வாட் Profile Banner
வாட் Profile
வாட்

@wattaman4

4,076
Followers
846
Following
7,116
Media
119,476
Statuses

நேர்மையற்ற எவனா இருந்தாலும் அறவே வெறுப்பவன்..

எதுக்கும் அஞ்சாத ஊருக்காரன் டா
Joined August 2020
Don't wanna be here? Send us removal request.
@wattaman4
வாட்
1 year
சும்மா பேச்சுக்கு படிக்க வையுங்க டா னா இப்படியா டா படிக்க வைப்பீங்க 😤😣😂
16
347
1K
@wattaman4
வாட்
3 months
1176 மார்க் எடுத்து டாக்டர் சீட்டு கிடைக்காம போன அனிதாவும் இப்படித்தான் புலம்பியிருக்கும் ஆனா நீங்க என்ன சொன்னீங்க டாக்டருக்கு தான் படிக்கணுமா வேற படிப்பே இல்லையா
7
140
523
@wattaman4
வாட்
8 months
இது உண்மை யா 😱😱
31
62
328
@wattaman4
வாட்
4 years
சிலர் தேங்காய் உடைக்கிறார்கள் வாழ்க்கை சிதறிப் போகமலிருக்க.. சிலர் தேங்காய் பொறுக்குகிறார்கள் வாழ்க்கையில் சிதறிப் போனவர்கள்...... காலை வணக்கம் 🙏
Tweet media one
27
114
233
@wattaman4
வாட்
3 years
காலையிலே ஒரு சம்பவம்.. எப்பவும் போல நடைப்பயிற்சி சென்றேன்.. ரோட்டில் ஒரு பாம்பு என்னை முத்தம் கொடுத்துவிட்டு சென்றுவிட்டது.. நல்ல வேலை ஆஸ்பத்திரி க்கு வந்துட்டேன்
Tweet media one
109
7
215
@wattaman4
வாட்
3 years
அடேய் பரதேசி @VodafoneGroup @VodaIdea_NEWS நாய்களா இந்த நம்பரில் இருந்து கால் பண்ணி அ. ராசா பேசுவதை எனக்கு எதுக்கு டா சொல்லுறீங்க... சார் @skpkaruna @ptrmadurai @DrSenthil_MDRD இன்னைக்கு கால் வந்தது இதுக்கு நடவடிக்கை எதுவும் எடுக்க முடியுமா voice recorder பண்ணி வச்சு இருக்கேன்
Tweet media one
27
120
194
@wattaman4
வாட்
1 year
வாலி யின் வரியோ வரி தான் யா 🤩🥵 #WeekendVibes #week
5
19
125
@wattaman4
வாட்
4 years
கஞ்சா போதையை விட சில பெண்களின் கண் பார்வை செம்ம போதை ஏறுகிறது..🤩😍🥰😘
Tweet media one
4
33
101
@wattaman4
வாட்
3 years
ஒரு வழியாக வீட்டிற்கு குளிர்சாதன பெட்டி வாங்கிட்டேன்..😌😌
Tweet media one
Tweet media two
19
10
94
@wattaman4
வாட்
4 years
நேற்று. இன்று சும்மா வெறித்தனமான தண்ணீர் வருகிறது....
Tweet media one
Tweet media two
12
12
95
@wattaman4
வாட்
2 years
Tweet media one
4
22
91
@wattaman4
வாட்
3 years
ரொம்ப நாட்கள் கழித்து தோட்டத்திற்கு வந்தால் இங்கு மாங்காய் நிறைய இருக்கிறது😍😍.. #வாட் #தோட்டம்
Tweet media one
17
9
80
@wattaman4
வாட்
3 years
இதுக்கு பெயர் பால்கோவா னு வீட்ல பண்ணி கொடுத்து இருக்காங்க.. நாளைக்கு நான் டிவிட்டர் வரலனா Rip போட்டுவிடுங்கள் மக்களே 😔😔
Tweet media one
Tweet media two
34
4
68
@wattaman4
வாட்
4 years
வீட்டின் முன்பு பசுமையாக இருப்பதே மனசுக்கு ஒரு புத்துணர்ச்சி ஆக உள்ளது 🥰😍🤩🌹🌺🌼🌿🌿☘️🍀🌴
Tweet media one
13
4
65
@wattaman4
வாட்
2 years
பேக்கரி ல ஒரு பெண் என்னையே பார்த்துட்டு இருக்கு.. என்னவா இருக்கும் 🤔
51
3
68
@wattaman4
வாட்
3 years
எங்கள் தோட்டத்தில் இயற்கை முறையில் விளைந்த சுவையான மற்றும் ஆரோக்கியமான வெண்டைக்காய் யாருக்கு வேணும் மக்களே சொல்லுங்கள் ஆளுக்கு ஒரு கிலோ இலவசமாக தருகிறேன் 😌😌 (பி.கு: தோழிகளுக்கு முன்னுரிமை) #வாட் #தோட்டம் #வெண்டைக்காய்
Tweet media one
Tweet media two
Tweet media three
21
23
65
@wattaman4
வாட்
2 years
பார்வை இருக்கும் வரை பார்ப்பது அனைத்தும் பரவசமாகத் தான் தெரியும் 😍 #வாட்_சகி
Tweet media one
9
67
61
@wattaman4
வாட்
3 years
யாருக்காகவோ காத்திருப்பதை விட நமக்காக காத்திருப்பவரின் அன்பை ஏற்றுக் கொள்ளலாம்
6
29
67
@wattaman4
வாட்
4 years
என்னைச் சுற்றி ஆயிரம் உறவுகள் இருப்பதை விட என்னையும், என் உணர்வுகளையும் மதிக்கிற ஒரேயொரு உறவு இருந்தாலே போதும் இந்த உலகை எனக்கு வசமாக்கி மகிழ்ச்சியாக வாழ்வேன். #வாட்
Tweet media one
11
8
61
@wattaman4
வாட்
1 year
ஒருவழியாக Courier boy ah வேலைக்கு சேர்த்தாச்சு.. இனிமேலாவது வாழ்க்கை நல்லா போகுதானு பார்ப்போம் 😌
Tweet media one
14
9
67
@wattaman4
வாட்
4 years
உன்னை விட ஒரு அழகிய பொருளை உனக்கு பரிசளிக்க வேணும் முயற்சியில் இன்று வரை நான் தோற்றுக் கொண்டு தான் இருக்கின்றேன் . #வாட் #காலை_வணக்கம்
14
12
61
@wattaman4
வாட்
4 years
நான் வீட்டில் வைத்த கொய்யா காய்க்க ஆரம்பித்து விட்டது 😍... பழங்களின் ராணி கொய்யாப்பழமா மே🥰🥰..மிக அருமையாக உள்ளது சிவப்புக் கொய்யா.. எப்போ என் வீட்டிற்கு மகாராணி வரப்போகுதோ 😌😌😜😜 #வாட் #கொய்யாப்பழம்
Tweet media one
Tweet media two
10
8
58
@wattaman4
வாட்
4 years
🦋 #வாட்
1
13
59
@wattaman4
வாட்
4 years
எள்ளு நல்லா முளைக்க ஆரம்பித்து விட்டது 😍🤩... ஒருநாளைக்கு எள்ளு வயப்பூக்களை பாட்டு பாடுவோம்
Tweet media one
10
6
57
@wattaman4
வாட்
3 years
ஏதோ என்னோட பங்குக்கு.. #orangetwitter #வாட்_சகி
Tweet media one
16
1
54
@wattaman4
வாட்
2 years
❤️
3
13
56
@wattaman4
வாட்
4 years
காலையிலே தோட்டத்தில் இருந்து மாம்பழம் வீட்டிற்கு வந்து உள்ளன 😍😍.. மாம்பழம் வாசனை யே செம்ம ஆக இருக்கிறது 😊😊 இந்த நாள் இனிய நாளாக மாறியுள்ளது... #வாட் #காலை_வணக்கம்
Tweet media one
Tweet media two
11
7
61
@wattaman4
வாட்
3 years
அவ அழகாக இருக்கானு, நான் அவளை தேடி போகவில்லை.. நான் பார்க்கும் முகமெல்லாம் அவள் மட்டும் தான் தெரிந்தால் அதனால் தான் அவளை தேடித்தேடி போகிறேன் 🙂😍😌 #வாட்_சகி
Tweet media one
6
28
59
@wattaman4
வாட்
4 years
கடலை அறுவடை செய்ய தொடங்கியாச்சு 😍😍😍... யார் யாருக்கு வேணும் ப்ரண்ட்ஸ் சொல்லுங்க பார்சல் அனுப்பி வைக்கப்படும் 😌😌... கடலை கிலோவுக்கு 300 ரூபாய்... #வாட் #கடலை
Tweet media one
Tweet media two
15
3
52
@wattaman4
வாட்
3 years
நான் ரொம்ப ரசித்து இப்போ எடுத்து ஃபோட்டோ எப்படி இருக்கு ப்ரண்ட்ஸ் 😌😌😌 #வாட் #myclick
Tweet media one
8
18
52
@wattaman4
வாட்
4 years
பூவே உன் சிரிப்பினை போல் என் வீட்டில் உள்ள பூக்கள் பூக்கிறது 😍😍 #வாட் #வீட்டுத்தோட்டம்
Tweet media one
3
11
54
@wattaman4
வாட்
3 years
உன் கண்கள் பேசும் கவிதையை குறிப்பு எடுத்துக்கொள்கிறது என் கண்கள் 😍😍😍😍 #வாட் #மாலை_வணக்கம்
Tweet media one
7
21
55
@wattaman4
வாட்
3 years
@csamudhan எங்கள இன்னும் பைத்தியக்காரனுங்க னு நினைக்கிறாயா
Tweet media one
0
1
53
@wattaman4
வாட்
1 year
நீங்கள் இதுவரை எவ்வளவு ரூபாய் கடன் கொடுத்து வாங்க முடியாமல் தவித்துக் கொண்டு இருக்கீங்க? 🤔 மீ: வேணாம் ரத்த கண்ணீர் வருது 😭
46
17
53
@wattaman4
வாட்
3 years
என் வீட்டை பார் என்னை பிடிக்கும் னு சொல்ல ஆசைதான் ஆனால் இந்த குடிசை வீட்டை பார்த்தால் பிடிக்காமல் போய்விடும் னு பயம் தான் 😣😣😟😟 #வாட்_சகி #ஏழையின்_வீடு
Tweet media one
13
2
51
@wattaman4
வாட்
3 years
இன்று காலையிலே என் வீட்டிற்கு தென்றல் வருகை என் நெஞ்சமெல்லாம் ஒரே புன்னகை 😊😊🥰🥰.. #வாட்_சகி #தென்றல்
Tweet media one
11
7
50
@wattaman4
வாட்
4 years
எனக்கு இப்படி நகை தருவதற்கு ஒரு தோழி கூட இல்லையே 😔😔😔 ப்ச் வலிகள்
Tweet media one
9
4
44
@wattaman4
வாட்
3 years
நானே கருப்பு இதுல எங்க போய் வெள்ளையை தேட இதோ என்னோட B&W #வாட்
Tweet media one
8
9
49
@wattaman4
வாட்
4 years
கிணறு இன்று இல்லை நாளை பொங்கி விடும் போல 🤩🤩🤩🤩
Tweet media one
3
6
47
@wattaman4
வாட்
3 years
சோளக்கருது அறுவடை நடக்கிறது... இன்னைக்கு பொழுது இங்கு தான் போகும் போல 😤😤😤 #வாட்_சகி #விவசாயி #என்_தோட்டம்
Tweet media one
Tweet media two
11
5
45
@wattaman4
வாட்
1 year
காலையிலேயே மூட் அவுட்.. மீன் கடையில் சின்னப் பையன் அங்கிள��� னு கூப்பிட்டு என்னை மன உளைச்சலுக்கு ஆளாகி விட்டான் 😔😔😔..
Tweet media one
15
14
51
@wattaman4
வாட்
4 years
உன்னோட பார்வையை தவிர வேறு எதுவும் என்னை சாந்தப்படுத்துவதில்லை பெண்ணே 😍😍😍 #வாட்
Tweet media one
1
18
49
@wattaman4
வாட்
4 years
என் வாழ்வில் அவ்வப்போது வரும் கஷ்டம் ஒரு நொடியில் மறையும், என் நண்பன் சொல்லும் அந்த ஒற்றை வரியில். விட்றா மச்சான் பாத்துக்கலாம் 😀😀😀.. #காலை_வணக்கம்
10
12
51
@wattaman4
வாட்
3 years
Small watt😜. Big watt 🤪 #வாட்
Tweet media one
Tweet media two
10
2
50
@wattaman4
வாட்
4 years
நமக்கு ஆயிரம் உறவுகள் பக்கபலமாக இருந்தாலும், நம் மனது பலமாக இல்லையெனில் எதுவும் சாதிக்க முடியாது 😌😌. #வாட் #காலை_வணக்கம்
17
19
50
@wattaman4
வாட்
3 years
நேசிப்பது தவறில்லை, உன்னையே நீ தேடும் அளவிற்கு யாரையும் நேசித்து விடாதே 🤪🤪
2
24
48
@wattaman4
வாட்
4 years
இந்த லாக் டவுன்ல பண்ணுன ஒரு உருப்படியான விஷயம் ஒன்று இது வீட்டினைச் சுற்றி உருவாக்கிய தோட்டம் தான்... 19-02-2020 ஆரம்பம்
Tweet media one
6
3
48
@wattaman4
வாட்
3 years
😌 #MirrorSelfieTwitter #வாட்_சகி
Tweet media one
17
7
43
@wattaman4
வாட்
2 years
ஏதோ இந்த ஏழையின் மதிய உணவு 😔😣🙁.. #சன்_டே #ஏழையின்_உணவு
Tweet media one
14
5
42
@wattaman4
வாட்
3 years
😎 #வாட்
Tweet media one
9
6
45
@wattaman4
வாட்
4 years
இரவுச்சாப்பாடு அயிரை மீன் குழம்பு மற்றும் பாறை மீன்😋😋😋
Tweet media one
7
2
43
@wattaman4
வாட்
1 year
ஆகாயம் பூப்பந்தல் அங்கே பொன்னூஞ்சல் நீ ஆட அதில் நான் ஆட நேரம் வந்தாட 😍
1
18
46
@wattaman4
வாட்
3 years
பிடிக்குதோ, பிடிக்கவில்லையோ வாழ்க்கையில் எது நடந்தாலும் ஏற்றுக்கொள்ள வேண்டும் 😌.. #சகி_வாட்
6
31
42
@wattaman4
வாட்
3 years
மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு இரண்டே வழிகள் தான்.. ஒன்று சூழ்நிலையை மாற்றுங்கள்.. இல்லையனில் சூழ்நிலைக்கேற்ப நீங்கள் மாறி விடுங்கள்..! #காலை_வணக்கம்
5
19
44
@wattaman4
வாட்
2 years
சேரவும் முடியாது.. பிரியவும் முடியாது.. ஆனால் ஒன்றாகவே பயணிப்பது தண்டவாளங்கள் மட்டுமல்ல சிலரின் காதலும் தான் 🖤
Tweet media one
2
31
44
@wattaman4
வாட்
3 years
எதுக்குடா ₹25, ₹25 ரூபாயா ஏத்துறீங்க.. ஒரே தடவையா ₹2500 ரூபாய் னு அறிவித்து விடுங்க டா.. உங்களுக்கு ஓட்டு போட்ட நாய்கள் சோறு இல்லாமல் சாகட்டும் 🤬🤬
Tweet media one
2
11
44
@wattaman4
வாட்
4 years
நமக்கென்று ஒரு அடையாளம் தேவை. நாம் தொலைந்து விடாமல் இருக்க அல்ல. மற்றவர் நம்மை மறந்துவிடாமல் இருக்க. 😌 #காலை_வணக்கம்
10
12
42
@wattaman4
வாட்
3 years
என்னோட பங்குக்கு ஒரு ஃபோட்டோ 🤪 #BikeTwitter
Tweet media one
11
5
38
@wattaman4
வாட்
4 years
என் வீட்டில் உள்ள வாழைமரத்தில் ஒரு வாழை இலை ஏழு அடி இருக்கு 😯😯 #வாட்
Tweet media one
4
4
41
@wattaman4
வாட்
2 years
உன் மார்பினில் புதைந்த என் முகத்தை நிமிர்த்த மனம் முயற்சிக்க முடியவில்லையடி.. இதுபோல் பலகோடி இரவுகள் உன் மார்பினில் பதுங்கி இருக்க வேண்டுமென்று ஆசையடி...
Tweet media one
0
13
44
@wattaman4
வாட்
4 years
பூத்து குலுங்கினாலே பறித்து விடுவார்கள் என்று பூ ஒரு நாளும் பூக்காமல் இருந்தது இல்லை. பூவைப் போல நாமும் நம்முடைய செயலை செய்து கொண்டு இருக்க வேண்டும் 😌
Tweet media one
3
11
38
@wattaman4
வாட்
2 years
தண்ணீரை தண்ணி னு சொல்லலாம்! ஆனா பன்னீரை பன்னி னு சொல்ல முடியுமா?
9
6
41
@wattaman4
வாட்
7 months
அப்பனே முருகா, எல்லாருக்கும் நல்ல புத்திய கொடு எனக்கு மட்டும் அதிகமாக நல்ல புத்திய கொடு முருகா 🙏🏼🙏🏼 #முருகா
2
21
44
@wattaman4
வாட்
4 years
இதை பார்த்து யாருக்கும் பார்வைகள் போனால் அதற்கு நான் பொறுப்பில்லை மக்களே 😌 #ShadesTwitter #வாட்
Tweet media one
18
5
40
@wattaman4
வாட்
4 years
சாதி பெருமை பேசாமா கொஞ்சமாவது தன்மானத்தோடு வாழ கத்துக்கொடுங்கடா 😏😏😏
3
8
42
@wattaman4
வாட்
4 years
நம் ஊதியத்திற்கேற்ப செலவு செய்து வாழ்வது எதார்த்தம்.. ஊருக்காக கடன் பெற்று ஆடம்பரமாக வாழ்வது எகத்தாளம்.. #வாட் #காலை_வணக்கம்
14
18
39
@wattaman4
வாட்
3 years
True ❤️
Tweet media one
1
5
36
@wattaman4
வாட்
3 years
வாழ்க்கையே வாழும் போதே ரசித்து வாழுங்கள், ஏனென்றால் எப்போது எதை இழப்போம் என்று நமக்கே தெரியாது 😊🥳❤️ #வாட்_சகி #காலை_வணக்கம்
9
20
34
@wattaman4
வாட்
4 years
ஒரு வழியாக மலை உச்சிக்கு வந்துவிட்டேன் 😍😍. இதற்கு மேல் நடக்க முடியவில்லை ரொம்ப மூச்சு வாங்குது சாமியோ #வாட்ன்_பயணங்கள்
Tweet media one
8
8
39
@wattaman4
வாட்
4 years
உன் சிரிப்பு, என் காயத்திற்கான மருந்து.. உன் பேச்சு, என் மௌனத்திற்கான கவிதை.. 🦋🦋🦋 #வாட்
Tweet media one
2
21
38
@wattaman4
வாட்
2 years
அழியாத இன்பம் தந்தவளே பிழையில்லா அழகு கொண்டவளே ஜாமத்திலும் கண்டேனடி வானவில் உன் கண்களில்💚 #பபி
Tweet media one
5
21
40
@wattaman4
வாட்
4 years
நாம் ஒருவரை விரும்பும் போது அவர்களின் நல்ல குணத்தையும், வெறுக்கும் போது கெட்ட குணத்தையும் பார்ப்பது தான் இயல்பு #வாட் #காலை_வணக்கம்
6
8
39
@wattaman4
வாட்
3 years
கேட்க வருத்தமாக உள்ளது.. என்னை மாதிரி சின்ன ஐடி போஸ்ட்டுக்கும் RT & Likes பன்னி ஊக்க படுத்துங்கள்.. 😣😣
6
7
36
@wattaman4
வாட்
4 years
பயணத்தின் போது வெளியில் பார்க்கும் உன் பெயர் என்னுள் ஏதோ செய்கிறது 😌 #வாட்
1
11
38
@wattaman4
வாட்
1 year
நாம் எவ்வளவு அதிகமாகப் படிக்கிறோமோ, அவ்வளவு அதிகமாக நமக்கு தன்னம்பிக்கை வளரும். #worldbookday #worldbookday2023 #gonewiththewind #worldofbooks #booklovers #reader #Readers
Tweet media one
5
8
40
@wattaman4
வாட்
10 months
கறி மசாலா க்கு பதில் கரமாசால வாங்கிட்டு வந்துட்டேன் அதுக்கு என்னா கத்து கத்திட்டு இருக்கா 😡😡😤😤🤧🤧 பொண்டாட்டி என்னும் 👻
17
8
41
@wattaman4
வாட்
3 years
நான் அவ்ளோ அழகுலாம் இல்லைங்க கருப்பா இருந்தாலும், யாராவது என் ஃபோட்டோ பார்த்து உங்களுக்கு காதல் வந்தா அதுக்கு நான் பொறுப்பு இல்லைங்கோ😌😌.. இது மட்டும் அவளுக்கு தெரிந்தால் என்னை கொன்று விடுவாள் 😔😔 #mirrorselfie #MirrorSelfieTwitter #வாட்_சகி
Tweet media one
9
7
37
@wattaman4
வாட்
3 years
உன்னில், நான் காண்பவைகள் யாவிலும் ஓர் கவிதையுண்டு சகியே 😍 #வாட்_சகி
Tweet media one
1
15
34
@wattaman4
வாட்
4 years
பிரம்மச்சாரியா��� வாழலாம் னு இருக்கேன் 😌.... முற்றும் துறந்து வாட் நிலை அடையப் போறேன் 😔 #வாட்
8
7
37
@wattaman4
வாட்
2 years
வாழ்நாள் முழுவதும் மந்தை ஆடாக இருப்பதை விட, ஒருநாளாவது சிங்கமாக வாழ்ந்துவிட்டு போக வேண்டும் 🤜 #இனிய_காலை_வணக்கம்
8
23
35
@wattaman4
வாட்
3 years
பேஸ்புக் போனா கூட படிச்சவன் எல்லாம் பொண்டாட்டி குழந்தைக கூட பாரின்ல செட்டிலாகி போட்டோ போட்டு கடுப்பேத்தறானுக, இன்ஸ்டா போனா அழகா இருக்கவன் எல்லாம் டான்ஸ் ஆடி விடியோ போட்டு டார்சர் பண்றானுகன்னுதான் இங்க வர்றதே , இங்கயும் லட்சத்துல சம்பளம், கோடியில சேவிங்ஸ்னு டார்சர் பண்ணாதிங்கடா 🙏🏼
9
16
37
@wattaman4
வாட்
2 years
குளிக்கும் போது தோன்றும் யோசனைகள் எல்லாம் குளித்து முடித்த பிறகு ஞாபகம் வருவதில்லை 😤.. ஏன்?
10
12
37
@wattaman4
வாட்
3 years
வெண்பொங்கல் மற்றும் உளுந்து வடை 😋😋 #காலை_உணவு
Tweet media one
7
2
33
@wattaman4
வாட்
2 years
துரோகத்தால் பலர் வீழ்ந்ததாய் வரலாறுண்டு, ஆனால் துரோகித்தவர் ஒருவர் கூட நல்லா வாழ்ந்ததாய் எந்த சரித்திரமும் இல்லை.
4
17
35
@wattaman4
வாட்
4 years
காலையில் கொய்யாப்பழம் சாப்பிட்டால் நல்லதாமே 😌😌 யாருக்கு வேணும் னு சொல்லுங்க பார்சல் அனுப்பி வைக்கப்படும் 🙂 #வாட் #வீட்டுத்தோட்டம்
Tweet media one
7
5
34
@wattaman4
வாட்
4 years
என் வீட்டு பூச்செடிகள் கூட நீ என்னிடம் பேச மறுப்பதால் பூக்களின் இதழ்களை உதிர்த்து கவலையை வெளிப்படுத்துகிறது 😢😔 #வாட்
Tweet media one
6
13
37
@wattaman4
வாட்
4 years
(தட்டங்காய்) தட்டப்பயறு யாருக்கு வேணும் ப்ரண்ட்ஸ் 😍😍
Tweet media one
8
0
37
@wattaman4
வாட்
3 years
நான் யாரிடமும் ஆறுதல் தேடுகிற இடத்தில் இல்லை.. ஏனென்றால் நானே மற்றவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் நபராக இருக்கிறேன்.. #வாட்
4
7
38
@wattaman4
வாட்
4 years
நம் துடிக்கும்போது யாரும் கவனிக்கமாட்டார்கள்.. ஆனால் நம் உயிர் நின்றுவிட்டால் பலரும் துடிப்பார்கள்…….. காலை வணக்கம் 🙏
9
9
36
@wattaman4
வாட்
2 years
ஏதாவதொரு அற்புதம் நிகழ்ந்து, இந்த வாழ்வு அப்படியே தலைகீழாக மாறிவிடாதா என ஏங்கும் பாமரன்.
Tweet media one
5
16
34
@wattaman4
வாட்
4 years
நாம் நினைப்பதெல்லாம் நடந்து விடாது…. ஆனால் நாம் நினைக்காமல் எதுவுமே நடக்காது… #காலை_வணக்கம்
11
8
34
@wattaman4
வாட்
4 years
நம்மளலா வேலை செய்ய முடியாது ஓரமாக உக்கார்ந்து வேடிக்கை பார்த்துட்டு ஃபோட்டோ போடுவோம் 😌😌😌 பசுமை உடன் உங்கள் வாட் 😍😍... #வாட்_தோட்டம்
Tweet media one
8
5
34
@wattaman4
வாட்
4 years
மகிழ்ச்சி இருக்கும் இடத்தில் வாழ நினைப்பதை விட நீ இருக்கும் இடத்தில் மகிழ்ச்சியை உண்டாக்கு. உன் வாழ்க்கையில் மகிழ்ச்சி நிறைந்து வழியும்😌✌️.! #காலை_வணக்கம்
Tweet media one
11
8
34
@wattaman4
வாட்
3 years
காதல் செய்பவர்களில் பத்து சதவீதம் பேர் கூட திருமணம் செய்து கொள்வதில்லை 🤷 #வாட்
7
13
32
@wattaman4
வாட்
3 years
கடந்து போறது தான் வாழ்க்கை என்று சொல்லி, எல்லாவற்றையும் கடந்து போக கற்றுக்கொண்டோம்...
5
29
35
@wattaman4
வாட்
3 years
நெருக்கத்திற்கும், நெருக்குவதற்கும் வித்தியாசம் தெரிந்தால் போதும் பல உறவுகள் உயிர் உள்ளவரை நம்முடன் வருவார்கள் 😌😌 #வாட் #காலை_வணக்கம் #verified
Tweet media one
1
15
36
@wattaman4
வாட்
3 years
எல்லாம் சந்தோஷமா இருங்க சந்தோஷமாக மட்டும் இருங்க 😍😍 அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் மக்களே 🌋 #HappyDeepavali #வாட்_சகி
Tweet media one
14
5
35
@wattaman4
வாட்
3 years
கத்தரி பூவுடன் அனைவருக்கும் இனிய காலை வணக்கம் 😍 #வாட்_சகி
Tweet media one
9
6
33
@wattaman4
வாட்
2 years
❤️
0
7
34
@wattaman4
வாட்
4 years
நாம் சகித்துக்கொண்டு வாழ்வதல்ல வாழ்க்கை... நமக்கு சலிக்காமல் வாழ்வது தான் வாழ்க்கை... #வாட் #காலை_வணக்கம்
10
16
34