கோட்டா கோ கம மீதான தாக்குதல் : முன்னாள் பிரதமர் மஹிந்த, முன்னாள் அமைச்சர்களான ஜோன்ஸ்டன், சனத் நிசாந்த உள்ளிட்ட 20 பேரை சந்தேக நபர்களாக பெயரிட்டு கோட்டை நீதிமன்றில் ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன வழக்குத் தாக்கல்
#lka
#SriLanka
#ProtestLK
இலங்கையில் போரின்போது இராணுவத்தினரின் தேவைக்காக ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகள் கையகப்படுத்தப்பட்டதுடன் இன்னமும் அவற்றில் பெருமளவானவை உரியவர்களிடம் ஒப்படைக்கப்படவில்லை - ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் முன்னாள் உயர்ஸ்தானிகர் நவநீதம்பிள்ளை
#lka
#srilanka
@UNHumanRights
யாழில் பிரதமரை வரவேற்கும் முகமாக கட்டப்பட்டு இருந்த பதாகைகளை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் எரித்து தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தினர்.
#lka
#SriLanka
அரசாங்கத்தின் துணையுடன் ஆர்ப்பாட்டக்காரர்களைத் தாக்கும் குண்டர்களின் செயற்பாடு மிகுந்த கண்டனத்திற்குரியது. சட்டத்தின் ஆட்சி எங்கே? பொலிஸ் என்ன செய்கிறது? - கிரிக்கெட் வீரர் மஹேல ஜயவர்தன கேள்வி
#SriLanka
#EconomicCrisisLK
#SriLankaCrisis
ரஷ்யாவிற்கு எதிராக பொருளாதார தடை விதிக்கும் செல்வந்த நிலைமையில் இலங்கை இல்லை என்பதால் இவ்விவகாரத்தில் இலங்கை நடுநிலை வகிக்கும் - வெளிவிவகார அமைச்சு
#lka
#SriLanka
போராட்டத்தில் கலந்துகொள்பவர்கள் தங்களின் சொந்த இடங்களுக்கு செல்வதற்கு தேவையான புகையிரத போக்குவரத்து வசதியை எத்தடைகள் வந்தாலும் ஏற்படுத்திக் கொடுப்போம். மக்கள் போராட்டம் நிச்சயம் வெற்றிபெறும் - புகையிரத நிலைய அதிபர் சங்கம்
#lka
#SriLanka
#SriLankaCrisis
#SriLankaProtests
ஜனாதிபதி மாளிகையில், கோட்டாபய ராஜபக்ஷ பயன்படுத்தியதாக கூறப்படும் அறையொன்றின் இரகசிய இடமொன்றில் இருந்து கோராட்டக்காரர்களால் மீட்கப்பட்ட ஒரு கோடியே 78 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பணம் அந்தப் பகுதியில் கடமைகளுக்குப் பொறுப்பாகவிருந்த பொலிஸ் அத்தியட்சகரிடம் கையளிப்பு
#SriLanka
இறுதி யுத்தத்தின் போது இராணுவத்திடம் சரணடைந்து புனர்வாழ்வு பெற்ற பின் விடுதலையாகி 3 மாதங்களின் பின் மீண்டும் கைதுசெய்யப்பட்டு கடந்த 12 வருடங்களாக வழக்கு தாக்கல் செய்யப்படாமல் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நடேசு குகநாதன் இன்றைய தினம் கொழும்பு நீதவான் நீதிமன்றால் விடுதலை
#lka
11 பேர் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட விவகாரம் : குற்றஞ்சாட்டப்பட்டவர்களை சட்டமா அதிபர் விடுவிப்பாராயின் சட்டமும் நீதிமன்றமும் எதற்கு ? மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு முன் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் காணாமல்போனோர் குடும்ப ஒன்றியத்தினர் கேள்வி
#lka
#Srilanka
@UNHumanRights
ஒரு வருட காலத்திற்கு தனக்கு சம்பளம் வேண்டாம் எனத் தெரிவித்து பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ கடிதத்தை கையளித்துள்ளார்
#lka
#SriLanka
#EconomicCrisisLK
ரஜினிகாந்த் நடித்து வெளிவரவுள்ள அண்ணாத்தே திரைப்படத்தின் ஒரு பாடலுக்கு நாதஸ்வர இசை வழங்கிய இலங்கை கலைஞர் யாழ் பஞ்சமூர்த்தி குமரன் இன்று இலங்கை வந்தடைந்தார். இப்படத்தின் இசையமைப்பாளர் டி.இமான் இவரை ஒரு பாடலுக்காக இந்தியாவுக்கு அழைத்திருந்தார்
#lka
#Srilanka
#Annaatthe
கர்ப்பிணியாக இருந்தபோது போராட்டத்திற்கு வருகைதந்து சமூகவலைத்தளங்களில் வைரலான தாய் பிறந்து 5 வாரங்களான குழந்தையுடன் போராட்ட வெற்றிக்களத்தில் இன்று
#Srilanka
#lka
#SriLankaCrisis
நாளைய தினம் அனைத்து அதிபர் ஆசிரியர்களையும் கறுப்பு ஆடையில் அல்லது கறுப்புப்பட்டி அணிந்து பாடசாலைக்கு வருகை தருமாறும் , பரீட்சை நிறைவுற்ற பின் பாடசாலைக்கு முன்பதாக ஜனநாயக வழியில் அமைதியான போராட்டத்தை முன்னெடுக்கும் படி இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் அறிவிப்பு
#lka
#SriLanka
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளடங்கலாக ஒட்டுமொத்த அரசாங்கமும் பதவி விலகவேண்டுமென வலியுறுத்தி தமிழ், சிங்களப்புத்தாண்டுக்கொண்டாட்டமான 14 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் ஆர்ப்பாட்டங்களும், அரசாங்கத்திற்கு எதிரான மக்களின் ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தும் வகையிலான நிகழ்வுகளும் ஏற்பாடு
#lka
அமைதிப் போராட்டத்தில் தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பில் வாக்குமூலம் வழங்க முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புப் பிரிவின் பணிப்பாளர் உள்ளிட்ட தரப்பினரை குற்றப்புலனாய்வுப் பிரிவில் ஆஜராகுமாறு அழைப்பு பொலிஸ்
#lka
#SriLanka
#EconomicCrisisLK
#SriLankaCrisis
நாட்டைவிட்டுத் தப்பியோடும் நிலைக்குத் தள்ளப்பட்ட புலனாய்வுத்துறையின் முன்னாள் அதிகாரி நிஷாந்த டி சில்வா நெதர்லாந்தின் ஹேக் நகரில் நிறுவப்பட்டுள்ள ஊடகவியலாளர்களின் படுகொலை தொடர்பான மக்கள் தீர்ப்பாயத்தில் திடுக்கிடும் சாட்சியங்களை வழங்கினார்
#lka
#SriLanka
#SriLankaProtests
சட்டம் ஓர் சமூகத்திற்கு எதிரான ஆயுதமாகப் பயன்படுத்தப்படும் வரை
பொலிஸ் காவலின் கீழான சித்திரவதைகளும் மரணங்களும் தொடரும் : கட்டமைப்பு மற்றும் சமுதாய ரீதியான மறுசீரமைப்புக்களும் விழப்புணர்வுமே
இதற்குத் தீர்வென்கிறார் சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன்
#lka
#SriLanka
@ambikasat
இலங்கை அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க பிரான்ஸ் 300 000 யூரோ (சுமார் 115 மில்லியன் ரூபா) பெறுமதியான மருந்துப் பொருட்களை நன்கொடையாக வழங்கியுள்ளது
#lka
#SriLanka
எரிபொருளை விநியோகிக்காமல் பதுக்கி வைத்திருந்தமை , பீப்பாய்களில் எரிபொருளை வழங்கியமை தொடர்பில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் கீழ் இயங்கும் 3 எரிபொருள் நிரப்பும் நிலையங்களின் அனுமதிப்பத்திரம் இரத்து செய்யப்பட்டுள்ளது : அமைச்சர் காஞ்சன விஜேசேகர (2/1)
#lka
#SriLanka