⭕செந்தாழினி⭕ Profile Banner
⭕செந்தாழினி⭕ Profile
⭕செந்தாழினி⭕

@meenu_twitzz15

21,670
Followers
573
Following
1,419
Media
4,742
Statuses

😌உங்கள் வரையறைக்கு அப்பாற்பட்டவள்..... 🔥சிவனடியாள்🔥 தல ரசிகை ❤ KïÑG ØF M§D🔥

Pollachi
Joined September 2019
Don't wanna be here? Send us removal request.
Pinned Tweet
@meenu_twitzz15
⭕செந்தாழினி⭕
2 months
அந்த கை தரும் தன்னம்பிக்கையை யாராலும் தரமுடியாது😍அப்பா😍
18
596
5K
@meenu_twitzz15
⭕செந்தாழினி⭕
4 months
அவங்களுக்கு வெக்கம் வந்துட்டு 😍😍😍😍😍😍😍😍😍😍...
76
363
3K
@meenu_twitzz15
⭕செந்தாழினி⭕
9 days
அம்புட்டுதான் .. அவ்வளவு தான்....😌
17
515
2K
@meenu_twitzz15
⭕செந்தாழினி⭕
2 months
மீனம்மா ......😍😍😍
31
210
2K
@meenu_twitzz15
⭕செந்தாழினி⭕
3 months
இறங்கி வாடா... தட் இருடா வரேன்..😂😂😂
24
238
2K
@meenu_twitzz15
⭕செந்தாழினி⭕
7 months
மூக்குத்தி நல்லா இருக்கே....🌛🌛
142
129
2K
@meenu_twitzz15
⭕செந்தாழினி⭕
3 years
அரிதாக இருக்கும் வரைதான் பார்க்கப்படுவாய்.! எளிதாகி விட்டால் ஏளனமாவது இயல்புதானே.... #மார்னிங்❤..
Tweet media one
196
161
2K
@meenu_twitzz15
⭕செந்தாழினி⭕
2 months
அந்த ரெண்டு குடுமி.....😍😍😍..அழகு..
34
204
2K
@meenu_twitzz15
⭕செந்தாழினி⭕
9 months
அந்த Attitude ...😇😇
51
159
1K
@meenu_twitzz15
⭕செந்தாழினி⭕
6 months
எவ்வளவு சந்தோஷம் பாக்கவே பொறாமைய இருக்கு...😍😍😍 பசங்க பசங்கதான்....
21
234
2K
@meenu_twitzz15
⭕செந்தாழினி⭕
3 months
தட் ரியல் Dady...😜😜
11
387
2K
@meenu_twitzz15
⭕செந்தாழினி⭕
5 months
🍁🍂🍁...தன தானா தன னனா...😍😇...
30
160
1K
@meenu_twitzz15
⭕செந்தாழினி⭕
3 months
எப்புட்றா....😍😍😍
41
190
2K
@meenu_twitzz15
⭕செந்தாழினி⭕
2 months
Money is always. ..................?
19
303
2K
@meenu_twitzz15
⭕செந்தாழினி⭕
2 months
எம்புட்டு உண்மை...
16
355
2K
@meenu_twitzz15
⭕செந்தாழினி⭕
3 months
முப்பாத்தா..😍😍😍😍...தேரடி தெருவு பாப்பநாயங்கம்பாளையம் கோயமுத்தூரு......😍😍😍தேவையில்லாம ஆத்தால எல்லாம் வம்புக்கு இழுக்காதிங்கோ...
17
217
2K
@meenu_twitzz15
⭕செந்தாழினி⭕
5 months
அம்புட்டு தான் அம்மா...💚 இம்புட்டு தான் மகன்....❤
20
284
1K
@meenu_twitzz15
⭕செந்தாழினி⭕
3 months
😍..
46
145
1K
@meenu_twitzz15
⭕செந்தாழினி⭕
3 months
அட மூதேவி.....😂😂😂
17
294
1K
@meenu_twitzz15
⭕செந்தாழினி⭕
4 months
பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்துவச்சனே ஏன் சின்ன ராசா ...
22
120
1K
@meenu_twitzz15
⭕செந்தாழினி⭕
29 days
செம்மய இருக்கே கேட்டுபாக்கவும்..
21
258
1K
@meenu_twitzz15
⭕செந்தாழினி⭕
4 months
பாசக்காரன்...😍😍😍😍
9
161
1K
@meenu_twitzz15
⭕செந்தாழினி⭕
3 months
ஆச்சி ராக்ஸ்..🎤🎤🎤😍...
16
183
1K
@meenu_twitzz15
⭕செந்தாழினி⭕
2 months
😂😂😂😂...
19
116
1K
@meenu_twitzz15
⭕செந்தாழினி⭕
24 days
😍😍😍😍😍😍😍 🇮🇳 ஜெய்ஹிந்த் 🇮🇳 #IndiaAt78 #HappyIndependenceDay2024
24
103
1K
@meenu_twitzz15
⭕செந்தாழினி⭕
4 months
ஒப்பனை இல்லா அழகு.... 😌
49
53
790
@meenu_twitzz15
⭕செந்தாழினி⭕
6 months
மயங்கினேன் சொல்ல தயங்கினேன் உயிரே...😇😇😇
21
105
768
@meenu_twitzz15
⭕செந்தாழினி⭕
2 months
என்ன பன்னாலும் சொல்ல போறது என்னமோ கொற தான் ... 😏😏😏..
6
213
862
@meenu_twitzz15
⭕செந்தாழினி⭕
2 years
தேடுவதில் இருக்கும் சுவாரஸ்யம்... கிடைக்கும் போது இருப்பதில்லை... எதிலும்.... #மார்னிங்❤
Tweet media one
91
56
758
@meenu_twitzz15
⭕செந்தாழினி⭕
9 days
அவ கானங்கத்து மீனு.....😍😍
19
111
845
@meenu_twitzz15
⭕செந்தாழினி⭕
7 months
மகிழ்ச்சி வேண்டுமானால் பணம் சார்ந்ததாக இருக்கலாம், ஆனால் நிம்மதி என்றும் மனம் சார்ந்தது தான்..❤
Tweet media one
81
51
703
@meenu_twitzz15
⭕செந்தாழினி⭕
3 months
அழகி..😍😍😍
22
89
727
@meenu_twitzz15
⭕செந்தாழினி⭕
2 years
உரிமை இருக்கு என்பதற்காக வரம்பு மீற கூடாது தேவை என்றால் அன்பு தட்டியும் கொடுக்கும் எட்டியும் மிதிக்கும்.... #சுயம் மார்னிங்❤ தை திருநாள் வாழ்த்துக்கள்❤...
Tweet media one
99
36
675
@meenu_twitzz15
⭕செந்தாழினி⭕
2 months
தூர்தஷன் டிவி கண்ணு முன்னாடி வந்துட்டு போய்ட்டு நல்லாதான் இருக்குனு சொல்லனும் தோனுது இருந்தாலும்😂😂😂....
30
125
749
@meenu_twitzz15
⭕செந்தாழினி⭕
2 months
இனிய காலை 😍😍.....
62
105
744
@meenu_twitzz15
⭕செந்தாழினி⭕
2 months
கருவாச்சி டாவ் Attitude 😜...
25
77
671
@meenu_twitzz15
⭕செந்தாழினி⭕
4 months
தனியாக போராடுகிறேன் வெற்றி கிடைக்குமா என்று வருந்தாதே... தனியாக போராடுவதே வெற்றி தான்...! இனிய காலை
Tweet media one
100
36
661
@meenu_twitzz15
⭕செந்தாழினி⭕
1 month
மனுஷன் விட்டா அழுதுடுவாப்ல போல ...😂😂😂
7
112
723
@meenu_twitzz15
⭕செந்தாழினி⭕
3 months
வேற்றுமையில் ஒற்றுமை ....😍😍 எப்படி தானோ....😜
14
122
696
@meenu_twitzz15
⭕செந்தாழினி⭕
2 months
சிந்திக்க வேண்டிய விஷயம்....😇😇
10
147
671
@meenu_twitzz15
⭕செந்தாழினி⭕
4 months
😍...
22
39
562
@meenu_twitzz15
⭕செந்தாழினி⭕
3 months
😍😍😍....
17
48
579
@meenu_twitzz15
⭕செந்தாழினி⭕
5 months
போய்டே இருக்கனும் அம்புட்டுதேன்...ஆயிரம் தாண்டியும் ❤...
16
124
588
@meenu_twitzz15
⭕செந்தாழினி⭕
5 months
😍😍😍🍁🍁🍂🍂......
22
42
521
@meenu_twitzz15
⭕செந்தாழினி⭕
7 months
அனைத்தும் கிடைத்துவிட்டால் அலட்சியம் வந்து விடும் என்பதால் தான் சிலவற்றை கிடைக்காத வரிசையிலே வைத்திருக்கிறது காலம்... இனிய காலை..
Tweet media one
76
50
558
@meenu_twitzz15
⭕செந்தாழினி⭕
3 months
அவள் வருவாள.... 😍😍😍😍
29
80
563
@meenu_twitzz15
⭕செந்தாழினி⭕
2 months
நாளை என்பதே நிரந்தர நிலையில எம்புட்டு அக்கபோரு....It"s true 😌
10
144
605
@meenu_twitzz15
⭕செந்தாழினி⭕
7 months
பெருந்தன்மையாக நடிப்பதை விட, இயல்பான அகம்பாவம் மேலானது.. ❤❤..
Tweet media one
37
31
514
@meenu_twitzz15
⭕செந்தாழினி⭕
8 months
யாருடன் சிரித்தாய் என்பதை மறந்து விடலாம் யாருக்காக அழுதாய் என்பதை எப்போதும் மறக்க முடியாது.!!! குட் காலை..❤
Tweet media one
63
53
525
@meenu_twitzz15
⭕செந்தாழினி⭕
4 years
திமிரும் அழகும் திகட்டாத அன்பும் பொய்யானவர்களுக்கு கேலிக்கை பொருளே
Tweet media one
42
43
581
@meenu_twitzz15
⭕செந்தாழினி⭕
3 months
சந்தன காற்றே...😍😍😍 இனிய காலை....😻😻
51
46
539
@meenu_twitzz15
⭕செந்தாழினி⭕
1 month
கை வீசிடும் தென்றல் .... கண் மூடிடும் மின்னல்...😍😍😍
21
71
568
@meenu_twitzz15
⭕செந்தாழினி⭕
2 months
வள்ளி கும்மி....😍😍 அழுகு புள்ள..
17
60
560
@meenu_twitzz15
⭕செந்தாழினி⭕
2 months
சின்ன வயசுல எங்க அப்பாரு கூட போன நியாபகம் . முன்னாடி சீட் செட் பன்னி வச்சுருந்தாங்க தல பேத்திக்குனு... 😍😍😍...
8
67
582
@meenu_twitzz15
⭕செந்தாழினி⭕
9 months
உனக்காக யாருமில்லை என்று கவலைபடுவதை விட யாருக்கும் நீ பாரமில்லை என்று சந்தோசப்படு.. மார்னிங்..
Tweet media one
68
33
470
@meenu_twitzz15
⭕செந்தாழினி⭕
2 years
மன்னிப்பு என்பது மிக சாதாரண வார்த்தை தான் நாம் ஒருவரிடம் அதை #எதிர்ப்பார்த்து நிற்காத வரை.......!! 😔.. மார்னிங்
Tweet media one
84
36
519
@meenu_twitzz15
⭕செந்தாழினி⭕
7 months
ராசாதி ராசனத்தான் ராசத்தி😇😇😇 கட்டிகிட்டா....😍😍😍😇😇
33
51
483
@meenu_twitzz15
⭕செந்தாழினி⭕
4 months
கன்டிஷனா செஞ்சு போடுவானுங்க கெரகம் புடிச்சவனுகா 😍😍😍😍....
16
52
502
@meenu_twitzz15
⭕செந்தாழினி⭕
3 months
இப்படி ஒரு Bestie யா..😂😂😂
10
125
550
@meenu_twitzz15
⭕செந்தாழினி⭕
5 months
🍁🍂🍁❤🔥 ....
27
33
473
@meenu_twitzz15
⭕செந்தாழினி⭕
2 years
தவற விட்டவைகளுக்கும் தள்ளி போனவைகளுக்கும் அர்த்தங்கள் வேறுபடும்... இனிய காலை 😌
Tweet media one
57
46
478
@meenu_twitzz15
⭕செந்தாழினி⭕
4 months
அந்த வேதனை இருக்கே.... 😬😬😬.. தட் நானும் அனுபவிச்சு இருக்கேன்..
15
96
510
@meenu_twitzz15
⭕செந்தாழினி⭕
3 months
Vibe...⚡⚡⚡...
2
46
492
@meenu_twitzz15
⭕செந்தாழினி⭕
1 month
Nice try...😍😍😍
8
78
520
@meenu_twitzz15
⭕செந்தாழினி⭕
2 months
அழகு புள்ள.....😍😍
19
78
518
@meenu_twitzz15
⭕செந்தாழினி⭕
4 months
😍😍😍😇😇😇....
20
33
445
@meenu_twitzz15
⭕செந்தாழினி⭕
4 months
ஒந்த நொடியில தான் எனக்கு சிந்தம் களங்கிடுச்சே...😇😇
15
85
504
@meenu_twitzz15
⭕செந்தாழினி⭕
6 months
😍😍😍...
13
68
461
@meenu_twitzz15
⭕செந்தாழினி⭕
7 months
அந்த கண்ணு 🙈
12
45
428
@meenu_twitzz15
⭕செந்தாழினி⭕
5 months
🍁🍂🍁...
39
69
467
@meenu_twitzz15
⭕செந்தாழினி⭕
3 months
தன்னை மறந்து... மண்ணில் விழுந்து... இளமை மலரின் மீது... கண்ணை இழந்த வண்டு..😍😍
8
84
487
@meenu_twitzz15
⭕செந்தாழினி⭕
3 months
பாவத்த...😂😂😂...
24
56
465
@meenu_twitzz15
⭕செந்தாழினி⭕
3 months
Nice attitude 😜😝
14
72
472
@meenu_twitzz15
⭕செந்தாழினி⭕
2 months
வாழ்க்கையில் நாம அடுத்தவங்கள கேள்வி கேக்கலைனாலும், மத்தவங்க நம்மல கேள்வி கேக்குற அளவுக்கு வாழ கூடாது.... இனிய காலை ❤
Tweet media one
68
45
478
@meenu_twitzz15
⭕செந்தாழினி⭕
2 months
இளங்காத்து வீசுதே இசையோட பேசுதே....😍😍.....😍😍😍
9
83
478
@meenu_twitzz15
⭕செந்தாழினி⭕
3 months
வெக்கம் 😍😍😍....
14
45
442
@meenu_twitzz15
⭕செந்தாழினி⭕
4 months
Aww vibe on....😉😉
13
36
428
@meenu_twitzz15
⭕செந்தாழினி⭕
4 months
🍂🍁🍂....
24
42
425
@meenu_twitzz15
⭕செந்தாழினி⭕
8 months
நிரந்தரம் என்ற வாசகத்தை தவிர எதுவுமே நிரந்தரம் இல்லை எங்கும்.!!! 💜💜.........
Tweet media one
31
38
412
@meenu_twitzz15
⭕செந்தாழினி⭕
11 months
💞💞💞அதிக ஆசைகள் இல்லை நாம் இருக்கும் நிலை அறிந்து நம்மோடு பயணிக்கும் ஓர் உறவு கிடைத்தால் அது வரமே...💞💞💞 மார்னிங் ❤...
Tweet media one
46
40
404
@meenu_twitzz15
⭕செந்தாழினி⭕
3 months
☔🍁🍂🍁
10
60
458
@meenu_twitzz15
⭕செந்தாழினி⭕
2 years
நெருங்கவும் முடியாமல் விலகவும் முடியாமல் சில உறவுகள்... சொல்லவும் முடியாமல் கொல்லவும் முடியாமல் சில ஆசைகள்.... 😔... மார்னிங்
Tweet media one
85
39
433
@meenu_twitzz15
⭕செந்தாழினி⭕
5 months
குட்டி பச்சகிளி....💚💚💚..
10
56
415
@meenu_twitzz15
⭕செந்தாழினி⭕
8 months
முடியும் வருடத்தில் இழந்ததை நினைத்து வருந்தாதே தொடங்கும் வருடத்தில் எதிர்கொள்வதை நினைத்து கலங்காதே தன்னம்பிக்கையுடன் வா எல்லாநாளும் வருடத்தின் முதல் நாள் தான்.. #HappyNewYear2024 இனிய காலை ❤❤
Tweet media one
76
32
407
@meenu_twitzz15
⭕செந்தாழினி⭕
5 months
உலகில் அன்பின் விலையை விட கௌரவத்தின் விலை கூடுதலாகவே உள்ளது..🖤 இனிய காலை ❤..
Tweet media one
83
48
434
@meenu_twitzz15
⭕செந்தாழினி⭕
4 months
அக்கா எப்பவும் அம்மா தான்.... அழகிகள்....😍😍
9
73
450
@meenu_twitzz15
⭕செந்தாழினி⭕
4 months
Awww....😍😍
28
30
396
@meenu_twitzz15
⭕செந்தாழினி⭕
2 years
பெண்ணை போற்ற வேண்டாம் பூஜ்ஜிக்க வேண்டாம் புகழாரம் சூட்ட வேண்டாம் அவர்களை அவர்களாக இருக்க விடுவதே சாலச்சிறந்தது... #பெண்கள் #தின #நல்வாழ்த்துகள்😍😍😍😌😌
Tweet media one
72
35
405
@meenu_twitzz15
⭕செந்தாழினி⭕
6 months
இருப்பதை வைத்து வாழத்தெரியாதவர்களும் இருப்பதை காப்பாற்றிக்க தெரியாதவர்களும் பிழைக்க தெரியாதவர்களே... ❤ Morning .....
Tweet media one
69
47
413
@meenu_twitzz15
⭕செந்தாழினி⭕
3 months
உண்மை சுடும், ஆனால் பொய்யைப்போல் தழும்புகளை தராது... 😊😊...
Tweet media one
25
35
399
@meenu_twitzz15
⭕செந்தாழினி⭕
8 months
நெருக்கம் தான் மூச்சடைக்க வைக்கும் என்றில்லை நினைவுகளும் தான்...❤
Tweet media one
27
32
382
@meenu_twitzz15
⭕செந்தாழினி⭕
8 months
வலிகளற்ற வாழ்க்கை என்பது நரம்புகளற்ற வீணைப் போன்றது.......!! #சுயம் மார்னிங்❤...
Tweet media one
74
35
388
@meenu_twitzz15
⭕செந்தாழினி⭕
4 months
❤🍁❤....
14
34
367
@meenu_twitzz15
⭕செந்தாழினி⭕
5 months
😍😇😍🍁🍂🍁.....
12
34
388
@meenu_twitzz15
⭕செந்தாழினி⭕
3 months
ஒரு துளி கண்ணீர் சொல்லும் ஓராயிரம் நேசத்தை....😍😍😍
17
87
419
@meenu_twitzz15
⭕செந்தாழினி⭕
4 months
தேடி செல்லாமல் கிடைக்கப்போவதில்லை.. நிராகரிப்பும் சரி ... நிறைவேறலும் சரி... இனிய காலை...❤❤
Tweet media one
76
37
395
@meenu_twitzz15
⭕செந்தாழினி⭕
4 months
😍😍😍....
29
27
371
@meenu_twitzz15
⭕செந்தாழினி⭕
7 months
எப்போ பாலிமார்ல வரும்னு தெரியலயே...😷😷😷
25
35
332
@meenu_twitzz15
⭕செந்தாழினி⭕
5 months
எத்தனை ஏக்கம் அந்த கண்ணில்..😔😔😔...
13
94
399
@meenu_twitzz15
⭕செந்தாழினி⭕
2 years
அவ்வப்போது "அவமானங்களும்" நமக்கு தேவைதான்..!! இல்லனா "#மானம்_ரோசம்" னு ஒன்னு இருக்குறதே நமக்கு மறந்து போயிடும்..!! மார்னிங் 😌😌..
Tweet media one
53
32
367