கோ.செந்தில்குமார் (மோடி வகையறா) Profile Banner
கோ.செந்தில்குமார் (மோடி வகையறா) Profile
கோ.செந்தில்குமார் (மோடி வகையறா)

@oorkkaaran

17,940
Followers
4,818
Following
6,343
Media
247,322
Statuses

| தமிழன் | இந்து | பாரதியன் | Belongs to Pure Tamilian Stock.

தமிழ்நாடு
Joined January 2011
Don't wanna be here? Send us removal request.
Pinned Tweet
@oorkkaaran
கோ.செந்தில்குமார் (மோடி வகையறா)
10 years
இந்தி திணிக்க நினைப்பவர்களுக்கு ஒன்னு சொல்றேன்.. 400 வருசமா திணிச்சுப் பார்த்தும்.. எங்களுக்கு இங்கிலீசே முழுசா ஏறலைடா அப்ரசண்டிகளா! :O
50
1K
868
@oorkkaaran
கோ.செந்தில்குமார் (மோடி வகையறா)
3 years
சத்தமா சிரிச்சுட்டேன்! 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
Tweet media one
21
466
2K
@oorkkaaran
கோ.செந்தில்குமார் (மோடி வகையறா)
3 years
லாவண்யா தற்கொலைக்கு நியாயம் கேட்கையில், தலைவர் @annamalai_k அவர்கள், 2006ல் ஓமலூர் கிறிஸ்தவ பள்ளியில் படித்த சுகன்யா எனும் மாணவியின் மர்ம மரணத்திலும் இன்னும் நீதி கிடைக்கவில்லை என கூறினார். சுகன்யா மரண வழக்கு பற்றி கொஞ்சம் விரிவாக பார்ப்போம். #JusticeforLavanya #JusticeforSukanya
17
251
666
@oorkkaaran
கோ.செந்தில்குமார் (மோடி வகையறா)
4 years
ஐஸ்வர்யா ராஜேஷ்: கலைஞர் TVயின் "மானாட மயிலாட" நிகழ்ச்சியின் முன்னாள் வின்னர். கீர்த்தி ஷாந்தனு: கலைஞர் TVயின் "மானாட மயிலாட" நிகழ்ச்சியின் முன்னாள் ஆங்கர். சிரிஷ்: கனிமொழியிடம் மேனேஜராக வேலை பார்ப்பவரின் மகன். - டீ-சர்ட்டின் "நூல் பிடிச்சு" போனபோது சிக்கியது. #திமுக_வேணாம்_போடா
3
187
407
@oorkkaaran
கோ.செந்தில்குமார் (மோடி வகையறா)
4 years
வருங்காலத்தில்.. தென்னகத்தில் பிறந்து, இந்தியாவை வழிநடத்தக்கூடிய வாய்ப்பை பெறப் போகின்ற நபராக @Tejasvi_Surya -வை யூகிக்கிறேன்! வாழ்த்துகள்! Worthy person.
Tweet media one
15
53
386
@oorkkaaran
கோ.செந்தில்குமார் (மோடி வகையறா)
6 years
ரஜினிகாந்தின் வார்த்தைகளில் இப்போது வெளிப்படும் தைரியம் அசாத்தியமானது. சமீபகாலமாக மக்கள் தங்களின் பிரச்சினைகளுக்கு போராடும் போது.. வன்முறைவாத சக்திகள் உள்ளே கலந்து ரத்தச்சிதறலை ஏற்படுத்துவது 100% உண்மை. இதை வெளிப்படையாக பேச வேறு எந்த தமிழக தலைவர்களுக்கும் துப்பில்லை. @rajinikanth
8
198
348
@oorkkaaran
கோ.செந்தில்குமார் (மோடி வகையறா)
4 years
நம்ப வைத்து கழுத்தறுப்பதில்.. தீம்கா என்றுமே முதல் இடத்தில் இருக்கும்.
Tweet media one
13
131
317
@oorkkaaran
கோ.செந்தில்குமார் (மோடி வகையறா)
3 years
டயருக்கு கீழே மஞ்சள் கலர்ல எதோ இருக்குதே! என்னது?! - அதுவா.. அதுக்குப் பெயர் தான் நாத்திகம். அப்பப்போ அதை நசுக்கி நசுக்கி விளையாடுவோம்! 🤭🤭🤭
Tweet media one
15
114
320
@oorkkaaran
கோ.செந்தில்குமார் (மோடி வகையறா)
5 years
தீண்டாமைச்சுவர் அப்படின்னு ஒரு டாபிக் ஓடுது! அது மேட்டுப்பாளையத்தில் இருந்துச்சாம்! மேட்டுப்பாளையம் எம்.பி யாருப்பா?! நம்ம "தகத்தகாய தலித் சூரியன்" ஆ.ராசா தானே?! திராவிடத்தால் மட்டுமல்ல.. திராவிட தலித் எம்.பியால் கூட தலித்களுக்கு நல்லது நடக்காது. #திருட்டுதிராவிடம்
14
91
296
@oorkkaaran
கோ.செந்தில்குமார் (மோடி வகையறா)
3 years
பத்து வருசமா தீம்கா ஆட்சியில் இல்லைல.. அதான்! 🤭🤭🤭
@iParth_
G.Ө.A.T
3 years
என்ன ஜி...பொம்புள புள்ளைங்களாம் தைரியமா ரோட்டுல சுத்துறாங்க...
Tweet media one
29
479
1K
6
161
287
@oorkkaaran
கோ.செந்தில்குமார் (மோடி வகையறா)
6 years
ரஜினி தெளிவாகவும், தைரியமாகவும், வெளிப்படையாகவும் பேசுகிறார். அவரைப் போல பேசுவதற்கு முடியாத கையாலாகாதவர்கள்.. அவரது பேச்சுகளை திரித்தும், பிரித்தும் சந்தோசப்பட்டுக்குறானுக! @rajinikanth
13
144
272
@oorkkaaran
கோ.செந்தில்குமார் (மோடி வகையறா)
5 years
இந்தப் பட்டாவில் 6வது காலத்தில் "ர" என்று போட்டிருக்கிறது பார்த்தீர்களா?! அந்த "ர" என்பதன் அர்த்தம் தெரியுமுங்களா?! இந்த "ர"வின் அர்த்தம் ரயத்துவாரி நிலம். அதாவது.. அரசாங்கம்/அரசர் இனாமாக வழங்கிய இடம் என்பது தான் அதன் அர்த்தம்.
Tweet media one
23
169
268
@oorkkaaran
கோ.செந்தில்குமார் (மோடி வகையறா)
6 years
ஒரு நாட்டின் பிரதமர் செத்துப் போகனும்னு ஒருத்தர் எழுதுறதும்.. அதை வரவேற்று 'வறட்டு திராவிட அடிமைகள்' ஹேஷ்டேக் போட்டு கொண்டாடித் தீர்ப்பதும்.. - தமிழகத்தில் "அடிப்படை நாகரிகம்" என்பது செத்துப் போச்சு என்பதை உணர்த்துகின்றன. ஆனால், இதன் பின்விளைவுகள் மிகவும் மோசமாக இருக்கும்.
16
123
241
@oorkkaaran
கோ.செந்தில்குமார் (மோடி வகையறா)
6 years
ஜனாதிபதி=ஜனங்களின் புருசன் சேனாதிபதி=சேனைகளின் புருசன் திருப்பதி=திருவோட புருசன் லட்சாதிபதி=லட்சம் பெண்களின் புருசன் குரோர்பதி=கோடி பெண்களின் புருசன் - இப்படிக்கு.. மேன்மை தங்கிய இரண்டாம் கலைஞரின் திருவடி தாங்கும் புரட்டு திராவிட கும்பல். #இந்துவிரோததிமுக
23
65
220
@oorkkaaran
கோ.செந்தில்குமார் (மோடி வகையறா)
6 years
ஆரம்பம் வேணும்னா திருட்டு ரயிலாக இருந்திருக்கலாம்! ஆனால்.. இப்போ சேலத்துக்கு போறதுக்கே தனி விமானம்! 💪💪💪 #திமுகடா
20
107
206
@oorkkaaran
கோ.செந்தில்குமார் (மோடி வகையறா)
3 years
எங்களுக்கு.. வைரமுத்துவும் ஒன்னு தான்.. கேடி.ராகவனும் ஒன்னு தான். #ShamelessPredators
5
34
204
@oorkkaaran
கோ.செந்தில்குமார் (மோடி வகையறா)
6 years
குஷ்பூ மீது செருப்புகளை வீசி கலவரம் செய்யப்பட்டதே! அது என்னவிதமான "கருத்துரிமை காப்பு" செயல் என்று செல்லமுடியுமா?! @mkstalin @DrTamilisaiBJP
Tweet media one
9
96
174
@oorkkaaran
கோ.செந்தில்குமார் (மோடி வகையறா)
5 years
TN is never EVR land. #பெரியாராவது_மயிராவது
@Hariindic
Hari Prabhakaran
5 years
#பெரியாராவது_மயிராவது TN is no more periyar land..
Tweet media one
175
716
2K
6
82
178
@oorkkaaran
கோ.செந்தில்குமார் (மோடி வகையறா)
5 years
ஒவ்வொரு தமிழ் இந்துவின் மனதில் இருக்கும் குமுறலை . @RajBhalajioffl பிரதிபலிக்கிறார். 🙏🙏🙏 #இந்துவிரோதிதிமுக @arivalayam @mkstalin
@HLKodo
Vishwatma 🇮🇳 ( மோடியின் குடும்பம் )
5 years
TN Minister . @RajBhalajioffl decimates DMK 👍👍👍🙏
127
979
2K
1
66
168
@oorkkaaran
கோ.செந்தில்குமார் (மோடி வகையறா)
4 years
ஒரு இந்துக்கோயில் சுத்தம்/நேர்த்தியோடு பராமரிக்கப்படுவது ஒருவருக்கு எரிச்சலை உண்டாக்குகிறது எனில்.. அந்த "ஒருவர்" எப்படிப்பட்டவர்? மற்ற இடங்களை பார்க்கும்போது தோன்றாத "மதங்களை தாண்டிய மனிதம்".. இந்துக்கோயிலை பார்த்தால் மட்டும் தோன்றுவது எப்படி? நாங்களும் உறுதியாக இருக்கிறோம்.🙅
5
80
183
@oorkkaaran
கோ.செந்தில்குமார் (மோடி வகையறா)
5 years
கருணாநிதியை பார்க்க ஆஸ்பத்திரிக்கு வந்த வைகோவை கற்களால் தாக்கிய திமுக.. "கட்சியின் அடுத்த வாரிசு" பேட்டிக்காக குஷ்புவை விமான நிலையம் வரைக்கும் துரத்தி செருப்பால் தாக்கிய திமுக.. இன்று வம்பிழுக்கும் நோக்கத்தோடு வந்த பியூஷுக்கு வக்காலத்து வாங்குகிறது! பேச்சுரிமை பேசுகிறது! 🙈🙉🙊
3
103
173
@oorkkaaran
கோ.செந்தில்குமார் (மோடி வகையறா)
6 years
கடைசியாக ஆட்சி அமைத்தபோது மைனாரிட்டி அரசு என்பதையும்.. ஏழு வருசமாக எதிர்கட்சியாகவே கோலம் போடுறாங்க என்பதையும்.. கடைசியா நடந்த தேர்தலில் டெபாசிட் கூட வாங்க முடியலைங்கிறதையும்.. உபிஸ் மறந்திறக் கூடாது! 🤗🤗🤗 #ZeroMpDmk
8
97
167
@oorkkaaran
கோ.செந்தில்குமார் (மோடி வகையறா)
3 years
#Presstitutes .. For a reason.
Tweet media one
4
61
173
@oorkkaaran
கோ.செந்தில்குமார் (மோடி வகையறா)
4 years
இந்தாடா @TwitterIndia .. இப்போ வந்து பாருடா பேப்பயலே! 🙃🙃🙃🤗🤗🤗 #ISupportJantaCurfew #ISupportRajinikanth @rajinikanth
5
125
164
@oorkkaaran
கோ.செந்தில்குமார் (மோடி வகையறா)
6 years
'மயிர'த்தான் மலரும்னு சொல்லும் போது அதை கண்டிக்காமல் ரசித்தவர்கள்.. 'மயிராவது'க்கு மட்டும் பொங்குறானுக! Yeah.. Nadunilai Nakkis!
5
63
160
@oorkkaaran
கோ.செந்தில்குமார் (மோடி வகையறா)
4 years
கடந்த 10 சட்டமன்ற தேர்தல்களில்.. திமுக 100 சீட்டுகளுக்கு மேலாக ஜெயித்தது இரண்டு தேர்தல்களில் மட்டுமே. அதில் ஒருதடவை.. அதிமுக இரண்டாக உடைந்ததால் கிடைத்தது (1989). இன்னொரு முறை.. மூப்பனார் + ரஜினி ஆதரவினால் கிடைத்தது (1996). #ஒப்புக்குச்சப்பாணிதிமுக
Tweet media one
9
52
156
@oorkkaaran
கோ.செந்தில்குமார் (மோடி வகையறா)
3 years
DMK+ wins.. ADMK losses.. BJP gains. #LocalBodyElections2022
0
10
157
@oorkkaaran
கோ.செந்தில்குமார் (மோடி வகையறா)
7 years
ஏற்கனவே இந்துக்கள் அப்படித்தான்யா வணங்கிட்டு வர்றோம்! இது கூட தெரியாமல் நீங்க எல்லாம்.. 😕😕 @ikamalhaasan
Tweet media one
24
78
146
@oorkkaaran
கோ.செந்தில்குமார் (மோடி வகையறா)
6 years
'காதல் கலப்புத் திருமணத்தை " சட்டுன்னு "விபச்சாரம்"னு சொல்லிட்டாங்களே! - அடேய்.. நடுநிலை நக்கிகளே.. லிபரல் லுச்சாக்களே.. சிறுபான்மைக் காவலர்களே.. எங்கேடா இருக்கீங்க?!
Tweet media one
23
128
136
@oorkkaaran
கோ.செந்தில்குமார் (மோடி வகையறா)
6 years
ஏம்பா விகடா.. உள்ளூர்ல வைரமுத்து மேலேயே இதே மாதிரி ஒரு 'பிராது' வந்திருக்காமே! அது உன் காதுக்கு இன்னும் வரலையோ?! @vikatan @Vikatan_Connect
@JuniorVikatan
@JuniorVikatan
6 years
குற்றச்சாட்டு��ளுக்கு ஒற்றை வரியில் பதில்! - கேள்விகளைத் தவிர்த்த நானா படேகர் | #NanaPatekar | #TanushreeDutta |
Tweet media one
11
1
10
5
91
143
@oorkkaaran
கோ.செந்தில்குமார் (மோடி வகையறா)
7 years
இது உண்மையான்னு தெரியல.. ஆனால், லாஜிக் நல்லாருக்கு! 😸😸 #WhatsApp
Tweet media one
12
87
132
@oorkkaaran
கோ.செந்தில்குமார் (மோடி வகையறா)
4 years
இப்படி பகிரங்கமாக பிரதமர் மீது அவதூறு/களங்கத்தை பரப்புறாங்க! இதையும் இந்திய அரசு சும்மா வேடிக்கை தான் பார்க்குமா?! பாஜகவிற்கு சூடு சொரணை உண்டா.. இல்லையா?! 😔😔😔 @PMOIndia @HMOIndia @BJP4India @BJP4TamilNadu @LMuruganBJP @HRajaBJP @PonnaarrBJP @VanathiBJP
Tweet media one
43
70
146
@oorkkaaran
கோ.செந்தில்குமார் (மோடி வகையறா)
5 years
இந்த ஆர்ச் போதுமா?! இன்னும் கொஞ்சம் வேணுமா?! @arivalayam @mkstalin #BannerKillings
Tweet media one
Tweet media two
12
79
137
@oorkkaaran
கோ.செந்தில்குமார் (மோடி வகையறா)
4 years
ஆமான்டா ஆமாம். 🤗🤗🤗 @savukku
Tweet media one
6
40
137
@oorkkaaran
கோ.செந்தில்குமார் (மோடி வகையறா)
7 years
காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திராவிட கட்சிகள் எல்லாமே.. "போலி மதச்சார்பற்ற, போலி நடுநிலை" கட்சிகள் தான். இதை உணர்ந்த/உணர வைக்கப்பட்ட மாநிலங்களில் எல்லாம் பாஜக வென்றுள்ளது. - இதே பாணியில்.. தமிழகத்திலும் திராவிட பித்தலாட்டங்களை முறையாக தோலுரித்தால் பாஜகவுக்கும் அரியணை உண்டு. #SaffronTN
22
46
134
@oorkkaaran
கோ.செந்தில்குமார் (மோடி வகையறா)
6 years
எடுத்த எடுப்புலயே 'சங்கி'ன்னு சொல்லுவாங்களாம்! நாம பதிலுக்கு 'அல்லேலூயா'ன்னு சொன்னால்.. மத துவேசத்தோட பேசுறோம்னு கண்ணை கசக்குறாங்க! 🤔🤔🤔 வேற எப்படி சொல்லலாம்..?! 'அங்கி'ன்னு சொல்லுவோமா?! 😉😉😉
15
61
137
@oorkkaaran
கோ.செந்தில்குமார் (மோடி வகையறா)
4 years
இப்போ.. முஸ்லிம் மதகுருக்களையும் கூட "சாமியார்"னு தான் கூப்புடுறாங்க போல! ரெட்லைட் மீடியா ஃபார் எ ரீசன். 😌😌😌😡😡😡
Tweet media one
13
73
137
@oorkkaaran
கோ.செந்தில்குமார் (மோடி வகையறா)
4 years
விவசாய பம்புசெட் மோட்டார்களின் விலை ₹2,000 வரை கூடியுள்ளது. இதற்கு காரணம் காப்பர் தட்டுப்பாடு/விலையேற்றம். காப்பர் தட்டுப்பாடு/விலையேற்றத்திற்கு காரணம்.. ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது தான். #ButterflyEffects
3
61
136
@oorkkaaran
கோ.செந்தில்குமார் (மோடி வகையறா)
4 years
இன்றைக்கும் உயிரோடு இருக்கும் ஷரியத் சட்டங்கள் உனக்கு இனிக்குது.. என்றைக்கோ காலாவதி ஆகிவிட்ட மனுநீதி சட்டங்கள் உனக்கு கசக்குது. #BewareHindus
@thirumaofficial
Thol. Thirumavalavan
7 years
காஞ்சி மாவட்டம் பல்லாவரத்தில் இஸ்லாமிய ஷரீஅத் சட்டத்திற்கு எதிராக செயல்படும் மத்திய அரசை கண்டித்து நடைபெறும்...
76
15
63
3
68
136
@oorkkaaran
கோ.செந்தில்குமார் (மோடி வகையறா)
7 years
இங்கே தினகரன்/வெற்றியை.. வியந்தவர்கள், நயந்தவர்கள், உச்சி மோந்தவர்கள் எல்லோருக்குமே சவுக்கடி தந்துவிட்டார் நம்ம @ikamalhaasan ..! 👍👍
Tweet media one
7
67
135
@oorkkaaran
கோ.செந்தில்குமார் (மோடி வகையறா)
5 years
முஸ்லீம் திருமணத்தில் கலந்துகொண்டு, இந்துக்களின் திருமண சடங்குகளை இழிவாக பேசிய ஸ்டாலினுக்கும்.. முஸ்லிம்கள் நிறைய வசிக்கும் அரவக்குறிச்சியில் நின்று "கோட்சே ஒரு இந்து தீவிரவாதி" என்று பிரச்சாரம் செய்யும் கமலஹாசனுக்கும்.. இடைப்பட்ட 6 வித்தியாசங்களை கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.
11
67
125
@oorkkaaran
கோ.செந்தில்குமார் (மோடி வகையறா)
5 years
கோட்சே ஒரு தீவிரவாதி/கொலையாளி என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், கோட்சேவை "இந்து தீவிரவாதி" என்ற��� @ikamalhaasan குறிப்பிடவேண்டிய அவசியம் என்ன? அதுவும் இப்போது? அதுவும் தமிழகத்தில்? அதுவும் தேர்தல் நேரத்தில்? மற்ற இடம்/நேரங்களில் Terrorism has no religionனு தானே கூவுவார்? #கோழைகமல்
20
48
130
@oorkkaaran
கோ.செந்தில்குமார் (மோடி வகையறா)
7 years
திராவிடம் என்ற வார்த்தையை உச்சரிக்காத கட்சியின் ஆட்சி தமிழகத்தில் விரைவில் வரும். - அப்போது தான் திராவிடம்/பெரியார் என்பனவெல்லாம் இங்கே வெறுமனே ஊதிப் பெரிதாக்கப்பட்ட பிம்பம் என்பது உலகறியும். - ஆனால்.. சாமானிய தமிழன் அதை ஏற்கனவே நன்கறிவான். #தமிழ்_வாழ்க
11
62
123
@oorkkaaran
கோ.செந்தில்குமார் (மோடி வகையறா)
6 years
யோகாவை பரப்பும் நோக்கம் கொண்ட "பாபா ராம்தேவ்" மீது மதவாத முத்திரை குத்தி 'பதஞ்சலி' வணிகத்தை கெடுக்கும் முயற்சி நடக்கிறது. - ஆனால்.. மதப்பிரச்சாரத்தை வெளிப்படையாகவே செய்யும் இந்த 'ஆச்சி மசாலா' & 'ஐசக்' மீது எந்த ஒரு குற்றச்சாட்டை எழும்புவதில்லை. #நடுநிலை நக்கிகளின் கவனத்திற்கு!
Tweet media one
5
83
111
@oorkkaaran
கோ.செந்தில்குமார் (மோடி வகையறா)
5 years
மனுஷ்யபுத்திரன் என்கிற அப்துல் ஹமீது தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயிலுக்கு போயிருக்கிறார். நெல்சன் சேவியர் பேரூர் பட்டீஸ்வரர் கோயிலுக்கு போயிருக்கிறார்! ஈசனின் மாட்சிமை பெருகிவிட்டதா?! அல்லது.. சர்ச், மசூதிகளை மூடிவிட்டார்களா?!
14
32
120
@oorkkaaran
கோ.செந்தில்குமார் (மோடி வகையறா)
6 years
சபாஷ்! இந்த ஜீயர் பொம்மிநாயக்கன்பட்டியில் நேரடியாக களத்தில் இறங்கி பாதிக்கப்பட்ட "ஒடுக்கப்பட்ட இந்துக்களுக்கு" ஆறுதல் சொல்லுகிறார்! இத்தகைய களப்பணிகள் தான் இந்துமதத்திற்கு இன்றைய அவசர அவசியத் தேவை! அவருக்கு மீண்டும் ஒரு வணக்கமும் வாழ்த்துகளும்! 🙏🙏👍🙏
Tweet media one
Tweet media two
7
46
117
@oorkkaaran
கோ.செந்தில்குமார் (மோடி வகையறா)
4 years
உங்க சோத்துல உப்பு இருக்கா..?! @KN_NEHRU 🙄🙄🙄
Tweet media one
14
29
124
@oorkkaaran
கோ.செந்தில்குமார் (மோடி வகையறா)
5 years
கருணாநிதி முதல் தடவை முதல்வரானது எப்படின்னு தெரியுமா உபிஸ்களே? இப்போ எடப்பாடியார் முதல்வரானது மாதிரியே தான். - எடப்பாடியாவது 'ஜெ' தயாரித்த ஐவர் அணியில் ஒருவராக இருந்தவர். ஆனால், கருணாநிதியோ திமுகவின் ஐம்பெரும் தலைவர்கள் பட்டியலில் கூட இல்லாதவர். #வரலாறுமுக்கியம்அமைச்சரே 😁😁😌😌
9
63
122
@oorkkaaran
கோ.செந்தில்குமார் (மோடி வகையறா)
7 years
சூரன் தமிழன் என்றால்.. அவரின் தந்தை காஷ்யபரும் தமிழர். காஷ்யபர் தமிழர் என்றால்.. அவரின் தந்தை பிரம்மனும் தமிழர்! ஆக, இந்துமதமே தமிழர் மதம்!🙌
@mathimaran
mathimaran
7 years
சூரன் + சம்ஹாரம் = சூரசம்ஹாரம் சூரன்; தமிழன். சம்ஹாரம்; சம்ஸ்கிருதம். தமிழனை பார்ப்பன முறையில் படுகொலை செய்தவன், தமிழ்க் கடவுளா?
29
33
108
5
76
109
@oorkkaaran
கோ.செந்தில்குமார் (மோடி வகையறா)
3 years
"வன்னியர்களுக்குத் தானே நடக்கிறது" என்று இதர தமிழ் பெரும்பான்மை சமூகங்கள்.. இந்த #ஜெய்பீம் திரிப்புகளை கண்டுகொள்ளாமல் செல்கிறார்கள் போலிருக்கு. குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.. இதுபோன்ற நிறைய ஜெய்பீம் விஷக்குடுவைகள் விரைவிலேயே உங்கள் மீதும் வீசப்படலாம். #Jaibhim_LiebhimMovie
6
47
120
@oorkkaaran
கோ.செந்தில்குமார் (மோடி வகையறா)
5 years
தீம்கா கம்பெனி ஓனர்களில் ஒருத்தரான மாறன் குடும்பத்தின் "Sun Direct DTH"லயே.. இந்த WIN TV சேனல் வருகிறது என்பது அரைவேக்காடுகளுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை தான்.
@skybluekrishna
🌟🌟Dr.Crow🌟🌟
5 years
உலக தரம் வாய்ந்த "வின் டிவி" எத்தனாவது சேனல்லுன்னு கேட்டா??? டேய் இது DTHடா இதுல லோக்கல் சேனல் வராதுன்னு சொல்லுறானுக ஒரே சங்கடமா இருக்கு கோபி😂😂😂
Tweet media one
35
315
918
4
37
108
@oorkkaaran
கோ.செந்தில்குமார் (மோடி வகையறா)
3 years
தமிழகத்தில் மிஷனரிகள் மிகுந்த அரசியல் பலத்தோடு இருக்கிறார்கள். கிறித்தவ மிஷனரிகள் + திராவிடியன்கள் கூட்டணி மிகவும் வலுவாக இருக்கிறது. இத்தகைய அபாயக் கூட்டணியைத் தான் திரு @annamalai_k எதிர்த்து நிற்கிறார். நாம் அவருக்கு துணை நிற்போம். 🙏🙏🙏 #JusticeforLavanya #JusticeforSukanya
1
36
116
@oorkkaaran
கோ.செந்தில்குமார் (மோடி வகையறா)
5 years
புர்ச்சி Vs நிஜம். 😑😑😑
Tweet media one
Tweet media two
1
82
112
@oorkkaaran
கோ.செந்தில்குமார் (மோடி வகையறா)
3 years
தமிழக சட்டசபைக்குள் பாஜக நுழைந்துவிட்டது! பாண்டிச்சேரியில் பாஜக கூட்டணி ஆட்சியமைக்குது! - கடுப்புல கதறிக்கிட்டே கெடங்கடா ஹேட்டர்ஸ்! சீக்கிரமே கோட்டையை சொந்தமாக்கும் லோட்டஸ்! லடாக் முதல் நாரோயில் வரைக்கும் காவிக்கொடி பறக்குது.. ச்சும்மா கலக்குது! 🌷🟠 #தமிழகத்தில்_தாமரை_மலர்ந்தது
3
33
115
@oorkkaaran
கோ.செந்தில்குமார் (மோடி வகையறா)
4 years
ஸ்வீடன் கலவரங்கள் குறித்த செய்திகள் எந்தவொரு தமிழ் மீடியாவிலும் வெளியாகவில்லை என்பது கவனிக்கத்தக்கது. #SwedenRiots
4
51
112
@oorkkaaran
கோ.செந்தில்குமார் (மோடி வகையறா)
6 years
கருணாநிதி ஒரு நல்லவர், வல்லவர், உத்தமர், வெகுளி என்பது போன்ற பிம்பங்களை தமிழர்களிடத்தில் பதிய வைப்பதற்காக "பெரும் பொருட்செலவில்" ஏற்பாடுகள் நடக்கின்றன போலிருக்கு! - அறிஞர்/பெரியார் என்ற பிம்பங்களையும் இப்படித்தான் ஒட்டியிருப்பானுங்களோ?! 🤔😊🤗 #கனவுபலிக்குமா?!
18
54
101
@oorkkaaran
கோ.செந்தில்குமார் (மோடி வகையறா)
6 years
இந்த "தார்மீக ஆதரவுக்கே" அசந்தால் எப்படி?! அடுத்ததாக.. தார்மீக சட்டசபை தேர்தல், தார்மீக வெற்றிகள், தார்மீக அமைச்சரவை, தார்மீக முதல்வர் போன்ற அதிரடி திட்டங்களையும் நம்ம செயல் தலைவர் அறிவிக்க உள்ளார் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்! #ZeroMpDmk
4
58
102
@oorkkaaran
கோ.செந்தில்குமார் (மோடி வகையறா)
7 years
இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் நானோ என் கட்சியோ ஈடுபடவில்லை.. என்னை விடுதலை செய்யுங்கள்! -நீதிமன்றத்தில் கருணாநிதி 😮😠
Tweet media one
Tweet media two
7
120
110
@oorkkaaran
கோ.செந்தில்குமார் (மோடி வகையறா)
7 years
இவர்கள் ஜெ மீது இத்தனை நாட்களாக அடக்கி வைத்திருந்த காழ்ப்புணர்ச்சி, பொறாமை, வெறுப்புகள் தான்.. இந்த மாதிரி படங்களின் வாயிலாக வாந்தி எடுக்கப்படுகின்றன! @JuniorVikatan @vikatan
Tweet media one
Tweet media two
16
91
106
@oorkkaaran
கோ.செந்தில்குமார் (மோடி வகையறா)
5 years
அடுத்து பாஜகவின் டார்கெட் தமிழ்நாடாகத்தான் இருக்கும்.. இருக்கனும். நீண்ட காலமாக இங்கே தீக/தீம்கா/போலிகள்/மதமாற்ற கும்பல்கள் தமது பொய்/ஏமாற்று பிரச்சாரங்கள் மூலமாக பாஜக மீது கண்மூடித்தனமான வெறுப்பை வளர்த்திருக்கிறார்கள். இதை உடைத்து தகர்க்கனும். 🔥🔥 @narendramodi #NaMoAgain2019
9
46
108
@oorkkaaran
கோ.செந்தில்குமார் (மோடி வகையறா)
5 years
"பொய்ச்செய்தி முறியடிப்பு அணி"ன்னு ஒரு தனி அணியை தமிழ்நாட்டில் பாஜக ஆரம்பிப்பது நல்லது. அது அவசரத்தேவையும் கூட! இங்கே மீடியாவுல இருந்து சோசியல் மீடியா வரைக்கும், பாஜக/மோடி அரசுக்கு எதிரா பொய்ச்செய்தி பரப்புறதையே முழுநேர வேலையாக வச்சிருக்கானுக! பாஜக உஷார்! #FakeNewsFactoryTN
10
43
106
@oorkkaaran
கோ.செந்தில்குமார் (மோடி வகையறா)
7 years
சங்கர மட மடையர்களால்.. தமிழ், தமிழ்நாடு, தமிழர்களின் உணர்வுகளோடு ஒத்துப் போகமுடியாது எனில், அவர்கள் காஞ்சிபுரத்தை காலி செய்துவிட்டு வடதேசம் (அ) வனவாசம் போகலாம். தடுப்பார் யாரும் இல்லை. இவர்கள் இந்து மதத்தின் ஓரே அத்தாரிட்டிகளும் இல்லை. உண்மையில் இவர்கள் இந்துமதத்திற்கு தொல்லைகளே!
12
57
102
@oorkkaaran
கோ.செந்தில்குமார் (மோடி வகையறா)
5 years
@jothims தமிழகத்துக்கு கிடைக்காதுன்னு @DrTamilisaiBJP சொல்லலையே! தமிழகம் பாஜகவுக்கு வாக்களித்திருந்தால், இப்படி மனு கொடுக்கும் வரிசையில் நின்று நோக வேண்டி இருந்திருக்காது.. முடிவெடுக்கும் இடத்தில் அமர்ந்துகொண்டு "வேண்டுவதை எடுத்துக்கொள்ளும்" அதிகாரத்தோடு இருந்திருக்கலாம்னுதான் சொல்றாங்க!
35
11
105
@oorkkaaran
கோ.செந்தில்குமார் (மோடி வகையறா)
3 years
Just an imagination.. But it will becomes true soon. #கூலிபான்கள்
Tweet media one
3
54
103
@oorkkaaran
கோ.செந்தில்குமார் (மோடி வகையறா)
3 years
🤭🤭🤭😜😜😜
Tweet media one
12
25
103
@oorkkaaran
கோ.செந்தில்குமார் (மோடி வகையறா)
5 years
உங்க முப்பாட்டன் ஜின்னா 1906ல் முஸ்லீம் லீக்கை ஆரம்பித்தார். அதைக்கண்ட இந்து தலைவர்கள் 1915ல் "இந்து மகாசபை"யை ஆரம்பித்தார்கள். பின்னரும் இந்துக்களின் உரிமையை காப்பதற்காக, தாமதமாக, 1925ல் உருவாக்கப்பட்டது தான் RSS. இந்து மகாசபை/RSS உருவாக முக்கிய காரணமே முஸ்லீம் லீக் தான். 😡
@IndianExpress
The Indian Express
5 years
At UNGA, Imran Khan lashes at PM Modi and RSS Read |
1K
5K
13K
2
43
104
@oorkkaaran
கோ.செந்தில்குமார் (மோடி வகையறா)
5 years
கையும் களவுமாக பிடிபட்ட ஒரு லஞ்சப் பேர்வழியை சிலாகித்து சிலிர்க்கும் பத்திரிக்கையாளரை பார்க்கும்போது.. உங்களுக்கு தோன்றுவது என்ன?!
@SRajaJourno
Raja Shanmugasundaram
5 years
ரத்து பண்ணுனா ரத்து பண்ணிக்க ; ஆன நீ இங்க எப்ப தேர்தல் நடத்துனாலும் நாங்கதான் ஜெயிப்போம்ங்கிறது மாதிரி இருக்கு துரைமுருகன் Body language அலடிக்கவே இல்ல மனுஷன் #Duraimurugan #Vellore #LokSabhaElections2019 #ElectionsWithPT
Tweet media one
26
60
239
24
48
98
@oorkkaaran
கோ.செந்தில்குமார் (மோடி வகையறா)
1 year
ரத்தம் - தக்காளி சட்னி moment! @VinodhiniUnoffl 😣😣😣😁😁😁
Tweet media one
2
41
105
@oorkkaaran
கோ.செந்தில்குமார் (மோடி வகையறா)
6 years
அந்தப்பக்கம் '700 கோடி' பொய்யுரை.. இந்தப்பக்கம் 'வெள்ளத்துக்கு தமிழக அரசு தான் காரணம்'னு பொய்ப்பழி. - தலைவனேதான்டா! 💪💪💪
@NaveenFilmmaker
Naveen Hidhayath
6 years
தலைவண்டா!! டியூஷன் போங்கப்ப இவருகிட்ட #KeralaFloods #KeralaFloodRescue #CMOKeralaTheGreat
34
289
1K
4
56
94
@oorkkaaran
கோ.செந்தில்குமார் (மோடி வகையறா)
4 years
Aimed. #RamRajya_Is_Coming #RamMandirAyodhya #ஜெய்ஸ்ரீராம்
Tweet media one
3
114
103
@oorkkaaran
கோ.செந்தில்குமார் (மோடி வகையறா)
4 years
ஒன்றே குளம்.. ஒருவனே கண்மாய்! 😊😊😊 #தீம்கா
Tweet media one
5
41
102
@oorkkaaran
கோ.செந்தில்குமார் (மோடி வகையறா)
4 years
ஆக.. ஆக.. "ஆலய நுழைவு" சட்டத்தை கொண்டு வந்ததே நீதிக்கட்சி/திராவிடம் தான் என்று பீத்திக்கிட்டு திரிஞ்சானுக! இப்போ அந்த சட்டத்தை கொண்டு வந்தது ராஜாஜி தான்னு தெரிஞ்சு போயிருச்சு! பொய், புளுகு கலக்காத சரக்கு எதுவும் திராவிடத்தில் கிடையாது. Hence proved again. #திருட்டுதிராவிடம்
5
67
101
@oorkkaaran
கோ.செந்தில்குமார் (மோடி வகையறா)
4 years
திக/திமுக/திராவிடத்தின் இன்னுமொரு "நெடுநாள் பொய்" உடைக்கபட்டு விட்டது. #திருட்டுதிராவிடம் #தீயது_திராவிடம்
Tweet media one
2
30
99
@oorkkaaran
கோ.செந்தில்குமார் (மோடி வகையறா)
7 years
எனில்.. இத்தனை நல்ல தமிழர்களும், அவர்களின் கட்சிகளும் ஏற்கனவே இருக்கும் போது.. புதிதாக சீமான் எதற்கு?! நாம் தமிழர் கட்சிதான் எதற்கு?! @NaamTamilarOrg
Tweet media one
8
48
91
@oorkkaaran
கோ.செந்தில்குமார் (மோடி வகையறா)
5 years
இன்னைக்கு சோழவந்தானில் டிராபிக்ல மாட்டிக்கிட்டேன்! பாலத்தை தாண்டும் போதுதான் தெரிந்தது.. கீழே வைகையில் "வாராரு.. வாராரு.. அழகர் வாராரு" பாடல் எதிரொலிக்க அங்கேயும் "அழகர்" மக்கள் வெள்ளத்தில் ஆற்றைக் கடந்துகொண்டு இருந்தார்! எதிர்பாராத தரிசனம்! சிலிர்ப்பு! 🙏🙏🙏
3
13
98
@oorkkaaran
கோ.செந்தில்குமார் (மோடி வகையறா)
2 years
வேற லெவல் சம்பவம்! 👏👏👏 @BJP4TamilNadu
@annamalai_chap2
Army of Dheeran Annamalai
2 years
பழனியில் திமுக அமைச்சரை எதிர்த்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் சம்பவம் செய்த பாஜகவினர்! @annamalai_k
16
291
947
0
28
94
@oorkkaaran
கோ.செந்தில்குமார் (மோடி வகையறா)
6 years
அவர் "My parivaar" என்றுதானே சொல்கிறார்! நீங்க ஏன்டா அதை "சங் பரிவார்"னு திருக்கிறீங்க?! காது செவுடாகிருச்சா?! #அடேய்.. திரிப்புக்கு பொறந்தவனுகளா! 😤😤😤
@sunnewstamil
Sun News
6 years
"சங்பரிவாரே தனக்கு முக்கியம்" கர்நாடக அமைச்சருடன் #நிர்மலா சீதாராமன் வாக்குவாதம் #NirmalaSitharaman #NirmalaInsultsKarnataka #Karnataka
74
141
186
6
53
84
@oorkkaaran
கோ.செந்தில்குமார் (மோடி வகையறா)
4 years
செம மீம்! 👍👍👍🤗🤗🤗 #TNWelcomesPMModi
Tweet media one
1
50
93
@oorkkaaran
கோ.செந்தில்குமார் (மோடி வகையறா)
6 years
😂😂😂😁😁😁😀😀😀 Height of "How to thookku sombu"!
@Ahmedshabbir20
Shabbir Ahmed
6 years
What an uncanny resemblance!
Tweet media one
133
93
819
5
32
92
@oorkkaaran
கோ.செந்தில்குமார் (மோடி வகையறா)
7 years
ஹாஹா! வி.பி.சிங் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட அந்த 1989 தேர்தலில் திமுக ஒரு MP சீட்டு கூட ஜெயிக்கவில்லை என்பது ஒரு உண்மை. அதேநேரம்.. பாஜக உதவியோடு தான் வி.பி.சிங் ஆட்சியமைத்தார் என்பது இன்னொரு உண்மை!
@jokinjey
Jokin Jeyapaul
7 years
கலைஞரின் வாழ்நாள் சாதனைகளில் ஒன்று தேசியமுன்னனியை உருவாக்கி வி.பி. சிங் பிரதமராக உறுதுணையாக நின்றது. சமூகநீதியை இந்தியளவில் கொண்டு சென்ற சாதனைக்கு சொந்தக்காரர் கலைஞர்
9
73
156
4
70
87
@oorkkaaran
கோ.செந்தில்குமார் (மோடி வகையறா)
3 years
இந்துமதத்தை பழித்தும்.. இந்துமத பழிப்பாளர்களோடு கூட்டணி வைத்தும் கூட.. இந்துக்களின் ஓட்டுகளை வாங்கி ஜெயிக்கமுடியும் என்று நம்புகிற @arivalayam இந்த தேர்தலில் மண்ணைக் கவ்வ வேண்டும். சூடு, சொரணையுள்ள இந்துக்கள் இதை சாதித்து காட்டவேண்டும். மானமுள்ள இந்துவே.. #செய்அல்லதுசெத்துமடி
3
52
87
@oorkkaaran
கோ.செந்தில்குமார் (மோடி வகையறா)
1 year
அந்த ரஃபேல் வாட்ச் கோயம்புத்தூர் @zimsonwatches நிறுவனத்தின் மூலமாக சேரலாதன் என்பவருக்கு விற்கப்பட்டிருந்தது! பின்பு அந்த கடிகாரத்தை, சிம்சன் நிறுவனத்தின் உதவியோடு சேரலாதன் @annamalai_k அவர்களுக்கு விற்றிருக்கிறார்! #ரஃபேல்_வாட்ச்
3
35
92
@oorkkaaran
கோ.செந்தில்குமார் (மோடி வகையறா)
6 years
எந்தவிதமான சாதி சார்ந்த விசயமும் வெளிப்படாத/வாதிக்கப்படாத நாடறிந்த இந்த விவகாரத்தில் கூட.. தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை (PCR) சட்டத்தின் கீழ் வழக்கு பதியச் சொல்லி புகார் கொடுக்கிறார்கள் என்றால்.. PCR சட்டம் எந்தளவுக்கு முறைகேடாக பயன்படுத்தப்படுகிறது என்பதை நாடு அறிந்துகொள்ளட்டும்.
@vikatan
விகடன்
6 years
``தமிழிசை வழக்கினை வாபஸ் பெற்றால், நாங்களும் வாபஸ் பெறுவோம்" - ஷோபியா வழக்கறிஞர் #Sophia #TamilisaiSoundararajan
Tweet media one
52
24
180
8
61
82
@oorkkaaran
கோ.செந்தில்குமார் (மோடி வகையறா)
5 years
ஒரு பத்திரத்தை போட்டோ எடுத்து பதிவிடுவது எளிதா?! அல்லது.. "உரிய நேரத்தில்" தான் பத்திரத்தின் விவரங்களை தருவோம் என்று நீளமாக கட்டுரை எழுதி பதிவிடுவது எளிதா?! Let's Decide. #பஞ்சமி #விடாதுகருப்பு
6
35
89
@oorkkaaran
கோ.செந்தில்குமார் (மோடி வகையறா)
6 years
2006-2011 திமுக ஆட்சியைப் பார்த்து மு.க/திமுகவை வெறுத்துப் போனவர்கள் தான் இன்றளவில் அதிகம் பேர். - ஆனால், "திமுகவின் கொள்கை, மு.கவின் முன்னேற்றம் பிடிக்காமல் தான் வெறுக்கின்றனர்" என்கிற தோற்றத்தை உருவாக்க உபிஸ்கள் அரும்பாடு படுகின்றனர். They will never get license. #Karunanidhi
10
35
82
@oorkkaaran
கோ.செந்தில்குமார் (மோடி வகையறா)
6 years
காவிரி விவகாரத்தில் ரஜினியின் தமிழக ஆதரவு நிலைப்பாட்டை எதிர்த்து தான்.. காலா பட வெளியீட்டை கன்னடர்கள் எதிர்க்கிறார்கள் எனும் அடிப்படை காரணத்தை கூட புரிந்துகொள்ள முடியாத ஒரு பத்திரிக்கையாளர்! #கெரகம்
@mekalapugazh
புகழ்
6 years
காலாவுக்காக கன்னடத்தில் பேசியவர்..காவிரிக்காக தமிழகக் குரலை கன்னடத்தில் வெளிப்படுத்தியிருக்கிறாரா..வெளிப்படுத்துவாரா..முழு தன்னலவாதி..சந்தர்ப்பவாதி ரஜினி.. - பத்திரிக்கையாளர் மணி.
13
218
556
4
60
89
@oorkkaaran
கோ.செந்தில்குமார் (மோடி வகையறா)
4 years
குறை சொல்வதை மட்டுமே வேலையாக வைத்துள்ள கட்சி திமுக; தமிழகத்தில் உள்ள 39 திமுக எம்பிக்கள், கொரோனா நிதியுதவி விசயத்தில் மத்திய அரசிடம் என்ன சாதித்தார்கள்? -எடப்பாடியார் தீம்காவின் ரத்தக்கொதிப்பை அதிகப்படுத்தும் விதத்தில் @CMOTamilNadu பேசுகிறார்! தொடர்ந்து இவ்விதமே பேசுங்கள்! 🙏👍
6
33
84
@oorkkaaran
கோ.செந்தில்குமார் (மோடி வகையறா)
3 years
போன வருசம். Vs இந்த வருசம். @KanimozhiDMK #திருட்டுதிமுக #TrulyDMK
Tweet media one
Tweet media two
5
71
86
@oorkkaaran
கோ.செந்தில்குமார் (மோடி வகையறா)
3 years
இவ்வளவு தெளிவாக எடுத்துரைக்கும் தமிழ்மணியை, ஒரு தமிழ் மீடியா விவாதத்திற்கு அழைத்திருப்பது வியப்பாக உள்ளது!
@News18TamilNadu
News18 Tamil Nadu
3 years
உ.பி விவசாயிகள் கொலை விவகாரத்தில் அரசியல் செய்வது எதிர்க்கட்சிகள் தான் - தமிழ்மணி, வழக்கறிஞர் #KalathinKural | #PriyankaGandhi | #Congress | #FarmerProtest | @T_Thamizarasan
12
35
88
5
45
86
@oorkkaaran
கோ.செந்தில்குமார் (மோடி வகையறா)
5 years
விக்ராந்த் போர்க்கப்பலில் சிலுவை வரைந்து பூஜித்த ஏ.கே.அந்தோணியின் மனைவி! அப்போ எல்லாம் இந்த "குபீர் போராளிகள்" பொத்திக்கிட்டு இருந்திருப்பானுக!
@DGrieshnak
Dòn Grieshnak
5 years
Former Defence Minister A.K Anthony's wife Elizabeth drew a cross on INS Vikrant and Baptised it during its launch.... no one had any problem.. Hallelujah!!!
373
6K
8K
4
66
81
@oorkkaaran
கோ.செந்தில்குமார் (மோடி வகையறா)
4 years
தரமான மீம். அடேய் ரெட்லைட் @redpixnews .. கேட்டுச்ச��!
Tweet media one
1
37
86
@oorkkaaran
கோ.செந்தில்குமார் (மோடி வகையறா)
6 years
கவர்னர் கன்னத்தை தொட்டுட்டார்னு பத்து நாள் தொண்டை வத்த கத்துனவன் எல்லாம்.. இந்த பாதிரிமார்களின் பரா(அ)க்கிரமங்களை கண்டும் காணாதது மாதிரி இருக்கானுங்க பார்த்தீங்களா! .. அதாம்ல வர்கீசு! #ChurchGangRape
5
53
78
@oorkkaaran
கோ.செந்தில்குமார் (மோடி வகையறா)
6 years
மக்களை எந்தளவுக்கு முட்டாளாக ஆக்கப் பார்க்குறானுக! - அடேய் திருட்டு கம்னாட்டிகளா.. டீமானிடைசேஷன் நடந்த போது ஜெயலலிதா அவர்கள் அப்போலோ மருத்துவமனையில், சுய நினைவு இல்லாமல் அனுமதிக்கப்பட்டு இருந்தார்கள். 😡😡😡
Tweet media one
23
37
82
@oorkkaaran
கோ.செந்தில்குமார் (மோடி வகையறா)
1 year
"மனிதர்களிடத்தில் தீண்டாமை உண்டு; ஆனால்.. எம் இறைவனிடத்தில் தீண்டாமை இல்லை; எமக்கு இறைவனைப் போதித்த சனாதனத்தில்/இந்துமதத்தில் தீண்டாமை போதிக்கப்படவில்லை" என்கிற செய்தியை உணர்த்தத் தான் திரு @annamalai_k அவர்கள் அந்த சம்பவத்தை குறிப்பிட்டார். ஆனால், அது உன் மரமண்டைக்கு ஏறவில்லை.
@itisprashanth
Prashanth Rangaswamy
1 year
அந்த சிவனை பார்க்க அனுமதி இல்லைனு சொண்ணவன ரெண்டு பொழ பொழந்து , நீ எதுக்குடா வெளிய நிக்கணும் , உள்ள வந்து சிவன கும்புடுனு சொல்றது சமத்துவம் ! நந்தி எதுக்கு விலகனும் ? நடுவுல நிக்குற மனுசன் விலகினா போதும் !
Tweet media one
382
895
5K
3
44
86
@oorkkaaran
கோ.செந்தில்குமார் (மோடி வகையறா)
6 years
உடைக்குறது கிரானைட்டு.. பூசுறது சிமெண்ட்டு.. #புதுமொழி
Tweet media one
7
26
79
@oorkkaaran
கோ.செந்தில்குமார் (மோடி வகையறா)
8 years
OPS அணியினர் அடுத்த 15நாட்களும்.. இன்னும் அதிக பலம்/வீரியம்/வேகம்/விவேகத்தோடு செயல்படவேண்டும். ஆட்சியை வென்றாகனும். Do or Die.👍 #IsupportOPS
4
58
81
@oorkkaaran
கோ.செந்தில்குமார் (மோடி வகையறா)
5 years
ஒரு இந்து உணர்வாளரின் கொந்தளிப்பை @RajBhalajioffl அப்படியே 100% முழுமையாக பிரதிபலிக்கிறார்! இது இவருடையதாக உணர்வாக மட்டுமின்றி, முழு அதிமுகவின் நிலைப்பாடாகவும் இருக்குமென்றால்.. தமிழகத்தில் பாஜகவிற்கு தேவை/வேலையே இருக்காது! 🙏🙏🙏👍👍👍 @BJP4TamilNadu @BJP4India @AIADMKOfficial
@HLKodo
Vishwatma 🇮🇳 ( மோடியின் குடும்பம் )
5 years
TN Minister . @RajBhalajioffl decimates DMK 👍👍👍🙏
127
979
2K
3
35
78
@oorkkaaran
கோ.செந்தில்குமார் (மோடி வகையறா)
6 years
என்னாங்கடா! கடைசியில டிடிவி தினகரனுக்கும் சாமரம் வீச தொடங்கிட்டீங்க! உங்களோட ரஜினி வெறுப்பு இன்னும் எதுவரைக்கும் போகும்னு தெரியலையே! போகட்டும்.. போகட்டும். போகிற வரைக்கும் ரஜினிக்கு லாபம்! 🤓🤓🤓
3
37
84
@oorkkaaran
கோ.செந்தில்குமார் (மோடி வகையறா)
3 years
இதுக்கு மேலேயும் பொறுத்துக்க முடியாது.. எங்களுக்கு "கொங்குநாடு மாநிலம்" & "தென்பாண்டி மாநிலம்" என்று பிரிச்சுத் தந்தே ஆகனும்! இந்த சொரணை கெட்ட, கூறு கெட்ட சென்னையன்களோடு சேர்ந்து குப்பை கொட்டனும்னு எங்களுக்கு அவசியமில்லை. ஆங்! 💪💪💪😊😊😊 #முட்டாள்_சென்னையன்ஸ்
4
35
86
@oorkkaaran
கோ.செந்தில்குமார் (மோடி வகையறா)
7 years
எப்போது ரஜினி தன்னை "பச்சைத் தமிழன்"னு சொல்லி இண்ட்ரோ கொடுத்தாரோ.. அப்போதே தமிழ்தேசிய முழக்கங்களின் வெற்றி தொடங்கியாச்சு!
7
31
78