பவானி Profile Banner
பவானி Profile
பவானி

@rishabakaran

548
Followers
370
Following
461
Media
11,467
Statuses

Cinema | Music | Cricket | Travel | Food| Politics

Joined November 2015
Don't wanna be here? Send us removal request.
@rishabakaran
பவானி
2 years
அஸும் தான் வின்னர்னு கேள்வி பட்டது இருந்து மனசே சரியில்லை ஒரு மாதிரி பாரமா இருக்கு எப்டி இப்படியெல்லாம் நடக்குது அநாகரிகமாவும்,சக மனிதனையும் மதிக்க தெரியாத தரங்கெட்டவனை எப்டி உங்களால ஜெயிக்க வைக்க முடியுது. @ikamalhaasan #BiggBossTamil
114
310
2K
@rishabakaran
பவானி
2 years
#Dhanalakhmi எவ்ளோ கேவலமான இழிபிறவியா இருந்தா பொம்மை டாஸ்க்ல அஸிம் அவள மோசமா ஹேண்டில் பண்ண போது சப்போர்ட் பண்ண #Vikraman பூமர்னு சொல்லி சி்ரிக்குறா அஸிம அண்ணா அண்ணானு அவனுக்கு சப்போர்ட் பண்றா #BiggBossTamil
53
164
1K
@rishabakaran
பவானி
2 years
This one ultimate 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
Tweet media one
5
143
832
@rishabakaran
பவானி
2 years
உங்களையெல்லாம் அசிங்கம் அசிங்கமா திட்டனும் போல இருக்கு🤬🤬🤬 @vijaytelevision @pradeepmilroy @kriskuty @ikamalhaasan ஏன்யா இப்டி பண்ணிங்க ஒரு தரங்கெட்டவன போய் ஜெயிக்க வச்சுட்டிங்களே இப்டி கேவலமான வேலைய செய்றிங்க குற்றவுணர்ச்சியே இருக்காதா #BiggBossTamil #BiggBossTamil6 #பிக்பாஸ்
32
120
699
@rishabakaran
பவானி
2 years
#Vikraman பயண வீடியோ சும்மா தெறிக்குது 🔥🔥🔥 கருத்து மட்டுமே பேசுறார்னு சொன்னானுங்க செமயா பன் பண்ணியிருக்காப்ள 😍😍😍. டைட்டில் கன்பார்ம் #BiggBossTamil #BiggBossTamil6 #TitleDeservesVikraman #TitleWinnerVikraman
6
93
637
@rishabakaran
பவானி
4 years
டேய் எடிட்டர் வக்கிரவாதி @vijaytelevision கருப்புனா அவ்வளோ கேவலமாடா நாயே ?
Tweet media one
8
124
403
@rishabakaran
பவானி
2 years
எங்க வீட்ல #BiggBossTamil பாரத்திட்டு இருந்தாங்க அஸிம் தான் வின்னர்னு சோஷியல் மீடியால வந்தத சொன்னேன் உடனே கே.டிவி மாத்தி யாரடி நீ மோகினி படம் ஆரம்பிச்சுட்டாங்க #TitleDeservesVikraman #RealWinnerVikraman
15
54
332
@rishabakaran
பவானி
2 years
நான் முயற்சி செஞ்சு தோற்கடிக்கபட்டா என்னோட மனசு எவ்ளோ கஷ்டப்பட்டு மனசு Down ஆகி நம்பிக்கையே போயிடுமோ அத விட ஒரு படி மேல மனசு நொந்து போயிருக்கு #Vikraman வெற்றி பெறாதது @vijaytelevision கொஞ்சமாவது #அறம் இருக்கட்டும் உங்க தொழில்லயும் வாழ்க்கையிலயும் @pradeepmilroy #BiggBossTamil
12
66
300
@rishabakaran
பவானி
4 years
@sekartweets That cameraman and simbu 😂
5
80
238
@rishabakaran
பவானி
1 year
@RKFI @ikamalhaasan @turmericmediaTM @magizhmandram After watching this, Rajini to his next movie directors:
Tweet media one
20
71
240
@rishabakaran
பவானி
4 years
ஆரிய எல்லா ஹவுஸ்மேட்டும் சேர்ந்து கார்னர் பண்ணாலும் உடைஞ்சு போயிடாம இருக்குது,ஒரே டைம்ல எத்தன பேர் கேள்வி கேட்டாலும் கேக்குற அத்தன கேள்விக்கும் பதட்டபடாமா,எவ்ளோ ப்ரவோக் பண்ணாலும் கோவப்படாம தெளிவா பேசி ஆர்க்யு பண்ற மனவலிமை வேற லெவல் #BiggBossTamil4 #AariArujunan #AariArmy
3
50
209
@rishabakaran
பவானி
4 years
ரூல்ஸ் மட்டும் பாலோ பண்ணி விளையாடுறது சுவாரஸ்யம் இல்லையாம் ஹேப்பி விளையாடனுமாம் ரியோ ஏன் இவ்ளோ கேவலமா லாஜிக் சொல்றான் #BigBossTamil4
8
45
204
@rishabakaran
பவானி
4 years
ஆரி சேவ் ஆனது ரம்யா,அர்ச்சு,பாலாவுக்கெல்லாம் அவ்ளோ வயித்தெரிச்சல் போல இவனுக்கு வெளில அவ்ளோ சப்போர்ட்டா இருக்க போவுதுனு நினைக்குறானுங்கபோல.அர்ச்சனாலாம் நாம காட்டுற அன்புக்கு வெளில தூக்கி வச்சு கொண்டாடுவானுங்கனு நினைச்சிட்டு இருக்கும் இந்த வாரம் எவிக்ட்னு தெரியாம #BiggBossTamil4
4
23
186
@rishabakaran
பவானி
2 years
சும்மா தெறியா இருக்கு ப்ரமோ 🔥🔥🔥🔥 #Bloodysweet #Thalapathy @actorvijay MASSS தலைவா தெறிக்க விட்டுட்ட @Dir_Lokesh #Leo
0
30
158
@rishabakaran
பவானி
2 years
எப்டி இந்த பொண்ணால தன்ன அவமானபடுத்துனவன மத்தவங்கள அப்யூஸ் பண்ணவன சப்போர்ட் பண்ண முடியுது அந்த நேரத்துல அவ கூட நின்னவங்கள அவன் கூட சேர்ந்துகிட்டே அவமானபடுத்த முடியுது இந்த மனநிலைய தான் புரிஞ்சுக்க முடியல. #BigBossTamil6 #Vikraman
30
33
148
@rishabakaran
பவானி
1 year
#Jailer படம் #Vikram அப்டியே காபி அடிச்சு எடுத்தது ரிலிஸ் டைம்ல நெல்சன எதுவுமே சொல்லல.ஆனா #Jawaan ரிலிஸ் ஆனது இருந்நு காபி அடிச்சுட்டான் ஒப்பாரி வச்சிட்டு இருக்கானுங்க.ஏன் @Atlee_dir மட்டும் டார்கெட் பண்றானுங்கனு தெரியல.இவன்லாம் இவ்ளொ பெரிய ஆளாயிட்டான்றே வயித்தெரிச்சல் தான் போல
4
47
146
@rishabakaran
பவானி
1 year
#Jailer கதை #Vikram படத்தோட காபினு அடிச்சிருப்பானுங்க பார்த்தா சக்ஸஸ் செலிப்ரேஷன் அதே.ப்ரியமான தோழி படத்துல மாதவன் - ஜோதிகா ரொமான்ஸ் பன்றத பார்த்து நிரோஷா லிவிங்ஸ்டன அதே மாதிரி பண்ண சொல்லி கட்டாயபடுத்தும்.அதே மாதிரி ரஜினியும் கலாநிதிட்ட பண்ண சொல்லி இருக்காப்ள போல.
Tweet media one
5
49
141
@rishabakaran
பவானி
4 years
இவ்ளோ சண்டை நடக்குதே கூட இருக்க எவனுமே சமாதானம் பண்ண ட்ரை பண்றானுங்களா? மாட்றானுங்க.இந்த ரம்யா பாலாஜிக்கு மட்டும் நியாய மயிறு பேசுவா ஆனா சமாதானம் பண்ண ட்ரை பண்ண மாட்டா,ஆனா நடுநிலையா நொட்றாளாம் விஷம் #BigBossTamil4
4
29
131
@rishabakaran
பவானி
2 years
#Ajithkumar காலத்துக்கேத்த மாதிரி அப்டேட் பண்ணிக்றதே இல்ல பல வருஷமாவே படத்துல பைக் ஓட்டுறத விஷயத்தை மட்டுமே வச்சு படத்தை ப்ரமோட் பண்ணிட்டு இருக்காப்ள.கிரவுண்ட் ரியாலிட்டி தெரியாம தத்தி மாதிரி ஸ்ரேடஜி.PR டீம் ஓபினியன் சொல்றது இல்லையா இல்ல சொல்லியும் கேக்குறது இல்ல போல #Thunivu
Tweet media one
4
40
119
@rishabakaran
பவானி
2 years
ணோவ் ஜி பி முத்துனா நீ வேற லெவல் 😂😂😂😂😂😂 #GPMuthu #BiggBossTamil #BigBossTamil6
0
8
97
@rishabakaran
பவானி
4 years
டாஸ்க்ல ப்ரீஸ் சொல்றப்பலாம் கரெக்டா தான் ரூல் பலோ பண்ணாப்ள ஆரி அவங்க குழந்தை வந்த போது ரிலாக்ஸ் சொல்ற வரை அப்டியே தான் இருந்தாப்ள சில்ற #Rio கூட பக்கத்துல இருந்தான் இருந்தும்WP க்கு மொக்க லாஜிக்ல நாமினேட் பண்றான். #AariArujunan #BiggBossTamil4 #BiggBoss4Tamil #AariArujunan
1
27
84
@rishabakaran
பவானி
2 years
அடுத்த ரவுண்டு வந்தாச்சு #Vikram
2
19
77
@rishabakaran
பவானி
5 years
@Premgiamaren இந்த மீம் எப்டி இருக்கு தலைவா ?
Tweet media one
4
2
68
@rishabakaran
பவானி
5 years
@mbalajieee கடைசி கேட்ட கேள்வி கேட்டாலும் கேட்டாப்ள செருப்பால அடிச்சது மாதிரி “ இதுலாம் ஒரு வேளை சோத்துக்கு ஆகுமானு” அந்த கேள்விக்கு இந்த நாய்ங்ககிட்ட ஒரு உருப்படியான பதிலும் இருக்காது ஆனா இவனுங்க பொ** வெடி வச்சது மாதிரி கத்திட்டு திரிவானுங்க 😡😡😡😡
1
7
65
@rishabakaran
பவானி
2 years
@Cat__offi அவர் எங்க தடுமாடுனாறு அந்த பொண்ணு சொன்ன உடனே அத அக்செப்ட் பண்ணி ,அப்பாலசைஸ் பண்ணிட்டாப்ளயே ,அத நியாயபடுத்தியோ ,சமாளிக்கவோ இல்லையே
2
2
74
@rishabakaran
பவானி
1 year
லாரன்ஸ் பட ப்ரோமோஷன்க்காக மட்டும் மாற்றுத்திறனாளிகள பயன்படுத்திகிறாப்ள.செப் 15 ரிலிஸ்னுயிருந்தப்ப,ஒரு வீடியோ ஆசிரமத்துக்கு யாரும் பணம் அனுப்ப வேண்டாம்னு அப்றம், செப் 28 ரிலிஸ் இப்போ மாற்றுதிறனாளிக்கு ரிப்ளை பண்ணி டுவிட் இந்த மாதிரி சிம்பத்தி வீடியோ போட்டு லைம்லைட்டுக்கு வராப்ள.
5
40
62
@rishabakaran
பவானி
2 years
எல்லாரும் அவமான படுத்துறாங்க,கலாய்க்றாங்க,பெர்சனல் அட்டாக் பண்றாங்க இந்த டைம்ல சப்போர்ட்டுக்கு கூட யாரும் இல்ல இப்ப கோவமோ அழுகையோ அவரது இயற்கை தான் அத்தனையைம் வெளிக்காட்டாம இருக்றது ரெம்ப கஷ்டம் தான்.நடிப்புனே சொன்னாலும் இவள தத்ரூபமா நடிக்க முடியாது #Vikraman #BiggBossTamil
2
10
57
@rishabakaran
பவானி
2 years
😂😂😂😂😂 #NaaneVaruvean
Tweet media one
1
9
56
@rishabakaran
பவானி
1 year
@iamsk006 @Nelsondilpkumar ஆடியோ லான்ஞ்ல பீஸ்ட் சரியா போகலைனு சொல்றது, இப்ப படம் சரியில்லை BGM தான்ஹிட்க்கு காரணம்ன்றது இத்தனை வயசாகியும் எப்படி இம்மெச்சூரிட்டி.ரெண்டுக்குமே நெல்சனுக்கு மனசு எவ்ளோ கஷ்டபட்ருக்கும்.இருக்க நாலு எழும்ப வச்சு இவ்ள தான் எடுக்க முடியும்னு சொல்லிட்டு வந்துருக்கனும் நெல்சன்.
3
20
55
@rishabakaran
பவானி
2 years
@MSimath பாவமா இருக்கு இவர பார்க்க அசிம் அயோக்கிய பயலுக்கு முட்டு கொடுத்து சுத்திட்ருக்காப்ள. #Vikraman மட்டும் ஜெயிச்சிட்டா இவருக்கு பைத்தியம் பிடிச்சுரும்னு நினைக்றேன்.எப்டி இவங்களால தரங்கெட்ட ஆளுக்கு சப்போர்ட் பண்ண முடியுது. #BiggBoss6Tamil #BiggBossTamil #Vikraman #TitleWinnerVikraman
3
0
48
@rishabakaran
பவானி
2 years
#Thiruchitrambalam மொக்கையா இருக்கும்னு நினைச்சேன் படம் நல்லாஇருக்காம் நான் ஹேஸ் பண்ணா/நினைச்ச அதுக்கு ஆப்போசி்ட்டா தான் நடக்குது.அது மாதிரி என் வாழ்க்கையும் நல்லா இருக்கும்னு நினைச்சா நாசமா போகுது அதனால இனிமேல் நாசாமா போகனும்னு நினைக்கனும் அப்போவாது நல்லா இருக்கானு பார்ப்போம்
1
8
47
@rishabakaran
பவானி
2 years
இவனுங்கள கல்யாண மண்டபத்துக்குள்ளயே விடல ஆனாலும் பக்கத்துல இருந்து பார்த்தது மாதிரி எவ்ளோ பில்டப் பண்றாய்ங்க விவுவ்ஸ்க்காக எப்டிலாம் பொய் சொல்றனுங்க
Tweet media one
1
6
44
@rishabakaran
பவானி
2 years
அஸிம் & அவனோட PR டீமோட சேர்ந்து நிறைய யூடியுப் சேனல் இன்டர்வியுல அவன நல்லவனாகவும் தன்னோட கேரக்டர நியாய படுத்த முயற்சி பண்ணிட்டே இருக்கான் இது ஆணாதிக்கத்தை ,டாக்ஸிக் பெர்சன,அவன் நார்மலைஸ் பண்ண ட்ரை பண்ணிட்டே இருக்கான்.பிக்பாஸ் சீசன்லயே வொர்ஸ்ட்னா அது அஸும் தான் #BiggBossTamil6
0
8
41
@rishabakaran
பவானி
7 years
தனிமையில் அழுத ஓவியாவை தேவதைகளின் காவலர் சினேகன் ஓடிச் சென்று சமாதானபடுத்தினார்.மனிதர் ஒரு சந்தர்பத்தையும் வீணாக்குவதில்லை #BiggBossTamil 😁😁
2
10
40
@rishabakaran
பவானி
2 years
@SunTV ஒரு காலத்துல SS music நைட்டு 11 மணிக்கு மேல HOT Hotter Hottest ஷோல கில்மா சாங்கா போடுவானுங்க இப்ப இவனுங்க இந்த மாதிரி பாட்ட பேமிலியோட பார்க்குற சீரியல்லயே போடுறானுங்க பரவாயில்லை
0
3
41
@rishabakaran
பவானி
2 years
@derrida_barthes #Vikraman கிளவ்ஸ்ஸ #Dhanalakahmi கீழ போட்டுட்டா பார்த்து வைக்கலாம்ல சொன்னதுக்கு “ஒன்னொன்னுக்கும் வராதிங்கனு சொல்றா” #Vikraman தோணுறத பேசுறேன்னு சொன்னதுக்கு “சும்மா சும்மா நொட்டை சொல்லாதங்கனு”சொல்றா ஒருத்தன எப்படியெல்லாம் கோவ படுத்துறா பண்றா பாருங்க? தப்பு அவ மேல🤬 #BiggBossTamil
0
1
40
@rishabakaran
பவானி
2 years
@vijaytelevision அந்த பொண்ணு “நிஜமாலே தோக்கலனு சொல்லிட்டு “அழுகுதும் போதும் என்னை அறியாமலே கண்ல கண்ணீர் ,😍😍😍அந்த பொண்ணுக்கு அந்த அப்பாவோட வலி புரிஞ்சிருக்கு.நிஜமாவே பொண்ணுங்க பசங்கள விட நல்லா புரிஞ்சுக்கிறாங்களோ
1
0
38
@rishabakaran
பவானி
1 year
@teakkadai1 இவ்வளவு தூரம் வளர்ந்தது கலைஞர் & திமுக தான்.ஆனா அந்த கலைஞரயோ & கொள்கைய கொண்டு போய் சேர்க்க எதுவும் பண்ணல.ஜூ தமிழ், விஜய் டிவி கூட சமுகநீதி,பெரியாரிய கருத்துகள டெலிகாஸ்ட் பண்ணாங்க.கலைஞர் மறைவுக்கும் அப்றம் அவருக்காக நீயா நானால ஒரு எபிசோட் பண்ணாங்க.அண்ணாவுக்கும் பண்ணியிருக்காங்க
2
1
36
@rishabakaran
பவானி
2 years
@vijaytelevision @preethiIndia @NipponIndia தனலட்சுமிக்கும் அமுதவாணனுக்கு இன்னிக்கு தரமான சம்பவம் லோடிங் 🔥🔥🔥🔥.கமல் அடிக்கிற ரிவிட்ல நெம்பிலாம் எடுக்க முடியாத அளவுக்கு இருக்கும் போல #BiggBossTamil #BiggBossTamilseason6
1
0
34
@rishabakaran
பவானி
2 years
#NatchathiramNagargiradhu டெக்னாலஜி எவ்ளவோ வளர்ந்திருச்சு ஆனா மனித மனங்களோ /மனிதனோ மாறவே இல்ல அத தான் ரஞ்சித் பேசியிருக்காப்ள 👇👇👇
0
8
33
@rishabakaran
பவானி
1 year
@teakkadai1 இத பார்க்குற வரை என் மன நிலையும் சில பேர வெறுப்பேத்தனும் நம்பள வாழ்றத பாரத்து பொறாமை படனும்னு அது மாதிரி வாழ்க்கைய வாழனும் நிறைய முடிவுகளே எடுத்தேன்,கொஞ்சம் மனநிலமை மாறியிருக்கு.வாழ்க்கை நமக்கு பிடிச்ச மாதிரி நம்ப சந்தோஷம் முக்கியம் அடுத்தவங்கள வெறுப்பேத்துறது தேவையில்லாத ஆணினு.
0
6
33
@rishabakaran
பவானி
2 years
Same Guys
Tweet media one
Tweet media two
0
3
30
@rishabakaran
பவானி
2 years
@vijaytelevision @preethiIndia @NipponIndia சீசன் 3 க்கு அப்றம் கமல் இந்த எபிசோடுல இவ்ளோ கோவமா பேசுறாப்ள சீசன் 4 பாலாஜி அராஜகம் பண்ண அப்ப கூட இவ்ளோ கோபமா பேசுன மாதிரி ஞாபகம் இன்னிக்கு எபிசோடு சும்மா தெறிக்க போகுது 🔥🔥🔥🔥 #BiggBossTamil   #BiggBossTamil6
2
2
30
@rishabakaran
பவானி
4 years
@JuniorVikatan @vikatan இவங்கள மட்டும் பணம் கொடுத்து கூட்டிட்டு வந்து இருகாங்க போல கொடுத்த காசுக்கு நடிக்கிறதுல ஜோதிகாவ மிஞ்சிடுவா போல .பக்கத்துல இருக்குறவங்க இவளை கண்டுக்கவே இல்ல
0
0
24
@rishabakaran
பவானி
7 years
கொடுத்த கடனை திருப்பி எப்ப கட்டுவிங்கனு கேட்ட உடனே ஒரு நிமிஷம் தலை சுத்திடுச்சு
@savukku
Savukku_Shankar
7 years
பில்டிங் ஓனர் வாடகை கேக்குறான். கடன் குடுத்தவன் திருப்பிக் கேக்கறான். இதனாலதான் சொல்றேன். "சிஸ்டம் சரியில்ல"
Tweet media one
34
498
1K
0
4
31
@rishabakaran
பவானி
1 year
@sunnewstamil சின்ன சின்ன கம்பெனிகள்ல வேலைய விட்டு நிறுத்துறது சாதாரண விஷயம் தான? இந்த பொண்ணு மேல ஏன் இவ்ளோ மீடியா போகஸ் பண்றாங்கனு தெரியல? இன்னிக்கு பொண்ணுங்க எல்லா பீல்டலயும் அச்சிவ் பண்ணிட்டு தான் இருக்காங்க.பஸ் ஓட்டுனதுக்கு ஏன் இவ்ளோ பில்டப்&போகஸ்னு தெரியல.
1
0
29
@rishabakaran
பவானி
2 years
@Ilavarisirk #Dhanalaskhmi #Vikraman செமயா ட்ரிக்கர் பன்றா கேம்க்கு ஏத்த மாதிரி ட்ரெஸ் பண்ணிட்டு வாங்கனு சொன்னத “நான் எப்டி ட்ரெஸ் பண்ணனும்னு நீங்க சொல்லாதிங்கனு சொல்றா” ஆனா இந்த மாதிரி ட்ரிக்கர்ஸ கரெக்டா ஹேண்டில் பன்றாப்ள
0
1
29
@rishabakaran
பவானி
2 years
விக்ரமன் கதை சொல்ல ஆரம்பிச்ச 10 செகன்ட்ல ரிஜக்ட் பண்ணிட்டாங்க,விக்ரமன் டிஸ்டர்ப் ஆகி வராப்ள எல்லாரும் நக்கலா சிரிக்கிறானுங்க உட்கார்ந்த உடனே ஜி பி முத்து அவ்ளோ எகத்தாளமா சிரிக்கிறாப்ள நாம வெள்ளந்தினு நினைக்றோம் ஆனா அவருக்குள்ளயும் விஷம் இருக்கு #BiggBossTamil6 #Vikraman
2
2
28
@rishabakaran
பவானி
2 years
@vijaytelevision @preethiIndia @NipponIndia @ikamalhaasan சார் உங்க டயலாக் தான் உங்க கிட்டையே திருப்பி கேக்குறோம் எப்டி சார் உங்களால உங்களால ஒரு கெட்டவன் கையில வெற்றிய தூக்கி கொடுக்க முடியுது மனசே ஆற மாட்டேங்குது அஸுமோட வெற்றிய ஜீரணிக்கவே முடியல. #BiggBossTamil #BiggBossTamil6 #TitleDeservesVikraman #Vikraman 𓃵
2
7
28
@rishabakaran
பவானி
1 year
@priya_0706 என்னோட ஒபினியனும் லோகேஷ் இத ஒத்துகிட்டு இருக்க கூடாது.விக்ரமுக்கு முன் RKFI,லோகேஷ்,ரஜினி வச்சு படம் பண்றதா இருந்து ரஜினி நம்பிக்கையில்லாம வேணாம்னு சொல்லிட்டாப்ள.அப்றம் விக்ரம் படம் தொடங்கி ரிலிஸ் ஆகி ஹிட்.ரஜினி கமலோட வெற்றிய ஜீரணிக்க முடியாம அதே லோகேஷ் கூப்ட்டு படம் பண்ண சொல்றப்ள
2
4
27
@rishabakaran
பவானி
2 years
@MSimath பெர்சனல் ஸ்டோரி சொல்லும் போது #Dhanalakahmi அவங்க அப்பா இருக்குராரு அவர் மெக்கானிக் அப்டிங்ற விஷயத்த எல்லாம் சொல்லுச்சு ஆனா இப்ப இவங்க தனியா இருக்காங்கனு சொன்ன மாதிரி ஞாபகம்.இப்ப இத எதுக்கு அந்த பொண்ணு பெர்சனல் விஷயத்த தூக்கிட்டு என்ன பண்ண ட்ரை பண்றானுங்கனு புரியல
2
2
27
@rishabakaran
பவானி
2 years
@winsiva1994 இந்த #Vikraman பாவம்யா எந்த மாதிரியெல்லாம் பிரச்சனை சந்திக்றான்,கண்ணுல யரோ வரண்டிட்டாங்கலாம் உடனே தனம் விக்ரமன்ட்ட உங்க கையில நகம் இருந்தா நீங்க தான் காரணம்னு சொல்லி கைய செக் பண்ணா கையில நகம் இல்ல நல்ல வேளை மனுஷன் இன்னொரு கன்னி வெடியில இருந்து தப்பிச்சுட்டாப்ள #BiggBossTamil
0
2
22
@rishabakaran
பவானி
5 years
@arya_offl @sooriofficial சூரி பொழைக்க தெரிஞ்ச ஆளு ஓரளவு மார்க்கெட் இருக்கிறப்ப சம்பாதிப்க்கிறத ஹோட்டல்ல/ரெஸ்டாரெண்டுனு இன்வெஸ்ட்மெண்ட்ஸ் பண்றாப்ள பின்னாடி மார்க்கெட் இல்லான போச்சுனா கூட இத வச்சு குடும்பத்த ஓட்டிறலாம் 👍
0
3
24
@rishabakaran
பவானி
1 year
@ItsElonmuskk திமுக மேல வன்மம் இருக்க பேன்ஸ் தான் திரும்ப திரும்ப சொல்லிட்டே இருக்கானுங்க.அப்டி எண்ணம் திமுகவுக்கு இருந்திருந்தா விஜய் பண்ண ஸ்டூடன்ட்ஸ் ஈவன்ட் அதெல்லாம் கட்சி கூட்டம் மாதிரி தான் அதுல 234 தொகுதிகள்ல இருந்து ஆட்கள் வந்தாங்க அதுக்கு பெர்மிஷன் கொடுத்தவங்க இப்போ ஏன் பண்ண போறாங்க
4
6
26
@rishabakaran
பவானி
1 year
@galattadotcom இவன் சீரியஸா நினைச்சு பண்றது எல்லாம் கோமாளித்தனமா தான் இருக்கு. #MarkAntony
0
2
25
@rishabakaran
பவானி
1 year
@letscinema Meanwhile Nelson na :
1
0
25
@rishabakaran
பவானி
2 years
கமல் இன்னிக்கு எபிசோடுல தெறிக்க விட்டாப்ள🔥🔥🔥🔥 இந்தியன் படத்துல டிவி ஸ்டுடியோல நிழல்கள் ரவிய கட்டி வச்சு ரவிடி கட்ட பேசுவாப்ள செம மாஸா இருக்கும் இன்னிக்கு அப்டி தான் இருந்திச்சு @ikamalhaasan #BiggBossTamil
1
6
25
@rishabakaran
பவானி
1 year
இப்படி படம் ரிலிஸ் அந்த படத்தை ப்ரொமோட் பண்ணிக்கவும், நல்லவன்ற இமேஜ் கிரியேட் பண்ணி அதன் மூலமா ஆடியன்ஸ்ஸ புல் பண்றாப்ள.இந்த சந்தேகம் இவரு ரஜினி பேன் றதுனால மட்டும் தான் வருது.ஏன்னா பணத்துக்காக எவ்வளவு கேவலமான விஷயத்தையும் பண்ணுவாங்க.
3
13
25
@rishabakaran
பவானி
2 years
@SujiAk_1 ஊர்ல ஒரு பழமொழி சொல்லுவாங்க குளத்துல மேல கோவிச்சிட்டு *ண்டி கழுவாமா போனா நஷ்டம் குளத்துக்கு இல்ல உனக்குத்தான்னு
1
2
22
@rishabakaran
பவானி
2 years
@RamThevar9 சாதி தலைவருங்கள்லாம் அவன் புள்ள குட்டிகளை படிக்க வச்சு வெளிநாடு/வேலை/கல்யாணம் செட்டில் பண்ணிட்டு இருக்கானுங்க அவன் நம்பி சுத்துறவனுங்க குரு பூஜைக்கு டீசர்ட் போட்டு கார் மேல உட்கார்ந்து கத்திட்டு சாதி பெருமை பேசிட்டு தெருவுல வெட்டித்தனமா சுத்திட்டு இருக்கானுங்க
1
2
23
@rishabakaran
பவானி
6 years
@AdmkFails_ @RJAadhi பீப் வள்ளி இல்ல எம்ஜிஆர்க்கு கீ***வள்ளி 😄
0
1
19
@rishabakaran
பவானி
4 years
#Gabriella எப்ப ஆர்கியு பண்ணாலும் ஆர்கியுமெண்ட்ல பாயிண்ட்லாம் தெளிவா எடுத்து தெளிவா வைக்கிறா 👏👏 #BBTamilSeason4 #BiggBossTamil4 #BiggBossTamil #BiggBossTamil4
1
5
21
@rishabakaran
பவானி
3 years
@athisha அங்க கம்பேர் பண்ணும் போது தமிழ்நாட்டுல அரசு மருத்துவமனைகள் பல இடத்துல நவீன படுத்திட்டாங்க&படுத்திட்டு இருக்காங்க ஆனா இங்க இருக்க பாதி பேர் திராவிடம் என்ன பண்ணுச்சு வாய் வலிக்காம பேசுவானுங்க
2
2
21
@rishabakaran
பவானி
2 years
@CinemaVikatan அப்றம் படத்துக்கு போஸ்டர்/பேனர்ஸ்,பர்ஸ்லுக்,டீசர்,ட்ரெய்லர்,லாம் பண்றானுங்க இதெல்லாம் விளம்பரம் தான?இதெல்லாம் விடாமா டைரக்டா படத்தை தியேட்டர்ல ரிலிஸ் பண்ணலாம்ல?அஜித் தன்னை அறிவாளினு நினைச்சுகிட்டு பைத்தியகார ***🔥🔥🔥 மாதிரி பேசிட்ருக்கான்.
2
4
22
@rishabakaran
பவானி
4 years
மத்தவங்க பண்ற தப்ப பல்லு இளிச்சுகிட்டே சொல்லி காட்டுற ரம்யா,கோவம் வந்தா மட்டும் இங்லீஷ் பேசுற ரியோ,கேபியோட தோள்பட்டையிலே தஞ்சம் புகுந்த சோம்னு யாருமே பாலாஜி பண்ற தப்புக்கு சண்டை போட வேணாம் அட்லீஸ்ட் அவன் பண்ற தப்பயாவது சொல்லலாம்ல #AariArujunan #BiggBossTamil4 #BiggBoss4Tamil
1
8
18
@rishabakaran
பவானி
2 years
@Shakthiboy__ காலத்துக்கும் நின்னு பேசுற மாதிரி ஒரு மயிறும் இந்த சீன்லயும் இல்ல படத்துலயும் இல்ல
0
1
20
@rishabakaran
பவானி
1 year
@SparkMedia_TN தனிப்பட்ட பிரச்சனைக்கு ஒரு பொண்ணு அவன் மேல கம்ப்ளைன்ட் கொடுத்தா, அத நேக்கா திமுக மேல திருப்புறான்.பிரஸ்காரன் ஒருத்தன் கூட உங்க தனிப்பட்ட பிரச்சனைக்கும் அரசுக்கும் என்ன சம்பந்தம்னு ஒருத்தன் கூட திருப்பி கேள்வி கேக்கல.வண்ணாந்துரை உள்பாவடை காணாம போன கூட திமுகவ தான் குறை சொல்லுவான்.
1
5
19
@rishabakaran
பவானி
2 years
@gurunathaa4 @ikamalhaasan நடந்துட்டே யோசிக்றான் என்ன ட்ரிக்கர் பண்ணாலம்னு தனம்கிட்ட அந்த ஆடும்மா விக்ரமன் என்ன பண்ணுவாரு பார்ப்போம்ன்றான் விக்ரம் பேச ஆரம்பிச்சதும் சண்டை போட ஆரம்பிச்சுட்டான்.டேய் என்னடா பண்ற #Amudhavanan எதுவும் பண்ண முடியலனு ப்யுர் வெஞ்சென்ஸ்
0
1
20
@rishabakaran
பவானி
1 year
@teakkadai1 தாய்மாமன் சீர் கல்ச்சர ஒழிக்கனும்.அவனும் பொண்ணு கூட பொறந்தவன் தானே அப்படியிறுக்க ஏன் எல்லா விசேசங்களுக்கும் செஞ்ச ஆகவேண்டிய கட்டாயத்த/கல்ச்சர உருவாக்கிறுக்கிறாங்கனு தெரியல.கூட பிறந்தவளுகளும் மனசாட்சியே இல்லாம செத்தாலும் பரவாயில்ல செஞ்சிட்டு சாகுனு சொல்ற ரேஞ்சுல தான் இருக்காளுக.
3
5
20
@rishabakaran
பவானி
2 years
@singoolarity #Vikraman கிட்ட மணிகன்டன் சொல்றான் நீ எந்த பக்கம் சரியா இருக்கோ அந்த பக்கம் போய் நிக்கிறிங்னு சொல்லி அத குறையா சொல்லி கோவப்படுறான்.டேய் #Manikandan லூசு அது தாண்டா கரெக்ட் இதுக்கு கோவபடுறது தான் பெர்சனல் வென்ஜென்ஸ் #BiggBossTamil6 #BiggBossTamil
0
2
20
@rishabakaran
பவானி
2 years
@Chrissuccess அவன் தொடுறதுல அவளுக்கே பிரச்சனை இல்லை நீங்க ஏன் நாலஞ்சு நாளா கிடைந்து ஒப்பாரி வச்சிட்டு இருக்கிங்க,அது அவன் அவ பிரச்சனை உங்க வேலைய பாருங்கய்யா
3
0
19
@rishabakaran
பவானி
2 years
வாழ்க்கையில #Dhanalakhmi மாதிரி இருந்திரவே கூடாது ஷெரினா,GP கூடலாம் பிரச்சனை வரும் போது நியாயம் இருந்தும் யாரும் சப்போர்ட் பண்ணல அப்போ #Vikraman கூட இருந்தாப்ள.அவங்க எதிர்க்குற சூழ்நிலை வந்தா எதிர்க்கலாம் ஆனா நாமோ/மத்தவங்களோட சேர்ந்தோ அவங்கள அவமானபடுத்த கூடாது #BiggBossTamil
0
1
18
@rishabakaran
பவானி
4 years
@Suriyafans_army @Suriya_offl @rajsekarpandian @guneetm @2D_ENTPVTLTD @PrimeVideoIN @gvprakash @LetsOTT இவனுக பூராம் டெலிகிராம் டவுன்லோட் பண்ணி பார்த்துட்டுருக்கானுங்க நீ என்னடானா மில்லியன் வியூவ் ,கோடிகணக்குல கலெக்‌ஷன்னு ஒலா கார் ஒட்டிட்டு இருக்க #SooraraiPottruOnPrime   #Suriya
Tweet media one
1
5
17
@rishabakaran
பவானி
2 years
😂😂😂😂😂😂😂😂
0
2
20
@rishabakaran
பவானி
6 years
@withkaran இது என்ன கேவலம் இருக்கு படத்தை எடுத்தவனும் நடிச்சவனும் வெக்கமே இல்லாம சுத்துறாங்க படம் பார்க்கிறதுல என்ன தப்பு இருக்கு
0
0
15
@rishabakaran
பவானி
4 years
@PTTVOnlineNews இந்த மாதிரி முட்டா பயலுக ரஜினி பேனா தான் இருப்பாய்ங்க இதுல ஆச்சர்யபடுறதுக்கு ஒன்னும் இல்ல 😁
4
0
13
@rishabakaran
பவானி
3 years
@PTTVOnlineNews சென்ட்ரல் மினிஸ்டர் தலைவர் ஸ்டாலின விட்டுட்டு உதய அட்டாக் பண்றாப்ளனா சேலத்துல உதய் மோடிய அடிச்ச அடி அப்டி இந்த தேர்தல்ல உதயோட பிரச்சார ஆளுமை தெறிக்க விட்டாப்ள மனுஷன்🔥🔥🔥
0
2
16
@rishabakaran
பவானி
2 years
@vijaytelevision @preethiIndia @NipponIndia ராஜா-ராணி கேரக்டர்ல இருக்கதுனால நிஜமாவே ராணினு நினைச்சிட்டான் இந்த கிறுக்கன்.டாஸ்க்ல அவளுக்கு கொடுத்த வேலை அத பண்ணி ஆகனும்.நிஜ வாழ்க்கையில துரோகம் பண்ற மாதிரி பீல் பண்றான் 😂😂.ரச்சிதா இதுக்கப்றமாவது ராபர்ட்ட தெளிவா சொல்லாம விட்டா அவன யூஸ் பண்றானு அர்த்தம் #BiggBossTamil
0
1
18
@rishabakaran
பவானி
1 year
@ItsElonmuskk History of Naam Tamilar in a single tweet.
1
1
19
@rishabakaran
பவானி
4 years
எல்லா டைமும் சேவ் ஆனது பகவான் பர்ஸ்ட் லுக்,வெளில சப்போர்ட் இருக்கு தெரிஞ்சது,ஆயா வேலை செய்ய ஆள் இல்லாதது,ஷிவானி WP நாமினேட் பண்ணதுனு பாலாஜி மண்டைக்குள்ள ஏதோ பண்ணிருக்கும் போல பைத்தியத்தின் மொத்த உருவாமா மாறிட்டான் #AariArujunan #BiggBossTamil4 #BiggBoss4Tamil #AariArmy
1
9
15
@rishabakaran
பவானி
1 year
@galattadotcom இவன் சொல்றத பாருங்களே தப்பே பண்ணிருந்தாலும் இந்த மாதிரிலாம் பண்ணக் கூடாதாம்.வேற என்ன பண்ணணுமாம்? ஒன்னு புரியல,இவனுங்களுக்கு தப்பு பண்ண குற்ற உணர்ச்சியே இல்ல,போலிஸ் என்ன பண்ணனும் நினைக்குறானுங்கனும் புரியல,அத நாம சாதாரணமா கடந்து போகனும்னு நினைக்குறானுங்க.எந்த மாதிரியான மனநிலைனை
0
4
16
@rishabakaran
பவானி
6 years
@paramporul @DrTamilisaiBJP அக்காவுக்கும் கொஞ்சம் அறிவும் இருக்கும் போல அதனால தான் அந்த பொண்ணுக்கும் அறிவு இருக்கின்றத புரிஞ்சிகிடுச்சு #பாசிசபாஜக_ஆட்சிஒழிக
0
4
16
@rishabakaran
பவானி
1 year
எப்பலாம் படம் ரிலிஸ் ஆகுதோ அப்ப அவங்கள யூஸ் பண்றாப்ள,படம் ரிலிஸ் ஆனப்றம் காணாம போயிடுவாப்ள.கொஞ்ச நாள் முன்னாடி ஏழைகளுக்கு வீடு கட்டி கொடுத்தத வச்சு யூடியுப்ல ஒரு சேனல்ல ப்ரமோ வந்தது, ரிலிஸ் போஸ்ட்பாண்ட் ஆனதும் அத டெலிகாஸ்ட் பண்ணல.படம் ரிலிஸ் ஆகுறதுகுள்ள அந்த ஷோ வரும் பாருங்க
2
8
17
@rishabakaran
பவானி
2 years
#Vikraman #Amudhavanan கூட நடந்த சண்டையில அவன் பொய்யா சொல்றிங்கனு சொன்னது,தனாகிட்ட ஆர்கியு பண்ணும் போது பதில் சொல்ல தெரியாம தனம் தனியா போய் பேசுங்கனு சொன்னது இந்த ரெண்டு விஷயத்துனால ரெம்ப அப்செட் ஆகி கண்கலங்கல ஆனா எமோஷனல் ஆயிட்டாப்ள.அமுதவாணான் இவ்ளோ வயித்தெரிச்சலா #BiggBossTamil
1
0
15
@rishabakaran
பவானி
1 year
@TamilDetails வெற்றியெல்லாம் விட்ருனானுங்க பாவம் அட்லி மட்டும் தான் பண்ற மாதிரி அவனையே புடிச்சு அடிச்சுட்டு இருக்கானுங்க.
0
1
18
@rishabakaran
பவானி
2 years
#Shivin ஷார்ப்பா அனலைஸ் பண்ணி பேசும் TRP கம்மியானதுக்கு #Vikraman சொல்லுது.பெர்பாரம் பண்ணதாவங்கள சொல்லனும் விக்ரமன்கிட்ட நல்லா பேசுனாலும் சான்ஸ் கிடைக்கும் போது நெகட்டிவ்வா பேசுது.இவர் பெர்பாரம் பண்ண ரெண்டு ஸ்கிட்லயும் புல் TRP இது குறைய எப்டி காரணமா இருக்கும் #BiggBossTamil
1
2
16
@rishabakaran
பவானி
2 years
அமுதவாணன் #Vikraman ராஜகுரு கேரக்டர்ல உள் பனியன் போட்டாப்ள தமிழ் சரியா பேசலனு வொர்ஸ்ட் பெர்பார்மர்னு சொல்றான்.பக்கத்துல ராபர்ட் மூனு நாளா டாஸ்க்ல பேசவே இல்ல அவன சொல்ல மாட்றான்.ஒரு காரணமவது ஒழுங்கா சொல்ல தெரியுதா அவனுக்கு கருமம் #BiggBossTamil
0
2
16
@rishabakaran
பவானி
1 year
@wolfprabha குற்றச் சாட்டபட்டவர் அவங்க ஹஸ்பண்ட்னால சட்டப்படி இவங்க இந்த கேஸ்ல லாயரா ஆஜராக முடியாதாமே, அப்றம் ஏன் யூனிபார்ம் போட்டு வந்து நிக்கிறாங்க? அது போக இந்த பேசிக்கான விஷயம் தெரியாம இவங்க எப்படி லாயர்னு சொல்றாங்க? அண்ணன மிஞ்சிடுவாங்க போலயே புளுகுறதுல
0
3
16
@rishabakaran
பவானி
6 years
@its_kutty @Kartiktweaks @sampathkumarvj @Saran_Vjay @imvijayfan @ManishVijayFan @vasanthvilliers @Surimani3 @itz_thor @itz_rexlinS @Sarkar_LoveKing 90கிட்ஸ் அப்ப புடிச்சு ஆட்டினதோட சாபமோ என்னவோ இப்பவும் ஆட்டிட்டும் மட்டும் தான் இருக்கோம் 😂😂 #90 கிட்ஸ்பரிதாபங்கள்
2
4
15
@rishabakaran
பவானி
2 years
@vijaytelevision @preethiIndia @NipponIndia ADK விக்ரமனால ப்ளேட்டே கழுவ முடியல அப்றம் எப்டி முன்னேறி போக முடியும்னு நேத்து ரெண்டு பேர் செய்ய வேண்டிய விஷயத்தை என் ஒருத்தனால மேனேஜ் பண்ணமுடியும்னு #Vikraman மணிகன்ட கிட்ட கேட்டதுக்கு உட்கார்ந்துகிட்டு வேற மாறி ப்ரஜக்ட் பண்ணிட்டு இருக்கான் #BiggBossTamil #BiggBossTamil6
0
1
16
@rishabakaran
பவானி
2 years
@AjayAsho இந்த அஸிம் என்ன யார்கிட்டயும் மரியாதையா பேசுறத இல்ல போல ஆயிஷாவ ஒருமையில பேசுறான் ,விக்ரமன ஒருமையில பேசுறான் ,இன்னிக்கு எபிசோடுலயும் விக்ரமன ஒருமையில தான் பேசுனான்
1
0
14
@rishabakaran
பவானி
2 years
இன்னிக்கு ரிலிஸ் ரெண்டு படத்துல பப்ளிக் ரிவிவ்யு & மூவி ரிவிவ்வர்ஸ் சொல்றத பார்த்தா #Cobra விட #NatchathiramNagargiradhu படம் தான் நல்லா இருக்கு போல.
1
4
13
@rishabakaran
பவானி
2 years
சொல்ற விஷயத்தை/கருத்த தெளிவா யாரு என்ன சொன்னானு சொல்ல முடியலனா நீங்கள்லாம் ஏண்டா கருத்து சொல்றிங்க. #Vikraman கிராப் ஏற ஏற எரியுதுடி மாலா மோடுலயே சுத்திட்டு இருக்கான் ரெம்பா நாளா #BiggBoss6Tamil #BiggBossTamil
@MSimath
Imadh
2 years
Ranking task la oruvar, innoruvaridam ondru sonnar. Andru puriyavillai... Indru purindhadhu 😉 #biggbosstamil #biggbosstamil6
107
105
650
0
3
13
@rishabakaran
பவானி
2 years
சமுகபார்வை,முற்போக்கு சிந்தனை,நேர்மை,பாதிக்கபட்டவங்களுக்காக குரல் கொடுக்கற #Vikraman மட்டுமில்லை மேல் சொன்ன மனிதர்களை நம்முடைய சமுதாயம் இப்டி தான் ஹேண்டில் பண்ணுமா/இதான் அவங்க மேல் உள்ள பார்வையா? சீசன் 4 ஆரிய இப்டி தான் ஹவுஸ்மேட்ஸ இப்டி தான் டீல் பண்ணானுங்க #BiggBossTamil
1
4
14
@rishabakaran
பவானி
2 years
இந்த வாரம் எவிக்‌ஷன்ல பேர் இல்லனு மகேஷ்வரிக்கு என்ன திமிரு #Vikraman கிட்ட என்னமா நக்கல்&ஆட்டிடியுட் பண்ணி ஸ்டுமுலேட் பண்ணுது பாருங்களேன் வேணும்னே கோவபடுத்தி எதாவது பேச வச்சு மாட்டி மாட்டிவிடலாம்னு நினைக்குது போல #BiggBossTamil
0
1
16
@rishabakaran
பவானி
2 years
அது போக #Vikraman க்கு ஹவுஸ்மேட்ஸ் யாருமே எப்பவும் சப்போர்ட் பண்றது அவர் மேல கொண்ட காழ்ப்புணர்ச்சிக்கு என்ன காரணமா இருக்கும்?பிக்பாஸ் வீட்ல எல்லா கேரக்டர்ஸ்ம் நம்ம சமுகத்தோட பிரதிபலிப்பு தான் நினைக்றேன் எல்லாருமே ஏன் அவர ஏன் ஒதுக்குறாங்க/வெறுக்குறாங்க #BiggBossTamil
1
2
14
@rishabakaran
பவானி
1 year
@iamsk006 @Nelsondilpkumar இந்த மாதிரி பேசுறது நெல்சன அவமான படுத்துற மாதிரி தான்.அது உண்மையாவே இருந்தாலும் இப்படி ஒரு சூழ்நிலைல அத பேசாமல் இருந்தா தான் பக்குவபட்ட ஆளு பண்றது.இவன் ஆன்மிகவாதி சொல்லிக்கிறான்.சபை நாகரிகம் கொஞ்சங் கூட இல்லை.படம் விக்ரம் மாதிரி இல்லையேன்ற ஆதங்கத்துலயும்,இயலாமையும் பேச வைக்குது
0
2
15
@rishabakaran
பவானி
2 years
@CinemaVikatan படம் பார்க்கல ஆனா எல்லாரும் சொல்றத வச்சு பார்த்தா படத்துக்கு ரேட்டிங் 5 கொடுக்கலாம்
0
0
11
@rishabakaran
பவானி
2 years
@yashita92006194 இப்ப எதுக்கு #Vikraman ஆரியோட கம்பேர் பண்ணி அவர் அளவுக்கு இல்லனு புலம்பிட்டு இருக்கானுங்க அதுவும் இந்த மாதிரி டுவிட்ஸ் இன்னிக்கு அதிகமா இருக்கு டேய் #Amudhavanan பேன்ஸ் கொண்டைய மறைச்சுட்டு வாங்க #BiggBossTamil
1
0
14