுக்கு போகக் கூடாதா? #மனுதர்மம்
3
32
141
@ATV_Arasu
Contractor Arasu 🇮🇳
5 years
சேலம் வாக்கு எண்ணிக்கையில் முதல்வரின் @EPSTamilNadu வலதுகரம் இளங்கோ, அதிகாரிகளை ஏன் மிரட்ட வேண்டும்? முதல்வருக்கு சவால் விடுக்கும் அமைப்புச் செயலாளர் அண்ணன் @RSBharathiDMK @DMKITwing @asaravanan21 @ptrmadurai
0
57
138
@ATV_Arasu
Contractor Arasu 🇮🇳
5 years
Harihara Raja SHARMA எனும் பெரும் மதிப்பிற்குரிய @HRajaBJP பிகாரியா? உத்திர பிரதேசமா? தமிழர் என்றால் தக்க #ஆதாரம் வெளியிட #வேண்டும்? @SuryahSG @BJP4TamilNadu @DMKITwing @ptrmadurai
10
51
136
@ATV_Arasu
Contractor Arasu 🇮🇳
5 years
@kanna_ram @bbctamil அமித் சா ரோலுக்கு தான் திரு. மனோகர் சரியாக இருப்பார்.
4
7
141
@ATV_Arasu
Contractor Arasu 🇮🇳
2 years
#RIPShinzoAbe இந்தியாவுக்கு பிரதமர் மன்மோகன் சிங் போல ஜப்பானுக்கு ஷின்ஜோ ஏப்! உலகெங்கும் வலதுசாரி தீவிரவாதம் தலை தூக்குவது ஆபத்தான போக்கு!
Tweet media one
1
38
148
@ATV_Arasu
Contractor Arasu 🇮🇳
3 years
@cshankar023 @shrishrishrii Heartless man. @Cognizant should launch an inquiry into the antecedents of this person who dares to brush away serious allegations of sexual misconduct by his alma mater #PSBB
Tweet media one
5
29
136
@ATV_Arasu
Contractor Arasu 🇮🇳
4 years
அன்புள்ள தம்பி @rajinikanth , குறுக்குவழி தேடாது, மக்களிடம் செல், அவர்களுடன் வாழ், அவர்களிடமிருந்து கற்றுக்கொள், அவர்களை நேசி, அவர்களுக்கு சேவை செய், அவர்களுடன் சிந்தனை செய், அவர்களுக்கு தெரிந்தவற்றிலிருந்து தொடங்கு, அவர்களிடம் இருப்பதை வைத்து கட்டமைப்பு செய்! - CN Annadurai MA
Tweet media one
Tweet media two
2
42
132
@ATV_Arasu
Contractor Arasu 🇮🇳
4 years
@SuryahSG தேஜஸ்வி "சூரியா" - 27 வயதில் MP ஆனது எப்படி? ஏன்னா அவா பிராம்ணா. #BJP = Brahmin Janta Party என்று சொல்வதில் தவறே இல்லை.
Tweet media one
11
20
123
@ATV_Arasu
Contractor Arasu 🇮🇳
3 years
@PKSekarbabu 👏👏 👏 அந்த இந்து மகா ஷபா ஆஃபிஸ் ஒரு ரவுடிகளின் கூடாரம். அதன் தலைவர், சொந்த கட்சி பெண் நிர்வாகிக்கே பாலியல் தொல்லை தந்தவர், மற்றபடி அவர் அஞ்சுவதும், அடிபணிவதும் ஈசன் ஒருவனுக்கே😜
Tweet media one
3
20
126
@ATV_Arasu
Contractor Arasu 🇮🇳
3 years
@Soundar33507959 @VanathiBJP @ptrmadurai @HRajaBJP @SadhguruJV ஒரு கையாலாகாத முட்டாளால் ஏற்கனவே நாடு கிட்டத்தட்ட திவாலாகிவிட்டது. Debt to GDP ratio is 90%! சங்கிப் பயல்களுக்கு இதல்லாம் புரியாது..
1
13
127
@ATV_Arasu
Contractor Arasu 🇮🇳
11 months
கோடிகளில் கொழுத்து போய், பாப்பான் தலமை வகிக்கும் RSSBJP கும்பலுக்கு அள்ளி அள்ளி டொனேசன் தரும், "சங்கி-நாடார்கள்" பார்க்க வேண்டிய காணொளி!🤦🏽‍♂️ Credits: @TPDK2020
1
99
137
@ATV_Arasu
Contractor Arasu 🇮🇳
11 months
@nelsonvijay08 அம்மையாரை அப்போலோ வாசல் தாண்டி போக விடாமல் காவி கும்பல் தடுத்து விட்டது! திட்டமிட்ட கொலை!
9
12
135
@ATV_Arasu
Contractor Arasu 🇮🇳
3 years
@POTUS Mr.President you will definitely loose 2022 Midterms.
13
3
97
@ATV_Arasu
Contractor Arasu 🇮🇳
2 years
கேவலம் இலங்கை, பாக். மக்கள் கூட ஜனநாயம் காக்க வீதிக்கு வந்துவிட்டனர். ஆனால் இந்தியர்? 'கலவர நாயகன்' ராமுக்கு பர்த்டே கொண்டாடுவது, ஸ்கூல் போகும் பிள்ளைகளை படிக்க விடாமல் செய்வது, தர்பீஸ் கடை முசுலீமை அடிப்பது, மசூதி முன் JSR🚩 கோஷம் போடுவது என காட்டுமிராண்டி ஆக மாறிவிட்டனர்.
@ashoswai
Ashok Swain
2 years
In Pakistan, Imran Khan’s politics has shifted from the Parliament to the Streets!
936
9K
37K
0
46
119
@ATV_Arasu
Contractor Arasu 🇮🇳
2 years
"Don't Look up! God is not coming to save you. You have to fight it out" - Missing Thala MS #Dhoni
Tweet media one
Tweet media two
1
18
131
@ATV_Arasu
Contractor Arasu 🇮🇳
4 years
கட்சிகள், NGO என அனைவர்க்கும் தடை விதித்த தமிழக அரசு, RSS காவிகளை மட்டும் அனுமதிப்பது ஏன்? @CMOTamilNadu தமிழர்களை நம்பாத, தமிழர்களை அவமதிக்கும் மிக மோசமான செயல் இது! RSS கட்டளைக்கு தலையாட்ட தான் தமிழக அரசா?😠 @DravidianWing
6
99
116
@ATV_Arasu
Contractor Arasu 🇮🇳
2 years
திமுக மீது அவதூறு பரப்பும் ஊடக புரோக்கர்களை இனி எந்தக் காலத்திலும் நம்பாதீர்!!! #5G_Scam_Bjp
Tweet media one
0
65
121
@ATV_Arasu
Contractor Arasu 🇮🇳
4 years
Unfair, extremely high EB Bill is the last nail in ADMK's coffin. People are tired of these incompetent looters. #EPS அடிக்கும்_EBகொள்ளை
Tweet media one
3
125
108
@ATV_Arasu
Contractor Arasu 🇮🇳
3 years
"செந்தில் பாலாஜியை தூக்கி போட்டு முதிச்சன்னா பல்லு கில்லுலாம் வெளிய வந்துரும்" - @annamalai_k ரவடித்தனமாக பேசும் பரமசிவன் கழுத்து பாம்பு! @KAG_SekarTwitz @2kkumaran
19
104
121
@ATV_Arasu
Contractor Arasu 🇮🇳
4 years
புதிதாய் முளைத்த, அராஜக ஆட்டம் போடும் அனைத்து VVVIP பார்க்க வேண்டிய, "கலைஞர் புள்ளடா நானு" - முழு காணொலி!
2
52
118
@ATV_Arasu
Contractor Arasu 🇮🇳
4 years
இந்த நிமிடம் வரை #மண்புழு களத்துக்கு வரவில்லை! #களத்தில்MKS_போஸ்டரில்EPS
Tweet media one
1
37
111
@ATV_Arasu
Contractor Arasu 🇮🇳
1 year
ஜி-க்கு தோல்வி பயம் வந்துவிட்டது. ஊர் கூடி ஒற்றுமையாக அடித்தால் காவி கும்பலை வீழ்த்தி விடலாம்! #2024Rahul4PM
Tweet media one
2
53
120
@ATV_Arasu
Contractor Arasu 🇮🇳
5 years
ஊடக வெளிச்சமற்ற கள்ளமவுனி! கவனிக்க மறந்த இன துரோகி No.1 எடப்பாடி😡 மெரினா கலவரம் NEET தூத்துக்குடி கலவரம் பொள்ளாச்சி கொடுமை மவுனம் 370 ஆதரவு 11 MP CAA ஆதரவு கோலம் போட்டாலே கைது #உள்ளாட்சி தேர்தல் தடை தேர்தலின் #முடிவுக்கும் தடை! @DMKITwing @asaravanan21 @ptrmadurai
Tweet media one
5
63
101
@ATV_Arasu
Contractor Arasu 🇮🇳
4 years
@MadanRavichand4 உங்கள் மீதுள்ள பாலியல் குற்றச்சாட்டு உண்மையா? பொய்யா? அது குறித்து வீடியோ போடுவீறா? Post போடுவீறா மதன்?
13
6
101
@ATV_Arasu
Contractor Arasu 🇮🇳
3 years
@anasnagoor_mecc வ.உ.சி.‌ பட்ட பாடுகளை படித்தாலே யாருக்கும் கண்ணீர் வரும்... இந்திக்காரனாக பிறந்திருந்தால் இவரது தியாகம் நாடு முழுதும் அதிகம் போற்றப்பட்டிருக்கும்.
Tweet media one
3
33
102
@ATV_Arasu
Contractor Arasu 🇮🇳
2 years
இதையே எதாவது அதிமுக போக்குவரத்து துறை அமைச்சர் செய்திருந்தால் தலைப்பு செய்தி ஆகியிருக்கும்!
@iamyournaveen
Naveen N
2 years
Tamilnadu Transport Minister @sivasankar1ss inspecting private bus passengers on increase in fares at Koyambedu bus terminus. Excellent job Anna, long time pending task for a Transport Minister during festival days 👌🏻 @mkstalin #DMK
81
592
2K
0
29
99
@ATV_Arasu
Contractor Arasu 🇮🇳
3 years
ஈரோடு, மதுரை, கோவை, நெல்லை, டெல்டா, நாகரோயில், சென்னை.... - எல்லாமே #பெரியார்மண் தான். இங்கு எந்த திருட்டு கும்பலும் அவர் பேர் புகழை மறைக்க முடியாது.
Tweet media one
1
17
100
@ATV_Arasu
Contractor Arasu 🇮🇳
1 year
பாஜக-வை பார்த்து பாடம் படிப்போம்! சுயவிளம்பரம் செய்ய எவ்வித தயக்கமும் காட்ட கூடாது! #2026DMK 🌑🔴 #ஈடில்லாஆட்சி_ஈராண்டேசாட்சி
1
39
102
@ATV_Arasu
Contractor Arasu 🇮🇳
8 months
@tamiltalkies @marimuthume அவன் கெடக்கான் சல்லிப் பய!
4
0
149
@ATV_Arasu
Contractor Arasu 🇮🇳
4 years
These are not Journalists. These are the Press*****. #SaveJournalismFromBrahmanism
Tweet media one
3
62
81
@ATV_Arasu
Contractor Arasu 🇮🇳
2 years
இன்று நமது மேனாள் திமுக நெல்லை மாவட்ட செயலாளர், பின் சுப்ரீம் கோர்ட் ஜட்ஜாக உயர்ந்து அகில இந்திய OBC இடஒதுக்கீடுக்கு சட்ட பாதுகாப்பு தந்த அண்ணாச்சி Justice #ரத்னவேல்பாண்டியன்‌ 93வது பிறந்த நாள். தனக்கு வந்த Chief Justice of India பதவியை வேண்டாமென துறந்த அதிசய மனிதர்!
Tweet media one
0
17
96
@ATV_Arasu
Contractor Arasu 🇮🇳
3 years
@themohanbabu @mkstalin Unforgettable speech! ###மு.கருணாநிதி###
1
22
83
@ATV_Arasu
Contractor Arasu 🇮🇳
2 years
விஜயதசமி என்றால் என்ன?
1
27
93
@ATV_Arasu
Contractor Arasu 🇮🇳
4 years
@aranthaimani நல்ல மனிதர். தலைவர் #கலைஞர் இறந்த அன்று கேப்டன் அழுததை மறக்க முடியாது.
0
1
82
@ATV_Arasu
Contractor Arasu 🇮🇳
3 years
சுயமரியாதைக்கார்கள், உபிக்கள், எவரும் இனி "தாழ்த்தப்பட்டவர்" எனும் சொல்லை பயன்படுத்துவதை தவிர்ப்போம்! வலி மிகுந்த வார்த்தை! - தலைவர் #கலைஞர்
2
23
91
@ATV_Arasu
Contractor Arasu 🇮🇳
3 years
எல்லா வன்னியரும் கெட்டவனல்ல. ஆனால் ஜாதி வெறிபிடித்த வன்னியன் - பாமக வன்னியன்! எத்தனை பேர் செத்தால் அப்பா, மகனுக்கு இரத்த வெறி அடங்குமோ!
Tweet media one
Tweet media two
0
26
85
@ATV_Arasu
Contractor Arasu 🇮🇳
4 years
@idumbaikarthi இதலாம் உங்கள் கட்சி பையன்களிடம் சொல்லிக் கொடுங்க தோழர். தந்தை #பெரியாரை நாய்க்கர், தெலுங்கர் என பிரச்சாரம் செய்யத் தொடங்கிய போதே #நாதக அழிவை நோக்கிய பயனம் தொடங்கியது. தன் சொத்து பத்து, இரத்தம் சிந்தி நமக்காக உழைத்த உத்தமன் - அந்த #கிழவன். அவரை யார் தொட்டாலும் அழிவு உறுதி!
Tweet media one
13
16
81
@ATV_Arasu
Contractor Arasu 🇮🇳
1 year
ஏன்? முக்குலத்தோர்ல பெரியார் தொண்டர்கள் யாரும் இருக்கக் கூடாதா? 'சமூகநீதி காத்த' உச்சநீதிமன்ற நீதியரசர், அண்ணாச்சி ஜஸ்டிஸ் ரத்னவேல் பாண்டியன், மறவர் சமுதாயத்தை சேர்ந்தவர் தானே!
Tweet media one
@moderndravidan
மாடர்ன் திராவிடன்
1 year
அதிமுக, அமமுக பெரியாரிஸ்ட்களை திருமுருகன் காந்தி ஒன்றிணைத்து கொண்டு வந்தாராம். அதிமுகவில் பெரியாரிஸ்ட் கூட ஏ���ோ 2 பேர் இருக்கலாம் .ஆனா அமமுக பெரியாரிஸ்ட் 😂😂😂.. எவ்ளோ பெரிய கோமாளி இந்த ஆள்
6
22
76
3
13
87
@ATV_Arasu
Contractor Arasu 🇮🇳
3 years
@Tamizhachi_Offl வாழ்த்துக்கள். அடுத்து விஜய் டிவியில் இருந்து அழைப்பு வரும். பத்திரம்.
2
1
85
@ATV_Arasu
Contractor Arasu 🇮🇳
1 year
காவி குஸ்புக்கு வந்தா ரத்தம்! அஞ்சுகச் செல்வரின் அருந்தவப் புதல்விக்கு வந்தா தக்காளி சட்னியாம் - ஊடக தர்மம் நெஞ்சில் ஆறாத வடுக்கள்☹️👇🏾
Tweet media one
@narayanantbjp
Narayanan Thirupathy
1 year
சிவாஜி கிருஷ்ணமூத்தி என்ற ஒரு அற்ப மனிதனை தூண்டி விட்டு பெண்கள் குறித்து, குறிப்பாக @khushsundar குறித்து பேச வைப்பது தி மு க தலைமை தான். பெண்கள் நிறைந்த பொதுக்கூட்டத்தில் தரக்குறைவாக பேசும் துணிவு தி மு க வின் கலாச்சாரம். அதுவே முதலமைச்சர் சொல்லும் திராவிட மாடல்! (1/4)
316
360
1K
4
53
88
@ATV_Arasu
Contractor Arasu 🇮🇳
1 year
ஷுட்டிங் ஆர்டர் தந்த இதயமற்ற கார்ப்பரேட் அடிமைகள்! #தூத்துக்குடி_படுகொலை
Tweet media one
Tweet media two
1
48
90
@ATV_Arasu
Contractor Arasu 🇮🇳
4 years
"என் முன்னாலயே சைக்கள் ஓட்டுவியா?" என எதிர் வீட்டு தலித் போலீஸ்காரரை கட்டி வைத்து அடித்தது தான் வெல்லமண்டியார் வரலாறு! #ADMKagainst_Dalits
1
23
82
@ATV_Arasu
Contractor Arasu 🇮🇳
4 years
அதிமுக ஆட்சியின் அவலம்: 🔸சாத்தான்குளம் மரணங்கள் 🔸திருச்சி கர்ப்பிணி எட்டி உதைப்பு 🔸பாண்டியராஜன் கை நீட்டியது 🔸தூத்துக்குடி துப்பாக்கி சூடு 🔸திட்டமிட்ட ஜல்லிக்கட்டு வன்முறை எந்த காவல் துறை அதிகாரியாவது தண்டனை பெற்றதாக ரெக்கார்ட்ஸ் உள்ளதா?
Tweet media one
4
66
77
@ATV_Arasu
Contractor Arasu 🇮🇳
3 years
பஞ்சாப் தேர்தலுக்கு பயந்து மோடி புதிய விவசாய சட்டங்களை வாபஸ் வாங்கியுள்ளார். #மண்டியிட்ட_மோடி
Tweet media one
Tweet media two
2
29
87
@ATV_Arasu
Contractor Arasu 🇮🇳
3 years
ஆக இது யார் மண்? தன் சொத்தை பொதுவுக்கு எழுதி ஊருக்கென்று வாழ்ந்த உள்ளம் தான் சிலை ஆகும்! இது #பெரியார்மண்
Tweet media one
2
8
75
@ATV_Arasu
Contractor Arasu 🇮🇳
5 years
@HRajaBJP அண்ணன் #நெல்லை #கண்ணனின் அறிவுரை!! நன்றி எச்.ராசா அவர்களே!! நீங்க தொட்டதெல்லாம் #தமிழ் #மண்ணில் துளங்குது 😀 @DMKITwing @dmk_youthwing @asaravanan21 @ptrmadurai
2
8
76
@ATV_Arasu
Contractor Arasu 🇮🇳
4 years
பஞ்சரான பத்திரிக்கையாளர்: தமிழக அரசு பொங்கல் பரிசு ₹2500 பாத்து திமுக பயப்படுதா? உதய் அண்ணன்: "குடுக்க சொன்னதே நாங்க தான். 2500 பத்தாது. 5000 தரனும்" 😁💪🏿 #VidiyalaiNokki_StalininKural
1
18
77
@ATV_Arasu
Contractor Arasu 🇮🇳
3 years
திமுகவினரை தவிர யாராவது இவருக்கு ஆதரவு குரல் தந்தார்களா? முன்னாள் அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என யாராவது - காவி கும்பல், நாம் நாடார், மைய்யம் - எதாவது ஒரு வார்த்தை?????
Tweet media one
1
18
78
@ATV_Arasu
Contractor Arasu 🇮🇳
5 years
#foolestPM You are all Anti Indians😂
Tweet media one
1
22
74
@ATV_Arasu
Contractor Arasu 🇮🇳
3 years
@MaridhasAnswers இது என்ன இது? PM Protocol காத்துல பறந்ததா?
Tweet media one
1
6
79