சுகந்தீ! Profile Banner
சுகந்தீ! Profile
சுகந்தீ!

@suganthyy

14,382
Followers
568
Following
5,048
Media
67,747
Statuses

ஔி இருக்குமிடம் கிழக்குமில்லை மேற்குமில்லை♪ #தீயிzம் #தீtwitz #தீ2 #தீவண்ணம் #தீச்சுடர் #தீகஸல் #தீnature🌈 #தீத்துளி #தீmvits #தீஅலர்

Bio World
Joined November 2019
Don't wanna be here? Send us removal request.
Pinned Tweet
@suganthyy
சுகந்தீ!
5 years
தரையிறங்கும் மழைத்துளிகளிலிருந்து சட்டென்றெழுந்து விரிகின்றன நமக்கான குழந்தைமைகள்!!!
Tweet media one
61
369
700
@suganthyy
சுகந்தீ!
2 years
பள்ளிக்கூடம் என்பது அறிவைத் தீட்டும் கருவி ! #தீtwitz
Tweet media one
21
88
260
@suganthyy
சுகந்தீ!
3 years
எங்கே இருந்தாலும் என்ன செய்தாலும் எப்படி ஆனாலும் கல்வியை கைப்பிடித்து விடு தரையிலிருந்து வானுக்கு உயர்த்திடும் மாயக் கம்பளம் அது ! #தீtwitz
Tweet media one
14
98
241
@suganthyy
சுகந்தீ!
1 year
சின்னச் சின்ன தவறுகளில் தடம் புரள்கின்றன பெரிய பெரிய வாழ்வுகள் ! #தீtwitz
Tweet media one
13
53
174
@suganthyy
சுகந்தீ!
1 year
எளிமை ஒரு நிறைவு எனின் அதற்குத் தகும் நீயும் உன் பாடல்களும் ! #NaMuthukumar
Tweet media one
8
53
134
@suganthyy
சுகந்தீ!
10 months
குழந்தைகள் தொலைபேசியில் தொலைந்தால் பொம்மைகள் எங்குதான் பாேய்த் தொலையும் ! #தீtwitz
Tweet media one
12
55
124
@suganthyy
சுகந்தீ!
3 years
அன்பின் மொழி கொஞ்சம் அதிகாரம் ! #தீtwitz
Tweet media one
13
57
125
@suganthyy
சுகந்தீ!
2 years
ஓய்ந்திடும் மனதை கொஞ்சம் புதுப்பித்துச் செல்கிறாய் நீ ! #தீtwitz
Tweet media one
4
48
111
@suganthyy
சுகந்தீ!
2 years
அன்பின் மொழி தாேழமைக்கு மரியாதை ! #தீtwitz
Tweet media one
8
53
99
@suganthyy
சுகந்தீ!
7 months
தந்தையுடனான காலங்கள் பட்டாம்பூச்சியின் பறப்புகள் மகள்களுக்கு ! #தீtwitz
Tweet media one
12
48
97
@suganthyy
சுகந்தீ!
3 years
அன்பின் மொழி எல்லையற்ற தன்னம்பிக்கை ஊட்டல் ! #தீtwitz
Tweet media one
6
31
90
@suganthyy
சுகந்தீ!
1 month
கல்வியை இறுகப் பற்றின் எதிர்காலம் கனவுகளைச் சட்டமிடும் ! #தீtwitz
Tweet media one
6
46
97
@suganthyy
சுகந்தீ!
2 years
இலக்குகளின் பாதையை தீர்மானிப்பது கால்கள் அல்ல மனம் ! #தீtwitz
Tweet media one
14
57
87
@suganthyy
சுகந்தீ!
4 years
ஒரு துளி ஓய்வில்லை ஒரு துளி உறக்கமில்லை பாதுகாப்பு வளையத்தின் வெளியில் உயிர்களை காக்க ஓயாமல் ஓடிக் கொண்டிருக்கும் இவர்கள்தானே மேன்மக்கள் ! #SaluteHealthCareWorkers
Tweet media one
13
58
90
@suganthyy
சுகந்தீ!
2 years
புத்தகங்கள் எப்பாேதும் சிறகுகளென மேல் நாேக்கியே எடுத்துசெல்லும் ஒரு பாேதும் கீழ்நாேக்கி அல்ல ! #தீtwitz
Tweet media one
9
50
91
@suganthyy
சுகந்தீ!
2 years
காற்றில் மிதக்கும் சிறு ஓவியம் நீ ! #WorldButterflyDay
Tweet media one
8
40
87
@suganthyy
சுகந்தீ!
3 years
வாழ்வு என்பது பயணித்தல் கொஞ்சம் ரசனையுடன் ! #தீtwitz
Tweet media one
13
44
86
@suganthyy
சுகந்தீ!
1 year
மகிழ்வின் கதவுகளை திறந்திடும் உயிர்ச் சாவி நீ ! #தீtwitz
Tweet media one
8
40
80
@suganthyy
சுகந்தீ!
3 years
கடினம்தான் எதுவும் கடக்கும் வரை ! #தீtwitz
Tweet media one
8
50
82
@suganthyy
சுகந்தீ!
3 years
அன்பின் மொழி சொல்லில் அடங்கா காருண்யம் ! #தீtwitz
Tweet media one
3
41
82
@suganthyy
சுகந்தீ!
3 years
தன்னம்பிக்கை சிறகு பாேதும் கொஞ்சம் உயரம் தொட்டு விட ! #தீtwitz
Tweet media one
5
32
81
@suganthyy
சுகந்தீ!
3 months
உடைந்த மனங்களை தைத்துக் கொண்டு நகர்வதற்கு வாழ்வு என்று பெயர் ! #தீtwitz
Tweet media one
11
49
84
@suganthyy
சுகந்தீ!
1 year
அது அது அது அதுவாய் இருப்பதே தனித்துவத்தின் அழகு ! #தீtwitz
Tweet media one
5
47
75
@suganthyy
சுகந்தீ!
3 years
நட்புகள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் !!!
Tweet media one
29
19
79
@suganthyy
சுகந்தீ!
3 years
ஒவ்வொரு தாேல்வியிலிருந்தும் முளைக்கின்றன ஒவ்வொரு புதிய கால்கள் மீண்டும் இன்னும் வேகமாக ஓடிட முடியாதா என்ன ! #தீtwitz
Tweet media one
11
41
81
@suganthyy
சுகந்தீ!
3 years
அன்பின் மொழி வேற்றுமைகளற்ற மனிதம் ! #தீtwitz
Tweet media one
11
30
76
@suganthyy
சுகந்தீ!
4 years
பெயரில் என்ன இருக்கிறது உன் பேரன்பில் ஔிந்திருக்கிறதடி வாழ்க்கை ! #தீவண்ணம் #HELEN
Tweet media one
11
43
76
@suganthyy
சுகந்தீ!
3 years
அசலை பிரதியெடுப்பது முதுகு நாணை இழப்பதற்கு ஒப்பாகும் ! #தீtwitz
Tweet media one
12
24
67
@suganthyy
சுகந்தீ!
5 months
உருவாக்கப்படுவதல்ல அன்பு உருவாவது தன்னியல்பில் ! #தீtwitz
Tweet media one
7
47
76
@suganthyy
சுகந்தீ!
1 month
தந்தைகளை சேவகர்களாக்கும் குட்டி இளவரசிகளின் திரும்பிடாக் காலமிது ! #தீtwitz
Tweet media one
12
28
78
@suganthyy
சுகந்தீ!
5 years
விழி மொழிக்கு இணையாகுமாே வாய் மொழி ! #தீtwitz
Tweet media one
15
56
67
@suganthyy
சுகந்தீ!
3 years
அன்பின் மொழி எந்நிலையிலும் பற்றியிருத்தல் ! #தீtwitz
Tweet media one
12
56
75
@suganthyy
சுகந்தீ!
2 years
ஒப்பனைகள் எல்லாம் கலைந்திடும் கலைந்திடாது என்றைக்கும் இயல்பெனும் பேரழகு ! #தீtwitz
Tweet media one
4
32
72
@suganthyy
சுகந்தீ!
5 years
கண்ணீருக்கும் மொழி இருந்தால் அதுதான் முதல் உலகமொழி ஆகியிருக்கும்!
Tweet media one
6
36
67
@suganthyy
சுகந்தீ!
4 years
பேரன்பு எனப்படுவது அதீத பிரியம் அதீத காேபம் அதீத கண்ணீர் அதீத காத்திருப்பு பின்னும் கொள்ளும் இன்னும் அதீத பிரியங்களை ! #தீச்சுடர்
Tweet media one
7
45
72
@suganthyy
சுகந்தீ!
1 year
மருந்தில்லா மருத்துவம் நீ ! #தீtwitz
Tweet media one
8
40
65
@suganthyy
சுகந்தீ!
3 years
உன் மென்னிதழ் பார்த்து பூக்கள் தம் இதழ்களை மூடிக் கொள்ளாதா என்ன ! #தீtwitz
Tweet media one
10
38
73
@suganthyy
சுகந்தீ!
3 years
அன்பின் மொழி கொஞ்சம் ஆறுதல் ! #தீtwitz
Tweet media one
9
39
68
@suganthyy
சுகந்தீ!
2 years
அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் !!!
Tweet media one
30
12
61
@suganthyy
சுகந்தீ!
2 years
அன்பின் மொழி மொழியற்ற உரையாடல் ! #தீtwitz
Tweet media one
12
53
65
@suganthyy
சுகந்தீ!
2 years
தன்னம்பிக்கை மிதிபட்ட இடத்திலிருந்தே தன்னை தழைக்கும் தீரா உயிர்ப்புடன் ! #தீtwitz
Tweet media one
7
44
64
@suganthyy
சுகந்தீ!
4 years
அன்பிற்கு மொழி எதற்கு அகம் அவிழ்தல் பாேதும் ! #தீtwitz நன்றி படம் @trichykosal
Tweet media one
10
40
64
@suganthyy
சுகந்தீ!
3 years
அன்பின் மொழி ஆபத்தில் கைகொடுத்தல் ! #தீtwitz
Tweet media one
15
37
64
@suganthyy
சுகந்தீ!
1 year
மழையை இன்னும் அதிகம் ரசித்திடச் செய்யும் உதிரி நீ ! #தீtwitz
Tweet media one
9
42
64
@suganthyy
சுகந்தீ!
8 months
ஒரு புத்தகமும் ஒரு காேப்பைத் தேநீரும் கொஞ்ச நேர சொர்க்கம் இவ் வாழ்வுதனில் ! #தீtwitz
Tweet media one
6
28
65
@suganthyy
சுகந்தீ!
6 months
பூச்செடியில் தலை நீட்டும் சிறுபூவின் மிளிர்வு உன் பாதம் ! #தீtwitz
Tweet media one
6
30
62
@suganthyy
சுகந்தீ!
4 years
குழந்தைகள் செல்லும் வழியெங்கும் நிரம்பி ததும்புகிறது புன்னகைகள் ! #தீtwitz
Tweet media one
8
43
60
@suganthyy
சுகந்தீ!
5 years
காற்றில் பறக்கும் கவிதை நீ கனவில் விரியும் கடல் நீ வண்ணம் சிந்தும் ஓவியம் நீ கறுப்பு சிவப்பு வானவில் நீயடி! #தீவண்ணம்
Tweet media one
11
40
60
@suganthyy
சுகந்தீ!
2 years
அன்பின் மொழி தன்னை பின் நிறுத்தல் ! #தீtwitz
Tweet media one
13
41
58
@suganthyy
சுகந்தீ!
6 months
பட்டாம்பூச்சியும் குழந்தைகளும் வேறல்ல பறந்து திரிவதில் ! #தீtwitz
Tweet media one
6
39
63
@suganthyy
சுகந்தீ!
1 year
நிஜங்கள் தேவையில்லை கற்பனைகள் பாேதும் பால்யத்தின் மகிழ்வுகளுக்கு ! #தீtwitz
Tweet media one
3
32
61
@suganthyy
சுகந்தீ!
5 years
பேசிய வார்த்தைகள் கடல் ! பேசாத வார்த்தைகள் சமுத்திரம் ..!! #தீtwitz
Tweet media one
14
50
60
@suganthyy
சுகந்தீ!
2 years
உன் பூம்பாதத்தின் உந்துதலில் பூமியும் ஒருகணம் நெகிழ்ந்திடாதா என்ன ! #தீtwitz
Tweet media one
7
31
55
@suganthyy
சுகந்தீ!
2 years
இழுத்துப் பிடித்து வாழ்வை ஊட்டும் அன்பின் ராட்சசி இவள் ! #தீtwitz
Tweet media one
8
47
58
@suganthyy
சுகந்தீ!
1 year
வாழ்வின் பெருஞ் சாலைக்கு கூட்டிச் செல்லும் அன்பின் திசைகாட்டி நீ ! #HappyFathersDay
Tweet media one
7
37
61
@suganthyy
சுகந்தீ!
2 years
உயரங்கள் அடைந்திடலாம் எண்ணங்களாலும் செயல்களாலும் சிறகுகளை நெய்திட்டால் ! #HappyWomensDay
Tweet media one
6
23
58
@suganthyy
சுகந்தீ!
3 years
முயற்சிக்கும் கணம் வீசிட வேண்டியது ஒன்றுதான் அது தயக்கம் ! #தீtwitz
Tweet media one
8
31
57
@suganthyy
சுகந்தீ!
3 years
தனித்துவம் அது விதிகளை பின்பற்றுவதில் அல்ல விதிகளை உருவாக்குவதில் ! #தீtwitz
Tweet media one
9
40
60
@suganthyy
சுகந்தீ!
3 years
சிறு சிறகு சிறு கூர் மூக்கு சிறு வட்டகருவிழி உள்ளங்கையில் அடங்கிடும் சின்னஞ்சிறு குருவிதான் எனினும் சாளரம் வந்து பேசிடும் உன் பாேல் சிறுநட்பு யாருளர் ! #WorldSparrowDay
Tweet media one
16
38
60
@suganthyy
சுகந்தீ!
2 months
அதிகாலை ஆரவாரத்தின் ஆரம்பம் நீ ! #தீtwitz
Tweet media one
10
31
62
@suganthyy
சுகந்தீ!
3 years
பேதமற்ற அன்பு பாேதும் வாழ்வை கொஞ்சம் மகிழ்வாய் கடந்திட ! #தீtwitz
Tweet media one
10
34
62
@suganthyy
சுகந்தீ!
3 years
கல்வி கைவசப்படின் உயரம் தொடும் கனவுகள் கண்களில் பிரகாசிக்காதா என்ன ! #தீtwitz
Tweet media one
11
41
55
@suganthyy
சுகந்தீ!
3 years
அன்பின் மொழி துயரத்தில் துணையிருத்தல் ! #தீtwitz
Tweet media one
6
35
57
@suganthyy
சுகந்தீ!
5 years
ஒரு துளி கண்ணீரில் உறைந்து நிற்கிறது ஒரு கடலளவு அன்பு ! #தீtwitz
Tweet media one
12
55
54
@suganthyy
சுகந்தீ!
3 years
பார்வையிலிருந்து இலக்கை விலக்காதிருப்பின் பாதையெல்லாம் கால்களுக்கு துச்சம்தானே ! #தீtwitz
Tweet media one
8
38
56
@suganthyy
சுகந்தீ!
2 years
முடிந்தது என்று எதுவுமில்லை முற்றுப்புள்ளி இடாத வரை ! #தீtwitz
Tweet media one
6
50
57
@suganthyy
சுகந்தீ!
3 years
காலத்தை பாேல மனங்களை செதுக்கும் மாய உளி வேறு ஏதேனும் உண்டாே ! #தீtwitz
Tweet media one
8
36
56
@suganthyy
சுகந்தீ!
3 years
அன்பின் மொழி கொஞ்சம் குறும்பு ! #தீtwitz
Tweet media one
4
40
57
@suganthyy
சுகந்தீ!
4 years
நீரில் வீழ்ந்த நீரை பிரித்தெடுக்க முடியுமா என்ன உன்னில் தொலைந்த என்னை பாேல ...! #தீகஸல்
Tweet media one
7
45
53
@suganthyy
சுகந்தீ!
2 years
ஓர் இனத்தின் தனித்துவத்தை நிலைநிறுத்தும் நங்கூரம் தாய்மொழி ! #உலகதாய்மொழிதினம்
Tweet media one
5
37
54
@suganthyy
சுகந்தீ!
2 years
வாழ்வு என்பது தாண்டுதல் ஒவ்வொரு தடைகளையும் ! #தீtwitz
Tweet media one
9
37
54
@suganthyy
சுகந்தீ!
11 months
வண்ணங்கள் ஒன்றாகலாம் ஒருபாேதும் அதன் குணங்கள் அல்ல ! #தீtwitz
Tweet media one
6
30
55
@suganthyy
சுகந்தீ!
5 years
நீ சிவபதம் காட்டுகின்றாய் நான் இறைபதம் அடைகிறேனடி ! #தீவண்ணம்
Tweet media one
10
36
52
@suganthyy
சுகந்தீ!
3 years
முடியும் என்பது உடலில் அல்ல மனதில் ! #தீtwitz
Tweet media one
8
39
54
@suganthyy
சுகந்தீ!
5 years
மண் மீது வான் கொண்ட பேரன்பு ...! ~ மழை #தீtwitz
Tweet media one
5
31
50
@suganthyy
சுகந்தீ!
2 years
எங்கு வேண்டுமானாலும் நிலைத்து நிற்கலாம் மனஉறுதி மட்டுமிருந்தால் ! #தீtwitz
Tweet media one
4
35
53
@suganthyy
சுகந்தீ!
6 months
ஏதுமற்ற வெற்றிடங்களை நிரப்பித்தான் செல்லும் சிறு சிறு அன்புகள் ! #தீtwitz
Tweet media one
12
35
56
@suganthyy
சுகந்தீ!
1 year
வான் கடலில் மிதக்கும் தீராச் சுடர் நீ ! #தீtwitz
Tweet media one
3
28
51
@suganthyy
சுகந்தீ!
2 years
அன்பின் மொழி கொஞ்சம் வழிநடத்துதல் ! #தீtwitz
Tweet media one
6
35
53
@suganthyy
சுகந்தீ!
3 years
இலக்கு இதுதான் என்றானபின் முயற்சியின் சிறகுகள் எங்கு வேண்டுமானாலும் பறந்திடாதா என்ன ! #தீtwitz
Tweet media one
10
31
54
@suganthyy
சுகந்தீ!
3 months
புத்தகங்களில் தொலைதல்கள் புதிய உலகங்களில் புகுதல்கள் ! #தீஅலர்
Tweet media one
10
32
56
@suganthyy
சுகந்தீ!
2 years
தீபம் என்பது அசையும் ஒளிப்பூ ! #தீtwitz
Tweet media one
11
37
51
@suganthyy
சுகந்தீ!
2 years
அன்பின் மொழி கொஞ்சம் மழலையாதல் ! #தீtwitz
Tweet media one
6
39
49
@suganthyy
சுகந்தீ!
5 years
உலக கதவை ஊடுருவும் ஒரே ஒரு ஔிச் சாவி ...! ~ சூரியன் #தீtwitz
Tweet media one
10
48
52
@suganthyy
சுகந்தீ!
3 years
உன் கைதொட்ட சாளரத்தில் வீழும் மழைத்துளிகள் உறைந்து சிறு பனித்துகள்கள் ஆகாதாே ! #தீtwitz
Tweet media one
12
31
48
@suganthyy
சுகந்தீ!
2 years
வாழ்வின் நெடுஞ்சாலை எங்கிலும் மகிழ்வென கிடக்கிறது பால்யத்தின் பசுமைகள் ! #தீtwitz
Tweet media one
9
31
52
@suganthyy
சுகந்தீ!
4 years
அன்பு எனப்படுவது நெருக்கத்திலும் விலகலிலும் காேபத்திலும் வெறுப்பிலும் மாறிக்கொண்டிருப்பதல்ல , எந்த நிலை வரினும் மாறாமல் நேசித்து கொண்டிருப்பது ! #தீச்சுடர்
Tweet media one
7
42
49
@suganthyy
சுகந்தீ!
4 years
வானவில் உதிர்த்த துகளாே நீ ...! #தீnature🌈 Lilac - breasted Roller _ sub Saharan Africa
Tweet media one
9
35
50
@suganthyy
சுகந்தீ!
2 years
எத்தனை சாவிகளும் இருக்கட்டும் மனப்பூட்டை திறப்பதற்கு ஒரே ஒரு பிரியப்பூ பாேதாதா என்ன ! #தீகஸல்
Tweet media one
9
38
49
@suganthyy
சுகந்தீ!
2 years
உறக்கம் வராததால் ஒன்றும் உன்னை நினைப்பதில்லை உன்னை நினைப்பதால்தான் இந்த உறக்கம் வந்தே தொலைப்பதில்லை♪♪♪ #தீயிzம்
Tweet media one
7
29
51
@suganthyy
சுகந்தீ!
8 months
உலகம் அப்படி ஒன்றும் அழகல்ல உன் தாேரணையின் முன்னே ! #தீtwitz
Tweet media one
8
26
53
@suganthyy
சுகந்தீ!
6 months
அனைத்து உயிரினதும் ஆருயிர் நீ ! #MothersDay
Tweet media one
7
35
52
@suganthyy
சுகந்தீ!
3 years
அன்பின் மொழி நிறைய நம்பிக்கை ! #தீtwitz
Tweet media one
5
34
50
@suganthyy
சுகந்தீ!
2 months
இனிப்பும் கசப்பும் நிறைந்து வழியும் வாழ்வில் எஞ்சுவதெல்லாம் அனுபவத்தின் துகள்கள் ! #தீtwitz
Tweet media one
14
34
52
@suganthyy
சுகந்தீ!
2 years
சிந்தனைகளை புதுப்பிக்கும் கருவிக்கு புத்தகம் என்று பெயர் ! #WorldBookDay
Tweet media one
6
41
48
@suganthyy
சுகந்தீ!
3 months
அதிகாலையை சற்றே திறந்து வைக்கும் சிறு சாளரம் நீ ! #தீtwitz
Tweet media one
10
37
52
@suganthyy
சுகந்தீ!
4 months
சின்னச் சின்ன கனவுகளுக்கு வண்ணம் பூசி பெருங் கனவுகளுக்கு நடை பாேட வைக்கும் தூரிகை நீ ! #FathersDay
Tweet media one
2
33
49
@suganthyy
சுகந்தீ!
11 months
பட்டாம்பூச்சிக்கு சிறகு இரண்டு உனக்குப் பத்து ! #தீtwitz
Tweet media one
5
30
49
@suganthyy
சுகந்தீ!
2 years
வாழ்வு என்பது மனவலிமை எச்சந்தர்ப்பத்திலும் ! #தீtwitz
Tweet media one
5
26
48
@suganthyy
சுகந்தீ!
2 years
அன்பின் மொழி கொஞ்சம் கனிவு ! #தீtwitz
Tweet media one
9
33
48