sindhu❤️😍 Profile
sindhu❤️😍

@sindhupklprince

14,140
Followers
19
Following
15
Media
490
Statuses

எல்லோருக்கும் ஒரு தேவை .. ஒரு காரணம் இருக்கிறது தேவைக்கு ஏற்ப காரணம்

Joined January 2023
Don't wanna be here? Send us removal request.
@sindhupklprince
sindhu❤️😍
10 months
என்னுடைய தேவை எனக்கு... உன்னுடைய தேவை உனக்கு.. Exchange of requirements
76
6
252
@sindhupklprince
sindhu❤️😍
1 year
I will stay in my house for a week
101
8
238
@sindhupklprince
sindhu❤️😍
10 months
அவ்வளவு எளிதில் கடந்து செல்ல முடியாது சில நிமிடங்களை..
55
10
191
@sindhupklprince
sindhu❤️😍
8 months
Mid night tea
52
8
216
@sindhupklprince
sindhu❤️😍
5 months
Come back Chennai
90
3
243
@sindhupklprince
sindhu❤️😍
9 months
நம்ம எத லவ்னு நம்புறோமோ அதான் லவ்
60
6
193
@sindhupklprince
sindhu❤️😍
10 months
நெருப்பாய் சுடுகிறதே ...
20
26
209
@sindhupklprince
sindhu❤️😍
10 months
இந்த நிமிடம்.. இந்த நொடி வாழும் வாழ்க்கை இன்பம்..
39
5
202
@sindhupklprince
sindhu❤️😍
6 months
நீண்ட தூரம் பயணம் செய்த பிறகு தான் தெரிகிறது வந்த வழி தவறோ என்று ஒரு குழப்பமான மனநிலை..
49
7
225
@sindhupklprince
sindhu❤️😍
10 months
மனசு தடுமாறும் அது நெனச்சா " நிறம்" மாறும்
51
5
197
@sindhupklprince
sindhu❤️😍
9 months
எத பேச வந்தமோ அதை நேரிடையாக பேசும் பழக்கம் நல்லது
58
6
198
@sindhupklprince
sindhu❤️😍
10 months
ஏதோ ஒன்றிற்கு மனம் ஏங்குகிறது
76
7
178
@sindhupklprince
sindhu❤️😍
10 months
மவுனம்.... எல்லா நேரங்களிலும் சம்மதம் என்று பொருள் பட தேவையில்லை... பயம் கூட மவுனமாகத்தான் வெளிப்படும்.. பதில் தெரியவில்லை என்றாலும் மவுனம் தான் பதில்
42
8
200
@sindhupklprince
sindhu❤️😍
10 months
நாம் விரும்பும் ஒன்றை .. ரசிக்கும் ஒன்றை எல்லா நேரங்களிலும் ரசிக்க முடியவில்லை..
57
3
176
@sindhupklprince
sindhu❤️😍
6 months
எனது எதிர்பார்ப்புகள்... பொய்யாகும் தருணம் என்பதை விட பொய்யாக்���பட்ட தருணம் என்று சொல்லலாம்..
34
11
195
@sindhupklprince
sindhu❤️😍
7 months
தண்ணீர்.... தண்ணீர்
54
8
184
@sindhupklprince
sindhu❤️😍
8 months
Tea with rain
53
6
170
@sindhupklprince
sindhu❤️😍
19 days
பருத்தி மூட்டை குடோன்லயே இருந்திருக்கலாம் அது மாதிரி நான் சென்னையில் இருந்துருக்கலாம் வந்து ஹெவி வொர்க்
45
2
220
@sindhupklprince
sindhu❤️😍
9 months
என்னோட ஊருக்கு போகிறேன்
69
5
169
@sindhupklprince
sindhu❤️😍
1 year
எப்போது சென்னை என்று தெரியவில்லை.. இன்னும் அனுமதி கிடைக்கல
52
4
140
@sindhupklprince
sindhu❤️😍
10 months
Back to Chennai after a long time
53
1
169
@sindhupklprince
sindhu❤️😍
9 months
I will reach my home in two hours
48
4
164
@sindhupklprince
sindhu❤️😍
6 months
இந்த வருடம் பொங்கல் ரொம்ப மகிழ்ச்சி.. நிறைய சந்திப்புகள்.. நிறைய நலன் விசாரிப்பு.. திருமணம் பேச்சு .. பழைய நினைவுகள்.. மனம் நிறைந்த மகிழ்ச்சி
34
7
190
@sindhupklprince
sindhu❤️😍
6 months
சகமனிதனுக்கு உரிய மரியாதை இங்கு யாரும் தருவதில்லை... ஆனால் பேசுவது மட்டும்.... ஆன்மீகம்
27
12
178
@sindhupklprince
sindhu❤️😍
1 month
மழை
67
5
203
@sindhupklprince
sindhu❤️😍
11 months
தவறாக புரிந்து கொள்ளப்பட்ட வார்த்தைகள்...
33
5
151
@sindhupklprince
sindhu❤️😍
7 months
ஆங்கில புத்தாண்டு வழக்கம் போல சம்பிரதாய வாழ்த்துக்கள்
33
6
174
@sindhupklprince
sindhu❤️😍
10 months
"ஆசை வெட்கமறியாது " எப்பவோ படித்த ஞாபகம் பல சமயங்களில் சிறு குழந்தையாய் மாறிய தருணம் அடம் பிடித்து சண்டையிட்டு ஆர்பாட்டம் செய்து..
24
9
154
@sindhupklprince
sindhu❤️😍
8 months
அமைதியா நம்ம வேலையை மட்டும் பாக்குறது சில நேரங்களில் நல்லது
33
3
158
@sindhupklprince
sindhu❤️😍
6 months
எளிமையான நட்பு அழகு
51
7
165
@sindhupklprince
sindhu❤️😍
1 year
சரியா .. தவறா.. காலம் சொல்லட்டும்... சில முடிவுகளை கசப்பா இனிப்பா தெரியாது ஆனால் ஏற்றுக்கொண்டேன்..
42
3
149
@sindhupklprince
sindhu❤️😍
1 year
நான் எதிர் பாரத்த வாழ்க்கை ஒரு போதும் அமையாது..
66
7
146
@sindhupklprince
sindhu❤️😍
3 months
வீட்டுக்கு போகலாம்னு தோனுது
90
5
189
@sindhupklprince
sindhu❤️😍
9 months
Diwali mood start ... Go home .. Travel mood now...
35
5
149
@sindhupklprince
sindhu❤️😍
8 months
மழை காரணமாக சென்னை பயணம் ரத்து.. நல்ல மழை
31
4
147
@sindhupklprince
sindhu❤️😍
10 months
விடாது கருப்பு
33
11
131
@sindhupklprince
sindhu❤️😍
10 months
பட்டாம்பூச்சி
47
5
127
@sindhupklprince
sindhu❤️😍
9 months
மனமாற்றம்... சில நொடி
70
6
151
@sindhupklprince
sindhu❤️😍
11 months
பொதுவான பிரச்சனையில்.. தனிப்பட்ட வாழ்க்கை ஏன் நுழைகிறது
34
3
131
@sindhupklprince
sindhu❤️😍
1 year
சந்தோசமா இருக்குற மாதிரி இருக்கு ஒரு நேரத்தில் ஏதோ குற்றவுணர்வு இருக்கு ... தனிமை யா இருக்கு என்ன எழவுடா இந்த வாழ்க்கை
41
9
138
@sindhupklprince
sindhu❤️😍
7 months
My home 🏠
40
1
143
@sindhupklprince
sindhu❤️😍
2 months
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்
21
6
167
@sindhupklprince
sindhu❤️😍
9 months
Good morning Chennai 🖤
53
6
138
@sindhupklprince
sindhu❤️😍
4 months
Today Trucking mood
38
2
148
@sindhupklprince
sindhu❤️😍
5 months
ட்விட்டரில் பஞ்சாயத்து பெரிய பஞ்சாயத்தா இருக்கு. சும்மா ஒரு பொழுது போக்கு வந்தா மொத்த வாழ்க்கையையும் இதுதான் ரொம்ப சீரியஸ்ஆ பண்றாங்க தாங்க முடியவில்லை சாமி
41
6
155
@sindhupklprince
sindhu❤️😍
1 year
என்னுடைய கற்பனை உலகம்... நிஜம் வேறு ... கற்பனை.. நிஜம் இரண்டுக்கும் நடுவே பயணம்.
36
2
135
@sindhupklprince
sindhu❤️😍
10 months
ஒரு முறைதான்... ஒரு முறைதான்... வாழ்கையில் சில நிமிடங்கள்... ஒரு முறைதான்...
34
5
136
@sindhupklprince
sindhu❤️😍
7 months
எல்லா ஆண்டின் இறுதியில் சொல்லும் வார்த்தை.. இந்த ஆண்டு ரொம்ப மோசம்.. இந்த ஆண்டும் மாறாமல் அதே வார்த்தையை சொல்கிறேன்
29
5
142
@sindhupklprince
sindhu❤️😍
11 months
காகித பூக்கள்
28
3
117
@sindhupklprince
sindhu❤️😍
2 months
சில சங்கடங்களை சகித்துக்கொள்வதை விட அதை ஏற்றுக்கொள்கிறேன் என்பது தான் உண்மை
20
5
151
@sindhupklprince
sindhu❤️😍
1 year
திருமணம் வாழ்கையின் மிகமுக்கியமான திருப்புமுனை.. இனிப்பாகவும் மாறலாம் கசப்பான நிகழ்வாகவும் மாறலாம். உச்ச குழப்பத்தில் நான். என் மீது எந்த முடிவுகளும் திணிக்க படவில்லை ஆனால் அனைவரும் ஒரு மயான அமைதியில் "நன்றி கடனாக என் வாழ்கை "
33
8
116
@sindhupklprince
sindhu❤️😍
1 year
நீண்ட நாட்களுக்கு பிறகு இரண்டு நாட்கள் விடுமுறை.. சொந்த ஊர் நோக்கி பயணம்
30
6
122
@sindhupklprince
sindhu❤️😍
6 months
உண்மையும்.. பொய்மையும் பக்கம் பக்கம் தான்
31
2
144
@sindhupklprince
sindhu❤️😍
1 year
Today our special day
10
5
118
@sindhupklprince
sindhu❤️😍
11 months
உலகத்தின் கடைசிநாள் இன்றுதானா என்பது போல் பேசிப்பேசித் தீர்த்த பின்னும் ஏதோ ஒன்று குறையுதே.....
32
10
120
@sindhupklprince
sindhu❤️😍
1 year
பகலில் பயணம் சென்னை நோக்கி.. அப்பாட இப்போது தான் நிம்மதி.. அப்படி சொல்றதா.. இல்லை இது எவ்வளவு நாள் நீடிக்கும் என்று நினைப்பதா
21
4
110
@sindhupklprince
sindhu❤️😍
8 months
Go home
20
4
116
@sindhupklprince
sindhu❤️😍
5 months
கொஞ்சம் காபி... கொஞ்சம் மவுனம்.. கொஞ்சம் சிந்தனை .. கொஞ்சம் புன்னகை.. கொஞ்சம் அமைதி... நன்று
27
2
144
@sindhupklprince
sindhu❤️😍
4 months
நான் எப்படி இருக்கனும்னு நான் தான் முடிவு செய்யனும்.
50
2
142
@sindhupklprince
sindhu❤️😍
8 months
ஒருவரின் முடிவு அவர்கள் தனிப்பட்ட விசயம்.. விமர்சனம் நல்ல செய்கை அல்ல
20
4
128
@sindhupklprince
sindhu❤️😍
1 year
பணம்.. எல்லாம் கொடுக்கும் முக்கியமா தைரியம்..
34
11
117
@sindhupklprince
sindhu❤️😍
9 months
யார் என்று தெரியவில்லை காலை மோசமான வாக்குவாதம்மாயிட்டு
60
6
127
@sindhupklprince
sindhu❤️😍
2 months
Travel to Chennai..
55
4
150
@sindhupklprince
sindhu❤️😍
7 months
Be cool always
22
4
125
@sindhupklprince
sindhu❤️😍
10 months
தற்சமயம் நான் அனைத்தையும் அடித்துசெல்லும் நீரோட்டமா
31
3
109
@sindhupklprince
sindhu❤️😍
6 months
சரி தவறு இதற்கு அளவு கோல் எதுவும் இருக்கா ...?
58
5
124
@sindhupklprince
sindhu❤️😍
4 months
எனது வீட்டில் இருக்கிறேன்
57
3
130
@sindhupklprince
sindhu❤️😍
6 months
நிழலும் பொய்தானோ
55
6
132
@sindhupklprince
sindhu❤️😍
11 months
அவ்வப்போது சில விசயங்கள் மறப்பது நன்று
23
4
114
@sindhupklprince
sindhu❤️😍
10 months
ஞாயிறு மதியம் சமையல் உனது......
38
2
118
@sindhupklprince
sindhu❤️😍
1 year
புதிய அத்தியாயம் தொடக்கம்... பலர் சாபத்திற்கு மத்தியில்... தெரிந்தே செய்கிறேன்..
28
2
99
@sindhupklprince
sindhu❤️😍
8 months
Mind confused
53
0
119
@sindhupklprince
sindhu❤️😍
5 months
Today I am going home
55
1
132
@sindhupklprince
sindhu❤️😍
11 days
திடீரென கிளம்பி ஊருக்கு வந்து விட்டேன்.. ஆனால் ஏன் என்று இந்த நிமிடம் வரை தெரியவில்லை.. மனதில் இப்போது ஒரு அமைதி.
44
3
154
@sindhupklprince
sindhu❤️😍
1 year
என் சோகம் என்னோடு தான்...
15
12
121
@sindhupklprince
sindhu❤️😍
8 months
Out of chennai
39
2
116
@sindhupklprince
sindhu❤️😍
8 months
ஒரு மழைக்காலத்தில்...
28
2
112
@sindhupklprince
sindhu❤️😍
7 months
Pongal holiday Start now bye chennai
24
1
114
@sindhupklprince
sindhu❤️😍
8 months
நேற்று இல்லாத மாற்றம் என்னது... காற்று என் காதில் ஏதோ சொன்னது... இது தான் காதல் என்பதா..
43
0
118
@sindhupklprince
sindhu❤️😍
9 months
என்னால் சிலருக்கு ஏற்படும் மனவருத்தங்களை தடுக்க முடியாத சில ஒரு நிலை
25
6
105
@sindhupklprince
sindhu❤️😍
6 months
விழியோரம்....
42
2
127
@sindhupklprince
sindhu❤️😍
4 months
Break up இரண்டு ஆண்டுகள் நிறைவு..
55
1
125
@sindhupklprince
sindhu❤️😍
8 months
குலதெய்வம் கோவிலுக்கு
35
6
117
@sindhupklprince
sindhu❤️😍
5 months
சில ஞாபகங்கள் என்றும் பசுமையாக தொடரநினைத்தாலும் ஏனோ இயலவில்லை
28
7
130
@sindhupklprince
sindhu❤️😍
3 months
அதிகாலை travel சாலையோர டீ கடை ஒரு டீ.. fresh air.. ரம்மியமான காலை
39
4
139
@sindhupklprince
sindhu❤️😍
6 months
The Pongal celebration is over and I am going to Chennai ..
31
4
121
@sindhupklprince
sindhu❤️😍
6 months
"அதி காலை சுபவேலை.. உன் ஓலை வந்ததே.. .." காலையில் எழுந்ததும் எங்கிருந்தோ காதில் விழுந்த பாடல் .. ரம்மியமான காலை
31
7
125
@sindhupklprince
sindhu❤️😍
5 months
வெயில் செம .. இதில் சூடா டீ குடிச்சேன்.
30
4
123
@sindhupklprince
sindhu❤️😍
9 months
சரியான வரிகள்..... ஆசை வந்து என்னை ஆட்டி வைத்த பாவம் மற்றவரை நான் ஏன் குற்றம் சொல்ல வேண்டும்...... ஆனால் நான் சூழ்நிலை அப்படினு சொல்லிடுவேன்
11
4
108
@sindhupklprince
sindhu❤️😍
1 year
சில நேரங்களில் சமாதானம் ஆனாலும்.. மனதில் எங்கோ ஓரத்தில் சில வலிகளும் ஏக்கங்கள் இருக்கு .. சூழ்நிலை காரணமாக மவுனம்
25
6
109
@sindhupklprince
sindhu❤️😍
9 months
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்... Happy Diwali 🎇🎆🎇
58
6
110
@sindhupklprince
sindhu❤️😍
5 months
எந்த இலக்கும் இல்லாமல் வாழ்க்கை எங்கு அழைத்து செல்கிறதோ அந்த பாதையில் பயணிக்கிறேன்
39
8
118
@sindhupklprince
sindhu❤️😍
11 months
நினைத்தது எல்லாம் மறந்து.. புதிய தேடலில் ஒரு பயணம்.. எல்லை எது வரை தெரியாது. பறக்கிறேன்...
22
5
106
@sindhupklprince
sindhu❤️😍
1 month
சில பேர பார்க்கும் போது கொஞ்சம் பொறாமையா இருக்கும்.. இருந்தாலும் பொறாமையோடு கொஞ்சம் ரசிக்கிறேன். அவர்களின் மகிழ்ச்சியை
19
4
137
@sindhupklprince
sindhu❤️😍
4 months
Reached hostal
59
0
128
@sindhupklprince
sindhu❤️😍
2 months
தேடலில் மகிழ்ச்சியை தொலைக்கிறேனா... இல்லை கையில் இருக்கும் மகிழ்ச்சியை கொண்டாட மறந்தேனா.. புரியல
21
6
131
@sindhupklprince
sindhu❤️😍
9 months
, பிறப்பால் ஏற்படும் ஏற்ற தாழ்வு .. காதலும் விதிவிலக்கா என்ன
36
8
115
@sindhupklprince
sindhu❤️😍
9 months
இன்று மோசமான நாளா ஆரம்பிக்குது
74
6
105