சங்கரிபாலா Profile Banner
சங்கரிபாலா Profile
சங்கரிபாலா

@sankariofficial

68,431
Followers
842
Following
12,402
Media
110,444
Statuses

ஆசிரியப் பணி அறப்பணி அதற்கு என்னை அர்ப்பணித்து.....🙏🙏 சின்னஞ் சிறு கிளியே கண்ணம்மா..♥️

யாதும் ஊரே ....
Joined June 2019
Don't wanna be here? Send us removal request.
Pinned Tweet
@sankariofficial
சங்கரிபாலா
3 years
600 நாள்களுக்குப் பிறகு.... என் வகுப்பறையில் காலடி எடுத்து வைத்த போது புதுமணப்பெண் பூரிப்பு.. நாற்காலியில் அமர்ந்த போது நாட்டையே பிடித்த பெருமிதம்.. எதிரில் என் மாணவர்களைக் கண்ட போதோ எதிர்காலத் தலைவர்களையே நேரில் கண்ட தருக்கு...💪💪 #சங்கரிபாலா
Tweet media one
823
306
4K
@sankariofficial
சங்கரிபாலா
10 months
இப்படியே இயங்க விட்டிருக்கலாம் இவரை.. அந்த கெத்து..‌💪💪😭😭
4
1K
9K
@sankariofficial
சங்கரிபாலா
4 years
3 மணிக்குப் பெட்டி எடுக்கப்பட்டு பேருந்தில் தனியாக.நான். பல மைல்களுக்கு அப்பால் பெண்களைத் தேர்தல் பணியில் அமர்த்தும் தேர்தல் ஆணையம் பணிமுடிந்ததும் . பாதுகாப்பாக ஊர் திரும்பிச் செல்ல வழி செய்வதில்லை. எங்கள் பணிக்குப் பணம் வேண்டாம். பாதுகாப்பு வழங்குக🙏🙏 @TNelectionsCEO
Tweet media one
223
918
4K
@sankariofficial
சங்கரிபாலா
4 years
செம ஐடியா..வண்டி ஓட்டும் பெண்கள் கவனத்திற்கு.....👌👌
193
1K
4K
@sankariofficial
சங்கரிபாலா
10 months
பலமும் பலவீனமும்.. கேப்டன்..😭
0
478
3K
@sankariofficial
சங்கரிபாலா
4 years
பப்புவா நியூகினியா நாட்டு அதிபரின் மனைவி உரை.தமிழில். உலகை ஆளும் மொழியாக தமிழ் வாழும்..👍👍
60
829
3K
@sankariofficial
சங்கரிபாலா
10 months
இந்தச் சிரிப்பு இனி இல்லை எனும் போது...😌😌😌
2
312
3K
@sankariofficial
சங்கரிபாலா
4 years
நீங்க எங்கே போவீங்க...இந்தியா or அமெரிக்கா.....😆😆😆
56
593
2K
@sankariofficial
சங்கரிபாலா
4 years
#தமிழில்அறிவோம். WhatsApp - புலனம் YouTube - வலையொளி Instagram - படவரி Twitter - கீச்சகம் Telegram - தொலைவரி Skype - காயலை Bluetooth - ஊடலை Wifi - அருகலை Hotspot - பகிரலை Broadband - ஆலலை Online - இயங்கலை Offline - முடக்கலை
81
615
2K
@sankariofficial
சங்கரிபாலா
3 years
இன்று என் மகள்,என் தேவதை Dr.B.ப்ரீத்தி பிறந்த தினம்...வாழ்த்துவோமே நட்பூக்களே....
Tweet media one
506
64
2K
@sankariofficial
சங்கரிபாலா
3 years
வணங்குகிறோம் ஐயா...🙏🙏🙏
Tweet media one
50
376
2K
@sankariofficial
சங்கரிபாலா
4 months
என் அத்தை மாமா… ❤️💕💕💕 நாங்கள் மகள் பிரசவத்திற்காக KMCH இல் இருந்த போது் யாரோ் வீடியோ எடுத்து Insta வில் post பண்ணி இருக்கிறார்கள்…!!
14
119
2K
@sankariofficial
சங்கரிபாலா
3 years
ஒரு எபிசோட் கூடப் பார்க்காதவர்கள் என்னைப் போல் யாராவது இருக்கிறீர்களா?
@vijaytelevision
Vijay Television
3 years
#Day82 #Promo3 of #BiggBossTamil #பிக்பாஸ் - திங்கள் முதல் வெள்ளி இரவு 10 மணிக்கு, சனி மற்றும் ஞாயிறு இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason5 #BiggBossTamil5 #பிக்பாஸ் #nipponpaintindia #PreethiPowerDuo #VijayTelevision
145
294
3K
368
150
2K
@sankariofficial
சங்கரிபாலா
2 years
நான்தான்....😁😁
46
123
2K
@sankariofficial
சங்கரிபாலா
11 months
ஐந்தறிவுனு யாரு சொன்னாங்க....♥️
2
224
2K
@sankariofficial
சங்கரிபாலா
4 years
#Marriage_Album_Challenge #மறவா_நினைவுகள்❤
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
131
51
1K
@sankariofficial
சங்கரிபாலா
3 years
ஒரு பத்துபேரைத் திருத்துவோமே...👍👍
100
158
1K
@sankariofficial
சங்கரிபாலா
9 months
எப்ப பார்த்தாலும் வயிறு வலிக்க சிரிச்சிடறேன்...😆😆😆
20
278
1K
@sankariofficial
சங்கரிபாலா
3 years
#blackandwhitetwitter 18 வயது..
Tweet media one
156
48
1K
@sankariofficial
சங்கரிபாலா
1 year
2 நிமிட கால அளவு கொண்ட இந்தப் படம் 30 நிமிடங்களில் எடுக்கப்பட்டது, மேலும் ஆஸ்கார் விருது பெற்ற குறும்படமாக வெற்றி பெற்றது. *வார்த்தைகள் இல்லாத படம், ஆனால் இன்றைய மனித வாழ்க்கையை வெற்றிகரமாக விவரிக்கிறது;* - 👌🏼😢
24
404
1K
@sankariofficial
சங்கரிபாலா
6 months
பள்ளிக்கூடம் லீவு விட்டாச்சு… இனி ஒரு மாதம் இப்படித் தான்…😂😂
18
301
1K
@sankariofficial
சங்கரிபாலா
4 years
இன்று என் பேத்தி "வன்ஷிகா" பிறந்த நாள்...நட்பூக்களே... ஆசீர்வதியுங்கள் குழந்தையை....🌹🌹🌹
Tweet media one
282
88
1K
@sankariofficial
சங்கரிபாலா
2 years
காணக் கிடைக்காத அற்புதக் காட்சி.... முருகா....🙏🙏🙏
26
230
1K
@sankariofficial
சங்கரிபாலா
3 years
புகுந்த வீட்டில் நடப்பதை தினமும் தங்கள் அம்மாவிடம் கைபேசியில் ஒப்பிப்பதைப் பெண்கள் நிறுத்தினால் பல கைகலப்புகளைத் தவிர்க்க முடியும்....!!!!! #சங்கரிபாலா
125
179
1K
@sankariofficial
சங்கரிபாலா
3 years
ஆண்கள் எப்போதும் தங்கள் பெற்றோரை நடுத்தெருவில் நிறுத்த விரும்புவதில்லை... அவர்கள் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாத மனைவிகளாலேயே இந்நிலை உருவாக்கப்படுகிறது.....!!!! #சங்கரிபாலா
113
168
1K
@sankariofficial
சங்கரிபாலா
2 years
ஆகா....
203
113
1K
@sankariofficial
சங்கரிபாலா
7 months
மிளகாயிலா...😳😳 இதுவரைக்கும் தெரியலையே...
2
377
1K
@sankariofficial
சங்கரிபாலா
1 year
9
32
670
@sankariofficial
சங்கரிபாலா
3 years
உடலில் எந்த வலி வந்தாலும் சொல்லாமல் மறைத்துத் தங்கள் குடும்பத்திற்காகக் கடைசி வரை உழைப்பவர் ஆண்களே....!!!! #சங்கரிபாலா
80
96
944
@sankariofficial
சங்கரிபாலா
8 months
கொஞ்ச நேரம் ஒன்றாம் வகுப்பு பார்த்துக்கிட்டேன் இன்று.. பிள்ளைகள் டான்ஸோ‌ டான்ஸ் தான்.. என்னைப் பார்த்துப் பிள்ளைகள் பயப்படுவதே இல்லை...😃😃😃😃
18
54
842
@sankariofficial
சங்கரிபாலா
10 months
நானும் ஃபர்ஸ்ட் குரூப் தான் ஆனால் கற்றது தமிழ்...💪..😍
3
165
866
@sankariofficial
சங்கரிபாலா
1 year
நடனக் கலைஞர்கள் இருவரும் கேரளாவைச் சேர்ந்தவர்கள். இரண்டு நடனக் கலைஞர்கள் இருப்பதை நடுவர்களால் நம்ப முடியவில்லை, அவர்களை மீண்டும் நடனமாடச் சொன்னார்கள். பாருங்கள், அழகான நிகழ்ச்சி!!👏👏👏👏
18
215
869
@sankariofficial
சங்கரிபாலா
10 days
ஆத்தீ….என்னா ட்ரிக்கு..!!!
8
149
856
@sankariofficial
சங்கரிபாலா
3 years
வாங்கும் சம்பளத்தை அப்படியே கணவரிடம் கொடுத்து விட்டு தினமும் பேருந்துக்குக் கணவரிடம் பணம் வாங்கிச் செல்வதிலும் ஒரு அலாதி சுகம் இருக்கிறது....!!! #சங்கரிபாலா #கணவரிசம்
148
62
807
@sankariofficial
சங்கரிபாலா
1 year
♥️
2
179
807
@sankariofficial
சங்கரிபாலா
3 years
என் பெயரோடு இணைத்ததால் மட்டுமல்ல..நீங்கள் என்னோடு‌ இணைந்ததாலேயே‌ என்‌ வளர்ச்சி.. Happy Birthday My Dear Bala..❤️❤️🌹🌹
Tweet media one
153
44
749
@sankariofficial
சங்கரிபாலா
11 months
♥️
3
106
736
@sankariofficial
சங்கரிபாலா
3 years
தங்கைக்கு சிறிய இருதய அறுவை சிகிச்சை இன்று... தாயாக‌ நான்‌ அவளருகில்.. வேண்டிக் கொள்ளுங்கள் நட்பூக்களே...🙏🙏
175
56
747
@sankariofficial
சங்கரிபாலா
3 years
பாதுகாப்பாக இருங்கள் நட்பூக்களே..🙏🙏
90
54
709
@sankariofficial
சங்கரிபாலா
5 months
உண்மையிலேயே மாபெரும் ரசனைக் காரன் இவ்வளவு அழகாக இயற்கை படைத்த இறைவன்....... 🙏🙏🙏 *அற்புதமான * *3d*காட்சிகள்* 👌👌👌* *வலது கண்ணை* *மூடிக்கொண்டு இடது கண்னால் பார்க்கவும்.
2
200
746
@sankariofficial
சங்கரிபாலா
2 years
இதுக்கு மேல டிவி சீரியலை யாராலும் கலாய்க்க முடியாது.. 😆😆😆
9
157
713
@sankariofficial
சங்கரிபாலா
3 years
தங்களுக்கு ஒரு பொருள் வாங்குவது என்றால் பலமுறை யோசிக்கும் ஆண்கள் மனைவி குழந்தைகளுக்கு என்றால் ஒருமுறை கூட யோசிப்பதில்லை...!!!!! #சங்கரிபாலா
63
98
701
@sankariofficial
சங்கரிபாலா
3 years
முதல்வர் பொங்கல் பரிசில் வந்த ரவை முதல் தரமாக‌‌ இருக்கிறது.. மாமனார் விரும்பிக் கேட்டதால் இன்று‌ கேசரி ‌செய்தேன்.. எல்லாப்‌ பொருள்களுமே மிகவும் தரமானதென்று‌‌ அத்தை‌ கூறினார்.. நன்றி ஐயா..🙏🙏 @mkstalin
Tweet media one
62
99
681
@sankariofficial
சங்கரிபாலா
8 days
அன்பு தெய்வங்கள் என் அத்தை மாமா நேற்றிரவு ஒன்றாக இறைவனடி சேர்ந்தார்கள்….😭😭😭🙏🏽🙏🏽🙏🏽❤️❤️❤️
639
424
5K
@sankariofficial
சங்கரிபாலா
4 years
இந்தக் குயிலைப் பிடித்துக் கூண்டில் அடைத்த நாள் நாளை நவம்பர் 26..இன்று இந்த நேரம் உருமால் கேட்டு சீர்..நினைவுகள் பின் செல்கின்றன...நினைவோ ஒரு பறவை..❤
Tweet media one
148
22
638
@sankariofficial
சங்கரிபாலா
9 months
*வீடியோவை கடைசி வரை பாருங்க* *காளை வளர்ப்புனா இப்படி இருக்கணும்* *சுத்தி இருக்குறவன ஒரு பையனையும் தொடக் கூட விடல. ஆனால் கடைசியா வளர்த்த பெண் கயிறு போடும் போது எப்படி அன்பா குழந்தை மாதிரி நிற்குது பாருங்க !!!* *கால்நடைகளுக்கு ""ஐந்தறிவு "" என்று யார் சொன்னது ???*
3
175
657
@sankariofficial
சங்கரிபாலா
8 months
அழகு...😍😍
5
57
636
@sankariofficial
சங்கரிபாலா
3 years
புகுந்த வீட்டை தன் பிறந்த வீடாக நினைத்து வாழும் மனநிலை பெண்களுக்கு வந்து விட்டால் பெரும்பாலான பிரச்சினைகள் வருவது குறையும்....!!!!! #சங்கரிபாலா
81
88
632
@sankariofficial
சங்கரிபாலா
3 years
மனைவியை மகாராணி போலவும் பிள்ளைகளை இளவரசன் இளவரசி போலவும் வைத்துப் பார்த்துக் கொள்ளும் ஆண்கள் ஒரு போதும் தங்களை மகாராஜாவாக எண்ணிப் பார்ப்பதே இல்லை...!!!! #சங்கரிபாலா #கணவரிசம்
64
74
590
@sankariofficial
சங்கரிபாலா
4 years
இதெல்லாம் எங்களால் தான் முடியும்...#விவசாயி..
17
104
572
@sankariofficial
சங்கரிபாலா
3 years
#InternationalDaughtersDay அவளும் நானும்...❤
Tweet media one
30
19
566
@sankariofficial
சங்கரிபாலா
1 year
😂😂😂
4
147
559
@sankariofficial
சங்கரிபாலா
3 years
தங்களைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை ஐயா....💐💐🙏🙏
Tweet media one
36
127
544
@sankariofficial
சங்கரிபாலா
2 years
Dedicated to #Azeem ♥️ #Bigboss
29
183
546
@sankariofficial
சங்கரிபாலா
4 years
வீட்டில் இட்லியா என்று எரிச்சலுறும் ஆண்கள் ஹோட்டல் சென்றதும் முதலில் இரண்டு இட்லி ஆர்டர் செய்கிறார்கள்...
103
55
540
@sankariofficial
சங்கரிபாலா
4 years
இதைத் திருடி வச்சி என்னடா பண்ணப் போற ....😃😃😃
Tweet media one
45
72
539
@sankariofficial
சங்கரிபாலா
11 months
மகன் மீண்டும் அமெரிக்கா பயணம்...❤️
Tweet media one
26
15
506
@sankariofficial
சங்கரிபாலா
1 year
யார் சொன்னாங்க.. பெண்களால் முடியாதென்று...💪💪
15
65
517
@sankariofficial
சங்கரிபாலா
4 years
நடைப்பயிற்சி...🚶‍♀️🚶‍♀️🚶‍♀️
Tweet media one
66
8
513
@sankariofficial
சங்கரிபாலா
3 years
தம்பி உடையாள் எதற்கும் அஞ்சாள்....💪💪💪 #mybro
Tweet media one
26
29
520
@sankariofficial
சங்கரிபாலா
3 years
2011 2021
Tweet media one
Tweet media two
65
30
510
@sankariofficial
சங்கரிபாலா
4 years
இன்றிலிருந்து Ammukkutti , .Sankari Bala என்ற ஒரிஜினல் பெயருடன்..My new profile picture.....நன்றி நட்பூக்களே..👍👍🙏🙏🌷🌷🌴🌴🌴.
Tweet media one
84
31
512
@sankariofficial
சங்கரிபாலா
1 year
ஆசிரியர்கள் மகளாகப் பிறந்து ஆசிரியராக வாழ்வதில் பெருமை கொள்கிறேன்.... #happyteachersday2023
Tweet media one
14
38
507
@sankariofficial
சங்கரிபாலா
3 years
மனைவியை இழந்த ஆண்கள் தாயாகவும், கணவரை இழந்த பெண்கள் தந்தையாகவும் இரட்டை அவதாரம் எடுக்கிறார்கள் தங்கள் குழந்தைகளுக்காக ....!!!!! #சங்கரிபாலா
35
58
519
@sankariofficial
சங்கரிபாலா
10 months
கேட்கிற மாதிரியே நடிக்கிறார் பாருங்க... அதான்...அதே தான்...கல்யாணமாகியும் சந்தோஷமா இருக்கிற ஆண்களின் சீக்ரெட்...😂😂😂😂
1
117
512
@sankariofficial
சங்கரிபாலா
4 years
தமிழகத்தில் தாமரையை மலர வைக்க ஒரே ஒருவரால் மட்டுமே முடியும் என்பதை நன்கறிந்தவர் பிரதமர் ..சக்கர வியூகம் ...👏👏
51
26
508
@sankariofficial
சங்கரிபாலா
4 years
தமிழ்நாட்டில் முதல் முறையாக திருப்பூர் மாவட்டம் உடுமலையில் நடமாடும் திருமண மண்டபம்...அறிமுகம்..👍👍🌷🌷
58
177
493
@sankariofficial
சங்கரிபாலா
3 years
தவறு செய்யும் ஆண்களைத் திருத்தக் குற்றவாளிக் கூண்டில் எல்லாம் நிறுத்த வேண்டாம்..அவர்கள் குழந்தைகளின் முன் நிறுத்தினாலே போதும்...!!!! #சங்கரிபாலா
58
60
508
@sankariofficial
சங்கரிபாலா
4 years
என் தாயுமானவன் தந்தையானவன் அன்புச் சேவகன் அருமை நாயகன். ❤..
Tweet media one
86
20
498
@sankariofficial
சங்கரிபாலா
4 years
பின்தொடரும் 10 K + நட்பூக்களுக்குக் கோடானுகோடி ந��்றிகள்...🙏🙏
82
28
488
@sankariofficial
சங்கரிபாலா
9 months
இனிமே வெளியே கூட்டிட்டுப் போ கூட்டிட்டுப் போ னு தொண தொண னு நச்சரிப்ப நீ..மவளே..😳😳😭🤣🤣
8
89
512
@sankariofficial
சங்கரிபாலா
8 months
😂😂😂😂
12
100
509
@sankariofficial
சங்கரிபாலா
3 years
குற்றாலம்....😱😱
15
117
489
@sankariofficial
சங்கரிபாலா
4 years
"இதுவரை பட்ட துன்பம் எல்லாம் மறைந்து இன்பம் மலரட்டும்" #சித்திரைத்திருநாள் வாழ்த்துகள் நட்பூக்களே...🍇🍈🍉🍊🍋🍌🍍🥭🍎🍏🍐🍑🍒🍓🥝🍅
Tweet media one
39
69
492
@sankariofficial
சங்கரிபாலா
2 years
என் வாழ்வின் ஒளி நீ.....😍
Tweet media one
90
18
487
@sankariofficial
சங்கரிபாலா
4 years
19வயதில் என்னைத் தாயாக்கி இன்று பல பெண்களைத் தாயாக்கும் உன்னத மருத்துவர்.என் தேவதை இன்று வருகிறாள்❤❤..பிறகு சந்திக்கிறேன் நட்பூக்களே..
Tweet media one
34
22
483
@sankariofficial
சங்கரிபாலா
4 years
முகமூடி போட்டுவிட்டு எதற்கு கண் ட்விட்டர்,காது ட்விட்டர், மூக்கு ட்விட்டர், வாய் ட்விட்டர், முடி ட்விட்டர், சேலை ட்விட்டர், மூக்க��த்தி ட்விட்டர், தோடு ட்விட்டர் என்று தனித்தனியாக.. முடியல... இத்தோடு நிறுத்திக் கொள்ளுங்கள்..இல்லை முகத்தைக் காட்டி விடுங்கள்..😄😄😀😀
Tweet media one
82
35
465
@sankariofficial
சங்கரிபாலா
3 years
மகள் வருகை ஸ்பெஷல்...😋😋
Tweet media one
50
27
487
@sankariofficial
சங்கரிபாலா
2 years
சேலை கட்டிய பெரிய குழந்தை ‌..😍😍
Tweet media one
68
13
477
@sankariofficial
சங்கரிபாலா
4 years
புத்தரை விடவும் பொறுமையானவர்கள் கணவர்கள்..😃😃
34
91
473
@sankariofficial
சங்கரிபாலா
1 year
பேரன் பிறந்திருக்கிறார்..😍 மீண்டும் பாட்டி ஆகி விட்டேன்..♥️ (கொழுந்தனார் மகனுக்கு)..
22
20
434
@sankariofficial
சங்கரிபாலா
4 years
ஒரு தடவையாவது.பயணம் செய்து பாருங்களேன்.....😍😍
27
60
469
@sankariofficial
சங்கரிபாலா
8 months
Wife லாம் Knife மாதிரி ரொம்ப Sharp ல....!! 😂😂😂😂😂😂😂
8
105
486
@sankariofficial
சங்கரிபாலா
3 years
நீண்ட நாட்களுக்கு��் பிறகு குழந்தைகளுக்கு என் பாடல்...😍😍
91
47
465
@sankariofficial
சங்கரிபாலா
9 months
ஃப்ரெண்ட்ஸோட டூர்‌ போவ..மவனே‌...😃😃😃😃
6
76
473
@sankariofficial
சங்கரிபாலா
10 months
நல்வாழ்த்துகள்...💥💥
25
20
431
@sankariofficial
சங்கரிபாலா
3 years
ஆண்கள் சாப்பிடப் போகும் போதும் உறங்கப் போகும் போதும் குடும்பப் பிரச்சினைகளைக் கூறுவது அவர்களின் உணவைக் குறைத்து உறக்கத்தைக் குலைக்கும்...!!!! #சங்கரிபாலா
58
67
466
@sankariofficial
சங்கரிபாலா
11 months
♥️
3
82
457
@sankariofficial
சங்கரிபாலா
3 years
மகன்,மகள், மருமகன், மற்றும் உயிர் காக்கும் உன்னதப் பணி செய்யும் அனைத்து மருத்துவர்களுக்கும் வாழ்த்துகள்....💐💐👍👍🙏🙏🙏 #NationalDoctorsDay
Tweet media one
38
46
467
@sankariofficial
சங்கரிபாலா
4 years
#HairTwitter ..🏃‍♀️🏃‍♀️🏃‍♀️
Tweet media one
76
16
439
@sankariofficial
சங்கரிபாலா
3 years
#22 ..😍
Tweet media one
35
17
439
@sankariofficial
சங்கரிபாலா
5 years
இப்படி எல்லாம் படம் எடுக்க அவரால் தான் முடியும்...👌👌
19
138
435
@sankariofficial
சங்கரிபாலா
3 years
போஸ் மட்டும் அழகாக் கொடுப்போமே....🤪🤪
Tweet media one
42
5
433
@sankariofficial
சங்கரிபாலா
3 years
தலைமையாசிரியர் பதவிஉயர்வு கிடைத்து‌‌ வேறு‌ பள்ளிக்கு மாறிச் செல்வது போலக் காலையில் கனவு....!!! 😩😩😩.... கனவு‌ பலிக்குமா???? #சங்கரிபாலா
132
19
446
@sankariofficial
சங்கரிபாலா
2 years
ஒரே டென்ஷன்... அதான்...😁😁
16
38
433
@sankariofficial
சங்கரிபாலா
4 years
என் மாமியாரின்.அம்மாவும் என் மகனும்..பேரனின் மகனுடன் புகைப்படம் எடுப்பதில் பாட்டிக்குத் தான் எத்தனை மகிழ்ச்சி..😍 95 வயதிலும் தலை முடி கருப்பாக. கோவை இதழ், பட்டுக் கன்னம் கொண்ட அழகு பாட்டி..💞💞
Tweet media one
31
36
424