திண்டுக்கல்லான் TVK Profile Banner
திண்டுக்கல்லான் TVK Profile
திண்டுக்கல்லான் TVK

@soundarssr

2,841
Followers
1,123
Following
1,392
Media
23,386
Statuses

Software Engineer

Dindigul, Tamilnadu
Joined December 2011
Don't wanna be here? Send us removal request.
@soundarssr
திண்டுக்கல்லான் TVK
1 month
ஊர்ல கொடி ஏத்தியாச்சு 😍
6
190
1K
@soundarssr
திண்டுக்கல்லான் TVK
2 years
தலைவரே உதயநிதி உங்களுக்கு நேர்மையாக இருக்கலாம், அவருக்கு ஒரு கட்சி இருக்கு, நம்மளுக்கு ஒரு கட்சி இருக்கு. இல்லை, வெளிப்படையாக பிஜேபி அரக்கனை அழிக்க நாங்க கூட்டணின்னு அறிவிச்சுடுங்க.. எங்களால முட்டு கொடுக்க முடியவில்லை 🤷 @ikamalhaasan
68
101
572
@soundarssr
திண்டுக்கல்லான் TVK
4 years
இன்னைக்கு நாம் தமிழர் தம்பிக ரெண்டு பேர MNM சப்போர்ட்டரா மாத்திட்டேன்.. நாளை நமதே #KamalVsEPSandStalin
18
78
300
@soundarssr
திண்டுக்கல்லான் TVK
10 months
தனது சொத்து, பணம் எல்லாத்தையும் மக்களுக்காக திரையில் அள்ளி கொடுத்து, திரையில் மக்களுக்காகவே வாழ்ந்த ரஜினிகாந்த் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். #HBDRajinikanth
Tweet media one
40
75
297
@soundarssr
திண்டுக்கல்லான் TVK
2 years
பாட்டுல இறங்கி அடிச்சதுக்கு எவ்வளவு கொண்டாட்டம் பாத்திங்களா தலைவரே 😍 அரசியலிலும் இறங்கி அடிச்சிங்கன்னா நாம்தான் கிங் தலைவரே 😊 இறங்கி அடிங்க தலைவரே, மக்களுக்கு அதுதான் பிடிக்குது @ikamalhaasan @MouryaMNM @sentharu @rtielango @MuraliAppas @Thangavelukovai @KavingarSnekan
9
69
264
@soundarssr
திண்டுக்கல்லான் TVK
4 years
திமுகவின் சமூகநீதி, சமத்துவம், பெண்ணியம் படுபயங்கரமாக தாக்கப்பட்டது, நம்ம டாக்டர் ஷாலினி அக்காவால்
Tweet media one
Tweet media two
11
149
247
@soundarssr
திண்டுக்கல்லான் TVK
2 years
இன்னும் என்னை மாதிரி #Annathe பார்க்காம எத்தனை பேர் இருக்கீங்க 🤩
83
40
240
@soundarssr
திண்டுக்கல்லான் TVK
4 years
இன்னைக்கு திருப்பூர் கூட்டத்திலும் கமல் சார் மாஸ் ஸ்பீச்.. கூட்டம் அள்ளுது.. கடந்த சில நாட்களாக கூட்டம் அதிகரித்து கொண்டே வருகிறது.. இப்ப தெரியுதா கதறல் சத்தம் அதிகமாக இருக்குனு..
0
79
221
@soundarssr
திண்டுக்கல்லான் TVK
2 years
நானும் ரஜினி ரசிகர்களை அடிக்கிற வேலையில் இறங்க போறேன், ரொம்ப ஜாலியா இருக்கு. பூராவும் டம்மி பீஸா இருக்கானுங்க, ஈஸியாக அடிக்க முடியுது 😂😂
36
66
207
@soundarssr
திண்டுக்கல்லான் TVK
2 years
#RedGiantMovies15 வது ஆண்டு விழாவா, இல்ல #kamal63 யானு ஒரே டவுட்டா இருந்துச்சு எல்லா விடியோவையும் பார்க்கும்போது.. ஆனாலும் அதை ஏற்றுக் கொண்டு ஒளிபரப்ப ஒரு நல்லெண்ணம் வேண்டும், அதை தீவிர ரசிகரா பண்ணி இருக்கிறார் உதய்ணா, நன்றிகள் @Udhaystalin
3
58
212
@soundarssr
திண்டுக்கல்லான் TVK
2 years
தலைவரே @ikamalhaasan இனிமேல் விக்ரம் மாதிரி மாஸ் படம் தான்.. கலையை மேம்படுத்தற வேலையெல்லாம் @RKFI வச்சு பண்ணிக்குங்க 😌.
9
37
202
@soundarssr
திண்டுக்கல்லான் TVK
2 years
#Vikram ஆயிரம் கோடி வசூல் செஞ்சிரும் போல 😎🥳.
12
27
201
@soundarssr
திண்டுக்கல்லான் TVK
3 months
அம்பானி வீட்டு நாய் கூட பிஸ்கட் போட்டால், இப்படி வாலாட்டாது 😏
23
54
203
@soundarssr
திண்டுக்கல்லான் TVK
3 years
நாம் தமிழர் கட்சியும், பிஜேபியும் ஒன்னு, அதை அறியாதவர்கள் வாயில மண் ணு 🤪
Tweet media one
12
100
199
@soundarssr
திண்டுக்கல்லான் TVK
2 years
வெளிநாட்டில் கூட ஹவுஸ் புல் #Vikram , ஆனால் இந்த பீடா வாயன்கள் மட்டும் தியேட்டரை கூட்ட மாட்றாய்ங்க 😠. @RKFI @ikamalhaasan @Dir_Lokesh
4
35
190
@soundarssr
திண்டுக்கல்லான் TVK
3 years
ஒரு நல்லவனை எத்தனை பேருடா எதிர்ப்பிங்க... ஒரு பக்கம் சங்கிக, உபிக, தம்பிக.. அந்த பக்கம் பத்திரிகைக்காரன்னு சொல்றவிங்க.. எல்லாத்தைவிட கூட இருந்து புகழ் தேடி கிட்டவங்க.. ஆனா நாங்க எப்பவும் கூட இருப்போம்டா.. #என்றும்_கமல்ஹாசனுடன்
4
101
186
@soundarssr
திண்டுக்கல்லான் TVK
1 year
#தேவர்_மகன் இரண்டு பணக்கார முதலாளிகளின் பங்காளிச் சண்டையே, இருதரப்பில் இருந்தவர்களும் அதே சாதியில் உள்ளவர்களே.. ஆனால் அந்த படத்தில் சாதிப் பெருமையை விட அவர்களின் அறியா நிலையையே விளக்கி இருப்பார்.. ஆனால் அந்த படத்தின் கருத்தையும் ஒழுங்கா அறியாமல் தென் மாவட்டங்களில் 👇
10
48
190
@soundarssr
திண்டுக்கல்லான் TVK
3 years
23 round வரைக்கும் லீடே வரல.. அதுக்கப்புறம் தொடர்ந்து லீட்.. இதெல்லாம் நம்பற மாதிரியா இருக்கு..🧐🤔
5
57
183
@soundarssr
திண்டுக்கல்லான் TVK
3 years
பன்னிரண்டு வருட காதலி, பன்னிரண்டு வருட தோழி, ஒன்பது வருட மனைவி, எட்டு வருடமாக தாய், ஒன்பது வருட நாத்தனார், மருமகள். என் மூலமாக கிடைத்த அனைத்து பொறுப்புகளையும் திறம்பட கையாண்டு கொண்டு வருபவளை கரம் பிடித்து பெரியோர் ஆசியுடன் என் வீட்டிற்கு அழைத்து வந்த நாள் #திருமண_நாள்
Tweet media one
73
20
184
@soundarssr
திண்டுக்கல்லான் TVK
3 years
மநீம கட்சியை வளர்க்க தொண்டர்கள் செய்ய வேண்டியது 1. கட்டமைப்பு பணி 2. களப்பணி 3. கணினி பணி 4. களவாணி பத்திரிகையாளர்களை வெளுக்கும் பணி #சாதிவெறி_பத்திரிகையாளர்கள்
14
95
185
@soundarssr
திண்டுக்கல்லான் TVK
3 years
ஓய்வில்லாமல் உழைத்தவர்க்கு ஒரு வாரம் ஓய்வு dot. @ikamalhaasan
6
36
174
@soundarssr
திண்டுக்கல்லான் TVK
3 years
தொழிலதிபரெல்லாம் போயாச்சு தொண்டர்களெல்லாம் இருக்கோம் தொடங்கலாமா தலைவா @ikamalhaasan
Tweet media one
1
55
172
@soundarssr
திண்டுக்கல்லான் TVK
2 years
த்தா, பதவிக்கும் புகழுக்கும் பணத்துக்கும் கட்சியில் இருக்கறவய்ங்க மிச்ச சொச்சம் இருந்தா ஓடிருங்க, தலைவருக்கும், மக்களுக்கும் விசுவாசமா இருக்குறவங்க மட்டும் இருந்தோம், இருக்கிறோம், இருப்போம்.
6
52
167
@soundarssr
திண்டுக்கல்லான் TVK
2 years
செந்தில் ஆறுமுகம், சிவ இளங்கோ வருகைக்கு பிறகு, உறுப்பினர் பார்வையில், 1. விவாதங்களில் அதிகமாக கலந்து வருகின்றனர். புது முகங்கள் வெளியே தெரிகிறது 2. அறிக்கைகள் உடனே வருகிறது 3. போராட்டங்கள் அதிகரித்து உள்ளது 4. என்னை பொறுத்த வரையில் முன் இருந்ததை விட வளர்ச்சியே.
11
40
164
@soundarssr
திண்டுக்கல்லான் TVK
2 years
ஜெயலலிதா பத்தி கமல் சார் போன வாரம் பேசனதுக்கு, எப்பவும் இல்லாமல் இந்த வருஷம் வாழ்த்துக்கள் சொல்றான் முன்னாள் சூப்பர் ஸ்டார் 🤷. @ikamalhaasan சார், நீங்க எல்லா மேடையிலும் நண்பர், நண்பர்னு சொல்றீங்க.. இன்னும் அந்த ஆளை நண்பன்னு நம்பறீங்க 😏. அட போங்க சார்
Tweet media one
13
46
163
@soundarssr
திண்டுக்கல்லான் TVK
3 years
பழ. கருப்பையா அவர்களின் பேட்டியில் இரண்டு கட்சிகளையும் சராமரியாக அடிச்சு துவைச்சு இருக்கிறார். இதுக்காடா நேத்திலிருந்து புரொமோஷன் பண்ணிட்டு இருந்திங்க உடன்பிறப்புகளே 😂😂🤣
6
61
157
@soundarssr
திண்டுக்கல்லான் TVK
2 years
படம் 15 வருஷ கொண்டாட்டத்தில் வசூல் சாதனையை ஏன் சொல்றான் @rajinikanth 🤦, விக்ரம் வசூல தாங்கிக்க முடியல. சல்லி பய சார், இந்த சங்கி பையன் 😡
7
46
150
@soundarssr
திண்டுக்கல்லான் TVK
3 years
@ItsGurubaai இந்த காட்சி வரும் போது சுயநலமுடைய சக்தி தன் தந்தையிடம் எப்படியாவது திருமணத்திற்கு சம்மதம் வாங்க வேண்டும் என்பதற்காக செய்தார். மத்த நேரத்தில் அவள் விரும்பிய உடையில் தான் இருப்பார். இஞ்சி இடுப்பழகி பாட்ட பாரு. இதெல்லாம் புரிந்து கொள்ள அறிவு வேண்டும், கொத்தடிமைக்கு ஏது அறிவு.
Tweet media one
2
27
153
@soundarssr
திண்டுக்கல்லான் TVK
4 years
டிவீட்டர்ல நிறைய மநீம சப்போர்ட்டர் இருக்காங்க.. ஆனாலும் எல்லாரும் ஒருங்கணியல.. என்ன பண்ணலாம் கருத்தை பதிவு செய்யவும்.. @ikamalhaasan @maiamofficial @MaiamITOfficial @drmahendran_r @ckknaturals @SnehanMNM @MuraliAppas
33
54
149
@soundarssr
திண்டுக்கல்லான் TVK
2 years
#Kasitalkies விக்ரம் நைட் ஷோ டிக்கெட் ஃபுல் பா, மூனாவது வாரம் மூனாவது தடவை பாரத்திரலாம்னு வந்தேன். #மாமனிதன் பார்க்க போறேன். இப்ப தான் ஏன் மென்டலான்கள் முத்தி போய் திரியறாய்ங்கன்னு புரியுது 🤩
5
26
149
@soundarssr
திண்டுக்கல்லான் TVK
3 years
கேமரா கிளிக் சத்தம் கேட்டால் போதும், சின்ராச கையில பிடிக்க முடியாது 😂😂
Tweet media one
12
32
151
@soundarssr
திண்டுக்கல்லான் TVK
3 years
மய்யத்தினர் இந்த வார சம்பவம். 1.அந்த பிபிசி பத்திரிகைகாரன் ட்வீட் டெலிட் பண்ணது. 2. திரைத்துறையினர் பல பேர் கமல் சார் பற்றி நல்ல கருத்துக்கள் பேசியது கடந்த வாரத்தில் அதிகமாக பரப்பபட்டு வர்றது. அதைப் பல பேர் ஆச்சரியத்துடன் உற்று நோக்கி வருகின்றனர். #வாழ்த்தக்களும்_நன்றிகளும்
2
49
149
@soundarssr
திண்டுக்கல்லான் TVK
3 years
முதல் நாள் - உத்தம வில்லன் முந்தா நாள் - சத்யா நேத்து - சலங்கை ஒலி இன்று - குணா இந்த வாரம் தலைவர் வாரம் 🥳🤩😍
2
25
149
@soundarssr
திண்டுக்கல்லான் TVK
1 year
பேசுனவன் மூஞ்சில சாணியை தூக்கி எறிங்க
Tweet media one
8
66
145
@soundarssr
திண்டுக்கல்லான் TVK
10 months
எடுபிடி கிழிக்கப்பட்டார், அதுலயும் எடப்பாடி பழனிச்சாமியை பச்சோந்தின்னு சொன்னா பச்சோந்திக்கு அவமானம் 🤩
Tweet media one
Tweet media two
3
67
144
@soundarssr
திண்டுக்கல்லான் TVK
3 years
கடந்த மூனு நாளா கொத்தடிமைகளெல்லாம் கமல் சார் படத்தை பார்த்து அதோட கன்டெக்ஸ்ட் தெரியாமல் தூக்கிட்டு வர்றானுங்க. இவய்ங்களுக்கு பதில் போட உதயநிதி படமெல்லாம் உக்கார்ந்து பார்க்கனும். டேய் உபி, கமல் சார் படம் அதைப் பார்த்துருவ, உதயநிதி படத்தை நாங்க எப்படிடா உக்கார்ந்து பாக்கிறது.
Tweet media one
5
44
142
@soundarssr
திண்டுக்கல்லான் TVK
3 years
வயசு 67 ஆம். சொல்லிக்கிறாங்க 😎
Tweet media one
4
26
136
@soundarssr
திண்டுக்கல்லான் TVK
3 years
இன்னும் நாகரீக அரசியல் பேசுனா வேலைக்கு ஆகாது தலைவரே, அதிரடி அரசியல் தான் வேலைக்கு ஆகும், ஆனால் நீங்க எந்த அரசியல் பண்ணாலும் உங்களோடு தான். மாற்றம் வர வேண்டும், நேர்மையானவர்கள் வர வேண்டும் ஏங்கும் மிக சாதரணமான தொண்டன் 🙏. @ikamalhaasan
3
26
140
@soundarssr
திண்டுக்கல்லான் TVK
3 years
மக்கள் நேர்மையானவர்களை விரும்புகின்றனர், ஆனால் நாம் தான் அவர்களிடம் சென்று சேரவில்லை. கெஜ்ரிவால் உழைத்த உழைப்பில் கட்சிக்காக தலைவர் 10% கூட செய்யவில்லை என்பதே நிதர்சனமான வருத்தம் 😢. முழு நேரமாக உழைத்தால் நாளை நமதே 🤗
Tweet media one
24
29
136
@soundarssr
திண்டுக்கல்லான் TVK
3 years
ஒரு தோல்வி கொடுத்தா, பலமான வெற்றி கொடுப்பது தலைவரின் தனித்தன்மை.. #என்றும்_கமல்ஹாசனுடன்
2
62
131
@soundarssr
திண்டுக்கல்லான் TVK
2 years
விக்ரம்-1984 படத்தில் பிரமாணரை தேசத் துரோக குற்றம் காட்டி உள்ளார். நூல் தெரியுது, ஆர்எஸ்எஸ் கைக்கூலி கமல் - @Senthilvel79 செந்தில் வேலின் முட்டை புரோட்டா வீச்சு
8
24
132
@soundarssr
திண்டுக்கல்லான் TVK
4 years
மய்யத்தினர் மட்டும்தான் எல்லா கட்சிகளையும் எதிர்த்து அரசியல் பண்ணிட்டு இருக்கோம். திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், வைகோ, திருமா அணி.அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக, சீமான் ஒரு அணியாகவும் இருந்தாலும்.. அனைவரையும் எதிர்ப்பது மய்யத்தினர் மட்டுமே.. நாங்களே மாற்று #கமல்_காலத்தின்_கட்டாயம்
1
61
131
@soundarssr
திண்டுக்கல்லான் TVK
11 months
செம ஜாலியா இருக்காப்ல 🥳
Tweet media one
5
33
131
@soundarssr
திண்டுக்கல்லான் TVK
2 years
பல பைத்தியங்களுக்கு பதில் சொல்ல இந்த வீடியோ உதவும். Thanks for sharing @selvacbemnm and @Maiatamizhargal
3
87
133
@soundarssr
திண்டுக்கல்லான் TVK
3 years
#PSBB பத்தி திமுக மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் யாருமே ஒன்னும் சொல்லலை, ஏன் கமல் சார் டீவீட்டுக்கு கீழே மட்டும் வந்து பிராண்டிட்டு இருக்காய்ங்க..
7
44
130
@soundarssr
திண்டுக்கல்லான் TVK
1 year
ரொம்ப நாளுக்கு பிறகு, ஆர்கனைஸ்ட் போராட்டம் நடந்து இருக்கு.. எல்லா மீடியாவும் வந்து இருக்கு, இரண்டாம் கட்ட தலைவர்கள் வேற ஊருக்கு போய் கலந்து இருக்காங்க.. @Arunachalam_Adv நீங்க வந்த பிறகு பல மாற்றங்கள் நிகழ்வது கண்கூடாக தெரியுது.. மிக்க நன்றி சார் 🙏
@ikamalhaasan
Kamal Haasan
1 year
மணிப்பூர் மாநிலத்தில் அமைதியை நிலைநாட்டத் தவறிய மத்திய அரசைக் கண்டித்து மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடந்தது. தலைநகர் சென்னையில் பொதுச்செயலாளர் @Arunachalam_Adv தலைமையிலும், காஞ்சிபுரத்தில் துணைத்தலைவர் @MouryaMNM தலைமையிலும், கோயம்புத்தூரில்
Tweet media one
Tweet media two
166
752
3K
2
59
132
@soundarssr
திண்டுக்கல்லான் TVK
2 years
அருமை அண்ணன் அண்ணாமலைக்கு வணக்கம், இந்துக்களின் பேரில் அரசியல் செய்யும் உங்கள் கட்சி இந்துக்களாக செய்த கொடுமைகளை பட்டியலிட்டு உள்ளேன். 1. பணமதிப்பிழப்பு என்ற பெயரில் ATM வாசலில் கஷ்டப்பட்டதில் முக்கால்வாசி இந்துக்களாகிய நாங்கள், (1/n) 👇
5
80
135
@soundarssr
திண்டுக்கல்லான் TVK
3 years
@rajiv_dmk இந்திய அணியில் பிசிசிஐ கான்ட்ராக்ட் பெற வேண்டும் என்றால் குறைந்தது 3 டெஸ்ட் அல்லது 7 ஒருநாள் போட்டிகளில் அல்லது 10 டி20 போட்டிகளில் ஆடி இருக்க வேண்டும். நடராஜன் இரண்டு ஒருநாள், ஒரு டெஸ்ட், நான்கு டி 20 போட்டிகளில் மட்டுமே ஆடி இருக்கிறார். சங்கி மாதிரி புரளி கிளப்பாதிங்க ப்ரோ.
4
28
131
@soundarssr
திண்டுக்கல்லான் TVK
3 years
இன்னும் யாராவது போக வேண்டி இருந்தா, இன்னைக்கே போயிருங்க எங்களுக்கு நிறையா வேலை கிடக்கு..
7
21
131
@soundarssr
திண்டுக்கல்லான் TVK
1 year
@mari_selvaraj தேவர் மகன் படத்தில் இசக்கி ஒடுக்கப்பட்வர்னு எப்படி முடிவெ��ுத்தீங்க, ஒடுக்கப்பட்டவரை ஊர் கூட்டத்தில் சமமாக உட்கார வைத்தோ, தேரில் சமமாக வடம் பிடிக்க வைத்தோ, அந்த சாதியினரை ஒருமையில் அழைத்தோ பார்த்திருக்கிங்களா.. படத்தை ஒழுங்கா பார்த்திங்களான்னு எனக்கு தெரியலை 🤦
Tweet media one
Tweet media two
Tweet media three
5
56
132
@soundarssr
திண்டுக்கல்லான் TVK
2 years
இருந்த 10% நிம்மதியும் போச்சா 😏
@News18TamilNadu
News18 Tamil Nadu
2 years
ரஜினி போன்றவர்களுக்கு பொறுப்பு தேவை - அருணா ஜெகதீசன் ஆணையம் அறிக்கை #Rajinikanth #Thoothukudi #shooting #arunajegatheesancommission
14
86
193
13
42
127
@soundarssr
திண்டுக்கல்லான் TVK
4 years
என் கட்சிக்காரன் என்னயா கேட்டான் ராதாரவி பேசும் போது ரசிச்சு கேட்டீங்களேனு கேட்டான்.. அதுக்கு போயி.. நியாயமாரே 😂😂😂
Tweet media one
8
50
125
@soundarssr
திண்டுக்கல்லான் TVK
10 months
நல்லவேளை மூதேவி பர்ஸ்ட் ஆப் மட்டும் பார்த்திருப்பான் போல, செகண்ட் ஆப் பாத்துட்டு மும்பை போய் டான் ஆகப் போறேன்னு போய் செத்து இருப்பான், புதைச்ச இடத்துல இந்நேரம் புளிய மரமே வளர்ந்து இருக்கும் #பைத்தியக்காரனுங்க 😏
17
34
131
@soundarssr
திண்டுக்கல்லான் TVK
3 years
கோவை தெற்குல பிஜேபி பட்டுவாடா பண்ணுதாம்.. போய் வாங்கிட்டு மறக்காமல் டார்ச் லைட் 🔦 சின்னத்தில் வாக்களியுங்கள்.. பிஜேபிக்கு ஒரு 60 கோடி நஷ்டம்..
0
36
127
@soundarssr
திண்டுக்கல்லான் TVK
11 months
அந்த ஆயிரம் கோடி வசூலை தமிழ் படத்திற்கு நம்ம தான் ஆரம்பிச்சு வைக்கனும் போல🥳 #ஆரம்பிக்கலாமா #Indian2 #KamalHaasan
Tweet media one
0
47
131
@soundarssr
திண்டுக்கல்லான் TVK
1 year
தீவிர ரஜினி ரசிகர்கள் பத்திரமாக இருக்க வேண்டிய நேரமிது 🤪
Tweet media one
23
43
127
@soundarssr
திண்டுக்கல்லான் TVK
2 years
இதுதான் சரியான தருணம், ஒவ்வொரு மண்டலத்துக்கும் இரண்டு பிரச்சார வாகனத்தை வைத்து மநீமவின் தேவையை விளக்கி உறுப்பினர் சேர்க்கை பண்ணனும். நல்ல ரீச் கிடைக்கும்னு நம்பறேன். செய்வீர்களா? @ikamalhaasan @MouryaMNM @sentharu @MuraliAppas @KavingarSnekan @rtielango @Thangavelukovai
11
44
130
@soundarssr
திண்டுக்கல்லான் TVK
2 years
ஊடகத்துக்கு காசு கொடுத்து புரோமோட் பண்ணாமல், நம்ம நற்பணி, ரத்த தான முகாம், ஐயமிட்டு உண் போன்ற மக்கள் நல பணிகளுக்கு காசு செலவு பண்ணிட்டு இருக்கோம்.. அரசியல் தெரியாமல் வெகுளியா இருக்கோம். பரவாயில்லை நம்ம வெகுளியா இருக்கலாம், வேணாம் இந்த கேவலமான அரசியல்..
5
49
128
@soundarssr
திண்டுக்கல்லான் TVK
2 years
@lingaa_twits @mkstalin அரசியல் பத்தி பேசிட்டு இருக்கோம்ன்னு நக்கலடிச்சது, பிஜேபி பிடிம்னு வன்மத்தோடு பரப்பினது, இதெல்லாம் மனசுல வைக்காமல், இந்த விழா திமுக அரசுக்கு தான் பேர் தரும்னு எண்ணாமல் உதயநிதி கேட்டு கொண்டதால் பேசி கொடுத்தார், இவ்வளவு பெரிய மனுஷத்தன்மை நல்லதில்லை தலைவரே @ikamalhaasan
5
42
125
@soundarssr
திண்டுக்கல்லான் TVK
1 year
எனக்கு ரொம்ப நாளாவே இந்த சந்தேகம் 🤔, இவனுங்க பைத்தியம்னால ரஜினி ரசிகரா இருக்கானுங்களா, ரஜினி ரசிகரனால பைத்தியமா இருக்கானுங்களா
Tweet media one
7
40
124
@soundarssr
திண்டுக்கல்லான் TVK
2 years
ரஜினி ரசிகர்கள் எல்லாம் சேர்ந்து விஜய் ரசிகர்களையும் கமலின் தீவிர ரசிகராக மாத்திட்டு வர்றாய்ங்க, நீங்க எடுக்கிற முடிவெல்லாம் எங்களுக்கு சாதகமாக முடியுது ரொம்ப நன்றிடா மென்டாலன்ஸ் 🙏🙏
8
24
115
@soundarssr
திண்டுக்கல்லான் TVK
2 years
வாய் விபாச்சாரிகள் பூராவும் மாட்டிக்கிச்சு 1. சவுக்கு 2. கிஷோர் 3. மாதேஷ் 4. சீமான் 5. ராஜவேல் 6. அய்யப்பன் 7. ரவீந்திரன் 8. முக்தார் #யூடியூப்_அயிட்டங்கள்
7
54
126
@soundarssr
திண்டுக்கல்லான் TVK
3 years
நம்மளுக்குள் எத்தனை பிரிவினைகள் இருந்தாலும், இன்னைக்கு ஒரு நாள் அனைவரும் #என்றும்_கமல்ஹாசனுடன் ல் பதிவிடுவோம்.
0
64
121
@soundarssr
திண்டுக்கல்லான் TVK
2 years
தலைவரின் பாடல் வரிகள் அனைவருக்கும் வீடியோ வடிவில். நன்றி மய்யத்தமிழர்கள் 🙏 Cc - @selvathangam
5
54
120
@soundarssr
திண்டுக்கல்லான் TVK
1 year
மனுஷன் நிம்மதியா வாழ்றாப்ல.. பாவம் பத்து சதவீத நிம்மதி பார்ட்டி 😏
Tweet media one
6
32
123
@soundarssr
திண்டுக்கல்லான் TVK
3 months
கமல் சார் பத்தி எங்க அண்ணன் தளபதிக்கு தெரியும், தளபதி பத்தி கமல் சார்க்கு தெரியும், ஒருத்தரை பத்தி இன்னொருத்தர்கிட்ட தப்பா பேசினால் செவினியோடு அப்பி அனுப்புவாங்க.. #செத்த_சாத்திட்டு_இருங்கடா
Tweet media one
7
28
125
@soundarssr
திண்டுக்கல்லான் TVK
2 years
மதன் ப்ரோ, இவனுங்க வீடியோ எதுவும் இருக்கா?
Tweet media one
17
28
122
@soundarssr
திண்டுக்கல்லான் TVK
3 years
கோடியில் ஒருவன் மய்ய அரசியல் தான்யா பேசுது. நல்லா இருக்கு ப்ரான்ட்ஸ் 😍
7
35
117
@soundarssr
திண்டுக்கல்லான் TVK
4 years
இனிமேல் நமது தொலைக்காட்சி விவாதங்களில் பழ.கருப்பையா, பொன்ராஜ், செந்தில் ஆறுமுகம், குமரவேல், சினேகன், முரளி அப்பாஸ், அருணாசலம், ராசி அழகப்பன் ஆகியோர் அடிமைகளை தெறிக்க விடுவார்கள் என நினைக்கிறேன். #சீரமைப்போம்_தமிழகத்தை
3
62
118
@soundarssr
திண்டுக்கல்லான் TVK
3 years
மய்யம், மய்யம் மய்யத்துகாரங்க 😍
6
53
116
@soundarssr
திண்டுக்கல்லான் TVK
3 years
கடைசி வரை பிஜேபி சங்கிகளுக்கு தோல்வி பயத்தை காட்டித்தான்டா தோத்தோம், அதுவே எங்களுக்கு மிகப்பெரிய வெற்றிடா 💪
3
21
118
@soundarssr
திண்டுக்கல்லான் TVK
2 years
இத்தனை நாள் இல்லாமல் வானதி அக்கா திடீர்னு மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.. கமல் சார் நேற்று வந்து குறை கேட்டதால் நடந்த சம்பவம்.. பரவாயில்லை, மக்களுக்கு நல்லது நடந்தால் நல்லது தானே.. #Givereportcard_Vanathi
2
54
119
@soundarssr
திண்டுக்கல்லான் TVK
4 years
சசிகலா அரசியலில் இருந்து விலகல். பாவம் இந்த பத்திரிகை யாளார்னு சொல்லிக்கிற சவுக்கு , லட்சுமணன், மணி, ஷியாம். இவங்கலாம் சோத்துக்கு என்ன பண்ண போறாங்களோ.. அதிலேயும் இந்த @savukku பய பசி தாங்க மாட்டேன்.😭😭
5
35
116
@soundarssr
திண்டுக்கல்லான் TVK
3 years
#TwitterSpace ல கமல் சார் வந்தா நல்லா இருக்கும்ல.. எல்லா டெக்னாலஜி மையும் அறிமுக படுத்துவார்.. இதுல வந்து பேசி நம்மளுக்கு ஒரு உற்சாகம் கொடுத்துட்டு போனா துவண்டு இருக்கிறவர்களுக்கு ஒரு டானிக்கா இருக்கும்.. செய்வீர்களா தலைவரே @ikamalhaasan
5
26
113
@soundarssr
திண்டுக்கல்லான் TVK
3 years
தோல்வியும் நல்லதே, துரோகிகளை இனம் கண்டோம், தொண்டர்களின் எழுச்சி கண்டோம், தொடர்ந்து களம் கொள்வோம், தொடங்கியதின் நோக்கத்தை நிறைவோற்றுவோம். #நாளை_நமதே
2
55
115
@soundarssr
திண்டுக்கல்லான் TVK
3 years
கட்சியை விட்டு வெளியேறி அதிக இண்டெர்வியூ கொடுத்தவர் ஈலோகத்தில் ஒருத்தர் உண்டெனில் டாக்டர் @drmahendran_r ஒருவரே. அவரை நான் விருதுக்கு பரிந்துரைக்கிறேன்.. நீங்களும் பரிந்துரைக்கலேமே @vijayawards @behindwoodsawards @blacksheepawards
8
35
114
@soundarssr
திண்டுக்கல்லான் TVK
3 years
#SEET னு சொன்னப்ப குதிச்ச டேஸ்லாம் இப்ப வாங்கடா..
3
47
113
@soundarssr
திண்டுக்கல்லான் TVK
2 years
கடந்த ஒன்றரை வருடமாக ட்விட்டரில் ஆக்டிவா இருக்கேன். ஆனால் இதுவரை ரஜினி ரசிகர்கள் ஐடியில் சரியாக பேசும் ஒரு ஐடி கூட என் கண்ணில் படவில்லை 🧐
17
23
115
@soundarssr
திண்டுக்கல்லான் TVK
3 years
3000 கோடிக்கு சிலை அமைத்தால் சங்கி, 39 கோடிக்கு நினைவு மண்டபம் கட்டினால் சொங்கி, ரெண்டு பேத்துக்கு நடுவில் மாட்டிகிட்டோமடா தம்பி.
Tweet media one
6
40
114
@soundarssr
திண்டுக்கல்லான் TVK
3 years
மநீம தலைமை நிர்வாகிகள் பேச்சின் மூலம் அறிந்தது, நகராட்சி தேர்தலுக்கு பின் படுவேகமாக இயங்கவும், கட்சியின் அனைத்து மாவட்டங்களிலும் பயிலரங்கம், கூட்டம் போன்ற கட்சியை மக்களிடம் கொண்டு செல்ல பல திட்டங்கள் உள்ளன. அனைத்தும் தலைவரின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்க போகிறது. #நாளை_நமதே
4
41
116
@soundarssr
திண்டுக்கல்லான் TVK
11 months
@RamyaVenugopalM @ikamalhaasan யக்கோவ், வணக்கம்.. நல்லா இருக்கீங்களா 😁
4
45
116
@soundarssr
திண்டுக்கல்லான் TVK
2 years
விஞ்ஞான அறிவும் கிடையாது, பொது அறிவும் கிடையாது, சினிமா அறிவும் கிடையாது, ஏன் ஒழுங்கா நடிக்கவும் தெரியாது, லக்குல சூப்பர் ஸ்டார் ஆன இப்படி தான் எதாவது உளற வேண்டியது 🤦.. மென்டலான்கள் கண்ணில் படும் வரை பகிரவும் 😏. முக்கியமா மாட்டு ரவி மாம்ஸ. இதுல டாக்டராம். #கால_கொடுமை
25
60
115
@soundarssr
திண்டுக்கல்லான் TVK
11 months
உங்க படத்துக்கு இவ்வளவு நெகடிவிட்டிய பிளான் பண்ணி ரஜினி மாஃபியா நடத்தும் மென்டலான்ஸ் அன் கோ பரப்புறானுங்க, இவனுங்களுக்கு படம் பண்ணனுமா @Dir_Lokesh , கைதி 2 ஸ்டார்ட் பண்ணுங்க, @MrRathna கொஞ்சம் எடுத்து சொல்லுங்க ப்ரோ
9
36
107
@soundarssr
திண்டுக்கல்லான் TVK
3 years
ஜாதியை ஒழிக்கனனும்னு கஷ்டப்பட்ட மனுசனை சங்கி, மங்கி குரூப் ராமசாமி நாயக்கர்ன்னு சொல்லாராய்ங்க.. ஜாதியை துறந்த ஒரு மனுஷனை ஐயங்கார்னு ஒரு குரூப் ஒளறிட்டு இருக்கு.. அறிவென்றதே இல்லையடா உங்களுக்கு.. 🤦‍♂️
5
46
110
@soundarssr
திண்டுக்கல்லான் TVK
3 years
தயவுசெய்து இந்த சேனலை subscribe செய்யாதவர்கள் செய்யவும்.. மநீமவுக்காக நிறைய விவாதத்தில் தொடர்ந்து பேசி வருபவர் @mnmarunachalam .. நம்மவர்களின் சரியா�� ஆதரவு இதுவரை கிடைக்கவில்லை..இதுமாதிரி முகம் தெரிந்தவர்களின் சேனல் நம்மளுக்கு மிக முக்கியம் மற்றும் பலம்..
14
60
106
@soundarssr
திண்டுக்கல்லான் TVK
3 years
கமல் சார் பார்க்காத புகழ், பணம் இல்லை.. அவர் கடைசி நாட்களை மக்களுக்கு உழைக்க வந்திருக்கார்.. அது கூட புரிஞ்சுக்க அறிவு இல்லாமல் இருந்தால்.. நீங்க உபிஸ், சங்கி, தம்பியாகவே இருங்கடா 🤦 #மய்யக்கொள்கைகள்
1
81
110
@soundarssr
திண்டுக்கல்லான் TVK
1 year
ரஜினி மாஃபியாவே பெரிய மாஃபியா, இதுல சன் டிவி மாஃபியா பத்தி சொல்லவே தேவையில்லை, எல்லாரும் சேர்ந்து மூன்று நாளாக பெருசா ஜெயிலர்க்கு நெகடிவ் கமெண்ட் வராமல் பாத்துகிட்டாங்க, மூன்று நாளைக்கு மட்டும் பேரம் பேசி இருப்பாய்ங்க போல, இனிமேல் தான் உண்மையான நியூஸ்லாம் வெளிவரும் 😏
@jbismi_offl
Valaipechu J Bismi
1 year
நடிகர் விஜய் சூப்பர் ஸ்டார் பட்டத்தை அடைந்துவிட்டார்.! - வலைப்பேச்சு பிஸ்மி பரபரப்பு பேட்டி
0
75
160
18
41
109
@soundarssr
திண்டுக்கல்லான் TVK
3 years
பல்லாவரம் ஏரி பிரச்சினை சம்மந்தமாக மக்கள் நீதி மய்யத்தினர் முன்னெடுப்பு. நன்றி @imayilvagan சார் #களத்தில்_மய்யம் #நாளை_நமதே
7
54
107
@soundarssr
திண்டுக்கல்லான் TVK
1 year
கொஞ்சம் கூட வெக்க மயிறு இல்லாமல் மென்டலான்ஸ் வருவானுங்க.. இந்த பொழப்புக்கு த்தூ 💦
Tweet media one
Tweet media two
2
39
108
@soundarssr
திண்டுக்கல்லான் TVK
1 year
நாம் தமிழர் கட்சியின் மது ஒழிப்பு போராட்ட வீடியோ, தவறாமல் பகிருங்கள் 😱. எல்லாம் சத்தமாக சொல்லுங்க நாம் தமிழர் 😁😁
14
60
106
@soundarssr
திண்டுக்கல்லான் TVK
2 years
தலைவர் இன்று மாநில/ மண்டல நிர்வாகிகள் கூட்டத்தில் பேசியதை பார்த்த பிறகு, ரொம்ப எனர்ஜிடிக்கா பீல் ஆகுது, நாளை முதல் கட்சிக்காக கொஞ்ச நேரம் தினமும் செலவிட முடிவு செய்து விட்டேன். #நாளைநமதே
5
26
109
@soundarssr
திண்டுக்கல்லான் TVK
4 years
Fake news பரப்பி விடறதல உபியானுக சங்கியை மிஞ்சி விடுவார்கள் போல.. சன், தினகரன், உபி ஐடி எல்லாம் சேர்ந்து கிளப்பிட்டு இருக்காங்க.. பிகே டீம் ரிப்போர்ட் வந்திருக்கும் போல மநீம வளர்ச்சி பற்றி...வாழ்த்துக்கள் தமிழ்நாட்டு சங்கிஸ் உபியானுகளே..
2
44
104
@soundarssr
திண்டுக்கல்லான் TVK
3 years
சங்கையா சொலுயூசன்ஸ் அருமையா வேலை பார்த்து இருக்கிங்க.. கட்சி காசை எவ்வளவு தின்னாங்கனு தெரில.. @ikamalhaasan sir முதல்ல கட்சி ஆபிஸ விட்டு துரத்தி விடுங்க.
7
35
105
@soundarssr
திண்டுக்கல்லான் TVK
3 years
திமுகவை கேள்வி கேட்டா சங்கி, பிஜேபியை கேள்வி கேட்டா தேச விரோதி, நாம் தமிழர் கட்சியை கேள்வி கேட்டா வந்தேறிகள். அட அப்ரசன்டிகளா 🤦
Tweet media one
2
42
103
@soundarssr
திண்டுக்கல்லான் TVK
2 years
#Vikram படம் வெற்றியை விட, ஒரு மென்டலானை லாஜிக்கோட படம் பார்க்க வச்சிருக்கார்னு நினைக்கும் போது மட்டற்ற மகிழ்ச்சி 😍. ஆனால் சோகம் என்னென்னா இரண்டு பேரும் வேற வேற நபர்கள் 😂😂. இருந்தாலும் அனைவரும் கரகோஷத்தை எழுப்புங்கள் மக்களே, லைக் பண்ண மென்டலான்களுக்கும் சேர்த்து 😂
@1991ragu
Raguvaran Karunakaran
2 years
நெத்திப்பொட்டுல சுட்டாலும் அடுத்த சீன்ல யே அதே கேரக்டர் வண்டி ஓட்டி ட்டு வரும் ஏன்னா இது "லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்ஸ்".. @Dir_Lokesh
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
318
336
2K
2
21
106
@soundarssr
திண்டுக்கல்லான் TVK
3 years
ஒரு பிரச்சினைனா 1. பிஜேபி -இந்துவா 2. திமுக -பூனூல் போடாதவங்களா 3. பாமக -அக்னி கலச காலண்டர் இருக்கா 4. கம்யூனிஸ்ட் -தொழிலாளியா 5. விசிக -தாழ்த்தப்பட்டவர்களா 6. நாதக -தமிழ் சாதியா யார் மீது சரியோ அவர் பக்கம் நின்று,எல்லாரையும் மனிதனான்னு பாருங்கன்னு சொல்றது ஒரு குத்தமா #மய்யம்
11
40
106
@soundarssr
திண்டுக்கல்லான் TVK
3 years
மய்யத்தினர் 731 பேர் தான் #மய்யக்கொள்கைகள் டேக்ஸ் கலந்து கொண்டனர். அதுக்கே 50K tweets 💪. அன்னைக்கு #GoBackStalin மற்றும் திமுக டேக் ட்ரெண்ட்ல இருந்துச்சு.. அதனால் பஸ்ட் வர முடியல😏. இன்னொரு நாள் ப்ளான் பண்ணி எல்லாத்தையும் ஒருங்கிணைத்து போடுவோம் 🥳. #நாளை_நமதே
Tweet media one
Tweet media two
4
44
105
@soundarssr
திண்டுக்கல்லான் TVK
2 years
#Vikram படத்தின் மீது சங்கிகள் வழக்கு ஏற்கனவே ஏகப்பட்ட எதிர்பார்ப்பு படத்துக்கு, சங்கிகள் உதவி இப்போதைக்கு தேவையில்லை, அடுத்த படத்துக்கு வேணும்னா அழைக்கிறோம். கிளம்பு கிளம்பு காத்து வரட்டும்.
2
22
103
@soundarssr
திண்டுக்கல்லான் TVK
3 years
பிக் பாஸ் ஷோவை பார்க்காதவர்கள் ரீடிவிட் பண்ணுங்கள். அண்ணன் யார்னு தெரியுமல்ல கலைஞர் டிவில மானாடா மயிலாட எல்லா சீசனும் விடாம பார்த்த சமூகநிதி ப்ரோ 😂😂
3
26
103
@soundarssr
திண்டுக்கல்லான் TVK
3 years
டிவி மற்றும் யூடியூப்ல விளம்பரம் போடுங்க இரண்டு நாள் தான்.. குறிப்பாக விஜய் டிவி, ஜீதமிழ் @ikamalhaasan @drmahendran_r @ckknaturals @SnekanMNM @maiamofficial @MaiamITOfficial @ibalamurugan72
2
38
100