சத்யா செல்வகுமார் Profile Banner
சத்யா செல்வகுமார் Profile
சத்யா செல்வகுமார்

@sathyaselva2002

2,772
Followers
203
Following
546
Media
1,839
Statuses

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்

Chennai, India
Joined February 2020
Don't wanna be here? Send us removal request.
@sathyaselva2002
சத்யா செல்வகுமார்
2 years
சீ.. சீ.. என்று டாஸ்மாக்கை வெறுத்து ஒதுக்கிய அண்ணன் செந்தமிழன் சீமானின் தம்பிகள். மேதகு பிரபாகரன் பிள்ளைகள், அண்ணன் செந்தமிழன் சீமான் தம்பிகளின் இந்தி எதிர்ப்பு பேரணியால் வெரிச்சோடிய டாஸ்மாக். சீமான் என்ன சாதித்தார் என்று கேட்கும் அறிவிலிகளுக்கு பதிலாக அமைந்த காணொளி.
26
533
1K
@sathyaselva2002
சத்யா செல்வகுமார்
7 months
இளைய பிள்ளைகள் மட்டுமல்ல முதியவர்களும் தற்போது அண்ணன் சீமானை தேடுகிறார்கள்!!! திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதி!! நாம் தமிழர் வெல்வது உறுதி!! #சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி 🎙️ #NTK_Symbol_Mike
10
485
1K
@sathyaselva2002
சத்யா செல்வகுமார்
3 years
திராவிடத்திற்கு சரியான பதிலடியாக தமிழ்தேசிய கருத்தியலை ஆழமாக இன்று பொதுதளத்தில் பேசுபவரும், டாப்சீக்ரெட் போன்ற புத்தகங்களின் ஆசிரியருமான ஐயா ஏகலைவன் அவர்களை சந்திதத்து நீண்ட. நேரம் உரையாடியதில் மிக்க மகிழ்ச்சி.
Tweet media one
4
87
973
@sathyaselva2002
சத்யா செல்வகுமார்
9 months
#2024_ பாராளுமன்ற_தேர்தல் #வெல்லப்போறான்_விவசாயி #திருநெல்வேலி_பாராளுமன்ற_தொகுதி #நாம்_தமிழர்_வெல்வது_உறுதி #நமது_சின்னம்_விவசாயி #நாம்_தமிழர்
Tweet media one
7
245
845
@sathyaselva2002
சத்யா செல்வகுமார்
2 years
#HBDSeemanAnnan #எங்கள்அண்ணன் #அரசியல்_ஆசான் @SeemanOfficial இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணன்... வாழ்க வளமுடன்...💐💐
10
238
681
@sathyaselva2002
சத்யா செல்வகுமார்
3 years
திராவிடம் = பொய் புரட்டு ஏமாத்து Repeatu... என்று திராவிடத்திற்கு அருமையான விளக்கம் தந்த அக்கா நாச்சியாள் சுகந்தி அவர்களோடு உரையாடிய அழகான தருணம்.
Tweet media one
8
70
661
@sathyaselva2002
சத்யா செல்வகுமார்
2 years
இந்தி திணிப்பை அழித்து ஒழிக்க திருநெல்வேலி மண்டல புலிப்படை சென்னை நோக்கி...💪💪💪💪💪
2
176
667
@sathyaselva2002
சத்யா செல்வகுமார்
4 years
#SaveCauveryAuthority #காவிரிஆணையம்காப்போம்
Tweet media one
6
171
624
@sathyaselva2002
சத்யா செல்வகுமார்
9 months
Tweet media one
17
187
630
@sathyaselva2002
சத்யா செல்வகுமார்
7 months
இன்று இரவு 9.00மணிக்கு NEWS 7ல் அண்ணன் சீமான் .
1
275
629
@sathyaselva2002
சத்யா செல்வகுமார்
2 years
நெல்லையில் அன்னை தமிழில் அர்ச்சனை...
5
159
617
@sathyaselva2002
சத்யா செல்வகுமார்
7 months
திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதி, இராதாபுரம் சட்டமன்ற தொகுதி, பணகுடி நகரத்தில் பரப்புரையின் போது பணகுடி பங்கு தந்தை இருதையராஜ் அவர்களை சந்தித்து ஆசி பெற்றப்பட்டடது. தம்பி இடும்பாவனம் கார்த்திக் எழுதிய யார் பா.ஜ.க வின் பி டீம்? என்ற புத்தகமும் ஐயாவிற்கு வழங்கப்பட்டது.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
4
237
541
@sathyaselva2002
சத்யா செல்வகுமார்
7 months
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (18.3.2024) வேட்புமனு பெறப்பட்டது.
Tweet media one
8
170
522
@sathyaselva2002
சத்யா செல்வகுமார்
4 years
புதிய வேளாண் சட்ட திருத்த மசோதாவை கண்டித்து 19.12.20 அன்று சென்னையில் அண்ணன் செந்தமிழன் சீமான் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் உறவுகளோடு...
Tweet media one
6
70
511
@sathyaselva2002
சத்யா செல்வகுமார்
3 years
நாம் தமிழர் கட்சி இராதாபுரம்சட்டமன்றதொகுதி20.03.22அன்றுமாலைசிவசுப்பிரமணியாபுரத்தில்கட்சிஅலுவலகத்தை மாநில ஒருங்கிணைப்பாளர் அண்ணன் சட்டதரணி திரு.சிவக்குமார் அவர்கள் திறந்து வைத்த போது எனது மகள்கள் பார்கவி மற்றும் பாரதியின் பரையிசை அவர்களின் முதல் முயற்சிக்கு வாழ்த்துகள்.
15
95
470
@sathyaselva2002
சத்யா செல்வகுமார்
4 years
4
227
444
@sathyaselva2002
சத்யா செல்வகுமார்
2 years
“ என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே” - திருமூலர்! எங்கள் இறைமொழி தமிழே…! எங்கள் வழிபாட்டு மொழி தமிழே! #தாய்த்தமிழில்_வழிபாடு
4
126
436
@sathyaselva2002
சத்யா செல்வகுமார்
7 months
🔥🔥
1
157
432
@sathyaselva2002
சத்யா செல்வகுமார்
4 years
நாங்குநேரி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் வெற்றி சின்னமான கரும்பு விவசாயி சின்னத்தை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல புதுமையான முறைகளை கையாண்டு அதனை சுவர்களில் பதிவு செய்த நாங்குநேரி மேற்கு ஒன்றிய இணை செயலாளர் திரு இரா.முருகப்பெருமாள் அவர்களுக்கு புரட்சி வாழ்த்துகள்.
12
99
423
@sathyaselva2002
சத்யா செல்வகுமார்
3 years
இன்றுதென்காசி சட்டமன்ற தொகுதி,சுந்தரபாண்டியபுரம் பேரூராட்சியில் அவசர கூட்டம் நடைபெற்றது.அக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக 14 ஆவது வார்டு கவுன்சிலர் அக்கா ச.சுப்புலெட்சுமி அவர்கள் அதிக வரிசுமையை கண்டித்து தீர்மானத்தில் கையொழுத்திடாமல் தன்னுடைய எதிர்பை வெளிப்படுத்தினார்
1
183
421
@sathyaselva2002
சத்யா செல்வகுமார்
5 years
கோபாலசமுத்திரம் ஈழத்தமிழ் உறவுகளுக்கு... #மக்கள்சேவையில்NTK
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
2
148
389
@sathyaselva2002
சத்யா செல்வகுமார்
4 years
4
180
375
@sathyaselva2002
சத்யா செல்வகுமார்
3 years
திருநெல்வேலி மாவட்ட வீரத்தமிழர் முன்னனி சார்பில் நாங்குநேரி தொகுதி, பாளை கிழக்கு ஒன்றியம், கிருஷ்ணாபுரத்தில் நடைபெற்ற தைப்பூச திருவிழா.
0
108
370
@sathyaselva2002
சத்யா செல்வகுமார்
3 years
தெற்கு செழியநல்லூரை சேர்ந்த தம்பி லெனின் அவர்களின் திருமணத்திற்கு சென்று வாழ்த்திய தருணம்❤
Tweet media one
5
34
354
@sathyaselva2002
சத்யா செல்வகுமார்
3 years
திருநெல்வேலி மாநகராட்சி வார்டு 22 இல் நாம் தமிழர் கட்சி சார்பில் அன்பு தம்பி மா.மாரிசங்கர் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். உறுதியாக வெல்வோம் தம்பி. புரட்சி வாழ்த்துகள் 💪💪
Tweet media one
Tweet media two
4
70
345
@sathyaselva2002
சத்யா செல்வகுமார்
4 years
நீதி கிடைக்கும் வரை தொடர்ந்து குரல் எழுப்புவோம்! #JusticeforSelvan
Tweet media one
2
207
332
@sathyaselva2002
சத்யா செல்வகுமார்
4 years
Tweet media one
Tweet media two
0
185
328
@sathyaselva2002
சத்யா செல்வகுமார்
4 years
Tweet media one
2
138
313
@sathyaselva2002
சத்யா செல்வகுமார்
4 years
#Seeman4TN எந்த நெஞ்சுரம் உள்ள தலைவனாவது, 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டு, ஆண்களுக்கு இணையாக பெண்களை போட்டியிடச்செய்து, ஓட்டுக்கு காசு கொடுக்காம, சாதிய, மதத்த, சொல்லி ஓட்டு கேட்காம, 2021தேர்தலை சந்திங்கடா பார்ப்போம்...அது #எங்கள்_அண்ணன்_செந்தமிழன்_சீமான் மட்டும் தான்டா...
Tweet media one
1
90
314
@sathyaselva2002
சத்யா செல்வகுமார்
7 months
மக்களின் பேராதரவுடன் அம்பை சட்டமன்றத் தொகுதியில். உறுதியாய் வெல்வோம்! ❤️ #சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி 🎙️ #NTK_Symbol_Mike
0
129
317
@sathyaselva2002
சத்யா செல்வகுமார்
4 years
#வெல்லப்போறான்_விவசாயி
Tweet media one
11
73
306
@sathyaselva2002
சத்யா செல்வகுமார்
4 years
0
141
292
@sathyaselva2002
சத்யா செல்வகுமார்
2 years
9.10. 22 அன்று நெல்லை சட்டமன்ற தொகுதி, மானூர் மேற்கு ஒன்றியம்,வாகைகுளம் கிராமத்தில் புலிக்கொடி ஏற்றப்பட்டது.
1
71
300
@sathyaselva2002
சத்யா செல்வகுமார்
2 years
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் நெல்லை மாவட்ட தலைவர் திரு.முகம்மது அலி அவர்களை சந்தித்து நாம் தமிழர்கட்சியின் தலைமைஒருங்கிணைப்பாளர் அண்ணன் சீமான் அவர்கள் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பிற்க்கு ஆதரவாக வெளியிட்ட அறிக்கையை கொடுத்து, உரையாடப்பட்டதது.
Tweet media one
Tweet media two
1
80
299
@sathyaselva2002
சத்யா செல்வகுமார்
4 years
நேர்மை, எளிமையின் இலக்கணமாய் நிகழ்காலத்தில் நம் கண்முன்னே வாழ்ந்துகொண்டிருக்கும் பெருமதிப்பிற்குரிய ஐயா #நல்லகண்ணு அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்! வாழ்க நலமுடன்!
Tweet media one
0
43
288
@sathyaselva2002
சத்யா செல்வகுமார்
8 months
#2024_ பாராளுமன்ற_தேர்தல் #வெல்லப்போறான்_விவசாயி #திருநெல்வேலி_பாராளுமன்ற_தொகுதி #நாம்_தமிழர்_வெல்வது_உறுதி #நாம்_தமிழர்
1
126
295
@sathyaselva2002
சத்யா செல்வகுமார்
3 years
மூன்றாம் இடத்திலிருந்து முதல் இடம் நோக்கி நாம் தமிழர் கட்சியின் புலிப்பாய்ச்சல்... அதிர்ந்தது நாகர்கோவில் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
2
125
288
@sathyaselva2002
சத்யா செல்வகுமார்
2 years
Tweet media one
0
4
286
@sathyaselva2002
சத்யா செல்வகுமார்
4 years
0
166
277
@sathyaselva2002
சத்யா செல்வகுமார்
9 months
திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதி.. நாம் தமிழர் வெல்வது உறுதி.. #வெல்லப்போறான்_விவசாயி
3
117
277
@sathyaselva2002
சத்யா செல்வகுமார்
8 months
ஐயா பாலபிரஜாபதி அடிகளார் அவர்களை இன்று 11.3.2024 சந்தித்து ஆசி பெற்றதுடன், தம்பி இடும்பாவனம் கார்த்திக் எழுதிய. யார் பா.ஜ.க வின் பி டீம்? என்றபுத்தகமும் ஐயாவிற்குவழங்கப்பட்டது.
Tweet media one
Tweet media two
Tweet media three
2
86
268
@sathyaselva2002
சத்யா செல்வகுமார்
4 years
#HBD தேசியத்தலைவர்66 #HBDLeaderPrabhakaran66
0
102
260
@sathyaselva2002
சத்யா செல்வகுமார்
7 months
#2024_ பாராளுமன்ற_தேர்தல் #திருநெல்வேலி_பாராளுமன்ற_தொகுதி #நாம்_தமிழர்_வெல்வது_உறுதி #நாம்_தமிழர்
1
126
271
@sathyaselva2002
சத்யா செல்வகுமார்
5 years
14/04/2020,நாங்குநேரி ஒன்றியம், காடன்குளம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட, பார்பரம்மாள்புரம், பதைக்கம் ஆதிதிராவிடர் காலனி, கோடன் குளம், காடன்குளம் கிராமங்களில், மக்களுக்கு கப சுர குடிநீர் வழங்கிய நாம் தமிழர் கட்சி உறவுகள். #மக்கள்சேவையில்NTK
Tweet media one
Tweet media two
1
141
249
@sathyaselva2002
சத்யா செல்வகுமார்
9 months
ஆட்டம் தொடங்கியாச்சி...🔥
Tweet media one
Tweet media two
Tweet media three
2
136
251
@sathyaselva2002
சத்யா செல்வகுமார்
3 years
திருப்பி அடிக்காதவரையில்... நம்முடைய வலி அவர்களுக்கு தெரியாது!
Tweet media one
0
62
237
@sathyaselva2002
சத்யா செல்வகுமார்
4 years
#வெல்லப்போறான்_விவசாயி 31.01.2021 அன்று கூனியுரில் நடைபெற்ற அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் திருமதி மோ.சென்பகவள்ளி அவர்களின் அறிமுக கூட்டத்தில்,ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் திருமதி சங்கீதா ஈசாக் அவர்களுடன் கலந்து கொண்டு உரையாற்றப்பட்டது. பா.சத்யா நெல்லை வேட்பாளர்
Tweet media one
0
51
228
@sathyaselva2002
சத்யா செல்வகுமார்
2 years
அண்ணன் சீமான் அவர்களின் பேரழைப்பு....❤❤
2
43
233
@sathyaselva2002
சத்யா செல்வகுமார்
2 years
நெல்லைசட்டமன்றதொகுதி, இத்திகுளம்ஊராட்சியை சேர்ந்ததிரு.முருகன்என்பவர் தான்பயணித்துவந்தஅமமுக கட்சியில்இருந்துதன்னை விடுவித்துக்கொண்டு,மாநில ஒருங்கிணைப்பாளர் அண்ணன்சிவக்குமார் தலைமையில்,நெல்லைதொகுதிதலைவர் சந்திரசேகர் முன்னிலையில்நாம்தமிழர்கட்சியில்26.2.23அன்றுதன்னை இணைத்துக்கொண்டார்
Tweet media one
Tweet media two
Tweet media three
1
52
234
@sathyaselva2002
சத்யா செல்வகுமார்
4 years
0
96
222
@sathyaselva2002
சத்யா செல்வகுமார்
9 months
திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதி, வாகைகுளம் உறவுகளின் சுரொட்டி ஒட்டும் களப்பணி ..❤❤❤
Tweet media one
3
69
227
@sathyaselva2002
சத்யா செல்வகுமார்
9 months
திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதி.. நாம் தமிழர் வெல்வது உறுதி.. #வெல்லப்போறான்_விவசாயி
0
94
224
@sathyaselva2002
சத்யா செல்வகுமார்
4 years
0
117
211
@sathyaselva2002
சத்யா செல்வகுமார்
3 years
கனிமவளக் கொள்ளைக்கு எதிராக போராடிய குமரி மாவட்டத்தின் நமது தம்பி சுஜின் அவர்களை தாக்கிய காவல்துறையை கண்டித்து நேற்று நெல்லை பாராளுமன்ற தொகுதி சார்பாக கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. நன்றி நாம் தமிழர் 💪💪💪
1
84
217
@sathyaselva2002
சத்யா செல்வகுமார்
3 years
Tweet media one
1
157
212
@sathyaselva2002
சத்யா செல்வகுமார்
2 years
புகழ் வணக்கம்!!புகழ் வணக்கம்!!... நாட்டின் விடுதலைக்காக செக்கிழுத்த கப்பலோட்டிய தமிழன் எங்கள் பாட்டன் வா.உ.சி க்கு புகழ் வணக்கம்!!புகழ்வணக்கம்!! நாம் தமிழரின் புகழ் வணக்கம்!! தற்சார்பு பொருளாதாரத்தின் முன்னோடியாக கப்பல் கட்டிய எங்கள் பாட்டன் வ‌.உ.சி க்கு புகழ் வணக்கம்!!
0
72
212
@sathyaselva2002
சத்யா செல்வகுமார்
3 years
சிறையில் வாடும் அப்பாவி இஸ்லாமியர்களின் விடுதலை கோரி இன்று தேனி மாவட்டம் கம்பத்தில் நடக்கவிருந்த ஆர்ப்பாட்டம் தடுக்கப்பட்டு நாம் தமிழர் கட்சி உறவுகள் கைது.
Tweet media one
Tweet media two
Tweet media three
6
55
208
@sathyaselva2002
சத்யா செல்வகுமார்
3 years
நாம் தமிழர் கட்சி கனிமவளக் கொள்ளைக்கு எதிராக போராடிய குமரி மாவட்டத்தின் நமது தம்பி சுஜின் அவர்களை தாக்கிய காவல்துறையை கண்டித்து 4.3.22 அன்று நெல்லை நகரம் சார்பாக தச்சநல்லூரில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. நன்றி நாம் தமிழர் 💪💪💪
Tweet media one
1
69
209
@sathyaselva2002
சத்யா செல்வகுமார்
3 years
இணையர் வாழ்வாங்கு வாழ வாழ்த்தி மகிழ்கிறேன். வாழ்க வளமுடன்!! 💐💐
Tweet media one
3
18
203
@sathyaselva2002
சத்யா செல்வகுமார்
4 years
நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க கூட்டம் ஏர்வாடியில் நாங்குநேரி வேட்பாளர் பூ.வீரபாண்டியை ஆதரித்து 06/02/2021 அன்று நடைபெற்றது. திருநெல்வேலி வேட்பாளர் திருமதி. பா.சத்யா ஐ.நா செய்தி தொடர்பாளர் திரு.ஜீவா, காயல்பட்டினம் திரு . அபூபக்கர், மாநில பேச்சாளர் ஹிம்லர் உரையாற்றினார்கள்.💪
Tweet media one
Tweet media two
Tweet media three
0
49
194
@sathyaselva2002
சத்யா செல்வகுமார்
9 months
#வெல்லப்போறான்_விவசாயி
Tweet media one
0
77
196
@sathyaselva2002
சத்யா செல்வகுமார்
2 years
நாம் தமிழர் கட்சி, திருநெல்வேலி சட்டமன்ற தொகுதி ,மானூர் மத்திய ஒன்றியம், ரஸ்தா பகுதியில் புதிதாக மதுபான கடை திறப்பதை கண்டிது ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
4
65
196
@sathyaselva2002
சத்யா செல்வகுமார்
4 years
#வெல்லப்போறான்_விவசாயி நாம் தமிழர் கட்சியின் #திருநெல்வேலி_சட்டமன்ற_தொகுதி_வேட்பாளர்_திருமதி_பா_சத்யா 25.02.21 அன்று மாலை 7.00 மணியளவில் சுத்தமல்லி பகுதிகளில் பரப்புரை செய்தார்.
0
73
191
@sathyaselva2002
சத்யா செல்வகுமார்
2 years
#ரவுடி_திமுக ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பரப்புரையின் போது நாம் தமிழர் கட்சியின் தொழிலாளர் பாசறை மாநில செயலாளர் அண்ணன் அன்புத்தென்னரசு தாக்கப்பட்டதையும் திமுக மற்றும் கூட்டணி கட்சியினரின் அடாவடித்தனத்தையும் கண்டிக்கின்றோம். #ரவுடி_திமுக #Dmk_rowdy
Tweet media one
0
115
191
@sathyaselva2002
சத்யா செல்வகுமார்
4 years
அண்ணே பொய்யருவி மணியன்😂😂😂 அடுத்தது யாருண்ணே! மக்கள் நீதி மய்யமா? விசய் வீட்டுப்பக்கமா? அண்ணன் வைகோ வழியில் உங்கள் பயணம் தொடரட்டும்😄😄😄
2
36
190
@sathyaselva2002
சத்யா செல்வகுமார்
4 years
#வெல்லப்போறான்விவசாயி
Tweet media one
4
57
188
@sathyaselva2002
சத்யா செல்வகுமார்
4 years
#வெல்லப்போறான்_விவசாயி நாம் தமிழர் கட்சியின் #திருநெல்வேலி_சட்டமன்ற_தொகுதி_வேட்பாளர்_திருமதி_பா_சத்யா 26.02.21 அன்று மாலை 7.00 மணியளவில் நெல்லை நகரப்பகுதிகளில் பரப்புரை செய்தார்.
2
84
183
@sathyaselva2002
சத்யா செல்வகுமார்
4 years
Tweet media one
1
85
185
@sathyaselva2002
சத்யா செல்வகுமார்
1 year
புகழ் வணக்கம்!புகழ் வணக்கம்! வீரப் பெரும்பாட்டன் அழகுமுத்து கோனுக்கு! புகழ் வணக்கம்! புகழ் வணக்கம்! நாம் தமிழரின் புகழ் வணக்கம்!
0
63
184
@sathyaselva2002
சத்யா செல்வகுமார்
4 years
விவசாயிக்கு ஒன்றென்றால்.... விவசாயிதான் வந்து நிப்பான்...
Tweet media one
0
25
172
@sathyaselva2002
சத்யா செல்வகுமார்
4 years
Tweet media one
0
35
164
@sathyaselva2002
சத்யா செல்வகுமார்
3 years
நாம்தமிழர்கட்சி ,இராதாபுரம் சட்டமன்றதொகுதி,ஞாயிற்றுகிழமை 20.03.22 அன்று மாலை 4.00மணியளவில்வள்ளியூர் வடக்குஒன்றியம்சிவசுப்பிரமணியாபுரத்தில்கட்சிஅலுவலகத்தைமாநிலஒருங்கிணைப்பாளர் அண்ணன்சட்டத்தரணி திரு.சிவக்குமார்அவர்கள் திறந்துவைத்து நமது புலிக்கொடியைஏற்றினார்கள். நன்றி நாம் தமிழர்
0
44
167
@sathyaselva2002
சத்யா செல்வகுமார்
1 year
உறவுகளுக்கு வணக்கம் நாம் தமிழர் கட்சி திருநெல்வேலி மகளிர் பாசறை களப்பணி-10 நாள்: 06.06.23 நேரம் : மாலை 6.45 மணி முதல் 9.45 மணி வரை. இடம்: மேட்டுப்பிராஞ்சேரி, திருநெல்வேலிசட்டமன்ற தொகுதி. நிகழ்வு: வீடுவீடாக சென்று மகளிரை சந்தித்து துண்டறிக்கை கொடுக்கப்பட்டது.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
6
75
165
@sathyaselva2002
சத்யா செல்வகுமார்
3 years
திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி சட்டமன்ற தொகுதி, பாளை கிழக்கு ஒன்றியம், கிருஷ்ணாபுரம் கிராமத்தில் வைத்து *வீரதமிழச்சி தங்கை செங்கொடிக்கு* *செங்கொடி நினைவு கொடிக் கம்பம்* வைத்து *புலிக் கொடி ஏற்றி தீபம் ஏற்றி மலர்தூவி வீரமுழக்கங்களுடன் வீரவணக்கம் செலுத்தப்பட்டது* .
2
38
156
@sathyaselva2002
சத்யா செல்வகுமார்
4 years
10.01.2021 அன்று நாங்குநேரி சட்டமன்ற தொகுதி, பாளை மேற்கு ஒன்றியம் சார்பாக குன்னத்தூர் கிராமத்தில் நடைபெற்ற கொள்கை விளக்க கூட்டத்தில் மகளிர் பாசறை சார்பில் கலந்து கொண்டு உரையாற்றப்பட்டது.
Tweet media one
Tweet media two
1
44
159
@sathyaselva2002
சத்யா செல்வகுமார்
3 years
நாம் தமிழர் கட்சி 10.4.22 அன்று நெல்லை தொகுதியில் உள்ள நெல்லை நகரம் புதுப்பேட்டை பகுதியில் மாலை 5.30 மணி முதல் 7.00மணி வரை கொள்கைவிளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாநில ஒருங்கிணைப்பாளர் தம்பி இசை மதிவாணன் சிறப்புரை ஆற்றினார்.
Tweet media one
Tweet media two
0
46
161
@sathyaselva2002
சத்யா செல்வகுமார்
4 years
#justiceforselvan தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் , சொக்கன்குடியிருப்பு பகுதி செல்வன்கொலைக்கு நீதி வேண்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் செய்யும் திருநெல்வேலி தொகுதி நாம் தமிழர் உறவுகள்.
Tweet media one
0
113
159
@sathyaselva2002
சத்யா செல்வகுமார்
7 months
#2024_ நாடாளுமன்ற_தேர்தல் #திருநெல்வேலி_நாடாளுமன்ற_தொகுதி #நாம்_தமிழர்_வெல்வது_உறுதி #நாம்_தமிழர் #நமது_சின்னம்_ஒலிவாங்கி(மைக்)
2
69
158
@sathyaselva2002
சத்யா செல்வகுமார்
1 year
உறவுகளுக்கு வணக்கம் 🙏 நாம் தமிழர் கட்சி திருநெல்வேலி மகளிர் பாசறை களப்பணி-4 நாள்: 30.5.23 நேரம் : மாலை 6.30மணி முதல் 9.00 மணி வரை. இடம்: வீரமாணிக்கபுரம், பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதி. நிகழ்வு: வீடுவீடாக சென்று மகளிரை சந்தித்து துண்டறிக்கை கொடுக்கப்பட்டது.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
1
42
156
@sathyaselva2002
சத்யா செல்வகுமார்
3 years
Tweet media one
0
17
155
@sathyaselva2002
சத்யா செல்வகுமார்
4 years
#வெல்லப்போறான்_விவசாயி திருநெல்வேலி வேட்பாளர் பா.சத்யாவின் மகள்களான மாணவர் பாசறையை சேர்ந்த #பார்கவி_மற்றும்_பாரதி ஆகியோர் பாடிய புரட்சி கவிஞர் பாரதிதாசன் பாடலை #அண்ணன்_செந்தமிழன்_சீமானின் அறிவுறுத்துதலின்படி கற்றுக்கொடுத்த #ஐயா_சரவணன்_மாணிக்கம் அவர்களுக்கு புரட்சிகர வணக்கங்கள்
2
44
157
@sathyaselva2002
சத்யா செல்வகுமார்
3 years
நாம் தமிழர் கட்சி திருநெல்வேலி சட்டமன்ற தொகுதி 21.11.2021 அன்று காலை 10.00 மணி அளவில் பாலாமடை கட்டளை கிராமத்தில் அமைந்தள்ள குளத்தில் சுமார் 500 பனைவிதைகள் வைக்கப்பட்டது.
Tweet media one
3
37
152
@sathyaselva2002
சத்யா செல்வகுமார்
4 years
நாம் தமிழர் கட்சியின் திருநெல்வேலி சட்டமன்ற தொகுதி வேட்பாளராக போட்டியிடும் திருமதி பா.சத்யா 24.02.21 அன்று மாலை 6.00 மணியளவில் நெல்லை நகரப்பகுதிகளில் பரப்புரை செய்தார்.
3
54
153
@sathyaselva2002
சத்யா செல்வகுமார்
2 years
இராதாபுரம் சட்டமன்ற தொகுதி, 29.9.22 அன்று வடக்கன்குளம் பகுதியில் மாலை 3.00மணி அளவில் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது ,நம்மோடு புதிதாக 🔥24🔥 உறவுகள் இணைந்தனர். நிகழ்வை முன்னெடுத்த தம்பி ஆகாஷ் மற்றும் புதிதாக இணைந்த உறவுகளுக்கும் புரட்சி வாழ்த்துகள். 💪💪💪
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
2
39
155
@sathyaselva2002
சத்யா செல்வகுமார்
4 years
0
86
146
@sathyaselva2002
சத்யா செல்வகுமார்
4 years
"எங்கள் பிள்ளைகளை இன்னும் இழக்க மாட்டோம் 'நீட்' எனும் அநீதியைப் பொறுக்க மாட்டோம். #BanNEETSaveStudents
Tweet media one
0
41
141
@sathyaselva2002
சத்யா செல்வகுமார்
3 years
திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதி, நாங்குநேரி சட்டமன்ற தொகுதி, கிருட்டிணாபுரத்தில் இன்று 05.03.22 அன்று காலை 6.30 மணிக்கு தமிழர் வீரக்கலை பாசறை யின் சார்பில் சிலம்பம் பயிற்சி வகுப்புகள் துவங்கப்பட்டது. நன்றி நாம் தமிழர் 💪💪💪💪💪
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
2
34
141
@sathyaselva2002
சத்யா செல்வகுமார்
2 years
திருநெல்வேலி மாவட்டத்தில் 25 நபர்கள் 23.4.23 அன்று மாநில ஒருங்கிணைப்பாளர் அண்ணன் சட்டத்தரணி சிவகுமார் அவர்கள் முன்னிலையில் நாம் தமிழர் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர். புதிதாக இணைந்த உறவுகள் அனைவருக்கும் புரட்சி வாழ்த்துகள்.💪💪
Tweet media one
1
48
144
@sathyaselva2002
சத்யா செல்வகுமார்
4 years
#கோமாளி_ஸ்டாலின்
2
95
137
@sathyaselva2002
சத்யா செல்வகுமார்
3 years
நாம் தமிழர் கட்சி இன்று விருதுநகர் மாவட்டத்தில் மகளிர் பாசறை முன்னெடுத்த பாலியல் வன்கொடுமைக்கு எதிரான ஆர்பாட்டம் புரட்சிகரமாக நடைபெற்றது.
Tweet media one
1
28
141
@sathyaselva2002
சத்யா செல்வகுமார்
2 years
Tweet media one
1
5
139
@sathyaselva2002
சத்யா செல்வகுமார்
1 year
நாம்தமிழர்கட்சி திருநெல்வேலிமகளிர்பாசறை களப்பணி-11நாள்: 7.6.23நேரம் : மாலை 7.00ணி-9.00மணி இடம்: மாறாந்தை, ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி. நிகழ்வு: வீடுவீடாகசென்று மகளிரை சந்தித்து துண்டறிக்கை கொடுக்கப்பட்டது. தமிழ்நாடுஅரசிற்குபூரண மதுவிலக்குகோரி பொதுமக்களிடம்கையெழுத்து பெறப்பட்டது
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
7
45
136
@sathyaselva2002
சத்யா செல்வகுமார்
2 years
நாம் தமிழர் கட்சி 31.5.22 அன்று இராமேஸ்வரத்தில் 3 பெண் குழந்தைகளின் தாயை வடநாட்டவர்கள் 6 நபர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து எரித்து கொலை செய்ததைக் கண்டித்து இராமேஸ்வரத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் மிக எழுச்சியாக நடைபெற்றது.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
1
37
137
@sathyaselva2002
சத்யா செல்வகுமார்
5 years
நாம் தமிழர் கட்சியின் சார்பாக (07-04-20) களக்காடு ஒன்றியம் செங்களாக்குறிச்சி பஞ்சாயத்து உடையடித்தட்டு ராமச்சந்திரபுரம், புதூர் ஆகிய ஊர்களில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. #மக்கள்சேவையில்NTK
Tweet media one
2
94
126
@sathyaselva2002
சத்யா செல்வகுமார்
2 years
நா.த.க,நெல்லைசட்டமன்றதொகுதி,9.10.22 அன்று வாகைகுளத்தில்நடைபெற்றகொள்கைவிளக்கபொதுக்கூட்டத்தில்தமிழ்நாடுஅளவில்இயற்கைவிவசாயம்மூலம்ஹெக்டேருக்கு10000கிலோசீரகசம்பாஅரிசியைவிளைவித்துதமிழகஅரசின்இரண்டாம்பரிசுபெற்றநமதுஉறவுதிரு.பொன்னுபுதியவன் அவர்களை மக்களுக்கு அறிமுகபடுத்திபாராட்டிய தருணம்.
Tweet media one
Tweet media two
0
38
137
@sathyaselva2002
சத்யா செல்வகுமார்
2 years
7.2.23 அன்று நெல்லையில் தமிழ்நாட்டு அரசின் இந்து சமய அறநிலையத்துறை சார்பில்,கோயில்களில் வழிபாட்டு மொழி எது என ? நடைபெற்ற கருத்துக் கேட்புக் கூட்டத்தில் கலந்துகொண்டு எங்கள் தாய்மொழி தமிழே வழிபாட்டுமொழி என கோரி மனு கொடுக்கப்பட்டது.
Tweet media one
0
44
137
@sathyaselva2002
சத்யா செல்வகுமார்
3 years
#HBDSeeman அன்பு அண்ணனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்...
0
53
136
@sathyaselva2002
சத்யா செல்வகுமார்
4 years
#வெல்லப்போறான்விவசாயி
Tweet media one
0
32
131
@sathyaselva2002
சத்யா செல்வகுமார்
4 years
பக்கா திருடனும், பரம்பரை பாக்தாத் திருடனும்...😄😄😄
Tweet media one
5
26
133