கோவை இராமகிருட்டிணன் Profile Banner
கோவை இராமகிருட்டிணன் Profile
கோவை இராமகிருட்டிணன்

@kuratpdk

2,365
Followers
12
Following
896
Media
1,065
Statuses

ஓய்வும் சலிப்பும் தற்கொலைக்கு சமம் | தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் | ஆசிரியர் |பெரியார் பாதை இதழ்|

Joined April 2023
Don't wanna be here? Send us removal request.
@kuratpdk
கோவை இராமகிருட்டிணன்
1 year
Tweet media one
27
150
2K
@kuratpdk
கோவை இராமகிருட்டிணன்
1 year
'பாலுக்கும் காவல், பூனைக்கும் நண்பன்' இது பழமொழி. புதுமொழி- யானைக் குட்டிக்கும் காவல். ஜக்கிக்கும் நண்பன். இதுதான் மோடி நேற்று நடத்திய முதுமலை நாடகம். மேற்கு தொடர்ச்சி மலையை ஜக்கி ஆக்கிரமித்துள்ளதால் யானைகளின் வழித்தடங்கள் மறைக்கப்பட்டு விட்டது (1)
Tweet media one
18
295
728
@kuratpdk
கோவை இராமகிருட்டிணன்
1 year
தோழர்களுக்கு வணக்கம். பார்ப்பனர்கள் கொடுத்த வேலையை சீமான் சரியாக செய்கிறார். தேவர் சமூக மக்களை பெரியாருக்கு எதிராக திருப்ப வேண்டும் என்பது பார்ப்பனர்கள் சீமானுக்கு கொடுத்த பணி
18
236
682
@kuratpdk
கோவை இராமகிருட்டிணன்
8 months
Tweet media one
60
259
661
@kuratpdk
கோவை இராமகிருட்டிணன்
4 months
Tweet media one
206
107
394
@kuratpdk
கோவை இராமகிருட்டிணன்
1 year
Tweet media one
6
54
345
@kuratpdk
கோவை இராமகிருட்டிணன்
1 year
பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசியதாக ஏழு ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்ட மூன்ற தோழர்களின் மேல்முறையீட்டு வழக்குக்கும், குடும்ப நலனுக்கும் நிதி தாரீர். Gpay number~9894323590(M.Jeevanantham) நிதி அனுப்பிய விபரங்களை தெரிவிக்க வேண்டிய எண்~ 9443822256 கு.இராமகிருட்டிணன்
Tweet media one
24
144
318
@kuratpdk
கோவை இராமகிருட்டிணன்
7 months
👆🏻கேப்டன் மில்லர் - தனுஷ் 👏🏻👏🏻 பெரியார் ஏன் இந்திய சுதந்திர தினத்தை கறுப்பு தினம் ன்னு சொன்னார்? அடித்தட்டு மக்கள் ஏன் மாற்று மதம் தேடி ஓடினான்? வர்ணாசிரம சனாதன சாக்கட இந்து மதத்துல புரண்டோடியதால... "சுயமரியாதை" ன்ற தேவைக்காக... சனாதன சாக்கடை ஒழிக!!
15
100
295
@kuratpdk
கோவை இராமகிருட்டிணன்
8 months
கும்கோணம் பேருந்தில் மதசார்பற்ற நாட்டில் அரசாணைக்கு எதிராக கடவுள் படம் ஒட்டபட்டுள்ளது அரசு பேருந்தில் கடவுள் படம் அகற்ற வேண்டும் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின்சார்பில் 3.1.2024 மாலை 5 மணி பேருந்தில் பெரியார் அண்ணா கலைஞர் படம் ஒட்டப்படும் பெரியார் செல்வம் தபெதிக9994245924
Tweet media one
47
105
289
@kuratpdk
கோவை இராமகிருட்டிணன்
3 months
கோவை பெரியார் படிப்பகத்தில் இந்து மதத்தைச் சார்ந்த மணமகன் ஸ்ரீராம் அவர்களுக்கும் ஜெயின் மதத்தைச் சார்ந்த மணமகள் இஷா அவர்களுக்கும் 14.05.2024 அன்று மத மறுப்பு திருமணம் நடைபெற்றது. மணமக்கள் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தனர்.
Tweet media one
Tweet media two
41
43
273
@kuratpdk
கோவை இராமகிருட்டிணன்
1 year
மாஞ்சோலை கலவரத்தை மாரி செல்வராஜ் ஏன் படமாக்கவில்லை கேட்கிறார் மருத்துவர். கிருஷ்ணசாமி இவரிடத்தில் இல்லாத பணமா இவரே படமாக்கலாமே கேட்க எங்களுக்கும் உரிமை உண்டு கலவரத்தில் பெரியார் தொண்டர் ஜான் பூபால ராயனை இழந்தவர்கள்நாங்கள்.
6
73
270
@kuratpdk
கோவை இராமகிருட்டிணன்
2 months
6
45
267
@kuratpdk
கோவை இராமகிருட்டிணன்
1 year
அதை விடுத்து பார்ப்பனர் வலையில் நாம் சிக்கிக் கொள்வதற்கு ஏதுவாக தேவர் அவர்களையும் தேவர் சமூகத்தையும் நாம் விமர்சிப்பது பார்ப்பனர்களுக்கு நன்மை பயக்கும்.. கு.இராமகிருட்டிணன் பொதுச்செயலாளர் தந்தை பெரியார் திராவிடர் கழகம்
Tweet media one
9
61
246
@kuratpdk
கோவை இராமகிருட்டிணன்
1 year
தமிழ்நாட்டு குழ��்தைகளின் வயிற்றில் அடித்து குழந்தைகளின் கல்வியை கெடுக்கத் துடிக்கும் தினமலர் அலுவலகத்தில் மலத்தை வீசுவோம் நாளை வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு தமிழ்நாடு முழுவதும்.
4
90
246
@kuratpdk
கோவை இராமகிருட்டிணன்
1 year
8
73
229
@kuratpdk
கோவை இராமகிருட்டிணன்
1 year
2009 மே இரண்டாம் நாள் ஈழத் தமிழர்களை கொன்று ஒழிப்பதற்கு இந்திய ராணுவ வண்டிகளில் ஆயுதங்கள் சென்றபோது கோவை நீலம்பூர் சாலையில் தோழமை அமைப்புகளுடன் தந்தை பெரியார் திராவிட கழகம் ராணுவ வண்டிகளை தடுத்து நிறுத்தி போராடிய நினைவுகள்.
26
46
227
@kuratpdk
கோவை இராமகிருட்டிணன்
5 months
கோவையில் வட நாட்டார ஒற்றுமை இயக்கம் என்ற பெயரில் இந்தியில் ஓட்டப்பட்டிருந்த சுவரொட்டிகளை அகற்றக் கோரியும் சுவரொட்டி ஒட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் மாநகர காவல் துறை ஆணையரிடம் மனு அளித்தோம.
20
79
223
@kuratpdk
கோவை இராமகிருட்டிணன்
1 year
3
53
212
@kuratpdk
கோவை இராமகிருட்டிணன்
2 months
Tweet media one
10
29
207
@kuratpdk
கோவை இராமகிருட்டிணன்
5 months
2
68
206
@kuratpdk
கோவை இராமகிருட்டிணன்
1 year
இலங்கை ராணுவம் ஈழத் தமிழர்களை கொன்று குவிப்பதை கண்டித்து 1995 ஆம் ஆண்டு கோவையில் ந���ைபெற்ற காயகட்டு ஊர்வலம். இது இரண்டாம் முறையாக நடைபெற்றது முதல் முறை 1987 நடத்தினோம்.
Tweet media one
Tweet media two
16
44
186
@kuratpdk
கோவை இராமகிருட்டிணன்
1 year
2
56
167
@kuratpdk
கோவை இராமகிருட்டிணன்
1 year
அதற்காகவே முத்துராமலிங்கத் தேவரை உயர்த்தியும், பெரியாரை தாழ்த்தியும் சீமான் பேசியிருக்கிறார். இப்போது சீமானைத்தான் நாம் அம்பலப்படுத்த வேண்டுமே தவிர
3
40
167
@kuratpdk
கோவை இராமகிருட்டிணன்
1 year
Tweet media one
0
50
166
@kuratpdk
கோவை இராமகிருட்டிணன்
8 months
11
22
165
@kuratpdk
கோவை இராமகிருட்டிணன்
3 months
3
46
152
@kuratpdk
கோவை இராமகிருட்டிணன்
3 months
பாஜக வேட்பாளர் அண்ணாமலையை வீழ்த்தி திராவிட முன்னேற்ற கழக வேட்பாளர் முனைவர் ராஜ்குமார் அவர்கள் வெற்றி பெற உழைத்த தந்தை பெரியார் திராவிட கழகம் முற்போக்கு அமைப்புகளின் தோழர்களுக்கு ஆட்டுக்கறி பிரியாணி விருந்து இன்று அளிக்கப்பட்டது
3
35
148
@kuratpdk
கோவை இராமகிருட்டிணன்
5 months
Tweet media one
8
14
142
@kuratpdk
கோவை இராமகிருட்டிணன்
1 year
03.09.2023 காலை 9 மணி அளவில் தின (மலம் )தினமலர் நாளிதழில் மீது தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பாக அன்னூர் நல்லிசெட்டிபாளையம் தந்தை பெரியார் படிப்பகம் முன்பு பள்ளி குழந்தைகள் தினமலர் நாளிதழ் மீது மலம் கழிக்கும் போராட்டம்
Tweet media one
4
53
139
@kuratpdk
கோவை இராமகிருட்டிணன்
2 months
Tweet media one
2
19
137
@kuratpdk
கோவை இராமகிருட்டிணன்
10 months
இந்து முன்ணணி செந்தில்+கிறிஸ்தவ முன்ணணி சரவணன் ஜோசப் = ஆகிய இந்த இருவரின் கள்ள கூட்டணி மத துவேச பிரச்சாரத்திற்கு பலியான ஆன அப்பாவி ஆயிரக்கணக்காண பொதுமக்கள்...😥 சென்னிமலை 🙏
Tweet media one
5
63
137
@kuratpdk
கோவை இராமகிருட்டிணன்
11 months
Tweet media one
1
17
134
@kuratpdk
கோவை இராமகிருட்டிணன்
1 year
Tweet media one
4
23
126
@kuratpdk
கோவை இராமகிருட்டிணன்
1 year
Tweet media one
0
18
129
@kuratpdk
கோவை இராமகிருட்டிணன்
1 year
Tweet media one
5
29
127
@kuratpdk
கோவை இராமகிருட்டிணன்
1 year
Tweet media one
10
16
121
@kuratpdk
கோவை இராமகிருட்டிணன்
2 months
2
35
121
@kuratpdk
கோவை இராமகிருட்டிணன்
1 year
4
29
117
@kuratpdk
கோவை இராமகிருட்டிணன்
1 year
7
38
117
@kuratpdk
கோவை இராமகிருட்டிணன்
11 months
கோவை காந்திபுரம் பெரியார் படிப்பகத்தில் வடவள்ளி குமரேசன் சூலூர் சௌமியா சாதி மறுப்பு திருமணத்தை நடத்தி வைத்தோம். இந்த ஆண்டின் 300 வது திருமணம்.20 ஆண்டுகளில் 7000 சாதி மறுப்புமதமறுப்பு திருமணங்களைநடத்தி வைத்துள்ளோம்இன்று சுயமரியாதைதிருமணத்தை சட்டம்ஆக்கியஅறிஞர் அண்ணாபிறந்தநாள்
Tweet media one
2
42
120
@kuratpdk
கோவை இராமகிருட்டிணன்
3 months
கோவை பெரியார் படிப்பகத்தில் இந்த ஆண்டில் கடந்த ஐந்து மாதத்தில் நடைபெற்ற 250 ஆவது சாதி மறுப்பு திருமணம்
20
32
118
@kuratpdk
கோவை இராமகிருட்டிணன்
1 year
யானைகள் வலசை செல்ல முடியாமல் யானைக் கூட்டங்களில் இருந்து வழி தவறி தவிக்கின்றது. வழித்தடங்களை மீட்டுத் தராமல் யானை குட்டியை கொஞ்சுவது மோடி ��டத்தும் நாடகம்.p
2
27
114
@kuratpdk
கோவை இராமகிருட்டிணன்
8 months
அறிவு சார் நூலகத்தில் ஆதியோகி புகைப்படம். அரசு உடனடியாக அதை அப்புறப்படுத்த வேண்டும். கோவையில் ஆடிஸ் வீதியில் இன்று திறக்கப்பட்ட அறிவு சார் மையத்தில் உள்ள நூலகத்தில் ஜக்கி வாசுதேவ் உருவாக்கிய ஆதியோகி சிலையின் புகைப்படம் வைக்கப்பட்டுள்ளது.
3
51
115
@kuratpdk
கோவை இராமகிருட்டிணன்
1 year
உங்களுக்கு என்னப்பா! அரசு ஆதரவாளர்கள். அரசாங்க சாப்பாடு தான். ஆமாம் எங்களுக்கு அரசாங்க சாப்பாடு தான், சிறையில். என்��ு யாரிடம் சொல்லி அல!
10
38
115
@kuratpdk
கோவை இராமகிருட்டிணன்
1 year
ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம்! த.பெ.தி.க பங்கேற்பு- திராவிட முன்னேற்றக் கழக கூட்டணி கட்சிகள் நடத்தும் ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் பங்கேற்கிறது. தமிழ்நாடு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாடு அரசு (1)
Tweet media one
1
21
115
@kuratpdk
கோவை இராமகிருட்டிணன்
29 days
1
39
115
@kuratpdk
கோவை இராமகிருட்டிணன்
1 year
தந்தையே நீங்கள் இன இழிவு நீங்க முத்திர சட்டி சுமந்தீர்கள். இன்று வந்த இனப்பகையை வெல்ல உங்கள் தொண்டர் கள் மல சட்டியை சுமந்தார்கள். உங்கள் வழியில் எங்கள் பயணம் என்றும் தொடரும்.
4
33
112
@kuratpdk
கோவை இராமகிருட்டிணன்
7 months
எங்கள் மகள் *வே.மா.தமிழிசை, கலையரசி2024 விருது* பெற்றமைக்கு ...,கோவை மாநகராட்சியின் *மாண்புமிகு மேயர் அவர்கள்* வாழ்த்துக்களை தெரிவித்த மகிழ்வான தருணம்.💕💕💕💕💕💕
Tweet media one
4
15
112
@kuratpdk
கோவை இராமகிருட்டிணன்
1 year
Tweet media one
4
24
107
@kuratpdk
கோவை இராமகிருட்டிணன்
11 months
Tweet media one
1
24
110
@kuratpdk
கோவை இராமகிருட்டிணன்
3 months
12
13
109
@kuratpdk
கோவை இராமகிருட்டிணன்
5 months
1
47
107
@kuratpdk
கோவை இராமகிருட்டிணன்
3 months
விவசாயிகளின் உரிமைக்காக போராடியவர்களை தீவிரவாதிகள் என்றும் இழிவாகவும் பேசிய பாஜக கங்கனா ரனாவத் கன்னத்தில் அறைந்தார் குல்விந்தர் கவுர் எதிர்வினை ஆற்றிய குல்விந்தர் கவுர் அவர்களை பாராட்டி தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் பெரியார் படம் பொறித்த தங்க மோதிரம் பரிசளிப்பு.
Tweet media one
Tweet media two
15
26
108
@kuratpdk
கோவை இராமகிருட்டிணன்
1 year
காவி மயமாகிறதா தூத்துக்குடி காமராஜர் கல்லூரி? கருப்பு சட்டையுடன் கலந்து கொள்ளக் கூடாதா? மதக் கண்ணோட்டத்துடன் செயல்படும் கல்வி நிறுவனங்களின் மீது தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்! முழு அறிக்கை- …
Tweet media one
0
35
100
@kuratpdk
கோவை இராமகிருட்டிணன்
11 months
0
17
99
@kuratpdk
கோவை இராமகிருட்டிணன்
1 year
Tweet media one
4
40
96
@kuratpdk
கோவை இராமகிருட்டிணன்
7 months
Tweet media one
17
16
94
@kuratpdk
கோவை இராமகிருட்டிணன்
3 months
Tweet media one
4
14
90
@kuratpdk
கோவை இராமகிருட்டிணன்
3 months
3
22
90
@kuratpdk
கோவை இராமகிருட்டிணன்
8 months
கோவை நேற்று திறக்கப்பட்ட அறிவு சார் மையத்தில் ஆதியோகி படம் வைக்கப்பட்டிருந்தது உடனடியாக அகற்ற வேண்டும் என்று தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் கோரிக்கை வைத்தோம்ஆதியோகி புகைப்படம் அகற்றப்பட்டுவிட்டது. தமிழக அரசுக்கும், அதிகாரிகளுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
8
17
90
@kuratpdk
கோவை இராமகிருட்டிணன்
1 year
புரட்சித் தமிழன் சத்யராஜ் அவர்களைப் பெற்று , தமிழ்நாட்டுக்கு வழங்கிய தாய் நாதாம்பாள் கடவுள் நம்பிக்கை இருந்தாலும் மகன் பெரியாரியவாதி ஆகவே தனக்கு எந்த சடங்குகளும் செய்ய வேண்டாம் என்று கூறிய புரட்சித் தாய்க்கு வீரவணக்கம்.
Tweet media one
2
19
85
@kuratpdk
கோவை இராமகிருட்டிணன்
8 months
Tweet media one
5
3
85
@kuratpdk
கோவை இராமகிருட்டிணன்
8 months
கும்பகோணம் அரசு பேருந்தில் ஒட்டப்பட்டு இருந்த கடவுளர படங்கள் அகற்றப்பட்டு விட்டது. பெரியார், அண்ணா, கலைஞர் உருவப் படங்களை பேருந்தில் ஒட்டும் போராட்டம் கை விடப்படுகிறதுஉடனடியாக நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்குமபோக்குவரத்து துறை அதிகாரிகளுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
13
15
84
@kuratpdk
கோவை இராமகிருட்டிணன்
2 months
நெல்லையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகம் மீது நடத்தப்பட்ட சாதி ஆணவ தாக்குதலை கண்டித்து பெரியாரிய,மார்க்சிய, அம்பேத்கர் அமைப்புகளின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்றது.
Tweet media one
2
22
84
@kuratpdk
கோவை இராமகிருட்டிணன்
9 months
0
22
82
@kuratpdk
கோவை இராமகிருட்டிணன்
6 months
Tweet media one
4
18
82
@kuratpdk
கோவை இராமகிருட்டிணன்
3 months
Tweet media one
1
9
84
@kuratpdk
கோவை இராமகிருட்டிணன்
4 months
Tweet media one
1
25
80
@kuratpdk
கோவை இராமகிருட்டிணன்
7 months
24.1.24 அன்று கோவை காந்திபுரம் பெரியார் படிப்பகத்தில் 15 சாதி,மத மறுப்பு திருமணங்கள் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் கு.இராமகிருட்டிணன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. சாதி,மதம் அற்ற சுயமரியாதை திருமணம் தொடர்புக்கு ~ 9894323590 ஜீவானந்தம்
Tweet media one
1
17
80
@kuratpdk
கோவை இராமகிருட்டிணன்
1 year
Tweet media one
1
12
79
@kuratpdk
கோவை இராமகிருட்டிணன்
10 months
Tweet media one
3
12
80
@kuratpdk
கோவை இராமகிருட்டிணன்
27 days
26.7.2024 தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் கு. இராமகிருட்டிணன் அவர்களுடன்... தோழர்கள்......👍👍👍👍
Tweet media one
1
10
79
@kuratpdk
கோவை இராமகிருட்டிணன்
3 months
தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் கோவை இராமகிருட்டிணன் அவர்கள். விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் அவர்களை சந்தித்து குடியரசு முழு தொகுப்பு வெளியிடுவதை விளக்கி ஆதரவு திரட்டினார்... #தந்தைபெரியார்திராவிடர்கழகம் @thirumaofficial @TPDK2020
Tweet media one
Tweet media two
Tweet media three
4
17
80
@kuratpdk
கோவை இராமகிருட்டிணன்
3 months
Tweet media one
3
37
77
@kuratpdk
கோவை இராமகிருட்டிணன்
9 months
சட்ட எரிப்பு போராட்டத்தில் சிறை சென்று உயிர்நீத்த பெரியார் தொண்டர்கள் பட்டுக்கோட்டை ராமசாமி, மணல்மேடு வெள்ளச்சாமி நினைவிடத்தில் தந்தைபெரியார் திராவிடர்கழகம் மாவட்ட தலைவர் பொருளாளர் ஒன்றிய செயலாளர் தோழர் வின்சென்ட் கமலக்கண்ணன் காட்டூர் மணிவாசகம் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
Tweet media one
1
20
77
@kuratpdk
கோவை இராமகிருட்டிணன்
3 months
Tweet media one
3
26
75
@kuratpdk
கோவை இராமகிருட்டிணன்
1 year
தமிழ்நாட்டில் உள்ள ரயில்வே பணிகளுக்கு ஜம்மு காஷ்மீர், ஹரியானா, சென்று தேர்வு எழுத வேண்டும் என்ற ரயில்வே அறிவிப்பை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய 47 பேர் 28ஆம் தேதி நீதிமன்றம் வரவேண்டும் கோவை காவல்துறை அழைப்பு அதை ஏற்பதில்லை சிறை செல்ல இருக்கிறோம்.
1
30
77
@kuratpdk
கோவை இராமகிருட்டிணன்
1 year
"விஸ்வகர்மா யோஜனா" எனும் குலத்தொழில் திட்டத்தை அறிவித்த ஒன்றிய மோடி அரசைக் கண்டித்து குலத்தொழில் அடையாளங்களுடன் இன்று (08.09.2023) மாலை 4 மணிக்கு கோவையில் கழகப் பொதுச் செயலாளர் கு.இராமகிருட்டிணன் அவர்கள் தலைமையில் அனைத்துக் கட்சிகளின் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது...
Tweet media one
1
33
74
@kuratpdk
கோவை இராமகிருட்டிணன்
6 months
மே 17 இயக்கத்தின் சார்பில் சென்னையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் 2 நாள் வெல்க தமிழ் தேசியம் மாநாடு நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் தமிழீழத்துக்கான வாழ்நாள் போராளிகளான நமது பொதுச் செயலாளர் கோவை கு.இரா , வைகோ கலந்து கொண்டு சிறப்பித்த போது
Tweet media one
3
20
73
@kuratpdk
கோவை இராமகிருட்டிணன்
1 year
தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கோவை இராமகிருட்டிணன் தலைமையில் இன்று அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம். சிறுவாணி ஆற்றில் கேரள அரசு தடுப்பணை கட்டியதை கண்டித்து, கோவையில் கேரள பேருந்து மறியல் போராட்டம் ! 26/4/23 காலை 10 மணி
Tweet media one
2
14
75
@kuratpdk
கோவை இராமகிருட்டிணன்
1 year
1
24
73
@kuratpdk
கோவை இராமகிருட்டிணன்
8 months
கோவை ஆனைமலை யில் அனுமதி இன்றி சாக்கடை ஓரமாக கட்டப்பட்ட கோவில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் . தோழர்.சிவா‌ தலைமையில் காவல் துறை, நெடுஞ்சாலைதுறைக்கு பேரூராட்சிக்கு மனு கொடுத்ததின் பேரில் நெடுஞ்சாலைதுறை இடித்து அப்புரப்படுத்தியது.. அரசுக்கும், காவல்துறைக்கும் நன்றி
Tweet media one
Tweet media two
Tweet media three
0
15
75
@kuratpdk
கோவை இராமகிருட்டிணன்
9 months
0
16
75
@kuratpdk
கோவை இராமகிருட்டிணன்
10 months
1
21
74
@kuratpdk
கோவை இராமகிருட்டிணன்
2 months
Tweet media one
1
11
73
@kuratpdk
கோவை இராமகிருட்டிணன்
3 months
0
12
72
@kuratpdk
கோவை இராமகிருட்டிணன்
11 months
Tweet media one
1
8
70
@kuratpdk
கோவை இராமகிருட்டிணன்
10 months
Tweet media one
3
18
69
@kuratpdk
கோவை இராமகிருட்டிணன்
9 months
தந்தை பெரியாருடன் மாணவப் பருவத்தில் பொது வாழ்வை தொடங்கி பொதுவுடமை இயக்கத்தில் பல ஆண்டுகள் கடும் சிறையில் வாழ்ந்து 102 வயதுவரை கொள்கையோடு வாழ்ந்து மறைந்த தோழர் சங்கரய்யா அவர்களுக்கு தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்ப்பாக இரங்கலை தெரிவித்து கொள்கிறோம்.
Tweet media one
2
22
70
@kuratpdk
கோவை இராமகிருட்டிணன்
3 months
Tweet media one
0
9
71
@kuratpdk
கோவை இராமகிருட்டிணன்
29 days
Tweet media one
2
21
69
@kuratpdk
கோவை இராமகிருட்டிணன்
2 months
1
17
69
@kuratpdk
கோவை இராமகிருட்டிணன்
11 months
Tweet media one
3
10
69
@kuratpdk
கோவை இராமகிருட்டிணன்
7 months
*இந்தி எதிர்ப்பு போரில் இன்னுயிர் நீர்த்த ஈகையர்களுக்கு தந்தை பெரியார் திராவிடர்கழக ஆதித்தமிழர் பேரவை, புரட்சிகர மாணவர் இயக்கம் சி பி ஐ எம் எல் பாலசுப்பிரமணியம், தமிழ்நாடு திராவிடர் சுயமரியாதைக் கழகம் மே 17 இயக்கம் தமிழ் புலிகள் அனைத்து இயக்க தோழர்கள் வீரவணக்கம்
Tweet media one
9
14
70
@kuratpdk
கோவை இராமகிருட்டிணன்
8 months
3
24
69
@kuratpdk
கோவை இராமகிருட்டிணன்
1 year
Tweet media one
3
7
68
@kuratpdk
கோவை இராமகிருட்டிணன்
1 year
Tweet media one
4
30
68
@kuratpdk
கோவை இராமகிருட்டிணன்
6 months
*மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் அருகில் கிருஷ்ணா கலையரங்கத்தில் இன்று 21.02.2024 காலை 10 மணியளவில் கனகராஜ் -சுகன்யா ஆகியோரது வாழ்க்கை துணை ஏற்பு (சாதி மறுப்பு) நிகழ்வை கழகத்தின் பொதுச்செயலாளர் அண்ணன் கு.இராமகிருட்டிணன் அவர்கள் நடத்தி வைத்தார்.*
5
11
66
@kuratpdk
கோவை இராமகிருட்டிணன்
6 months
Tweet media one
3
8
67
@kuratpdk
கோவை இராமகிருட்டிணன்
9 months
கோவை துடியலூர் அசோகபுரம் பெண்கள் அரசு பள்ளியில் மதவிரோதத்துடன் ஆசிரியர்களால் அவமானப்படுத்தப்பட்ட மாணவியின் வீட்டுக்கு சென்று அவர் குடும்பத்தினரையும் சந்தித்து கழகம்* துணை நிற்கும் என்று தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் *பொதுச் செயலாளர்* * கு. இராமகிருட்டிணன் உறுதி கூறினார்
Tweet media one
2
13
65