பசும்பொன்னார் Profile Banner
பசும்பொன்னார் Profile
பசும்பொன்னார்

@pasumpon73

2,125
Followers
366
Following
1,977
Media
8,120
Statuses

தேசியமும் தெய்வீகமும் எனது இரு கண்கள்

pasumpon
Joined July 2019
Don't wanna be here? Send us removal request.
@pasumpon73
பசும்பொன்னார்
7 months
இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் ஓபிஎஸ் அவர்களுக்கு யார் ஓட்டு போடுகிறார்களோ போடலயோ மிக பெரும்பான்மையாக உள்ள நம்ம ஓட்டு சிறிது பிரிந்தாலும் , முக்கால்வாசி ஓட்டுகள் ஓபிஎஸ் அவர்களுக்கு விழுந்தாலே போதும் வெற்றியை யாரும் தடுக்க முடியாது
13
164
1K
@pasumpon73
பசும்பொன்னார்
2 months
வெங்கட் பிரபு , இளையராஜா, யுவனை யாரும் பட்டியல் சாதியாக எந்த சாதியும் பார்க்கல ஒதுக்கல ஏன்னா அவர் தன்னை அப்படி நினைக்கல அதனால் அவரை எல்லோரும் கொண்டாடுகிறார்கள்
Tweet media one
19
138
973
@pasumpon73
பசும்பொன்னார்
2 months
தஞ்சாவூர் ஐயா கிருஷ்ணசாமி வாண்டையார் அவர்கள் #முக்குலத்தோர்
11
143
877
@pasumpon73
பசும்பொன்னார்
1 year
இசக்கி பெயர் தென்பகுதியில் தேவரினம் அதிகமாக வைக்கும் பெயர் வடிவேல் கோயில் பூட்டை உடைக்கும் போது கூட தெற்கத்தி கள்ளனடா தென் மதுரை பாண்டியன்டானு சொல்லிட்டு தா கோயில் பூட்டை உடைப்பார் ஒரு கிராமத்தில் வாழும் இரு பங்காளிகளுக்குள்ள நடக்கும் சண்டைகளை தா கதையே #TamilsPrideThevarMagan
12
274
790
@pasumpon73
பசும்பொன்னார்
6 months
தமிழக பாஜக தலைவர் அன்னாமலை அவர்களுக்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலை அன்பளிப்பாக கொடுத்த தொண்டர்
2
122
736
@pasumpon73
பசும்பொன்னார்
1 year
மா மதுரையின் அடையாளம் கோரிப்பாளையம் தெய்வீக திருமகனார் சிலைக்கு மாலை அணிவித்து வணங்கிய அண்ணன் @SeemanOfficial மற்றும் @Saattaidurai அவர்கள்
7
125
623
@pasumpon73
பசும்பொன்னார்
2 months
பெரும்பான்மை சாதிகளான தேவர், வன்னியர்,கவுண்டர், நாடார்,யாதவர்,முத்தரையர், நாயுடு,ரெட்டி,அருந்ததியர் என மொத்த சாதிகளும் தங்கலானை முற்றிலும் புறக்கணித்து விட்டனர் ரஞ்சித் இங்கு என்ன விதைத்தானோ,அதுவே எதிராக தற்போது திரும்பியுள்ளது.இது மாரி செல்வராஜ்க்கும் நீடிக்கும் #Thangalaan
80
90
612
@pasumpon73
பசும்பொன்னார்
2 months
கதருபவர்கள்‌இதையும் சிறிது பார்க்கவும் தஞ்சை பூண்டி புஷ்பம் கல்லூரி அவனவன் கல்லூரி கட்டி கொள்ளை தா அடிக்குரா இவர்கள் செய்யும் உதவிகள் கண்ணுக்கு தெரிவது கிடையாது இங்க பலபேர் வெளிய‌ சொல்லாம பதுக்கி வச்சுருப்பவர்கள் ஏராளம் இவரை‌ போல தைரியமா சொல்ல முடியுமா அவர்களால்
@pasumpon73
பசும்பொன்னார்
2 months
தஞ்சாவூர் ஐயா கிருஷ்ணசாமி வாண்டையார் அவர்கள் #முக்குலத்தோர்
11
143
877
19
123
576
@pasumpon73
பசும்பொன்னார்
1 year
ரத்னவேல் கவுண்டர் மாமன்னன் திரைப்படத்தில் பகத் பாசில் தான் வில்லன் னு சொன்னாங்க ஆனா உலகமே அவன் கேரக்டர தான் கதாநாயகனாக பார்க்குது தலித்திய சினிமா கூட்டம் வில்ல்ன்னு கூவிட்டு இருக்கும் போது பிற்படுத்தப்பட்ட மக்கள் மத்தியில் நாயகனா உயர்ந்து நிற்கிறார் #Fahadh_faasil
8
123
503
@pasumpon73
பசும்பொன்னார்
1 year
சொறி செல்வராஜ் #தேவர்மகன் படத்தின் பெயரும்,திரைகதையும் அந்த படத்தில் வரும் இந்த பாடலும் தா தூக்கம் வராம பல வருசமா உறுத்திகொண்டே இருக்கிறது என்றால் கண்டிப்பாக இந்த பாடலை நாங்க மீண்டும் மீண்டும் கேட்டுகொண்டே தா இருப்போம் வயிறு எறிந்தால் கதரியே செத்துடு #TamilsPrideThevarMagan
10
129
427
@pasumpon73
பசும்பொன்னார்
1 year
#தேவர்ஜெயந்தி
4
80
420
@pasumpon73
பசும்பொன்னார்
6 months
மதுரையில் புகழ்பெற்ற என் இரு குலதெய்வங்களும் சந்தித்து கொண்டபோது மதுரை கோரிப்பாளையம் தேவர் சிலையை கடந்து அதிகாலை வைகையில் இறங்கினார் என் குலதெய்வம் அழகர் மலையான் #Madurai #ChithiraiFestival2024 #ChithiraiThiruvizha #Kallazhagar
2
67
420
@pasumpon73
பசும்பொன்னார்
2 months
தேவரினத்தை சேர்ந்த இயக்குநர் பாலா அவர்களும் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வியலை தா படமாக எடுப்பார் ஆனால் அவர் படங்கள் எதார்த்தமாக மக்களின் வலியை பதிவு பன்னுவார் ரஞ்சித் மாரி போன்று ஒடுக்கப்பட்டோம் பிதுக்கபட்டோம்னு மற்ற சாதி மீது வண்மத்தை திணிக்ககமாட்டார் செயற்கையாக #Thangalaan
Tweet media one
23
55
410
@pasumpon73
பசும்பொன்னார்
2 months
ஒரு இனத்தின் வரலாறுனா இப்படி இருக்கனும்டா... சும்மா எப்ப பார்த்தாலும் பிதுக்குனாங்க...நசுக்குனாங்கனு புலம்பிக்கிட்டு... 🔥🔥❤️❤️ #Thangalaan
Tweet media one
22
66
401
@pasumpon73
பசும்பொன்னார்
2 months
விரைவில் உங்கள் அபிமான திரையரங்குகளில் #கோழை வித்தியாசமான பிதுக்கலுடன் .... வந்து அழுகைய கேட்டுட்டு போங்க ப்ராண்ட்ஸ்....
Tweet media one
15
58
391
@pasumpon73
பசும்பொன்னார்
7 months
எங்கள் தொகுதி இராமநாதபுரம் பாராளுமன்ற வேட்பாளராக ஐயா ஓபிஎஸ் அவர்கள் உங்களின் அமைதியான குணத்துக்கும்,சமூக ரீதியான பலமான ஓட்டும் இராமநாதபுரம் முழுவதும் இருப்பதால் கண்டிப்பாக வெற்றி உறுதி சுயேட்சை சின்னமாக இருந்தாலும் ஓபிஎஸ் லீட் எடுக்க வாய்ப்பு அதிகம்
Tweet media one
22
53
379
@pasumpon73
பசும்பொன்னார்
7 months
தேனி தொகுதியில் போட்டியிடும் தினகரன் அவர்களுக்கு ஆதரவாக அவருடைய மனைவி அனுராதா நாச்சியார் அவர்கள் 🙏
4
57
360
@pasumpon73
பசும்பொன்னார்
1 year
தேவர்மகன் படத்தில் போற்றி பாடடி பொன்னே தேவர் காலடி மன்னே‌ பாடல் பற்றி இசைஞானி இளையராஜா அவர்கள் மேடையில் கூறியது உதாரணத்துக்கு கூறுகிறேன் இவரும் பட்டியல் சமூகம் தா .இவருக்கு ஒன்றும் மணசு உறுத்தலயே பா பிதுக்கப்பட்டோம் ஒதுக்கப்பட்டோம் என்று கதரலயே மாரி #TamilsPrideThevarMagan
8
104
350
@pasumpon73
பசும்பொன்னார்
6 months
இராமநாதபுரம் சமஸ்தானம் தானமாக மீனாட்சி அம்மன் கோயிலுக்கு கொடுத்த தேரில் திருமண கோலத்தில் பாண்டிய நாட்டு அரசி மதுரை நான்கு மாசி வீதியையும் இன்று வலம் வந்த போது #Madurai
1
41
352
@pasumpon73
பசும்பொன்னார்
2 months
வாழை தோட்டத்தில் எவன் ஆடு மாட விட்டு மேய்ச்சாலும் அடிக்க தா செய்வானுக அதுல உன் சாதியா இருந்த என்ன இல்ல என் சாதியா இருந்த என்ன வாழைகன்று நட்டு அதை வளர்ப்பவனுக்கு தான்டா தெரியும் அதன் வலி பசுமாடு மேய்க்குர.அதோட பால மட்டும் நான் கறந்துட்டு போனா சும்மாவா இருப்ப???
Tweet media one
11
71
352
@pasumpon73
பசும்பொன்னார்
1 year
#தேவர்மகன் படத்துல கமலுக்கு மக்கள் மரியாதை கொடுப்பது அவரு பெரிய தேவரோட மகன்றதுனால இல்ல அவர் படிச்ச படிப்புனால மூத்த மகன் குடிகாரன் ஊதாரி அவர அந்த ஊர் மக்கள் எப்டி பாத்தாங்கன்னு அழகா பிரிச்சி காமிச்சிருப்பாங்க அண்ணன் தம்பி குடும்ப பிரச்சனை தா கதைக்களமே #TamilsPrideThevarMagan
Tweet media one
12
97
331
@pasumpon73
பசும்பொன்னார்
1 year
#தேவர்மகன் படம் என்றுமே!! தமிழ் சினிமாவின் மாமன்னன் தான்!!! #TamilsPrideThevarMagan
0
110
324
@pasumpon73
பசும்பொன்னார்
3 months
இன்று தமிழக பாஜக தலைவர் @annamalai_k அவர்களோடு எங்கள் இராமநாதபுரம் மன்னர் நாகேந்திர சேதுபதி அவர்கள்
Tweet media one
10
23
330
@pasumpon73
பசும்பொன்னார்
1 year
தமிழ்நாட்டில் 3ல் 1 பங்கு நிலம் ஆதீனங்கள் கட்டுபாட்டிலயே உள்ளது தமிழ்நாட்டில் ஆதின மடங்கள் வேளாளர்கள் கட்டுபாட்டிலயே உள்ளது ஆதினங்களை பாஜக சரியாக கையாண்டாலே தமிழகத்தில் பல இடங்களில் தங்கள் ஆதிக்கத்தை பாஜகவால் செலுத்த முடியும்
Tweet media one
19
57
320
@pasumpon73
பசும்பொன்னார்
2 years
70 வயதில் தன் சொத்தை காப்பாத்த திருமணம் செய்த ஈ.வே.ராமசாமி பொது தலைவர் திருமணமே செய்யாமல் மக்களுக்காக சொத்துக்களை பிரித்து கொடுத்த பசும்பொன் தேவர் சாதி தலைவரா ? -அண்ணன் சீமான் #உசிலம்பட்டியில்_சீமான்
Tweet media one
Tweet media two
6
92
313
@pasumpon73
பசும்பொன்னார்
2 months
இராமநாதபுரம் சமஸ்தான மன்னர் நாகேந்திர சேதுபதி அவர்களோடு அண்ணன் அஜய் வாண்டையார் அவர்கள் சந்தித்த போது. உடன் பாளையம் பட்டி ஜமீன்தார் அண்ணன் அஷ்வின் #முக்குலத்தோர்
9
22
303
@pasumpon73
பசும்பொன்னார்
2 years
70 வயதில் தன் சொத்தை காப்பாத்த திருமணம் செய்த ஈ.வே.ராமசாமி பொது தலைவர் திருமணமே செய்யாமல் மக்களுக்காக சொத்துக்களை பிரித்து கொடுத்த பசும்பொன் தேவர் சாதி தலைவரா ? -அண்ணன் @SeemanOfficial #உசிலம்பட்டியில்_சீமான்
2
117
285
@pasumpon73
பசும்பொன்னார்
6 months
என் இரு குல தெய்வங்கள் அழகர் மலையான் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் #Madurai
1
38
277
@pasumpon73
பசும்பொன்னார்
7 months
ஏன் முக்குலத்தோர் அகமுடையார் செய்தியாளரா இருக்க கூடாதா தென்காசி தொகுதியில் உன் சாதிகாரன்ட மட்டும் ஓட்டு கேட்பியா பெரும்பான்மை முக்குலத்தோர் சமூகத்தை எதிர்த்து அரசியலில் வெற்றி பெறுவது கடிணம் தேர்தல் இல்லாதபோது நேரிடையாக முக்குலத்தோரை சீண்டுவது தேர்தல் வந்தால் பன்னுவது
12
115
276
@pasumpon73
பசும்பொன்னார்
6 months
புகழ்பெற்ற மதுரை கோரிப்பாளையம் தேவர் திருமகனார் சிலை அருகே அழகர் மலையான் தேசியமும் தெய்வீகமும் போற்றி வணங்குகிறேன் #Madurai
0
32
269
@pasumpon73
பசும்பொன்னார்
1 year
இந்த தோரணை எல்லாம் எத்தனை கர்ணன்,மாமன்னன் வந்தாலும் வராது 1992ல் தேவர் மகன் படம் வெளியானதில் இருந்து மணம் வெதும்பி செத்துட்டு இருந்தானாம் கமல்ஹாசன் அவர்கள் 7 நாளில் எழுதிய தேவர் மகன் கதைக்காடா 31 வருசமா கதரிட்டு இருக்க😂😂😂 #TamilsPrideThevarMagan
Tweet media one
0
93
266
@pasumpon73
பசும்பொன்னார்
1 year
சொறி செல்வராஜ் தேவர் மகன் படம் பற்றி மேடையில் கதறியதற்கு பதிலடி கொடுத்த அண்ணன் பாரிசாலன் அவர்கள் வச்சு செஞ்சுவிட்டாப்ள பாரிசாலன் #Mamannan
25
69
257
@pasumpon73
பசும்பொன்னார்
2 months
சிறந்த ஒளிப்பதிவுக்கான தேசிய விருது பெறும் தஞ்சாவூர் மாவட்டம் முக்குலத்தோர் இனத்தை சேர்ந்த அண்ணன் ரவிவர்மன் விஜயதேவர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.! #PonniyinSelvan1 #NationalFilmAwards #NationalAwards #vijayathevar #thevar
Tweet media one
26
26
255
@pasumpon73
பசும்பொன்னார்
1 year
#தேவர்ஜெயந்தி
Tweet media one
4
42
235
@pasumpon73
பசும்பொன்னார்
1 year
படுகொலை செய்யப்பட்ட சந்தியா குடும்பத்துக்கு தமிழக அரசு எதாவது உதவி செய்ய வேண்டும் பொருளாதார வறுமை காரணமாக சிறு வயதிலேயே வேலைக்கு சென்ற‌ பெண்ணை காதல் என்று கூறி பின் வெட்டி படுகொலை செய்தவனுக்கு தக்க தண்டனையை காவல்துறை வழங்க வேண்டும் #JusticeForSandhiya
Tweet media one
6
85
237
@pasumpon73
பசும்பொன்னார்
5 months
தேவரும் முருகனும் இரு தெய்வங்கள் சந்தித்த போது இடம் இராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை
2
39
236
@pasumpon73
பசும்பொன்னார்
1 year
மாமன்னன் படத்தை தடை செய்ய கோரி PMT மக்கள் இயக்க தலைவர் அண்ணன் இசக்கிராஜா அவர்கள் கோரிக்கை
13
68
235
@pasumpon73
பசும்பொன்னார்
1 year
வரலாற்றில் இன்று மே29 1755 நத்தம் கணவாய் போர் முக்குலத்து தன்னரசு நாட்டு கள்ளர்களின் குலக்கோயிலை கொள்ளை அடித்து சென்ற ஆங்கிலேயர்களை வழிமறித்து அவர்களுடன் போர் செய்து ஆங்கிலேயனை புறமுதுகிட்டு ஓட செய்து சாமி சிலைகளை மீட்ட நாள் இன்று நம் முன்னோர்களை இந்நாளில் போற்றி வணங்குவோம்
Tweet media one
4
37
230
@pasumpon73
பசும்பொன்னார்
1 year
தமிழ் சினிமாவின் சிறந்த 10 படங்கள் என்று எடுத்து கொண்டால் அதில் தேவர் மகனுக்கு எப்போதும் இடமுண்டு இந்த காலத்தில் ஆந்திரா கேரளா,கண்ணட காரன் கூட தரமான படங்களை எடுக்குரா இங்க என்னடானா பிதுக்கப்பட்டோம் ஒடுக்கப்பட்டோம்னு கூவிட்டே திரியுரயே மாரி #TamilsPrideThevarMagan
4
64
227
@pasumpon73
பசும்பொன்னார்
7 months
தேனி நாடாளுமன்ற தொகுதி டிடிவி தினகரன் ஆதரவாக நாளை உள்துறை அமைச்சர் அவர்கள் தேர்தல் பரப்புரை செய்கிறார் தேனி தொகுதி கண்டிப்பாக சென்ற முறை போல் இந்த முறையும் ஒரு தரமான வெற்றியை கொடுக்கும்
10
42
227
@pasumpon73
பசும்பொன்னார்
4 months
வாழ்த்துக்கள் அண்ணன் பந்தல் ராஜா அவர்களே தேவர் சமூகம் என்றும் உங்களுக்கு துணை நிற்கும் மற்ற சாதி பெண் பிள்ளையை தூக்கி சென்று ஏமாற்றி திருமணம் செய்வதே எங்கள் குல வழக்கமாக சுற்றி திரியும் ஈன நாய்களுக்கு ஒரு பயத்தை ஏற்படுத்தி உள்ளீர்கள்
Tweet media one
22
39
227
@pasumpon73
பசும்பொன்னார்
3 months
எங்கள் இராமநாதபுரம் மன்னர் நாகேந்திர சேதுபதி அவர்கள் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் அவர்களேடு இன்று கன்னியாகுமரி விவேகானந்தர் மடத்தில் சந்தித்து கொண்ட போது
Tweet media one
2
17
228
@pasumpon73
பசும்பொன்னார்
1 year
மீண்டு(ம்) வருவார் புன்னகை காக்கும் பல தோல்விகள் கண்டாலும் துவண்டுபோகமாட்டார் இன்று ஏளனம் செய்யும் பலரின் நெஞ்சில் ஈட்டி இறங்குவது போல நீதி நிலைநாட்டப்பட்டு விடுதலை ஆவார் காத்திருப்போம்....... யுவராஜ் கவுண்டர் 🔥
47
40
213
@pasumpon73
பசும்பொன்னார்
1 year
கோடி கற்களுக்கு மத்தியில் இருந்தாலும் 💯 வைரக்கல் மங்கி விடுவதில்லை..""🤙 பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 🙏
6
37
213
@pasumpon73
பசும்பொன்னார்
8 months
இன்று நடிகர் @iYogiBabu அவர்கள் பசும்பொன் சித்தரை அவரது ஆலயத்தில் தரிசனம் செய்�� போது
Tweet media one
1
33
215
@pasumpon73
பசும்பொன்னார்
7 months
வணக்கம் டா மாப்ள தேனி நாடாளுமன்ற தொகுதியில் இருந்து டிடிவி வெற்றி பெறுவார் என்றாலும்.திமுக தங்க தமிழ்செல்வன் அவ்வளவு எளிதாக வெற்றியையும் விட்டு கொடுக்க மாட்டார் கண்டிப்பாக போட்டி பலமாக இருக்கும் என்பதில் மாற்று கருத்தே கிடையாது
6
40
218
@pasumpon73
பசும்பொன்னார்
1 year
தேவர் ஜெயந்தி விழாவை தவிர வேற எந்த விழாவிற்கும் செல்லாத ஒரு அரசியல் தலைவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள்.
Tweet media one
3
40
214
@pasumpon73
பசும்பொன்னார்
1 month
உலகமெங்கும் வாழும் தமிழர்களுக்கு, முக்குலத்தோர் சமூகம் சார்பாக இந்தியாவின் முதல் சுதந்திர போராட்ட வீரர், பாண்டியர் குலத்தின் மாமன்னர், எங்களது முப்பாட்டன், மாவீரர் பூலித்தேவரின் 309வது பிறந்த தின விழா வாழ்த்துக்கள் #மாமன்னர்_பூலித்தேவர்
Tweet media one
4
36
218
@pasumpon73
பசும்பொன்னார்
5 months
கட்டிய பொண்டாட்டியை கழட்டி விட்டுட்டு கண்ட கண்ட கழிசைகளோடு வாழும் நாய் தான நீ சவுக்கு சில அரசியல்வாதிகளிடம் பிச்சை காச வாங்கிட்டு குறிப்பிட்ட சாதிகளை இழிவு செய்யும் நாய் ஒரு அப்பனுக்கு பிறந்தா யூடியூப்ல வாய் பேசாம நேரில் வந்து இதை கூற முடியுமா
9
59
209
@pasumpon73
பசும்பொன்னார்
11 months
சின்ன கலைவாணர் இயற்கை மகன் பத்மஸ்ரீ விவேக் அவர்களின் பிறந்த தினம் இன்று ❤️
Tweet media one
2
21
210
@pasumpon73
பசும்பொன்னார்
5 months
விபத்தில் இறந்த தேவரினத்தை சேர்ந்த தலைவன்கோட்டை இராணுவ வீரர் உடலுக்கு ராணுவம், பொதுமக்கள் இறுதி மரியாதை 👆🏿
6
33
212
@pasumpon73
பசும்பொன்னார்
2 months
புகழ்பெற்ற இருக்கன்குடி மாரியம்மன் கோவில் தேவரின மண்டகப்படி. பட்டியல் சமூகத்தை சேர்ந்த பள்ளர்கள் மஞ்சள் வேட்டி துண்டு கட்டி வரக்கூடாது ‌அது சாதி அடையாளத்தை குறிக்குதுனு புகார் கொடுத்தானுக நேற்று திருவிழாவில் மஞ்சள் துண்டுகளோடு வந்த நத்தத்துப்பட்டி தேவமார்.
11
22
213
@pasumpon73
பசும்பொன்னார்
7 months
வேட்புமனுத்தாக்கலுக்கு முன்பு நேற்று பசும்பொன் தேவர் தெய்வீக திருமகனாரை தரிசித்த ஐயா @PonnaarrBJP அவர்கள் .. எந்த முறை தேர்தலில் போட்டியிட்டாலும் அதற்கு முந்தைய நாள் தேவரை தரிசனம் செய்ய பசும்பொன் வந்துவிடுவார் சித்தரின் தீவிர பக்தர்.வெற்றி‌ பெற வாழ்த்துக்கள் ஐயா
Tweet media one
2
18
206
@pasumpon73
பசும்பொன்னார்
2 months
தேசியமும் தெய்வீகமும் எமது இரு கண்கள் 🇮🇳🔰🔰
Tweet media one
6
27
212
@pasumpon73
பசும்பொன்னார்
12 days
உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பேருந்து நிலையம் எதிரே உள்ள தெய்வீக திருமகனார் தேவர் மற்றும் ஐயா மூக்கையா தேவர் சிலை
4
28
214
@pasumpon73
பசும்பொன்னார்
1 year
ஓபிஎஸ் அவ்வளவுதா வீட்டில் ஓய்வு எடுப்பதே சிறந்தது என நினைத்தேன் ஆனால் மக்கள் செல்வாக்கு இன்னும் இருக்கிறது என நிரூபித்துவிட்டார் ஓபிஎஸ்ஸின் சாஃப்ட் கார்னர் மணநிலை அவருக்கு பலமாக இருந்தாலும் டெல்டா வைத்தியலிங்கத்தின் மாபெரும் வீரியமிக்க தொண்டர் படை ஓபிஎஸ்ஸுக்கு கூடுதல் பலம்
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
14
26
200
@pasumpon73
பசும்பொன்னார்
1 year
மதுரை கோரிப்பாளையம் தேவர் சிலை இன்று இரண்டாம் நாள் தேவர் ஜெயந்தி #தேவர்ஜெயந்தி #தேவர்_ஜெயந்தி
4
54
196
@pasumpon73
பசும்பொன்னார்
1 year
தன்னை நம்பின மக்களை காட்டுமிராண்டி வாழ்க்கையிலிருந்து காப்பாத்த தன் காதல், career, வாழ்க்கை எல்லாத்தையும் தியாகம் செஞ்சவர் சக்திவேல் தேவர் The great hero உங்க கண்ணுக்கு சக்திவேல் தெரியல தேவர் மட்டும் தெரியுதுனா அது அவர் தப்பு இல்ல. #TamilsPrideThevarmagan
Tweet media one
3
46
192
@pasumpon73
பசும்பொன்னார்
1 year
மரியாதை என்பது தானாக கிடைக்கனும் கேட்டு வாங்ககூடாது தேவர் மகன் படத்தில் காட்டியது என் சாதிதானு கதர்ரியே இதுவும் தேவர் வீட்டு திருமணம் தா பல சமூகத்தை சேர்ந்தவர்கள் வணங்க தா செய்கிறார்கள் ஏன் நடிகர் பிரபு கூட இதலாம் நேரில் பாத்தா கதரிடுவ போலயேடா மாரி #TamilsPrideThevarMagan
4
70
192
@pasumpon73
பசும்பொன்னார்
9 months
பிரதமர் @narendramodi அவர்களுடன் இராமநாதபுரம் சம்ஸ்தானத்தின் இளைய மன்னர் நாகேந்திர சேதுபதி அவர்கள் #raamanathapuram #NarendraModi
Tweet media one
2
29
199
@pasumpon73
பசும்பொன்னார்
1 year
தேவர் மகன் தேவர் மகன் என்று மேடையில் கதரிட்டு கடைசில வில்லன கொங்கு பகுதி ஆளா காமிச்சுருக்கானே படத்தில் தேவர் சமூகம் பற்றி எதுவும் கிடையாது.கதைக்களம் முழுவதும் சேலம் பகுதி தா ஆனா படம் ரொம்ப மொக்கடா டேய். #Mamannan
17
41
191
@pasumpon73
பசும்பொன்னார்
2 months
அண்ணன் சுரேஷ் தேவர் இல்ல விழாவில் இராமநாதபுரம் சமஸ்தான மன்னர் நாகேந்திர சேதுபதி அவர்கள் கலந்து கொண்டபோது #முக்குலத்தோர்
9
18
200
@pasumpon73
பசும்பொன்னார்
8 months
என்னுடைய முதல் கடவுள் சித்தர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்கள் பாஜக மாநில தலைவர் @annamalai_k அவர்கள்
Tweet media one
8
50
194
@pasumpon73
பசும்பொன்னார்
2 months
கோழை படத்தை பார்த்துட்டு எவனாவது அழுகாம போனீங்க PCR ல உள்ள புடுச்சு போடுவோம்.. உச்சபட்ச கண்ணீர் ஆமா.. 🤣🤣🤣
Tweet media one
24
27
191
@pasumpon73
பசும்பொன்னார்
7 months
இராமநாதபுரம் மன்னர் நாகேந்திர சேதுபதி பாலையம்பட்டி ஜமீன்தார் அஸ்வின் அவர்கள் தெய்வீக திருமகனாரை வணங்கிய போது
2
25
190
@pasumpon73
பசும்பொன்னார்
1 year
#தேவர்மகன் படம் எந்த இடத்திலும் சாதி வெறியையும், இரு சாதிகளுக்குள் முரண்களை ஏற்படுத்தவில்லை அன்றைய நேரத்தில் கல்வி அறிவு என்பது தென்மாவட்டங்களில் மிகவும் குறைவு வழக்கு,வெட்டுகுத்து என்று இருந்த அன்றைய அனைத்து சாதி மக்களையும் மாற்றியது என்பதே உண்மை #TamilsPrideThevarMagan
0
66
185
@pasumpon73
பசும்பொன்னார்
1 month
யார் இந்த பூலித்தேவன் சிறுவனின் கம்பீரமான பேச்சு அருமை #மாமன்னர்_பூலித்தேவர்
4
34
194
@pasumpon73
பசும்பொன்னார்
1 year
இந்த பாடலை எழுதியவர் கவிஞர் வாலி .எதற்காக இந்த பாடலை எழுதினார் என்று வீடியோவில் உள்ளது.அவர் தேவர் இல்ல இசை இளையராஜா அவர்கள் பட்டியல் சமூகம் பட்டியல் சமூகமான மாரி என் இனம் பிதுக்கப்பட்டதுனு கூறுகிறாரே.அதே சமூகத்தை சேர்ந்த இளையராஜாக்கு அப்படி ஒன்று தோனலயே #TamilsPrideThevarMagan
@pasumpon73
பசும்பொன்னார்
1 year
சொறி செல்வராஜ் #தேவர்மகன் படத்தின் பெயரும்,திரைகதையும் அந்த படத்தில் வரும் இந்த பாடலும் தா தூக்கம் வராம பல வருசமா உறுத்திகொண்டே இருக்கிறது என்றால் கண்டிப்பாக இந்த பாடலை நாங்க மீண்டும் மீண்டும் கேட்டுகொண்டே தா இருப்போம் வயிறு எறிந்தால் கதரியே செத்துடு #TamilsPrideThevarMagan
10
129
427
3
59
184
@pasumpon73
பசும்பொன்னார்
3 months
முஸ்லிம் இளைஞர் பட்டியல் சாதி பெண்ணை காதலித்தார் என் தங்கச்சியை எப்படி காதலிப்ப என்று முஸ்லிம் இளைஞரை படுகொலை செய்த பட்டியல் சமூக இளைஞர்கள் இந்த ஈவேராமசாமி கோஷ்டி பட்டியல் சமூக கோஷ்டி லாம் இதுக்கு என்னடா சொல்ரிங்க
10
75
191
@pasumpon73
பசும்பொன்னார்
26 days
தமிழ் மாதம் புரட்டாசி தொடங்கியதை முன்னிட்டு பசும்பொன்னில் சித்தர் தெய்வீக திருமகனாருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது
2
27
190
@pasumpon73
பசும்பொன்னார்
2 months
சாதி வெறியர்களை புறக்கணிப்போம். சாதி வெறியர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழ் சினிமாவை மீண்டும் பொழுதுபோக்கு சினிமாவாக மாற்றுவோம். Boycott #Thangalaan
Tweet media one
9
31
188
@pasumpon73
பசும்பொன்னார்
1 year
காவல் தெய்வம் பதினெட்டாம்படி கருப்பணசாமியிடம் அணுமதி வாங்கி கொண்டு செல்லும் பொருட்களை கணக்கு காமித்து விட்டு தங்கப் பல்லக்கில் கள்ளர் வேடம் பூண்டு மதுரை நோக்கி புறப்பட்டார் எங்கள் கள்ளழகர்
0
47
182
@pasumpon73
பசும்பொன்னார்
1 month
சற்று முன் மாமன்னர் பூலித்தேவர் வாரிசுதாரர்கள் பால்குடம் எடுத்து வந்து முப்பாட்டனை வணங்கி விழாவை தொடங்கி வைத்தனர் #மாமன்னர்_பூலித்தேவர்
4
26
186
@pasumpon73
பசும்பொன்னார்
1 year
தேவர்‌ கோனார் நட்பு சிறு சிறு சலசலப்புகள் ஒரு சில ஊர்களில் இருந்தாலும் பல ஊர்களில் தேவரும் கோனாரும் அண்ணன் தம்பி உறவு முறையோடு ஒற்றுமையாகவே இருக்கிறார்கள்
8
38
172
@pasumpon73
பசும்பொன்னார்
6 months
தேசியமும் தெய்வீகமும் கள்ளழகரும் தேவரும் #Madurai #ChithiraiThiruvizha
1
32
179
@pasumpon73
பசும்பொன்னார்
2 months
மகான் போல வாழ வேண்டும் என்று அவசியமில்லை மனசாட்சி படி வாழ்ந்தால் போதும்..! சித்தர் பசும்பொன் தேவரே போற்றி போற்றி 🙏
3
28
183
@pasumpon73
பசும்பொன்னார்
2 months
குறியீடுகள் வைத்து பிற சாதிகளை இகழும் சாதி வெறி இயக்குனர்களை புறந்தள்ளுவோம். விரைவில் சாதியை ஒழிக்க உங்கள் அபிமான திரையரங்குகளில் #மெண்டலான்
Tweet media one
11
31
181
@pasumpon73
பசும்பொன்னார்
1 year
#தேவர்_ஜெயந்தி #தேவர்ஜெயந்தி
Tweet media one
4
36
175
@pasumpon73
பசும்பொன்னார்
1 year
பத்து மாமாமன்னன் படம் வந்தாலும் சரி ஒரு‌ தேவர் மகன் படத்துக்கு ஈடாகாது சொரி செல்வராஜ் தூக்கம் வராட்ட பால்டாயில குடிச்சு செத்துடு மூதேவி #Mamannan
9
36
176
@pasumpon73
பசும்பொன்னார்
2 months
கதருபவன் எல்லாம் லைன்ல வாங்கடா அவரே அவர் பெயரை கூறி உள்ளத பாருங்கடா ஒடுக்கப்பட்டோம் பிதுக்கப்பட்டோம் பாய்ஸ்களா அவருடைய பெயர் ரவி விஜய தேவர்🔥🔥🔥 தேவர் என்று சொன்னா உனக்கு சாதிவெறியா தெரிந்தால் அதை திரும்ப திரும்ப நாங்க கூறுவோம் #NationalAwards #PonniyinSelvan1
@pasumpon73
பசும்பொன்னார்
2 months
சிறந்த ஒளிப்பதிவுக்கான தேசிய விருது பெறும் தஞ்சாவூர் மாவட்டம் முக்குலத்தோர் இனத்தை சேர்ந்த அண்ணன் ரவிவர்மன் விஜயதேவர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.! #PonniyinSelvan1 #NationalFilmAwards #NationalAwards #vijayathevar #thevar
Tweet media one
26
26
255
3
47
177
@pasumpon73
பசும்பொன்னார்
19 days
தமிழ் தேசியம் பேசுற 90 சதவீத பிற சாதியினர் சாதிவெறியர்கள் குறிப்பா தேவர் மீது காழ்ப்புணர்வு கொண்டோர் தா உண்மையான தமிழ் உணர்வு கொண்ட தேவமார் உங்களில் ஒருவரை தலைமையாக கொண்டு தொடருங்கள் சீமான் உட்பட எவன் பின்னால் சென்றாலும் தமிழ் தேசிய பெயரில் நாம் ஏமாற்றபடுவது உறுதி
36
20
177
@pasumpon73
பசும்பொன்னார்
3 months
Our king of Ramanathapuram was Nagendra Sethupathi @RSSorg Chief @DrMohanBhagwat Yesterday when we met at Kanyakumari Vivekananda Temple #RSS #Nagendra_sethupathy
1
24
175
@pasumpon73
பசும்பொன்னார்
1 year
#தேவர்மகன் படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் நடிப்பு பற்றி @ikamalhaasan அவர்கள் ஒரு பேட்டியில் கூறிய போது #TamilsPrideThevarMagan
0
53
170
@pasumpon73
பசும்பொன்னார்
3 months
அரசியலில் தேவர் சமுதாயத்திற்கு எதிராக என்னென்ன விஷயங்கள் எதிராக நடக்கிறது யார் யார் என்ன வேலை செய்கிறார்கள் என்பதை தெள்ளத் தெளிவாக விளக்கியுள்ளார் திருச்சி சிவா அவர்களுடைய மகன்
9
44
174
@pasumpon73
பசும்பொன்னார்
1 year
தற்போது இராஜ அ���ங்காரத்தில் பசும்பொன் சித்தர் #தேவர்_ஜெயந்தி
Tweet media one
3
23
168
@pasumpon73
பசும்பொன்னார்
1 year
கும்பகோணம் தேவர் சிலை திறப்பு விழா இனிதே சிறப்பாக நடந்து முடிந்தது மதுரை விமான நிலையத்திற்கு சித்தர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயரை சூட்ட கோரிக்கை #தேவர்ஜெயந்தி #தேவர்_ஜெயந்தி
3
42
170
@pasumpon73
பசும்பொன்னார்
2 months
பிறப்பில் கள்ளர்... பட்டத்தில் தேவர்... ஆளுமையில் தமிழர்... ஆட்சியில் பேரரசர்... ஆன்மீகத்தில் சிவபக்தர்... ஸ்ரீ இராஜேந்திர சோழத் தேவர்.‌... பிறந்தநாள் விழா....🙏🙏 #RajendraCholan
Tweet media one
15
38
171
@pasumpon73
பசும்பொன்னார்
11 months
பசும்பொன் தேவரே போற்றி போற்றி
0
23
162
@pasumpon73
பசும்பொன்னார்
9 months
மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் அதிக காளைகளை அடக்கி முதல் பரிசை தட்டி சென்ற முக்குலத்தோர் இனத்தை சேர்ந்த கார்த்திக் சேர்வை 2022 ல் -முதல் இடம் 2023 ல் -இடண்டாம் இடம் தற்போது மீண்டும் முதல் இடம் வாழ்த்துக்கள் பல
Tweet media one
2
31
162
@pasumpon73
பசும்பொன்னார்
6 months
தேவர் சமூகம் எழுத்தறிவின் மூலம் முன்னேற்றப் பாதைக்கு செல்ல வேண்டும் என்று கமுதி, உசிலம்பட்டி, மேலநீலிதநல்லூர் ஆகிய 3 இடங்களில் கல்லூரிகளை கட்டிய தேவர் சமூகத்தின் கல்வித் தந்தை ஐயா பி.கே.மூக்கையாத் தேவரின் பிறந்த நாளில் போற்றி வணங்குகிறோம்
Tweet media one
0
34
163
@pasumpon73
பசும்பொன்னார்
1 year
நீ இல்லாத இடத்திலும்.. உன் பெயர் ஒளிக்கசெய்.....✍🏻💯 அதுவே நீ வாழ்ந்ததன்.. அடையாளம்..... இராமேஸ்வரம் கோயில் திருவிழா...🔰
2
31
156
@pasumpon73
பசும்பொன்னார்
2 years
#முக்குலத்தோர்_ஆளுமை எழுத்தாளர் , முன்னாள் ராணுவ வீரர் , சினிமா நடிகர் ஐயா வேல ராமமூர்த்தி சொந்த ஊர் : பெருநாழி கிராமம் கமுதி தாலுகா இராமநாதபுரம் ( மா ) எதார்த்தமான நடிப்பு மற்றும் வயதானாலும் கம்பீர நடையில் நம்மை மிரள வைப்பார்.இவர் நடிப்புக்கு நான் ரசிகன்
Tweet media one
4
15
160
@pasumpon73
பசும்பொன்னார்
1 year
முக்குலத்தோர் அகமுடையார் சமுதாயத்தில் பிறந்து முதல் படம் மதயானை கூட்டம் தரமான படைப்பாக பிரமலை கள்ளர் வாழ்வியலை படமாக எடுத்து மிரட்டி இருப்பார் பிறகு ஆடுகளம் படத்தில் வசனகர்த்தா தற்போது பல வருடங்கள் கழித்து இராமநாதபுரம் மண்ணில் இரத்தம் சிந்திய வீர மறவர்கள் பற்றி இயக்கியுள்ளார்
Tweet media one
4
33
160
@pasumpon73
பசும்பொன்னார்
1 year
கோவை சரக DIG விஜயகுமார் சற்று முன் தற்கொலை. தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு தற்கொலை செய்துள்ளதாக முதற்கட்ட தகவல். சொந்த ஊர் தேனி மாவட்டம். தேனி மாவட்டத்தில் நம் இனத்தவர்களில் முதல் நேரடி IPS அதிகாரியாக தேர்வானவர் இவரே ஆழ்ந்த இறங்கல் ஐயா😭
Tweet media one
17
22
159
@pasumpon73
பசும்பொன்னார்
1 year
மதுரைக்கே ஓர் அடையாளமாய் திகளும் கோரிப்பாளையம் தேவர் சிலை....🔰 #தேவர்ஜெயந்தி
Tweet media one
6
24
157
@pasumpon73
பசும்பொன்னார்
1 year
உதயா நீ இதுக்கு தா லாயக்கு மொக்க படத்தை எடுத்துட்டு தேவர் மகன் படத்தை குறை சொல்ல வந்துட்ட சொரி செல்வராஜ் மொக்க படத்துக்காடா இவ்வளவு நாளா பிதுக்கிட்டாங்க ஒதுக்கிட்டாங்கனு கூவிட்டு கிடந்திங்க #Mamannan
Tweet media one
12
36
153
@pasumpon73
பசும்பொன்னார்
3 months
நெற்கட்டும்செவல் மாமன்னர் பூலித்தேவர் பிறந்த பூமியில் அம்மையார் @AmmavinVazhi அவர்கள்
Tweet media one
2
13
160
@pasumpon73
பசும்பொன்னார்
1 year
தனது பிள்ளையின் பிரசவத்திற்காக காத்திருக்கும் ஒரு அப்பனின் மனநிலையில் இருக்கும் அண்ணன் @VikramSugumara3 அவர்களுக்கு வாழ்த்துக்கள். ஜெயிப்போம் அண்ணே @imKBRshanthnu ..❤️🥰 #ravanakottam #இராவணகோட்டம்
Tweet media one
1
25
158
@pasumpon73
பசும்பொன்னார்
1 year
கோடி கற்களுக்கு மத்தியில் இருந்தாலும் 💯 வைரக்கல் மங்கி விடுவதில்லை..""🤙
3
23
153
@pasumpon73
பசும்பொன்னார்
2 years
நடிகர் #விவேக் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் இன்று உலகை விட்டு மறைந்தாலும் உங்கள் புகழ் இந்த பூமியில் என்றும் நிலைத்து இருக்கும் போற்றி வணங்குகிறேன்🙏
Tweet media one
8
17
156