தலைவன் அரசியலுக்கு ஏத்த பாட்டு 🔥🔥🔥🔥🔥🔥
அக்டோபர் 27 மாநாட்டுல தலைவன் பேச வரும்போது இந்த பாட்ட போட்டு விட்டா சும்மா தீயா இருக்கும்
@BussyAnand
🔥🔥🔥
#தமிழகவெற்றிக்கழகம்
@tvkvijayhq
ஒரு படத்தோட ரிவ்யூ எப்படி இருக்கனும் இதோ 👇
ஆர்கனைஸ்டு நெகடிவ் பரப்பும் இந்த காலத்துல படத்தோட உண்மையான விமர்சனம் பண்றதுல டாப் 10 சுரேஷ் 🔥🔥🔥🔥🔥🔥
#TheGreatestOfAllTime
@actorvijay
🤯🤯🤯என்னடா அப்படியே சின்க் ஆகுது 🔥🔥🔥
இது வரைக்கும் எந்த பாட்டும் ஃபுல்லா சின்க் ஆனத�� கிடையாது முதல் முறையாக மட்ட × வரியா பாட்டு முரட்டு சின்க் 🔥🔥🔥
#TheGreatestOfAllTime
@actorvijay
எம்ஜிஆர்க்கு பிறகு விஜய் தான் 🔥🔥🔥🔥🔥🔥
மாநாடு நடத்த போறோமனு சொன்னாங்க எங்க நிலத்தை எடுத்துக்கோங்கனு கொடுத்துட்டோம் ❤️❤️❤️🥹🥹🥹 இப்படிப்பட்ட அன்பு மக்கள் கிட்ட இருக்கும்போது உங்கள அசைக்க முடியாது ணா 🔥
#தமிழகவெற்றிக்கழகம்
@tvkvijayhq
வெளியான மூன்றே நாளில் கோட் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் சம்பவங்கள் 🔥 🔥 🔥 🔥 🔥 🔥
• தமிழகத்தில் மட்டுமே 100 கோடி
• ஓவர்சீஸில் மட்டுமே 100 கோடி
• தொடர்ந்து 8 முறை 200 கோடி வசூல் செய்த ஒரே இந்திய நடிகர் தளபதி விஜய் மட்டுமே 🔥🔥🔥
#TheGreatestOfAllTime
@actorvijay
கோலிவுட்டின் OG காம்போ 🔥🔥🔥🔥🔥🔥
இப்போதான் தளபதிக்கு அட்லி லோகேஷ் இவங்களுக்கு முன்ன தலைவன்
@ARMurugadoss
🔥 அதுவும் கத்தி படம் இந்திய சினிமாவிலேயே விவசாயத்த பத்தி யாரும் இப்படி சொன்னதில்ல 🔥
#HBDARMurugadoss
@actorvijay
ஹாலிவுட் படம் மாதிரி இருக்கும்னு உளரிட்டாரு 🔥🔥🔥
புது தளபதிய பாப்பிங்க. ஹாலிவுட் படம் எடுத்தா கூட இவளோ நாள்ள சீக்கிரம் முடிக்க முடியாது. செப்டம்பர் 5 சும்மா செய்றோம் 😤😤😤🔥🔥🔥
#TheGreatestOfAllTime
@actorvijay
கோட் தமிழகத்துல வசூல் மழையா கொட்டுது🔥🔥🔥
படம் வெளியாகி இரண்டு வாரத்திற்கு அப்பறம் கூட ஒரு நாளைக்கு 7 - 15 கோடி வசூல் பண்ணுது 🔥🔥🔥 மக்களின் நாயகனாக இருந்தால் மட்டும் தான் இப்படி கூட்டம் அள்ளும் 🔥🔥🔥🔥🔥🔥
#TheGreatestOfAllTime
@actorvijay
ஜீவன் திரும்ப வந்துட்டான்னு தளபதி அழுகிறாரு அத பாத்து இந்த குழந்தை அழுது 🥹🥹🥹❤️❤️❤️
இதலா விட்டுட்டு அரசியல் போறேன்னு சொல்றியே ணா 🥲 தயவு செஞ்சு வருசத்துக்கு ஒரே ஒரு படம் மட்டும் பண்ணுனா 🥺🥺🥺🙏🙏🙏
#TheGreatestOfAllTime
@actorvijay
இதான் டா செலப்ரேஷன் 🔥🔥🔥🔥🔥🔥
படம் வெளியாகி இத்தனை நாளாகியும் மக்கள் கொண்டாடி தீர்க��குறாங்கனா படம் எவ்வளவு பெரிய ப்ளாக் பஸ்டர்னு நினைச்சு பாருங்க 🔥🔥🔥 யுகத்தின் ஒரே தலைவன் தளபதி விஜய் 🔥🔥🔥
#TheGreatestOfAllTime
@actorvijay
இப்படி அசுர வேகத்தில புக்கிங் நடக்குறதுக்கு விஜய் என்ற மூன்றெழுத்து மந்திரமே காரணம் 🔥🔥🔥
இப்படி ஒரு ஃபேன்பேஸ் கிடைக்க இன்னொருவர் பொறந்து தான் வரனும் 🔥🔥🔥🔥🔥🔥
#TheGreatestOfAllTime
@actorvijay
அர்ச்சு அக்கா முரட்டு ஃபேன் கேர்ள் முமன்ட் 🔥🔥🔥
அது எப்படி நீ என் தலைவனுக்கு தொப்பை வைக்காலம்னு சண்டைக்கு வந்தாங்க 😂😂😂🔥🔥🔥
#TheGreatestOfAllTime
@actorvijay
நலத்திட்டம் செயும் அனைத்து தமிழக வெற்றி கழக தோழர்கள் அனைவரும் என்னை இந்த X தளத்தில் டேக் செயுங்கள்.
அனைத்து நலத்திட்ட உதவிகளும் share செய்ய படும்.
#தமிழகவெற்றிகழகம்
#TVK
விஜய் சார் அலட்டிக்கொள்ளாம, ரொம்ப அழகா கேஷுவலா பண்ணிடுவார் 🔥🔥🔥 -
@tarak9999
டான்ஸ டான்ஸ் மாதிரி பண்ணனும் ஃபைட், ஜிம்னாஸ்டிக் மாதிரி பண்ணக் கூடாது 🔥🔥🔥 யார் யாருக்கோ லா கொட்டு விழுந்துருக்கு 😂😂😂
#Thalapathy69
#Devara
@actorvijay
என் அண்ணன் தளபதி விஜய் 🔥🔥🔥🔥🔥🔥
லயோலா காலேஜ் பத்தி யோசிச்சா கூட எனக்கும் என் அண்ணனுக்கும் கனெக்சன் இருக்கு ❤️🥹 எங்க போனாலும் தளபதி பத்தி பேசுறாரு லாயல் தளபதி ஃபேன் 🔥🔥🔥
#Thalapathy69
@actorvijay
@Atlee_dir
தமிழகத்தில் வெறும் 4 நாட்களில் 100 கோடி 🔥🔥🔥
தொடர்ந்து எட்டாவது முறையாக தமிழகத்தில் மட்டும் 100 கோடி வசூல் 🔥🔥🔥🔥🔥🔥 18 வது 100 கோடி தமிழகத்தில் அதில் 8 தளபதியின் படங்கள் 😎
#TheGreatestOfAllTime
கிங் டா லுச்சாஸ்
@actorvijay
👑
தவெக தொண்டர்கள் 27.10.2024 அன்று 🔥🔥🔥
ஒரு மாநாட்டிற்கு அவ்வளவு கூட்டம் வந்து பார்த்திருக்க மாட்��ிங்க அக்டோபர் 27 அன்றைக்கு பாப்பிங்க தளபதி விஜய் பெயருக்கு மட்டுமே 200 ரூபாய்க்கு அல்ல 🔥🔥🔥🔥🔥🔥
#தமிழகவெற்றிக்கழகம்
@tvkvijayhq
கோட் ஷேர் மட்டுமே 100 கோடி மேல🔥🔥🔥🔥🔥🔥
தமிழகத்தில வசூல் மட்டும் எடுத்துக்கிட்டிங்கனா 200 கோடிக்கும் அதிகம் 🔥🔥🔥 தளபதி விஜய் படம்னு வந்துட்டா தியேட்டர் உரிமையாளர்கள் அத்தனை பேருக்கும் லாபம் தான் 🔥🔥🔥🔥🔥🔥
#TheGreatestOfAllTime
@actorvijay
2nd ஹாஃப்ல ஃபுல்லாவே OG ஜிவன்(சஞ்சய்) வர வேண்டியது B & C மக்களுக்கு புரியாதோனு வைக்கல 😲😲😲
அண்ணன் என்ன காரியம் பண்ணியிருக்கிங்க OG மட்டும் 2nd ஹாஃப்ல வில்லனா வந்திருந்தா தியேட்டர் அதோகதிதான் 🔥🔥🔥🔥🔥🔥
#TheGreatestOfAllTime
@actorvijay
மலேஷியாவில் கோட் ஆல் டைம் No.1 வசூல் 🔥🔥🔥
• கோட் - 14.3M 🏆
• ஜெய்லர் - 14.18M
• லியோ - 13.22M
சும்மா ஒன்னும் சொல்லல பாக்ஸ் ஆபிஸ் கிங் தளபதி விஜய்🔥🔥🔥🔥🔥🔥 சினிமாவை விட்டு விலகினாலும் என்றும் அவர் அரசன் தான் 😎
#TheGreatestOfAllTime
@actorvijay
15M MYR வசூல் செய்த ஒரே தமிழ் படம் கோட் 🔥🔥🔥
மலேசியாவிலேயே தில்வாலே படத்திற்கு பிறகு 15M MYR வசூல் செய்த ஒரே இந்திய படம் கோட் மட்டுமே 🔥🔥🔥 தளபதி விஜய்யின் ராஜ்ஜியம் 🔥🔥🔥🔥🔥🔥
#TheGreatestOfAllTime
@actorvijay
என்னடா கடல் மாதிரி இருக்கு கூட்டம் 🤯🤯🤯🔥🔥🔥
ரோஹிணி திரையரங்குல மதிய ஷோக்கு வந்த கூட்டம் 🔥🔥🔥 வராத பின்ன இதென்ன கூப்புல கெடக்குற ஆக்டர்ஸ் படமா தளபதி படம் கூட்டம் கூட்டமா தான் வருவாங்க 🔥🔥🔥🔥🔥🔥
#TheGreatestOfAllTime
@actorvijay
ஒரு இடத்துல கூட எனக்கு கதையோ சீனையோ மாத்தனும்னு சொன்னது கிடையாது 🔥🔥🔥
மற்ற நடிகர்கள் மாதிரி எனக்கு சீன் மாஸா வைக்கனும் ஃபேமிலி சென்டிமென்ட் வைக்கனும் சொல்ல மாட்டார் டா என் தலைவன் 🔥🔥🔥🔥🔥🔥
#TheGreatestOfAllTime
@actorvijay
தவெக தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டதை தலைவர் விஜய் நாளை காலை 11 மணியளவில் அறிவிக்கவுள்ளார் 🔥🔥🔥
கோட் படத்தை வெளியிட்ட இரண்டாவது நாளே கட்சி பணிகள்ல இறங்கிட்டார் 🔥🔥🔥🔥🔥🔥
#தமிழகவெற்றிக்கழகம்
@tvkvijayhq
கோட் 181 கோடி வசூல் தமிழகத்தில் மட்டும் 🔥🔥🔥
தியைட்டருக்கு ஃபேமிலி ஆடியன்ஸ் படையெடுத்து வராங்க 🔥🔥🔥 ஆனா பல க்ரூப் இன்னும் ஃப்ளாப் ஆக்க ட்ரை பண்ணிட்டு இருக்குதுங்க 😂😂😂 சில்லி கைஸ் 😂😂😂😂😂😂
#TheGreatestOfAllTime
@actorvijay
சல்மான் கான் தளபதியோட திருப்பாச்சி & சிவகாசி படங்களுக்கு மிகப்பெரிய ஃபேன் 🔥🔥🔥
ஒரு சாதாரண குடும்ப படம் வட இந்திய மக்களுக்கு ஃபேவரைட்டா அமையுறதுலா வரம் 🔥🔥🔥 அது தளபதிக்கு மட்டுமே சாத்தியம் 😤😤😤🔥🔥🔥
#Thalapathy69
@actorvijay