கீர்த்தி குணசேகரன் Profile Banner
கீர்த்தி குணசேகரன் Profile
கீர்த்தி குணசேகரன்

@keerthiguna3

5,605
Followers
121
Following
623
Media
1,907
Statuses

💞அன்பு என்பது 💶பணத்தை விட மதிப்பானது ✍தகுதியான நபர்களிடமே ❤அன்பை பகிர்தல் என்பது 💌அவசியம்

coimbatore
Joined December 2020
Don't wanna be here? Send us removal request.
@keerthiguna3
கீர்த்தி குணசேகரன்
10 months
#உ‌ரிமை இல்லாத இடத்தில் தான் உரிமை கொண்டாடுகிறது #எந்தன்_அன்பு #கீர்த்தி_லவ்ஸ்
Tweet media one
44
34
525
@keerthiguna3
கீர்த்தி குணசேகரன்
11 months
அத்தனை #கோபங்களையும் சட்டென #கரைத்து விடுகிறாய் உன் #குறும்புகளில் #கீர்த்தி_லவ்ஸ்
Tweet media one
32
31
465
@keerthiguna3
கீர்த்தி குணசேகரன்
10 months
#தவிர்க்க நினைத்தும் முடியவில்லை #அவனைத் தேடும் எனது #கண்களைக் கட்டுப்படுத்த #கீர்த்தி_லவ்ஸ்
Tweet media one
20
32
379
@keerthiguna3
கீர்த்தி குணசேகரன்
1 year
இடைவிடாமல் பொழியும் #உன்_நினைவு மழையில் #தாகம் மட்டும் தீர்ந்தபாடில்லை #கீர்த்தி_லவ்ஸ்
Tweet media one
46
34
258
@keerthiguna3
கீர்த்தி குணசேகரன்
9 months
சிலநேரம் #உடைந்து போவது கூட புதிய #மாற்றத்திற்காக தான் இனிய காலை வணக்கம் #கீர்த்தி_லவ்ஸ்
Tweet media one
20
21
245
@keerthiguna3
கீர்த்தி குணசேகரன்
11 months
#நிம்மதி என்பது நம் #செயலில் மட்டுமே கிடைக்கும் #கீர்த்தி_லவ்ஸ்
Tweet media one
21
27
258
@keerthiguna3
கீர்த்தி குணசேகரன்
10 months
வேறு என்ன #பெரிதாய் செய்துவிட போகிறாய் உன் #விழியால் என்னை மொத்தமாய் #உன்பக்கம் சாய்துவிட்ட பிறகு #கீர்த்தி_லவ்ஸ்
Tweet media one
18
40
244
@keerthiguna3
கீர்த்தி குணசேகரன்
9 months
சிலர் #சந்தோஷத்திற்காக #நிம்மதியை தொலைத்து விடுகின்றனர் இனிய காலை வணக்கம் #கீர்த்தி_லவ்ஸ்
Tweet media one
32
25
242
@keerthiguna3
கீர்த்தி குணசேகரன்
1 year
யாருக்கும் கிடைத்திடாத #அன்பாய் இரு எனக்கு மட்டும் #சொந்தமானவ(ள)னாய் #கீர்த்தி_லவ்ஸ்
Tweet media one
27
39
220
@keerthiguna3
கீர்த்தி குணசேகரன்
9 months
பேச யாரும் இல்லை என்பதை விட பேசுவதை கேட்க யாரும் இல்லை என்பது மிகவும் கொடுமை #கீர்த்தி_லவ்ஸ்
Tweet media one
15
25
213
@keerthiguna3
கீர்த்தி குணசேகரன்
11 months
ஆழமான #கடல்ல இறங்குறதும் ஆழமான #அன்பில் இறங்குறதும் ஒண்ணு தான் #கஷ்டப்பட்டு தான் #கரை சேரணும் இனிய காலை வணக்கம் #கீர்த்தி_லவ்ஸ்
Tweet media one
20
28
177
@keerthiguna3
கீர்த்தி குணசேகரன்
10 months
#என் மனதை சிதைக்கும் #அழகிய தீயும் நீ #ஆபத்தான திமிரும் நீ
Tweet media one
14
11
159
@keerthiguna3
கீர்த்தி குணசேகரன்
9 months
#நீ என் #வாழ்வின் பாதியில் அதிசயம் #மீதியில் ரகசியம் #கீர்த்தி_லவ்ஸ்
Tweet media one
10
35
191
@keerthiguna3
கீர்த்தி குணசேகரன்
1 year
#போதும் என்று தோன்றாத ஒரே போதை #நீ என்னுடன் இருத்தல் மட்டுமே #கீர்த்தி_லவ்ஸ்
Tweet media one
14
37
177
@keerthiguna3
கீர்த்தி குணசேகரன்
11 months
#கடந்து போகும் யாரோ #ஒருவர் #மறக்க நினைக்கும் #சிலரை நினைவுப்படுத்தி சென்றுவிடுகின்றனர் இனிய காலை வணக்கம் #கீர்த்தி_லவ்ஸ்
Tweet media one
19
28
165
@keerthiguna3
கீர்த்தி குணசேகரன்
9 months
#இல்லாததை நினைத்து #வருந்துவதை விட #இருப்பதை வைத்து மகிழ்வதே #ஆகச் சிறந்த செயல் #கீர்த்தி_லவ்ஸ்
Tweet media one
22
16
168
@keerthiguna3
கீர்த்தி குணசேகரன்
11 months
மனம் இன்னும் இன்னும் வேண்டும் என்று கேட்பது உன் நேசத்தையே இனிய காலை வணக்கம் #கீர்த்தி_லவ்ஸ்
Tweet media one
28
28
166
@keerthiguna3
கீர்த்தி குணசேகரன்
9 months
உன்னருகில் உன் நினைவில் மட்டுமே என் மகிழ்ச்சியெல்லாம் இனிய காலை வணக்கம் #கீர்த்தி_லவ்ஸ்
Tweet media one
25
24
158
@keerthiguna3
கீர்த்தி குணசேகரன்
11 months
நிலைத்துவிடும் #ஆசைகளுக்கு நிகழ்தல் என்பது #கேள்விக்குறியே இனிய காலை வணக்கம் #கீர்த்தி_லவ்ஸ்
Tweet media one
27
23
155
@keerthiguna3
கீர்த்தி குணசேகரன்
7 months
உன் #மௌனம் பேசுகிறது #நான் பேச நினைத்த வார்த்தைகளை #கீர்த்தி_லவ்ஸ்
Tweet media one
6
15
154
@keerthiguna3
கீர்த்தி குணசேகரன்
9 months
எத்தனை மைல் தூரம் #நீ இருந்தாலும் எந்தன் மனதை சிறைப் பிடித்தவன் நீயே #கீர்த்தி_லவ்ஸ்
Tweet media one
12
28
154
@keerthiguna3
கீர்த்தி குணசேகரன்
7 months
யாதும் அறியா கவிஞன் #அவன் #அவனை எண்ணியே சுற்றுகிறது #என் உலகம் #கீர்த்தி_லவ்ஸ் ❣️❣️❣️❣️❣️
16
12
144
@keerthiguna3
கீர்த்தி குணசேகரன்
1 year
அனைத்தையும் #ரசித்து அனுபவியுங்கள் எதற்கும் #அடிமையாகி விடாதீர்கள் இனிய காலை வணக்கம் #கீர்த்தி_லவ்ஸ்
Tweet media one
20
30
151
@keerthiguna3
கீர்த்தி குணசேகரன்
8 months
கனிந்த #இதயங்களை கூட கல்லாக்க சில #மனிதர்களாலே முடியும் இனிய காலை வணக்கம் #கீர்த்தி_லவ்ஸ்
Tweet media one
17
21
140
@keerthiguna3
கீர்த்தி குணசேகரன்
11 months
#நினைவுகளை கொடுத்துவிட்டு #கனவுகளை எடுத்துச் சென்றுவிட்டான் இனிய காலை வணக்கம் #கீர்த்தி_லவ்ஸ்
Tweet media one
16
26
137
@keerthiguna3
கீர்த்தி குணசேகரன்
1 year
சலிக்காமல் #நீ என்னை காயப்படுத்திய போதும் சளைக்காமல் #அன்பு செய்ய என்னால் முடியும் #கீர்த்தி_லவ்ஸ்
Tweet media one
11
41
132
@keerthiguna3
கீர்த்தி குணசேகரன்
10 months
#விடைகள் பல தேடுகையில் #வினாக்கள் பல கிடைக்கின்றன #கீர்த்தி_லவ்ஸ்
Tweet media one
12
17
120
@keerthiguna3
கீர்த்தி குணசேகரன்
10 months
உலகிலேயே மிக அழகான வார்த்தை #மௌனம் இனிய காலை வணக்கம் #கீர்த்தி_லவ்ஸ்
Tweet media one
18
23
124
@keerthiguna3
கீர்த்தி குணசேகரன்
9 months
#அன்பும் ஒரு வகை போதையே அடிக்கடி #நம்மை நிதானம் இழக்க செய்து விடும் காலை வணக்கம் #கீர்த்தி_லவ்ஸ்
Tweet media one
24
27
126
@keerthiguna3
கீர்த்தி குணசேகரன்
6 months
#அன்பு__பாசம்__காதல் இவை அனைத்தும் #பொய் இவைகளால் ஏற்படும் #வலிகள் மட்டும் #உண்மை #கீர்த்தி_லவ்ஸ் 💔💔💔💔💔
Tweet media one
8
19
121
@keerthiguna3
கீர்த்தி குணசேகரன்
7 months
#உனக்காக நான் இருக்கிறேன் என்ற ஒரு வார்த்தைக்காக ஏங்கி நிற்கிறேன் #நான் #கீர்த்தி_லவ்ஸ் ❣️❣️❣️❣️❣️
Tweet media one
8
17
115
@keerthiguna3
கீர்த்தி குணசேகரன்
8 months
உலக #அதிசயங்களில் முதலிடம் #உன்_மச்சம் #கீர்த்தி_லவ்ஸ்
Tweet media one
7
17
113
@keerthiguna3
கீர்த்தி குணசேகரன்
10 months
#அளவுக்கு மீறி அக்கறை காட்டும் #உறவுகளின் பாதைகள் முட்டுச் சந்தில் தான் முடிகின்றன #கீர்த்தி_லவ்ஸ்
Tweet media one
10
24
117
@keerthiguna3
கீர்த்தி குணசேகரன்
11 months
#இதயம் சொல்ல துடிக்கும் வார்த்தைகளை #இதழ்கள் சொல்லாமல் மறைப்பதால் தான் இன்னும் பல #இதயம் பிரிந்தே இருக்கின்றன இனிய காலை வணக்கம் #கீர்த்தி_லவ்ஸ்
Tweet media one
24
23
109
@keerthiguna3
கீர்த்தி குணசேகரன்
1 year
காதலிக்க கைடு இல்ல சொல்லி தர வா வாத்தி ❣️❣️❣️❣️❣️
6
26
113
@keerthiguna3
கீர்த்தி குணசேகரன்
10 months
பேசும் #வார்த்தையை விட பேசாத #மௌனத்திற்கு அதிகம் அர்த்தம் உண்டு இனிய காலை வணக்கம் #கீர்த்தி_லவ்ஸ்
Tweet media one
16
30
112
@keerthiguna3
கீர்த்தி குணசேகரன்
11 months
#ஆறுதல் சொல்ல #ஆயிரம் பேர் வாரலாம் காயம் #கண்டவனுக்குதான் #வலி தெரியும் #கீர்த்தி_லவ்ஸ்
Tweet media one
16
25
111
@keerthiguna3
கீர்த்தி குணசேகரன்
1 year
❣️❣️❣️❣️❣️
2
22
105
@keerthiguna3
கீர்த்தி குணசேகரன்
8 months
#உன்னிடம் பேச முயற்சிக்கும் போது #என்_மௌனமே முந்திகொள்கிறது #கீர்த்தி_லவ்ஸ்
Tweet media one
8
13
96
@keerthiguna3
கீர்த்தி குணசேகரன்
10 months
#வாழ்க்கை எப்போதும் #அழகாய்தான் இருக்கிறது ஆனால் யாரோ #ஒருவரின் வருகை தான் அதை #உணர_வைக்கிறது #கீர்த்தி_லவ்ஸ்
Tweet media one
10
15
99
@keerthiguna3
கீர்த்தி குணசேகரன்
9 months
#பசி அடங்கிய பின் கிடைக்கும் உணவும் #மனம் வெறுத்த பின் கிடைக்கும் #அன்பும் பயனற்றது #கீர்த்தி_லவ்ஸ்
Tweet media one
9
16
101
@keerthiguna3
கீர்த்தி குணசேகரன்
10 months
#உரிமை இருப்பதாக நினைத்து பேசி #வருந்துவதை விட உன் #எல்லை அறிந்து #தொல்லை தராமல் #தொலைவில் இருப்பது நல்லது இனிய காலை வணக்கம் #கீர்த்தி_லவ்ஸ்
Tweet media one
13
17
90
@keerthiguna3
கீர்த்தி குணசேகரன்
10 months
#தன் உணர்வுகளை #முழுமையாய் உணர்ந்தவர்கள் #மற்றவர் உணர்வுகளை #கொல்ல முயல்வதில்லை #கீர்த்தி_லவ்ஸ்
Tweet media one
2
19
94
@keerthiguna3
கீர்த்தி குணசேகரன்
8 months
#எதையும் அதிகம் விரும்பி விடாதீர்கள் எதுவும் #நமக்கான நிரந்தரமானவைகள் அல்ல இனிய காலை வணக்கம் #கீர்த்தி_லவ்ஸ்
Tweet media one
12
14
101
@keerthiguna3
கீர்த்தி குணசேகரன்
6 months
எதிர்கால #பேராசைகளை எட்டிபறித்திடவே நிகழ்கால சின்னசின்ன #ஆசைகளை கட்டுப்படுத்தி கொள்கிறது #மனது #கீர்த்தி_லவ்ஸ் ❣️❣️❣️❣️❣️
Tweet media one
7
16
96
@keerthiguna3
கீர்த்தி குணசேகரன்
1 year
#என்னை தினமும் அணு அணுவாக பேசாமல் கொல்லும் கூர்மையான ஆயுதம் #அவனின் மௌனம் இனிய காலை வணக்கம் #கீர்த்தி_லவ்ஸ்
Tweet media one
15
23
91
@keerthiguna3
கீர்த்தி குணசேகரன்
1 year
#அழகானவர்கள் எல்லாம் அன்பானவர்கள் அல்ல ஆனால் #அன்பானவர்கள் எல்லாம் அழகானவர்களே இனிய காலை வணக்கம் #கீர்த்தி_லவ்ஸ்
Tweet media one
13
25
97
@keerthiguna3
கீர்த்தி குணசேகரன்
1 year
தென்றலாய் #உன் ஞாபகங்கள் #என்னை தழுவிடும் போதிலெல்லாம் #சிலையா மாறித்தான் போய் விடுகிறேன் நான் #என்னவனே இனிய காலை வணக்கம் #கீர்த்தி_லவ்ஸ்
Tweet media one
18
27
92
@keerthiguna3
கீர்த்தி குணசேகரன்
1 year
#உதடுகள் அசையவில்லை #ஓசையும் கேட்கவில்லை ஆனால் #கண்களால் பேசுகிறாய் #கதை கதையாக #கீர்த்தி_லவ்ஸ்
Tweet media one
12
35
91
@keerthiguna3
கீர்த்தி குணசேகரன்
10 months
#கிடைத்ததை விட #தொலைத்தது அதிகம் #தொலைத்தை விட #தேடியது அதிகம் #கீர்த்தி_லவ்ஸ்
Tweet media one
8
25
86
@keerthiguna3
கீர்த்தி குணசேகரன்
1 year
தொலைந்து போக #ஆசைபடுகிறேன் #யார் தேடினாலும் கிடைக்காத தொலைவிற்கு இனிய காலை வணக்கம் #கீர்த்தி_லவ்ஸ்
Tweet media one
16
24
83
@keerthiguna3
கீர்த்தி குணசேகரன்
1 year
உன் 👁️ விழிகள் பேசியதால் என் மொழியும் மெளனம் ஆனது 👁️ #கீர்த்தி_லவ்ஸ்
Tweet media one
8
26
90
@keerthiguna3
கீர்த்தி குணசேகரன்
4 months
#பிடித்த இடத்தில் முத்தம் தரலாம் #பிடிபட்ட இடத்தில் மட்டுமே மொத்தமும் தர முடியும் காலை வணக்கம் #கீர்த்தி_லவ்ஸ் ❣️❣️❣️❣️❣️
Tweet media one
8
21
85
@keerthiguna3
கீர்த்தி குணசேகரன்
11 months
#நொடிக்கு நொடி #மூச்சுக் காற்று போல #என்_இதயத்தை உரசி செல்கிறது #உன்_நினைவுகள் இனிய காலை வணக்கம் #கீர்த்தி_லவ்ஸ்
Tweet media one
17
29
91
@keerthiguna3
கீர்த்தி குணசேகரன்
1 year
#உறக்கத்தைப் பறித்துக் கொண்டு #உன்னைப் பற்றியே #பேசிக்கொண்டிருக்கிறது இரவு இனிய இரவு வணக்கம் #கீர்த்தி_லவ்ஸ்
Tweet media one
9
27
81
@keerthiguna3
கீர்த்தி குணசேகரன்
1 year
#தென்றலாய் தீண்டுகிறாய் #புயலாய் சரிகிறது #மனம் உன்னிடத்தில் #கீர்த்தி_லவ்ஸ்
Tweet media one
9
11
76
@keerthiguna3
கீர்த்தி குணசேகரன்
11 months
ஏன் #பிடிக்குமென்றே தெரியாமல் #மனதால் கொண்டாடப்படும் நேசங்கள் #பேரழகே #கீர்த்தி_லவ்ஸ்
Tweet media one
2
23
83
@keerthiguna3
கீர்த்தி குணசேகரன்
1 year
#பாசி படர்ந்த படித்துறையும் பனிமலர் பாவை #இவளிடம் #பாசம் கொள்ளும் இனிய காலை வணக்கம் #கீர்த்தி_லவ்ஸ்
Tweet media one
17
22
80
@keerthiguna3
கீர்த்தி குணசேகரன்
10 months
விரும்பும் போதெல்லாம் #விரும்புகிறேன் என்பதை விட‌ வெறுத்த போதும் #விரும்பினேன் என்பதே #உண்மையான_அன்பு #கீர்த்தி_லவ்ஸ்
Tweet media one
8
22
76
@keerthiguna3
கீர்த்தி குணசேகரன்
1 year
#ஊடலும் தேவை #என்னில் உன்னை தேட இனிய காலை வணக்கம் #கீர்த்தி_லவ்ஸ்
Tweet media one
23
24
76
@keerthiguna3
கீர்த்தி குணசேகரன்
1 year
ரசிக்கின்ற #காதல் எல்லாம் #ரகசியமாகவே உள்ளது இனிய காலை வணக்கம் #கீர்த்தி_லவ்ஸ்
Tweet media one
15
21
81
@keerthiguna3
கீர்த்தி குணசேகரன்
7 months
அளவுக்கு மேலாக #அவளை ரசிப்பதும் இம்சைதான் #இதழ் முத்தம் இடாமல் #கீர்த்தி_லவ்ஸ் ❣️❣️❣️❣️❣️
Tweet media one
6
18
77
@keerthiguna3
கீர்த்தி குணசேகரன்
1 year
விடுதலையில்லா #சட்டம் வேண்டும் உன் #காதல் பிடிக்குள் அகபட்டுக்கிடக்க #கீர்த்தி_லவ்ஸ்
Tweet media one
12
26
72
@keerthiguna3
கீர்த்தி குணசேகரன்
10 months
அன்பு ஒருபோதும் தோற்பதில்லை அதிகமாக அன்பு வைத்தவர்கள் தான் தோற்று போய்கின்றனர் இனிய காலை வணக்கம் #கீர்த்தி_லவ்ஸ்
Tweet media one
14
23
74
@keerthiguna3
கீர்த்தி குணசேகரன்
11 months
ஒரு #பிரியத்தின் அதிகபட்ச வாக்கியம் #உன்னை பாக்கணும் போல இருக்கு இனிய காலை வணக்கம் #கீர்த்தி_லவ்ஸ்
Tweet media one
15
24
77
@keerthiguna3
கீர்த்தி குணசேகரன்
1 year
#சிறிதும் பழக்கம் இல்லாத #காதலை கற்க வைத்து #உன்னிடம் சிறை கைதியாக #நிற்க வைத்துவிட்டாய் இனிய காலை வணக்கம் #கீர்த்தி_லவ்ஸ்
Tweet media one
13
25
75
@keerthiguna3
கீர்த்தி குணசேகரன்
3 years
️எங்கிருந்தாலும் #வாழ்ந்து கொண்டிருப்பார்கள் #வாழத் தெரிந்தவர்கள் ❣️❣️❣️❣️ #கீர்த்தி_லவ்ஸ்
Tweet media one
8
18
76
@keerthiguna3
கீர்த்தி குணசேகரன்
1 year
#கண் விழிகள் அகல #புருவம் உயர்த்தி #நீ பார்க்கும் பார்வை என் #இதயத்தை பெயர்த்து உன் #இதயத்தில் வைக்கிறதடா #கீர்த்தி_லவ்ஸ்
Tweet media one
10
22
73
@keerthiguna3
கீர்த்தி குணசேகரன்
3 years
வேறு என்ன #பெரிதாய் செய்துவிட போகிறாய் உன் #விழியால் என்னை மொத்தமாய் #உன்பக்கம் சாய்துவிட்ட பிறகு #கீர்த்தி_லவ்ஸ்
Tweet media one
5
28
69
@keerthiguna3
கீர்த்தி குணசேகரன்
1 year
#இருக்குன்னு நினைச்ச #கொண்டாடவும் முடியல #இல்லைன்னு நினைச்சி #விடவும் முடியல #மனசு #கீர்த்தி_லவ்ஸ்
Tweet media one
8
26
71
@keerthiguna3
கீர்த்தி குணசேகரன்
1 year
#மனம் வசம் இழக்கும் போதெல்லாம் உற்சாகமாய் ஒரு #அணைப்பு இருந்தால் #வாழ்வே இன்பம் தான் ஹாப்பி சண்டே #கீர்த்தி_லவ்ஸ்
Tweet media one
9
20
72
@keerthiguna3
கீர்த்தி குணசேகரன்
1 year
#மொழிகள் எல்லாம் #தவம் கிடக்கிறது #நீ வாய் திறந்து பேச #கீர்த்தி_லவ்ஸ்
Tweet media one
5
21
68
@keerthiguna3
கீர்த்தி குணசேகரன்
10 months
#நீ திரும்பி பார்க்கும் போதெல்லாம் என் #இதயமும் #உன்னை திரும்பி பார்க்கிறதே காலை வணக்கம் #கீர்த்தி_லவ்ஸ்
Tweet media one
9
13
69
@keerthiguna3
கீர்த்தி குணசேகரன்
11 months
உனக்காகா #நான் வாழ்கிறேன் என்பதில் #துளியும் #உடன்பாடு இல்லை எனக்கு ஆம் #இறுதிவரை என் வாழ்வு #நமக்கானது தான் இனிய காலை வணக்கம் #கீர்த்தி_லவ்ஸ்
Tweet media one
15
25
75
@keerthiguna3
கீர்த்தி குணசேகரன்
1 year
#ஜன்னல் ஓர தவம் #நீ என்னை கடந்து போகும் அந்த #ஒற்றை நொடிக்காகவே #கீர்த்தி_லவ்ஸ்
Tweet media one
10
20
70
@keerthiguna3
கீர்த்தி குணசேகரன்
1 year
#கனவில் கண்ட உன்னை நினைவில் தேடி பார்க்கிறேன் #கண்ட இடம் தெரியாமல் தினம் தேடி அலைகிறேன் #கனவுக்கும், நினைவுக்கும் இடையே இனிய காலை வணக்கம் #கீர்த்தி_லவ்ஸ்
Tweet media one
12
22
63
@keerthiguna3
கீர்த்தி குணசேகரன்
1 year
நிரந்தரமான உலகினில் #அன்பு என்றும் நிரந்தரம் இல்லை #கீர்த்தி_லவ்ஸ்
Tweet media one
7
17
69
@keerthiguna3
கீர்த்தி குணசேகரன்
1 year
நடுநடுங்கும் #குளிரில் அணைத்துக்கொண்டே #உளறாமல் பேசு என்றான் இனிய காலை வணக்கம் #கீர்த்தி_லவ்ஸ்
Tweet media one
15
20
65
@keerthiguna3
கீர்த்தி குணசேகரன்
8 months
உன் #நினைவுகளை தொலைத்து விட்டேன் உன் #முகவரி தேடி அலைபாய்கிறது #என்_மனம் 💖💖💖💖💖
Tweet media one
2
15
67
@keerthiguna3
கீர்த்தி குணசேகரன்
10 months
#நிஜங்கள் தரும் #சந்தோஷத்தை விட #நினைவுகள் தரும் #சந்தோஷம் அதிகம் #நினைவுகள் அழிவதில்லை இனிய காலை வணக்கம் #கீர்த்தி_லவ்ஸ்
Tweet media one
11
19
62
@keerthiguna3
கீர்த்தி குணசேகரன்
1 year
மாட்டிய #கொலுசில் #மனசையும் கோர்த்து விட்டாயா ஒலிக்கும் #இசையில் #உன்பெயர் கேட்குதே #கீர்த்தி_லவ்ஸ்
Tweet media one
7
21
63
@keerthiguna3
கீர்த்தி குணசேகரன்
6 months
#உனக்கு தருவதற்கு என்னிடத்தில் #அன்பை தவிர வேறு ஏதுமில்லை காலை வணக்கம் #கீர்த்தி_லவ்ஸ் ❣️❣️❣️❣️❣️❣️
Tweet media one
8
16
66
@keerthiguna3
கீர்த்தி குணசேகரன்
1 year
எனக்கும் உனக்கும் இருக்கும் நெருக்கம் ❣️❣️❣️❣️❣️❣️ #கீர்த்தி_லவ்ஸ்
5
15
65
@keerthiguna3
கீர்த்தி குணசேகரன்
11 months
#நீ உடனிருப்பதாகவே உணர்கிறேன் என்னில் #நீ உயிராகிய பின்பு இனிய காலை வணக்கம் #கீர்த்தி_லவ்ஸ்
Tweet media one
15
20
58
@keerthiguna3
கீர்த்தி குணசேகரன்
3 years
உண்மையான #அன்பில்லாதவரிடம் புரிதலை எதிர்பார்ப்பது இருட்டில் #நிழலை தேடுவதற்கு சமம் #கீர்த்தி_லவ்ஸ்
Tweet media one
1
21
62
@keerthiguna3
கீர்த்தி குணசேகரன்
1 year
கிடைக்காதா என்று ஏங்க வைப்பதும் #அன்பு தான் #தனிமைப்படுத்தி அழ வைப்பதும் அன்பு தான் இனிய காலை வணக்கம் #கீர்த்தி_லவ்ஸ்
Tweet media one
12
22
62
@keerthiguna3
கீர்த்தி குணசேகரன்
4 months
#உலகின் ஆகசிறந்த களவாடலில் சாட்சியங்கள் இல்லாமல் சூறையாடபடுகிறது #ஆண்களின் மனது #பெண்களின் விழிகளால் காலை வணக்கம் #கீர்த்தி_லவ்ஸ்
Tweet media one
8
14
61
@keerthiguna3
கீர்த்தி குணசேகரன்
3 years
#புரிதல் இல்லா உறவுகளில் #வலிகள் மட்டுமே வானளவுக்கு இருக்கும் காலை வணக்கம் #கீர்த்தி_லவ்ஸ்
Tweet media one
6
10
59
@keerthiguna3
கீர்த்தி குணசேகரன்
10 months
நண்பர்கள் அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள் அன்புடன் #கீர்த்தி_லவ்ஸ்
Tweet media one
4
9
53
@keerthiguna3
கீர்த்தி குணசேகரன்
4 years
சில நேரங்களில் #அழுவதற்கு கண்ணீர் இல்லை ஆனால் #காரணங்கள் அதிகம் இருக்கிறது #கீர்த்தி_லவ்ஸ்
Tweet media one
5
33
58
@keerthiguna3
கீர்த்தி குணசேகரன்
4 months
வாழ்க்கையின் #சந்தோசத்தை பிற நபரிடம் தேடாதே உன் சந்தோசத்தை #உனக்குள் தேடு காலை வணக்கம் #கீர்த்தி_லவ்ஸ் ❣️❣️❣️❣️
Tweet media one
14
17
57
@keerthiguna3
கீர்த்தி குணசேகரன்
7 months
ஒரு #பெண் திமிராக இருப்பதற்கு அவளின் #ஒழுக்கமும் நேர்மையான #குணமும் தான் காரணம் #கீர்த்தி_லவ்ஸ் ❣️❣️❣️❣️❣️❣️
Tweet media one
6
20
59
@keerthiguna3
கீர்த்தி குணசேகரன்
2 years
உன் #புன்னகை காணும் ஒவ்வொறு நொடியும், #புனிதம் அடைகின்றது என் #இதயம் #கீர்த்தி_லவ்ஸ்
Tweet media one
3
16
53
@keerthiguna3
கீர்த்தி குணசேகரன்
9 months
அன்பு கொண்ட மனம் நிழல் எது நிஜம் எதுவென்று பாகுபாடு பார்க்காது அனைத்தையுமே சமம் என்று கருதியே அன்பு செலுத்தும் #கீர்த்தி_லவ்ஸ்
Tweet media one
6
17
53
@keerthiguna3
கீர்த்தி குணசேகரன்
2 years
#விக்கல் எடுக்கிறது #தண்ணீர் குடிக்க மனம் இல்லை #நினைப்பது நீயாக இருந்தால் #நீடிக்கட்டும் சில நேரங்கள்
Tweet media one
7
15
56
@keerthiguna3
கீர்த்தி குணசேகரன்
1 year
#அலட்சியங்களை சகித்துக் கொள்வதை விட #நிராகரிப்பை ஏற்றுக் கொள்வது #எவ்வளவோ மேல் இனிய காலை வணக்கம் #கீர்த்தி_லவ்ஸ்
Tweet media one
12
26
50
@keerthiguna3
கீர்த்தி குணசேகரன்
1 year
#அதீதம் எனப்படுவது யாதெனில் தீராப்பேரன்பில் சிலர் #திக்குமுக்காடுவதும் பலர் #திகட்டிவிடுவதுமே இனிய காலை வணக்கம் #கீர்த்தி_லவ்ஸ்
Tweet media one
15
27
53
@keerthiguna3
கீர்த்தி குணசேகரன்
1 year
#பகலிலும் #இரவிலும் #உந்தன் நியாபக தொல்லை #கீர்த்தி_லவ்ஸ்
Tweet media one
5
12
52
@keerthiguna3
கீர்த்தி குணசேகரன்
3 years
எல்லையற்ற அன்பு உனதானது எல்லைகள் மீறும் அன்பு எனதானது #கீர்த்தி_லவ்ஸ்
Tweet media one
5
20
53