Rajini Profile Banner
Rajini Profile
Rajini

@rajini198080

7,438
Followers
5,409
Following
23,238
Media
25,993
Statuses

my followback I'd @rajini198022409

Coimbatore, India
Joined November 2014
Don't wanna be here? Send us removal request.
Pinned Tweet
@rajini198080
Rajini
6 months
கவலபடாதிங்க. உங்க கஷ்டத்தையெல்லாம் சீக்கிரமே விலகி ஓடும். பொறந்ததுலருந்து சாகுற வரைக்கும் சந்தோஷமா வாழ்ந்தவர்கள்னு யாருமில்லை. இன்றைய கஸ்ட்டத்தைக் கடந்து வரப்போகும் நாளைய சந்தோசத்தை நினைத்து முன்னேறிச் செல்லுங்கள் இன்பதுன்பங்கள் கலந்ததுதான வாழ்க்கை. நல்லாருப்போம்.நம்புங்க 💪💪💪
7
59
304
@rajini198080
Rajini
2 months
Cute
52
862
15K
@rajini198080
Rajini
7 months
எல்லா நலன்களும் பெற்று வாழ வாழ்த்துக்கள் மகிழ்ச்சி - வாழ்த்துகள்
160
1K
11K
@rajini198080
Rajini
4 months
ராசா... எப்படியாவது படித்து மேல் வந்துருனுமுடா என்ற ஏதோ குரல் உள்ளுக்குள் ஒலித்து அதன் வழி விதைத்து வந்தால் இது நடக்கும்
40
1K
9K
@rajini198080
Rajini
4 months
சகோதரரின் பாதுகாப்பில்
23
750
7K
@rajini198080
Rajini
2 months
உடல் நலம் பாதித்து சிகிச்சையில் இருந்த தனது பராமரிப்பாளரை காண மருத்துவமனைக்கு வந்த யானை..🥺❣️
26
834
7K
@rajini198080
Rajini
4 months
இந்த குழந்தைக்கு இந்த சந்தோஷம் எப்போதும் கிடைக்க வேண்டும்
44
643
7K
@rajini198080
Rajini
6 days
வயநாடு நிலச்சரிவு - பெண்ணையும், சிறுமியையும் பாதுகாத்த பெண் காட்டு யானை!
33
2K
8K
@rajini198080
Rajini
8 days
வெள்ளத்தில் பாலம் மூழ்கியபோதும் தூலியும் அச்சமின்றி மக்கள் பணி செய்ய தீயணைப்பு வாகனத்தில் பறந்து செல்லும் கேரளா தீயணைப்பு துறை போலீஸ் தன் உயிரையும் பொருட்படுத்தாமல் மற்றவர்கள் உயிரை காப்பாற்ற போராடும் நம் ராணுவ வீரர்கள் தீயணைப்பு வீரர்கள் அனைவருக்கும் இராயல் சல்யூட் 🫡❤️🙏
29
861
7K
@rajini198080
Rajini
5 months
பெற்ற பிள்ளைகளுக்காக அடகு வைத்த இளமையை... வட்டியுடன் மீட்டி தரும் தெய்வங்கள்... பேரக்குழந்தைகள்...
17
619
6K
@rajini198080
Rajini
7 months
ஒண்ணுமே தெரியாம தெரிஞ்ச மாறி காட்டுற ஆளுங்க மத்தியில....இப்படி வெளிப்படையா தெரியதுனு சொல்லுறதே பெரிய மனசு தான் கேப்டன்...
12
1K
6K
@rajini198080
Rajini
6 months
குழந்தை பெத்துட்டு தூக்கி வீசிட்டு போறவர்களுக்கு மத்தியில் இந்த தாய்க்கு கோடி கோடி கும்பிடுகள்…. ❤️
43
449
6K
@rajini198080
Rajini
2 months
Cute அப்படி இல்லை அப்பா....... என்னோடு விளையாடு.......
29
679
6K
@rajini198080
Rajini
2 months
கண்டக்டருக்கு அவர் செய்த வேலை எவ்வளவு பெரியது என்று இன்னும் புரியவில்லை போல..!!
45
916
6K
@rajini198080
Rajini
7 months
விஜயகாந்த் & கமல் சேர்ந்து நடித்த ஒரே படம் மனக்கணக்கு
6
940
6K
@rajini198080
Rajini
9 days
மீனை கொடுப்பதை விட மீன் பிடிக்க கற்று கொடு 🙏🙏🙏
36
1K
6K
@rajini198080
Rajini
2 months
முகத்தை விட சிலரின் மனம் அழகாக இருக்கும்...!!
10
328
5K
@rajini198080
Rajini
7 months
"மகளை பெற்ற தந்தைக்கு மட்டுமே தெரியும் தன்னை பெற்ற அன்னையின் மறுபிறவி மகள் என்று "
22
620
5K
@rajini198080
Rajini
6 months
உங்கள் சித்தப்பா ஒரு கடவுள்
41
907
5K
@rajini198080
Rajini
7 months
இந்த தாய் (ஆசிரியர்) இருக்குற வரை அந்த குழந்தைக்கு தோல்வியே இருக்காது….
22
485
5K
@rajini198080
Rajini
2 years
The voice behind Rocky Bhai in Tamil
29
2K
5K
@rajini198080
Rajini
2 months
ஆயிரம் பேர் அருகில் இருந்தாலும்.. அப்பாவின் அன்பிற்கு ஈடாக இங்கு ஒருவரும் இல்லை..
11
721
5K
@rajini198080
Rajini
3 months
கருவை சுமக்க மறுக்கும் எத்தனையோ கருபைகளுள் என் கனவாய் வந்து தாய்மையென்ற பட்டத்தை தந்தவனே எப்படி நீயிருந்தாலும் கவலையின்றி உனை காப்பேன் தங்க மகனே!
83
432
5K
@rajini198080
Rajini
4 months
ஏழு நாட்களே ஆன தனது பேரக்குழந்தையை முதல்முறையாக பார்த்த 100 வயது பாட்டியின் மகிழ்ச்சி
16
449
5K
@rajini198080
Rajini
2 months
இதயம் உடைந்த தருணம்... வெளிவாச வாழ்க்கை....
36
586
5K
@rajini198080
Rajini
7 months
நாளைக்கு மாடு வரையுரேன்னு வரைஞ்சி போட்டுராதிங்க இதை பார்த்து கோலம் போடவும் ..
24
998
5K
@rajini198080
Rajini
7 months
நீர் அதன் முக்கியத்துவம் விவசாயிகளுக்கு மட்டுமே தெரியும்
10
534
5K
@rajini198080
Rajini
4 months
Actor Vishal 😃😃
23
585
5K
@rajini198080
Rajini
7 months
சிலருக்கு 10 ரூபாய் சுலபமில்லை என்று சொல்லும் போது அந்த 10 ரூபாய் தான் சிலருக்கு வாழ்க்கை... -
14
622
5K
@rajini198080
Rajini
8 months
சமுதாயத்தில் இது போல் இன்னும் பல அப்பாக்கள் இருந்து கொண்டு தான் இருக்கிறார்கள் தான் படிக்காவிட்டாலும் தன் பிள்ளைகள் படிக்க வேண்டும் என்றும் பாரத்தை தான் சுமந்துகொண்டு ஓடும் இந்த அப்பாவை போல...!🙏🏻❤️❤️
14
610
4K
@rajini198080
Rajini
3 months
கை நிறைய செல்வம் இருப்பவன் அல்ல மனம் நிறைய நன்மை இருப்பவன் தான் இந்த பூமியில் பணக்காரன்..!!
14
555
4K
@rajini198080
Rajini
3 months
குழந்தைக்கு அடிபடாமல் வண்டியை திறமையாக ஒட்டி சென்ற அந்த குதிரையோட மனசு தான் கடவுள் 😍🥰❤️🔥🔥
27
557
4K
@rajini198080
Rajini
2 months
இந்த கரிங்காலி வெர்ஷன் செமயா இருக்கு
19
557
4K
@rajini198080
Rajini
5 months
உலகிலேயே அதிக பாதுகாப்பு மிக்க இடம் "தந்தையின் கை"
16
385
4K
@rajini198080
Rajini
6 months
முடியும்போது செய்துகொள்ளலாம் என கடந்துபோகிறவன் கடைசிவரை விடியாமலேயே போகிறான். இருப்பதில் இருந்தே பகிர்ந்து வாழ நினைப்பவன் கடவுள் ஆகிறான்.
11
479
4K
@rajini198080
Rajini
6 months
அன்று முழுவதும் அவரை சந்தோசமாக வைத்திருக்கும் அந்த ஓவியம்..
15
539
4K
@rajini198080
Rajini
2 months
மனிதர்கள், பறவைகள் மற்றும் விலங்குகளைப் போலவே ஒவ்வொரு உயிரும் விலைமதிப்பற்றது ஓட்டுனருக்கு பெரிய சல்யூட்
13
412
4K
@rajini198080
Rajini
1 month
தந்தையின் அன்பு என்றுமே சிறந்தது..... சல்யூட்.....
16
575
4K
@rajini198080
Rajini
4 months
அந்த குழந்தையோட reaction….❤️
11
412
4K
@rajini198080
Rajini
3 months
ஒருவர் கஷ்டபடுவதை கண்ட அடுத்த நொடியில் எந்த பிரதிபலனும் எதிர்பாராமல் உதவி செய்யும் இந்த மனசு தான் கடவுள்
21
445
4K
@rajini198080
Rajini
4 months
உலகிலேயே அதிக பாதுகாப்பு மிக்க இடம் "தந்தையின் கை"
9
388
4K
@rajini198080
Rajini
3 months
சூழ்நிலைகளை பொறுத்து நெருக்கடிகளில் சோர்ந்து விடாமல் முடிந்தவரை குடும்பத்திற்கு உதவி செய்வது... விழிகளில் பரிதாபமின்றி உதட்டில் புன்னகையுடன்... வாழ்க்கையில் இதைவிட பெரிய பாடம் உண்டா? பெரிய பாடங்கள் இப்போது அவளைத் தொடரும்
28
554
4K
@rajini198080
Rajini
2 months
உண்மையான காதல்
16
626
4K
@rajini198080
Rajini
6 months
அப்பா எப்பொழுதும் தன் மகளை தேவதையாக தான் தெரிவாள்
20
441
4K
@rajini198080
Rajini
6 months
Unexpected,,,,,,, photography,,, யாராக இருந்தாலும் சிரிப்பார் முற்றிலும் நேர்மையான சிரிப்பு
13
345
4K
@rajini198080
Rajini
5 months
மண்ணில் பிறந்த ஒவ்வொரு, பெண்ணும் அழகி தான்.... மனதிற்கு பிடித்த அவளோ பேரழகி தான்
17
262
4K
@rajini198080
Rajini
6 months
உன்னை ஏழை என்று யார் சொன்னது... நீ ஆயிரம் கோடிக்கு நிகரான அதிபதி... உன் தாயின் மடியில்..
10
292
4K
@rajini198080
Rajini
2 months
தன் சொந்த உடன்பிறப்பு வந்த போது அந்த குழந்தையின் கள்ளமில்லா அன்பு
2
398
4K
@rajini198080
Rajini
8 months
மகன் தாயிற்க்கு தரும் மரியாதை எந்த பதவியில் இருந்தாலும் பெத்தவளை மறக்க கூடாது
22
403
4K
@rajini198080
Rajini
7 months
Captain Vijaykanth Real Hero
4
599
4K
@rajini198080
Rajini
6 months
கடைசிவரைக்கும் அவளுக்கு அவனும் அவனுக்கு அவளுமே.. முடியா காதலில்..!
19
526
4K
@rajini198080
Rajini
3 months
அருமையான செயல்
14
475
4K
@rajini198080
Rajini
7 months
கேப்டன் விஜயகாந்த் அவர்கள் கடைசியாக நடித்து பாதியில் நிறுத்தப்பட்ட தமிழன் என்று சொல் படப்பிடிப்பு தளம்
5
671
4K
@rajini198080
Rajini
6 months
காலம் கடந்தாலும் மாறாமல் இருக்கும் அம்மாக்களுக்கு பிடித்த ஹேர்ஸ்டைல்.
10
410
4K
@rajini198080
Rajini
3 months
வாழ்த்திட்டு போங்க நோய் நொடி இல்லாம வாழட்டும்.....இந்த அன்பான தம்பதிகள் 💖💖💖💖💖💖💖💖💖💖
41
291
4K
@rajini198080
Rajini
7 months
Teacher's smile
3
345
4K
@rajini198080
Rajini
2 months
நான் சம்பாதிக்கணும்னு யாவாரம் பண்ணல.ஆராச்சு ஏழ வாழ சாப்பிடட்டும் யாவாரம் பண்றேன்...எதார்த்தத்தின் உச்சம் பாட்டி உங்களின் வார்த்தைகள்
26
705
4K
@rajini198080
Rajini
2 months
Cute 😍 உலகிலேயே அதிக பாதுகாப்பு மிகுந்த இடம் தந்தையின் கை மட்டுமே..!
6
375
4K
@rajini198080
Rajini
2 months
அப்பாவின் அன்பு காற்றைப் போன்றது, நம்மால் பார்க்க முடியாது ஆனால் அது இல்லாமல் நாம் வாழ முடியாது
14
532
4K
@rajini198080
Rajini
2 months
சிரிப்பு மட்டும் அப்படியே இருக்கிறது.
16
330
4K
@rajini198080
Rajini
5 months
இருக்கும்போதே கொண்டாடுங்கள் ஒரு நாள் நீங்கள் உணரும்போது அவர்கள் இல்லாமல் கூட போகலாம்...
26
540
4K
@rajini198080
Rajini
2 months
தொப்பூள் கொடியை அறுக்கும்போது “வலிக்குதா” என்று கேட்ட டாக்டரிடம் அம்மா சொன்னது; “வலியை நான் பொறுத்துக்கொள்கிறேன். என் குழந்தைக்கு வலிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.” தொப்பூள் கொடியின் வழியாக உணர்வுடன் அவள் உயிரையும் எனக்கு கொடுத்துவிட்டாள் என்று அப்போதுதான் புரிந்தது
11
410
4K
@rajini198080
Rajini
2 months
எனக்கு வேண்டாம் என்று சொல்லும் தலைமுறைக்கு இதை காட்டுங்கள்..!!
47
858
4K
@rajini198080
Rajini
7 months
Power of Education.
14
404
3K
@rajini198080
Rajini
6 months
என்ன தான் பெண் குழந்தைகள் தன் தாயுடன் நாள் முழுவதையும் கழித்தாலும் கூட, தன் தந்தையை கண்டவுடன் தந்தையிடம் ஒட்டிக்கொள்ளும்.😍
17
387
3K
@rajini198080
Rajini
6 months
🥰. Randomaa oru kolanthai nammala paathu sirikkumpothu varum paaru oru happiness
9
287
3K
@rajini198080
Rajini
7 months
Captain Vijaykanth Happy Moments with family
3
351
3K
@rajini198080
Rajini
7 months
எதையும் அதிகாரத்தால் சா��ிக்க முடியாது, அன்பால் சாதிக்கலாம்...
15
464
3K
@rajini198080
Rajini
7 months
படிப்பு முக்கியம் டா தங்கப்புள்ள வாழ்க்கை நிலை மாற ஒரே வழி கல்வி
22
597
3K
@rajini198080
Rajini
3 months
எவ்வளவு ஆசைப்பட்டாலும் திரும்ப கிடைக்காத வாழ்க்கையின் அழகிய தருணம்..!!
15
358
3K
@rajini198080
Rajini
7 months
யானை மண்டியிட்டு தன் குடும்பம் காப்பாற்ற மனிதனிடம் உதவி கேட்கிறது
15
623
3K
@rajini198080
Rajini
7 months
தன் குட்டி பிறந்தவுடன் அசைவு இல்லை என்று கவலைப்பட்ட அந்த ஒரு நிமிடம் அந்த குட்டி அசையும் போது தாயின் சந்தோசம் தெரிகின்றது பாருங்கள் அதுதான் தாய் பாசம்
9
458
3K
@rajini198080
Rajini
3 months
போர்ச்சுகலை சேர்ந்த இந்த பெண் சரியான நேரத்தில் பூமிக்குள் நுழைந்த அழகான விண்கல்லை வீடியோ எடுத்தது மிகவும் பிரபலமாகியுள்ளது.
5
445
3K
@rajini198080
Rajini
7 months
🔥👌 மிக அருமை சகோதரி 🔥
18
328
3K
@rajini198080
Rajini
3 months
அன்பு என்றுமே .அழகு.தான்
13
350
3K
@rajini198080
Rajini
6 months
கஷ்டம் என தெரிந்தும் இஷ்டபட்ட ஆண்களுடன் வாழும் பெண்கள் தேவதைகள்
13
427
3K
@rajini198080
Rajini
22 days
இன்று சில இளைஞர்கள் பொறுப்பு இல்லாமல் ஊரைச் சுற்றிக்கொண்டு தவறான வழியில் சென்று வாழும் சில இளைஞர்கள் மத்தியில் ஓர் சில நல்ல இளைஞர் இருக்கிறார்கள்
10
528
3K
@rajini198080
Rajini
4 months
காலப்போக்கில் மறைந்து வரும் குழந்தைக்கு முதல் குளியலுக்கு பின்னரான சூரிய வணக்கம். வீட்டில் முதியோர் உள்ள வரை மட்டுமே.👍🙏
14
490
3K
@rajini198080
Rajini
7 months
சூப்பர் டா தம்பி வாழ்த்துக்கள்
11
368
3K
@rajini198080
Rajini
2 months
இதை விட பெரிய சந்தோஷம் ஒரு ஆசிரியருக்கு இல்லை
7
375
3K
@rajini198080
Rajini
8 months
எதிர்பாராமல் மகனைக் கண்ட தாய்க்கு ஏற்பட்ட அதிர்ச்சி.... தாயைப் போல் யாரும் இருக்க முடியாது அம்மா அளவுக்கு யாரும் வரமாட்டாங்க
16
349
3K
@rajini198080
Rajini
7 months
உன் வெற்றி உன்னை விட உன்னை உருவாக்கியவனுக்கே மகிழ்ச்சி தரும்
9
459
3K
@rajini198080
Rajini
4 months
ஒரு கணவனுக்கு தன் தாயைப் போல தன்னை பார்த்துக் கொள்ளும் ஒரு மனைவி கிடைத்து விட்டால்.. அவன் தான் உலகத்தின் மிகப்பெரிய அதிஷ்டசாலி..!
38
431
3K
@rajini198080
Rajini
3 months
அவன் செயல் உணவின் மேல் உள்ள பிரியத்தால் அல்ல பிறர் உணர்வின் மேல் உள்ள பிரியத்தாலே
7
333
3K
@rajini198080
Rajini
7 months
பெற்ற தாயை பிள்ளை போல் கவனிக்கும் உண்மையான ஆண்மகன்
8
335
3K
@rajini198080
Rajini
3 months
மிகவும் சக்தி வாய்ந்த புகைப்படம் கல்வி ஒன்றுதான் உன்னை உயர்த்தும்...
1
413
3K
@rajini198080
Rajini
2 months
மிக அருமை சகோதரி வாழ்த்துக்கள் மென்மேலும் கலைகளை வளர்ப்பதற்கு.....
15
376
3K
@rajini198080
Rajini
1 month
குழந்தைத் திறமை அம்மாவுக்குத்தான் தெரியும்
4
347
3K
@rajini198080
Rajini
6 months
கருவினில் தாங்கி உடுவினில் உயிர் பெற உழைத்தவள் அம்மா உயிர் எழுத்தின் உண்மைப் பொருள் அம்மா
10
306
3K
@rajini198080
Rajini
7 months
தன் பிள்ளைகளின் மகிழ்ச்சிக்காக வாழ்க்கை முழுவதும் போராடும் ஒர் உறவு அப்பா....
4
349
3K
@rajini198080
Rajini
4 months
யாராக இருந்தாலும் அந்த இதயத்திற்கு தலை வணங்குகிறேன்
15
462
3K
@rajini198080
Rajini
2 months
இதை விட ஒரு தாய்க்கு பெருமை என்ன இருக்கு 💙💙
3
461
3K
@rajini198080
Rajini
7 months
எந்த சூழ்நிலையில் இருந்தாலும் உங்களுக்கு ஏற்றவாறு வாழ்ந்து, கையில் இருக்கும் பணம் பார்க்காமல் உங்களை நேசிக்கும் மனைவியாக இருந்தால்,,, நீங்கள் அதிர்ஷ்டசாலி,,,,
13
384
3K
@rajini198080
Rajini
8 months
பத்து திங்கள் தாய் பட்ட வேதனையை தாய்க்கும் பிள்ளைக்குமாய் ஆயுள் வரை தாங்கிடும் ஒரே உயிர் அப்பா!!!
5
534
3K
@rajini198080
Rajini
8 months
தயவுசெய்து உங்கள் உணவை வீணாக்காதீர்கள்
13
619
3K
@rajini198080
Rajini
7 days
மாமனிதர் இவர்களைப் போன்று மனிதர்களைக் காண்பது அரிது 💯💐
9
398
3K
@rajini198080
Rajini
4 months
வாழ்க்கையில் ஒரு முறை கூட அந்த குழந்தையின் பிறந்தநாளை கொண்டாடியதில்லை. தன் வகுப்புத் தோழர்களும் ஆசிரியரும் கொண்டாடிய போது அறியாமல் கண்களில் இருந்து கண்ணீர் வந்தது.!
14
434
3K
@rajini198080
Rajini
1 year
டிரைவரும் ஒரு கடவுள் என்பதை உணரும்
18
650
3K
@rajini198080
Rajini
8 days
இந்த 80கிட்ஸ்ம் 90கிட்ஸ்ம் வாழ்ந்த வாழ்க்கை இது எப்போ Smart போன் வந்ததோ அதோடு தொலைஞ்சு ............❤
10
576
3K
@rajini198080
Rajini
6 months
பெண் பிள்ளைகள் என்றுமே அப்பா பிள்ளைகள் தான்
11
396
3K
@rajini198080
Rajini
6 months
தன்னிடம் வந்து யாராவது அன்பாக ஒரு வார்த்தை பேசிட மாட்டார்களா என ஏங்கி கொண்டிருக்கும் ஜீவனுக்கு தான் தெரியும் அன்பின் மதிப்பு என்னவென்று..!
10
392
3K