செல்வராசு உலகநாதன் Profile Banner
செல்வராசு உலகநாதன் Profile
செல்வராசு உலகநாதன்

@loga1971N

6,250
Followers
868
Following
11,850
Media
150,674
Statuses

காதல் உலகப்பொதுவுடமை💘 ஆதலால் காதல் செய்வீர் மானுடரே💚 ரத்த சாட்டை எடுத்தால் கையைநெறிக்கும் விலங்கு தெறிக்கும் நாம் கண்ணீர் விற்கும்ஜாதி இனிஅழுதால் வராதுநீதி

Coimbatore
Joined January 2012
Don't wanna be here? Send us removal request.
Pinned Tweet
@loga1971N
செல்வராசு உலகநாதன்
4 years
@Jameela_JLMPK என் தாயும் உன் தாயும் எவ்வாறு உறவினர்கள் என் தந்தையும் உன் தந்தையும் எம்முறையில் உறவினர்கள் எந்த உறவின் வழியே நானும் நீயும் அறிந்து கொண்டோம் வானும் மண்ணும் இணையா ஆனால் செம்மண்ணில் கலந்த வான்மழை நீரை எவ்வாறு பிரிக்க முடியாதே அதுபோல் ஒன்றுபட்ட அன்பினால் நம் இதயங்களும் ஒன்று கலந்தன
4
5
40
@loga1971N
செல்வராசு உலகநாதன்
5 years
இன்று பூவுலகில் மலர் போல் மலர்ந்தாள் மகள்வழி பேத்தி 😍😍😍
Tweet media one
166
179
3K
@loga1971N
செல்வராசு உலகநாதன்
5 years
#அடேய் பாலிடெக்னிக் வரை தமிழ்ல தான்டா தேர்வே எழுதினேன்.. அரைகுறை ஆங்கிலம் தான், இதுவரை 40+ நாடுகளுக்கு போயிருக்கேன்.. வேலைக்காக 5 நாடுகள் மற்றதெல்லாம் கம்பெனி மீட்டிங், டெண்டர் மற்றும் பயிற்சி என போயிருக்கேன்.. நமக்கு தொழில் திறமை தான் சோறு போடும்..
37
663
2K
@loga1971N
செல்வராசு உலகநாதன்
5 years
துக்ளக் படிச்சா 😂😂😂 இனிய தமிழ் புத்தாண்டு & பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.
Tweet media one
Tweet media two
73
691
2K
@loga1971N
செல்வராசு உலகநாதன்
3 years
நூலை கழட்டுனா தான் US விசா னு சொல்லட்டும் உடனே கழட்டி எறிஞ்சிட்டு போவானுங்க
35
238
2K
@loga1971N
செல்வராசு உலகநாதன்
4 years
வாங்க பாய் ஒன்னா கார்ல போலாம் நீங்க நடந்தா எனக்கு கால் வலிக்குது..
Tweet media one
19
331
1K
@loga1971N
செல்வராசு உலகநாதன்
5 years
கிளி ஜோசியக்காரனின் கிளிக்கூண்டு இது. ஜோசியக்காரன் நினைக்கும் போது கதவு திறக்கும் கிளி வெளிய வந்து சீட்டு எடுத்து போட்ட உடனே உள்ளே ஓடிடும்..😁😁
@rajini_balu
RajiniBalu
5 years
இந்த கேட்டை திறந்தால் சில பேருக்கு பயம் வந்து விடுகிறது...
Tweet media one
188
344
2K
35
276
883
@loga1971N
செல்வராசு உலகநாதன்
6 years
கே.டி.ராகவன்( பா.ஜ.க) : ஓ.பி.எஸ் ராணுவ ஹெலிகாப்டரை பயன்படுத்தியதற்கு பணம் கொடுத்துவிட்டார். மனுஷ்ய புத்த��ரன்: ஓஹோ..நான் கூட ராணுவ ஹெலிகாப்டர் என்றால் ஏதோ பயங்கர ரூல்ஸ் இருக்கும் என்று நினைத்துவிட்டேன். அதுவும் 'ஓலா' மாதிரி ஒரு டாக்ஸி சர்வீஸ்தானா?😜😜😜😜😜 நியூஸ் 18 ல்
22
396
852
@loga1971N
செல்வராசு உலகநாதன்
4 years
இந்த @ Tejasvi_Surya இனி கல்ஃப் வழியா ஏர்போர்ட் Transitல கூட போக முடியாது போல? வசமா சிக்கிட்டான், இவனுங்க என்னா பல்டி அடிச்சாலும் வேலைக்காவாதுனு நினைக்கறேன்? #COVID19
21
175
851
@loga1971N
செல்வராசு உலகநாதன்
6 years
தலைகுப்புற கவிழ்ந்தது ​வாஜ்பாய் அஸ்தியை கரைக்கச் சென்ற படகு ! நீரில் தத்தளித்த பாஜக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். # செய்தி ஏன் அமாவாசை, அவனுங்க பாணியில் சொன்னா இது தெய்வக்குற்றம் தானே..
Tweet media one
10
389
811
@loga1971N
செல்வராசு உலகநாதன்
5 years
இங்க பெரும்பான்மையான வீடுகள்ல இப்படித்தான், கோயிலுக்கு போவாங்க கெடா வெட்டுவாய்ங்க கொள்கைனு வந்தா அந்த கிழவனின் பின்னாலே போயிடுவாங்க.. தமிழ் மக்கள் மனசு சங்கிகளுக்கு வெளங்கவே வெளங்காது, கதறிட்டே இருக்க வேண்டியது தான் 😂😂😂
@JSKGopi
Jayam Sk Gopi (Jsk Gopi)
5 years
என்னடா இது பெரியார் மண்ணுக்கு வந்த சோதன....
Tweet media one
38
84
392
24
362
777
@loga1971N
செல்வராசு உலகநாதன்
6 years
அதிகமாக விளம்பரம் செய்யப்படும் பொருள் பெரும்பாலும் தரமற்றதாகவே இருக்கும்... இதற்கு சரியான உதாரணம் மோடி 😝😝😝
32
345
724
@loga1971N
செல்வராசு உலகநாதன்
2 years
டுட்டர்க்கு தெரியுது ஆனா சங்கிக 😂😂😂
Tweet media one
15
95
730
@loga1971N
செல்வராசு உலகநாதன்
5 years
#அடேய் ஆண்ட பேண்ட பரம்பரை மழுமட்டைகளா இதான்டா பார்ப்பனியம் @drramadoss @DrShyamKK 😡😡😡
Tweet media one
Tweet media two
Tweet media three
22
621
653
@loga1971N
செல்வராசு உலகநாதன்
6 years
திருப்பூரில் கட்டப்பட்டு வரும் புதிய மேம்பாலத்துக்கு லேசா ஜூரம் வரும் போல இருக்கு ..😥😥😥 டாக்டர்க்கிட்ட கூட்டிக்கிட்டு போங்க சிஎம் @CMOTamilNadu சார்
Tweet media one
Tweet media two
17
400
592
@loga1971N
செல்வராசு உலகநாதன்
6 years
அடேய் டகால்டிஸ், அய்யப்பன் கோயில் தான்டா இது.. 1986 மார்ச் மாசம் 7500 ரூவாய்க்கு சினிமா சூட்டிங்க்கு கட்டணம் வாங்கி இருக்காய்ங்க, நம்ப குருசாமி நம்பியார் வேற இருக்கிறார்டா
19
408
560
@loga1971N
செல்வராசு உலகநாதன்
3 years
சாப்பிடு செல்லம் 😋😋
Tweet media one
31
9
572
@loga1971N
செல்வராசு உலகநாதன்
5 years
பௌத்தம் பிறந்த மண்ணில் பௌத்தம் எப்படி வீழ்த்தப்பட்டதுனு அவரும் #XiJiPing படிச்சிருப்பாரில்ல அதான் கண்டுக்காம போறாரு
11
262
559
@loga1971N
செல்வராசு உலகநாதன்
5 years
இந்திய வரலாற்றிலேயே ஒரு மாநில முதல்வர் முதல் முறையாக தன் மாநில மக்கள் சுட்டுக் கொல்ப்பட்டதை டிவியில் பார்த்து தெரிந்து கொண்டதும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மட்டும்தான்
@shanmugam_bjp
chowkidar Shanmugam Bjp
5 years
@AIADMKOfficial @murugan90833604 இந்திய வரலாற்றிலேயே ஒரு மாநில முதல்வர் முதல் முறை நடந்து சென்று 200 மீட்டர் நடந்து சென்று பொது மக்களோடு வரிசையில் நின்று வாக்களித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மட்டும்தான்
28
25
96
25
288
559
@loga1971N
செல்வராசு உலகநாதன்
5 years
ஏன் பாமக வன்னிய பெல்ட் தாண்டி வளரவில்லை என்பதற்கு இப்படி சொல்லலாம் பாமக என்பது ஊரை ஏமாற்ற ஒரு கட்சி பெயர், மற்றபடி அது ஒரு சாதிவெறி பிடித்த சூத்திர மக்களின் கூட்டம் அவ்வளவே
Tweet media one
Tweet media two
12
294
544
@loga1971N
செல்வராசு உலகநாதன்
4 years
இந்தாங்க பாய் ஈரல் சாப்புடுங்க உடம்புக்கு நல்லது
Tweet media one
7
120
541
@loga1971N
செல்வராசு உலகநாதன்
4 years
யார் அரசியல் செய்யறாங்க மேடம் @VanathiBJP .. கோயில் வாசல்ல மாமிசம் வீசப்பட்டதுன்ன உடனே பொங்குன நீங்க. செஞ்சவன் பெயர் ஹரி என்றதும் மலக்குழில முகத்தை மறைச்சிட்டீங்களே.. ஒரு தமிழ் பெண்ணா இருந்தும் எவ்ளோ கொடூர நெஞ்சத்தோட வாழறீங்க...
Tweet media one
30
239
493
@loga1971N
செல்வராசு உலகநாதன்
4 years
அன்னிக்கு நீ இதை கேட்டிருந்தா நீ ஆண்மகன்? இப்போ நீ 😂😂😂😂
Tweet media one
@KovaiSathyan
Kovai Sathyan
4 years
ரூம்ல பாதுகாப்பா கம்ப்யூட்டர் சிஸ்டம் பார்த்து பேசுவதற்கு எதுக்கைய்யா மாஸ்க்??? நடிப்புனாலும் ஒரு நியாயம் தர்மம் வேண்டாமா? @AIADMKOfficial @AIADMKITWINGOFL @arivalayam @mkstalin #DMKFails #coronavirusindia #coronadmk
Tweet media one
351
157
920
18
273
498
@loga1971N
செல்வராசு உலகநாதன்
4 years
அங்க பாரு அவரு தான் நாராயணன், பாய்க்காக பீப் வாங்க போயிட்டு இருக்கார்
Tweet media one
8
102
477
@loga1971N
செல்வராசு உலகநாதன்
6 years
MBA வகுப்புக்கு சென்ற மகளிடம் ஒரு மாணவி பகவத் கீதை படிங்க மனசு ரிலாக்ஸாகும்,புத்தகம் வேணுமானு கேட்க. அதுக்கு மகள் பெரியார் புத்தகம் இருக்கு தரேன் படிங்க எந்த மனஅழுத்தமும் இல்லாம வாழ்க்கையே மகிழ்ச்சியா மாறும்னு சொல்ல உடனே மூஞ்சில சாணிய அப்புனாமாதிரி ஆயிடுச்சாம். #லேடிசங்கிபோல 😂😂
18
210
466
@loga1971N
செல்வராசு உலகநாதன்
4 years
😂😂😂😂
Tweet media one
14
74
439
@loga1971N
செல்வராசு உலகநாதன்
5 years
இது தமிழ்நாடு இதிலிருந்து பார்ப்பனர் அல்லாதோர் இயக்கம் துவங்கி திராவிட அரசியல் வரலாற்றை கழிச்சிட்டா மிச்சம் கிடைக்கறது ஒரு உத்திரபிரதேசமோ இல்ல பீகாரோ தான்..
Tweet media one
15
187
429
@loga1971N
செல்வராசு உலகநாதன்
6 years
#அடேய் முட்டாள் சங்கிகளா மஹாராஸ்டிரா ஐடி விங்க்ல அமர்ந்து கொண்டு TN Welcome Modi என்று அங்கே ட்ரெண்ட் செய்யறீங்களேடா தமிழ்நாட்டில் ஓட்டு போடதான் ஆளில்லை.. ட்வீட்டு போட கூடவாடா உங்களுக்கு ஆளில்லை.. சல்லிப் பயளுகளா... #GobackModi #GoBackSadistModi #GoBack3Idiots
10
173
391
@loga1971N
செல்வராசு உலகநாதன்
4 years
#பெரிய���ர்.. வெறித்தனம் 🔥🔥🔥 @savukku 👌👌👌
13
101
384
@loga1971N
செல்வராசு உலகநாதன்
4 years
மாட்டு இனமே அழியற அளவுக்கு மாடுகளை பார்ப்பான்கள் தின்னதால தான் பௌத்தம் இந்த மண்ணில் வந்தது .. இசுலாம் கிருத்துவம் வந்த பிறகுதான் மாட்டுக்கறி தி��்கற பழக்கம் வந்ததுனு உளறாம வரலாற்றை படிங்கடா 😂😂
7
92
377
@loga1971N
செல்வராசு உலகநாதன்
4 years
த்தா 😂😂😂😂
Tweet media one
1
66
381
@loga1971N
செல்வராசு உலகநாதன்
4 years
கமல் படம் தான, எந்த சேனல்ல
@narayanantbjp
Narayanan Thirupathy
4 years
சூரசம்ஹாரம் - விரைவில்.
291
183
2K
11
55
360
@loga1971N
செல்வராசு உலகநாதன்
5 years
வேளாங்கண்ணி தேவாலய நிர்வாகம் 1 கோடி ரூவா செலவில் ரயில்நிலைய கட்டிடத்தை கட்டி 2005ல் ரயில் நிர்வாகத்திடம் ஒப்படைத்தது.. ஆனா மதுரை தஞ்சை திருப்பதி ரயில்நிலைய கட்டிட முகப்பு கோவில் வடிவில் யாரோட பணத்தில் கட்டப்பட்டது..
@im_saiganesh
Saiganesh
5 years
This is the Railway Station of Christian Pilgrimage Town Velankanni in Tamil Nadu, constructed in Church design. DMK backed periyarists have no problem with it. When govt wants to construct Madurai bus stand with Hindu Temple design, these periyarists are voicing for protests.
Tweet media one
73
713
1K
46
159
348
@loga1971N
செல்வராசு உலகநாதன்
5 years
இன்னிக்கு இளைய மகளுக்கு Bsc (கணிதம்) பட்டமளிப்பு விழா (தற்போது MBA 2nd Year படிக்கறாங்க).. எங்க வீட்ல ரெண்டாவது பட்டதாரி.. 💪💪💪 ..
Tweet media one
52
23
358
@loga1971N
செல்வராசு உலகநாதன்
4 years
நேத்து அரசியலுக்கு வந்தவன் கூப்பிட்டா தலைவர்கள் உடனே விவாதத்துக்கு வரனுமா, கட்சில வேற யாருமே வரக்கூடாதா என்னடா @annamalai_k கூமுட்டை லாஜிக் இது.முட்டாள்தனத்தை கொண்டாடுவதில் சங்கிகளை மிஞ்ச யாருமே இல்ல. காங்கிரஸ்ல ஒருத்தன் கூப்பிட்டா மோடி உடனே விவாதம் செய்யப் போவாரா, மூடர் கூடம்
7
78
357
@loga1971N
செல்வராசு உலகநாதன்
3 years
ஒரு அக்னிசட்டி காலண்டர் செஞ்ச நல்லது இன்டு இடுக்குல ஒளிஞ்சிருந்த சாதிவெறியன்கள வெளிய வர வச்சது
4
60
330
@loga1971N
செல்வராசு உலகநாதன்
6 years
எந்த அளவுக்கு ஒரு மனுசன் உடலும் உள்ளமும் மதவெறி ஏறியிருந்தா இப்படியான ஒரு பதிவு வரும். ரோட்டில் யார் இறுதி ஊர்வலம் போனாலும் ஒரு நிமிசம் நின்னு பச் என்று வருத்தப்படும் தமிழர்கள் பூமியில் மதவெறியர்கள் வாழ்வது இந்த மண்ணுக்கு பாரம்.
Tweet media one
19
369
304
@loga1971N
செல்வராசு உலகநாதன்
6 years
இந்த கவிதை பத்திரிக்கையில் வெளிவந்ததே சங்கிகளுக்கு தெரியாது போல 😂😂😂
Tweet media one
4
175
304
@loga1971N
செல்வராசு உலகநாதன்
5 years
என்னங்கடா வள்ளுவன் கூட இவ்வளவு வேகமா குறள் எழுதி இருக்க மாட்டாரேடா 😂😂😂 #BJPInsultsThiruvalluvar
Tweet media one
Tweet media two
Tweet media three
11
205
305
@loga1971N
செல்வராசு உலகநாதன்
5 years
ஒரு சாண் வயித்துக்காக தமிழின எதிரிக்கெல்லாம் வாழ்த்து சொல்லிக்கிட்டு இருக்கியே தம்பி, இப்படி வாங்கி திங்கற சோறு உனக்கு செமிக்குமா 😒😒😒
@Hariindic
Hari Prabhakaran
5 years
கொள்ளைபோன கோவில் சொத்துக்கள், சிலைகளை மீட்க இந்து ஆலய மீட்பு இயக்கம் துவங்கி போராடிக் கொண்டிருக்கும் ஹிந்து #தர்ம #போராளி திரு @HRajaBJP அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.. பல்லாண்டு காலம் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். #HBDHRaja
Tweet media one
46
86
488
12
92
299
@loga1971N
செல்வராசு உலகநாதன்
6 years
திராவிடத்தால் வீழ்ந்தோம் உறவே ... 253 பேருக்கு ஒரு டாக்டராம்
Tweet media one
7
234
281
@loga1971N
செல்வராசு உலகநாதன்
5 years
ஒரு டிக்டாக் வீடியோ போட்டது அவ்வளவு பெரிய குற்றமா, பெண்கள் என்ன போகப்பொருளா அவர்களும் சகமனுசி தானே இசுலாம் எனும் இனிய மார்க்கம்
23
197
280
@loga1971N
செல்வராசு உலகநாதன்
4 years
கொஞ்சம் அசந்ததா போதும்.. #திகழ்மதி
Tweet media one
17
12
282
@loga1971N
செல்வராசு உலகநாதன்
6 years
அடச்சே, இன்னிக்கா இது கண்ணுல படனும் 😁😁😁
Tweet media one
9
220
280
@loga1971N
செல்வராசு உலகநாதன்
4 years
இவனுக கிட்ட இந்த ஹிந்தி சிக்கி என்ன பாடு பட போகுதோ ஆண்டவா 😁😁😁
Tweet media one
18
44
278
@loga1971N
செல்வராசு உலகநாதன்
6 years
மோடி நல்லவரு வல்லவருன்னு ஒரு பார்வேட் செய்திய வாட்ஸ்அப்ல போட்டானுவ.. பதிலுக்கு நானும் கீழடி, நீட், வர்தா, கஜா என மோடியின் பராக்கிரமங்களை பதிவிட்டேன���, ராத்திரியில் இருந்து மொத்த குரூப்புமே இனி யாருமே அரசியல் பதிவு கூடாதுனு கதறானுவ 😂😂😂
13
71
276
@loga1971N
செல்வராசு உலகநாதன்
4 years
ராணுவ ரகசியங்கள பகிர்ந்த அர்னாப் இவனுங்களுக்கு தேசபக்தன்.. கேள்வி கேட்டா தேசவிரோதியா @Murugan_TNBJP சனாதன சாக்கடைல புரள்ற புழு..
2
113
280
@loga1971N
செல்வராசு உலகநாதன்
4 years
சமாதில வச்ச தயிர் வடைய தின்னுட்டு கைய கழுவ ஹேண்ட் வாஷ் தேடியிருக்கு ஈத்தரை 😂😂😂
7
72
269
@loga1971N
செல்வராசு உலகநாதன்
6 years
தாமரை மயிரத்தான் மலரும் 😁😁😁
Tweet media one
5
134
255
@loga1971N
செல்வராசு உலகநாதன்
5 years
நான் @narendramodi க்கு 4 மேசேஜ் அனுப்பினேன் "காங்கிரசுக்கு வாக்கு அளியுங்கள்" என்று அவர் பதில் அனுப்பினார் "யார் யா நீ எனக்கு கூற காங்கிரசுக்கு வாக்கு அளி" என்று நான் திருப்பி பதில் அனுப்பினேன் நீங்கள் யாரு எனக்கு கூற "காங்கிரசுக்கு வாக்கு அளிக்காதே" என்று
8
81
268
@loga1971N
செல்வராசு உலகநாதன்
4 years
மக்களுக்காக எதுவுமே செய்ய மாட்டாராம், உரிமைகள் பறிபோனா களத்தில் போராட மாட்டாராம் ஆனா தேர்தல்ல தோத்தா அது மக்கள் தோல்வியாம்.. ங்கொய்யால டேய் யார்றா நீ...
7
88
267
@loga1971N
செல்வராசு உலகநாதன்
5 years
அடேய் சங்கி @SuryahSG ஏமிரா இதி 😂😂😂 @CTR_Nirmalkumar 😜😜
@dhravidianstock
கலைஞர் பேரவை - ஆஸ்திரேலியா
5 years
திருட்டு கமினாட்டி பசங்க.
Tweet media one
9
170
295
10
109
258
@loga1971N
செல்வராசு உலகநாதன்
4 years
கெத்து 😂😂😂
11
151
260
@loga1971N
செல்வராசு உலகநாதன்
6 years
கூட்டம் கூடவே கூடாதுன்னு தெரிஞ்சும் இவ்வளவு காலி சேர் லைட் செட்டிங் என தமிழக பாஜகவில் மிகப்பெரும் ஊழல் நடந்து வருகிறது, கட்சி பணத்தை கூட்டம் போடறோம்னு சொல்லி ஆட்டையப் போடுறாய்ங்க போல 😝😝😝
Tweet media one
Tweet media two
11
94
253
@loga1971N
செல்வராசு உலகநாதன்
5 years
முதல்ல கெடா விருந்துல பாப்பானை கறிசோறு திங்க சொல்லுங்க?
10
74
251
@loga1971N
செல்வராசு உலகநாதன்
6 years
மோடி சிறந்த பேச்சாளர் தான்பா எதிரே கேள்வி கேட்க யாருமில்லாத போது மட்டும் 😂😂😂 #SadistPMModi #SadistPM
10
127
243
@loga1971N
செல்வராசு உலகநாதன்
6 years
ஒரு பெண்குழந்தைக்கு கிடைக்கும் சைக்கிள் அவர்கள் வாழ்விலே மிகப்பெரிய புரட்சி என்று உலகமே சொல்கிறது, அதை எரித்து கொண்டாடுபவர்கள் பின்னணியில் யார் என்பதை அறியா முட்டாக்களே 😡😡😡
20
107
238
@loga1971N
செல்வராசு உலகநாதன்
6 years
ஹிந்துத்துவா என்பது கொடூரமானது 👇👇👇 ஒரு மனிதனை கொன்று 69+ ஆண்டுகள் ஆனபின்னும் கொல்கிறது.. ராவண வதம் போல வருடந்தோறும்
13
226
245
@loga1971N
செல்வராசு உலகநாதன்
6 years
ரஜினியின் ஆன்மீக அரசியல் 1. ரஜினிக்கு ஓட்டு போடுவது மட்டுமே மக்களின் கடமை 2. அடிப்படை தேவைகள் இல்லை என யாரும் புலம்பக்கூடாது 3. கூட்டமாக சேர்ந்து எதற்காகவும் போராடக்கூடாது 4. காவலர்களை எதிர்த்து பேசக்கூடாது, அடித்தாலும் அடியைவாங்கி செத்து போயிடனும் 👇👇👇
9
139
246
@loga1971N
செல்வராசு உலகநாதன்
6 years
திஸ் கோமியம் குடிக்கிகள் 1/2
11
139
242
@loga1971N
செல்வராசு உலகநாதன்
5 years
1978 நவம்பர் 20 ம்தேதி தமிழில் பேச அனுமதி கிடைத்தது. பெற்றுத் தந்தது குமரி அனந்தன்... அப்டி போய் கூப்புல உட்காரு
@JSKGopi
Jayam Sk Gopi (Jsk Gopi)
5 years
என்னமோ திமுக காரங்க தான் தமிழுக்கு Authority persons மாறி ஃசீன் க்ரியேட் பன்ன அந்த குறிப்பிட்ட ஊடகங்களே பாருங்கள்! அப்படியே நம்ம போராளிஸ்ம் பாத்து வரலாற தெரிஞ்சிக்கோங்கடா.....
Tweet media one
10
201
476
6
110
240
@loga1971N
செல்வராசு உலகநாதன்
3 years
வீட்ல கல்யாண பத்திரிக்கைய கூட அம்மா ஐயா சமாதில வச்சி கும்பிட்டு தான் அப்றமா குலதெய்வம் கோயிலுக்கே போவோம்... எங்களுக்கு மூத்தோர் நடுகல் தான்டே எல்லாம்.. வாழைஇலை ஃபீய திங்கற கூட்டத்துக்கு இதெல்லாம் தெரியாதுடா முட்டா கூ🔥
12
78
245
@loga1971N
செல்வராசு உலகநாதன்
6 years
அதானே
Tweet media one
4
108
236
@loga1971N
செல்வராசு உலகநாதன்
5 years
ரெண்டாயிரம் வருசத்துக்கு முன்ன ஒரு பிள்ளையாரை தோண்டி எடுங்க, கிடைக்காது ஏன்னா அவரு அப்ப பிறக்கவே இல்ல.. நஹி நஹி 😂😂😂
8
96
242
@loga1971N
செல்வராசு உலகநாதன்
5 years
இந்தியாவிற்கே எங்கள் ஆதரவு ஏனெனில் சுதந்திர போரில் ஒன்றாக சேர்ந்து போராட்டம் செய்தோம் என ஒரு பாகிஸ்தானியர் பதிவு அனைவரையும் கவர்ந்தது. பாகிஸ்தானியர்கள் பலரும் இந்தியாவுக்கு ஆதரவாக கருத்தை பதிவிட்டு வருகின்றனர். இனி சங்கிகள் கதறப்பொறானுவளா..?😂😂😂
Tweet media one
5
82
238
@loga1971N
செல்வராசு உலகநாதன்
6 years
photo shop தொழில் செய்ய ஆட்கள் தேவை .. தொடர்பு கொள்ள @BJP4TamilNadu . வாய்ப்பை தவறவிடாதீர்கள்
Tweet media one
11
132
226
@loga1971N
செல்வராசு உலகநாதன்
5 years
பேத்தி தவழ ஆரம்பிச்சிடுச்சு 🚶🚶🚶
Tweet media one
@imanojprabakar
Manoj Prabakar S
5 years
Tweet media one
16
3
24
15
80
222
@loga1971N
செல்வராசு உலகநாதன்
5 years
மோடி சொன்னது தவறுனு எந்த சங்கியும் சொல்ல மாட்டான் அதுக்கு எப்படி முட்டு குடுக்கறதுன்னு தான் அவன் கவலை ஏன்னா அந்தளவுக்கு அயோக்கிய கூட்டம் அது 💦💦💦
4
70
221
@loga1971N
செல்வராசு உலகநாதன்
6 years
மன்னிப்புக் கடிதம் எழுதிக் குடுத்திட்டு புதுச்சேரி சென்று சுகமாக வாழத் தெரியாமல் இரட்டை ஆயுள் தண்டனையில் செக்கிழுத்து துன்பப்பட்ட தன்மானத் தமிழன் நினைவு நாள் இன்று. .. #வ_உ_சிதம்பரம் ..
4
101
219
@loga1971N
செல்வராசு உலகநாதன்
6 years
திராவிடம் என்ன செய்தது என்பவர்களுக்கு ஆரியம் என்ன செய்யும் என்பதற்கோர் எடுத்துக்காட்டாக நிகழ்காலத்தில்
Tweet media one
7
176
214
@loga1971N
செல்வராசு உலகநாதன்
3 years
# TNWelcomesModi போடறவன் யாருன்னு பாத்தா தேர்தல் பரப்புரைல மோடி படம் போடாம ஓட்டு கேக்கற பயலுவ தான் 😂😂😂 #GoBackModi
4
101
221
@loga1971N
செல்வராசு உலகநாதன்
5 years
தம்பி @SuryahSG @OfficeOfSGS கருவாடு வந்திருக்கு.. நீ ஆம்பளைனா(இடுப்புக்கு கீழே அல்ல) இப்போ பொங்கனும் இல்லின்னா இனிமே உன்ன இனி திருநங்கை என்றே அழைப்போம்..
@vikatan
விகடன்
5 years
``நிர்மலா சீதாராமனுக்கு பொருளாதாரம் தெரியவில்லை!’’- சுப்ரமணியன் சுவாமி #SubramanianSwamy #NirmalaSitharaman #Politics #Economy
82
175
680
30
86
210
@loga1971N
செல்வராசு உலகநாதன்
4 years
ரெட்டை சடை போடறளவுக்கு முடி வளர்ந்திடுச்சாம் #திகழ்மதி 😍
Tweet media one
16
4
214
@loga1971N
செல்வராசு உலகநாதன்
6 years
CRPF தொண்டர்களா, ராணுவத்தையும் கட்சி உறுப்பினர் ஆக்கிட்டாங்க போல
14
132
208
@loga1971N
செல்வராசு உலகநாதன்
5 years
புது இந்தியாவுல இனிமே 2000 ரூவா கிடைக்காதாம் தலீவரே
@rajinikanth
Rajinikanth
8 years
Hats off @narendramodi ji. New india is born #JaiHind
3K
34K
67K
8
41
210
@loga1971N
செல்வராசு உலகநாதன்
6 years
ம்ம்.. அடுத்து காவி கொடிய கம்பத்துல ஏத்திட்டா ஃபாடிய எடுத்தறலாம் 😜😜😜
Tweet media one
8
86
210
@loga1971N
செல்வராசு உலகநாதன்
4 years
பத்தாவுல NEET வச்சிருந்தா @annamalai_k இன்னிக்கு எங்கயோ சாணி பொருக்கிட்டு இருப்பான்.. @Murugan_TNBJP எதாச்சி சாக்கடைல அடைப்பு எடுக்க போயிருப்பான்..
5
49
217
@loga1971N
செல்வராசு உலகநாதன்
4 years
டேய் முட்டா சங்கி😂😂.. Present சட்டமன்ற உறுப்பினர்கள் மருத்துவ செலவு அரசு தான் தரும் அப்புறமா ஒரு கூடுதல் தகவல் அந்த தனியார் மருத்துவமனை திமுக எம்பி ஜெகத்ரட்சகனோடது.. ஒரு நாளாவது சாணிய விட்டுட்டு சோறும் தின்னிங்கடே 😂😂😂
7
120
201
@loga1971N
செல்வராசு உலகநாதன்
6 years
பாரம்பரியம் கைவிட முடியாதெனில்.. உங்கள் வீட்டு குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைப்பீர்களா? உங்கள் மகளை இறந்த கணவருடன் தீயில் இறக்குவீர்களா? உங்கள் பெண்களை கோவில்களில் தேவதாசிகளாக விடுவீர்களா? யாரை நீங்க சந்தேகிக்கிறீர்கள் உங்கள் வீட்டுப் பெண்களையா இல்லை அந்த அய்யப்பனையா ???
14
136
200
@loga1971N
செல்வராசு உலகநாதன்
6 years
திருப்பரங்குன்றம் இடைத் தேர்தலில் எச்ச ராஜாவை ஜெயிக்க வைத்து பாஜகவுக்கு ஒரு எம்எல்ஏ கிடைத்த பின் தமிழகத்தில் ஆட்சி அமைக்க பாஜக கோருமேயானால் கவர்னர் அவரை ஆட்சியமைக்க அழைப்பதும் டயர்நக்கிகள் அவருக்கு ஆதரவுக் கடிதம் கொடுப்பார்கள் தானே 😝😝😝
7
57
207
@loga1971N
செல்வராசு உலகநாதன்
4 years
இன்னிக்கு எந்த பார்ப்பானும் நீட் எழுத பூணூல் கழட்டிய தகவல் இல்லையே நாராயணா Do you have any reference @Narayanan3
1
56
206
@loga1971N
செல்வராசு உலகநாதன்
3 years
Priorities 💪
Tweet media one
2
99
212
@loga1971N
செல்வராசு உலகநாதன்
6 years
பாலு ஜூவல்லர் தொடங்கி ஜாஸ் சினிமா என நீண்ட நெடிய பிடுங்கல்களை வசதியா மறந்துட்டு ஆர்டி தேத்தவும் ஒரு மனசிருக்கே 😁😁😁
@BoopatyMurugesh
✯சண்டியர்✯
6 years
ஒரு இட்லி ஒரு கோடிக்கு வித்தாலும் காசு குடுத்து வாங்குன அவிங்க எங்க? ஒரு டீ வெறும் 10 ரூபாய்க்கு வித்தாலும் ஓசில அடிச்சு புடுங்குற இவிங்க எங்க?
Tweet media one
61
416
2K
7
109
207
@loga1971N
செல்வராசு உலகநாதன்
6 years
பெங்களூரு சிறையிலிருந்து 😂😂😂
@azhagi_
Azhagi
6 years
ஜெயலலிதா இருந்திருந்தால் கமலஹாசனின் காமெடி அரசியலை கொடூரமாக நக்கல் அடித்துருப்பார்
35
38
128
3
111
195
@loga1971N
செல்வராசு உலகநாதன்
5 years
மோடி வேட்டி கட்டினார் என பெருமிதம் கொள்வோம் 😌😌😌
Tweet media one
2
248
206
@loga1971N
செல்வராசு உலகநாதன்
7 years
இவ்வளவு துல்லியமா சொல்ற நீ, ..... நேத்தைக்கு மீனாட்சி அம்மன் கோவில்ல தீப்பிடிக்கும்னு முன்கூட்டியே ஏண்டா சொல்லை ?
Tweet media one
10
129
194
@loga1971N
செல்வராசு உலகநாதன்
5 years
நாளைய டெல்லி திமுக போராட்டத்தை இருட்டடிப்பு செய்யனும்னா விடியறதுக்குள்ள ப.சிதம்பரத்தை கைது செஞ்சு செய்திகளில் ஃபிளாஸ் நியூசா மாத்தனும் அதான் அஜெண்டா
6
66
199
@loga1971N
செல்வராசு உலகநாதன்
5 years
நல்லா பேசுறாங்க... பழகுறாங்க... ட்ரெஸ் கூட கிழிஞ்சி இல்லை... இயல்பான ஆளுங்க மாதிரியே இருக்காங்க... திடீர்னு பார்த்தா ரஜினி ஒருவரால் தான் தமிழகத்தை காப்பாற்ற முடியும்னு சொல்றாங்க...!!!
9
50
193
@loga1971N
செல்வராசு உலகநாதன்
6 years
ஒரு நாட்டிலே அந்த நாட்டின் ராணுவ வீரர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றால் முதலில் ஆட்சியாளர்களை தூக்கி எறிய வேண்டும், தன்னைப்பற்றி தானே கூறியது
5
133
197
@loga1971N
செல்வராசு உலகநாதன்
5 years
திராவிடத்தால் வீழ்ந்தோம் ஒறவே 💪💪💪
Tweet media one
6
198
195
@loga1971N
செல்வராசு உலகநாதன்
6 years
பொம்மணாட்டி படிக்கிற இடத்துக்கு வந்தா ஆம்பள மனசு கெட்டுடும்னு டாக்டர் முத்துலட்சுமிய பார்த்து சொன்ன கூட்டம் தான்டே நீங்க... இப்போ அய்யப்பன் கோயிலுக்கும் அதே டயலாக் தான் #Sabarimala #SabarimalaTemple
2
114
189
@loga1971N
செல்வராசு உலகநாதன்
5 years
தனியுரிமை, சுயமரியாதை இரண்டுக்கும் வேறுபாடு அறியனும்னா சுயஅறிவு வேணும்.. ஏன்னா கடவுள் இல்லைன்னு சொன்ன பெரியார் தான் எல்லோரையும் கோயிலுக்குள் அனுமதிக்கனும்னு போராடினார்.. இதெல்லாம் பார்பன வைப்பு பரம்பரைக்கு புரியவே புரியாது 😂😂😂
11
90
183
@loga1971N
செல்வராசு உலகநாதன்
5 years
ங்கோத்தா தே ... பயலே எந்த ஈழவிடுதலைக்காக எங்க பள்ளி கல்லூரி நாட்களை இழந்தோமோ அதை உன்னோட எச்சை சோறு தின்ன கட்டுக் கதபேசி சல்லி சல்லியா உடைச்சி கேவலப்படுத்தறீயேடா நாதாறிப்பயலே @SeemanOfficial தின்னிப்பண்டாரம்😠😠😠
@prsekar05
ꋪꍏꀭꍏꌗꍟꀘꍏꋪ
5 years
"ரெண்டு ஷெல் அடிச்சிடுவோம் கேப்டன்" இப்ப வேண்டாம்.. சீமான் கக்கூஸ் போயிட்டு இருக்கான். கழுவாம ஓடி வந்துட்டா, நாமதான் கழுவி விட்டோம்னு ஓலா ஓட்டுவான்..
Tweet media one
14
60
160
15
70
184
@loga1971N
செல்வராசு உலகநாதன்
6 years
மத உணர்வு புண்பட்டதுன்னு சொன்னானுவளே
Tweet media one
6
135
181
@loga1971N
செல்வராசு உலகநாதன்
5 years
வாலிய மறைந்து நின்று கொன்ற, கட்டிய மனைவிய நம்பாம தீக்குள் இறக்கிய, எவனோ சொன்னானு கர்ப்பவதி மனைவிய நாடு கடத்திய ஒரு கோழைக்கு கோயில் கட்டும் போது, அனிதா எங்க சமூகநீதி போர்வாள்,எங்க மகள் எங்க நடுகல் தெய்வம்டா..
5
75
187
@loga1971N
செல்வராசு உலகநாதன்
5 years
நாட்ல இதுவும் ஒரு பிரச்சனை தான்டே வெண்ணெ.. 20 நூற்றாண்டு கடந்தும் மக்களை மூட நம்பிக்கையில ஆழப்புதைக்கும் கூட்டத்துக்கு நீ வேணா ...ம்பி விடு, அதை தவறுன்னு சொல்றவங்களை கேள்வி கேட்க வந்துட்டான் ஆக்கங்கெட்ட கூவை?
13
47
182
@loga1971N
செல்வராசு உலகநாதன்
5 years
கருணையின்றி கர்ப்பிணி மனைவிய காட்டில் விட்ட மகராசனுக்கு இன்னிக்கு பொறந்த நாள்..
@KasthuriShankar
Kasturi
5 years
Jay Ram ! Shri Ram ! Hey Ram ! #RamNavami Greetings to all.
Tweet media one
47
56
755
23
108
174
@loga1971N
செல்வராசு உலகநாதன்
5 years
இந்த தொட்டில் என் அக்காவிற்காக 60 ஆண்டுகளுக்கு முன் செய்தது. அக்காவிற்கு பிறகு இன்று அதே தொட்டிலில் எங்க பேத்தியும்.. #வாவ்_தருணங்கள்
Tweet media one
11
20
180
@loga1971N
செல்வராசு உலகநாதன்
2 years
40+K USD வரக்கூடிய Main engine keel cooling system வெறும் 10K USDல முடிச்சி குடுத்ததுல Client ரொம்பவே மகிழ்ச்சி, இப்ப அவங்க கம்பெனி கப்பல்களை நா வேலை செய்யற Shipyard க்கே அனுப்பறோம்னு சொன்னதுல எனக்கு மகிழ்ச்சியா இருக்கு. இங்க வந்து 5வது மாதத்துல இது மூணாவது Achievement ..
9
10
189