K. சாந்தினி .குமார் Profile Banner
K. சாந்தினி .குமார் Profile
K. சாந்தினி .குமார்

@kumar80307011

30,291
Followers
2,447
Following
430
Media
2,663
Statuses

எதுவும் சில காலம்

தமிழ் நாடு, India
Joined August 2015
Don't wanna be here? Send us removal request.
@kumar80307011
K. சாந்தினி .குமார்
3 years
நிஜத்தை விட நிழல்கள் எப்போதும் அழகாகத்தான் இருக்கும் நிழலை நம்பி நிஜத்தை தொலைத்து விடாதீர்கள் Happy Friday morning
Tweet media one
19
27
391
@kumar80307011
K. சாந்தினி .குமார்
3 years
Happy morning
Tweet media one
17
13
322
@kumar80307011
K. சாந்தினி .குமார்
3 years
நீங்களே உங்களை சரி செய்து கொள்ளாத போது வேறு யாரால் உங்களை சரிபடுத்தி விட முடியும் Happy morning
Tweet media one
21
15
142
@kumar80307011
K. சாந்தினி .குமார்
3 years
ஆசைகள் ஓட்டை வாளிகள் போல எப்போதுமே நிறைவு செய்ய முடியாது இனிய காலை வணக்கம் Happy morning
Tweet media one
22
16
135
@kumar80307011
K. சாந்தினி .குமார்
3 years
நமக்கு கிடைக்கும் மகிழ்ச்சி என்பது இடங்களை பொருத்து அமைவது இல்லை நம்மோடு பயணிக்கும் மனிதர்களை பொருத்தே அமைகிறது இனிய காலை வணக்கம் Happy morning 🌷🌷🌷🌷
Tweet media one
30
17
131
@kumar80307011
K. சாந்தினி .குமார்
3 years
உண்மையான அன்பு கிடைப்பதற்காக பொய் சொல்வதும் நடிப்பதும் தவறில்லை ஆனால் நமது அன்புதான் பொய்யாக இருக்க கூடாது Good night
Tweet media one
14
12
124
@kumar80307011
K. சாந்தினி .குமார்
3 years
வாழ்க்கையில் நிம்மதியுடன் வாழ்கிறேன் என யாராலும் எளிதில் சொல்லப்படுவதில்லை ஏனெனில் வாழ்க்கை அவ்வளவு எளிதில் நிம்மதியை யாருக்கும் தந்துவிடுவதில்ல இனிய காலை Happy morning
Tweet media one
36
38
120
@kumar80307011
K. சாந்தினி .குமார்
2 years
Good morning காலை வணக்கம் 🌹🌹🌹🌹
Tweet media one
18
5
116
@kumar80307011
K. சாந்தினி .குமார்
3 years
தோல்வியின் விளிம்பில் இருந்தாலும் ஒரு சிறு புன்னகை போதும் உன் எதிரியை நிலைகுலையச் செய்ய...!!!?? காலை வணக்கம்
Tweet media one
18
21
110
@kumar80307011
K. சாந்தினி .குமார்
3 years
Happy Sunday 😭😭😭😭
11
13
103
@kumar80307011
K. சாந்தினி .குமார்
4 years
தெரிந்ததைச் சொல்லுங்கள் தவறில்லை ஆனால் எல்லாம் தெரிந்ததாக நினைத்துச் சொல்லாதீர்கள் இனிய காலை வணக்கம் Happy morning 🌹🌹🌹🌹
Tweet media one
22
12
113
@kumar80307011
K. சாந்தினி .குமார்
3 years
பிறரைப் புண்படுத்தாதோரும் பிறரால் புண்படாதோரும் பிறவாத மனிதர்கள் மட்டுமே இனிய காலை வணக்கம் Happy morning 🌹🌹🌹🌹🌹
Tweet media one
8
1
103
@kumar80307011
K. சாந்தினி .குமார்
2 years
Good night
Tweet media one
23
6
106
@kumar80307011
K. சாந்தினி .குமார்
3 years
எதிர்ப்புகளைப் புறந்தள்ளி நேசிப்போரைச் சீராட்டி தேவையுள்ளோருக்கு உதவியவாறு நாட்களை நகர்த்தும் வாழ்வே மகத்தானது இனிய இரவு Good night 🌹🌹🌹🌹
Tweet media one
18
4
108
@kumar80307011
K. சாந்தினி .குமார்
3 years
உலகில் மிக எளிமையானது பிறரிடம் குறை காண்பது உலகிலேயே மிக கடிமையானது தன் குறையை தானே உணர்வது இனிய காலை வணக்கம் 🌹🌹🌹🌹🌹🌹
Tweet media one
19
17
108
@kumar80307011
K. சாந்தினி .குமார்
3 years
ஆயிரம் வண்ணம் உலகில் இருந்தாலும் உங்கள் மனதில் தோன்றும் நல் எண்ணமே உலகில் சிறந்த வண்ணம் அழகிய காலை வணக்கம் Happy Sunday morning
Tweet media one
25
12
109
@kumar80307011
K. சாந்தினி .குமார்
3 years
உறக்கம் மனிதனுக்கு எவ்வளவு அவசியமோ அதை விட உழைப்பு ரொம்பவே அவசியம் சுறுசுறுப்புடன் எழுந்து இனிய காலை வணக்கம் Happy morning 🌸🌸🌸🌸
Tweet media one
34
22
108
@kumar80307011
K. சாந்தினி .குமார்
3 years
Happy morning
Tweet media one
21
13
105
@kumar80307011
K. சாந்தினி .குமார்
3 years
அன்பை யாரிடமும் பிச்சை கேட்டு காத்திருக்காதீர்கள் விருப்பம் இருந்தால் அன்பு செய்யட்டும் இல்லையென்றால் விலகி செல்லட்டும் அவர்களுக்கான அன்பைத் தேடி Good night
Tweet media one
12
9
107
@kumar80307011
K. சாந்தினி .குமார்
3 years
Good night
Tweet media one
8
8
94
@kumar80307011
K. சாந்தினி .குமார்
3 years
சிரிக்கத் தெரிந்தவர்கள் பெரும்பாலும் கவலைகளை ஒளித்துக் கொள்ளப் பழகியவர்களே இனிய காலை வணக்கம் Happy morning 🌹🌹🌹🌹
Tweet media one
15
3
93
@kumar80307011
K. சாந்தினி .குமார்
3 years
பயன்படுபவை மட்டுமே சிறப்பு எனக் கொண்டாடப்படுகின்றன மற்றவை ஒதுக்கப்பட்டு விடுகின்றன Happy morning
Tweet media one
26
13
97
@kumar80307011
K. சாந்தினி .குமார்
3 years
மகிழ்வாய் இருக்க மழலையாய் இருக்க வேண்டிய அவசியமில்லை மழலையாய் மனமிருந்தாலே போதும் Happy morning 🌷🌷🌷🌷
Tweet media one
29
13
96
@kumar80307011
K. சாந்தினி .குமார்
4 years
விட்டுக்கொடு உன்னை மதிக்கவில்லை என்றால் விட்டுவிடு உறவுகள் முக்கியம்தான் அதைவிட தன்மானமும் முக்கியம் இனிய இரவு வணக்கம் Good night all 🌸🌸🌸🌸
Tweet media one
18
6
97
@kumar80307011
K. சாந்தினி .குமார்
3 years
Good night
Tweet media one
4
7
92
@kumar80307011
K. சாந்தினி .குமார்
3 years
எதிரில் வருபவரின் தகுதி பாராமல் உங்களின் உதட்டில் சிறு புன்னகை பூத்தால் நீங்களும் வாழ்க்கையை ரசித்து வாழ்வதாக அர்த்தம் இனிய காலை வணக்கம் Good morning 🌸🌸🌸🌸
Tweet media one
23
18
94
@kumar80307011
K. சாந்தினி .குமார்
3 years
இருட்டிலிருந்து வெளிச்சத்தைப் பற்றியோசிப்பதை விட்டு வெளிச்சத்தை நோக்கி நகர்வது நல்லது இனிய காலை வணக்கம் Good morning
Tweet media one
13
6
88
@kumar80307011
K. சாந்தினி .குமார்
3 years
மற்றவர்களுக்கு நம்மால் துன்பமோ கஷ்டமோ ஏற்படாத ஒவ்வொரு நாளும் அழகிய நாட்கள் தான் Good morning 🌹🌹🌹🌹
Tweet media one
21
19
94
@kumar80307011
K. சாந்தினி .குமார்
3 years
என்னத்த சொல்ல Good night
Tweet media one
17
6
87
@kumar80307011
K. சாந்தினி .குமார்
3 years
எதையோ தேடிக்கொண்டே வாழ்க்கை உருண்டோடுகிறது​ எதை எல்லாம் தொலைத்தோம் என்பதை அறியாமலே இனிய காலை வணக்கம் Happy morning
Tweet media one
25
29
82
@kumar80307011
K. சாந்தினி .குமார்
3 years
உன் மீது உனக்கே நம்பிக்கை இல்லை என்றால் கடவுளே நேரில் வந்தாலும் பயனில்லை Happy morning
Tweet media one
20
18
87
@kumar80307011
K. சாந்தினி .குமார்
3 years
Happy morning
Tweet media one
19
8
84
@kumar80307011
K. சாந்தினி .குமார்
3 years
இந்த நிமிடம் இப்படியே நீடிக்காதா னு சில நேரமும் எதுக்கு டா இந்த வாழ்க்கை னு சில நேரமும் நினைக்காத மனிதன் யாருமே இல்ல Good night all 🌹🌹🌹🌹
Tweet media one
10
9
83
@kumar80307011
K. சாந்தினி .குமார்
3 years
நல்ல இருக்கா Good night
Tweet media one
39
3
78
@kumar80307011
K. சாந்தினி .குமார்
3 years
உலகத்தில் அழகற்றது என்பது எதுவும் இல்லை எல்லாம் அழகானதுதான் அதை பார்ப்பவர்களின் மனநிலையை பொருத்தது Happy morning
Tweet media one
13
9
80
@kumar80307011
K. சாந்தினி .குமார்
3 years
Good night all 🍀🍀🍀🍀
Tweet media one
12
9
78
@kumar80307011
K. சாந்தினி .குமார்
3 years
தவறான நபர்களிடம் உண்மையான அன்பை நிரூபிக்காதீர்கள் நிராகரிப்புக்களே அதிகம் கிடைக்கும் இனிய காலை வணக்கம் Happy morning 🌷🌷🌷🌷
Tweet media one
24
10
77
@kumar80307011
K. சாந்தினி .குமார்
3 years
Good morning
Tweet media one
6
9
74
@kumar80307011
K. சாந்தினி .குமார்
3 years
முதலில் காயப்படுத்துவார்கள் பின்பு அதை நியாயப்படுத்துவார்கள் இந்த முட்டாள் மனமும் அதையும் ஏற்றுக்கொள்ளும் என்னை தேடிய நட்பும் என்னை மறந்த நட்புக்கும் மாலை வணக்கம்
Tweet media one
14
11
73
@kumar80307011
K. சாந்தினி .குமார்
4 years
ஒவ்வொரு நாளும் விடியும் போது ஒரு எதிர்பார்ப்பு ஒவ்வொரு நாளும் முடியும் போது ஒரு அனுபவம் காலை வணக்கம் 🌺🌺🌺🌺 Happy morning
Tweet media one
19
11
72
@kumar80307011
K. சாந்தினி .குமார்
2 years
Good morning
Tweet media one
9
3
71
@kumar80307011
K. சாந்தினி .குமார்
3 years
Good night 😁😁😁😁😁😁
Tweet media one
20
6
74
@kumar80307011
K. சாந்தினி .குமார்
3 years
புகழ்ச்சி நல்லவரை மேலும் நல்லவராக்கும் கெட்டவரை மேலும் கெட்டவராக்கும் இனிய காலை வணக்கம் Happy morning 🌻🌻🌻🌻
Tweet media one
33
16
75
@kumar80307011
K. சாந்தினி .குமார்
3 years
இல்லை என்பதும் இருக்கு என்பதும் மனிதனின் நிலை இருப்பதை கொண்டு திருப்தி அடைவதே வாழ்க்கையின் சிறப்பு நிலை இனிய காலை வணக்கம் Happy morning 🌸🌸🌸🌸
Tweet media one
25
17
66
@kumar80307011
K. சாந்தினி .குமார்
3 years
ஓருயிர் காக்கச் செய்யப்படும் உதவியை விட வேறு உயர்வான உதவிகள் ஏதும் உலகிலில்லை இனிய காலை வணக்கம் 🌹🌹🌹🌹 Happy Sunday morning
Tweet media one
19
6
70
@kumar80307011
K. சாந்தினி .குமார்
3 years
நீ எவ்வளவு உயர்ந்தவன் என்பது உன் படிப்பிலோ அல்லது உன் பணத்திலோ அல்லது உன் அறிவிலோ அல்ல மற்றவர்களை நீ எப்படி மதிக்கிறாய் என்பதில் தான் உள்ளது Happy Sunday morning 🌺🌺🌺🌺
Tweet media one
22
12
67
@kumar80307011
K. சாந்தினி .குமார்
3 years
பேசிப் பழகுகின்ற எல்லோருமே உண்மையனவர்கள் அல்ல எனும் சிறு தெளிவு இருத்தல் நலம் இனிய காலை வணக்கம் Happy morning 🌷🌷🌷🌷
Tweet media one
7
1
60
@kumar80307011
K. சாந்தினி .குமார்
3 years
கவலை இல்லாத வாழ்க்கையை இறைவன் யாருக்கும் கொடுப்பதில்லை ஆனால் அந்தக் கவலையை கடக்கும் இதயத்தை இறைவன் அனைவருக்கும் கொடுத்திருக்கிறார் Happy friday morning 🌷🌷🌷🌷
Tweet media one
20
10
67
@kumar80307011
K. சாந்தினி .குமார்
3 years
Good night all
Tweet media one
19
4
63
@kumar80307011
K. சாந்தினி .குமார்
3 years
நம் குணங்களையே பிறரிடம் தேடுகிறோம் கைரேகை போல் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு குணம் என்பதை அறியாமல் இனிய காலை வணக்கம் Happy morning
Tweet media one
14
14
66
@kumar80307011
K. சாந்தினி .குமார்
3 years
நாலு பேர் குறை சொன்னால் நம்மிடத்தில் குறை இருக்கிறது என்று அர்த்தம் இல்லை அந்த நாலு பேருக்கு எந்த ஒரு வேளை வெட்டி இல்லை என்று அர்த்தம் Good night 🌹🌹🌹🌹
Tweet media one
13
7
66
@kumar80307011
K. சாந்தினி .குமார்
4 years
கஷ்டப்படுங்கள் கவலைகள் தீரும் கவலையாக இருக்காதீர்கள் ஒருபோதும் கஷ்டங்கள் தீராது இனிய காலை வணக்கம் Happy morning 🌹🌹🌹🌹
Tweet media one
15
5
61
@kumar80307011
K. சாந்தினி .குமார்
3 years
அன்று வலியும் சுகமும் டைரியில் ரகசியமாக்கப்பட்டது இன்று வலியும் சுகமும் பதிவுகளாக இணையங்களில் பகிரப்படுகின்றன இனிய காலை வணக்கம் Happy Friday morning 🌻🌻🌻🌻
Tweet media one
26
13
66
@kumar80307011
K. சாந்தினி .குமார்
3 years
ரசிப்பதற்க்கு ஏதேனுமொரு விஷயம் தினமும் கிடைத்துக் கொண்டிருக்கும் வரை வாழ்க்கை அழகானது இனிய காலை வணக்கம் Happy morning 💐💐💐💐
Tweet media one
13
8
64
@kumar80307011
K. சாந்தினி .குமார்
3 years
மற்றவர்களுக்கு நம்மால் துன்பமோ கஷ்டமோ ஏற்படாத ஒவ்வொரு நாளும் அழகிய நாட்கள் தான் இனிய காலை வணக்கம் Happy morning 🌹🌹🌹🌹
Tweet media one
22
12
69
@kumar80307011
K. சாந்தினி .குமார்
3 years
உணர்வுகள் மதிக்கப்படாத இடத்தில் ஒதுங்கி நிற்பதே நமது சுயமரியாதையை காப்பாற்றிக்கொள்ள கிடைக்கும் கடைசி சந்தர்ப்பம் இனிய காலை வணக்கம் 🙏🙏🙏 Good morning
Tweet media one
13
3
59
@kumar80307011
K. சாந்தினி .குமார்
3 years
கற்று தெளிவது (கல்வி ) பட்டு தெளிவது (அனுபவம்) கற்றது மறந்தாலும் பட்டது மறக்காது Happy Sunday morning 🌻🌻🌻
Tweet media one
18
9
63
@kumar80307011
K. சாந்தினி .குமார்
4 years
சலிக்காத பொருளென்று உலகில் ஏதுமில்லை அன்பைத் தவிர இனிய காலை வணக்கம் Happy morning 🌺🌺🌺🌺
Tweet media one
18
4
63
@kumar80307011
K. சாந்தினி .குமார்
3 years
புரிஞ்சிக்க யாருமே இல்லனாலும் தப்பா புரிஞ்சிக்க நம்மள சுத்தி ஒரு கூட்டமே காத்துகிட்டே கிடக்கும் அதை நாமதான் புரிஞ்சிக்கனும் அன்புடன் காலை வணக்கம் Happy Sunday morning 💐💐💐💐
Tweet media one
17
14
65
@kumar80307011
K. சாந்தினி .குமார்
4 years
தவறுகள் செய்யும் போது அனைவரையும் மறந்துவிடுகிறோம் தண்டனை பெறும் போது காப்பாற்ற அனைவரையும் எதிர் பார்க்கிறோம் இனிய காலை வணக்கம் Happy sunday morning. 🌹🌹🌹🌹
Tweet media one
21
4
63
@kumar80307011
K. சாந்தினி .குமார்
3 years
Good night 🌻🌻🌻🌻
Tweet media one
13
8
64
@kumar80307011
K. சாந்தினி .குமார்
3 years
தவறு நம்மிடம் இருந்தால் நம்மை விட பெரிய வழக்கறிஞர் யாருமில்லை தவறு அடுத்தவர் இடம் இருந்தால் நம்மை விட பெரிய நீதிபதி யாருமில்லை Happy morning all 🍁🍁🍁
Tweet media one
21
13
61
@kumar80307011
K. சாந்தினி .குமார்
3 years
வாழ்க்கையை ரசித்து வாழவேண்டுமெனில் சில விஷயங்களை சகித்து வாழபழகிக்கொள் இனிய காலை வணக்கம் Happy Sunday morning 🌺🌺🌺🌺
Tweet media one
26
6
61
@kumar80307011
K. சாந்தினி .குமார்
4 years
கேட்டு பெறப்படும் அன்பில் உண்மை இருக்காது கேட்காமல் கொட்டப்டும் நம் அன்பிற்கு மதிப்பு இருக்காது இனிய காலை வணக்கம் Happy morning 🙏🙏🙏🙏
Tweet media one
9
3
56
@kumar80307011
K. சாந்தினி .குமார்
4 years
ஒருவருக்கு குப்பையாக தெரியும் நீ அடுத்தவருக்கு பொக்கிஷமாக தெரிவாய் அது, நீ இருக்கும் இடத்தை பொறுத்தது Good night all 🌷🌷🌷🌷🌷
Tweet media one
8
7
60
@kumar80307011
K. சாந்தினி .குமார்
4 years
நமக்கான மதிப்பு என்பது எதிராளியின் மனநிலையையும் தேவையையும் பொறுத்தே தீர்மானிக்கப்படுகிறது இனிய காலை வணக்கம் Happy morning all
Tweet media one
19
6
57
@kumar80307011
K. சாந்தினி .குமார்
3 years
கெத்து காட்டவும் தெரியாது கெத்து காட்றவங்களயும் பிடிக்காது நான் நானா இருக்குறதாலயோ என்னமோ என்னய பல பேருக்கு பிடிக்காது இனிய காலை வணக்கம் Happy Friday morning 🌷🌷🌷
Tweet media one
22
4
55
@kumar80307011
K. சாந்தினி .குமார்
3 years
ஒருவரால் புறக்கணிக்க பட்டால் இன்னொருவரால் கொண்டாட படுவோம் அவ்வளவு தான் வாழ்க்கை Happy morning 🌷🌷🌷🌷
Tweet media one
20
10
59
@kumar80307011
K. சாந்தினி .குமார்
3 years
Good night all
Tweet media one
10
5
53
@kumar80307011
K. சாந்தினி .குமார்
4 years
ஞானம் என்பது அடைவதல்ல ஒவ்வொன்றாய் இழந்தபிறகு எஞ்சுவது இனிய காலை வணக்கம் Happy Good morning 💐💐💐💐💐
Tweet media one
15
4
54
@kumar80307011
K. சாந்தினி .குமார்
3 years
என்னை பற்றியும் என் குணத்தைப்பற்றியும் நீங்கள் விமர்சிப்பது எளிதான ஒன்றுதான் நான் பயணித்த அதே பாதையில் நீங்கள் பயணம் செய்யாத வரையில் 🌹🌹🌹🌹 Happy morning
Tweet media one
18
4
56
@kumar80307011
K. சாந்தினி .குமார்
3 years
நாம் சிரிப்பதும் அழுவதும் மற்றவர் கையில் இல்லை நம் எண்ணங்களிலும் செயல்களிலுமே இருக்கிறது இனிய காலை வணக்கம் Happy Friday morning
Tweet media one
17
7
56
@kumar80307011
K. சாந்தினி .குமார்
3 years
நினைப்பவை எல்லாம் நடப்பது இல்லை நடந்தவை எல்லாம் நினைத்தவையல்ல இதுவரை நடந்தது தீர்வுமல்ல நாளை வருவது தொடர்ச்சியுமல்ல ஒவ்வொன்றும் வேறு வேறு உண்மை எதுவென்று நீ தேடு மாற்றம் ஒன்றே மாறாதது Happy morning 🌹🌹🌹🌹
Tweet media one
16
11
55
@kumar80307011
K. சாந்தினி .குமார்
3 years
ஒவ்வொரு விடியலிலும் எந்த மாற்றமும் இருக்க போவதில்லை அதை உனக்கு பிடித்த மாதிரி மாற்றுவதில் இருக்கிறது உன்னுடைய திறமை இனிய காலை வணக்கம் Happy morning 💐💐💐💐
Tweet media one
17
13
51
@kumar80307011
K. சாந்தினி .குமார்
3 years
பிறப்பு ஒரு முறை இறப்பு ஒரு முறை காதல் ஒரு முறை வாழ்க்கை ஒரு முறை ஆனால் உன் மேல் கொண்ட அன்பு மட்டும் எப்பாெழுதும் நான் சாகும் வரையிலும் இனிய காலை வணக்கம் Happy morning
Tweet media one
11
9
57
@kumar80307011
K. சாந்தினி .குமார்
3 years
ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள் அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்
Tweet media one
14
0
57
@kumar80307011
K. சாந்தினி .குமார்
3 years
Good morning
Tweet media one
26
1
50
@kumar80307011
K. சாந்தினி .குமார்
3 years
கஷ்டங்களால் அழுபவர் பலர் அதே கஷ்டங்களிலும் சிரிப்பவரோ சிலர் சிரிக்கும் சிலராவோம் இனிய காலை வணக்கம் Good morning 🌷🌷🌷
Tweet media one
14
12
55
@kumar80307011
K. சாந்தினி .குமார்
3 years
Good night all 🌹🌹🌹🌹🌹 சாந்தினி 👇👇👇👇👇
Tweet media one
19
2
55
@kumar80307011
K. சாந்தினி .குமார்
3 years
Good night
Tweet media one
11
6
54
@kumar80307011
K. சாந்தினி .குமார்
4 years
ஒருத்தர் எப்படி எல்லாருக்கும் நல்லவரா இருக்க முடியாதோ அதுபோல் ஒருத்தர் எல்லாருக்கும் கெட்டவரா இருக்க முடியாது இனிய காலை வணக்கம் 🌹🌹🌹🌹 Happy Sunday morning
Tweet media one
11
3
49
@kumar80307011
K. சாந்தினி .குமார்
3 years
அவசியமில்லாத பேச்சு ஆபத்தை தேடி தந்துவிடும் அளவான பேச்சு மதிப்பான நிகழ்வுகளை தேடிதரும் இனிய காலை வணக்கம் 🙏🙏🙏🙏
Tweet media one
8
1
45
@kumar80307011
K. சாந்தினி .குமார்
3 years
அனைத்து ஊர்களிலும் மழை பெய்து வருவதால் மக்கள் அனைவரும் கவனம் இருங்கள் இரவு வணக்கம் Good night
Tweet media one
5
1
51
@kumar80307011
K. சாந்தினி .குமார்
4 years
உறக்கத்தை அளவோடு வை அப்போது தான் உடலுக்கு நன்மை தரும் இரக்கத்தை அளவோடு வை அப்போதுதான் வாழ்க்கைக்கு நன்மை தரும் இனிய காலை வணக்கம் Good morning 🌹🌹🌹🌹
Tweet media one
24
13
55
@kumar80307011
K. சாந்தினி .குமார்
4 years
காதலன் காதலி இருந்தாதான் காதலர் தினம் கொண்டாடனும் இல்ல இதயத்தில் காதல் என்னும் (அன்பு) இருந்தாலே போதும் காதலர் தினம் கொண்டாடலாம் அனைவருக்கும் இனிய காலை வணக்த்துடன் இனிய காதலர் தின வாழ்த்துக்கள் Happy Sunday Good morning
Tweet media one
16
5
51
@kumar80307011
K. சாந்தினி .குமார்
3 years
ஜெய்யிக்கும் வரையில் தன்னம்பிக்கை அவசியம் ஜெயித்த பிறது தன்னடக்கம் அவசியம் Happy morning 🌹🌹🌹🌹
Tweet media one
16
6
46
@kumar80307011
K. சாந்தினி .குமார்
3 years
ஓம் நமோ நாராயணா 🌷🌷ஏழுமலையானே கோவிந்தா போற்றி போற்றி🌷🌷 இனிய காலை வணக்கங்கள் இந்த நாள் இனிய நாளாக அமையட்டும் Happy morning 🌹🌹🌹🌹
Tweet media one
11
7
55
@kumar80307011
K. சாந்தினி .குமார்
4 years
Good night
Tweet media one
13
0
54
@kumar80307011
K. சாந்தினி .குமார்
4 years
நாம முட்டாளா இருந்துட்டு நம்மளை ஏமாத்திட்டாங்கனு சொல்றது சரியில்லை Good night
Tweet media one
10
2
49
@kumar80307011
K. சாந்தினி .குமார்
4 years
அன்பைப் பெறுவதற்கும் கொடுப்பதற்கும் தகுதி தேவையில்லை நல்ல மனம் போதும் தகுதி பார்த்து கொடுத்தால் அது அன்பு இல்லை அன்புடன் காலை வணக்கம் Happy Sunday morning 🌷🌷🌷🌷🌷
Tweet media one
19
8
46
@kumar80307011
K. சாந்தினி .குமார்
3 years
உங்கள் எதிரில் பார்க்கும் மற்றவரின் வாழ்க்கையை விட உங்களுடைய வாழ்க்கையை எதிர்ப்பார்த்து வாழுங்கள் இனிய காலை வணக்கம் Happy morning 🌸🌸🌸🌸
Tweet media one
12
12
50
@kumar80307011
K. சாந்தினி .குமார்
4 years
இங்கே எதுவும் நிரந்தரமில்லை நிரந்தரம் என்று எதுவும் இல்லை இப்படி இருக்கையில் ஏன் கவலை மகிழ்ச்சியாக இருப்போம் இனிய காலை வணக்கம் Happy morning
Tweet media one
13
3
52
@kumar80307011
K. சாந்தினி .குமார்
3 years
நாம் விரும்பும் அத்தனையும் இருமுறை தான் அழகாய் தெரியும் ஒன்று அடைவதற்கு முன்பு இரண்டு இழந்ததற்கு பின்பு இனிய காலை வணக்கம் 🌹🌹🌹🌹 Good morning
Tweet media one
14
9
48
@kumar80307011
K. சாந்தினி .குமார்
4 years
Good night all
9
8
46
@kumar80307011
K. சாந்தினி .குமார்
3 years
வாழ்றது ரொம்ப ஈசியான விஷயம் அத கஷ்டமாக்குறதே நம்ம பேராசைகள் தான் வாழ்க்கையை அது போக்குலேயே வாழ்ந்தால் எப்போதும் சந்தோஷம் தான் இனிய காலை வணக்கம் 🌹🌹🌹🌹 Good morning
Tweet media one
22
6
48
@kumar80307011
K. சாந்தினி .குமார்
4 years
Good night 💐💐💐💐💐
Tweet media one
9
4
47
@kumar80307011
K. சாந்தினி .குமார்
3 years
எதை எங்கே பேசுவது என்று தெரிந்திருப்பதைக் காட்டிலும் எதை எங்கே பேசக் கூடாது என்பதைத் தெரிந்து கொள்வது நலம் இனிய காலை வணக்கம் Happy Sunday morning 🌷🌷🌷🌷
Tweet media one
20
3
49
@kumar80307011
K. சாந்தினி .குமார்
3 years
சிலரோடு ஒப்பிடும்போது நாம் வெற்றியடைந்திருப்போம் சிலரோடு ஒப்பிடும் போது நாம் தோல்வி அடைந்திருப்போம் யாரோடும் ஒப்பிடாத வாழ்வில் மட்டும் நாம் மகிழ்ந்திருப்போம் இனிய காலை வணக்கம் Happy morning
Tweet media one
15
10
48
@kumar80307011
K. சாந்தினி .குமார்
3 years
புரியாதவர்களுக்கு தான் ஆயிரம் விளக்கம் சொல்லவேண்டும் புரிந்தவர்களுக்கு அழகான ஒரு சிரிப்பே போதுமானது இனிய காலை வணக்கம் Happy morning 🌹🌹🌹🌹
Tweet media one
21
12
49