நேத்து Chennai Show முடிஞ்சதுக்கப்புறம் ஒருத்தர் Blazerலாம் போட்டு வந்து செம்ம packingல இந்த giftஅ குடுத்துட்டு "உங்களுக்காக தேடி வாங்குனது அண்ணாச்சி"ன்னு சொல்லிட்டு போனாப்ல. ஒருவேள அதா இருக்குமோ, ஒருவேள இதா இருக்குமோன்னு யோசிச்சுக்கிட்டே வீட்டுக்கு வந்து தொறந்து பாத்தா 🥲😆
Again 5 days officeஆ? முடிச்சு விட்டீங்க போங்... 😅😢
#Amazon
#RTO
#5daysOffice
Alt + Tab - Next:
Chennai OMR - Dec 15
Pondy - Oct 20
Trichy - Nov 9
Aus - Adelaide - Nov 22
Aus - Sydney - Nov 23
Aus Melbourne - Nov 24 - வாங்க 😃❤️
IRCTC Tatkal Ticket சோகங்கள் 😢1 sec ஓட Valueவ Usain Boltகிட்ட கேளுன்னு சொல்லுவாங்க. வேண்டாம், IRCTC Tatkal Ticket Book பண்ணவன்கிட்ட கேளுங்க சார். 😥
Alt + Tab Life of Ram - Next stops at London, Birmingham, Amsterdam, Berlin, Chennai OMR, Bengaluru-Tix in bio. வாங்க 🤗♥️
IT life 😃❤️ A snippet from my recent news 7 interview.
2022 was all ❤️ Wish you all more fun, love and peace in 2023. எல்லாமே இனிமே நல்லாதான் நடக்கும் 😃❤️
மதுரை slang vs நெல்லை slang challenge. அப்படின்னு நாங்களே சொல்லிக்கிட்டோம் moment 😅 An impromptu rapid fire from my recent news 7 interview 😃 watch full video on News 7 Prime channel.
Medical emergency கூட rare, விடுங்க. Trafficல 2 மணி நேரம் வண்டி ஓட்டிட்டு வீட்டுக்கு போய் போகலாம்னு மூச்சாவ அடக்கிட்டு ground floorல Liftக்கு நின்னு பாருங்க. அப்ப தெரியும். 😭😂
Appraisal meetingங்குறது ஒரு கே.பாலச்சந்தர் சினிமா மாதிரிதான். A happy opening, a twisted interval block, and a not-so-happy climax. 😅 Reply, What's the weirdest reason you ve ever heard in an appraisal meeting for a bad rating?
#Annachi
#NewVideo
#Appraisal
#Uruttu
சேலம்ல என்ன Special 😅 But dude, சேலத்துல வீடுன்னு சொல்லி சேலம் Busstandல எறங்குனதுக்கப்புறம் 3 மணி நேரம் multimode transportல கூட்டு போனிங்களேடா. அநியாயம் 😂 Bangalore, Erode Show tix up. Chennai one mega show announcement soon. Vaanga 😃❤️
#ViratKohli
#50thCentury
- கோலி மாதிரியே நம்மளும் பொஞ்சாதிகள office கூப்டு போனோம்னா... An Annachi Take 😅 Alt + Tab - Life of Ram - My first standup special coming soon to all your cities 🤗❤️
வருஷமும் வாழ்க்கையும் ஓடுறதுதான் மிச்சம், போங்கடா நீங்களும் ஒங்க காரணங்களும் 😂 What is the weirdest reason you have heard for declining promotion?
#ramkumarcomic
#manager
#annachi
#newvideo
Manager Annachi புத்தாண்டு resolutions 😃 Forward to your manager at your own risk 😅 😂
Alt + Tab - Life of Ram. Chennai show sold out. Bangalore, Kovai, Dubai, and Madurai. Show tix up. Vaanga 🤗♥️
நீயும் நானும் வேற இல்லடா... எல்லாருமே பச்ச புள்ளடா 😂
Manager அண்ணாச்சி wishing all IT மக்கள் Happy Children's Day 😃
My first standup special Alt + Tab coming live to all your cities. Subscrbe for show updates 😃❤️
#ramkumarcomic
#childrensday
#comedy
Sweets at My Desk - Hike email பாத்தாக் கூட இவ்ளோ சந்தோஷம் வராது 😅 Share with those Parakkavettis in your team and say "Hi" 😃❤️
#ManagerAnnachi
#NewVideAlert
In my 18 years IT, Have gotten/given many employee awards as biscuits right after the appraisal season 😅😂 But, this time got an award, Eagle Award as a Stand-Up Comedian in
#tndigitalsummit
. Amazing event. Feeling happy to have been recognized for my art, comedy & content 😀♥️
90s அண்ணாச்சியின் புது Nostalgiaவில் நனைதல் Series - இந்த வாரம் Internet Explorer அடுத்த வாரம் Browsing Center 😅 what other 90s memories you want to feel nostalgic about. பேசுவோம் 😃 Alt + Tab Life of Ram - Next stops at Chennai and Bengaluru - Tix 🔗 in bio. வாங்க 🤗♥️
That "இனிமேல் நீங்க என்னைய actor அண்ணாச்சி pineapple Ramkumarன்னு தான் கூப்பிடனும்" moment 😂 A fun cameo sometime back in Partihabangal series Kodiyil Iruvar. 😀
Manager Annachi on "இவன் அவன சொல்றான், அவன் இவன சொல்றான்... Officeஆடா இது" mode 😅 On a serious note, I would like to quote my ex-boss "A team can fail many times, but the real failure is when they blame each other for the failure" 🙂
Chennai Show tix up, Vanga 😃❤️
Resource Mappingன்னு வந்துட்டா எந்த கத்திரிக்காயா இருந்தாலும் வித்துருவோம்ல 😂 Alt + Tab Life of Ram - Next stops at Trichy(this Saturday), Singapore, Salem, Erode - Tix 🔗 in bio. வாங்க 🤗♥️ UK, EU, Malaysia planning-For சுடச்சுட ticket updates in your ஊர்- Register 🔗 in bio
2006 Aug - 2022 Aug : Full time IT guy | ALT + TAB | 2022 Aug - 2024 Aug : Full time Stand-up comedian 🤗❤️ August 2022 - இதே நாட்கள் ரெண்டு வருசம் முன்னாடி , ITல இருந்து Alt + Tab அடிச்சு Full timeஆ Stand-Up Comedy try பண்ணலாம்னு முடிவு பண்ண நாட்கள்.
Whenever the high fundoo product company doods talk about the exotic free snacks and food at their office, all service company doods feel like" எதெ... கம்பேனில யா சாப்பாடு தருவாங்களா 😲"
#Manager
#Annachi
#NewVideoAlert
#ramkumarcomic
Manager அண்ணாச்சி about Feasibility Analysis 😅Experts say 77% of the time the term "feasibility analysis" is used to say NO for a task 😅 Chennai Sep 9th Show - Last few tix moving fast. வாங்க 😃❤️