🌺பவித்ரா🌺 Profile Banner
🌺பவித்ரா🌺 Profile
🌺பவித்ரா🌺

@pavi__tweets

20,848
Followers
55
Following
1,718
Media
38,655
Statuses

நான் யாரென்று ஆராட்சி செய்ய வேண்டாம் 🤫நான் உங்களில் ஒருத்தி தான் 😉 #ரௌத்திரம்_பழகு

Tamil Nadu, India
Joined January 2022
Don't wanna be here? Send us removal request.
Pinned Tweet
@pavi__tweets
🌺பவித்ரா🌺
2 months
💙💙💙 #பவி
25
38
592
@pavi__tweets
🌺பவித்ரா🌺
2 years
கடலின் அலைகள் எப்படி ஓய்வதில்லையோ அது போல தான் நான் உன் மீது கொண்ட காதலும் ஒரு நாளும் ஓயாது #கருவாச்சி
Tweet media one
272
276
1K
@pavi__tweets
🌺பவித்ரா🌺
10 months
❤️❤️❤️ #பவி
31
52
695
@pavi__tweets
🌺பவித்ரா🌺
1 year
கையில் பணம் இல்லையென்றால் புத்தி சொல்லக்கூட உரிமை இல்லாமல் போய்விடும் #அன்பான_காலை
Tweet media one
155
110
634
@pavi__tweets
🌺பவித்ரா🌺
1 year
The girl is dangerous 😍
29
113
636
@pavi__tweets
🌺பவித்ரா🌺
9 months
நம்மால் முடிந்தவரை செய்வதல்ல முயற்சி நினைத்ததை முடிக்கும் வரை செய்வதே உண்மையான முயற்சி #அன்பானகாலை
Tweet media one
99
53
581
@pavi__tweets
🌺பவித்ரா🌺
10 months
❤️❤️❤️ #பவி
18
80
538
@pavi__tweets
🌺பவித்ரா🌺
9 months
அடி அன்னக்கிளி அன்னக்கிளி ஆலமரத்து அன்னக்கிளி #பவி
23
54
503
@pavi__tweets
🌺பவித்ரா🌺
1 year
பிறர் நம்மை தேவைக்கு மட்டும் பயன்படுத்துகிறார்கள் என யோசிக்காதீர்கள் பிறர் தேவைக்கு பயன்படும் பாத்திரமாய் இறைவன் நம்மை படைத்திருக்கிறாரே என சந்தோஷப்படுவோம் #அன்பான_காலை
Tweet media one
109
78
569
@pavi__tweets
🌺பவித்ரா🌺
9 months
தவறாகி விடுமோ என்ற எண்ணம் தான் பல வாய்ப்புகளை தவற விட வைக்கிறது #பவி
Tweet media one
65
42
500
@pavi__tweets
🌺பவித்ரா🌺
10 months
சொக்கி தானே போகிறேன் மாமா..... #பவி
28
54
471
@pavi__tweets
🌺பவித்ரா🌺
7 months
பிடித்ததை வைத்துக் கொள்ளுங்கள் ஆனால் எதையும் பிடித்து வைத்துக் கொள்ளாதீர்கள்... #பவி
Tweet media one
47
41
508
@pavi__tweets
🌺பவித்ரா🌺
10 months
இன்னைக்கு என்ன தோணுதோ அத சாப்பிடனும் அவ்வளவு தான் 😋 #பவி
18
65
502
@pavi__tweets
🌺பவித்ரா🌺
10 months
❤️❤️❤️ #பவி
29
38
434
@pavi__tweets
🌺பவித்ரா🌺
11 months
நேர்மை உண்மை இல்லாத போது அன்பை மட்டும் வைத்து எதையும் சாதித்து விடலாம் என்று நினைத்து விடாதே #அன்பானகாலை
Tweet media one
93
48
444
@pavi__tweets
🌺பவித்ரா🌺
9 months
வலி தாங்கும் மனம் இருந்தாலே போதும் வாழ்க்கை முழுவதும் சிரித்து மகிழலாம் #அன்பானகாலை
Tweet media one
78
45
448
@pavi__tweets
🌺பவித்ரா🌺
8 months
எல்லாத் துன்பங்களுக்கும் இரண்டு மருந்துகள் உண்டு ஒன்று காலம் இன்னொன்று மௌனம் #அன்பானகாலை
Tweet media one
78
49
433
@pavi__tweets
🌺பவித்ரா🌺
9 months
இருப்பவர்கள் இடத்திலும் ஏதாவது ஒரு ரூபத்தில் இல்லாமை இருக்கும் #அன்பானகாலை
Tweet media one
96
47
436
@pavi__tweets
🌺பவித்ரா🌺
1 year
பாண்டி..... 🤣🤣🤣
23
91
440
@pavi__tweets
🌺பவித்ரா🌺
8 months
சிலர் நடந்து கொள்வதை பார்த்தால் நம்மிடம் உள்ள நல்ல குணங்களை கூட நாம் இழக்க நேரிடுகிறது #அன்பானகாலை
Tweet media one
82
56
427
@pavi__tweets
🌺பவித்ரா🌺
10 months
🖤🖤🖤 #பவி
14
58
412
@pavi__tweets
🌺பவித்ரா🌺
10 months
அழகி ❤️❤️❤️ #பவி
28
59
404
@pavi__tweets
🌺பவித்ரா🌺
1 year
இதுவும் கடந்து போகும் என்ற தத்துவத்தை எளிமையாக சொல்லிவிடலாம் ஆனால் வாழ்க்கையில் சில நிமிடங்களை கடப்பது அவ்வளவு சுலபம் அல்ல..... #அன்பானகாலை
Tweet media one
103
60
409
@pavi__tweets
🌺பவித்ரா🌺
8 months
உனக்காக முடிவு செய்யப்பட்ட ஒன்று உன் கற்பனைக்கு எட்டாத தூரத்தில் இருந்தாலும் கிடைத்தே தீரும் #பவி
Tweet media one
30
42
409
@pavi__tweets
🌺பவித்ரா🌺
9 months
அனைத்தையும் அழகாக்குவது நமது மனமே அனைத்தையும் சிறப்பாக்குவது நமது குணமே #அன்பானகாலை
Tweet media one
87
52
404
@pavi__tweets
🌺பவித்ரா🌺
8 months
மனிதனின் மனதை புண்படுத்தும் சக்தி சில வார்த்தைகளுக்கு மட்டுமல்ல சில மௌனங்களுக்கும் உண்டு #அன்பானகாலை
Tweet media one
76
58
394
@pavi__tweets
🌺பவித்ரா🌺
1 year
வெக்கம் மட்டும் கிழிச்சி போட்டு.....
30
45
361
@pavi__tweets
🌺பவித்ரா🌺
8 months
சில சூழ்நிலைகள் தான் பலர் எப்படிப்பட்டவர்கள் என்று வாழ்க்கை நமக்கு உணர செய்கிறது #அன்பானகாலை
Tweet media one
71
49
395
@pavi__tweets
🌺பவித்ரா🌺
3 months
❤️❤️❤️ #பவி
15
40
421
@pavi__tweets
🌺பவித்ரா🌺
8 months
உணர்வுகள் புரிந்து கொள்ள முடிந்தவர்களால் மட்டுமே தன் உறவுகளை காப்பாற்ற முடியும் #அன்பானகாலை
Tweet media one
71
42
397
@pavi__tweets
🌺பவித்ரா🌺
7 months
பகையோ வெறுப்போ கோபமோ அந்த கணத்தில் அந்த இடத்திலே தூக்கி எறிந்து விட்டால் உங்களை விட மகிழ்ச்சியானவர் யாருமில்லை #அன்பானகாலை
Tweet media one
75
45
382
@pavi__tweets
🌺பவித்ரா🌺
1 year
🖤🖤🖤
7
85
394
@pavi__tweets
🌺பவித்ரா🌺
9 months
சில திருத்தங்கள் கடுமையானவை தான் ஆனால் பாதையை தொடர்வதற்கு கடந்து தான் ஆக வேண்டும் #அன்பானகாலை
Tweet media one
91
46
380
@pavi__tweets
🌺பவித்ரா🌺
4 months
❤️❤️❤️ #பவி
20
46
403
@pavi__tweets
🌺பவித்ரா🌺
4 months
🙏🙏🙏 #பவி
11
103
418
@pavi__tweets
🌺பவித்ரா🌺
10 months
❤️❤️❤️ #பவி
23
50
343
@pavi__tweets
🌺பவித்ரா🌺
8 months
நாம் சரியாக இருந்தால் கெஞ்சவோ அஞ்சவோ தேவையில்லை #அன்பானகாலை
Tweet media one
74
49
367
@pavi__tweets
🌺பவித்ரா🌺
11 months
அடக்குபவர் முன் சுதந்திரமாய் இரு சுதந்திரம் கொடுப்பவர் முன் அடங்கியரு #அன்பானகாலை
Tweet media one
73
60
365
@pavi__tweets
🌺பவித்ரா🌺
2 years
கொஞ்சம் பேராசை தான் என் கைபேசி ஓசை கேட்கும் போதெல்லாம் உன் அழைப்பாக இருக்க வேண்டும் என்று #பவி
Tweet media one
67
53
359
@pavi__tweets
🌺பவித்ரா🌺
1 year
நீயில்லை என்றால் வெயிலுமடிக்காது துளி மழையுமிருக்காது......
9
110
388
@pavi__tweets
🌺பவித்ரா🌺
10 months
நிதர்சனத்தின் கடைசி வெளிப்பாடு மௌனம் #அன்பானகாலை
Tweet media one
64
32
348
@pavi__tweets
🌺பவித்ரா🌺
10 months
ஓயாமலே மழைத் தூரலாம்… போகாதய்யா மண்வாசனை… #பவி
22
43
354
@pavi__tweets
🌺பவித்ரா🌺
4 months
ஆலங்குச்சி நான் வளச்சி பல்லக்கொன்னு செய்ஞ்சுதாறேன்...... #பவி
7
66
398
@pavi__tweets
🌺பவித்ரா🌺
11 months
காதல் என்றும் காதல் தான் ஒவ்வொரு காதல் ஒவ்வொரு கதை வெற்றி தோல்வி என்பது காதலுக்கு இல்லை ❤️ #பவி
18
90
370
@pavi__tweets
🌺பவித்ரா🌺
2 years
ஆணோ பெண்ணோ காதலில் அன்பை தேடுங்கள் அழகை தேடாதீர்கள் உண்மையான பாசத்தை தேடுங்கள்... #அன்பான_காலை
Tweet media one
90
51
373
@pavi__tweets
🌺பவித்ரா🌺
1 year
என்னை மறந்து விட்டேன் இந்த உலகத்தில் நானில்லை நானில்லை.....
11
98
374
@pavi__tweets
🌺பவித்ரா🌺
1 year
நூறு ஜென்மம் வேணும் கேட்கிற சாமியே.... ❤️❤️❤️
17
67
370
@pavi__tweets
🌺பவித்ரா🌺
9 months
வெற்றி மகிழ்ச்சிக்கு முக்கியமல்ல மகிழ்ச்சியை வெற்றிக்கு முக்கியம் நீங்கள் செய்வதை நீங்களே விரும்பினால் வெற்றி நிச்சயம் #அன்பானகாலை
Tweet media one
77
40
347
@pavi__tweets
🌺பவித்ரா🌺
25 days
சில விஷயங்களைப் புரிந்தால் தான் அனுபவிக்க முடியும் சில விஷயங்களை அனுபவித்தால் தான் புரியும் #பவி
Tweet media one
68
44
393
@pavi__tweets
🌺பவித்ரா🌺
2 years
என் கற்பனைகள் யாவும் அவனால் திருடப்பட்டாதால் இன்று அவனை படிக்கும் வாசகி ஆனேன் நான் #கருவாச்சி
Tweet media one
22
66
347
@pavi__tweets
🌺பவித்ரா🌺
9 months
எது நம்மை ஈர்க்குமோ அதுவே நம்மை அடிமையாக்கும் #பவி
Tweet media one
33
38
344
@pavi__tweets
🌺பவித்ரா🌺
1 year
ரவுடி ❤️ #பவி
18
36
303
@pavi__tweets
🌺பவித்ரா🌺
1 year
நெஞ்சில் சாரால் அடிக்குது வெயிலு… உன் கண்ணு பட்டா காணாப் போகும் புயலு.....
6
81
366
@pavi__tweets
🌺பவித்ரா🌺
9 months
நேசிக்கும் நூறு பேரை நீ நேசிக்க தொடங்கினாலே வெறுக்கும் நான்கு பேரை பற்றி யோசிக்க நேரம் இருக்காது #பவி
Tweet media one
31
32
329
@pavi__tweets
🌺பவித்ரா🌺
1 year
மாமா...... மாமா.... ஐ லவ் யூ ❤️.....
16
53
312
@pavi__tweets
🌺பவித்ரா🌺
10 months
பூவே செம்பூவே #பவி
16
48
321
@pavi__tweets
🌺பவித்ரா🌺
1 year
வயது என்பது உடலுக்கு தான் மனதுக்கு அல்ல...! மனதை இளமையாக வைத்து கொண்டால் மரணம் வரை மகிழ்ச்சியாக வாழலாம் #அன்பான_காலை
Tweet media one
92
60
336
@pavi__tweets
🌺பவித்ரா🌺
10 months
அழகு ❤️❤️❤️ #பவி
17
55
316
@pavi__tweets
🌺பவித்ரா🌺
10 months
அழகு ❤️ #பவி
21
58
333
@pavi__tweets
🌺பவித்ரா🌺
9 months
யாரையும் கவர வேண்டும் என்று எண்ணம் இல்லாதவர்கள் எல்லோரையும் கவர்ந்து விடுகிறார்கள்..... #அன்பானகாலை
Tweet media one
51
39
327
@pavi__tweets
🌺பவித்ரா🌺
11 months
டேய் நீ என்து டா எப்பவும் கூட இருப்பேன் ❤️ #பவி
17
62
311
@pavi__tweets
🌺பவித்ரா🌺
7 months
பலம் கொண்ட உடலை விட தன்னம்பிக்கை கொண்ட மனமே சிறந்தது.... #பவி
Tweet media one
33
44
335
@pavi__tweets
🌺பவித்ரா🌺
8 months
பதிலளிக்கும் நோக்கத்துடன் இல்லாமல் புரிந்துகொள்ளும் நோக்கத்துடன் எதையும் கேளுங்கள் #அன்பானகாலை
Tweet media one
78
49
334
@pavi__tweets
🌺பவித்ரா🌺
1 year
என்னைக்கும் இல்லாம இன்னைக்கு உன்கிட்ட ஆசை... எப்பப்போ வந்தாலும் அப்பப்போ கல்யாண பூசை... ❤️❤️❤️
18
61
334
@pavi__tweets
🌺பவித்ரா🌺
7 months
❤️❤️❤️ #பவி
29
35
321
@pavi__tweets
🌺பவித்ரா🌺
9 months
🖤🖤🖤 #பவி
20
36
329
@pavi__tweets
🌺பவித்ரா🌺
8 months
உண்மையாக இருப்பவர்கள் ஒரு ஓரமாகத்தான் இருக்கின்றார்கள் வாழ்க்கையிலும் மற்றவர்கள் மனதிலும் #அன்பானகாலை
Tweet media one
82
50
331
@pavi__tweets
🌺பவித்ரா🌺
11 months
நிச்சயம் ஒரு நாள் நமக்கான மகிழ்ச்சியை வாழ்க்கை நம் கையில் திணித்து விடும் #அன்பானகாலை
Tweet media one
80
60
308
@pavi__tweets
🌺பவித்ரா🌺
5 months
வலிக்கும் ஆனால் வலிக்காத மாதிரி சிரிச்சுக்கிட்டே வாழனும் அவ்வளவு தான் வாழ்க்கை #பவி
Tweet media one
54
42
339
@pavi__tweets
🌺பவித்ரா🌺
8 months
தவறு நம்மிடம் இருந்தால் நம்மை விட பெரிய வழக்கறிஞர் யாருமில்லை தவறு அடுத்தவரிடம் இருந்தால் நம்மைவிட பெரிய நீதிபது யாருமில்லை #அன்பானகாலை
Tweet media one
75
63
318
@pavi__tweets
🌺பவித்ரா🌺
7 months
❤️❤️❤️ #பவி
17
33
314
@pavi__tweets
🌺பவித்ரா🌺
1 year
கிருஷ்ணா ❤️❤️❤️
22
63
315
@pavi__tweets
🌺பவித்ரா🌺
11 months
சொக்கி தானே போகிறேன் மாமா கொஞ்ச நாளா.... #பவி
21
44
306
@pavi__tweets
🌺பவித்ரா🌺
8 months
கிழிந்த புத்தகத்தில் கூட நீங்கள் உயர்ந்து வாழ ஒரு சில வரிகள் இருக்கும் ஒரு முறையேனும் படித்துப்பார் #அன்பானகாலை
Tweet media one
75
56
323
@pavi__tweets
🌺பவித்ரா🌺
11 months
யோவ் மாமா ❤️ #பவி
29
43
302
@pavi__tweets
🌺பவித்ரா🌺
1 year
மாலையில் யாரோ மனதோடு பேச......
17
83
316
@pavi__tweets
🌺பவித்ரா🌺
3 months
🖤🖤🖤 #பவி
16
40
321
@pavi__tweets
🌺பவித்ரா🌺
10 months
நம்பிக்கை பிறர் தர முடியாது அது உள்ளத்திலேயே உற்பத்தி ஆக வேண்டும் #அன்பானகாலை
Tweet media one
60
51
291
@pavi__tweets
🌺பவித்ரா🌺
8 months
எவ்வளவு நெருக்கமான உறவாயினும் நம்மை அலட்சியப்படுத்தும் போது ஒதுங்கி போவதில் தப்பில்லை #அன்பானகாலை
Tweet media one
75
62
309
@pavi__tweets
🌺பவித்ரா🌺
9 months
வாழ்க்கை என்பது ஒரே ஒரு முறை கிடைக்கும் சலுகை அதை கவனமாக செலவழி #அன்பானகாலை
Tweet media one
66
44
300
@pavi__tweets
🌺பவித்ரா🌺
9 months
வார்த்தைக்கும் சுவை உண்டு உண்மை கசக்கும் பொய் இனிக்கும் #அன்பானகாலை
Tweet media one
79
48
305
@pavi__tweets
🌺பவித்ரா🌺
2 months
💜💜💜 #பவி
21
39
325
@pavi__tweets
🌺பவித்ரா🌺
11 months
மூனு முழம் மல்லிய பூ… உன்னை முட்ட கண்ணால் பாக்குறதோ… #பவி
10
52
273
@pavi__tweets
🌺பவித்ரா🌺
10 months
கொடுத்தது பெரிது என்றாலும் மறந்திடு பெற்றது சிறிது என்றாலும் மறவாதிரு #அன்பானகாலை
Tweet media one
64
47
300
@pavi__tweets
🌺பவித்ரா🌺
10 months
🖤🖤🖤 #பவி
16
38
289
@pavi__tweets
🌺பவித்ரா🌺
9 months
முடிவுரைக்கு வந்த பிறகுதான் முன்னுரையே புரியுது திரும்ப வாசிக்கதான் எந்த வாய்ப்பும் அளிக்கப்படுவதில்லை வாழ்க்கை எனும் புத்தகத்தில் #அன்பானகாலை
Tweet media one
79
55
293
@pavi__tweets
🌺பவித்ரா🌺
1 year
ராசாவே உன்னால ஆகாசம் மண் மேல உன் ஜோடி நான்தானே பொய்யில்ல…
14
49
290
@pavi__tweets
🌺பவித்ரா🌺
3 months
ஒவ்வொரு விடியலும் உணர்த்துவது ஒன்றைத்தான் இன்னொரு வாய்ப்பு இருக்கிறது பயன்படுத்திக் கொள் #அன்பானகாலை
Tweet media one
61
49
326
@pavi__tweets
🌺பவித்ரா🌺
1 year
ஏனோ மனம் தள்ளாடுதே...... #பவி
27
45
284
@pavi__tweets
🌺பவித்ரா🌺
10 months
ஜம ஜமாலே 💃💃💃 #பவி
12
37
283
@pavi__tweets
🌺பவித்ரா🌺
7 months
தவறாகி விடுமோ என்ற எண்ணம் தான் பல வாய்ப்புகளைத் தவற விட வைக்கிறது #பவி
Tweet media one
37
56
303
@pavi__tweets
🌺பவித்ரா🌺
5 months
வாழ்வில் பாதி மனிதர்களின் மகிழ்ச்சியாக இருக்கும் ஒரே இடம் கற்பனை மட்டுமே #பவி
Tweet media one
43
45
301
@pavi__tweets
🌺பவித்ரா🌺
10 months
உன்ன மூச்சு முட்ட காதலிச்ச நானும் தூங்காம #பவி
17
50
266
@pavi__tweets
🌺பவித்ரா🌺
1 year
உன் மேல ஒரு கண்ணு நான் தான் உன் முறை பொண்ணு......
33
33
259
@pavi__tweets
🌺பவித்ரா🌺
10 months
❤️❤️❤️ #பவி
16
30
273
@pavi__tweets
🌺பவித்ரா🌺
1 year
❤️❤️❤️
12
39
238
@pavi__tweets
🌺பவித்ரா🌺
11 months
முடிந்ததையும் சரி இழந்ததையும் சரி எப்போதும் உன் நினைவில் கொண்டு வராதே #அன்பானகாலை
Tweet media one
80
37
284
@pavi__tweets
🌺பவித்ரா🌺
5 months
கவனித்து கடந்து போ கற்றுத்தரும் பாடம் ஏராளம் #அன்பானகாலை
Tweet media one
55
41
297