Magizh மகிழ் Profile Banner
Magizh மகிழ் Profile
Magizh மகிழ்

@magizh_

16,216
Followers
2,583
Following
4,594
Media
26,651
Statuses

Dravidian Stock. Writer. Red&Black. Anthropology Student. Not belong to R1a1a1 Haplogroup. RT's are not endorsed. Views are Personal.

France
Joined May 2022
Don't wanna be here? Send us removal request.
Pinned Tweet
@magizh_
Magizh மகிழ்
2 years
@karikaalan5555 அண்ணா விருப்பப்படி இன்னிக்கி #ஒரு_கதை_சொல்லட்டுமா SIRRR.., ராமன் எத்தனை முறை சீதையை சந்தேகப்பட்டார்? Any Guess? இந்த உலகில் சீதையை போன்று அவமானப்படுத்தப்பட்ட பெண் வேறு யாரும் உண்டா? ஒரு முறை இலங்கையில்..மீண்டும் மீண்டும் அய்யோதியில்... மீண்டும் மீண்டும் எங்கே?
126
104
358
@magizh_
Magizh மகிழ்
6 months
இங்கேயும் வந்துடீங்களா மஹா பிரபு
Tweet media one
69
429
3K
@magizh_
Magizh மகிழ்
3 months
6 ஆம் நூற்றாண்டு. பூணூல் இல்லாத தமிழ் கடவுள் முருகன்
Tweet media one
73
414
3K
@magizh_
Magizh மகிழ்
2 months
சீனாகாரன் அங்க ஒரு காட்டை உருவாக்கி கொண்டு உள்ளான். அதன் விளைவுகள் தெரியாம இங்க ஒன்னு தவம் பண்றேன், சவம் பண்றேன் என்று 🤦🤦🤦🤦🤦 #ExitPoll
22
498
2K
@magizh_
Magizh மகிழ்
5 months
Minimum 500 RT please மக்களே
Tweet media one
73
1K
2K
@magizh_
Magizh மகிழ்
6 months
🤣🤣🤣🤣🤣
Tweet media one
19
299
2K
@magizh_
Magizh மகிழ்
5 months
பிடித்த வரைபடம் #GoBackModi
Tweet media one
69
558
2K
@magizh_
Magizh மகிழ்
2 years
ROFL
Tweet media one
26
301
2K
@magizh_
Magizh மகிழ்
6 months
பார்ப்பனியம் in Nutshell அந்த கடைசி 1000 🤣🤣🤣🤣🔁🔁Max
20
512
1K
@magizh_
Magizh மகிழ்
6 months
அடேய் பக்கி , அதற்கான பயிற்சி எடுத்தால் யார் வேண்டுமானாலும் சாதி தாண்டி இரயில் ஓட்டுநர் ஆகலாம் டா
Tweet media one
92
329
1K
@magizh_
Magizh மகிழ்
25 days
Kerala என்றுமே ஒரு தனி அழகு தான்
Tweet media one
23
97
1K
@magizh_
Magizh மகிழ்
10 months
மாதவிடாய் வருவதால் தான் பெண்கள் கோவில் கருவறைக்கு செல்ல கூடாது என்றால் .... சுயஇன்பம் காணும் ஆண்கள் மட்டும் செல்லலாமா ? அது மட்டும் தீட்டு ஆகாதா ?
Tweet media one
157
184
1K
@magizh_
Magizh மகிழ்
6 months
இதுக்கே இவனா செருப்பு பிய்ய அடிக்கணும்.
Tweet media one
177
368
1K
@magizh_
Magizh மகிழ்
1 year
🤣🤣🤣🤣😀😀😀😀😂😂😂😂 சிரித்து சிரித்து உருண்டு விழுந்து விட்டேன் 😂😂😂😂😂🤣🤣🤣🤣👇👇👇👇🤣🤣🤣🤣🫢🫢🫢🫢🫢🫢😀😀😀😀😁😁😁😝😝😝😝😝😝
30
487
1K
@magizh_
Magizh மகிழ்
4 months
இதை மக்களிடம் கொண்டு சேருங்கள். ஒரு 500 retweet வேண்டும் . தோழர்கள் செய்வீர்களா ? 🔁🔁 #பிஜேபிஆட்சி_நாடுநாசமாபோச்சு
17
1K
1K
@magizh_
Magizh மகிழ்
7 months
என்ன டா இது. இன்னும் 1000 கோடி ஆண்டுகளில் சூரிய பகவான் இறந்திடுவாரா ? கூடவே சனி , குரு , புதன் , சுக்கிரன் கூட செத்துடுவாங்களா 😯😯😯😯
Tweet media one
112
229
1K
@magizh_
Magizh மகிழ்
2 years
இப்ப மட்டும் நீ என்ன மனுசனாவா டா இருக்க ?
Tweet media one
95
244
1K
@magizh_
Magizh மகிழ்
2 months
அரவக்குறிச்சியில் அறுத்து தள்ளிய பண்ணையார் இவரு ... 🤣🤣🤣🤣
Tweet media one
24
157
1K
@magizh_
Magizh மகிழ்
2 years
யாருடா நீ கோமாளி
Tweet media one
304
294
982
@magizh_
Magizh மகிழ்
2 years
பிஜேபியை வெறுப்பவர்கள் யாராக இருந்தாலும் FOLLOW பண்ணுங்க நானும் பின்தொடர்வேன். Bcoz பிஜேபியை விட மோசமானவர்கள் இல்லை. Pass it on 🔁🔁
64
168
979
@magizh_
Magizh மகிழ்
8 months
தமிழ்நாடு அரசு ஐந்து பேர் கொண்ட குழுவை அனுப்ப தயார் . PMCare fund audit செய்ய பிஜேபி அனுமதிக்க தயாரா ? என்னடா @annamalai_k சவாலா ?
Tweet media one
51
330
934
@magizh_
Magizh மகிழ்
5 months
இல்ல புரியல @actorvijay அண்ணா. சட்டம் கொண்டு வந்த பிஜேபி பெயர் இல்ல. ஆதரித்த அதிமுக பெயர் இல்ல. சூத்திரதாரி RSS பெயர் இல்ல. பிரிவினைவாதிகள் மோடி , அமித்ஷா பெயர் இல்ல. இப்ப என்ன சொல்ல வரீங்க ?
Tweet media one
169
260
892
@magizh_
Magizh மகிழ்
4 months
நீ வட நாட்டுக்கே தாதாவா இருக்கலாம்... ஆனால் தமிழ்நாட்டில் நீ ஜோக்கர் தான் டா #மோடி_chocoBar . என்னா ரேகிங் டா டேய்
29
291
880
@magizh_
Magizh மகிழ்
6 months
பொய் சொல்லும் திருட 'ராம்' பாலியல் படம் பிடிப்பா 'ராம்' பல்லு படாமா குடிப்பா 'ராம்' பாலியல் ஜல்சா தலைவ 'ராம்' கண்டுபிடி அவர் யா 'ராம்' ராம் ராம் தமிழின முதல் விரோதி அவ 'ராம்'
Tweet media one
83
241
857
@magizh_
Magizh மகிழ்
6 months
காஜி பாலியல் கட்சி பிஜேபி. ஒரு வாரத்துக்கு குளிக்க மாட்டான் போல காஜி பிஜேபி mla #RepublicDay2024
68
365
818
@magizh_
Magizh மகிழ்
2 years
#தமிழ்நாடு பெருமையுடன் , கம்பீரத்துடன் , கர்வத்துடன் நான் சொல்லுவேன். நீங்க ? யாரு எல்லாம் என்னுடன் #தமிழ்நாடு என்று சொல்லுவீர்கள் ?
69
252
805
@magizh_
Magizh மகிழ்
11 months
யாரு பாத்த வேலை இது.
17
309
752
@magizh_
Magizh மகிழ்
5 months
திமுக ஐடி wing ஏதாவது ஒன்னு இருக்காப்பா ஆதீனம் விஷயம் எவ்வளவு பெரிய விஷயம் பிஜேபிக்கு எதிரா என்ன செய்யலாம் அதை வச்சு ? சின்ன human error அந்த ராக்கெட் விஷயம் மோடி பேசுறாரு. எப்படிப்பா சாப்பிட்டு சாவகாசமாக வந்து சண்டை போடுவீங்களா ? @TRBRajaa @Chella38641 @Bacteria_Offl
87
233
748
@magizh_
Magizh மகிழ்
4 months
மோடியின் கேரண்டி... #NoVoteForBJP #Elections2024
Tweet media one
5
543
723
@magizh_
Magizh மகிழ்
1 year
Retweet செய்யுங்கள் 🔁🔁🔁 நண்பர்களே #BJPFiles இதுல இங்கிலீஷ் வேற. நண்பர்களே எனக்காக இல்லை என்றாலும் பரவா இல்லை. தமிழர் நலன் காக்க தமிழ் மக்களுடன் எடுத்து செல்லுங்கள்.
23
765
662
@magizh_
Magizh மகிழ்
1 year
மணிப்பூரிலிருந்து மற்றொரு இதயத்தை உடைக்கும் வீடியோ. பொலிசார் தங்களை கலவரக்காரர்கள் இடம் கொடுத்து விடுவார்கள் என்று அஞ்சுவதால், இந்த குக்கிப் பெண்கள் அஸ்ஸாம் ரைஃபிள்ஸை விட்டு வெளியேற வேண்டாம் என்று கெஞ்சுகிறார்கள். அவர்களின் வலியை உணர்வதைத் தவிர நம்மால் எதுவும் செய்ய முடியாது.
24
590
650
@magizh_
Magizh மகிழ்
1 year
சிவாஜி செத்தது 1680. ராபர்ட் கிளைவ் தலைமையில் ஆங்கில ஆட்சி தொடங்கிய தேதி 1757. எப்புட்ரா........ நீயும் dummy தானாயா ?
Tweet media one
50
203
647
@magizh_
Magizh மகிழ்
2 years
யாரு டா ��ீ கோமாளி ? பெண்கள் என்ன என்றும் உங்களுக்கு சேவை செய்யும் அடிமையா என்ன ?
Tweet media one
60
182
616
@magizh_
Magizh மகிழ்
3 months
உள்ளுக்கா இருப்பவன் வடகலையா இல்ல வெளிய இருப்பவன் வடகலையா ஒரு டவுட் தான்
83
172
622
@magizh_
Magizh மகிழ்
7 months
Correct ஆ சொல்லுங்க பாப்போம்
Tweet media one
80
117
599
@magizh_
Magizh மகிழ்
16 days
என்ன மாதிரி Friend இல்லாம தனியா சுத்துர ஐடி யாராவது இருந்தா ஒரு Hi... சொல்லுங்க.. நாம பிரண்ட்ஸ் ஆகிடலாம்.
471
34
593
@magizh_
Magizh மகிழ்
6 months
ஆய்வாள ' ராம் ' தரையில் படுத்தா ' ராம் ' இதுக்கு @DrTamilisaiGuv ஒரு கவிதை சொல்வா ' ராம் ' ராம் ராம் ஊரே காறி துப்பிணா ' ராம் '
Tweet media one
12
221
597
@magizh_
Magizh மகிழ்
6 months
வெல்லட்டும் விவசாயி வீழட்டும் வஞ்சகர்கள் #FarmersProtest2024 #FarmerProtest2024 #ValentinesDay
Tweet media one
45
135
591
@magizh_
Magizh மகிழ்
3 months
அண்ணாமலை எல்லாம் ஒரு ஆளு மானா அவன் சொல்லி நாங்க என்ன கேக்க வேண்டி இருக்கு. அவனே பிட் படம் எடுத்து பிழக்கும் ஆளு... த சீ போ @Djagannathan1
Tweet media one
68
107
589
@magizh_
Magizh மகிழ்
6 months
Creating Dravidian group gain followers 🫶 Drop ❤️ I will add in group
188
49
581
@magizh_
Magizh மகிழ்
6 months
ராமனை காப்பாற்றும் இடிதாங்கி
Tweet media one
28
167
567
@magizh_
Magizh மகிழ்
2 months
என் கண்ணுக்கு மட்டும் தான் அப்படி தெரியுதா
Tweet media one
69
82
574
@magizh_
Magizh மகிழ்
6 months
எல்லாரும் என்னை மன்னிக்கவும். 🙏🙏🙏 சில தவிர்க்க முடியாத காரணத்தினால், பிஜேபியில் வரும் பிப்ரவரி திங்கள் 31 ஆம் தேதி இணைய உள்ளேன். உறவுகள் ஆதரவு அளிக்க வேண்டும் 🙏🙏🙏
385
36
561
@magizh_
Magizh மகிழ்
10 months
புரட்டாசி மாதம் நான் non veg சாப்பிடுவேன். நீங்க ? பதில் சொல்லுபவர்கள் ஃபாலோ செய்ய படுவார்கள் @SRSekharBJP
297
72
552
@magizh_
Magizh மகிழ்
2 years
வந்தமா ஓசி சோறு திண்ணமா என்று இருங்கடா ... உங்க அப்பன் வெச்ச பேரை வேணும்னா நீ மாத்திக்கடா.... அடுத்தவன் பிள்ளைக்கு நீ பெயர் வெக்க துடிக்காதடா.. #தமிழ்நாடு
11
183
548
@magizh_
Magizh மகிழ்
4 months
சசிகலா புஷ்பாவின் சிலுமிசம் செய்த பால கணபதிக்கு MP seat கொடுப்பீங்க ஆனா பாவம் தனிமையில் இனிமை கண்ட அண்ணன் @KTRaghavanBJP அவருக்கு seat இல்லையா ? அய்யகோ
22
110
546
@magizh_
Magizh மகிழ்
1 year
ஒன்றிய அரசின் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து சச்சின் போராட்டம்
Tweet media one
21
227
530
@magizh_
Magizh மகிழ்
2 years
ஆயிரம் விமர்சனம் காயத்ரி மீது உண்டு. ஆனால் @annamalai_k நீங்களும் உங்கள் ஆதரவாளர்களும் இப்படி செய்வது தவறு. @Gayatri_Raguram @khushsundar @alishaabdullah @KasthuriShankar பெண்களின் மாண்பை காக்கவேண்டிய இவர்கள் மௌனமாகவும் காயத்ரிக்கு எதிராகவும் இருப்பது வேதனை.
Tweet media one
103
197
535
@magizh_
Magizh மகிழ்
1 year
கலைஞர் அவர் காலத்தில் என்ன எல்லாம் செய்தார் என்று கேட்ட @annamalai_k மற்றும் @SeemanOfficial அவர்களுக்கு . படித்து இருந்தால் இது எல்லாம் தெரிந்து இருக்கும். கோமியம் குடித்தால் எப்படி தெரியும். இன்னும் இதில் பாதி கூட மோடி அரசு செய்யவில்லை டா சங்கி
9
202
518
@magizh_
Magizh மகிழ்
2 years
திராவிட ID கள் அனைவரையும் Follow செய்து கொண்டு உள்ளேன். கமலாலய ID கள் (பாலியல் ID கள்) யாரும் வந்துவிடாதீர்கள். பிறகு அவமானமாக போகும்
31
57
512
@magizh_
Magizh மகிழ்
7 months
88 ஆயிரம் கோடி காணவில்லை 😂😂😂😂😂. அதானி கிட்ட கேட்டீங்களா RBI
Tweet media one
49
232
520
@magizh_
Magizh மகிழ்
7 months
யோவ் ராமனை வீடுகளில் கும்பிடக் கூடாது என்பது ஐதீகம��. ராமனை கும்பிட்டால் வீட்டில் திருமண உறவு பாதிக்கப்படும். பிள்ளைகள் வனவாசம் செல்ல நேரிடும் என்பது முன்னோர்கள் சொல்லி வைத்தது. நாங்க ஏன் டா நடுராத்திரியில் சுடுகாட்டுக்கு போகணும் ?
Tweet media one
83
182
508
@magizh_
Magizh மகிழ்
5 months
இது கழுதை என்பதால் like RT வராது இல்ல ? நீருக்குள் ஒரு கழுதை
Tweet media one
29
147
502
@magizh_
Magizh மகிழ்
2 years
அண்ணாமலை மாதிரி ஒரு கேவலமான அரசியல்வாதியை தமிழ்நாடு இதுவரை கண்டதில்லை !Agree என்பவர்கள் மட்டும் Rt பண்ணுங்க @annamalai_k
13
317
475
@magizh_
Magizh மகிழ்
2 years
நல்லிக்கும் ஆட்டிற்கும் ஏதோ சண்டை போல . 🤔
Tweet media one
16
73
475
@magizh_
Magizh மகிழ்
4 months
நீயும் வேண்டாம் உன் கேரண்டியும் வேண்டாம் போயா யோவ். #மோடிஇந்தியா_எமாந்தியா #தீயசக்தி_பிஜேபி
10
274
482
@magizh_
Magizh மகிழ்
2 years
உண்மையா ? #தமிழ்நாடு
Tweet media one
102
154
452
@magizh_
Magizh மகிழ்
2 years
மாரிதாஸ் தலைமறைவு. @annamalai_k தொடர்பு இருக்குமோ ?
34
78
456
@magizh_
Magizh மகிழ்
4 months
என் அக்கவுண்ட்ல ஏதோ பிரச்சினைனு நினைக்கிறேன். இந்த ட்வீட் உங்க கண்ணுக்குத் தெரியுதுன்னா ஒரு லைக்கோ அல்லது கமெண்டில் #NoVoteForBJP என்று சொல்லிவிட்டு போங்க🙏
102
65
459
@magizh_
Magizh மகிழ்
9 days
இவர்கள் உண்மையில் அண்ணன் தங்கையா ?
Tweet media one
77
70
485
@magizh_
Magizh மகிழ்
1 year
உலகம் உருவான போது இமயமலை இல்லை இமயமலையே இல்லாத உலகத்தில் சிவன் எங்கு வாழ்ந்திருப்பார் ?
60
55
438
@magizh_
Magizh மகிழ்
2 years
அது தானே . எப்படி முதலை ?
Tweet media one
7
169
436
@magizh_
Magizh மகிழ்
2 years
போதை காளான் ? ஏன்னயா நீ @annamalai_k . பட்ட போட்டு ஊரா ஏமாத்திரியா நீ ?
Tweet media one
12
126
424
@magizh_
Magizh மகிழ்
1 year
PMO Project ? Seriously ? @narendramodi do u really know about this project. #TamilnaduBJP bribes Youtubers with Money and imported Liquor to spread Fake news against TN Govt and they are saying it is PMO Project. What project is this? @BBC @nytimes @NewYorker @washingtonpost
13
236
432
@magizh_
Magizh மகிழ்
1 year
மரணம் வரை விடை கிடைக்காத ஒரு கேள்வி எது ?
368
32
419
@magizh_
Magizh மகிழ்
2 years
உன் கொப்பனா பேர் வச்சான் தமிழகம் னு #தமிழ்நாடு டா #தமிழ்நாடு
38
118
420
@magizh_
Magizh மகிழ்
11 months
வெறித்தனமான எடிட்டிங் skill . #அதிபர்_பரிதாபங்கள் #seeman_musically
16
159
417
@magizh_
Magizh மகிழ்
5 months
டெல்லி விவசாயிகள் போராட்டத்தை ஒடுக்க மோடி அரசால் சுடப்படும் குண்டுகள்😡😡 தவறி பாத்திரத்தை துளைத்திருக்கும் காட்சி. நாட்டிற்கே சோறு போடும் விவசாயிகளை சுட்டுக் கொல்லும் அரசை எதிர்த்து அணிதிரள்வோம்! சமரசமற்ற போராட்டத்தை முன்னெடுப்போம் ✊
Tweet media one
35
228
424
@magizh_
Magizh மகிழ்
1 year
IT wing மற்றும் வழக்கறிஞர் அணி எல்லாம் எதற்கு இருக்கீங்க ? Mixture சாப்பிடவா @TRBRajaa
Tweet media one
44
121
415
@magizh_
Magizh மகிழ்
1 year
மிசோரமில் தள்ளாத வயதிலும் மணிப்பூர் மக்களுக்காக வெயிலில் போராட வந்த வயதான பெண் . இங்கேயும் ஒன்னு இருக்கே ... பேச மாட்டேன் என்று... இது எல்லாம் இருந்து என்ன பயன் சமூகத்திற்கு.
10
165
414
@magizh_
Magizh மகிழ்
1 year
இந்த போஸ்க்கு 1000 ஆர்டி🔁 வருமா ஃப்ரெண்ட்ஸ்..😁😁 #என்வீடியோ_என்ஆடியோ பாப்போம்.. RT பன்றவங்கள follow செய்வோம்
Tweet media one
17
329
401
@magizh_
Magizh மகிழ்
7 months
Hello @DrTamilisaiGuv என்ன இது எல்லாம் ?
@sunnewstamil
Sun News
7 months
#Watch | புதுச்சேரியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ள நீர் புகுந���துள்ளது வீட்டு உபயோக பொருட்களான வாஷிங் மெஷின், கட்டில், சோஃபா, ஃப்ரிட்ஜ் உள்ளிட்டவை நீரில் மூழ்கியதால் மக்கள் வேதனை! #SunNews | #Puducherry | #Rain
70
95
173
26
128
406
@magizh_
Magizh மகிழ்
2 years
அமெரிக்காவில் மத பிரச்சனையை வந்தால் நூலிபான்ஸ் கொஞ்சம் கூட யோசிக்காமல் கிருத்துவ மதம் மாறிடுவார்கள்
@sunnewstamil
Sun News
2 years
#சர்வதேசசெய்துகள் | “இந்தியாவுக்குத் திரும்பிச் செல்லுங்கள்” -அமெரிக்க பெண் ஒருவர் அமெரிக்கவாழ் இந்தியப் பெண்களை தாக்கும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது! #SunNews | #America | #IndiansInAmerica | #ViralVideo
75
136
503
22
132
384
@magizh_
Magizh மகிழ்
5 months
நான் நல்ல குடும்பத்தில் பிறந்தவள். எனக்கும் என் குடும்பத்திற்கும் மோடியுடன் எந்த ஒட்டும் இல்லை உறவும் இல்லை... Share and RT 🔁
Tweet media one
13
177
395
@magizh_
Magizh மகிழ்
1 year
DO RT 🔁 🔁 உடன்பிறப்புகளே. #பள்ளர் #பறையர் என்றால் அவளோ #கேவலமா ? பள்ளர் பறையர் கோவிலுக்கு வந்தால் பாப்பான் சூத்திரன் ஆகிடுவான் என்று #பிஜேபி H RAJA உளறல். பள்ளர் பறையர் ஓட்டு மட்டும் வேணும் அவன் கோவிலுக்கு வர கூடாதாம். பிஜேபி முகத்திரை கிழித்து எறியுங்கள் நண்பர்களே.
23
417
386
@magizh_
Magizh மகிழ்
6 months
கோவிலில் cricket மட்டும் ஆடலாமா ? ஓ இது அவா.... அப்ப ஆடலாம்... உச்சி குடுமி இருந்தா ஆடலாம் ... தவறு இல்லை
@Dravida_Nesan
திராவிட நேசன்
6 months
கோவிலில் நடனம் ஆடுனது தவறு என்றால்...கிரிக்கெட் ஆடுனதும் தவறு தானே????இன்று ஆடும் குடுமிகள் அன்று கிரிக்கெட் ஆடுன போது ஆடவில்லையே???அன்று கிரிக்கெட் ஆடுனதே ஒரு குடுமி என்பதாலா??
6
131
238
13
150
380
@magizh_
Magizh மகிழ்
2 years
இந்த ட்விட்டர் பக்கத்தில் உள்ள நண்பர்கள் உங்களின் பெயரும் உங்கள் மாவட்டமும் கூறிவிட்டு செல்லுங்கள்... ஒரு நாள் இது உதவும் 📌 நண்பர்கள் வட்டம் உருவாக்கவும் உதவும்
Tweet media one
326
44
365
@magizh_
Magizh மகிழ்
1 year
டேய் யாருடா நீங்க 🤣🤣🤣🤣🤣🤣😂😂😂😂😂😂 #ஆழ்ந்த_இரங்கல் அண்ணாமலை 😂😂😂😂🤣🤣🤣🤣😀😀😀😀😀😀
Tweet media one
20
162
362
@magizh_
Magizh மகிழ்
2 years
ஆளுநர் மாளிகை முன்பு தமிழ்நாடு என்ற பெரும் பெயர் பலகையை வைக்கவேண்டும் . இது "தமிழ்நாடு ஆளுநர் மாளிகை" என்ற வளைவாக ஆளுநர் மாளிகை நுழைவாயிலில் வைக்க வேண்டும். திராவிட அண்ணன்மார்கள் இந்த எளிய திராவிட பிள்ளையின் ஆசையை நிறைவேற்றுவார்கள் என்று நம்புகிறேன். @DMKITwing @arivalayam
17
116
367
@magizh_
Magizh மகிழ்
2 months
சாமி வந்து ஆடும்போது #சமஸ்கிருதம் பேசுவதில்லை ஏன்? #சமஸ்கிருதம் தெரிந்தவருக்கு சாமி வருவதில்லையே ஏன்?
44
98
371
@magizh_
Magizh மகிழ்
8 months
Tweet media one
9
87
366
@magizh_
Magizh மகிழ்
2 years
ஒரு 25 நட்புகள் வேண்டும். பார்த்து செய்ங்க
74
38
349
@magizh_
Magizh மகிழ்
5 months
உங்கள் ஓட்டு யாருக்கு ?
திமுக
5115
அதிமுக
805
நாம் தமிழர்
2328
பிஜேபி
1240
86
255
369
@magizh_
Magizh மகிழ்
2 years
#GetOutRavi போகவிட்டு புறமுதுகிட்டு அடிக்காமல். நேருக்கு நேர் நிற்க வைத்து நடு மண்டையில் நச்சினு ஆப்பு இறக்கியது தான் இன்றைய SPL. #திராவிடம்அரசு #தமிழ்நாடு
8
112
358
@magizh_
Magizh மகிழ்
2 years
அண்ணாமலை கூட உத்தர பிரதேசத்தில் படித்ததாக தான் தகவல். 🤔
Tweet media one
16
96
342
@magizh_
Magizh மகிழ்
2 years
தமிழக அரசியல் கோமாளி யாரு
Goat
2460
Tortoise
521
Mango jr
144
General tyre
171
231
113
339
@magizh_
Magizh மகிழ்
1 year
என்னோடு நட்பில் இணைய திராவிட மற்றும் திமுக நட்புகளை அழைக்கிறேன் இன்று என்னை Follow செய்யும் அனைவரையும் follow back செய்கிறேன் 💯 #நான்_என்றென்றும்_திமுகதான்
Tweet media one
16
32
351
@magizh_
Magizh மகிழ்
1 year
ஒரு பார்ப்பனர், DRDO ராணுவ ஆராய்ச்சி குறித்த ரகசியத்தை பாகிஸ்தானுக்கு பாலியல் சுகத்திற்காக விற்று இருக்காராம். யாரு அவரு ?
Tweet media one
21
136
345
@magizh_
Magizh மகிழ்
2 years
அதே பெயரில் அதே இடத்தில் வருகிற 17ஆம் தேதி தந்தை பெரியார் உணவகம் திறப்பு விழா.. பிரியாணி அண்டா திருட வேண்டாம் #சங்கிகளே . வந்து சாப்பிட்டு போங்க #தந்தைபெரியார்_உணவகம்
14
72
339
@magizh_
Magizh மகிழ்
6 months
இந்துக்களே ஒன்று கூடுங்கள் சீதா சிங்கத்திற்கு தயிர் சாதம் தர போராடுவோம் வாருங்கள்.
Tweet media one
40
70
347
@magizh_
Magizh மகிழ்
1 year
வேகம் பத்தவில்லை உடன் பிறப்பே. அண்ணாமலையின் பொய் முகத்திரையை கிழியுங்கள். நிறைய 🔁🔁🔁 செய்யுங்கள்.
@magizh_
Magizh மகிழ்
1 year
Retweet செய்யுங்கள் 🔁🔁🔁 நண்பர்களே #BJPFiles இதுல இங்கிலீஷ் வேற. நண்பர்களே எனக்காக இல்லை என்றாலும் பரவா இல்லை. தமிழர் நலன் காக்க தமிழ் மக்களுடன் எடுத்து செல்லுங்கள்.
23
765
662
17
375
339
@magizh_
Magizh மகிழ்
2 years
Tweet media one
7
70
328
@magizh_
Magizh மகிழ்
5 months
இவனை சிறையில் அடைத்தது என்ன செய்ய போறீங்க ? Listen : 1)Clinically remove both hands & legs 2)Make him infertile 3)Remove his citizenship 4)build an open cage that will be visible to the public and put him in 5) feed him daily. Let him survive. Feel the pain. #JusticeForAarthi
Tweet media one
16
136
335
@magizh_
Magizh மகிழ்
1 year
மூதேவி. நீ எல்லாம் எதுக்கு டா இருக்கா பூமிக்கு பாரமா @annamalai_k
Tweet media one
71
121
333
@magizh_
Magizh மகிழ்
8 months
இது வடகலையா இல்ல தென்கலையா
Tweet media one
185
48
311
@magizh_
Magizh மகிழ்
5 months
ஒரு #WomensDay அன்று , அரசியலில் தன்னை விட அனுபவம் உள்ள ஒரு பெண்ணை இப்படி தறைகுறைவாக பேசுவது தான் உன் தாரதரம் @annamalai_k . தரம் கெட்ட உன்னை எல்லாம் பதவிக்கு வர வைத்த தரம் கெட்ட கட்சி பின்ன எப்படி இருக்கும் .
@Bagavathprathee
Bagavath Pratheep
5 months
ஓசியில் அப்பா பெயரை வைத்து வாழ்ந்து கொண்டிருக்கும் @KanimozhiDMK க்கு பிரதமரை பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது🙋🏻‍♂️ டெல்லியிலிருந்து சென்னை வந்ததும் ஒரு ஊழல் MP தலைவர் @annamalai_k யால் தாக்கப்பட்டார்😂 #Annamalai #ModiAgainIn2024
276
805
2K
71
113
328
@magizh_
Magizh மகிழ்
2 years
வெளியில் இருந்து ஒருத்தன் தமிழ்நாட்டிற்கு வந்து நீங்கள் #தமிழ்நாடு என்று சொல்லக்கூடாது என்று சொல்கிறான் என்றால் , இங்கு வாழும் மக்கள் அவ்வளவு #சொரணை #கெட்டுப்போய் இருக்கிறார்கள் ?
18
125
316
@magizh_
Magizh மகிழ்
2 years
கடைசியாக பிஜேபி வந்து நிற்கும் இடம் உன் அந்தரங்க புகைப்படங்களை நெட்டில் லீக் செய்து விடுவேன் என்பது தான். பண்ணா பண்ணிக்கோடா என சொல்லி விட்டு கடந்து போவதற்கு மரண தைரியம் வேண்டும். அந்த தைரியம் வரும் நாளில் தான் பெண்கள் அசைக்க முடியாத ஆளுமைகளாக உருவாகிறார்கள். #பாலியல்_பிஜேபி
9
70
308
@magizh_
Magizh மகிழ்
8 months
கீழடி. ஊர்(சுமேரியம்) 👇👇. 👇👇
Tweet media one
Tweet media two
16
89
306
@magizh_
Magizh மகிழ்
2 years
சங்கி எல்லாம் கதருவான் போலயே
Tweet media one
9
45
302