Dravid Mani Yuvan Profile Banner
Dravid Mani Yuvan Profile
Dravid Mani Yuvan

@rahulmanidravid

3,108
Followers
1,935
Following
4,013
Media
70,843
Statuses

வன்மம் கக்க Backup Id @NanYarTheriyuma

உங்க மனசுல
Joined September 2013
Don't wanna be here? Send us removal request.
Pinned Tweet
@rahulmanidravid
Dravid Mani Yuvan
54 minutes
Do not speak about how rich you are in front of a poor person. Do not speak about how happy you are in front of a sad person. Do not speak about how wonderful your life is in front of someone going through a hard time. You will thank me later.
45
0
39
@rahulmanidravid
Dravid Mani Yuvan
4 months
😆😆 இவனுங்க வீடியோஸ் எல்லாமே👌 நல்ல டைம்பாஸ் சேனல்
17
504
4K
@rahulmanidravid
Dravid Mani Yuvan
11 months
முட்டி அளவு தண்ணில குழந்தைகளுக்கு பால் வாங்கப் போலாம்னு கெளம்பினேன். யாருன்னே தெரில. நாலஞ்சு லேடீஸ், ஒரு இளைஞன் எங்க வீட்டு கடந்து போகும்போது, பால் வேணுமான்னு கேட்டு 4 பாக்கெட் ஆவின் பால குடுத்துட்டு காசு கூட வாங்காம போயிட்டாங்க. என்னன்னு விசாரிச்சா, எங்க வீட்டு பக்கத்துல 👇
48
611
3K
@rahulmanidravid
Dravid Mani Yuvan
2 months
Priya Bhavani Shankar in Kadharals song
42
310
2K
@rahulmanidravid
Dravid Mani Yuvan
1 year
சூர்யவம்சம் படத்துல சரத்குமாரோட முந்தைய லவ் பத்தின கதைய சரத்குமார் சொல்லிர்க்க மாட்டாரு. மணிவண்ணன் தான் சொல்லிர்ப்பாரு. அப்டினா அது பொய்யா கூட இருக்கலாம். தேவயானி கூட சலக்கு சலக்கு பாட்டுக்கு ஆட சரத்குமார் போட்ட பிளான் தான் அந்த fake flashback. புடிச்சுட்டேன்.
@PrakashMahadev
Prakash Mahadevan
1 year
🧐 #Leo
96
115
491
60
853
2K
@rahulmanidravid
Dravid Mani Yuvan
2 years
அதிகம் பிரபலமே இல்லாத ஒரு விளையாட்ட அதிகமா பிரபலப்படுத்தினது✔ மோடி வர்றதுக்கு முன்னமே நிகழ்ச்சிய தொடங்கினது✔ தமிழ், தமிழ் பாரம்பரியத்த முன்னிலைப்படுத்தினது✔ மேடைக்கு மேடை சனாதன தர்மத்த பேசற ஆளுநர மேடையில வெச்சுக்கிட்டே கீழடி, மயிலாடும்பாறைய பிரதிநிதித்துவப்படுத்தினது✔ 👇
30
724
2K
@rahulmanidravid
Dravid Mani Yuvan
8 months
Underrated Youtuber. GK tamil மாதிரியே இவரும் நிறைய வாட்ஸ் அப் பர்னிச்சர உடைச்சிருக்காரு.
16
379
2K
@rahulmanidravid
Dravid Mani Yuvan
11 months
😂😂
Tweet media one
@antojeyas
Dr.ஜெயசீலன் 🐦
11 months
எந்த மீமை பார்த்தால் உங்களுக்கே உடனே சிரிப்பு வரும்! # Quote Best Meme
130
164
641
18
335
1K
@rahulmanidravid
Dravid Mani Yuvan
11 months
ஆவின் பூத்ல அந்த ஓனர் எல்லா பாலையும் எடுத்து போற, வர்றவங்களுக்கு சும்மா கொடுத்துர்க்காரு. அத ஒரு மூட்டையில போட்டு மொத்தமா வாங்கிட்டுப் போனவங்க, சுத்தி இருக்கற மக்களுக்கு distribute பண்ணிட்டே போனாங்க. அவங்க நெனச்சுர்ந்தா அத டபுள்ரேட்ல வித்திருக்கலாம். என்ன சொல்றதுனே தெரில. Respect
4
207
1K
@rahulmanidravid
Dravid Mani Yuvan
2 years
அரசுப் பள்ளி மாணவர்கள தலைமையேற்று அணிவகுப்ப தொடங்கினதுக்கே காலத்துக்கும் நினைவில் நிறுத்தப்படுவார் ஸ்டாலின். பொதுவா இந்த மாதிரி நிகழ்வுல கான்வெண்ட் மாணவர்கள வெச்சு நடத்துவாங்க. அத உடைச்சு தமிழக அரசுப் பள்ளி மாணவர்கள முன்னிலைப்படுத்தியதே ஸ்மார்ட் மூவ்தான். 👌
5
424
1K
@rahulmanidravid
Dravid Mani Yuvan
3 years
அன்றே கணித்த ரமேஷ் கண்ணா 👌
16
490
1K
@rahulmanidravid
Dravid Mani Yuvan
5 years
சக மனிதனை மதிக்கும் எந்த மனிதனும் ஹீரோ 😎 @Siva_Kartikeyan ❤️ #HeroSecondSingle #HeroTitleTrack #HeroTitleTrack
6
54
1K
@rahulmanidravid
Dravid Mani Yuvan
11 months
இதுல கவனிக்க வேண்டியதே அவங்களும் அதே முட்டி அளவு தண்ணில நடந்து போறாங்க. அந்த பெண்கள் ஒரு கையில புடவைய தூக்கி புடிச்சுக்கிட்டு இன்னொரு கையில சின்ன கட்டப்பைய தூக்கிட்டு, அந்த பையன் பால் மூட்டைய தூக்கிட்டு நடந்து போயி, கேக்கற எல்லாருக்கும் பால கொடுத்துட்டு யார்கிட்டயும் காசே வாங்கல.
15
104
978
@rahulmanidravid
Dravid Mani Yuvan
4 years
இன்னியோட என் மகன் வியன் பொறந்து 100ஆவது நாள்... 8 வருஷத்துக்கு அப்றம் எங்களுக்கு கெடச்ச பொக்கிஷம். ❤😍 வியன் - புகழ் மிக்கவன். மங்காத புகழோடு 100 ஆண்டுகள் வாழ வாழ்த்துகள். 💗 #100thDay #வியன் #ViyanLove #MyLilChamp
Tweet media one
73
103
944
@rahulmanidravid
Dravid Mani Yuvan
3 months
பெருசு screen presence முன்னாடி ஒரு பய சோடா விக்க முடியாது.
50
268
922
@rahulmanidravid
Dravid Mani Yuvan
7 months
😂😂😂 CAA யாரு கொண்டுவந்தா? அதப் பத்தி ஒரு வார்த்தை கூட இல்ல. ஆனா தமிழ்நாட்டுல அமல்படுத்தக் கூடாதாம். அத ஆட்சியாளர்கள் உறுதி செய்யனுமாம். அடுத்த அரசியல் சீமான் on the way
@tvkvijayhq
TVK Vijay
7 months
Tweet media one
4K
12K
39K
42
312
896
@rahulmanidravid
Dravid Mani Yuvan
2 years
Fact... Clarity in his speech👌 #Thunivu #ThunivuFromJan11 #AK62
2
208
880
@rahulmanidravid
Dravid Mani Yuvan
2 years
ஆனா அஜித்த, அவர் குடும்பத்த அப்யூஸ் பண்ண ரத்னகுமார கூடவே வெச்சுட்டு இப்டி பேசலாம் வெக்கப்படனும். @Dir_Lokesh
@balajidtweets
Balaji Duraisamy
2 years
PLIP PLIP கவனத்திற்கு 👍
20
612
3K
14
355
852
@rahulmanidravid
Dravid Mani Yuvan
1 year
இந்த ஷோல வர்ற இந்த எபிசோட் எனக்கு ரொம்ப பேவரைட். சிவகார்த்திகேயன் ரொம்ப ரசிப்பான். அடிக்கடி போட்டு பாத்து சிரிச்சுனிருப்பேன். சதீஷ் ஒரு பிரில்லியண்ட் ரைட்டர்.
@attusundar
அட்டு
1 year
எவர்டைம் பெஸ்ட் அது இது எது எவ்ளோ பீலிங்ல இத பாத்தாலும் சிரிப்பு வரும்.
3
29
178
19
177
755
@rahulmanidravid
Dravid Mani Yuvan
3 years
@tamilansathya2 அண்ணா நானும் நாம் தமிழரை ஆதரிக்க வேண்டும் என வீட்டில் கூறினேன். இப்போது கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் என்னை சேர்க்க பிளான் செய்கிறார்கள். மீறி தட்டிக்கேட்டால் உங்க அண்ணனும் அந்த ஆஸ்பத்திரிலதான் டா இருக்கான் மெண்டல் புந்தனு திட்றாங்க அண்ணா. காப்பாத்துங்க. ப்ளீஸ்.
43
183
728
@rahulmanidravid
Dravid Mani Yuvan
2 years
இவ்ளோ நாளா இத பாக்காம மிஸ் பண்ணிட்டேன். அப்டி ஒரு முரட்டு சிரீஸ்👌 வெறும் 6 எபிசோட்ல ஒருத்தனோட வாழ்க்கைய, அவன் பார்த்த வேலைய, அவன் குடும்பத்த பத்தின விஷயங்கள அவ்ளோ விறுவிறுப்பா சொல்லிர்க்காங்க. அதுவும் அந்த கிளைமேக்ஸ்லாம் ரொம்ப emotional. Pls Suggest limited series like this. TIA
Tweet media one
43
109
733
@rahulmanidravid
Dravid Mani Yuvan
1 year
தான் சார்ந்த துறைக்கு உண்மையா இருக்கறதுதான் வெற்றிக்கான முதல்படி. ஒரு படம் வெற்றியோ, தோல்வியோ அதப் பத்தியெல்லாம் கவலைப்படாம vijay giving his heart and soul for films. Fitness, முக அமைப்ப மெயிண்டெயின் பண்றதுன்னு இந்த பீல்டுக்கு உண்மையா இருக்கான். He deserved this place❤
@PrakashMahadev
Prakash Mahadevan
1 year
ஒரு படம் முடிஞ்ச உடனே அந்த Heat தணியுறதுக்குள்ளயே அடுத்த பட அப்டேட் 🔥 Pooja video & Huge cast Announcement Tomorrow 🔥 #Thalapathy68
10
66
278
12
277
718
@rahulmanidravid
Dravid Mani Yuvan
1 year
கை, கால்னு தனித்தனியா காட்டி பில்டப் ஷாட் வெக்க மாட்டேன். - ஆனா Loki na வரலாறு👇👌
@Its__aishuu
BLOODY SWEET BABEY 😈
1 year
Pora pokkula kalachii vututan thalaivan 🤣😭😂 , lokiii ✊💥
38
217
671
25
365
706
@rahulmanidravid
Dravid Mani Yuvan
1 year
இதுலயும் அஜித்தான் trend setter. கொரோனா டைம்ல அண்ணாத்த, பீஸ்ட்க்கு ஆடியோலாஞ்ச் நடக்கல. இப்போ லியோவும் டவுட். அந்தாள் ரூட்டுதான் எப்பவுமே கரெக்டு. இவனுங்க டிவி பேட்டி கொடுத்து உருண்டுதான் ஆடியன்ஸ இழுக்கனும். ஆனா அந்தாள் இது எதுவுமே இல்லாம crowd pullerஆ இருக்காரு. ஆச்சரியமா இருக்கு
@Karuppu_7
Villainism
1 year
இப்டிலாம் திடீர்னு பதட்டபடுத்த கூடாதுன்னு தாண்டா எங்காளு ஆடியோ லான்ச்னா என்னண்ணே காட்டாம எங்கள வளர்த்துட்டு வர்றாரு
Tweet media one
43
570
2K
8
412
687
@rahulmanidravid
Dravid Mani Yuvan
1 year
ஒரே படத்துல போலீஸ், ரவுடி, போலீஸ்லேந்து ஒதுங்கி பொண்ணு கூட டைம் spend பண்றதுன்னு ஏகப்பட்ட லுக்ஸ். எல்லாமே பக்காவா செட் ஆயிருக்கும். Rugged and charming ரெண்டும் சூட் ஆகற ஒரே ஆள். டானா நடிக்கறதுக்குலாம் சில முக அமைப்பு வேணும்டா.
Tweet media one
23
316
678
@rahulmanidravid
Dravid Mani Yuvan
2 years
திமுக கிட்ட ஒரு பொறுப்ப கொடுத்தா எப்படி செஞ்சு முடிப்பாங்கன்னு ஏற்கெனவே ப��முறை நிரூபிச்சா மாதிரி இம்முறையும் நிரூபிச்சு காட்டிர்க்காங்க. சிறந்த நிர்வாகத்திறமை கொண்ட முதல்வர் 10 வருஷத்துக்கு அப்றம் நமக்கு கிடைச்சுர்க்காரு. #ChessOlympiad2022 #ChessChennai2022 #MKStalin
5
165
674
@rahulmanidravid
Dravid Mani Yuvan
3 years
இந்த ஆடியோ லாஞ்ச் எனும் கிரின்ஜூ கலாச்சாரம் ஃபாலோ பண்றவங்க இதெல்லாம் கேட்பாங்களா.. And This guy is very frank 👌👌👌
6
291
628
@rahulmanidravid
Dravid Mani Yuvan
7 months
விஜய்யோட நிலைப்பாடு துரோகம். இப்போதைக்கு மத்திய அரச விமர்சிக்க வேண்டாம். ஒருவேளை பாஜக ஆட்சியில் இருந்து இறங்கினா அப்போ விமர்சிக்கலாம். இப்போ விமர்சிச்சு, ஒருவேளை பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தா ரெய்டு, பழைய வழக்குகள நோண்டுவாங்கன்னு பயந்துதான் எல்லாத்தையும் மூடிக்கிட்டு இருக்காரு.👇
45
195
614
@rahulmanidravid
Dravid Mani Yuvan
4 months
தீயா இருக்கியேண்ணா🥵🔥🔥 #Ajithkumar #Vidaamuyarchi #GoodBadUgly
Tweet media one
10
161
579
@rahulmanidravid
Dravid Mani Yuvan
5 years
#NerKondaPaarvai - A title that is inspired from Mahakavi 'Subramaniya Bharathiyar' poem has its male lead Thala Ajith playing a character named as 'Bharath Subramaniam'! Well done #HVinoth 👏👌 #ThalaAjith #NerKondaPaarvaiWorldPremiere Detailing be like 🔥🔥🔥🔥🔥🔥
1
191
560
@rahulmanidravid
Dravid Mani Yuvan
2 years
நடப்பதை பார்க்கும் போது விஜய்ய அரசியலுக்கு வர வச்சுருவாங்க போல- பிஸ்மி அப்படி என்ன வலுவான காரணம்?மக்கள் படும் கஷ்டத்த பாத்து பொறுக்க முடியாம வராரா? அது வந்து #Thunivu படத்துக்கு 1 மணி show #Varisu படத்துக்கு 4 மணி show தான் கிடைச்சுதாம் அதான் அடேய் 3 monkeys😂
10
253
527
@rahulmanidravid
Dravid Mani Yuvan
3 years
அஜித்-விஜய் ரெண்டு பேரோட பெர்சனல் லைஃப ஓரமா வச்சிட்டு பாத்தோம்னா சினிமால அஜித் அளவுக்கு பரீட்சார்த்த முயற்சிகளோ வெரைட்டி கேரக்டர்ஸோ விஜய் செஞ்சதில்ல.. அஜித், இந்த போட்டி, யார் பெரியாள் மாதிரியான சில்ற விஷயங்கள்ளாம் தாண்டின உயரம் தொட்டு நாளாச்சு.
2
272
506
@rahulmanidravid
Dravid Mani Yuvan
6 years
Watched #Viswasam with family. No words to say. Literally cried and Felt emotional. What a performance by #Thala #Nayanthara and aniha. One of the best bgms and albums from @immancomposer Thank u so much @directorsiva sir. @tonystark_1993 @Navika_Nandhu #ViswasamWinningHearts
Tweet media one
1
113
476
@rahulmanidravid
Dravid Mani Yuvan
2 years
பகவத் கீதை மாதிரியான புத்தகங்களை கொடுக்காம தொல்காப்பியத்த பிரதமருக்கு பரிசளித்தது✔ கான்வெண்ட் மாணவர்களுக்கு பதில் அரசுப் பள்ளி மாணவர்கள முன்னிலைப்படுத்தினது✔ பிரதமர மேடையில வெச்சுக்கிட்டே 2ஆவது முறையா சம்பவம் பண்றது✔ முதலமைச்சரோட பக்குவமான மேடைச் பேச்சு✔ 👇
1
129
508
@rahulmanidravid
Dravid Mani Yuvan
6 months
🔥🔥🔥
@anirudhsriraman
Anirudh
6 months
Jaddu's cute tease and Thala's fan-service entry! What an explosive experience 😭💛 This is what we're here for 💥💛 #Thala #Dhoni #MSDhoni #CSK #CSKvKKR
84
2K
12K
3
114
512
@rahulmanidravid
Dravid Mani Yuvan
2 years
செஸ் போன்ற சிறிய, பிரபலமில்லாத விளையாட்டுக்கு கிரிக்கெட் உலகக்கோப்பை மாதிரி ஒரு பிரமாண்டமான தொடக்க விழாவ நடத்திக் காட்டினது✔ இப்படி ஒவ்வொரு முடிவுலயும் முதல்வர் ஸ்டாலின் முத்திரை பதித்து டிக் அடித்துள்ளார். செஸ் ஒலிம்பியாட்ட நடத்த தகுதி வாய்ந்த மாநிலம்னு நிரூபிச்சுர்க்காரு. 👇
1
118
500
@rahulmanidravid
Dravid Mani Yuvan
3 years
Anna's political stunts >>> valimai stunts - thangam
Tweet media one
2
203
468
@rahulmanidravid
Dravid Mani Yuvan
2 years
விஸ்வநாதன் ஆனந்த்க்கு கொடுத்த அதே முக்கியத்துவத்த பிரக்ஞானந்தா மாதிரியான இளம் வீரர்களுக்கும் கொடுத்தது✔ தொடக்க நிகழ்ச்சில கமல் வாய்ஸ்ஓவர்ல வந்த நிகழ்த்துக் கலை👌✔ தமிழர்கள் புத்திசாலிகள், அறிவாளிகள். அதனால அதிக கிராண்ட் மாஸ்டர்கள் தமிழகத்துல இருக்காங்கன்னு சி.எம். பேச்சு✔ 👇
2
130
487
@rahulmanidravid
Dravid Mani Yuvan
2 years
துணிவுக்கு எல்லா பக்கமும் பாசிடிவ் ரிவியூ. அங்குட்டு கழுவி ஊத்தி பிளாப் வெர்டிக்ட். ஆனா பொங்கல் வின்னராம். இவன்லாம் அரசியலுக்கு வந்தா கண்டிப்பா டெபாசிட்டே வாங்க மாட்டான். ஆனாலும் கூட தொகுதி வின்னர் நான் தான் அப்டினு அவனோட அடிமை டிராக்கர்ஸ விட்டு போட சொல்லுவான். எச்சை no.1👌
3
287
461
@rahulmanidravid
Dravid Mani Yuvan
3 years
Rt @Karuppu_7 தோனி - ஏற்கெனவே ரோகித் தம்பி 2 பாயிண்ட் கொடுத்துட்டாருப்பா. கோலி - அப்போ நான் யாருண்ணே?
Tweet media one
6
161
452
@rahulmanidravid
Dravid Mani Yuvan
3 years
நான் ஏன் காலைலேர்ந்து விஜய்க்கு எதிரா கம்பு சுத்தினேன். இத படிச்சு பாருங்க. அவன் பண்ண சில்றத்தனம் தெரியும். யாரும் இங்க புனிதர்கள் இல்ல. ஆனா ignore negativity அப்டினு சொல்லி எதிர்தரப்பு மேல பழிய போட்டு விக்டிம் ப்ளே பண்றததான் நான் எதிர்க்கறேன். பொறுமையா படிச்சுப் பாருங��க.புரியும்
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
21
377
416
@rahulmanidravid
Dravid Mani Yuvan
1 year
இதெல்லாம் இப்போதான் வெளிய தெரியுது. அனிதா வீட்டுக்கு கேமராவோட போயி நாடகமாடின கோஷ்டிக்கு இதெல்லாம் புரியாது
@sunnewstamil
Sun News
1 year
#Watch | “மாரிமுத்துவின் 2 குழந்தைகளை 12th வரை படிக்க வைத்தது நடிகர் அஜித்குமார்தான்!” - மறைந்த நடிகர் மாரிமுத்துவின் சகோதரர் பேட்டி #SunNews | #RIPMarimuthu | #Marimuthu | #Ajithkumar
92
2K
7K
13
127
436
@rahulmanidravid
Dravid Mani Yuvan
4 years
😂😂😂
Tweet media one
6
107
410
@rahulmanidravid
Dravid Mani Yuvan
1 year
ரசிக வெறி ல கொஞ்சம் கூட நாகரீகம் இல்லாம நெஞ்சு வலி வந்து செத்த ஆள கிண்டல் பண்ணிட்டு இருக்கான் சைக்கோ நாயி. இந்த லட்சண மயிறுல திமுக கட்சிலயும் ஐடி விங் பதவி, நீலம் மையத்துலயும் வாய் போட வேண்டியது. எல்லா இடத்துலயும் வாங்கி குடிக்க வேண்டியது பாடு. உலகின் கேவலமான பிறவி @karna_sakthi
Tweet media one
21
265
405
@rahulmanidravid
Dravid Mani Yuvan
3 years
படத்துல கூட இப்டி இருக்குமா தெர்ல! வெறித்தனம் 🔥🔥🔥
19
107
400
@rahulmanidravid
Dravid Mani Yuvan
4 months
மும்பை இந்தியன்ஸ் கேப்டனா நியமிக்கப்பட்டதுலேந்து இவன் மேல எவ்ளோ வெறுப்பு. கிரவுண்ட்ல boo பண்றது, விமர்சனம் பண்றதுன்னு அவ்வளவு எதிர்ப்பு. ஐபிஎல் முடிஞ்சு, தன்னோட பெர்சனல் வாழ்க்கைலயும் ஒரு பெரிய இடி விழுந்துச்சு. அவ்ளோ மன உளைச்சலோட இந்த வேர்ல்ட் கப்புக்கு வந்தான். 2,3 நல்ல
Tweet media one
2
158
410
@rahulmanidravid
Dravid Mani Yuvan
4 years
Thread... "சாதிவெறி என் ரத்தத்துல ஊறிப் போயிருக்கு. என்னால இத ஏத்துக்க முடியாது" இது பேட்ட படத்தில் மகேந்திரன் பேசும் வசனம். தன் மகள் பூங்கொடி ஒரு இஸ்லாமியரை காதலிக்கிறார் என தெரிந்ததும் முதலில் கோவப்படும் மகேந்திரன், தன் மகளுக்காக இறங்கிவந்து, திருமணத்திற்கு சம்மதிக்கிறார். 👇
Tweet media one
38
174
397
@rahulmanidravid
Dravid Mani Yuvan
3 years
என்கிட்ட சொகுசு கார்லாம் இல்ல. ஒரே ஒரு ரோல்ஸ் ராய்ஸ் கார்தான் இருக்கு. அதுக்கு வரி கட்டவே நான் ரொம்ப கஷ்டப்படறேன் - நண்பரொருவரின் டைரிக் குறிப்பு
Tweet media one
2
224
369
@rahulmanidravid
Dravid Mani Yuvan
4 years
Just watched #EeswaranFDFS in Atlanta. Craze level of STR in USA is 🔥😱. Perfect comeback film for STR. Suseenthiran knows how to handle a family subject wit lot of emotions. STR & Bharathjraja combo scenes are too good. Full on Family Entertainer. BB on cards. #Eeswaran Review
6
129
372
@rahulmanidravid
Dravid Mani Yuvan
4 months
இனி பெட்ரோல் செலவு குறைக்கலாம் போலயே. BTW எந்த ஊரா இருக்கும்? கோவையா?
22
102
365
@rahulmanidravid
Dravid Mani Yuvan
3 years
குடிகாரன் மாதிரியே அச்சு அசலா நடிக்கறதுல... வடிவேலு எம்.எஸ்.பாஸ்கர் மயில்சாமி இவங்கதான் டாப் 3.
29
38
355
@rahulmanidravid
Dravid Mani Yuvan
3 years
When Mohanlal had to confirm the facial expression like all of us...
8
113
348
@rahulmanidravid
Dravid Mani Yuvan
3 years
த்தா வெறித்தனம். 🔥🔥 லேட் ஆனாலும் பரவால்ல. நீ படத்த ஏப்ரல்லயே விட்றா போனி. ஒருத்தன அப்டியே அடிச்சு முடிச்சு விட வேண்டியிருக்கு.
Tweet media one
1
163
335
@rahulmanidravid
Dravid Mani Yuvan
3 years
Also Vijay's attitude in fight sequence >>> Anyone
@Karuppu_7
Villainism
3 years
Asusual Vijay's charm in songs > Anyone
4
238
767
4
153
327
@rahulmanidravid
Dravid Mani Yuvan
6 years
#SUPERDELUXE is one of the best movies to come out of Tamil film industry in recent times. Brave. Bold. Dark. And a whole of fun. This is why i love movies. For experiences such as this.I knew the movie will be bonkers but nothing could have prepared me for what i just witnessed.
0
32
325
@rahulmanidravid
Dravid Mani Yuvan
4 years
ஆரஞ்சு மிட்டாய் என்னும் பொம்பளை ஆதி.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
5
152
323
@rahulmanidravid
Dravid Mani Yuvan
1 year
சூர்யாவோட அரசியல் புரிதல் எப்பவுமே ஆச்சரியம்தான். Rather இங்க ஒருத்தன் இருக்கான். ஒரு எழவும் தெரியாம அரசியல்ல அரை பெடல் அடிக்க தயாராயிட்டு இருக்கான். வந்தா செம்ம அடி இருக்கு. அரைவேக்காடு முருகதாஸ் பேசறது தப்பான புரிதல்னு கூட தெரியாம படம் பண்றதுதான் அவனோட கூறு.
Suriya Sir called and told me the scene which criticizes Social Justice and Reservation system in 7 aum Arivu should be removed. I said, No, it's okay, it's a small dialogue. I didn't have a political awareness then - @Udhaystalin @Suriya_offl ❤️
21
725
2K
17
139
320
@rahulmanidravid
Dravid Mani Yuvan
3 years
மகள் பிறந்திருக்கிறாள். 😍 வியனுக்கு தங்கை வந்திருக்கிறாள். ❤
@rahulmanidravid
Dravid Mani Yuvan
4 years
இன்னியோட என் மகன் வியன் பொறந்து 100ஆவது நாள்... 8 வருஷத்துக்கு அப்றம் எங்களுக்கு கெடச்ச பொக்கிஷம். ❤😍 வியன் - புகழ் மிக்கவன். மங்காத புகழோடு 100 ஆண்டுகள் வாழ வாழ்த்துகள். 💗 #100thDay #வியன் #ViyanLove #MyLilChamp
Tweet media one
73
103
944
43
27
291
@rahulmanidravid
Dravid Mani Yuvan
3 years
திரும்பவும் சொல்றேன். தமிழ் மண்ணில் அரசியல் தெளிவு கொண்ட ஒரே நடிகர் சூர்யாதான். இதுக்கு முன்னாடி பல அறிக்கையில அது நிரூபணமாயிருக்கு
@Suriya_offl
Suriya Sivakumar
3 years
இன்று பதவி ஏற்க்கும் தமிழக முதல்வர் @mkstalin அவர்களுக்கும் அமைச்சர் பெருமக்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்!!
Tweet media one
943
8K
39K
2
106
257
@rahulmanidravid
Dravid Mani Yuvan
8 months
கொங்கு நண்பர்களே. இது எதுவும் ஸ்கேமா? இல்ல உண்மைதானா?
95
58
271
@rahulmanidravid
Dravid Mani Yuvan
5 years
#Wishing our hero our strength our courage our happiness our idol a very happy birthday . Start the euphoria with the tag #HappyBirthdayPrabhas Lets make some noise Zindabadddd Rebel starrrr 💥🤘 @TrendsPrabhas #HappyBirthdayPrabhas
Tweet media one
4
255
248
@rahulmanidravid
Dravid Mani Yuvan
3 years
செருப்படி ப்ரோ...
Tweet media one
0
171
259
@rahulmanidravid
Dravid Mani Yuvan
3 years
To kalanithi maran எஸ்.பி. ஆடியோ லாஞ்ச் எப்போ?
Tweet media one
7
153
250
@rahulmanidravid
Dravid Mani Yuvan
4 years
😂😂😂 @ItsJokker
Tweet media one
2
88
252
@rahulmanidravid
Dravid Mani Yuvan
1 year
@karna_sakthi புறக்கணிக்கப்பட்ட ஒருவரை மூத்திரம் கூட போக விடாம ஒருத்தரு பண்ணாரு. அதையும் பதிவு பண்ணுங்க ப்ரோ. காமெடி சீனுக்கும் மத்த சீனுக்கும் வித்தியாசம் தெரியாம என்னத்தையாச்சும் ரைட்டப்னு எழுதி எடுத்துட்டு வந்துர்றது.
Tweet media one
4
192
252
@rahulmanidravid
Dravid Mani Yuvan
6 years
@narsimp தில்லு முல்லு படத்துல பரபரப்பான ஒரு காட்சியில அவரையே அறியாம பாலசந்தர் ஒரு ஷாட்ல வருவாரு. ஒக்காந்து டைரக்ட் பண்ணிட்டு இருக்கும்போது கேமராவுல அவர் விழுந்துடுவாரு. கடைசியில 20 ஆண்டுகள் கழித்து ஒருத்தர் சொல்லும்போது தான் அவரே அத நோட் பண்ணாராம்.
10
103
245
@rahulmanidravid
Dravid Mani Yuvan
4 years
திருமண வாழ்க்கையில் 9ஆவது ஆண்டில் அடியெடுத்து வைத்தபோது... #Anniversary
Tweet media one
28
34
239
@rahulmanidravid
Dravid Mani Yuvan
6 months
Stay happy thalaiva. உங்களுக்கு புடிச்சத செஞ்சுட்டு எப்பவும் நிம்மதியா, சந்தோஷமா இருங்க. நீங்க எதிர்பார்த்த மாதிரியே பேன்ஸுக்குள்ள நிறைய மாற்றங்கள் நடந்துருக்கு. I m proud to say this. Always a trendsetter and path breaker in cinema. 😍 #HBDAjithKumar #HappyBirthdayThala
Tweet media one
2
122
239
@rahulmanidravid
Dravid Mani Yuvan
1 year
Tamil meme nation👌👌 அதுலயும் அஜித் பேன்ஸ்தான் பெஸ்ட். யார் மனசையும் புண்படுத்தாம நல்லா சிரிக்க வெக்கறதுல அஜித் பேன்ஸோட கற்பனை திறன்👌 I m really proud to say this. Kudos to tamil meme nation. பீட்டர் சந்துலாம் வாய் கிழிய பேசதான் லாயக்கு
6
108
237
@rahulmanidravid
Dravid Mani Yuvan
2 years
கன்னட ராக்கி பாய் கிட்டயும் அடி வாங்கியாச்சு, தமிழ் ராக்கி பாய் கிட்டயும் அடி வாங்கியாச்சு. Anna's new name அடிதாங்கி
3
117
236
@rahulmanidravid
Dravid Mani Yuvan
11 months
அப்பாவும் புள்ளையும் இதே வேலையாதான் இருந்துர்க்காங்க. படம் பேரு நெஞ்சிருக்கும் வரை👍
5
42
230
@rahulmanidravid
Dravid Mani Yuvan
1 year
டை அடிக்காம, நேச்சுரலா இருக்காரு, பிட்னஸ் மெயிண்டெயின் பண்ணாம இருக்கறது இதுக்கெல்லாம் ஒருநாளும் முட்டுக் கொடுக்க கூடாது. நடிகனா இருந்தா டைரக்டரோட விஷன அந்த நடிகன் செயல்படுத்தியே ஆகனும். அதுக்குதான் அத்தன கோடி சம்பளம் வாங்கறதே. குரங்குவேஷம் போட்டா மரத்துக்கு மரம் தாவிதான் ஆகனும்👇
18
96
223
@rahulmanidravid
Dravid Mani Yuvan
1 year
நீ அஜித்த, அவர் குடும்பத்த அப்யூஸ் பண்ணும்போது எல்லாரும் quoted tweetsல என்ன சொன்னாங்களோ அதேதான் அதுலயும் இருக்கு.
@MrRathna
Rathna kumar
1 year
படிச்சவனும் பாமரனும் Quoted tweets ல என்ன சொல்றாங்க னு தயவு செஞ்சி பாருங்க சார். 🙏
631
3K
10K
1
126
225
@rahulmanidravid
Dravid Mani Yuvan
1 year
ஒருவேள தல மறுபடியும் ஆடியோ லாஞ்ச் நடத்த முடிவு பண்ணிட்டா அதுலயும் டிரெண்ட் செட் பண்ணுவாப்ல. கூட்டத்த எப்படி ஹேண்டில் பண்ணனும்னு மத்த நடிகர்களுக்கு பாடம் எடுப்பாரு.
Tweet media one
7
95
225
@rahulmanidravid
Dravid Mani Yuvan
4 years
எதிர் தரப்பே பாராட்டற அளவுக்கு ஒரு வாழ்க்கைய வாழ்ந்துரனும்... தல - சிவா சம்பவம். 👌🔥 #Viswasam #ThalaAjith #ValimaiWrapOnFeb15 #Valimai
2
127
198
@rahulmanidravid
Dravid Mani Yuvan
4 years
நான் கூட இந்த மாதிரி ஒரு பிசினஸ் ஆரம்பிக்கலாமானு பாக்கறேன். செலவும் கம்மி. கருப்பு போர்டு, சாக்பீஸு இருந்தா போதும். லட்சக்கணக்கா சம்பாதிக்கலாம். நம்மள நம்பறதுக்கு 4 முட்டா சங்கி கிடைக்காமயா போயிடுவான்.
@savukku
Savukku_Shankar
4 years
மாரிப்பய திமுகவை திட்டறதுக்காக வசூலை அள்ளி குவிக்கிறான்னு ஏற்கனவே சொன்னேன். மாரி நடத்தும் அறக்கட்டளையின் ஆகஸ்ட் மாத வசூல். அடுத்த வாட்டி கூப்புட்டு இதை விசாரிச்சு லெக்கிங்ஸை உருவுங்கய்யா. போலீஸ் மானத்தை கொஞ்சமாச்சும் காப்பாத்துங்க ⁦ @chennaipolice_
Tweet media one
296
856
2K
13
26
208
@rahulmanidravid
Dravid Mani Yuvan
3 years
மலையாளிகளுக்கு விஜய புடிக்க காரணம், அங்க உள்ள நடிகர்கள் இந்த மாதிரி கமர்ஷியல் படத்துல நடிக்கறதில்ல. 6 பாட்டு, 5 பைட்டு ஸ்டீரியோ டைப் மசாலா படங்கள மம்முட்டியோ, மோகன்லாலோ பண்ணாததுனால அந்த மாதிரி பண்ற ஒருத்தர, கோமாளித்தனம் பண்றவன குழந்தைங்க ஆச்சரியமா பாக்குமே அந்த மாதிரி பாக்கறாங்க.
@subramaniandeva
STR Stan
3 years
@sillymsdian7 மலையாள படங்கள் மீதான கற்பிதம் அதீதம்.. அங்க போனா வேலாயுதம்தான் தியேட்டர்ல hit அடிக்குதாம்
3
2
17
31
116
200
@rahulmanidravid
Dravid Mani Yuvan
11 months
இவ்ளோ நாள் என்ன பிரச்னைன்னு தெரியாம இருந்தேன். கோல்ட் காயினுக்கு வாலாட்டற இந்த பொறம்போக்கு நாய் சொல்லும்போதே தெரியுது. ஞானவேல்ராஜா மேலதான் தப்புன்னு. Lets support ameer then.
8
91
207
@rahulmanidravid
Dravid Mani Yuvan
2 years
SK மொக்க படமா நடிக்கறாருன்னு கலாய்க்கறீங்க. நீங்க யாருன்னு கேட்டா விஜய் பேன்னு சொல்றீங்க
Tweet media one
8
74
209
@rahulmanidravid
Dravid Mani Yuvan
3 years
Acting, box officeல யார வேணா டாப்ல வெச்சுக்கோங்க. அதுல எந்த கவலையும் இல்ல. அது நிலையானது இல்ல. எப்போ வேணாலும் மாறலாம். ஆனா குணத்துல Thala >>> All the other actors. இது என்னிக்கும் மாறாது.
1
102
198
@rahulmanidravid
Dravid Mani Yuvan
3 years
ஷாக் என்னான்னா அணிலுக இப்போதான் கேவலமான படம் பாக்குற மாதிரி குடுக்குற பில்ட்அப் தான்.. நேத்து கூட பிகில் போட்டான்..கொஞ்ச நேரம் கூட பாக்க முடியல..குப்ப படமா தான் தொடர்ந்து நடிக்கிறான் அணில்..இவனுகளும் கிளாஷ் இல்லாததால trackers வச்சு ஏமாத்துனானுக..இந்த முறை மாட்னானுக.
@PeaceBrw
Robin Robert 
3 years
You lost your Respect Nelson !!
28
343
1K
4
107
200
@rahulmanidravid
Dravid Mani Yuvan
1 year
🔥🔥 OG
Tweet media one
2
88
202
@rahulmanidravid
Dravid Mani Yuvan
9 months
இந்த பாடல்களோட டான்ஸ் அப்போலாம் எவ்ளோ sensationalஆ இருந்துருக்கும்ல. மக்கள் வாயப் பொளந்து பாத்துர்ப்பாங்க. யார்றா இவன் இப்டி ஆடறான்னு மக்கள் நினைச்சுருப்பாங்கல? ப்பா பிரமிப்பா இருக்கு. ஒரு புயல் மாதிரி இண்டஸ்ட்ரி உள்ள வந்தாப்ல. He gave life to many songs through his moves.👌❤👇
5
43
199
@rahulmanidravid
Dravid Mani Yuvan
4 years
சட்டுபுட்டுனு ஒரு ஹாலிவுட் படத்துல புடிச்சு போடுங்கப்பா. த்தா லுக்🔥❤
Tweet media one
Tweet media two
1
106
179
@rahulmanidravid
Dravid Mani Yuvan
1 year
அரசுக்கு நெருக்கமான சன் பிக்சர்ஸ் தயாரிச்ச ஜெயிலர் படத்துக்கே 9 மணி காட்சிதான் போட்டாங்க. அப்போவே அரசு நினைச்சிருந்தா தங்களோட விதிகளை வளைச்சு 4 மணி காட்சி போட்ருக்க முடியும். ஆனா அத பண்ணல. அதேநேரம் ரஜினியும் அதுல தலையிடல. இதுதான் மேன்மக்கள் புத்தி. இவனுங்க வேணும்னே பண்றானுங்க.
12
101
182
@rahulmanidravid
Dravid Mani Yuvan
1 year
இதுக்கே சிரிச்சா எப்டி? மெர்சல்ல வடிவேலு சொன்ன பிளாஸ்பேக் ராஜாராணில சந்தானம் சொன்ன பிளாஸ்பேக் பிகில்ல கதிர் சொன்ன பிளாஸ்பேக் தர்பார்ல மனித உரிமை ஆணையர் சொன்ன பிளாஸ்பேக் இப்படி தமிழ் சினிமால வந்த 3வது நபர் சொன்ன பிளாஸ்பேக் பூரா Fake தான்.
@Kolaarism
🌴Chikini Mokkini 🌴
1 year
😂😂😂😂
0
1
5
11
80
185
@rahulmanidravid
Dravid Mani Yuvan
1 year
காமராஜர் ஒருநாள் காரில் சென்றபோது அப்டிங்கிற கதைய எவனோ வாட்ஸ் அப்ல அனுப்பிர்ப்பான். அத படிச்சுட்டு வந்து ஓலா ஓட்டிட்டு இருக்கான். காமராஜர் எவ்ளோ வறுமைல இருந்தாரோ அதே அளவு வறுமைலதான் அண்ணாவும் இருந்தாரு. அண்ணாவ தவிர்த்துட்டு காமராஜர பேசறவன் பூரா அரைவேக்காடுகள் தான்.
8
104
180
@rahulmanidravid
Dravid Mani Yuvan
2 months
Assalamualaikum ✨ GOOD MORNING 💫💫💫 Have a Great day 🫶
Tweet media one
213
13
172
@rahulmanidravid
Dravid Mani Yuvan
4 years
மகாபாரதம் என்பது நம் முப்பாட்டன்களின் சரித்திரம், கலாசாரத்தின் தரவுகள் அதில் பொதிந்திருக்கிறது என பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமல் பேச்சு. ஜெயமோகனின் வெண்முரசு நூல் குறித்து சிலாகிக்கும்போது இந்த விஷமக் கருத்தை தூவியுள்ளார் கமல். தெரிஞ்சுதான் பேசறாரா? I dont know @kryes @angry_birdu
31
75
171
@rahulmanidravid
Dravid Mani Yuvan
4 years
#Andhadhun கண்தெரியாத ஹீரோ ஒரு கொலையை பார்க்கிறார்!? என்னங்க சொல்றீங்க கண்ணு தெரியாதவன் எப்டி பாக்க முடியும்னு நீங்க கேக்கலாம். ஆனா அதான் கதையே. இதுக்கு மேல எதுவும் சொல்ல மாட்டேன். படம் பாருங்க.Semma making. ஆயுஷ்மான் குரானுக்கு தேசியவிருது கிடைச்ச படம்.Good one.Tabu வெறித்தனம்👌
Tweet media one
15
50
167
@rahulmanidravid
Dravid Mani Yuvan
10 months
அவனுங்க iplல debut ஆகும்போது இங்குட்டு தோனிதான் கேப்டன். அவனுங்க ஐபிஎல்ல கேப்டன் ஆகும்போதும் இங்குட்டு தோனிதான் கேப்டன். அவனுங்க கேப்டன்சிலேந்து ஒதுங்கும்போதும் இங்குட்டு தோனிதான் கேப்டன். அவனுங்க ரிட்டையர் ஆகும்போதும் தலைவன்தான் கேப்டனா இருப்பாப்ல. தலைவரு நிரந்தரம்🔥
6
47
162
@rahulmanidravid
Dravid Mani Yuvan
3 years
நேர்கொண்ட பார்வை மாதிரி படம் நடிச்சாலும் முற்போக்கு ஆட்கள், மீடியா அணில்ஸ்லாம் தலய பாராட்டவே மாட்டானுங்க. ஆனா பிகில்னு போலி பெண்ணியம் பேசற வாந்திய கூட எடுத்து திம்பானுங்க. குண்டம்மா எப்பேர்பட்ட வுமன் எம்பவர்மெண்ட் தெரியுமானு மூணு பக்கத்துக்கு வால ஆட்டிட்டே கட்டுரை எழுதுவானுங்க.
3
120
158
@rahulmanidravid
Dravid Mani Yuvan
5 years
▶ Everything about the #HeroTeaser is terrific @Siva_Kartikeyan @kjr_studios @Psmithran @thisisysr have a huge winner in hand * Good Social message * Superhero angle * Education issues #Hero on the way this December
1
50
156
@rahulmanidravid
Dravid Mani Yuvan
3 years
வினோத் பேட்டியின் தொடர்ச்சி. தலய பத்தி வினோத் சொல்லியிருக்கற தகவல்கள் quite emotional. இப்டி எல்லாருக்காகவும் யோசிக்கற மனசுதான் தல. Gem. தன்னோட 2 படத்துலயும் குறைகள் இருக்குன்னு வினோத் வெளிப்படையா ஒத்துக்கிட்ட மனசு 👌 cant wait to witness #Valimai தல❤
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
2
102
154
@rahulmanidravid
Dravid Mani Yuvan
4 years
#ZeroDarkThirty #Netflix #MustWatch பயங்கரவாதி ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்ட கதை. தவறவிடக் கூடாத படம். பாகிஸ்தானில் ஒசாமா பதுங்கியிருந்த இடத்தில் நடைபெற்ற திக் திக் ஆபரேஷன். இரண்டரை மணிநேர படத்தின் முதல் ஒன்றரை மணி நேரம் ஒசாமா குறித்த தேடல், விசாரணை என பொறுமையாகவே படம் நகரும்👇
Tweet media one
8
43
153
@rahulmanidravid
Dravid Mani Yuvan
6 years
சிம்பு போன்ற நடிகரிடம் இருந்து இயல்பான பதில்களை வாங்குவது எப்படி என்பது, கேள்வி கேட்பவரின் திறமையை பொறுத்தே அமைகிறது. அந்த வகையில் சிம்புவிடம் இருந்து சிறந்த பதில்களை கொண்டுவந்த @cinemapayyan க்கு வாழ்த்துகள். கடந்த ஆண்டில் கவனம் ஈர்த்த சிறந்த பேட்டிகளுள் ஒன்று #HappyBirthdaySTR
0
20
146
@rahulmanidravid
Dravid Mani Yuvan
4 years
யுவன் என்னும் ஆதர்சம்❤ Read:
6
97
150
@rahulmanidravid
Dravid Mani Yuvan
3 years
தலைவன் நெருப்பா பேசறான்யா... That Explanation👌❤ Must watch. #Maanaadu #MaanaaduBlockbuster
2
54
149
@rahulmanidravid
Dravid Mani Yuvan
9 months
"ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தா தமிழ்நாட்ட ஆண்டவனால கூட காப்பாத்த முடியாது" "தமிழகத்துல வெடிகுண்டு கலாச்சாரம் பெருகி போச்சு" இந்த மாதிரி நிறைய மேடையில அப்போதைய ஆட்சிய எதிர்த்து தைரியமா பேசிர்க்காரு. கை கட்டி, கோடநாடு வாசல்ல மண்டி போடற நாய்களுக்கு அந்த gutsலாம் வர்றாது.
@Ak_Annna_
குட்டி
9 months
விஜய் அரசியல்ல ஜெயிச்சா ரஜினிக்கு பெரிய அசிங்கமா இருக்கும்ல.. ~டேய் விஜய் அரசியலுக்கு வந்தாலே ரஜினிக்கு பெரிய அசிங்கம்டா..
Tweet media one
59
819
4K
17
44
145
@rahulmanidravid
Dravid Mani Yuvan
1 month
Here are ten popular bikes in India as of 2024: 1. **Royal Enfield Classic 350** – Known for its retro design and powerful performance. 2. **Bajaj Pulsar NS200** – A sporty bike with a good balance of performance and features. 3. **TVS Apache RTR 160** – Popular for its sporty
191
12
147