R.Saravanan (R.Saran) Profile Banner
R.Saravanan (R.Saran) Profile
R.Saravanan (R.Saran)

@saranram

10,668
Followers
1,321
Following
1,587
Media
8,963
Statuses

Journalist | Political Critic | Chief Magazine Editor at Ananda Vikatan | Actor | Youtuber | | Nomadic | Creatively Insane | Personal

chennai
Joined March 2009
Don't wanna be here? Send us removal request.
Pinned Tweet
@saranram
R.Saravanan (R.Saran)
1 month
𝚃𝚑𝚊𝚗𝚔 𝚢𝚘𝚞 𝚅𝚒𝚔𝚊𝚝𝚊𝚗 & 𝚂𝙰 𝚃𝚎𝚊𝚖✨❣️🙏
@CinemaVikatan
சினிமா விகடன்
1 month
ஆனந்த விகடன் சின்னத்திரை விருதுகள் 2023-ல் Favourite Family விருதை வென்றது விஜய் டிவியின் 'சிறகடிக்க ஆசை' குடும்பம்! #SiragadikkaAasai | #VijayTV | #AnandaVikatanTVAwards2023 | #VikatanAwards
Tweet media one
0
33
335
0
0
15
@saranram
R.Saravanan (R.Saran)
8 months
சீனியர்நடிகர்களை பேட்டியெடுக்கப் போகும்போது கேப்டன் பற்றி அவர்கள் நெகிழ்ந்து பேசுவதைக் கேட்காமல் நான் வீடு திரும்பியதில்லை. குறிப்பாக அவரது விருந்தோம்பல்பண்பு. தெரிந்தவர் தெரியாதவர் என எல்லோருக்கும் விருந்துபோல சாப்பாடுபோடுவதை ஒரு போதையைப்போல வாழ்நாள் முழுவதும் செய்திருக்கிறார்🙏
Tweet media one
4
355
3K
@saranram
R.Saravanan (R.Saran)
3 years
கரம் பிடித்து இன்றோடு வெற்றிகரமாக பதிமூன்று ஆண்டுகளைக் கடந்து பதினான்காம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறோம். என் இன்பம் துன்பம், இம்மை மறுமையில் துணை வரும் இணையர் சு.அம்பிகாவதிக்கு பேரன்பின் வாழ்த்துகளும் நன்றியும்! மகிழ்ந்திருப்போம்.❤️💐 #WeddingAnniversary
Tweet media one
324
106
3K
@saranram
R.Saravanan (R.Saran)
2 years
எளிமையின் சிகரம்...அர்ப்பணிப்பின் உயரம்...தொடக்கப்பள்ளியை முன்மாதிரிப்பள்ளியாய் மாற்றிக்காட்டிய சாதனை மனிதர் ராம்நாடு ராமச்சந்திரன் சாருக்கு சல்யூட்! 🙏❤️ 🎊 💐
12
153
2K
@saranram
R.Saravanan (R.Saran)
2 years
கொண்டாட மறந்த ஆளுமை! போற்றப்பட்டிருக்க வேண்டிய தமிழ்ப் புலமை! ❤️ 👏👏
8
284
1K
@saranram
R.Saravanan (R.Saran)
1 year
என் நிழலென, என் இன்னொரு உயிரெனத் தொடரும் பந்தம்..! இவளின்றி அசையாது என் இம்மைக்கும் மறுமைக்குமான உலகம்! கண்ணன் கொண்ட ராதையென ராமன் கொண்ட சீதையென வாழ்வில் பிணைந்த நித்தியப் பூரணம்..! - மணவாழ்வில் வெற்றிகரமான 15-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறோம். வாழ்த்துங்கள் உறவுகளே..! ❤️🌸🍫🍭
Tweet media one
235
30
1K
@saranram
R.Saravanan (R.Saran)
2 years
மகிழ்திருநாள் இன்று. வெற்றிகரமான 🏆 14-ம் திருமண நாளில்... என் குறைகளை உன் அன்பெனும் நிறைகளால் நிரப்பி என்னை முழுமை பெறச் செய்த என் உயிரின் உயிரான உனக்கு நன்றியும் பேரன்பும் அம்பிகா! @Ambigavathy3 Thank you dear for standing by my side through everything.Happy Anniversary.💐❤️🎁
Tweet media one
149
33
1K
@saranram
R.Saravanan (R.Saran)
2 years
𝙷𝚎'𝚊𝚛𝚝' ❤️
14
115
1K
@saranram
R.Saravanan (R.Saran)
1 year
பாம்பன் இந்திராகாந்தி பாலத்தை ராஜீவ்காந்தி திறந்து வைத்தபோது முதல் பேருந்தை இயக்கியவர் என் தந்தை. பெருமிதமாக எப்போதும் சொல்லிக் கொள்வார். அதே பாம்பன் பாலத்தில் நான் கார் வாங்கும் அன்று அவரை என் அருகில் அமர்த்தி ஓட்டிச் செல்லலாம் என நினைத்தேன். அந்தக் கொடுப்பினை எனக்கு இல்லை.💔
Tweet media one
33
38
970
@saranram
R.Saravanan (R.Saran)
1 year
அப்பா மறையும்வரை சைக்கிள் ஓட்டிக்கொண்டிருந்தார். இறப்பதற்கு சிலநாட்களுக்கு முன் ஊருக்குப் போயிருந்தபோது எதேச்சையாக அப்பா சைக்கிள் மிதித்துச் செல்லும் இந்தப் படத்தைக் க்ளிக்கினேன். வண்ணத்துப்பூச்சி எப்படியோ உள்ளே நுழைந்திருக்கிறது. அப்பாவும் சில நாட்களில் வண்ணத்துப்பூச்சியானார்.❤️
Tweet media one
20
24
848
@saranram
R.Saravanan (R.Saran)
2 years
𝙲𝚕𝚒𝚖𝚊𝚡 😂🤣
Tweet media one
9
43
814
@saranram
R.Saravanan (R.Saran)
4 years
Awesome photo bro @gvprakash ❤️👌
Tweet media one
0
13
802
@saranram
R.Saravanan (R.Saran)
3 years
சென்னையில் முன்பு எனக்குப் பிடித்த இடம். நடுவில் ஒருமுறை போய் பார்த்தபோது வாழ்ந்துகெட்ட மனிதரைப்போல பழைய சௌந்தர்யங்கள் ஏதுமின்றி கிடந்தது. புது அரசு இயந்திரம் வேலை செய்ய ஆரம்பித்ததில் நான் எதிர்பாராத ஆச்சர்யத்தில் ஒன்று இது. மிகச் சிறப்பு. தொடரட்டும் பணி👌 @Anbil_Mahesh
Tweet media one
11
114
718
@saranram
R.Saravanan (R.Saran)
5 years
தமிழ் சினிமாவின் பெருமைமிகு படைப்பு 'குண்டு'. படைப்பாளியின் நேர்மையும், கலையும், சமூகம் குறித்த அக்கறையும் ஆய்த எழுத்தாகி திரையில் நம்மை வசீகரிக்கிறது. வாழ்த்துகள் @AthiraiAthiyan @beemji
Tweet media one
1
37
717
@saranram
R.Saravanan (R.Saran)
3 years
*2 magicians of 2021* 💫💫 @mari_selvaraj @tjgnan 👏 👏
Tweet media one
4
28
708
@saranram
R.Saravanan (R.Saran)
1 year
இன்னும் பல படைப்புகளின்வழி 'மாரி' மழை பெய்து தமிழ் சினிமாவோடு வாழையடி வாழையாய் 'மாரி'யும் செழிக்க வாழ்த்துகள்! 📽️❣️💐💙 @mari_selvaraj #Maamannan #மாமன்னன்
Tweet media one
1
24
696
@saranram
R.Saravanan (R.Saran)
7 months
Worst Journalism Da... 😡😤😞
Tweet media one
34
77
698
@saranram
R.Saravanan (R.Saran)
1 year
'உள்ளம் சேர்ந்தா எல்லாம் மாறும்..!' -சமத்துவம் பேசும் பரியன்-கர்ணனின் மூத்தோன் இந்த 'மாமன்னன்'. கொண்டாடப்பட வேண்டிய நேர்மையான படைப்பு. வாழ்த்துகள் @mari_selvaraj ❣️💙💐🤝📽️👏👏👏 @Udhaystalin @Vadiveluhere #FahadhFaasil @arrahman @KeerthyOfficial @thenieswar @EditorSelva
Tweet media one
8
44
641
@saranram
R.Saravanan (R.Saran)
2 years
வரலாற்றில் இன்று..! 2018... வாழ்த்துகள் @CforCibi 💐 ❤️
Tweet media one
55
15
589
@saranram
R.Saravanan (R.Saran)
2 years
Happy birthday surya sir. Still ur award hunt is going on. Next year u'll get for Jaibhim. May all ur dreams comes to true! My wishes forever! ❤️ 💐 @Suriya_offl #HBDSuriyaSivakumar #HBDSurya #birthdaywishes #SooraraiPottru #JaiBhim
Tweet media one
2
249
535
@saranram
R.Saravanan (R.Saran)
2 years
Actually 15 years...midst i take 2 years break in 2010 and 2011 for civil service exam. But couldn't make it successfully. Though I was continuously working 10 years in Ananda Vikatan, This is a small recognition from Vikatan MD Mr.Srinivasan sir during Founders day celebration❤️
Tweet media one
60
17
567
@saranram
R.Saravanan (R.Saran)
10 months
_எளியவனின் வெற்றிக்கு மதிப்பு அதிகம்!_🫰🏻 #Shami #MohamedShami #IndVsNz
Tweet media one
2
36
566
@saranram
R.Saravanan (R.Saran)
2 years
𝚈𝚎𝚜...𝙷.𝚅𝚒𝚗𝚘𝚝𝚑 𝚊𝚗𝚍 𝙻𝚘𝚐𝚎𝚜𝚑 𝚊𝚛𝚎 𝚞𝚗𝚒𝚚𝚞𝚎 𝚋𝚢 𝚊𝚕𝚕 𝚖𝚎𝚊𝚗𝚜! 👏 👏
@Cat__offi
black cat
2 years
வம்சி இன்னும் கத்துக்கணும்
80
1K
6K
10
53
555
@saranram
R.Saravanan (R.Saran)
2 years
😂😂🤣
Tweet media one
2
35
548
@saranram
R.Saravanan (R.Saran)
2 years
IPS உறவுகளுக்கு அன்பும் நன்றியும்..! 🙏 🙏 🙏 ❤️❤️❤️
Tweet media one
125
17
540
@saranram
R.Saravanan (R.Saran)
1 year
million dollar smile! ❣️😍🥰
Tweet media one
5
51
538
@saranram
R.Saravanan (R.Saran)
2 years
தமிழ்நாடு!🔥
9
33
514
@saranram
R.Saravanan (R.Saran)
3 years
Any Timepass magazine fans here? Attendance pls 🙏
Tweet media one
53
23
511
@saranram
R.Saravanan (R.Saran)
2 years
மருதநாயகம் இல்ல...இது அருமைநாயகம்! 👌❤️ @ikamalhaasan
@balajidtweets
Balaji Duraisamy
2 years
அந்த மனசு தான் சார் கடவுள் ❤️ KH 🌟
2
141
915
4
46
505
@saranram
R.Saravanan (R.Saran)
8 months
சொல் அல்ல செயல்... செயல் ஒன்றே சிறந்த வழி! Keep moving and keep working! 💙💪👏👏👏 @mari_selvaraj
@mari_selvaraj
Mari Selvaraj
8 months
“என் கலையும் கடமையும் நான் யார் என்று நிரூபிப்பது அல்ல …நீங்கள் யாரென்று உங்களுக்கு நிரூபிப்பது” #southrain
Tweet media one
973
3K
17K
1
23
507
@saranram
R.Saravanan (R.Saran)
2 years
கால்கட்டு நாள் வாழ்த்துகள் தம்பி வெங்கட்டு! 😀 💐 ❤️ @VenkateshRS2406
Tweet media one
45
10
499
@saranram
R.Saravanan (R.Saran)
4 years
`யாருடா இந்த மொட்டை?' என எரிச்சலான சிலருக்கும் 'நல்லாத்தான் இருக்கு. பண்ணுங்க ப்ரோ!' என முதல்நாளிலேயே நம்பிக்கை கொடுத்த நேயர்களுக்கும் என்றென்றும் கடமைப்பட்டுள்ளேன். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 #My2YearsOfTheImperfectShow
45
23
462
@saranram
R.Saravanan (R.Saran)
2 years
✨🙏🏼𝗥𝗜𝗣💔 #Ripmayilsamy #mayilsamy #RipLegend
Tweet media one
7
52
464
@saranram
R.Saravanan (R.Saran)
2 years
இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் நண்பர்களே..! ✨🌾🌺🙏🏼🌞 #PongalSpecial #pongalcelebrations
Tweet media one
Tweet media two
20
9
459
@saranram
R.Saravanan (R.Saran)
2 years
என்னைவிட அப்பத்தா மேல ரொம்ப பாசக்காரியா இருக்காளே..! ❤️
7
50
441
@saranram
R.Saravanan (R.Saran)
1 year
கறிசோறு ட்வீட் போட்ட அடுத்த நிமிடம் நாலுபேர் அன்ஃபாலோ பண்ணிட்டாங்க. அந்த நாலு பேருக்கு நன்றி! 🙏😊
26
7
418
@saranram
R.Saravanan (R.Saran)
3 years
நல்ல கனவுகள் நனவாகும்!
Tweet media one
0
42
414
@saranram
R.Saravanan (R.Saran)
3 years
Tweet media one
42
8
409
@saranram
R.Saravanan (R.Saran)
1 year
மனதின் ஓர் ஓரத்திலும் கொஞ்சமும் ஈரம் இல்லாத ஒருவரால் தான் குழந்தைகள் சாப்பிடுவதைத் தடுத்து அதையும் வீடியோவாக்கிப் பதிவிட முடியும். போலி மதவாதிகள் இன்னும் ஆபத்தானவர்கள்! உள்நோக்கம் கற்பிக்கும் இவரைப் போன்றோரை எம்மதமும் ஏற்றுக் கொள்ளாது! 😡 😡 😡
@Minjursaleem
Minjur saleem (மோடியின் குடும்பம் )
1 year
புனிதமான கோயில் வளாகத்தில் மாமிசம் சாப்பிடும் இஸ்லாமியர்கள் 😡😡😡
746
478
2K
27
75
399
@saranram
R.Saravanan (R.Saran)
2 years
Harry potter also deals the same problem!
Tweet media one
3
29
398
@saranram
R.Saravanan (R.Saran)
2 years
RIP 🙏
Tweet media one
6
46
394
@saranram
R.Saravanan (R.Saran)
2 years
சாதி பார்த்து சமத்துவம் பேசுவோர் மத்தியில் என்றும் ஒடுக்கப்பட்டவன் பக்கம் சமரசமின்றி நில்!
Tweet media one
14
29
380
@saranram
R.Saravanan (R.Saran)
2 years
எதற்கோ சிரித்தபடி நீ உறங்கிய தொட்டிலில் இன்னும் பால்வாசத்தைத் தேடும் அப்பனின் பிறந்தநாள் வாழ்த்துகள் மகளே..! ❣️🌸🎂🫰🏻 💐 #HBDTamilmozhi #Daughter #birthdaywishes
Tweet media one
46
10
385
@saranram
R.Saravanan (R.Saran)
7 months
அனைவருக்கும் இனிய மாட்டுப்பொங்கல் நல்வாழ்த்துகள் 😍🐮🌾☀💛🙏
Tweet media one
18
12
372
@saranram
R.Saravanan (R.Saran)
2 years
அறிவுரை கூறவேண்டியது அந்தப் பெண்ணுக்கு அல்ல... அந்தப் பெண்ணோட புருஷன் கோமுட்டித்தலையனுக்கும் அவன் குடும்பத்துக்கும்..! 😡
Tweet media one
7
42
368
@saranram
R.Saravanan (R.Saran)
2 years
ROFL😆😄
Tweet media one
12
13
347
@saranram
R.Saravanan (R.Saran)
4 years
தலைகீழாகிப் போனது உங்கள் கல்விமுறைதான். என் உலகம் நேரானது...அழகானதும்கூட! ❤️
Tweet media one
11
58
333
@saranram
R.Saravanan (R.Saran)
3 years
பாம்பன் இந்திராகாந்தி பாலத்தின் முதல் பேருந்து ஓட்டுநர் என் தந்தை.1988-ல் ராஜீவ் காந்தி ரிப்பன் வெட்டி இப்பாலத்தை திறந்து வைத்தபோது, அவருக்கு முன் தைரியமாக பயணிகளோடு பாலத்தை ஓட்டிக் கடந்த பெருமை அவருக்கு உண்டு. ஒவ்வொருமுறை பாலத்தைக் கடக்கும்போதும் என் கண்கள் பனிக்கிறது! 🙏💚
Tweet media one
23
24
342
@saranram
R.Saravanan (R.Saran)
2 years
'கலக்கப்போவது யாரு Champions'னு ஒரு நிகழ்ச்சி... Body Shaming பண்ணி பார்க்குறவய்ங்களை வெறியேத்துறது எப்படினு தெரிஞ்சுக்கலாம். Cringe factory. Worst program. Body shaming பண்ணி எப்படித்தான் சிரிக்கிறாய்ங்களோ..?! 😖 😡
Tweet media one
28
34
326
@saranram
R.Saravanan (R.Saran)
2 years
awesome aandavare..! @ikamalhaasan 😍🥰
@CinemaVikatan
சினிமா விகடன்
2 years
"சில விஷயங்களை மனதால் மட்டுமே உணரமுடியும்!" - கமலுக்கு நன்றி சொன்ன பாடகர் திருமூர்த்தி #Thirumoorthy | #KamalHaasan
7
216
1K
3
56
321
@saranram
R.Saravanan (R.Saran)
1 year
சாதி உனைத் தின்ற நாள் இன்று. இனியொரு இளவரசன் உதிர்ந்துவிடக்கூடாது என்பதே எங்களின் வைராக்கியம். குத்திட்டு நிலைத்த உன் கண்களைப் பார்க்கும் திராணி எங்களுக்கில்லை. நீயே கடைசியாய் இருக்க வேண்டும்! 🙏
Tweet media one
21
58
316
@saranram
R.Saravanan (R.Saran)
1 year
மூன்று புயல்களின் சங்கமம். 'இசைப்புயல்' ஏ.ஆர்.ரஹ்மான், 'வைகைப்புயல்' வடிவேலு, 'கவிப்புயல்' யுகபாரதியுடன் மாரி செல்வராஜ் எனும் ராசாகண்ணு! 💙😍💐🌸 @arrahman @Vadiveluhere @YugabhaarathiYb @mari_selvaraj #RaasaKannu #Maamannan #FirstSingle 👏👏👏🔥No1 Link:
Tweet media one
Tweet media two
Tweet media three
2
20
299
@saranram
R.Saravanan (R.Saran)
2 years
Thank u @Twitter @TwitterIndia for blue tick. I will take more responsibilities.❤️
Tweet media one
37
9
297
@saranram
R.Saravanan (R.Saran)
2 years
Tweet media one
29
6
290
@saranram
R.Saravanan (R.Saran)
2 years
காலம் எனும் மாயச் சாத்தான்! #Captain 😔
Tweet media one
6
9
292
@saranram
R.Saravanan (R.Saran)
3 years
'நினைவில் காடுள்ள மிருகத்தை எளிதில் பழக்க முடியாது!' - கே.சச்சிதானந்தன்
Tweet media one
7
35
292
@saranram
R.Saravanan (R.Saran)
3 years
என்னுடைய கிழிந்துபோன ஜீன்ஸைக் காட்டி, 'அப்பா இதை நான் எடுத்துக்கவா?' என்று கேட்டாள் தமிழ்மொழி. 'சரி!' என்றேன். மாலை வீட்டுக்கு வரும்போது அவளுக்கான ஆடையை அற்புதமாய் வடிவமைத்திருந்தாள். 'அட பாப்பா! உன் கை அற்புதம் பண்ணிருச்சு!' என்றேன். #Jeans100 %Love_0%Cotton #Denim #மகளதிகாரம்❤️
Tweet media one
16
23
284
@saranram
R.Saravanan (R.Saran)
3 years
Tweet media one
13
6
285
@saranram
R.Saravanan (R.Saran)
2 years
Catch me if you can..! 🥰 One of old snap from my college days! மயிர் நீத்தும் உயிர் வாழும் கவரிமான் நான்! 😆🦌 #HBD_Me 🎂✨
Tweet media one
95
7
287
@saranram
R.Saravanan (R.Saran)
1 year
The Karntaka story ✌🏼
Tweet media one
4
20
286
@saranram
R.Saravanan (R.Saran)
5 months
சீரியல்ல வந்ததன் பலனா பொது இடங்கள்ல,'டே...இவன்டா!'னு சரோஜா மிர்ச்சி சிவா மொமண்ட்டுகள் கிடைக்குது. கிளாம்பாக்கத்துல ரெண்டு கைல வெரைட்டி ரைஸ் தட்டை தூக்கிக்கிட்டு பஸ்ஸைப் பிடிக்க ஓடும்போது, "பாஸ் ஒரு செல்ஃபி எடுத்துக்கலாமா? தட்டை அப்படி வெச்சுட்டு வாங்க"னு சொல்றாரு ஒருத்தர்.😂😇😁
3
19
285
@saranram
R.Saravanan (R.Saran)
3 years
On behalf of @MotorVikatan Tested @MahendraXUV700 today. Awesome experience with this Beast!
Tweet media one
25
8
284
@saranram
R.Saravanan (R.Saran)
3 years
Logical question by @SuVe4Madurai 👏 👏 👏
Tweet media one
3
35
280
@saranram
R.Saravanan (R.Saran)
1 month
𝗔𝗳𝘁𝗲𝗿 𝗮 𝘀𝗺𝗮𝗹𝗹 𝗯𝗿𝗲𝗮𝗸, 𝗶 𝗮𝗺 𝗰𝗼𝗺𝗶𝗻𝗴 𝘁𝗼𝗱𝗮𝘆 𝗲𝗽𝗶𝘀𝗼𝗱𝗲 𝗼𝗳 𝗦𝗔. 𝗞𝗲𝗲𝗽 𝘀𝘂𝗽𝗽𝗼𝗿𝘁𝗶𝗻𝗴 𝗺𝗲 𝗮𝗻𝗱 𝗸𝗲𝗲𝗽 𝗹𝗼𝘃𝗶𝗻𝗴 𝗺𝗲 𝗮𝘀 𝗮𝗹𝘄𝗮𝘆𝘀. 𝗧𝗵𝗮𝗻𝗸𝘀 𝘁𝗼 𝘁𝗵𝗲 𝘂𝗻𝗶𝘃𝗲𝗿𝘀𝗲 𝗮𝗻𝗱 𝗺𝘆 𝗦𝗔 𝘁𝗲𝗮𝗺 𝗰𝗮𝘀𝘁 𝗮𝗻𝗱 𝗰𝗿𝗲𝘄✨❣️
Tweet media one
21
12
279
@saranram
R.Saravanan (R.Saran)
3 years
பிறப்பால் எவரும் கீழ்சாதி இல்லை. பிறப்பால் எவரும் மேல்சாதி இல்லை. மனிதகுலத்தைப் பிரிப்பது அவர்தம் செயல்களே அன்றி பிறப்பல்ல..! - .Ambedkar, Buddha and His Dhamma🍁
Tweet media one
13
20
272
@saranram
R.Saravanan (R.Saran)
2 years
Tweet media one
17
3
272
@saranram
R.Saravanan (R.Saran)
3 years
Tweet media one
16
6
273
@saranram
R.Saravanan (R.Saran)
3 years
All the best @pixtel_s 💐 ❤️
Tweet media one
6
7
270
@saranram
R.Saravanan (R.Saran)
3 years
பத்து வருடங்களுக்கு முன்பு..! (கமெண்ட்டுகள் வரவேற்கப்படுகின்றன)
Tweet media one
67
13
267
@saranram
R.Saravanan (R.Saran)
1 year
Now in Parliament..
Tweet media one
7
36
261
@saranram
R.Saravanan (R.Saran)
3 years
Tweet media one
10
5
257
@saranram
R.Saravanan (R.Saran)
2 years
❤️
Tweet media one
11
33
257
@saranram
R.Saravanan (R.Saran)
3 years
⚔️🗡Power is a State of Mind!
Tweet media one
18
8
256
@saranram
R.Saravanan (R.Saran)
3 years
Tweet media one
9
3
256
@saranram
R.Saravanan (R.Saran)
2 years
நேற்று இல்லை நாளை இல்லை...எப்போதும் நீ ராஜா! #HBDMaestro #HappyBirthdayIlayaRaja 💐 ❤️
Tweet media one
8
7
253
@saranram
R.Saravanan (R.Saran)
3 years
சினிமாக்காரன்! 😍
Tweet media one
24
4
249
@saranram
R.Saravanan (R.Saran)
3 years
லைக் பண்ணி காண்டேத்தி விட்ருக்காங்க..! 😀 😊
Tweet media one
4
14
249
@saranram
R.Saravanan (R.Saran)
1 year
கறிசோறு..! ❣️✨🌸
Tweet media one
16
4
249
@saranram
R.Saravanan (R.Saran)
2 years
Tweet media one
14
3
249
@saranram
R.Saravanan (R.Saran)
3 years
தனியொரு மனிதனுக்கு உணவில்லையெனில் படங்களை அழித்திடுவோம்! 👋
Tweet media one
5
32
242
@saranram
R.Saravanan (R.Saran)
3 years
Bitter truth! 😢
Tweet media one
12
23
243
@saranram
R.Saravanan (R.Saran)
3 years
In Hometown! ❤️
Tweet media one
28
4
241
@saranram
R.Saravanan (R.Saran)
3 years
Tweet media one
13
4
241
@saranram
R.Saravanan (R.Saran)
3 years
ஓர் அவசர உதவி. 🙏 நண்பனின் அம்மாவுக்கு கொரோனா+. Serious. Bed வசதியின்றி ராமநாதபுரத்திலிருந்து oxygen சப்போர்ட்டோடு ambulanceல் அனுப்பப்பட்டு மதுரையிலும் இடம் கிடைக்காமல் ambulanceல் அல்லாடிக் கொண்டிருக்கிறார்கள். இடம் கிடைக்க மதுரை நண்பர்கள் உதவமுடியுமா?pls #UrgentHelp #Request
40
360
235
@saranram
R.Saravanan (R.Saran)
2 years
குழந்தைகள் கெட்ட வார்த்தைகள் பேசுவதில்லை. கேட்ட வார்த்தைகளே பேசுகிறார்கள்..!
6
20
238
@saranram
R.Saravanan (R.Saran)
2 years
அற்புதம் நிகழ்ந்தது அம்மா...பேரன்பு பேரறிவைக் காப்பாற்றியது! 🙏 ❤️
Tweet media one
5
3
240
@saranram
R.Saravanan (R.Saran)
1 year
Most Underrated artist of our Time. Great Legend's Death Anniversary Today! 🙏🌸
@arakkarperiyar
குறள் நெறி
4 years
இந்த குமரிமுத்து அவர்களைத் தானே தமிழகம் அறிந்திருக்க வேண்டும்!
5
105
331
3
30
229
@saranram
R.Saravanan (R.Saran)
9 months
சென்னையில் Reviewக்காக நான் பார்த்த முதல் படம். ஆல்பர்ட்டில் Back2Back பார்த்தேன். அவ்வளவு பிடித்திருந்தது..! 😍😮
@tparaval
ரசிகன்💎
9 months
எதே 'ராம்' படத்துல மேக்கிங் சரியா வரலையா??!!
38
75
323
7
18
231
@saranram
R.Saravanan (R.Saran)
3 years
எளிய மனிதர்களின் வெற்றி சந்தோஷத்தை அள்ளித் தருகிறது! 😍💐
Tweet media one
3
17
232
@saranram
R.Saravanan (R.Saran)
3 years
இனி விண்மீன்களையும் நட்சத்திரங்களையும் நீ பரிசாகக் கேட்பாய்! நீ பரிசாகக் கேட்கும் எதையும் வாங்கித்தர முடியுமென்றாலும் மயக்குறு மகளே...என்னைத் தாயுமானவனாக்கி நீ பிறந்த அன்று -என் உள்ளங்கைக்குள் துஞ்சிய அந்த நாளை எனக்கு யார் பரிசளிப்பார்? #HBD_MyDaughter ❤️ 💐 🌈
24
4
224
@saranram
R.Saravanan (R.Saran)
3 years
Dear friends, Tomorrow onwards i am appearing on new weekly show, named 'CINEMAKAARAN', a show about world cinema in AnandaVikatan youtube channel! Do watch and send ur valuable feedback. Pls watch. Thanks in advance. luv u all!💝📽️🎥
Tweet media one
42
5
227
@saranram
R.Saravanan (R.Saran)
6 months
யாருக்காவது வட்டிக்குப் பணம்x வேணுமா? எங்கிட்ட வாங்க..! ரொம்பநாள் கழிச்சு இன்னிக்கு 9 மணிக்கு விஜய் டிவில வர்றேன். டப்பிங் கொடுத்தவரை மன்னிச்சிடுங்க... நடிப்பை மட்டும் பாருங்க! அட்ஜஸ்ட் கரோ ஃப்ரெண்ட்ஸ்!😂😍😇 Watch me Today in Vijay TV siragadikka aasai serial at 9 pm. #VijayTv
26
12
227
@saranram
R.Saravanan (R.Saran)
3 years
என்னை எவன் ஒருவன் அடிமையாக நினைக்குறானோ அவனை அழிக்கும் ஆயுதமாக என்னை மாற்றி கொள்ளவேண்டியது என்னுடைய கடமை. - டாக்டர் அம்பேத்கர்
Tweet media one
5
27
224
@saranram
R.Saravanan (R.Saran)
2 years
ரொம்ப பாதிக்கப்பட்டிருப்பார் போலிருக்கு! 🤣
Tweet media one
12
23
224
@saranram
R.Saravanan (R.Saran)
3 years
அரசியலுக்கெல்லாம் அப்பாற்பட்ட செயல்...அறம்! 👏 👏 👏
Tweet media one
6
17
224
@saranram
R.Saravanan (R.Saran)
3 years
*Happy birthday to the man of masses, the one and only super star @rajinikanth Sir! May God showers blessings on u!* 💙💐🎂🤝🏾
Tweet media one
8
19
224
@saranram
R.Saravanan (R.Saran)
2 years
வல்லவரையன் வந்தியத்தேவனுடன்...🛡️⚔️🗡️ @Karthi_Offl #PonniyinSelvan #PonniyinSelvan1 #PS1
Tweet media one
7
3
217
@saranram
R.Saravanan (R.Saran)
4 years
நாம் கொண்டாடும் ஆளுமைகள், பிரபலங்களை அருகில் போய் பார்க்கும்போது நாம் வைத்திருந்த பிம்பங்கள் உடைபடுகிறது. #LifeLessons 🍁
13
11
216
@saranram
R.Saravanan (R.Saran)
4 years
With one and only U1 @thisisysr ❤️
Tweet media one
2
24
208
@saranram
R.Saravanan (R.Saran)
2 years
With Most versatile actor Charlie...❤️
Tweet media one
5
0
205
@saranram
R.Saravanan (R.Saran)
7 months
பூரணம் அம்மாக்களால் பரிபூரணமாகட்டும் இந்த தேசத்தின் கல்வி! 👑💛🙏
Tweet media one
3
18
211