"நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியின் தலைவர் திரு
@kharge
அவர்கள் பேசும்போது, அவரின் ஒலிவாங்கி அணைக்கப்பட்டதும், அவரை பேசவிடாமல் இடையூறு செய்யப்பட்டதும் போன்ற ஜனநாயக விரோத செயல்கள் இதுவரை இந்திய வரலாற்றில் நடைபெற்றதில்லை"
@arivalayam
@DMKITwing
@mkstalin
@rajyasabhatv
ஒடுக்கப்பட்டோர்க்கும், ஒதுக்கப்பட்டோருக்குமான
உன்னத தலைவன், பாமரர்களின் பாதுகாவலன், துணைக் கண்டத்தின் தென்கோடி தமிழ்நாட்டில் நூற்று முப்பது கோடி மக்களின் நம்பிக்கை நாயகனாய் விளங்கும் இந்த நூற்றாண்டின் ஸ்டாலின், ஏழைகளின் தோழன் எங்களின் தலைவன்!
@mkstalin
@arivalayam
The Rajya Sabha during protests has heard slogans in English and Hindi, but today for the first time ever heard Tamil slogans, ” *Vendum vendum-* *Vivaatham vendum"* ; meaning, "We want discussion."
DMK not only says but also does! Heartiest congrats to Ms Ria the first transgender elected as a councillor with a biig margin in Tiruchengode union! We are on our untiring march in achieving social justice.
Thambi Raja
@dmk_raja
was gifted to have a wonderful woman as his wife who stood beside him as a great support at times of distress. A loss to him that cannot be consoled by words. I can understand the pain he is undergoing now. My heartfelt condolences!
- Tiruchi siva
With the permission of the chairman I introduced a private member Bill in the RS “ to declare all the 22 languages in the eighth schedule of the constitution as the official languages of the union” on Friday the 09-12-2022. .
@mkstalin
@arivalayam
@rajyasabhatv
With my twenty five year long old friend Member of parliament from Bihar Hon Ram Kripal Yadav . No regional , linguistic, political differences.
Just friendship with the motto “ unity in diversity.”
@ramkripalmp
SC has upheld the rights of women in ancestral property. We recall and salute with profound gratitude the pioneer for social justice and women’s rights Dr Kalaignar who in 1989 itself as CM of TN enacted a law giving rights to women in ancestral property.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர்,தேசிய தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர்
@mkstalin
@CMOTamilnadu
அவர்கள் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கொரோனா நலவாழ்வு மையத்தை திறந்து வைத்தார்.
Having learnt about the students from Manila stranded in kuala lumpur airport, from their relatives I contacted External affairs minister Hon Jayashankar subramaniam over phone and he assured me that necessary help will be extended to bring our students home despite some hurdles
Met today minister for Animal husbandry Hon Purushotam Rupala &he has conceded to our suggestions (which were put forth after consulting fishermen association)&have agreed to make necessary changes in the Marines fisheries bill protecting the interests of small&marginal fishermen
I asked for voting on Juvenile Justice Bill today. My right as a member was deprived undemocratically by not putting it to vote. Just like how the
#FarmLaws
were passed, breaking ALL RULES.
பொங்கலோ பொங்கல்!
திருச்சி சிவா
கழனி திருத்தி
பயிர் வளர்த்து
கதிர் அறுத்து
ஊரார்
பசி தீர்த்து
உழைத்துழைத்து
உரமேறிய
உடல் கொண்டு
சீறி வரும் காளை
திமில் பற்றி
திமிர் அடக்கி!
மந்தகாச
மாலையில்
இனிக்கும்
பாட்டெழுதி
மயக்கும்
இசைகூட்டி
கவின்மிகு
கலைவளர்த்து
கல்வித்தந்தை என்ற பெயருக்கு இலக்கணமாக தஞ்சைத் தரணியில் வாழும் ஏழை உழவர்குடி பிள்ளைகளுக்கு பொருள��� கொள்ளாமல் உயர்கல்வி ஈந்த தொண்டு உள்ளம், கம்பீரமான ஆரோக்கியமான உடல், தும்பைப்பூ வெள்ளை உடை, புன்னகை மாறா முகம், தமிழ்ப் புலமை, ஜாதி மத, 1/5
உள்ளத்து உணர்ச்சிகளை வெளிப்படுத்த சில நேரங்களில் வார்த்தைகள் வசப்படாது. அதுபோன்ற ஓர் வெறுமை இப்போது. உடன்பிறக்கவில்லை என்றாலும் கழக குடும்பம் தந்த என் தங்கை, என் பாசமலர் உதிர்ந்து விட்டது. பல நேரங்களைப் போல் இப்போதும் இது இயற்கையின் நியதி என அறிவு சொல்வதை மனம் ஏற்க மறுக்கிறது
Due to heavy snowfall and cold weather, flights from Srinagar have been suspended. I’m held up and is not in a position to attend the president’s address today. All my other party colleagues in the parliament will be present.
@mkstalin
@arivalayam
@rajyasabhatv