Tiger Siva🐅 Profile Banner
Tiger Siva🐅 Profile
Tiger Siva🐅

@ssrkarr

395
Followers
252
Following
1,265
Media
15,247
Statuses

#Rajinikanth | #ARRahman | Sachin | Ajith

India
Joined June 2023
Don't wanna be here? Send us removal request.
@ssrkarr
Tiger Siva🐅
2 months
1991 வரைக்கு songs இருக்க சவுண்ட் usual ல இருந்துச்சு ரஹ்மான் ஒரு ட்ரெண்ட் செட்டர் மத்த சவுண்ட் க்குமு ARR சவுண்ட் க்கும் விதிசயசம் பாருங்க #32YearsOfARRahman | #ARRahman | @arrahman
4
386
2K
@ssrkarr
Tiger Siva🐅
5 months
Thalaivan vera level #ARRahman | @arrahman
8
249
1K
@ssrkarr
Tiger Siva🐅
4 months
அடேய் TVK, ஒரு மிச்சர், அஞ்சு ரூபா தண்ணி பாட்டில், பத்து ரூபா கூல் ட்ரிங்ஸ் ரொம்ப கேவலமா இருக்குடா 🤦🤦 #TVK
248
353
1K
@ssrkarr
Tiger Siva🐅
5 months
Watha! பாட்டுனா இப்படி இருக்கனும் எந்த இசையமைப்பாளர் வந்தாலும் ரஹ்மான் கீழதான்🎼🎼 ரஹ்மானுக்கு முன்னாடி இருந்தவங்ளும் சேரி ARR பின்னாடி வந்தவர்களும் சேரி அன்றும் இன்றும் என்றும் #ARR 😍🎵 @arrahman | #ARRahman | #AdangaathaAsuran | #Raayan
18
119
860
@ssrkarr
Tiger Siva🐅
4 months
இதையுமாடா காப்பி அடிப்பீங்க??
Tweet media one
74
194
744
@ssrkarr
Tiger Siva🐅
11 months
75 ல அறிமுகம் ஆகுறாரு😍 78 ல அவர் சூப்பர்ஸ்டார் ஆகுறாரு⭐️⭐️⭐️⭐️⭐️ 75 ல கமல் கூட வண்டில போகும்போது நன் கிள்ளி பார்ப்பேன் நான் கமலக்குடத்தான் போறுமா🤔 78 ல equal ஸ்டார் 🟰 81 ல கமல beat எங்கயோ போய்ட்டாரு 🔝 #SuperstarRajinikanth
10
271
706
@ssrkarr
Tiger Siva🐅
3 months
ஏ ஆர் ரகுமான் வெறித்தனமான பின்னணி இசை 🔥🔥🔥🔥 #ARRahman
0
48
605
@ssrkarr
Tiger Siva🐅
4 months
அண்ணனோட ரியாக்சன் பயங்கரமா இருக்குது அட அட
50
194
573
@ssrkarr
Tiger Siva🐅
2 months
AR Rahman Vs Ilayaraja AR Rahman Vs Deva AR Rahman Vs Vidyasagar AR Rahman Vs Sirpi AR Rahman Vs S.A.Rajkumar AR Rahman Vs Yuvan AR Rahman Vs Harris Jayaraj AR Rahman Vs Anirudh எதிரே இருக்க பேரு மட்டும்தான் மற்றும் left side இருக்க பேரு மட்டும் மாறாது 🔥🔥🔥 #ARRahman
8
80
589
@ssrkarr
Tiger Siva🐅
5 months
ஒரு அப்பா இல்லாத பையன்! பள்ளி கட்டணம் கட்ட முடியாமல் பாதியில் நின்ற பையன்💰 3 சகோதரி காப்பற்ற இசை கருவிகளை வாடைக்கு விட்டு அதை வைத்து குடும்பத்தை காப்பாற்றிய பையன்🫡 இப்பேற் பற்ற பையன் எப்படி வஞ்சிக்க முடிகிறோதோ😡 #ARRahman
21
110
557
@ssrkarr
Tiger Siva🐅
4 months
என்னடா இது TVK என்பது தமிழக வெற்றி கழகம் கிடையாதாம்😂 ட்விட்டர் வாழ்த்து கழகம் டா 🤣🤣 தலைவர் பேரு கொண்ட அண்ணன் அவர்களே 🤣🤣 அடேய் இதுக்கு மேல உங்கள கலாய்க்க முடியாது 🤣 பரமா போய் அரசியல் கட்சிணா என்னனு படிங்கடா📚
20
203
500
@ssrkarr
Tiger Siva🐅
2 months
வேட்டையன் first சிங்கிள் update soon 🔥🔥🔥 அனிருத் மற்றும் சூப்பர் சுப்பு சேர்ந்து கதற விட போறாங்க 🔥🔥 Guys be ready🕺🕺🔥 #Vettaiyan | #SuperstarRajinikanth
6
136
462
@ssrkarr
Tiger Siva🐅
7 months
AR mimicry Arujun master voice! Wow♥️ This is the first time I've heard of this, and it's surprising to me♥️ @arrahman | #ARRahman | #TheGoatLife
2
58
457
@ssrkarr
Tiger Siva🐅
5 months
என்னடா மியூசிக் போட்டுக்கிறேங்க இந்தியன்-2 ல இதுல 5% வது போட்டீங்களா இருந்த hype இப்ப இல்லமால் போச்சு #ARRahman | @arrahman | #MusicLegends | #MozartOfMadras
0
68
429
@ssrkarr
Tiger Siva🐅
2 months
உன்னைத்தான் நான் தேடிகிட்டு இருந்தேன் ம்மா🤣🤣 Spark GOAT songs review அடுச்சு கேட்ட நம்ம என்ன சொல்லலும் amazing amazing 🤣🤣🤣🤣 #GOAT 𓃵 | #Goat3rdSingle
20
159
415
@ssrkarr
Tiger Siva🐅
2 months
ஓடியாங்க ஓடியாங்க🏃🏃 G.O.A.T படத்துல வர de aging விஜய் ரோல்ஸ் ராய்ஸ் காரிலிருந்து இறங்கரு #GOAT 𓃵
12
75
387
@ssrkarr
Tiger Siva🐅
2 months
எங்கம்மா இருக்க🤣🤣🤣 இப்ப வந்த பாட்ட பார்த்து சொல்லுமா 🤣🤣
4
96
375
@ssrkarr
Tiger Siva🐅
9 months
1998 குண்டுவெடிப்பில் உயிர் இழந்த 58 பேர் குடும்பத்துக்கு தலைவர் ரஜினி 30 ஆயிரம் குடுத்துள்ளார்❤️. ஆனால் இது யாருக்கும் தெரியாது . ஒரு பென்சில் வாங்கி கொடுத்து 1 lakh விளம்பர படுத்துவதற்கு நாங்க என்ன விஜய் யா. #Thalaivar | #Rajinikanth | #SuperstarRajinikanth
3
144
344
@ssrkarr
Tiger Siva🐅
4 months
G.O.A.T டிஜிட்டல் ரைட்ஸ் இன்னும் விற்க வில்லையாம் லியோ படு பயங்கரமான தோல்வி அதை பார்த்து உஷார் ஆகிட்டாங்க NetFlix #Goat | #tvk
38
98
333
@ssrkarr
Tiger Siva🐅
1 month
இந்த பாட்டுலயே இந்த portion தான் செம்ம fire 🔥🔥 இன்னும் 27 நாள் தான் இருக்கு வேட்டையனின் வேட்டைக்கு @rajinikanth 💪 #vettaiyan Mode ON ✅ என்ன தலைவர் சொந்தங்களே #Manasilaayo 💪 #VettaiyanFromOCT10 #SuperstarRajinikanth
3
95
297
@ssrkarr
Tiger Siva🐅
4 months
மில்லி உள்ள போனா கில்லி வெளிய வருவான்டா 😂 இவங்களே சொல்லுவாங்கலம் இவங்கள அறிக்கை விடுவாங்களாம்🤦🤦🤦 #TVK
65
126
288
@ssrkarr
Tiger Siva🐅
5 months
பின்னணி இசை மற்றும் பாடல்கள் வேற மாற்றி இந்த கோச்சடையான் 🎶🎵🎼 ராணா உருவத்தில் மட்டுமல்ல உள்ளத்திலும் அதே கோச்சடையான் 🤘 அதே ரத்தம் அப்படித்தான் இருக்கும்🩸🩸 #10YearsOFKochadaiyaan | #SuperStarRajinikanth | #ARRahman
1
53
286
@ssrkarr
Tiger Siva🐅
9 months
தலைவரே எதிர்த்து பேசுற🤬 உன் நிலைமை என்ன ஆச்சுன்னு பாரு #LalSalaam
7
83
280
@ssrkarr
Tiger Siva🐅
1 year
என்னங்கடா பொசுக்குன்னு லோகேஷை அசிங்க படுத்திடீங்க எல்லாம் அண்ணாதான் காரணம்.🤣🤣 விடுங்க லோகேஸ் இயக்குனர் மறுவாழ்வு மாயம் இருக்குதுல கவலை படாதீங்க 👍
3
112
263
@ssrkarr
Tiger Siva🐅
3 months
Six அப்புறம் Seven டா ரஹ்மான் க்கு அப்பறம் எவன்டா 🔥🔥🔥🔥 இந்த புயலுக்கு மத்தியில எவனும் நெருங்க முடியாது ARR😍🔥🔥🔥🔥🔥 #ARRahman | #RaayanRumble | @arrahman
0
39
253
@ssrkarr
Tiger Siva🐅
10 months
ARR has been collaborating with a foreign orchestra for three months exclusively for #Ayalaan 🎶♥️ படி மேல ஏறும் போது என்ன ஓட்டம் 🏃‍♂️ அப்படியே தலைவர் ரஜினியை பார்ப்பது போல் உள்ளது ♥️♥️♥️ #ARRahman | @arrahman | @Siva_Kartikeyan | #Ayalaan
1
46
250
@ssrkarr
Tiger Siva🐅
3 months
தலைவன் மலேசியாவில் இருந்து 🔥🔥🔥🔥🔥 @arrahman #ARRahman
0
17
230
@ssrkarr
Tiger Siva🐅
2 months
விஜய் வைத்து படம் எடுத்த விஜய் கட்சியில சேரனுமா என்ன 🤣🤣 சரியான செருப்படி Venkat Prabu dealing with kaakka in left-hand
14
77
226
@ssrkarr
Tiger Siva🐅
3 months
லியோ படுதோல்வி எல்லாருக்கும் தெரியும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவாய் இந்த நாட்டிலே பொய் பொய் எதிலும் பொய்
37
85
215
@ssrkarr
Tiger Siva🐅
1 year
கரடியே ஒதுக்கிட்ட மொமென்ட் 2.0 lifetime collection 1000 crores. #ThousandCrores2_0 | #SuperstarRajinikanth | #Thalaivar
9
85
205
@ssrkarr
Tiger Siva🐅
2 months
0
53
209
@ssrkarr
Tiger Siva🐅
4 months
நல்ல content குடுக்கிறீங்கடா என் பேரு கொண்ட 🤣 அடேய் இதுக்கு மேல உங்கள கலாய்க்க முடியாது 🤣 #TVK
10
94
200
@ssrkarr
Tiger Siva🐅
5 months
உசுரே நீ தானே நீ தானே💕 நிழலா உன் கூட நானே💘 எதுவும் வேணாமே வேணாமே🚫 முடிவும் உன் கூட தானே💕 ARR குரல் மெய் சிலிக்கிறது🎶🎼 சொல்ல வார்த்தை இல்ல கடவுள் குழந்தை AR ரஹமான் அவர்கள் 👑 @arrahman | #ARRahman | #Raayan
4
36
195
@ssrkarr
Tiger Siva🐅
2 months
அண்ணா ஸ்டேடியம்
Tweet media one
54
52
184
@ssrkarr
Tiger Siva🐅
2 months
Thalaivar 🔥 1975 - Introduce 1978 - Super Star 1979 - Billa industry hit 1981 - கமலை பீட் பண்ணிட்டு எங்கயோ போயிட்டார் 🔥 MGR சார் producer கிட்ட ஆச்சரியமா கேக்குறார், பில்லா படம் இவ்வளவு கலெக்ட் பண்ணுச்சாயான்னு 🔥 #SuperstarRajnikanth | #vettiyan
0
62
185
@ssrkarr
Tiger Siva🐅
1 month
இந்த சீன் க்கு ARR பின்னணி இசை அமைத்திருந்தால் வேற மாதிரி இருந்திருக்கும் mashup ATM BGM எப்படி இருக்குனு பாருங்க #ARRahman | #ARR
7
17
164
@ssrkarr
Tiger Siva🐅
3 months
ARR makes the entire crowd go🔥🔥 தலைவா 🔥🔥🔥🔥🔥 உசுரே நீ தானே நீ தானே நிழலா உன் கூட நானே எதுவும் வேணாமே வேணாமே முடிவும் உன் கூட தானே @arrahman #ARR #ARRahman
0
31
145
@ssrkarr
Tiger Siva🐅
1 year
நீங்க கண்ணக்கு பண்ணுமுன்னா inflation rate ஏ பாருங்க அன்னைக்கு ரேட்டுக்கும் இன்னைக்கு ரேட்டுக்கும் சும்மா வந்து கதறாதீங்கடா காக்கா தலைவர் நிரந்தரம் #SuperstarRajinikanth | #Thalaivar
6
60
143
@ssrkarr
Tiger Siva🐅
1 year
சார், boxoffice ல நிறைய மாற்றத்தை கொன்று வந்திரிங்க அத பத்தி என்ன நினைக்கிறீங்க? Vijay: பொதுவா எல்லோரும் gun 🔫 வச்சுத்தான் சுடுவாங்க! ஆனால் நான் மாவையும் எண்ணெயும் 🛢️ வச்சு சுடுவேன்🤡. 🤣🤣🤣 #LeoScam | #LeoDisaster | #HarshadMehta
1
86
140
@ssrkarr
Tiger Siva🐅
3 months
அம்மா மகராணி திரும்பி உட்கார் டி தலைவர் ஆக்டிங் வேற லெவல் #SuperstarRajinikanth
1
42
142
@ssrkarr
Tiger Siva🐅
4 months
அடேய் TVK😲 இது மாதிரி cringe பண்ணாதீங்க🤦 ரொம்ப கேவலமா இருக்கு சகிக்க முடியல 🤦 இந்த விளம்பரம் எல்லாம் உங்களுக்கு தேவையா🤣🤣🤣 #TVK
5
67
136
@ssrkarr
Tiger Siva🐅
2 months
நான் சொல்லல😅 காக்கா வோட ஆளே சொல்லுது 🤣🤣
Tweet media one
18
61
133
@ssrkarr
Tiger Siva🐅
2 months
காலையில் தலைவன் அண்ட் தலைவர் பாட்டோடும் தொடங்குவோம் #ARRahman #SuperstarRajinikanth
4
27
135
@ssrkarr
Tiger Siva🐅
9 months
எளியோர் போற்றும் தனியோன் இவனே ஜலாலி ஜலாலி ஜலாலி… கண்கள் இரண்டும் கதிரை விழுங்கி… எரியும் பிழம்பின் தீபம்… அறம் தவருமிடத்தில்… திமிறி எழுந்து நிற்கும் இவனின் கோபம். வலியவன் ஜலாலி… நிலைப்பவன் ஜலாலி… #ARRahman | #SuperstarRajinikanth
0
39
129
@ssrkarr
Tiger Siva🐅
4 months
அடேய் அவங்க ஆளுகளே ஒத்துக்கிட்டாங்க ஐயா ஒரு போக்க பார்த்தா வலைப்பேச்சு அவங்கள கட்டி வைக்க ஒரு முடிவுதான் இருப்பான் போல பக்கத்து பக்கத்து வீடாம் பக்கத்துல ஆஃபீஸ்ல ஒரு வீடாம் என்ன நடக்குது இந்த நாட்டில் 😲 #tvk
8
55
126
@ssrkarr
Tiger Siva🐅
3 months
தலைவர் 🔥🔥🔥🔥 #SuperstarRajinikanth
0
32
128
@ssrkarr
Tiger Siva🐅
1 month
இவங்களுக்கு இதே வேலையா போச்சு GOAT scam exposed #தரம்கெட்ட_AGS | #GoatDisaster
1
84
126
@ssrkarr
Tiger Siva🐅
5 months
What an attitude!!! மியூசிக் இன்ஸ்ட்ரூமென்ட் இறக்குமதி செய்கிறார் அனால் இளையராஜா அவர் செல்வாக்கை பயன்படுத்தி அந்த இன்ஸ்ட்ருமென்ட் வெளீயே எடுக்க முடியவில்லை #ARRahman
5
32
118
@ssrkarr
Tiger Siva🐅
4 months
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா #HBDVijay
14
56
121
@ssrkarr
Tiger Siva🐅
1 year
@Harish_NS149 2014 - Lingaa Won(185 Cr) - Kaththi (60 Cr) 2016 - Kabali Won (1000 Cr) - Theri (90 Cr) 2018 - 2.0/Kaala won (880Cr/220 Cr) - Sarkar (110 Cr) 2019 - Petta won (285 Cr) / Bigil (205 Cr) 2021 - Annaatthe won (240 Cr) / Master (190 Cr) 2023 - Jailer won (700 Cr)/ Leo (277 Cr)
13
60
116
@ssrkarr
Tiger Siva🐅
2 months
𝑨.𝑹. 𝑹𝒂𝒉𝒎𝒂𝒏 𝒘𝒐𝒏 𝒉𝒊𝒔 7𝒕𝒉 𝑵𝒂𝒕𝒊𝒐𝒏𝒂𝒍 𝑨𝒘𝒂𝒓𝒅 𝒇𝒐𝒓 𝒕𝒉𝒆 #𝑷𝑺1 𝒃𝒂𝒄𝒌𝒈𝒓𝒐𝒖𝒏𝒅 𝒔𝒄𝒐𝒓𝒆. 🔥🔥🔥🔥 #ARRahman | @arrahman
3
16
120
@ssrkarr
Tiger Siva🐅
4 months
அனிருத் ரசிகர்களே கோச்சிக்க வேண்டாம் இது முழுக்க முழுக்க கோமாளிக்காக 🤣🤣🤣🤣🤣 #Indian2
7
41
111
@ssrkarr
Tiger Siva🐅
2 months
விஜய்க்கு பாட்டு எழுதி கொடுத்தது ஒரு குத்தமாடா என்னைய போட்டு இந்த கிளி கிழிச்சா நான�� எப்படி தாங்குவேன்
4
36
113
@ssrkarr
Tiger Siva🐅
4 months
த.வெ.க தலைவர் வேற்று கிரகத்தில் போட்டியிட சென்ற பொழுது🤣🤣🤣 #TVKVijay
Tweet media one
23
30
108
@ssrkarr
Tiger Siva🐅
4 months
எப்ப தாண்டா பேசுவ ஒரு கட்சி தலைவன் என்றால் மக்களை பார்த்து பேச வேண்டும் ஆட்சி கேள்வி கேட்க வேண்டும் தப்பு நடந்தால் அதை எதிர்த்து கேள்வி கேட்க வேண்டும் போராட வேண்டும் #Kallakurichi #வாய்திறவிசய்
17
42
110
@ssrkarr
Tiger Siva🐅
7 months
Always a Thalaivar fan 🔥🔥🔥 #Thalaivar170 | #Thalaivar171 | #SuperstarRajinikanth
Tweet media one
1
29
106
@ssrkarr
Tiger Siva🐅
4 months
என்னடா பண்றீங்க அந்த அம்மா துக்கத்துல இருக்கு அவங்கள போய் கீழே வில சொல்றீங்களே உங்க அரசியலுக்கு அவங்க போதையா ரொம்ப கேவலமான அரசியல் #Kallakurichi
5
59
102
@ssrkarr
Tiger Siva🐅
4 months
தலைவர் சொன்ன அந்த மூன்று சொல் மந்திரம் 🅐🅐🅐 -𝓐𝓭𝓳𝓾𝓼𝓽, 𝓐𝓭𝓪𝓹𝓽, 𝓐𝓬𝓬𝓸𝓶𝓶𝓸𝓭𝓪𝓽𝓮 தமிழர்கள் என்றால் புத்திசாலிகள், உழைப்பாளிகள், நன்றியுள்ளவர்கள், நாணயமானவர்கள் #Thalaivar | #SuperStarRajiniKanth
4
39
99
@ssrkarr
Tiger Siva🐅
8 months
You don't have basic knowledge, Please deactivate your Account now #ARRahman | #SuperstarRajinikanth 𓃵 | #Thalaivar
@Love_Cenima
johnwick 🚩
8 months
Dear Sambharwood Fans I challenge you, Show Me Better BGM Than This One I will Deactivate my Account 👍
969
2K
7K
1
17
91
@ssrkarr
Tiger Siva🐅
2 months
அவனவன் சொல்வான் ஆயிரம் சேதி அளப்பவன் பேர்தான் அரசியல் வாதி அதற்கென்ன செய்ய அது அந்த பதவியின் ஜாதி உனது கை கால்களே உதவும் நண்பர்களே திரைகடல் மேல் எண்ணெய் துளியினை போல் நீ ஒட்டி ஒட்டாமலிரு #22YearsofBaba | #49YearsOfRAJINISM | #32YearsOfARRahman | #ARRahman | @arrahman
2
34
96
@ssrkarr
Tiger Siva🐅
4 months
எல்லோரும் கிண்டல் பண்ணுறாங்க இன்னும் வாழ்த்துக்கள் மற்றும் லெட்டர் pad காட்சியாவே இருக்கியே 🤣🤣🤣
2
35
91
@ssrkarr
Tiger Siva🐅
5 months
Thalaivar with CEO, Lulu group Abu Dhabi UAE! தலைவர் சென்ற இடமெல்லாம் சிறப்பு❤️ நீங்கள் எங்கு சென்றாலும் அது தனி சிறப்பு 💕 இந்தியாவில் எந்த நடிக்கருக்கு இல்லாத மரியாதை உங்களுக்கு 🤝💕 இப்படியே நிறைய சொல்லிக்கிட்டு போகலாம்🙏 #SuperstaRajinikanth | #Thalaivar
0
31
87
@ssrkarr
Tiger Siva🐅
4 months
ரஜினி என்ன செய்தார் என்று கேட்கும் தற்குறிங்களுக்கு இந்த பதிவு 🤫 தலைவர் செய்ததில் பாதி கூட நீங்க செய்ய வில்லை ஆனால் பேச்சு மட்டும் காது அளவுக்கு 😂 என்றுமே ராஜா நீ ரஜினி ❤️ #SuperstarRajinikanth
1
35
84
@ssrkarr
Tiger Siva🐅
11 months
ஹொய்யாலா நாங்களும் போடுவமுள்ள #JigarthandaDoubleX | #JigarthandaXX
Tweet media one
0
39
79
@ssrkarr
Tiger Siva🐅
3 months
Thalaivan mass entry @arrahman enters the #RaayanAudioLaunch 🎵🌪️🔥🔥🔥🔥🔥 #Raayan Audio Launch🔥🔥 #ARRahman #RaayanFromJuly26
0
13
81
@ssrkarr
Tiger Siva🐅
7 months
உங்கள் ஆதார் கார்டு details ah வச்சு illegal ah எல்லோரோட personal details ah யும் பார்ப்போம் என தன் வாயாலயே சொல்லும் official #TVK spoke person 🤦‍♂️ அவங்க ஆளே நக்கல் பண்ணுறாங்க 🤣🤣🤣🤣🤣
1
43
78
@ssrkarr
Tiger Siva🐅
1 month
இவனா யாரவது பாத்திங்களா மக்களே 😂😂 மன்னர் பரம்பரை மன்னா கட்டி பரம்பரை னு என்ன உருட்டு எப்ப 🤣🤣🤣🤣 #GOAT | #GoatDisaster
2
40
79
@ssrkarr
Tiger Siva🐅
1 month
Tweet media one
2
38
79
@ssrkarr
Tiger Siva🐅
4 months
@Bloody_Expiry @Suriya_offl வாழ்த்துக்கள் கட்சி தலைவர் தட்டி கேக்க துப்பு இல்ல🤦🤦🤦 இதுல வேற ஒரு ஆக்டர் கிட்ட "தட்டி கேட்க வேண்டியது நிறைய இருக்கிறது" என்று சொல்ல வேண்டியது உண்மைலயேல்ல நீங்க தற்குறி தாண்ட
3
11
76
@ssrkarr
Tiger Siva🐅
2 months
பெத்த அம்மா கூட மதிக்க மாற்றான் அப்பறம் எதுக்குடா அவங்கள கூப்பிட்டு அசிங்க படுத்துற 🤦‍♂️🤦‍♂️ இதுல இவர் தான் vote போட்ட மக்கள மதிக்க போறானா 🤦‍♂️🤦‍♂️ அடேய் பெத்த தாயை உதறிட்டு போனவன் நல்லா இருந்ததா சரித்திரமே இல்ல டா 🤦‍♂️ #TVK | #TVKFlag
17
42
73
@ssrkarr
Tiger Siva🐅
4 months
அடேய் TVK, ரொம்ப கேவலமான செயல் இது 🤦🤦🤦 இதெல்லாம் பார்க்கும்போது மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு 😡😡😡 எல்லாருமே இந்த ஆள் காலில் ஏன் விழ சொல்றீங்க ரொம்ப அருவருப்பா இருக்கு 🤦🤦🤦 கால்ல விழுந்தால் தான் அந்த பை குடுப்பிங்களா 🤦🤦🤦 #tvk
7
48
75
@ssrkarr
Tiger Siva🐅
1 year
சென்னை மாலில் எப்போதுமே full ஆகிடும் but இந்த படத்துக்கு எவனுமே புக் பண்ணல சத்யம் திரையரங்கில் இதே கதிதான் #LeoScam | #LeoDisaster
Tweet media one
1
56
71
@ssrkarr
Tiger Siva🐅
8 months
இனிமேல் விஜய் யா வச்சு படம் யாரும் எடுக்க மாட்டாங்க அதன் நாளால்தான் அவர் அரசியலுக்கு போறாரு
3
28
68
@ssrkarr
Tiger Siva🐅
2 months
அடேய் @itisprashanth pransanth நீ இவ்ளோ கேவலமானவனா 🤦🤦🤦 ஈனா பிறைவியாடா நீ 🤦 உன் பனியன் கம்பெனி ல வேலை செயுற பொண்ணுகிட்ட நெறய அத்து மீறி இருப்பாய் நினைக்கிறேன் 🤦🤦 இவன்கிட்ட இருந்து பொண்ணுகளை காப்பாத்தணும் #SaveGirlsFromPrashanth
@AsianetNewsTM
Asianetnews Tamil
2 months
நடிகை பிரியா ஆனந்த் முதல்... இளம் பெண்கள் வரை; அத்து மீறிய யூடியூபர் பிரஷாந்த் ரங்கசாமி! லீலைகள் அம்பலம்! #prashanthrangaswamy #priyaanand #savegirlsfromprashanth #youtuber #influencer #tamilcinemanews
197
1K
2K
4
64
69
@ssrkarr
Tiger Siva🐅
1 year
@Viberraja Nammavar vs Pavitra - Ajith Heyram vs Mugavari - Ajith PK sammantham vs Red - Ajith Vedalam vs Thoongavanam - Ajith Panchathanthiran vs Raja - Kamal Ajith Kumar -4 Kamal-1
7
14
64
@ssrkarr
Tiger Siva🐅
3 months
சிறுவயதில் அந்த உச்சத்தை தொட்டவர் இதுவரை யாராலும் அந்த இடத்தை தொடவும் முடியாது நினைச்சு பார்க்கவும் முடியாது #SuperStarRajinikanth
1
22
65
@ssrkarr
Tiger Siva🐅
8 months
You don't have basic knowledge, Please deactivate your Account now #ARRahman
@Love_Cenima
johnwick 🚩
8 months
Dear Sambharwood Fans I challenge you, Show Me Better BGM Than This One I will Deactivate my Account 👍
969
2K
7K
0
9
62
@ssrkarr
Tiger Siva🐅
11 months
2023 Year Top Movies in TN(Tamil Nadu) BO: 1. Jailer ₹220+ Cr 2. Thunivu ₹135 Cr 3. PonniyinSelvan2 ₹128 Cr 4. Varisu ₹124 Cr 5. Leo ₹121 Cr 6. MarkAntony ₹60 Cr 7. Maaveeran ₹50 Cr 8. Maamannan ₹48 Cr
5
34
61
@ssrkarr
Tiger Siva🐅
2 months
இந்த நாள் வாழ்க்கையிலேயே மறக்க முடியாத நாள்!!! தலைவர் ரசிகர்களுக்கு இல்ல காக்காங்களுக்கு #JAILERHGOTY2023
6
25
62
@ssrkarr
Tiger Siva🐅
5 months
கரடியே உண்மையை ஒத்துக்கொண்ட மொமென்ட்🤣🤣🤣🤣 அப்புறம் அவங்க கிட்ட இருந்து காசு வந்தவுடன் முட்டு கொடுக்க வேண்டியது🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️ #FakePeople | #FakeVijayBoxOffice
Tweet media one
1
30
60
@ssrkarr
Tiger Siva🐅
1 month
𝑵𝒂𝒈𝒂𝒓𝒋𝒖𝒏𝒂 𝒅𝒂𝒏𝒄𝒆𝒅 𝒇𝒐𝒓 #𝑴𝒂𝒏𝒂𝒔𝒊𝒍𝒂𝒂𝒂𝒚𝒐 𝒔𝒐𝒏𝒈𝒔 𝑭𝒓𝒐𝒎 #𝑽𝒆𝒕𝒕𝒂𝒊𝒚𝒂𝒏 𝑴𝒐𝒗𝒊𝒆 🔥🔥🔥🔥🔥 #SuperstarRajinikanth | #Thalaivar
3
35
58
@ssrkarr
Tiger Siva🐅
3 months
ஓடியாங்க ஓடியாங்க😲 தளபதி விஜய் கிடையாதாம் 😲 புஸி ஆனந்த் தான் தளபதி 🤣 இனிமேல் தளபதி புஸி ஆனந்த் என்று அழைப்போம் 🤣🤣 #TVK
13
31
57
@ssrkarr
Tiger Siva🐅
4 months
அடேய் பாண்டா @itisprashanth நீதான் விஜய் ஃபேன் ஸ்பேஸ் அண்ட் டைம் பாஸ் ஸ்பேஸ் போக மாட்டேன்னு சொன்னியே இப்ப என்ன மயித்துக்கு போனீர்கள் உனக்கு கொஞ்சமாவது சூடு சொரணை அறிவு இதெல்லாம் உனக்கு இருக்குதா #பண்டபரிதாபங்கள்
0
25
54
@ssrkarr
Tiger Siva🐅
4 months
இதற்கு பதில் சொல்லுங்கள்
1
23
54
@ssrkarr
Tiger Siva🐅
6 months
Perfect sync🔥🔥 கழுகு ஆட்டை வேட்டையாடப்பட்டது #SuperstarRajinikanth | #CoolieTitleTeaser
Tweet media one
1
26
51
@ssrkarr
Tiger Siva🐅
1 month
தலைவர் உங்கள நம்பி பக்கத்துல வச்சிருக்காரு பக்கத்துல இருக்கவங்கதான் முதல முதுகுல குத்துறது நல்ல தெரியுது
Tweet media one
@imravee
Dr.Ravi
1 month
Just now got an info from a trustable media person (He is a die hard #Thalaivar Fan too) that the movie has come out very well... Best wishes to all Vijay Fans I'm Sure @rhevanth95 bro will plan an elaborate celebration @RohiniSilverScr Wishes to him too Celebrate with
Tweet media one
231
584
4K
5
18
53
@ssrkarr
Tiger Siva🐅
3 months
0
16
53
@ssrkarr
Tiger Siva🐅
3 months
மற்றவர்களுக்கு மரியாதை தராத மனிதர்கள் அந்த மரியாதை தங்கள் வாழ்க்கையில் பெறவே முடியாது💯 நம்ம எண்ணங்கள் நல்லா இருந்தால்தான் நம்ம செயல்களும் நல்லா இருக்கும்👍 By being good, you never feel bad By being bad, you never feel good #SuperstarRajinikanth
2
17
51
@ssrkarr
Tiger Siva🐅
5 months
இந்தியன் 2 வின் நிலமை @arrahman | #ARRahman
1
7
51
@ssrkarr
Tiger Siva🐅
2 months
Sep 5 Anna will be like... #GOAT #TVK
Tweet media one
1
19
46
@ssrkarr
Tiger Siva🐅
4 months
Shabba Shabba Hay Rabba Hone Laga Hai Nasha Mujhko Hote Hee Sham Hoy Mastee Yeh Javanee Kee Hai Ya Kisee Key Pyar Kee Yeh Toh Jane Ram Arey Chalee Chalee Bosa Mai Galee Galee Bosa Par #ARRahman | @arrahman | #Daud |
0
9
45
@ssrkarr
Tiger Siva🐅
28 days
Amitabh Bachchan as Sathyadev🔥🔥 #Vettaiyan | #SuperStarRajinikanth 𓃵 | @SrBachchan
0
27
48
@ssrkarr
Tiger Siva🐅
3 months
அப்பா......... எத்தனை முறை பார்த்தாலும் கண் கலங்க செய்யும் இந்த காட்சியைப் பார்த்தவுடன் தலைவரின் சந்தோசமான சிரிப்பு #8YearsOfIHKabali #Kabali
0
27
44
@ssrkarr
Tiger Siva🐅
4 months
இப்படி நினைச்சு தான் அரசியலை குதிச்சாங்களோ🤣🤣
Tweet media one
5
28
40
@ssrkarr
Tiger Siva🐅
8 months
தானா சேர்ந்த கூட்டம் இல்ல! காசு குடுத்து கூட்டிய கூட்டம் எப்படியெல்லாம் கதை விடுறாங்க இந்த காக்கா கூட்டம்
0
26
39
@ssrkarr
Tiger Siva🐅
3 months
மக்கள்: ஏன் திமிங்கலம் எப்படி கமல் : வந்து என்ன சொல்லுறது 🤣🤣🤣
3
16
38
@ssrkarr
Tiger Siva🐅
11 months
தலைவர் நேரடியா பார்த்த எந்த மேட்ச்சும் இந்தியா தோத்ததில்லை🔥🔥😍 அந்த வரலாறு இன்னைக்கும் தொடரப்போகுது 🔥🔥🔥 #SuperstarRajinikanth | #IndiaVsNewZealand | #Thalaivar
Tweet media one
Tweet media two
Tweet media three
1
14
35
@ssrkarr
Tiger Siva🐅
7 months
@jbismi_offl உங்கள் வாக்கு தேவையில்லை
0
0
37
@ssrkarr
Tiger Siva🐅
1 year
இதற்கு முடிவே இல்லையா? 9 நாளா போய்கிட்டு இருக்குது #LeoScam
Tweet media one
1
23
37