Shanthosh Profile Banner
Shanthosh Profile
Shanthosh

@shanthosh

21,732
Followers
22,632
Following
19,414
Media
78,031
Statuses

∰🛩🚀🛰φ° ΞThe less i know, the more i thinkΞ

North Pole, Planet MARS🪐
Joined August 2009
Don't wanna be here? Send us removal request.
@shanthosh
Shanthosh
4 months
Golden snake 🐍
509
1K
15K
@shanthosh
Shanthosh
2 years
Cute ra dei 🥺😍
69
1K
6K
@shanthosh
Shanthosh
6 years
1/4kg திராட்சை கேட்டேன் கிழவி கொடுத்துச்சு சந்தேகமாகி, 1/2kg எடை போட்டிருக்கம்மா' சொன்னேன். 'விக்கல பரவாயில்ல நீ சாப்புடு ராசானு சொல்லிச்சி 1/4kg எவ்ளோனு கேட்டேன், 20₹னு சொல்லிச்சி. 50₹ கொடுத்திட்டு திரும்பி பார்க்காம ஓடி பஸ் ஏறிட்டேன் #ஆத்தூர்பேருந்துநிலையம் #கிழவியதிகாரம்😍
Tweet media one
Tweet media two
50
370
1K
@shanthosh
Shanthosh
5 months
இந்த குழந்தையை மீட்டு மருத்துவமனையில் சேர்த்த இவர் எனது அண்ணி திருமதி. ராணிபாக்கியராஜ் அவர்கள்🙏
@NewsTamilTV24x7
News Tamil 24x7
5 months
குப்பையில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை : உயிருக்கு போராடிய குழந்தையை மீட்ட பெண் #Tiruvallur #BornBaby #Rescue #NewsTamil24x7
18
120
326
60
198
1K
@shanthosh
Shanthosh
4 years
இதுக்கு பருத்திமூட்டைகள், குடோன்லயே இருந்திருக்கலாம்🙄
Tweet media one
Tweet media two
35
339
758
@shanthosh
Shanthosh
6 years
என்ன கண்றாவியான உரை இது🙄😤
111
293
674
@shanthosh
Shanthosh
5 years
என்னது 49.3 பால்ல சியர்ஸ்ஸா😲
Tweet media one
Tweet media two
17
344
638
@shanthosh
Shanthosh
3 years
Dei 😂😂😂
25
206
592
@shanthosh
Shanthosh
7 years
Retweet if you like சோழமன்னன் #goodmorning
Tweet media one
10
121
565
@shanthosh
Shanthosh
3 years
7முறை வாரிசுசான்றிதழ் அப்ளை செய்தேன், ரிஜக்ட் பண்ணிகிட்டே இருக்கானுங்க. 100முறை ஆனாலும் சல்லி பைசா கூட கொடுக்க போறதில்லை. அவனுங்கள தப்பு செய்ய வச்சிகிட்டிருக்கேன். . VAO, RI, HQDT & தாசில்தார் மொத்த பேரையும் கூண்டில் ஏத்தாமல் விட மாட்டேன்😉
@News18TamilNadu
News18 Tamil Nadu
3 years
லஞ்சம் இல்லாமல் ரேஷன் கார்டு பெற முடியாது.. 300 ரூபாய் முதல் 3000 வரை செலவாகிறது ஸ்மார்ட்டா கல்லா கட்டும் அரசு அதிகாரிகள்... புலம்பும் சாமானியர்கள் #RationCard
59
286
583
35
189
481
@shanthosh
Shanthosh
5 years
ஆத்தி... கொடூர கொலாஜ்🙄😆😃
46
248
459
@shanthosh
Shanthosh
5 years
இதுவரையில் ராமதாஸ் அவர்கள் 'விசிக'னு எந்த அறிக்கையிலும், பேட்டியிலும் குறிப்பிட்டதில்லை. 'நாடக காதல் கும்பல்' என்று சொன்னதுக்கு இவனுக்கு ஏன் கோவம் வருது?!🤔🤭🤭
Tweet media one
31
191
431
@shanthosh
Shanthosh
3 years
எனது தனிப்பட்ட நீண்ட கால போராட்டத்தின் மூலம் எனது கிராமத்திற்கு "அங்கன்வாடி மையம்" கட்டிடம் பெற்றுக் கொடுத்துள்ளேன். Proud moment in my life🙏😎
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
51
128
442
@shanthosh
Shanthosh
2 years
தமிழர் உணவு எது?? RT for- மாட்டுக்கறி Like for- பன்றிக்கறி
39
9
375
@shanthosh
Shanthosh
2 years
#WomensDay #மகளிர்தினம்
Tweet media one
8
107
377
@shanthosh
Shanthosh
3 years
கொடூர மீம்😂
Tweet media one
3
159
360
@shanthosh
Shanthosh
5 years
மானம் ஒரு பொருட்டல்ல, சோறு கிடைக்குமிடமே சொர்க்கம். ~ ஈழ திராவிட ஏஜெண்ட் வைகோ
Tweet media one
Tweet media two
13
207
336
@shanthosh
Shanthosh
6 years
Wow...😍😍😍😍 ஒரிஜினல் பாட்ட விட இவனுங்க தான் பாட்டாச பாடிறானுங்க😘
9
141
359
@shanthosh
Shanthosh
4 years
Blessed with baby girl👸💃
89
20
334
@shanthosh
Shanthosh
3 years
கேரள மோடல்
Tweet media one
5
140
328
@shanthosh
Shanthosh
4 years
கலைஞர் கொடுத்த இன ஒதுக்கீட்டின் மூலம் படித்த முதல் தலைமுறை கெமிக்கல் எஞ்சினீரியர்❤️🖤
Tweet media one
10
107
311
@shanthosh
Shanthosh
25 days
ஆனந்த விகடனில் கள்ளச்சாரயம் குறித்து நான் எழுதிய கட்டுரை✌ Your comments are welcomed. Thanks in advance
Tweet media one
60
106
323
@shanthosh
Shanthosh
6 years
கொரியன் படங்களை டவுன்லோட் செய்ய சிறந்த இடம்
2
79
298
@shanthosh
Shanthosh
4 years
@UniverCurious WiFi password is 3.141592653
Tweet media one
4
6
261
@shanthosh
Shanthosh
2 years
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் பத்திர பதிவிற்கு ரூபாய் 50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சார்பதிவாளர் சங்கரலிங்கம் கைது
Tweet media one
18
82
257
@shanthosh
Shanthosh
4 years
நம்ம வீட்டு மரத்தின் கொய்யா. நாளுக்கு 4கிலோ கிடைக்குது
Tweet media one
Tweet media two
17
43
256
@shanthosh
Shanthosh
2 years
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் Block, காரப்பட்டு கிராமத்தில் 300+ கால்நடைகள் நோய்வாய்பட்டு இறக்கும் தருவாயில் உள்ளது. கால்நடைத்துறை எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கவில்லை. மாவட்டம் முழுவதும் இதே நிலை😥 @CMOTamilnadu @ARROffice @Murugan_MoS @TnVillupuram @Dept_of_AHD
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
24
292
252
@shanthosh
Shanthosh
7 years
தமிழ்நாட்ல ஒரேயெரு MPமட்டும் தான் இருக்காங்க. அவர் @draramadoss மட்டுமே. 👌👌👌👌
15
158
246
@shanthosh
Shanthosh
6 years
உளுந்து அறுவடை முடிஞ்சி தூற்றிப் பிரித்தெடுக்க கூலி ஆட்கள் வராத காரணத்தால் அப்பா, அம்மாவோட களத்துல இறங்கி தூற்றி மூட்டைபிடிச்சாச்சு. ஒரு கம்பனியின் டெக்னிக்கல் மேனேஜர் என்றும் பாராமல் வச்சி சுளுக்கெடுத்துட்டாங்க😒😣😥
24
54
239
@shanthosh
Shanthosh
6 years
இன்று நம்ம வயலில் 2ஏக்கர் அளவில் (கேழ்வரகு / கேப்பை /Raagi / Finger Millet) பயிர் நடவு செய்கிறோம். நாற்று எடுக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. வேணுமென்றே விடுமுறைநாளில் விவசாய வேலைகளில் என்னை தள்ளிவிடும் என் தந்தைக்கு கண்டனங்கள்😔😢 #அறிவோம்குலத்தொழில் #MyFarmField #Myclick
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
21
56
222
@shanthosh
Shanthosh
3 years
Professional ethics👍👍👍
Tweet media one
3
86
224
@shanthosh
Shanthosh
2 years
நடிகர் சூர்யா அவர்களின் தோட்டம் Courtesy: பசுமை விகடன்
Tweet media one
32
23
215
@shanthosh
Shanthosh
5 years
திராவிட அத்தி வரதர் 😍
Tweet media one
13
110
209
@shanthosh
Shanthosh
4 months
Villupuram Constituency Survey Report: PMK - 38% DMK - 32% ADMK - 23% NTK - 04% Others - 03%
18
59
221
@shanthosh
Shanthosh
4 years
நடராஜன் அடிமட்டத்திலிருந்து தனது திறமையினால் கிரிக்கெட் உலகம் மெச்சும் அளவிற்கு வளர்ந்து வாழுறான். உன்ன @AsianetNewsTM மாதிரி புரோக்கர் தொழில் செய்யலடா, ரெட்லைட் ஏரியாவுல பொறந்த மானங்கெட்ட நாயே😂
Tweet media one
1
87
213
@shanthosh
Shanthosh
5 years
Tamilnadu media's primary business is prostitution hence Verified #தமிழ்நாட்டுவேசிஊடகங்கள்
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
5
255
201
@shanthosh
Shanthosh
6 years
என்ன தான் சினிமாகாரன் பல கோடி ரூபாய் போட்டு படமெடுத்தாலும், ஒரே ஒரு நாள் இரவு தெருக்கூத்துக்கு இணையாகாது. இக்கலை வாழ்வதும், வாழ வைத்துக் கொண்டிருப்பதும் வடதமிழகம் மட்டுமே😍💪 #தெருக்கூத்து
4
82
194
@shanthosh
Shanthosh
4 years
பைத்தியமா... இவனெயெல்லாம் நம்பி சில்றங்க கோதவுல இறங்குறானுங்க😂
Tweet media one
Tweet media two
28
72
179
@shanthosh
Shanthosh
6 years
/செல்போனை சரியாக சர்வீஸ் செய்யவில்லை என உரிமையாளர் மண்டையை உடைத்த திமுக பிரமுகர்/ Good morning @mkstalin கடைகாரருக்கு ஆறுதல் சொல்ல எப்ப சார் திருவண்ணாமலைக்கு கிளம்புறீங்க? உங்களுக்காக அங்க @SKPkaruna சார் பைக் வச்சிகிட்டு நிக்குறார் #ஓசிசெல்போன்திமுக
5
125
180
@shanthosh
Shanthosh
4 years
க்யூட்நெஸ் ஓவர்லோடட் @CMOTamilNadu 😎😍
Tweet media one
3
33
187
@shanthosh
Shanthosh
4 years
மரம்வெட்டிகள்😂😬
Tweet media one
8
53
189
@shanthosh
Shanthosh
6 years
இந்த வருடம் 2 ஏக்கரில் 'உளுந்து' சாகுபடி பண்ணியிருக்கோம், நல்லபடியா வளர்ந்து வந்துகிட்டிருக்கு🌱🌿🌾😍 ஊடுபயிராக: தட்டைப்பயறு (Cowpea) , பச்சைப்பயறு (green gram), கொத்தவரங்காய் ( Cluster beans) & புளிச்சக்கீரை #MyClick #MyAgriField #BlackGram #Cultivation #அறிவோம்குலத்தொழில்
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
12
66
177
@shanthosh
Shanthosh
4 years
#சால்னா_மூஞ்சி_உதயநிதி
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
1
112
181
@shanthosh
Shanthosh
4 years
ஏழை விவசாயியான எனக்கு எத்தனை RT வரும் ப்ரெண்ஸ் #NationalFarmersDay #தேசியவிவசாயிகள்தினம் #FarmersProtestingOnFarmersDay #farmersday
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
13
54
179
@shanthosh
Shanthosh
6 years
"அப்பா........ நாய் பீ பா" 🚶🚶🚶
Tweet media one
Tweet media two
15
48
168
@shanthosh
Shanthosh
6 years
Well planned... Genocide #SterliteProtest
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
17
260
182
@shanthosh
Shanthosh
6 years
அப்பா😍 & மகன் 😎 #அறிவோம்குலத்தொழில் #myFarmField வேலைக���கு லீவு போட்டுட்டு மழையில் நெல் நடவு பண்ணிகிட்டிருக்கேன்
Tweet media one
Tweet media two
13
41
184
@shanthosh
Shanthosh
2 years
எங்கள் கிராமத்தில் சுமார் 2km நீளமுள்ள ஏரிக்கரை முழுவதும் பனை விதை விதைக்க any organization or NGOக்கள் உதவி தேவை. Pls Help Do spread and RT
13
101
178
@shanthosh
Shanthosh
9 years
2G, E , 3G , H ,H+ symbolகளை பற்றி Read: http://t.co/70UeJNQqe9
15
119
174
@shanthosh
Shanthosh
6 years
தலைவரே @mkstalin பசிக்கு நாலு பஜ்ஜிய அதிகமாக தின்னுட்டோம் கையில வேற காசில்ல. அதனால நமது கட்சியின் முக்கிய கொள்கையை கையிலெடுத்து கடைகாரனை தாக்கிட்டோம். கொத்தடிமை கூலி ₹200 கட்டுப்படியாகல, கொஞ்சம் போட்டுக் கொடுய்யா #ஓசிபஜ்ஜிதிமுக
8
123
168
@shanthosh
Shanthosh
5 years
கிரிகாலன் மேஜிக் ஷோவை விட சுடலைக்கு கூட்டம் ரொம்ப கொஞ்சம் கம்மி தான். இணைய PDF OVஉபிஸ் ₹200பேட்டா காசு வாங்கிட்டு இங்க தான் கம்பு சுத்துறானுளுங்க தவிர. வாங்குன காசுக்கு அங்க அலைகடலென திரண்டு போய் chairகளை ஆக்கிரமிக்கலாம். Ethics தெரியாதவனுளுங்க. ப்ப்ச்😒
1
108
162
@shanthosh
Shanthosh
5 years
பலா விளைச்சலை அதிகரிக்க இந்த காணொளியை பார்க்கவும். நீங்கள் விவசாயத்தை ஆதரிப்பவராயின் இந்த பயனுள்ள தகவலை ReTweet செய்யவும்🙏 Pls spread #வேளாண்செய்திகள் #டுபாக்கூர்நம்மாழ்வார்
25
89
170
@shanthosh
Shanthosh
5 years
நேற்று இரவு 11:11 மணிக்கு, எங்கள் வீட்டு பசுமாடு கன்று ஈன்றது🐄🙏😍☺😊
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
15
23
156
@shanthosh
Shanthosh
5 years
கும்பலகா சுத்துவோம்; மக்களை கத்தியால வெட்டுவோம். எங்க ஜெய்பீம் தாழ்வு புள்ளைங்க எல்லாம் பயிங்கிரம்.
Tweet media one
10
101
164
@shanthosh
Shanthosh
3 years
Tweet media one
Tweet media two
11
20
162
@shanthosh
Shanthosh
1 year
Contact details pls
@DrSenthil_MDRD
Dr.Senthilkumar.S
1 year
இளைஞர் அணி பொறுத்தவரை நியமனத்தில் சரியான முடிவுகள் எடுக்கப்படும் என உறுதியாக நம்புபவன். தர்மபுரி மாவட்ட அறிவிக்கப்பட்ட இரு அமைப்பாளர்களை விட தகுதி வாய்ந்த நபர்களுக்கு அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது வேதனை அளிக்கிறது. இது போல் நடந்துவிடகுடாது என பல கடிதங்கள் அளித்தும் பயனில்லை
338
239
1K
32
43
169
@shanthosh
Shanthosh
5 years
வயலில் இரண்டு ஏக்கர் அளவில் பயிரிடப்பட்ட கேழ்வரகு /கேப்பை/ Raagi /Finger Millet நல்ல முறையில் செழித்து வளர்ந்து தற்போது அறுவடைக்கு தயாரான நிலையில் உள்ளது #அறிவோம்குலத்தொழில் #MyFarmField #Myclick
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
14
52
156
@shanthosh
Shanthosh
4 years
புலனாய்வு புடுங்கி😂😂😂😂
Tweet media one
6
43
158
@shanthosh
Shanthosh
4 years
அவங்க MBBS & IAS படிச்சிருக்காங்க. விமர்சனம் செய்யலாம் ஆனால் கீழ்தரமாக நயன்தார கூட கம்பேர் பண்ணி நீங்கள் உங்கள் தரத்தை இழக்க வேண்டாம்.
@SaThi_Ya_PrIyAn
சிவிங்கிப்புலி 🐆
4 years
மனசுல பெரிய #அறம் பட #நயன்தாரா"ன்னு நெனப்பு போல.
Tweet media one
407
65
593
6
90
149
@shanthosh
Shanthosh
3 months
Worst ever govt 🤡 #KallakurichiDistrict
Tweet media one
1
116
146
@shanthosh
Shanthosh
4 years
ரெஸ்டே இல்லாமல் செருப்படி வாங்கிட்டிருக்கானுங்க 😿😫
Tweet media one
1
60
140
@shanthosh
Shanthosh
4 years
சளி பிடிச்சிருக்கு ஜாமீன் கொடு... ~BSS சாரதி
Tweet media one
0
71
138
@shanthosh
Shanthosh
6 years
#Kaala trailer semma My marks 4.9/5 வெயிட்டிங்குலே வெறி ஏறுது #kaalatrailer
2
29
128
@shanthosh
Shanthosh
4 years
திமுக ஐடி விங்ஸ் கள்ளக் காதலுக்கெல்லாம் ஆதரவு கொடுக்க ஆரம்பிச்சுட்டானுங்க @isai_ வெளங்கிடும். முதலில் இதுபோன்று அவதூறு பரப்புரவங்களை பிடிச்சி முதுகில் பட்டையை உரிச்செடுக்கனும்
Tweet media one
Tweet media two
2
122
127
@shanthosh
Shanthosh
6 years
👌👌😍
0
49
127
@shanthosh
Shanthosh
3 years
Tweet media one
5
88
133
@shanthosh
Shanthosh
4 years
சாணியடி டூ மானங்கெட்ட தமிழ் ரசிகர்கள்
2
59
116
@shanthosh
Shanthosh
6 years
ஆக நீங்களே கருத்து சொல்லி அதற்க்கு எதிர் கருத்தையும் சொல்லி உங்கள நீங்களே உங்கள் காலணியால் அடிச்சிகிட்டா, புதுசா இருக்கும் எங்க காலணிகள் என்னாகுறது சார்
7
84
121
@shanthosh
Shanthosh
6 years
இதெல்லாம் நக்கி ஊடகங்களின் சாக்கு போக்கு, நம்பிடாதீங்க. Drone -ன பறக்க விட்டு ஈஸியா கவர் பண்ணியிருக்கலாம். இதே திரைப்பட விழானா மட்டும் ஆளுக்கு 5 drone பறக்க விட்டு க்ளீவேஜ்ஜ படம் பிடிப்பானுங்க.
Tweet media one
5
143
116
@shanthosh
Shanthosh
5 years
அப்பா 😍😍😍😍😍😍😍😍😍 #myDaddy #MyAgriculturalField #விவசாயம் #MyClick #அறிவோம்குலத்தொழில்
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
9
47
125
@shanthosh
Shanthosh
3 years
😂
Tweet media one
4
20
117
@shanthosh
Shanthosh
4 years
After #NivarCyclone மூன்று ஏக்கரில் நெல் விதைப்பு. உழவு வேலைகள் ஆரம்பம். #MyAgricultureFarmField #MyClick #Paddy
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
11
15
119
@shanthosh
Shanthosh
6 years
பாய்ங்க கூட குல்லா போடாமலே கேஷுவலா தான் இருக்காங்க, இந்தாளு திருமா லெக் பீஸுக்காக கேரக்டராவே மாறிடுவாப்ல. வாவ்.! வாட்டே மேன்.!! #RamadanMubarak
Tweet media one
9
71
115
@shanthosh
Shanthosh
2 years
தெனாவட்டு தமிழச்சி
Tweet media one
14
24
109
@shanthosh
Shanthosh
2 years
அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர் பெருமக்களுக்கு காவல்துறை பாதுகாப்பு அளிக்க வேண்டும். பள்ளிகள் தோறும் துப்பாக்கி ஏந்திய போலிஸ் பாதுகாப்பு ஏற்படுத்த வேண்டும்.
21
64
110
@shanthosh
Shanthosh
7 years
மருத்துவர் அன்புமணியுடன் விவாதத்திற்கு வரும் செங்கோட்டையனுக்கு பாராட்டுக்கள். நம்ம செயல் தலைவர் தான் பாவம்😂😂
6
64
106
@shanthosh
Shanthosh
5 years
sco pa tu manaa
Tweet media one
19
28
107
@shanthosh
Shanthosh
2 years
'பெண் ஏன் அடிமையானாள்?' புத்தகத்தின் விலை எவ்வளவு ப்ரெண்ட்ஸ்??
Tweet media one
Tweet media two
4
41
105
@shanthosh
Shanthosh
5 years
முட்டாப்பயலுக, அயோக்கியனுங்க & காட்டுமிராண்டிகள் கண்ணில் படும்வரை செயார் செய்யவும்
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
3
57
103
@shanthosh
Shanthosh
6 years
இணைய பெரியாரிஸ்ட்ஸ் & உபி ₹200 அடிமைகளுக்கு கொஞ்மாவது வெட்கம், மானம், சூடு, சொரணை இருந்தால் பால்டாயில் வாங்கி குடிச்சிட்டு ஹைவே ரோட்ல படுத்திடுங்கடா. கர்ர்ர்த்த்தூ.....
11
58
100
@shanthosh
Shanthosh
5 years
கீழடி வரலாற்று தமிழன் என்றுமே கூத்தாடிகளின் கீழடியில்.
@OviyaaSweetz
Oviyaa
5 years
Thanku 🙏🥺😘
Tweet media one
293
701
15K
0
46
102
@shanthosh
Shanthosh
4 years
வறட்சி மாவட்டம் தி.மலை, விழுப்புரம் முதல் இரண்டு இடத்தில்.. நதியை இணைச்சு தண்ணீர் கொடுத்தால் அடிச்சு தூக்குவோம்.
Tweet media one
6
37
110
@shanthosh
Shanthosh
3 years
Our கேழ்வரகு (Raagi) field.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
7
18
103
@shanthosh
Shanthosh
4 years
2-வது இடத்திற்கு கொண்டுவந்ததே கழக கண்மணிகள் தான்.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
3
76
103
@shanthosh
Shanthosh
3 years
*பிறை காணப்படவில்லை* // அஞ்சாங்கிளாஸ் அறிவியல் புத்தகத்தை படிங்கடா
Tweet media one
12
28
100
@shanthosh
Shanthosh
6 years
ஞாயிற்றுகிழமை வந்தால் மானட மயிலாட பார்த்து எஞ்சாய் பண்ணுவீர்களே.... தலைவர் கருணாநிதி அவர்களே நீங்கள் எங்கே போய்விட்டீர்கள்😥😪😓
Tweet media one
8
36
102
@shanthosh
Shanthosh
5 years
வாய்மூடியோட பார்க்க பாவமா இருக்கு, ஆனால் அது இல்லாமல் இருந்தால் மண்ணை நக்கி தின்ன பார்க்குது😟😧😩
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
11
24
98
@shanthosh
Shanthosh
4 years
இந்த சமயத்திலும் கேரளா தமிழகத்திற்கு அளிக்கும் கொடை. நமது காம்ராட் பிரநாயி சொம்புகளின் வாயில் சேட்டன்களின் செவ்வாழை கொத்துக்கள்
2
92
102
@shanthosh
Shanthosh
4 years
My Father 🕴
Tweet media one
3
13
96
@shanthosh
Shanthosh
3 years
தமிழ்நாட்டில் சேவல் சண்டைக்கு தடை; ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு எவ்வித தடையும் இல்லை.
Tweet media one
1
43
98
@shanthosh
Shanthosh
5 years
Dei... Meme creators😂😂😂😂😂
Tweet media one
10
52
96
@shanthosh
Shanthosh
3 years
மகாத்மா காந்தி சார் நீங்களா?
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
@VanniArasu_VCK
வன்னி அரசு
3 years
காடுவெட்டி குரு என்ன சுதந்திரபோராட்ட வீரரா?
122
126
760
4
68
101
@shanthosh
Shanthosh
5 years
அடேய் ப்ளடி திமுக IT wings ஏன்டா தளபதியை இன்டர்நேஷ்னல் லெவல்ல அசிங்கப்படுத்துறீங்க. நான் வியந்த அரசியல் ஆளுமை script & கோட்டுசூட்டு பிரமாதம்டா😂
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
10
78
98
@shanthosh
Shanthosh
4 years
எல்லாம் ஓசியில் வேணும், ஆனால் சாதி ஒழியனும் 🖕🏻
Tweet media one
7
64
98
@shanthosh
Shanthosh
4 years
இந்த லட்சணத்தில் நாமெல்லாம் இந்திகாரனுங்கள பானிப்பூரி விக்குறவனுங்கனு கிண்டல் மயிறு பண்றோம்.
Tweet media one
3
24
98
@shanthosh
Shanthosh
5 years
இங்க நம்மூர்ல ஒரு மனவளர்ச்சி குன்றிய பெண்ணை 7மாதமாக கற்பழித்த திமுககாரனை விட்டுட்டு. மத்தியபிரதேசத்து பொண்ணுக்கு justice கேட்க கிளம்புவாளுங்க பாரேன்
@news7tamil
News7 Tamil
5 years
இளம் பெண்ணை அரை நிர்வாணமாக்கி அடித்து துன்புறுத்திய கிராமத்தினர்...! மாற்று சாதியை சேர்ந்தவரை காதலித்ததால் அரங்கேற்றப்பட்ட கொடூரம்...! விவரம்➤ | #MadhyaPradesh | #Caste #YoungTribalWoman
7
15
11
3
73
91
@shanthosh
Shanthosh
2 years
திருவெற்றியூர் கவுன்சிலர் சீட்டுக்கு 10கோடி கொடுத்தாலும் தகும்
3
56
92
@shanthosh
Shanthosh
5 years
விவசாயத்தை காக்கும் இளைய தலைமுறை #விழிப்புணர்வுபதிவு
Tweet media one
Tweet media two
Tweet media three
13
42
92
@shanthosh
Shanthosh
5 years
Today my parents wedding👨‍👩‍👦‍👦 day and my father's Birthday. 38th Wedding Anniversary. Celebration & my small gift 🙏_0__// 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
25
22
90
@shanthosh
Shanthosh
2 years
பெரியகுளம் நகராட்சி 18-வது வார்டில் மாற்றுதிறனாளிகளுக்கான சக்கார நாற்காலி இல்லாததால் வேல்மணி (35) என்ற மாற்றுதிறனாளி பெண் தவழ்ந்து சென்று வாக்களித்தார் //// அந்த சாவடியில் பணி செய்த மானங்கெட்ட தேர்தல் அதிகாரிகள் அனைவரையும் கைது செய்து 6மாதம்சிறைபடுத்த வேண்டும்
Tweet media one
1
52
94