பனித்துளி Profile Banner
பனித்துளி Profile
பனித்துளி

@mymindvoice

29,732
Followers
325
Following
14,208
Media
98,609
Statuses

தொலைந்ததால் கிடைத்தவள்! 🖤❤️Belongs to Dravidian Stock! Any opinions expressed are my own and do not reflect those of my employer.

மதுரையிலிருந்து வெகுதூரத்தில்
Joined August 2013
Don't wanna be here? Send us removal request.
Pinned Tweet
@mymindvoice
பனித்துளி
8 years
என் பகிர்தலின் அளவீடுகள்.. உங்கள் புரிதலுக்கு அப்பாற்பட்டவை.
30
368
362
@mymindvoice
பனித்துளி
4 years
சூர்யாக்கு இருக்கற தெளிவும் தைரியமும் ரஜினிக்கும் கமலுக்கும் இல்லைங்கற உண்மை இப்பவாச்சும் அவங்களோட பொலிட்டிகல் ஃபேன்ஸுக்கு உறைக்கனும்.
108
705
3K
@mymindvoice
பனித்துளி
4 years
ஆக... நபியும் இந்தியர் கிடையாது இயேசுவும் இந்தியர் கிடையாது ராமரும் இந்தியர் கிடையாது
61
266
1K
@mymindvoice
பனித்துளி
1 year
கோவில் ஃபோட்டோவ க்ராப் பண்ணி பொய் பரப்பி, இப்படி வெறுப்ப விதைக்கறதுக்கு எவ்வளவு புத்தி அழுகி புழு நெளிஞ்சிட்டு இருக்கனும் 🤬🤬🤬
Tweet media one
19
502
1K
@mymindvoice
பனித்துளி
11 months
படம் செம சூப்பரா இருக்கு. Vijay single man show😎🔥 இங்க செகண்ட் ஹாஃப் ஸ்லோன்னு டுவிட்ஸ் பார்த்தேன், ஆனா அப்படி எதுவும் தோணல..யோசிக்க விடாம அடுத்தடுத்து ஆக்‌ஷன்ஸ் நடந்துட்டே இருக்கு.. continuous high ride. சில லாஜிக் ஜம்ப்ஸ் தவிர்த்திருக்கலாம். திரிஷா & விஜய் பேசற சீன்ல Vijay as
@mymindvoice
பனித்துளி
11 months
Tweet media one
2
0
21
21
436
992
@mymindvoice
பனித்துளி
3 years
😂😂😂 தாமரைக்கு ஓட்டு போடுங்கன்னு சொல்ல துப்பில்லமா.. பொட்டில மொத பட்டண அமுக்குங்கன்னு சொல்லி பிரச்சாரம் பண்ணுச்சாம் ஆடு. #அரவக்குறிச்சிகதைகள்
20
184
831
@mymindvoice
பனித்துளி
3 years
PSBB ஸ்கூலுக்கு நீச்சல் குளத்துக்கு பெர்மிஷனே கிடையாதுன்னு சவுக்கு சொல்றாப்ல. பெர்மிஷனே இல்லாம நீச்சல் குளத்த கட்டி, ஒரு பையன் செத்தே போயிருக்கான்.அதுக்கே ஸ்கூல மூடி ஸீல் வச்சிருக்கனும்.ஆனா ஒரு வழக்கு கூட இல்லாம ஜெ. காப்பாத்தி விட்டிருக்கு:-// தட் இஸ் த பவர் ஆஃப் பார்ப்பன லாபி🤬
16
304
813
@mymindvoice
பனித்துளி
5 years
என்னை மாதிரி இதுவரை ஒரு எபிசோட் கூட GOT பார்க்காதவங்க..பார்க்கனும்னு டெம்ப்ட் ஆகாதவங்க யாராவது இருக்கீங்களா?
Tweet media one
66
389
762
@mymindvoice
பனித்துளி
12 days
இந்த பொண்ணு மேயர் பிரியா ரொம்பவே ஆச்சரியப்படுத்துது...அந்த பொண்ணு வயசுக்கும் அனுபவத்திற்கும்.. சைலண்டா பெரிய பெரிய விஷயங்கள் பண்ணுது..very inspiring & nice to watch her grow. திமுக இப்படி கண்டுபிடிச்சு வளர்க்கற ஆட்கள் சோடை போனதில்ல.. Great find and a leader in making!🖤❤️🔥🔥
44
120
630
@mymindvoice
பனித்துளி
4 years
பெரிய ஸ்டேஜ்ல நடக்கற டான்ஸ் ஷோ மாதிரி இருக்குல?😍 #myclick
Tweet media one
46
93
607
@mymindvoice
பனித்துளி
9 years
இந்த மொத்த உலகத்திற்கும் முதுகு காட்டி அமர்ந்து விட முடிவது.. கடற்கரையின் மீதான கூடுதல் ஈர்ப்பு..
24
1K
552
@mymindvoice
பனித்துளி
1 year
மோடியை விடவும், பிஜேபியை விடவும் குற்றவாளி மீடியா தான். இந்தியா இப்படி இந்துத்வ தாலிபானா மாறிட்டு இருக்கறதுக்கு முழு பொறுப்பும், பாவமும் மீடியாவையே சேரும். கேவலம் காசுக்காக நாட்டயே மொத்தமா நாசமாக்கிட்டானுங்க.🤬🤬🤬🤬🤬
14
345
532
@mymindvoice
பனித்துளி
6 years
சின்மயீ & வைரமுத்து விஷயத்துக்கு கொஞ்சம் ரெஸ்ட் குடுத்துட்டு... கவர்னர் & நிர்மலாதேவி விஷயத்து மேல சந்து கொஞ்சம் ஃபோக்கஸ் பண்ணலாம்... அது எக்கசக்க பொண்ணுங்க சம்பந்தப்பட்ட உண்மையான #Metoo பிரச்சனை.. எப்பவுமே சினிமாக்காரவங்களை வச்சுத்தான் மகுடி ஊதறாங்க நாமளும் ஆடறோம்..:-//
21
418
487
@mymindvoice
பனித்துளி
2 years
அத்தனை பெரும் பிரமாண்டத்தின் முன் சிறு துகளாய் நான். புள்ள எடுத்த ஃபோட்டோ 😇 #மகனதிகாரம்
Tweet media one
72
40
476
@mymindvoice
பனித்துளி
7 years
கருணையென்பது.. கூண்டுப்பறவையிடம் வானம் பற்றி பேசாதிருத்தல்!
25
401
455
@mymindvoice
பனித்துளி
1 year
மாமன்னனுக்கு திமுக வை விமர்சித்து சிசி போட்டு டுவிட் போடற பா.ரஞ்சித், கர்ணன் அப்ப அதிமுக க்கு டுவிட் போடலைங்கறது.. அவர் பேசற ஒடுக்கப்பட்டவர்களுக்கான அரசியலுக்கே அவர் பண்ற துரோகம். டபுள் கேம்.
16
255
459
@mymindvoice
பனித்துளி
3 years
வேற கலாச்சாரம், வேற மொழி, தெரிஞ்சவங்க யாருமில்லாத ஸ்டேட்..புகுந்தவீட்ல விட்டுட்டு கெளம்பறப்ப..கைல பணம் குடுத்து..அப்பா சொன்னது..லவ்மேரேஜ் பண்ணிக்கிட்டதால எதுனாலும் பொறுத்துதான் ஆகனும்னுலாம் யோசிக்காத, சரியில்லன்னு தோணுச்சுனா கெளம்பி வந்துரு, பாத்துக்கலாம். அப்பா இருக்கேன்.❤️
32
51
446
@mymindvoice
பனித்துளி
3 years
ப்ளேன்ல இருந்து பாக்கறப்ப அழகா தெரியனும்னே டிசைன் பண்ணுவாங்க போல..😍 #myclick
Tweet media one
48
58
446
@mymindvoice
பனித்துளி
2 years
😂😂
Tweet media one
2
118
432
@mymindvoice
பனித்துளி
3 years
அடப்பாவிங்களா😂😂😈
Tweet media one
9
108
413
@mymindvoice
பனித்துளி
6 years
என்ன அடிப்படைல ராஜஸ்தான் போய் பரிட்சை எழுத சொல்றானுங்க?மொழி தெரியாம போய் அவதிப்பட பயந்து,பணமில்லாம,மத்தவகைல வசதிப்படாம..எவ்வளவு ஸ்டூடன்ட்ஸ் ட்ராப் ஆவாங்க!எத்தனை வருங்காலங்களோட அழிவு! தலைமுறை தலைமுறைக்கும் அடிக்கறானுங்க என்ன எழவிது?ஏன் இவ்வளவு வன்மம்?யார் எடுக்கற முடிவு இதெல்லாம்?
32
487
367
@mymindvoice
பனித்துளி
3 years
பிரபாகரனை தீவிரவாதின்ன டுவிட்டுக்கு பொங்கின யாரும், இப்ப அஃபிஷியலா பிரபாகரன் தீவிரவாதின்ற அடிப்படைல நடந்த அரெஸ்ட்ட கண்டிக்கல.இதான் இவங்க நிஜ முகம். உண்மைல இவங்க டார்கெட் தமிழ்நாடுதான்,அதுக்கு ஈழம் வெறும் வெப்பன்.மத்தபடி வெளிநாட்டு ஈழமக்களுக்கு ஈழம் மேல நிஜமான அக்கறையெல்லாம் இல்ல.
11
199
358
@mymindvoice
பனித்துளி
3 years
மழையதிகாரம் மகனதிகாரம் #myclick
Tweet media one
44
9
355
@mymindvoice
பனித்துளி
2 months
ஆம்ஸ்ட்ராங் ஒரு அரசியல்வாதி, இது அரசியல் கொலை. Few moments later.. ஆம்ஸ்ட்ராங் ஒரு தலித், இது சாதிவெறி கொலை. Few moments later.. ஆம்ஸ்ட்ராங் ஒரு பௌத்தர். இது மதவெறி கொலை. Few moments later.. ஆம்ஸ்ட்ராங் நார்த் சென்னை. இது நார்த்சென்னை மேல ஆதிக்கவெறி கொலை.
Tweet media one
9
150
358
@mymindvoice
பனித்துளி
4 years
பெண்கள்தான் சாதிவெறியை புரிஞ்சோ புரியாமலோ அடுத்தடுத்த தலைமுறைக்கு கடத்தறதுனு சொல்றது எவ்வளவு பெரிய உண்மை. 😐😐😡
Tweet media one
Tweet media two
33
202
346
@mymindvoice
பனித்துளி
2 years
மனுஷங்க மேல மனசு விட்டுப்போய், இதுக்கு மேல என்னருக்குன்றளவு ஒரு விரக்தி வர்றப்ப தான் இப்படி அழாம zero emotionல பேச முடியும்.. we just become numb..பாவம்💔
@macchu_offcl
macchu
2 years
5
43
295
9
57
341
@mymindvoice
பனித்துளி
7 years
அந்த நித்தியானந்தா கூட்டத்தோட வீடியோ...அவ்வளவு சின்ன பொண்ணு பேசற விஷயம்...கொஞ்சம்கூட கூசாம பேசற விதம்...:-/// காவிங்களும், சாதி பேஸ்டு மடங்களும், இந்த மாதிரி கேவலமான துறவறங்களும் தான் அடையாளம்னா... இந்து மதம் ஆல்ரெடி நாசமா போயிருச்சுன்னு தான் அர்த்தம்.
15
205
296
@mymindvoice
பனித்துளி
5 years
கயிறு அனுப்பின தங்கச்சி... கூடவே ரெண்டு சட்டையும் அனுப்பிருக்கலாம்.. ப்ச்
@ActorMadhavan
Ranganathan Madhavan
5 years
When your son ties Rakhi to you because your Sister sent it to him . Ha ha ha .. WISH YOU AL A VERY HAPPY RAKSHA BANDHAN.
Tweet media one
1K
7K
63K
17
121
299
@mymindvoice
பனித்துளி
4 years
சாதிலாம் நான் பாக்கறதில்ல என்னோட பெஸ்ட் ஃபிரண்டே தலித் தான்.
@Advaidism
Advaid അദ്വൈത്
4 years
What feels like its not casteist but is actually casteist??
383
62
1K
23
108
311
@mymindvoice
பனித்துளி
5 years
இந்த ஃபோட்டோல ரேவதி 😍அழகுனா இப்படி இருக்கனும்.. நயன்தாராக்கள் & அனுஷ்காக்கள்லாம் தூரத்துல கூட வரமுடியாது.
Tweet media one
15
39
285
@mymindvoice
பனித்துளி
3 years
சுத்தத்துல நாங்க ரொம்ப ஸ்ட்ரிக்ட்டு.. மண்ண கையால தொடவே மாட்டோம்💪🏼😎🔥 #myclick
Tweet media one
21
38
286
@mymindvoice
பனித்துளி
4 years
இல்ல தெரியாமத்தான் கேக்கறேன்... நடுத்தர, ஏழை பெற்றோர்கள் புள்ளைங்க கிட்ட படிப்பு மட்டுமே வாழ்க்கை இல்லைன்னு சொல்லிட்டு வேற எது வாழ்க்கையை முன்னேத்தும்னு சொல்லனுமாம்???
14
132
279
@mymindvoice
பனித்துளி
17 days
கோவத்துல வைராக்கியத்துல இருக்கறாப்ல இல்ல எங்க ஆசையை வீட்ல சொல்லி, வாங்கித்தர முடியாம அவங்க கஷ்டப்படுவாங்களோன்னு யோசிச்சு..யோசிச்சு..அப்படியே மைண்ட் எதுக்கும் ஆசப்படாமலே இருந்துட பழகிட்டாப்ல இருக்கு. இத கவனிச்சு..இவங்களுக்காக கவலப்படற அந்த மாமா வொய்ஃப்…நெஜமா ஒரு தேவதை தான்❤️❤️🙏🏼
@vijaytelevision
Vijay Television
17 days
உங்களுக்கு ஏன் எதுவும் வேணும்-னு கேக்குற மனசே இல்ல..😒 நீயா நானா - ஞாயிறு மதியம் 12:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #NeeyaNaana #VijayTV #VijayTelevision #StarVijayTV
30
310
2K
4
77
289
@mymindvoice
பனித்துளி
1 year
புள்ள எடுத்த ஃபோட்டோ.. 😇 #மகனதிகாரம்
Tweet media one
29
18
268
@mymindvoice
பனித்துளி
5 years
நீட் பத்தியோ..ஸ்டெர்லைட் பத்தியோ.. டிமானிடேஷன்.. GST.. Rafael ஊழல்.. மதவெறி கொடூரம்னு எந்த மத்திய மோடி அரசு பிரச்சனையவும் பேசாம... குடும்ப அரசியல், குடிசையில்லா எதிர்காலம்னு பொத்தாம் பொதுவா ஜல்லியடிப்பாராம்..ஆனா பிஜேபி பி டீம்னு மட்டும் யாரும் சொல்லிடக்கூடாதாம்..🤦‍♀️ மய்யமொரு மாயை
15
168
259
@mymindvoice
பனித்துளி
3 years
சின்மயி யை தாண்டி மீடூ பத்தி பேசறது முக்கியம்..
Tweet media one
Tweet media two
14
127
256
@mymindvoice
பனித்துளி
6 years
60%எடுத்து ரிசர்வேஷன்ல பிடிச்ச டாக்டரோட அறிவு Vs 90%எடுத்து மெரிட்ல படிச்ச டாக்டரோட அறிவுன்னு ஆர்க்யூ பண்ற அதிமேதாவிகளே, எந்த வழிகாட்டுதலும் கிடைக்காம தானா முட்டிமோதி படிச்சு 60% வாங்கறவங்க..தலைமுறை தலைமுறையா ஒரு கூட்டமே வழிநடத்த 90% வாங்கறவங்களை விட சர்வநிச்சயமா அறிவாளிதான்.dot.
17
155
252
@mymindvoice
பனித்துளி
3 years
பயணம் சலித்தப்பின் கிடைக்கும் ஜன்னலிருக்கை போல வெளியேறி செருப்பணிகையில் கேட்கும் கோவில் மணியோசை போல முடிந்து போன திருவிழாவிற்கு அலங்கரித்து சென்றது போல.. கடந்துவிட்ட ஆசைகள்.. வெறும் கடன் கணக்காய் நிறைவேறுகின்றன.. முன்னிலும் கசந்துபோகின்றன எல்லாமும்.
20
117
251
@mymindvoice
பனித்துளி
3 years
சனாதான தமிழச்சி ஸ்பேஸ்ல ஈசியா 400+ கவுண்ட் போகுது.அதுல 80% நாம தான்..காமெடினு போய் லிஸனராகறோம்.அதுங்க அதையே பெருமையா பீத்திக்குதுங்க. நேத்து அந்த ஸ்பேஸ்ல சொறிநாய்ங்க மாதிரி உபிஸ் வந்துடறாங்கன்னு ஒரு கமெண்ட். இப்படி அசிங்கப்பட்டு அந்த கூட்டத்த வளர்த்துவிடனுமான்னு யோசிச்சுக்கோங்க.
22
87
243
@mymindvoice
பனித்துளி
6 years
பெண்களுக்கு அறிவுரை சொல்றதெல்லாம் அப்பறம் பண்ணிக்கலாம்..தப்பு பண்ணவனுங்க தண்டிக்கப்படறது தான் முக்கியம்.. இவ்வளவு பண்ணவனுங்களுக்கு எப்படி ஜாமின் தரப்போச்சு?இது non bailable offense இல்லையா? எவிடன்ஸ் இருந்தும் போலிஸ் ஜாமினுக்கு எதிரா ஏன் ஆணி புடுங்கல? #ArrestPollachiADMKRapists
8
348
236
@mymindvoice
பனித்துளி
2 years
கமலோட இந்த Gigantic egoவை..சரியா டீல் பண்ணி. கமல் இவ்வளவு பொறாமைலயும் வெளிப்படையா காட்ட முடியாதபடி, பனியற இடத்துல பனிஞ்சு, புகழ்ந்து செக் வச்சிட்டே ரேஸ்ல தாண்டினது & இத்தன வருஷம் ஒரு ஃபிரண்ட்ஷிப் ஈக்குவேஷனை கெடாம மெயின்டெயின் பண்றது ஈசி இல்ல. அந்த வகைல தலைவர் செம தெளிவு.😎🔥🔥
18
78
247
@mymindvoice
பனித்துளி
1 year
WTH Clinically depressed.. கூட்டத்துக்குள்ள மாஸ் ஷூட்டிங் பண்றது வேணா டிப்ரஷனா இருக்க சான்ஸ் இருக்கு.. ஆனா ஒவ்வொரு முஸ்லிமா தேடி செலக்ட் பண்ணி கொன்னுருக்கான். இது பக்கா மதவெறி கொலை. hate crime. எவ்வளவு ஈசியா மீடியா மடை மாத்துது..😳🤬🤬
@snehamordani
Sneha Mordani
1 year
4 shot dead by an RPF Constable in a moving train ( Jaipur- Mumbai) The accused has been arrested and reportedly is unwell. ( Clinically Depressed ). Should psychological evaluations at regular intervals not be mandatory given the rise in such cases?
558
261
689
3
275
250
@mymindvoice
பனித்துளி
5 years
எல்லா மழையும் துளிகளாய் பெய்வதில்லை.. #myclick
Tweet media one
21
77
247
@mymindvoice
பனித்துளி
5 years
மிச்ச குற்றவாளிகள், நவின், கேசவுலு & சிவா மூணு பேரும் இந்து தான? அப்ப குற்றத்துல முக்காவாசி ப��்கு இந்து கணக்குல தான வரும்? மதம் கார்டு ப்ளே பண்றப்ப.. இந்த பேசிக் லாஜிக் கூடவா யோசிக்க மாட்டானுங்க? 🤦‍♀️🤦‍♀️
Tweet media one
10
154
228
@mymindvoice
பனித்துளி
3 years
ஒரு ப்ளேனுக்கு மேலயே நாம பறக்கற மொமண்ட் #myclick
Tweet media one
12
29
233
@mymindvoice
பனித்துளி
6 years
கபாலியை விட காலா இன்னும் செம படம்... பெரிய அளவுல ஹிட் ஆயிருக்க வேண்டியது.. ஃப்ளாப் ஆனதுக்கு ஒரே காரணம் தலைவரோட பிரஸ்மீட் உளறலும்.. தூத்துக்குடில ஊரடைச்சுப்போன ஊர்வலமும் தான்... என்னவோ படத்துல ரஞ்சித் குறியீடு வச்சதுதான் குத்தம்ங்கற மாதிரி பேசறதுதெல்லாம் ப்யூர் சங்கித்தனம்.
19
97
231
@mymindvoice
பனித்துளி
3 years
ஸ்கூல் குழந்தைங்களை.. ப்ளாக்மெயில், செக்ஸ் டார்ச்சர், கருக்கலைப்புன்னு அவங்க வாழ்க்கையவே நரகமாக்கி இருக்கான் ஒரு சைக்கோ ஈனப்பிறவி. பத்து வருஷமா இது எதுவுமே வெளிய வராம மூடி மறைச்சிருக்கு அயோக்கிய மேனேஜ்மெண்ட். 300 குழந்தைங்க😢 and the damn school is open for this school year??🤬
14
179
223
@mymindvoice
பனித்துளி
6 years
அரக்கப்பறக்க சமைச்சு, பரிமாறி, சாப்ட்டு,பாத்திரமெல்லாம் கழுவி, கவுண்டர் தொடைச்சு,மொத்தமா பளிச்சுன்னு கிளீன் பண்ணிட்டு, கடைசியா கிச்சன் லைட் ஆஃப் பண்றதுக்கு முன்னாடி,அரை நிமிஷம் நின்னு திரும்பி பார்த்து திருப்தியா லைட் ஆஃப் பண்ணிட்டு போவோமே.. அப்படியிருக்கனும் மரணம்..😇#டீசிந்தனை
25
128
218
@mymindvoice
பனித்துளி
2 years
குடும்பமோ, உயிர் நட்போ பணத்துக்காக நம்மை ஏமாற்றுவதில், பணயிழப்பை விடவும், அன்பின் பெயரால் நம்மை உபயோகிதிருக்கிறார்கள் என்பதே பெரும் ரணம். மனிதர்கள் மீதே மொத்தமாய் அத்தனை வெறுப்பாகி விடுகிறது.
9
77
211
@mymindvoice
பனித்துளி
4 years
கட்சியே இன்னும் ஆரம்பிக்கல அதுக்குள்ள முதல்வர் கேண்டிடேட் கட்சி தாவிட்டாப்ல... எபோமா மொமண்ட் ஃபார் தலைவர்😂
8
41
207
@mymindvoice
பனித்துளி
2 years
கர்மா விடாது,தப்பு செஞ்சா அனுபவிப்பான்னு சொல்றாங்க, ஆனா அப்படி யாரும் அனுபவிக்கறாப்ல தெரில. லைஃப் பூரா சைக்கோவா இருந்துட்டு சாகப்போற 10நாள் படுக்கைல கிடந்தா ஆச்சா?அத தான கர்மா கேட்ருச்சுன்றோம்? அதனால கஷ்டப்பட்டவங்களுக்கு என்ன பிரயோஜனம்? கர்மாலாம் சும்மா ஆத்தாமைக்கு சொல்லிக்கறது😏
17
61
211
@mymindvoice
பனித்துளி
4 years
அப்பாவும் நானும்😇 #studiopictwitter
Tweet media one
43
6
210
@mymindvoice
பனித்துளி
4 years
இதுவரைக்கும் ஒரு தடவைக்கூட Inception படம் பாக்காதவங்க சந்துல யாராவது இருக்கீங்களா?
Tweet media one
48
19
206
@mymindvoice
பனித்துளி
4 years
ஒரு பாட்டுக்கு இன்னொரு பாட்டு சேம்பிள் + முருகர் பாடறாரு + தமிழ் இலக்கிய கிளாஸ் + ராகம் பத்தி தீஸிஸ் + ராஜா சார் குறிப்பு + பாட்டு பத்தி இன்ட்ரோ.... இவ்வளவும் ஆத்தாடி பாவாட காத்தாட பாட்டுக்கு...:-))))) @Don_Station
Tweet media one
21
59
203
@mymindvoice
பனித்துளி
6 years
பிடிச்சவங்களை பெரிய காரணமேயில்லாம தொலைச்சிட்டு.. ஏதோ அல்ப சாக்கு சொல்லி சமரசமாகி வேற யாரையோ கல்யாணம் பண்ணிக்கறவங்க.. லைஃப்ல வேற எந்த பெரிய விஷயத்துக்காக போராடி ஜெயிச்சிடப்போறாங்க? இவங்க கோழைத்தனத்துக்கு இன்னொருத்தவங்களை காலமெல்லாம் வலி சுமக்க வைக்கறது உறுத்தாதா?
15
134
194
@mymindvoice
பனித்துளி
2 years
இந்த மனநிலைலாம் வந்துட்டா மனசு ரொம்ப அமைதி ஆயிரும்.. ஐ திங்க் பண்றேன்..
4
37
202
@mymindvoice
பனித்துளி
8 years
ஒரு மாஃபியா கும்பலை வளர்த்து..அதுக்கொரு அடிமை கூட்டத்தை உருவாக்கி..தமிழ்நாட்டை சொரனையற்று இருக்க பழக்கியதுதான் ஜெ.வின் ஒரே பெரும் சாதனை.:-//
9
260
191
@mymindvoice
பனித்துளி
3 years
நாம எல்லாரும் குலத்தொழில் பார்க்கனுமாம்.. இவனுங்க மட்டும் முன்னேறி அதிகாரத்துல வந்து பதவில உக்காந்துட்டு நொட்டுவானுங்களாம்😡
6
63
194
@mymindvoice
பனித்துளி
2 years
Sun shower 😍 #myclick
Tweet media one
49
42
197
@mymindvoice
பனித்துளி
1 year
கனகசபைக்கும் நிதி அமைச்சர்க்கும் என்ன சம்பந்தம்? நியாயம்னா கோர்ட்ல கேஸ் போட்டு ஆர்டர் வாங்கிக்க வேண்டி தான?? அத செய்யாது இந்த கூட்டம். ஆபிஸ்ல ஏதோ போஸ்ட்ல ஒரு பூணூல் இருந்தாலும் போதும், இஷ்டத்துக்கு ரூல் போட்டு வேணுங்கறத சாதிச்சிக்கற backdoor dealings தான் இதுங்க டிஎன்ஏ வே.😏
@Alien18R
Alíén 👽
1 year
பல ஆண்டு காலமாக கடவுளைக் கும்பிடப் பயன்படுத்தி வந்த கனகசபையில் இனி பக்தர்கள் ஏறக்கூடாது பார்ப்பனர்கள் மட்டுமே ஏற வேண்டும் என்று ஒரு புது சட்டத்தைப் போடுகின்றனர். காரணத்தைச் சொல் என்றால் அதற்கு பதிலில்லை. அதிகாரிகளைத் தடுக்கின்றனர். திமுக அரசு தலையிட்டு பக்தர்களுக்கு பாதுகாப்பு
Tweet media one
49
544
1K
7
98
192
@mymindvoice
பனித்துளி
3 years
அப்பாவுக்கு மிகப்பிடித்த கோவில்❤️ #myclick
Tweet media one
25
16
187
@mymindvoice
பனித்துளி
6 years
ரர& உபிக்களை விடுங்க... ஆனா இந்த நடுநிலை கூட்டம்... அதிமுக எத்தனை கொள்ளை அஞ்சு வயசு குழந்தை முதற்கொண்டு கொலை பண்ணாலும்..அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா ன்னு டீல் பண்றதும்... திமுக பார்லர்ல, பிரியாணிக்கடைல அடிச்சதால தான் நாடே நாசமாப்போச்சு ரேஞ்சுல பொங்கறதும் என்ன டிசைன்? #டீசிந்தனை
6
147
175
@mymindvoice
பனித்துளி
1 year
செம படம். லைட்டா காமெடி, subtle emotion ன்னு பேலன்ஸ்டா very engaging. ஓவர் டிராமா டயலாக்ஸ் இல்லாம க்ளைமேக்ஸ சிம்பிளா ஒரே கேள்வில முடிச்சது different & refreshing🔥 அதே மாதிரி அம்மா இல்லாம பொறந்த குழந்தை பசில அழறதை க்ளோஸப்ல காட்டி சோக பாட்டு போடாம, பாசிட்டிவ் மான்டேஜஸ் வச்சு
10
64
179
@mymindvoice
பனித்துளி
4 years
ரேப் பண்ணவனயே கல்யாணம் பண்ணிக்க சொல்றதுக்குலாம் எந்த சட்டத்துல இடம் இருக்கு? உச்ச நீதிமன்றத்துல இந்த தீர்ப்புனா அடுத்து எங்க அப்பீல் பண்ண முடியும்? என்ன எழவு இது 🤬🤬🤬🤬
Tweet media one
26
146
181
@mymindvoice
பனித்துளி
6 years
யாரோவாகிக்கொண்டிருக்கிறோம்.. வருத்தமெல்லாம்.. யாரோவாகவே இருந்திருக்கலாம்.
5
150
170
@mymindvoice
பனித்துளி
5 years
ஒவ்வொரு அணுவிலும் விஷமிருக்கற ஜந்துக்கள்...
Tweet media one
Tweet media two
12
223
170
@mymindvoice
பனித்துளி
3 years
தமிழ்நாட்டுக்கு சங்கிங்க டெவலப்மெண்ட் குடுத்தாங்களாம்ல.. அடிங்.. உங்களை கண்ட்ரோல் பண்ணி வச்சதால தான்டா தமிழ்நாடு டெவலப்பே ஆனோம்😂💪🏼
2
49
165
@mymindvoice
பனித்துளி
3 years
Southern style baked BBQ beef ribs, Coleslaw & steamed broccoli 😎 95 மார்க்ஸ் 🔥💃🏼 #பனித்துளிகிச்சன்
Tweet media one
9
15
172
@mymindvoice
பனித்துளி
2 years
மீடியாக்கு கொஞ்சங்கூட நியாயம் தர்மம் அறம் லாம் கிடையாதா? குஜராத் கலவர குற்றவாளிகளை செலிபிரிட்டி ஆக்கின நார்த் மீடியாக்கும், நளினி பிரஸ் மீட்ல இருக்கற தமிழ் மீடியாக்கும் கேவலத்துல சொட்டு வித்தியாசம் கூட இல்லை.. 😤😤
7
92
170
@mymindvoice
பனித்துளி
4 years
பீரியட்ஸ் டைம்ல.. போறபோக்குல சின்னதா shoulder hug, தலைமுடி வருடல், நெத்தில முத்தம்லாம் நிஜமாவே very comforting feel தரும்.
18
44
167
@mymindvoice
பனித்துளி
5 years
ஓபிஎஸ் விஷயத்துக்கு அதிமுக ஆட்கள் பெருசா ரியாக்ட் பண்ண மாதிரியும் தெரில... மறவர்/முக்குலத்தோர் கூட்டமும் பெருசா ரியாக்ட் பண்ண மாதிரி தெரில.. நைஸ் டிசைன்😤😂😂
12
62
163
@mymindvoice
பனித்துளி
9 months
கடை மூட்ற டைம்ல போயிட்டு லைட்ட ஆஃப் பண்ணிட்டாங்க கடையை மூடிட்டாங்கன்னு ஒரு கம்ப்ளெயிண்ட். பிச்சைலாம் கேக்கறாங்க, அல்வா சாப்பிடற மூட் அப்சட் ஆகுதுன்னு ஒரு கம்ப்ளெயிண்ட். பதினைஞ்சு வருஷத்துக்கு முன்னாடி மாதிரி ஊர் இப்ப இல்லைன்னு ஒரு கம்ப்ளெயிண்ட். பதினைஞ்சு வருஷமா மாறாம இருக்க
@iVenpu
வெங்கட்
9 months
மதுரை அனுபவம்: சமீபத்திய ட்ரிப்ல ஒருநாள் மதுரை போனப்ப கிடைச்ச அனுபவம் பத்தி ஒரு திரி 🧵 @sjsanthose @RangaRX @SanjaiGandhi fyi.. மதுரைய பத்தி மோசமா எழுதுறான்னு பாயாதீங்க.. இதுக்கு முன்னால மதுரை பத்தின என்னோட கருத்தை பலமுறை எழுதியிருக்கேன். 1/n
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
68
107
424
23
56
166
@mymindvoice
பனித்துளி
4 years
இந்த வருஷம் எடுத்ததுலயே ரொம்ப பிடிச்ச க்ளிக்ஸ்.. #WorldPhotographyDay
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
21
34
165
@mymindvoice
பனித்துளி
6 years
Right on the mark! 👏🏼👏🏼👏🏼 part1 #MustWatch
8
142
158
@mymindvoice
பனித்துளி
4 years
மாமியார்: ஆமா யூஎஸ்லயும் விளக்கு வைக்கனும்னு மோடி எதாவது சொல்லிருக்காரா? மீ: தெரில. சொல்லிருந்தாலும் நாம வைக்கப்போறதில்ல. மாமியார்: சரி விடு. நாம ட்ரம்ப் சொல்றப்ப வைப்போம். மீ:
Tweet media one
30
51
162
@mymindvoice
பனித்துளி
2 years
This Judge ❤️❤️
@arunbothra
Arun Bothra 🇮🇳
2 years
If am allowed to move one person from the US to India, I would ask for this judge.
816
6K
29K
5
36
166
@mymindvoice
பனித்துளி
2 years
லன்ச் சாப்டதும் பாக்ஸ லைட்டாவாச்சும் கழுவி மூடி வைக்கறது, சாய்ந்தரம் அந்த லன்ச் பாக்ஸ கழுவறவங்களுக்கு தரப்படற மினிமம் மரியாதை. Great Indian kitchen படத்துல, தட்டு சுத்தி துப்பி வச்சிட்டு எந்திச்சு போறதுக்கு ஈக்குவலானது தான சாப்டுட்டு அப்படியே மூடி கொண்டு வர்றது? #டீசிந்தனை
12
37
162
@mymindvoice
பனித்துளி
2 years
யாரோட காசுக்கும் ஆசப்படாம நியாயமா இருந்து,ஏமாந்தாலும் நிம்மதியா தூங்கலாம்ன்னும். ஏமாத்துனா நிம்மதியா தூங்க முடியாதுன்னும் சொல்றாங்க ஆனா..ரியாலிட்டில ஏமாத்திட்டாங்களேன்னு யோசிச்சி,தூங்க முடியாம தவிக்கறது ஏமாந்தவன் தான்.ஏமாத்தினவன் சாதிச்ச சந்தோஷத்துல நல்லா தூங்கிடறான்🤷🏻‍♀️ #டீசிந்தனை
25
48
158
@mymindvoice
பனித்துளி
10 years
வெறுப்போ சலிப்போ...காயப்படுத்தாமல் விலகுவது தான்...இந்நாள் வரை இருந்த உறவுக்கோ நட்புக்கோ கொடுக்கப்படும் மரியாதை.
5
196
146
@mymindvoice
பனித்துளி
4 years
கலவரத்த கட்டுப்படுத்த ஊருக்குள்ள போற பிரிட்ச் எல்லாத்தையும் தூக்கி விட்டுட்டாங்க... ஒரு வண்டி ஊருக்குள்ள வரக்கூடாதுன்னு.. சினிமால எல்லாம் வர்றாப்ல 🔥🔥 #ChicagoRiots
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
8
37
148
@mymindvoice
பனித்துளி
6 years
நான் செய்யச்சொன்னேனா? என்ற ஒற்றைக்கேள்வியில் கைகழுவப்பட்ட தியாகங்களை செய்தவர்களின் உறவுகள் பற்றிய புரிதல்.. மனிதவன்மத்தின் நிதர்சனங்களால் கட்டமைக்கப்பட்டிருப்பதை அறிவீர்களா?
13
116
149
@mymindvoice
பனித்துளி
7 years
Tweet media one
26
50
140
@mymindvoice
பனித்துளி
7 years
யாராவது ரொம்ப முக்கியமானவங்களுக்கு ஒரேயொரு புத்தகம் மட்டுமே பரிந்துரைக்கலாம்னா உங்க சாய்ஸ் என்னவா இருக்கும்? தமிழ்/English
79
27
142
@mymindvoice
பனித்துளி
3 years
குரூரம் பாலினமறியாது. ஆண்கள் பண்றது பிசிக்கல் அப்யூஸ்ஙகறதால வெளிய தெரியுது. பேசுபொருளாகுது. பெண்கள் பண்றது தெளிவான எமோஷனல் அப்யூஸ். வாழ்நாளுக்கும் அடிச்சு உக்கார வச்சிரும்..ஆனா வெளியவே தெரியாமலே போயிரும்.
@Russetlane
Hades
3 years
மேரேஜ்,அப்யூஸ் ன்னு டாபிக் வந்தாலே பெண்கள் மட்டும் தான் பாதிக்கப்படற மாதிரியும், ஆண்களெல்லாருமே அப்யூசர்ஸ் மாதிரியும் ஒரு கட்டமைப்பு. உண்மைக்குமே குரூர புத்தி பாலினமறியாது. ஆண்களால வெளில சொல்லிக்க முடியாம அழுத்தி வெச்சு ஒரு நாள் வெடிக்குறப்ப அவங்க மேல தான் குற்றம் சுமத்தப்படும்.
19
133
347
4
64
145
@mymindvoice
பனித்துளி
4 years
Tweet media one
20
45
146
@mymindvoice
பனித்துளி
6 years
என்றென்றைக்குமாய் புரியப்படாமலே போவது எத்தனைப்பெரும் சௌகர்யம்..😇😇😇
11
130
140
@mymindvoice
பனித்துளி
1 year
மண்டபம், ஐயரு, மந்திரம்லாம் எதுவும் கெடையாது போல.. முழங்கை வரைக்கும் மெஹந்தி, ஓவர் அலங்காரம்னு கூட எதுவும் இல்லாம… ரொம்ப கேஷுவலா & ரொம்ப ரொம்ப அழகா கல்யாணம் பண்ணிருக்காங்க. செம😍😍❤️
@arattaigirl
சௌம்யா
1 year
நல்ல ஜோடி. பாக்கவே மகிழ்ச்சியா இருக்கு 😍❤️
16
268
2K
4
50
145
@mymindvoice
பனித்துளி
6 years
இந்த ஜக்கி சிலையை அப்படியே பேத்தெடுத்து கொண்டுபோய் குஜராத்ல இன்ஸ்டால் பண்ண முடிஞ்சா நல்லா இருக்கும். காசு கொழுத்த பைத்தியங்க அங்க போகட்டும்...ஊருக்கு எந்த நஷ்டமும் இல்ல.. சாமிங்கற பேர்ல இப்படி கஞ்சா குடிச்சிட்டு ஆடற எழவு கலாச்சாரமாச்சும் நம்மூர்ல பரவாம இருக்கும்... #disgusting
11
74
140
@mymindvoice
பனித்துளி
3 years
இதெப்படி காமெடியா தோணுது எல்லாருக்கும்?? இதெல்லாம் bullying behavior. :-//
@Raittuvidu
இட்லி
3 years
😂😂😂
31
116
388
22
36
143
@mymindvoice
பனித்துளி
6 years
பொசஸிவ்னஸ் ஒரு வகைல நல்ல விஷயம்னு தோணுது..keeps the relationship alive.ஆனா நம்ம பொசஸிவ்னஸ்காக மத்தவங்க அவங்க இயல்பை மாத்தனும்னு எதிர்பார்க்கறப்ப தான் எல்லாம் தப்பாகுது. நீ நீயாவே இரு,நான் அப்பப்ப கடுப்பாகிட்டு நார்மலாகிக்கறேன்ற மிடில் ஸ்டேஜ்ல இருக்கறவரை.அழகியல் தான்ல🤔 #டீசிந்தனை
18
78
141
@mymindvoice
பனித்துளி
2 years
என்னது தமிழ்நாட்ல இவ்வளவு சங்கி கூட்டம்🙄😐😐 Really Scary..
16
12
138
@mymindvoice
பனித்துளி
7 months
சிலரோட நல்லா க்ளோஸா இருப்போம்.. நாம ஃபோன் பண்ணா தவறாம அட்டண்ட் பண்ணுவாங்க & மணிக்கணக்குல அரட்டை அடிப்பாங்க, குடும்ப பொறனிலாம் கூட பேசுவாங்க..ஆனா அவங்களா கால் பண்ணவே மாட்டாங்க. நாம கால் பண்ணலைனாலும் ஏன் பண்ணலைன்னு கேக்க மாட்டாங்க. இதென்ன மாதிரி ஈக்குவேஷன்? 🤔 #டீசிந்தனை
44
13
140
@mymindvoice
பனித்துளி
8 years
எப்போதும் என்னோடேயிருக்கும் என் மித புன்னகை...நீ!
7
72
134
@mymindvoice
பனித்துளி
1 year
மதுரை ப்ராடக்ட்.. content rich clarity, humbleness, no nonsense , don’t mess with me attitude… எங்க ஊரு.. இப்படித்தான் இருக்கும் 😎🔥🔥
@BhavikaKapoor5
Bhavika Kapoor
1 year
Please watch this 49-minutes interaction with Tamil Nadu's DMK government's Finance Minister, HR Minister, and Planning and Development Minister, Mr. @ptrmadurai In my opinion he should be the finance minister of India. The new government after 2024 needs to give him a chance as
204
2K
5K
15
23
135
@mymindvoice
பனித்துளி
4 years
யோகியை விட பிரியங்கா மோசமா நடந்துக்கும்ன்னு ஒரு சங்கியல்லாதவங்க சொல்றப்ப.. மெச்சூர்டா பேசறதா நெனைச்சு பேசறாங்க போல.. ஆனா அவங்க சொல்றதாலயே அந்த ஸ்டேட்மெண்டடோட தாக்கம் பெருசுன்றது தான் உண்மை..யோகியை accepting zoneகுள்ள கொண்டு வந்துருது தான இது? Disturbing. #டீசிந்தனை
4
38
130
@mymindvoice
பனித்துளி
6 years
இந்த அநியாயத்தை கூட எதிர்க்க துப்பில்ல... இது ஒரு ஸ்டேட் கவர்மெண்ட்டு.... இதுக்கு ஒரு முதலமைச்சரு.. பத்தாதுக்கு... கல்விக்குன்னு ஒரு துறை.. அதுக்கொரு அமைச்சர் வேற...மொத்த அதிமுக கூட்டமும் எழவெடுத்த கருமத்தண்டங்க...தூ😡😡
8
103
121
@mymindvoice
பனித்துளி
2 years
பையனோ பொண்ணோ.. யார்னாலும் தன்னோட தேவைக்கு ஒரு பலியாடு தேடாம.. சொந்தமா வாழ கத்துக்கறது முக்கியம். அப்படி வாழறளவு கத்துக்குடுத்து, பெத்தவங்க புள்ளைங்களை வளர்க்கறது ரொம்ப முக்கியம்.
1
51
133
@mymindvoice
பனித்துளி
3 years
நூத்துக்கணக்கு வருஷமா நடக்கற மதுரை சித்திரை திருவிழாவே கொண்டாடல ரெண்டு வருஷமா.. மக்களுக்கு நல்லதுனு நாங்க புரிஞ்சிக்கிட்டோம்ல… இருவது முப்பது வருஷமா போற ஊர்வலம் போகலைன்னு பொங்குது ஒரு கூட்டம். தட் போய் ஓரமா வெளையாடுங்க பசங்களா மொமண்ட் ஒன்லி..😂😂
4
46
128
@mymindvoice
பனித்துளி
3 years
Japanese / Korean rolled omelette with salsa 😎 கொஞ்சம் ஓவராத்தான் சமையல்குள்ள போறோமோ..பரவால்ல போய் தான் பார்ப்போமே மொமண்ட்😬🏃🏻‍♀️ #பனித்துளிகிச்சன்
Tweet media one
23
8
128
@mymindvoice
பனித்துளி
3 years
நடுக்கடல்ல ஒரு பீச் 😍 #myclick
Tweet media one
Tweet media two
12
18
130